அண்ணன் மேதகுரு பிரபாகரன் சுவாசித்த காற்றை சுவாசிப்பது உமக்கு கிடைத்த பாக்கியம் சகோ, எனது விழிகளை தானம் செய்வேன் நமது மேதகு வாழ்ந்த இந்த பூமியை என் கண்கள் பார்த்துக் கொண்டே இருக்கட்டும்
நாம் தமிழர்களாக ஒன்றிணைந்து செயல்படுவோமாயின் இந்த அழகான இலங்கைத்தீவில் அனைத்து இன மக்களும் நிம்மதியாக சந்தோஷமாக வாழ முடியும் ! எதிகாலத்தில் நாம் தமிழர்கள் சிந்திப்போம் செயலாற்றுவோம் ! ! மிகவும் அழகான முறையில் யாழ்ப்பாத்தை வீடியோக்கள் மூலம் உலகிற்கு காட்டிய சகோதரர் மாதவன் குழுவினர்களுக்கு நன்றியையும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதில் மிக்க மகிழ்ச்சி நன்றி.
இலங்கையில் பிறந்து வளர்ந்தும் பார்க்க முடியாத இடங்களை உங்களுடன் பயணித்து பார்த்து போலிருந்தது.காணொலியும் உங்கள் விளக்கமும் அருமை பைசா செலவில்லாமல் பாஸ்போர்ட் விசா இல்லாமல் இலங்கை யை சுற்றி பார்த்தாச்சி நன்றி தொடரட்டும்
யாழ் கோட்டையில் தமிழர்களின் வீரம் செறிந்த வரலாறு ua-cam.com/video/C3OSPsqQZkw/v-deo.html கோட்டை மீது புலிகளின் தாக்குதல் ua-cam.com/video/Lr7TFmpaArk/v-deo.html
யாழ் கோட்டையில் தமிழர்களின் வீரம் செறிந்த வரலாறு ua-cam.com/video/C3OSPsqQZkw/v-deo.html கோட்டை மீது புலிகளின் தாக்குதல் ua-cam.com/video/Lr7TFmpaArk/v-deo.html
@@veeramanithayumanavan2283 நிச்சயமாக நீ இலங்கை தமிழனாக இருக்க மாட்டாய் தெலுங்கு கன்னட திருட்டு திராவிடனாகத்தான் இருப்பாய் தமிழர்களை சாதிவெறி சொல்லி பிரிப்பதற்கு நினைக்கின்றாய் திருட்டு திராவிட வந்தேறிகளின் குணம் இலங்கை முழுவதும் இருந்து சிங்களவர்களின் அச்சுறுத்தலுக்கு பயந்து பெரும் சொத்துக்களை உயிர்களை பலிகொடுத்து நாட்டை விட்டு வெளியேறினார்கள் வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டனர் அனைத்து தமிழர் குடியினரும் வெளியேறினார்கள் நீ ஒரு குடியை குறிப்பிடுகிறாய் உனது மனதில் உள்ள நச்சு தெரிகின்றது தமிழ் நாட்டில் சாதி வெறியைத் தூண்டி தமிழ் மக்களின் ஒற்றுமையை சிதைத்து சாதி கட்சிகளுடன் கூட்டு வைத்து தமிழ் நாட்டின் ஆட்சியை கைப்பற்றி திருடித் தின்னும் சுயநலவாதிகள் கூட்டத்தவனே இலங்கை தமிழர்களிடம் சாதிவெறியை திணிக்காதே
யாழ் கோட்டையில் தமிழர்களின் வீரம் செறிந்த வரலாறு ua-cam.com/video/C3OSPsqQZkw/v-deo.html கோட்டை மீது புலிகளின் தாக்குதல் ua-cam.com/video/Lr7TFmpaArk/v-deo.html
2016 இல் சாரணர் பாசறைக்காக 7 நாட்கள் இக்கோட்டையில் தங்கியிருந்தேன் .கோட்டைக்குள் சாரணர் பயிற்சி நடைபெற்றது .சுற்றி இருக்கும் நீரில் boat riding செய்தோம் . உங்கள் காணொளியை பார்க்கும் பொழுது அந்நினைவுகளை மீட்டி பார்க்க முடிகிறது. நன்றி ❤️
யாழ் கோட்டையில் தமிழர்களின் வீரம் செறிந்த வரலாறு ua-cam.com/video/C3OSPsqQZkw/v-deo.html கோட்டை மீது புலிகளின் தாக்குதல் ua-cam.com/video/Lr7TFmpaArk/v-deo.html
பல பல நாடுகளை சுற்றி பார்க்கும் அனுபவம் கிடைத்துள்ளது. ஆனால் ஒரு பெரிய குறை ஸ்ரீலங்கா சென்று நம் உறவுகள் மற்றும் அங்குள்ள கோவில்கள், இயற்கை அழகை பார்த்து வரவேண்டும் என்ற ஆசை நிறைவேறாமலே இருந்து வந்தது. கடைசி வருடங்கள் கொரோனாவால் வீட்டிலிலேயே முடங்கி உள்ளோம். உங்கள் சேனல் அந்த குறையை போக்கிவிட்டது. நல்ல ஒளிப்பதிவு மற்றும் யதார்த்தமான விமரிசனம், நாங்களே உங்களுடன் பயணம் செய்வது போல் உள்ளது. வாழ்த்துக்கள்.
பள்ளிப்பருவத்தில் வகுப்புத்தோழர்களுடன் நடமாடி மகிழ்ந்த இடம் 1974ல்......உள்ளக மருத்துவமனையில் மாமனார் வைத்திய அதிகாரியாக இருந்ததால் அடிக்கடி சென்று வந்த காலங்கள் இனிமையானவை
சேர, சோழ, பாண்டிய மன்னர்களை நான் பார்த்ததில்லை அவர்களின் உருவத்தில் வாழ்ந்த வீரன் மேதகு வேலுபிள்ளைபிராபகன் வாழ்ந்த மண்ணில் நான் பிறக்கவில்லை என்று ஏக்கம் கொஞ்ச உண்டு.... துரோகம் நம் இனத்தின் சாபம்
நிறைய இது போன்ற சுற்றுலா வீடியோவை பாத்திருக்கிறோம் ,ஆனால் அவைகளை விட , உங்களுடைய வீடியோ மிகவும் தெளிவான சிறப்பன சுருக்கமான விளக்கங்களுடன் அழகாக உள்ளது.
Thank you for showing these. As a Sri Lankan born I never got the chance to visit to those places. Your videos makes to feel like going back to Sri Lanka to experience all these. I hope you visit to my hometown (Talaimannar) too. That place is the closest place to India.
யாழ்ப்பாணத்தின் மற்றுமொரு அடையாளமான போர்த்துக்கேயர் ஆல் அமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் கோட்டை ஐ படமாக்கியதற்கு நன்றி அண்ணா 😇😇😇🙏🙏🙏🙏 இதுதான் ஆசியாவில் காணப்படும் நட்சத்திர வடிவில் உள்ள ஒரேயொரு கோட்டை ஆகும் 🙂❤️👍
@@kumaran2038 யோவ் அவரு youtuber. அவர் என்னடா சூழ்ச்சி செய்றாரு? அப்ப இந்த வெள்ளைக்கார tourist எல்லாம் யாழ்ப்பாணம் வந்து வீடியோ எடுத்து youtubeல போடுறாங்களே . அதுவும் என்ன சூழ்ச்சியா?
@@நாம்தமிழர்ஈழம் உண்மைதான் அதற்காக நீர்மூழ்கி ஓட்டினாங்க என்று சொல்வதெல்லாம் அண்டப்புளுகு ஆகாசப் புழுகு. இலங்கையில் இதுவரை நீர்மூழ்கிக் கப்பல்கள் பயன்படுத்தப்பட்டதாக சரித்திரமே இல்லை.
வணக்கம் அய்யா, ஐந்து முனை கோட்டை என்ற வடிவம் ராணுவ ரீதியாக முக்கியமானது அமெரிக்க பெண்டகன் இதே வடிவத்தில் அமைக்கப் பெற்றது. அதாவது 72°க்கு ஒரு வீரன் போதும் வாச் சோல்ஜராக அதாவது ஐந்தே வீரர்கள் காவலில் இருந்து பார்த்தால் போதும். கோட்டை உள்ளிருப்போர் நிம்மதியாக இருக்கலாம்.
@@shellshell8491 அய்யா வணக்கம். ஸ்ரீகுமார பரமேஸ்வர நாயகம் முருகப் பெருமானின் மந்திர நட்சத்திரம் ஆறு முணைகள் கொண்டது. எம்பெருமானுக்கு ஸட்குணன் என்று பெயர், ஸட்கோண பதயே நமோ நம, ஸட் கோஸ பதயே நமோ நம என்று ஸ்ரீபாம்பன் சுவாமிகள் தனது குமாரஸ்தவம் எனும் மந்திரத்தில் ஸ்ரீ முருகப் பெருமானைக் கூறியிருக்கிறார்.ஸட் என்பது எண் ஆறைக் குறிக்கும் வார்த்தை.
இலங்கை தமிழர்கள் பாதுகாப்புக்காக பாடுபட்ட மேதகு பிரபாகரன் அவர்களுடைய இடமாக இருந்த கோட்டையை எங்களுக்கு காண்பித்தமைக்கு நன்றி அவர் கால் பட்ட இடத்தில் உங்களால் போக முடிந்தது எங்களால் இயலாது என்றாலும் உங்கள் வீடியோ வாயிலாக பார்த்தது மகிழ்ச்சியே வாழ்த்துக்கள் மாதவன் புரோ
தம்பி உங்கள் காணெளிகள் யாவும் சிறப்பு நான் பிறந்தநாள் எமதே ஈழனண்ணின் சிறப்பான இடங்கள் பார்ப்பதற்கு எனக்கு பழைய ஞாபகங்கள் நிழலாடுது இதற்காக உங்களுக்கு எனது நன்றிகள் நாங்கள் வெளிநாட்டில் வாழ்ந்தாலும் எமது நாட்டில் இருந்த உணர்வே ஏற்படுகிறது உங்கள் பணிகள் சிறக்க வாழ்த்துக்கள் தம்பி நான் பெல்ஜியம் நாட்டில் இருந்து உங்கள் அபிமான வேதநாயகம் ஜெயராஜா
"இது நேசக்கரங்களின் தேசம், நெஞ்சினில் வந்து.. மோதும், அன்பே அனைத்தையும் வெல்லும்..அதையே சரித்திரம் சொல்லும்.. அதையே சரித்திரம் சொல்லும்." இது நம் அமைதிப்படை அங்கிருந்த காலத்தில் நம் திருச்சி வானொலி மாலை செய்திக்கு முன்பு தினந்தோறும் ஒலிபரப்பும் "மெல்லிசை" தற்பொழுது மீண்டும் உங்கள் மூலம் மாலை நேரங்களில்.
இதேபோல் அந்தந்த இடங்களின் வரலாறு மற்றும் விளக்கங்கள் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் உங்கள் காணொளி காட்சிகள் அருமை . அருமையாக செல்கிறது காமிரா எந்த ஆட்டமும் இல்லாமல் இடங்களின் வரலாறு சொல்லும் மெனக்கெடல் அருமை. இந்த மாதிரிதான் இருக்க வேண்டும் காணொளி காட்சிகள். சில பேர் ஏனோதானோ என்று பதிவு செய்கிறார்கள் தயவுசெய்து இதுமாதிரி தொடர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மேலும் அங்குள்ள மக்கள் இடங்களைப் பற்றி ஓரளவு தெரிந்து மற்றும் உண்மையான தகவல்களை தெரிவிப்பது நல்லது. நன்றி.
அருமை அண்ணா அருமை. உங்கள் வீடியோ ஏன் சீக்கிரம் முடிவுற்றது என்பதை நினைத்து கவலை கொள்கிறேன். உங்கள் வீடியோக்களை பார்க்கும்போது என் தாய் நாட்டின் மீது இன்னும் பாசம் அதிகரிக்கின்றது.
Thanks .. yes we are.... the cleanest country among other south Asian countries.....thanks for the comments and visit physically to taste the paradise...
உங்களின் வீடியோகள் அனைத்தும் பிடிக்கும், ஆனால் இதுவரை உங்களின் சேனல்லை subscribe செய்தது இல்லை!இப்போது செய்கின்றேன்"விடுதலை புலிகள்"என்ற வார்த்தைக்காக. நன்றி🙏
Bro, இலங்கை வீடியோ மற்றும் உங்களது விளக்கம் அருமை. நீங்கள் கடற்கரையோரத்தில் நிற்கும் போது current locationஐ Google map காட்டியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.
சிறப்பான அனுபவம் வாழ்த்துக்கள்.. எங்களின் மிகப்பெரிய மன ஏக்கம் முடிந்தால் தயவுசெய்து தற்போதைய ஈழத்து நம் தமிழர்கள் உறவுகளின் உண்மையான நிலையை தெரிந்துக்கொள்ள மிகவும் ஆவர்வம்.. இந்தியா வந்த பிறகு நீங்கள் பதிவு செய்யலாம்.. காரணம் தவறான அரசு மற்றும் அரசியவாதிகளின் தகவல்களை நம்ப முடியவில்லை. அதோடு ஈழத்து உறவுகளிடம் நாம் கேட்டு தெரிந்துக்கொள்ள இயலாது அவர்களாலும் சொல்ல இயலாது.. உங்களிடம் எதிர்பார்க்கிறோம் உள்ளது உள்ளபடி எதிர்பார்ப்புகளுடன் பாலா..
You have traveled and uploaded many videos about many places....but your Sri Lanka trip and the videos are immensely emotional one and close to everyone heart. Thanks for unforgettable moments.
My mom said that in the period of “Tamil Tiger”Jaffna was very beautiful and respectful but now, there are so many poor and jobless no development, cultural disorder, bad habits and activities Unfair Government!! The fact is that tamil still struggling to build a healthy also they didn’t get justice 🥺. ThQ for the beautiful visual 👍
இனமாய்சனமாய் ஒன்று பட்டு காப்பாற் றப் பட வேண்டிய மேதகுவின் கட்டுப் பாடுகள் நிறைந்த இடங்கள் சிங்கள வனின் கை க்கு தாரை வார்க்காமல் தனி த்துவமாக நின்று நிலைக்க வேண்டும்🐅🐅🐅🐅🐅
யாழ்ப்பாணம் EP-8 புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த கொட்டை சிதைவடைந்து காணப்பட்டாலும் அருமையாக உள்ளது. நீங்க இரண்டு மாதத்திற்கு முன்பு வெளியிட்ட NY-Episodeல் வந்த Dosa Man அவரின் சொந்த ஊரும் Jaffna தான், அதனை நீங்கள் mention பண்ண மறந்துவிட்டீர்கள். நன்றி! Maddy மாதவன்.
ரொம்ப நல்லா இருக்கு. நீங்கள் சொல்வது போல் வெளிநாட்டு பயணம் போல் இல்லாமல் நமது நாட்டில் உள்ள பகுதிகளை பார்த்து போல் உணர்ந்தேன். நன்றி. தொடரட்டும் உங்கள் பயணம்.
இந்திய இராணுவம் இலங்கையை விட்டு வெளியேறியபோது யாழ்கோட்டை மீண்டும் இலங்கை இராணுவத்தின் வசமானது…இந்த கோட்டையினை முற்றுகையிட்டு பல்வேறு தாக்குதல் முயற்சிகளின் பின்னால் 1990 செப்ரெம்பர் புலிகள் வசமாது யாழ்கோட்டை அந்த தாக்குதலில் யாழ்கோட்டையை விட்டு இலங்கை இராணுவம் கடல்வழியே பின்வாங்கி மண்டைதீவு நோக்கி ஓடிய சிங்கள இராணுவத்திற்கு பொறுப்பாக இருந்தவரே இன்றைய இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ரஜபக்ச ஆவார்
1990 ஆண்டு யாழ் கோட்டை மீட்புச்சமரில் எனது அண்ணா வீரச்சாவைத்தழுவிக்கொண்டார்! பிரிகோடியர் பானு அண்ணா அவர்களால் 1990 ம் ஆண்டு யாழ் கோட்டையில் புலிக்கொடி ஏற்றப்பட்டது! தியாகி திலீபனின் கனவு நானவனது!
இலங்கை பயணம் தமிழ்நாட்டில் இருந்து பார்க்கும் போது வலியையும், நம் உறவுகள் அங்கும் உள்ளதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன்
Still no freedom for Tamil people? In Tamil Ellam?
Tamil will win soon...... In Tamil Ellam......
தம்பி இந்த இடத்தில் இருந்து தான் பல உயிர்களைபரித்தான்கள்
@@HMT4384 b
@@malaramma5510 அந்த வலியை உணரமுடிகிறது 😔
அண்ணன் மேதகுரு பிரபாகரன் சுவாசித்த காற்றை சுவாசிப்பது உமக்கு கிடைத்த பாக்கியம் சகோ,
எனது விழிகளை தானம் செய்வேன் நமது மேதகு வாழ்ந்த இந்த பூமியை என் கண்கள் பார்த்துக் கொண்டே இருக்கட்டும்
நாம் தமிழர்களாக ஒன்றிணைந்து செயல்படுவோமாயின் இந்த அழகான இலங்கைத்தீவில் அனைத்து இன மக்களும் நிம்மதியாக சந்தோஷமாக வாழ முடியும் ! எதிகாலத்தில் நாம் தமிழர்கள் சிந்திப்போம் செயலாற்றுவோம் ! ! மிகவும் அழகான முறையில் யாழ்ப்பாத்தை வீடியோக்கள் மூலம் உலகிற்கு காட்டிய சகோதரர் மாதவன் குழுவினர்களுக்கு நன்றியையும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதில் மிக்க மகிழ்ச்சி நன்றி.
இலங்கையில் பிறந்து வளர்ந்தும் பார்க்க முடியாத இடங்களை உங்களுடன் பயணித்து பார்த்து போலிருந்தது.காணொலியும் உங்கள் விளக்கமும் அருமை பைசா செலவில்லாமல் பாஸ்போர்ட் விசா இல்லாமல் இலங்கை யை சுற்றி பார்த்தாச்சி நன்றி தொடரட்டும்
வாருங்கள் உங்களிற்காக எம் ஈழக் காணொளிகள் சமர்ப்பணம்
Fr I left in 2006 to Canada I was 9
மாவீரன் பிரபாகரன் வாழ்ந்த இடங்களைப் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது அதே சமயம் மிகவும் வருத்தமாக இருக்கிறது. மிகவும் நன்றி தம்பி
Hairfalltreatment
யாழ் கோட்டையில் தமிழர்களின் வீரம் செறிந்த வரலாறு
ua-cam.com/video/C3OSPsqQZkw/v-deo.html
கோட்டை மீது புலிகளின் தாக்குதல்
ua-cam.com/video/Lr7TFmpaArk/v-deo.html
Summa pongada maaveeranum mannangatti veeranum
@@naveedofficial2000 😂😂
@@naveedofficial2000yen naye
தமிழீழத்தில் இருந்து நீங்கள் எடுக்கும் வீடியோவை காண மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. வாழ்க ஈழம்... வளர்க ஈழ தமிழர்கள்💐
இறுதி யுத்தத்தின் போது தாழ்த்தப்பட்ட மக்களை மட்டும் விட்டு விட்டு கனடாவிற்கு உயர் ஜாதி தமிழ் மக்கள் மட்டும் தப்பி சென்று விட்டார்கள்
யாழ் கோட்டையில் தமிழர்களின் வீரம் செறிந்த வரலாறு
ua-cam.com/video/C3OSPsqQZkw/v-deo.html
கோட்டை மீது புலிகளின் தாக்குதல்
ua-cam.com/video/Lr7TFmpaArk/v-deo.html
@@veeramanithayumanavan2283 நிச்சயமாக நீ இலங்கை தமிழனாக இருக்க மாட்டாய் தெலுங்கு கன்னட திருட்டு திராவிடனாகத்தான் இருப்பாய் தமிழர்களை சாதிவெறி சொல்லி பிரிப்பதற்கு நினைக்கின்றாய் திருட்டு திராவிட வந்தேறிகளின் குணம்
இலங்கை முழுவதும் இருந்து சிங்களவர்களின் அச்சுறுத்தலுக்கு பயந்து பெரும் சொத்துக்களை உயிர்களை பலிகொடுத்து நாட்டை விட்டு வெளியேறினார்கள் வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டனர்
அனைத்து தமிழர் குடியினரும் வெளியேறினார்கள் நீ ஒரு குடியை குறிப்பிடுகிறாய் உனது மனதில் உள்ள நச்சு தெரிகின்றது
தமிழ் நாட்டில் சாதி வெறியைத் தூண்டி தமிழ் மக்களின் ஒற்றுமையை சிதைத்து சாதி கட்சிகளுடன் கூட்டு வைத்து தமிழ் நாட்டின் ஆட்சியை கைப்பற்றி திருடித் தின்னும் சுயநலவாதிகள் கூட்டத்தவனே இலங்கை தமிழர்களிடம் சாதிவெறியை திணிக்காதே
@@சுரேஸ்தமிழ் non sense
மிக்க நன்றி சகோ.... விடுதலை புலிகள் பற்றிய தகவல்களுக்கு ...
மிகவும் தெளிவான விளக்கங்கள்.நேரிலேயே பார்த்தது போன்ற உணர்வு.தொடரட்டும் பயணம் ❤️🙏
யாழ் கோட்டையில் தமிழர்களின் வீரம் செறிந்த வரலாறு
ua-cam.com/video/C3OSPsqQZkw/v-deo.html
கோட்டை மீது புலிகளின் தாக்குதல்
ua-cam.com/video/Lr7TFmpaArk/v-deo.html
Ayyasuper
2016 இல் சாரணர் பாசறைக்காக 7 நாட்கள் இக்கோட்டையில் தங்கியிருந்தேன் .கோட்டைக்குள் சாரணர் பயிற்சி நடைபெற்றது .சுற்றி இருக்கும் நீரில் boat riding செய்தோம் .
உங்கள் காணொளியை பார்க்கும் பொழுது அந்நினைவுகளை மீட்டி பார்க்க முடிகிறது.
நன்றி ❤️
Saranar enna bro
@@abhilashkerala2.0 Scout bro
நமது தமிழின தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் மற்றும் மாவீரர்கள் புலிகள் புகைப்படத்தை காட்டியதற்கு மிக்க நன்றி தோழர்......
நாங்கள் சென்று பார்க்க முடியாத ஈழ தமிழ் மன்னை உங்கள் வழியாக நான் பார்த்துக் கொண்டேன். புலிகளின் வீரன் இதன் மூலம் உலகம் மேலும் அறியும்...
யாழ் கோட்டையில் தமிழர்களின் வீரம் செறிந்த வரலாறு
ua-cam.com/video/C3OSPsqQZkw/v-deo.html
கோட்டை மீது புலிகளின் தாக்குதல்
ua-cam.com/video/Lr7TFmpaArk/v-deo.html
பல பல நாடுகளை சுற்றி பார்க்கும் அனுபவம் கிடைத்துள்ளது. ஆனால் ஒரு பெரிய குறை ஸ்ரீலங்கா சென்று நம் உறவுகள் மற்றும் அங்குள்ள கோவில்கள், இயற்கை அழகை பார்த்து வரவேண்டும் என்ற ஆசை நிறைவேறாமலே இருந்து வந்தது. கடைசி வருடங்கள் கொரோனாவால் வீட்டிலிலேயே முடங்கி உள்ளோம். உங்கள் சேனல் அந்த குறையை போக்கிவிட்டது. நல்ல ஒளிப்பதிவு மற்றும் யதார்த்தமான விமரிசனம், நாங்களே உங்களுடன் பயணம் செய்வது போல் உள்ளது. வாழ்த்துக்கள்.
தலைவர் பிரபாகரன் எங்கள் தெய்வம் 💚
சிங்கள அரசுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய மாவீரன் பிரபாகரன் கோலோச்சிய இடத்தில் தங்களை பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி !!!!!!!
வாழ்க தமிழ் ஈழம்
என்றாவது ஒரு நாள் தமிழ் ஈழம் மலர்ந்தே தீரும்
இன்னுயிர் ஈந்த
ஈழ மாவீரர்களுக்கு
வீர வணக்கம் உரித்தாகுக
தலைவர் பிரபாகரன் இருந்திருந்தால் இன்று இலங்கையே தமிழர்களுக்கு தான் சொந்தம் 🐯🐯🐯
தமிழீழத்தில் நீங்கள் பார்க்கும் பனைமரத்தின் எண்ணிக்கை எவ்வளவு என்று சொல்லுங்கள் கொஞ்சம் நம் தமிழக மக்களும் தெரிந்து கொள்ளட்டும்,,,,🙏🙏🙏🙏😍😍👌👍
One million
பல மில்லியன் பனை மரங்கள் சிங்கள இனவாத அரசாங்கத்தால் இராணுவத்திற்கு பதுங்குகுழி காப்பரண் அமைப்பதற்காக வெட்டப்பட்டு விட்டது
ரொம்பவே professional coverage, உங்களுடைய கேமரா பார்வை மிக நேர்த்தி! நாமே போனால் கூட இவ் வளவு சிறந்த முறையில் பார்க்க முடியாது, வாழ்த்துக்கள்!
தம்பி வணக்கம்,
இன்றைய தமிழ் ஈழத்தின் மக்கள் நிலை, முன்னாள் புலிகளின் நிலைமை, மக்களின் பொருளாதாரம் இதை பற்றி ஒரு பதிவு முடிந்தால்...
சிறப்பு
நன்றி
புலிகளின் ஆட்சி நடந்த இடத்தை பார்க்கும் போது மகிழ்ச்சி அளிக்கிறது தற்போது நிலமையை பார்த்தால் மிகவும் வேதனையை தருகிறது
இந்த கோட்டையை பல வீடியோக்களில்
பார்த்திருக்கிறேன்
ஆனால் உங்கள்வீடியோ நல்ல தகவல்களுடன் உள்ளது மாது!!நம்ம
லெவலே வேற!!!!
ம்ம்ம்👌
பள்ளிப்பருவத்தில் வகுப்புத்தோழர்களுடன் நடமாடி மகிழ்ந்த இடம் 1974ல்......உள்ளக மருத்துவமனையில் மாமனார் வைத்திய அதிகாரியாக இருந்ததால் அடிக்கடி சென்று வந்த காலங்கள் இனிமையானவை
சிறந்த நினைவுகள்
இந்த கோட்டை அடிபாட்டில்தான் எனது சகோதரனும் வீரமரணம் அடைந்தார் ் இதைப்பார்த்ததும் தம்பியின் ஞாபகங்கள் 😥
Ipa neenga enga irukinga...
சேர, சோழ, பாண்டிய மன்னர்களை நான் பார்த்ததில்லை அவர்களின் உருவத்தில் வாழ்ந்த வீரன் மேதகு வேலுபிள்ளைபிராபகன் வாழ்ந்த மண்ணில் நான் பிறக்கவில்லை என்று ஏக்கம் கொஞ்ச உண்டு.... துரோகம் நம் இனத்தின் சாபம்
தலைவர் பிரபாகரன் ❤️
நிறைய இது போன்ற சுற்றுலா வீடியோவை பாத்திருக்கிறோம் ,ஆனால் அவைகளை விட , உங்களுடைய வீடியோ மிகவும்
தெளிவான சிறப்பன சுருக்கமான விளக்கங்களுடன்
அழகாக உள்ளது.
Thank you for showing these. As a Sri Lankan born I never got the chance to visit to those places. Your videos makes to feel like going back to Sri Lanka to experience all these. I hope you visit to my hometown (Talaimannar) too. That place is the closest place to India.
இலங்கை என்று பெயர் சொல்லும் போது தலைவர் பிரபாகரன் அவர்களை தவிர்க்க முடியாது அண்ணா...
🤣🤣🤣🤣🤣🤣
@@travelpro1801 ena da punda sirippu kekudhu
யாழ்ப்பாணத்தின் மற்றுமொரு அடையாளமான போர்த்துக்கேயர் ஆல் அமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் கோட்டை ஐ படமாக்கியதற்கு நன்றி அண்ணா 😇😇😇🙏🙏🙏🙏 இதுதான் ஆசியாவில் காணப்படும் நட்சத்திர வடிவில் உள்ள ஒரேயொரு கோட்டை ஆகும் 🙂❤️👍
அருமை நண்பா.👍👍👍
@@kumaran2038 yara sollura?
@@kumaran2038 யோவ் அவரு youtuber. அவர் என்னடா சூழ்ச்சி செய்றாரு? அப்ப இந்த வெள்ளைக்கார tourist எல்லாம் யாழ்ப்பாணம் வந்து வீடியோ எடுத்து youtubeல போடுறாங்களே . அதுவும் என்ன சூழ்ச்சியா?
@@kumaran2038 புலம்பெயர் தமிழர்கள் அனைவரும் இக்காணொளியை காண்கின்றனர்..உங்களின் சிந்தனையை திருத்திக்கொள்ளுங்கள்..நம் உறவாய் உயிராய் உங்களை நேசிக்கிறோம்..இங்கு அரசியல் வேண்டாம்..அன்பு போதும். சூழ்ச்சி தவறான வார்த்தை....கவனமாய் கைக்கொள்ளுங்கள் வார்த்தைகளை. நன்றி.
@@kumaran2038 என்ன தான் சொல்ல வர ? 🤔🤔😤🤦🤦
இந்த கோட்டைக்குள்ளே இருந்து நீரடிவழியாக கடலுக்குள் செல்லமுடியும்... நீர்மூழ்கி கப்பல்வழியாக பல பயணங்கள் நடந்தேரியுள்ளது.
ரொம்ப நல்லா கம்பி கட்டுற கதையா சொல்லுறான் பாரு
😁😁😁😁
Yes how can u say it’s lie ??
Kottai amaikkum podhu idhu paadhuhappukaahavum thappikkiradhukaavum idellam seivaanga thaane
@@raajkaanth 1990ஆண்டு யாழ்பானகோட்டையை தமிழிழவிடுதலை புலிகள் கைப்பற்ரியபோது அங்குஇருந்த எஞ்சிய சிங்களஇராணுவம் இந்தகடல்வழியாகவே தப்பித்தனர்
@@நாம்தமிழர்ஈழம் உண்மைதான் அதற்காக நீர்மூழ்கி ஓட்டினாங்க என்று சொல்வதெல்லாம் அண்டப்புளுகு ஆகாசப் புழுகு. இலங்கையில் இதுவரை நீர்மூழ்கிக் கப்பல்கள் பயன்படுத்தப்பட்டதாக சரித்திரமே இல்லை.
வணக்கம் அய்யா, ஐந்து முனை கோட்டை என்ற வடிவம் ராணுவ ரீதியாக முக்கியமானது அமெரிக்க பெண்டகன் இதே வடிவத்தில் அமைக்கப் பெற்றது. அதாவது 72°க்கு ஒரு வீரன் போதும் வாச் சோல்ஜராக அதாவது ஐந்தே வீரர்கள் காவலில் இருந்து பார்த்தால் போதும். கோட்டை உள்ளிருப்போர் நிம்மதியாக இருக்கலாம்.
👏
@@Way2gotamil நன்றி அய்யா வாழ்த்துக்கள்.
ஜந்து முனை நட்சத்திரம் சின்னம் என்பது தமிழ் கடவுள் முருகன் பயன்படுநத்தியது. அந்த அடையாளத்தை யூத இலுமினாட்டிகள் பயன்படுத்த தொடங்கினர்.....
@@shellshell8491 அய்யா வணக்கம். ஸ்ரீகுமார பரமேஸ்வர நாயகம் முருகப் பெருமானின் மந்திர நட்சத்திரம் ஆறு முணைகள் கொண்டது. எம்பெருமானுக்கு ஸட்குணன் என்று பெயர், ஸட்கோண பதயே நமோ நம, ஸட் கோஸ பதயே நமோ நம என்று ஸ்ரீபாம்பன் சுவாமிகள் தனது குமாரஸ்தவம் எனும் மந்திரத்தில் ஸ்ரீ முருகப் பெருமானைக் கூறியிருக்கிறார்.ஸட் என்பது எண் ஆறைக் குறிக்கும் வார்த்தை.
One of a memorable vlog with an emotional touch.. Hope our brothers and sisters are leading a normal life..
பார்ப்பதற்கு மிக ரம்மியமாக உள்ளது யாழ்ப்பாணம்.
இலங்கை தமிழர்கள் பாதுகாப்புக்காக பாடுபட்ட மேதகு பிரபாகரன் அவர்களுடைய இடமாக இருந்த கோட்டையை எங்களுக்கு காண்பித்தமைக்கு நன்றி அவர் கால் பட்ட இடத்தில் உங்களால் போக முடிந்தது எங்களால் இயலாது என்றாலும் உங்கள் வீடியோ வாயிலாக பார்த்தது மகிழ்ச்சியே வாழ்த்துக்கள் மாதவன் புரோ
மிகவும் அருமையான பதிவு
தமிர்கள் வாழ்பூமியை பார்க்கும்
போது மனதிற்க்கு இதமானதாக
படுகிறது
மிக்க நன்றி மாதவன் ❤️🙏. மிகவும் அருமையான பதிவு, தொடரட்டும் பயணம் ❤️🙏....பொடி அதிகம் போடுங்க "என் மாதவனுக்கு" காரம் ரொம்ப பிடிக்கும்.....🤩🤩🤩🤩
Liberation tiger of Tamil Eelam
தம்பி உங்கள் காணெளிகள் யாவும் சிறப்பு நான் பிறந்தநாள் எமதே ஈழனண்ணின் சிறப்பான இடங்கள் பார்ப்பதற்கு எனக்கு பழைய ஞாபகங்கள் நிழலாடுது இதற்காக உங்களுக்கு எனது நன்றிகள் நாங்கள் வெளிநாட்டில் வாழ்ந்தாலும் எமது நாட்டில் இருந்த உணர்வே ஏற்படுகிறது உங்கள் பணிகள் சிறக்க வாழ்த்துக்கள் தம்பி
நான் பெல்ஜியம் நாட்டில் இருந்து உங்கள் அபிமான வேதநாயகம் ஜெயராஜா
அருமை நண்பரே. நேரில் சென்று பார்த்ததுபோல் உள்ளது உங்களின் யாழ்ப்பான பயண விளக்கம். வாழ்த்துகள். ஆ.இராசன் மலேசியா.
புலிகள் ஆக சிறந்த மாவீரர்கள் 🐅🐅🐅🐅🐅🐅
எழில்மிகு டச்சுக்கோட்டை. காணொலி மிக அருமையாக இருந்தது
"இது நேசக்கரங்களின் தேசம்,
நெஞ்சினில் வந்து.. மோதும்,
அன்பே அனைத்தையும்
வெல்லும்..அதையே
சரித்திரம் சொல்லும்..
அதையே சரித்திரம் சொல்லும்."
இது நம் அமைதிப்படை அங்கிருந்த காலத்தில் நம் திருச்சி வானொலி மாலை செய்திக்கு முன்பு தினந்தோறும் ஒலிபரப்பும்
"மெல்லிசை"
தற்பொழுது மீண்டும் உங்கள் மூலம் மாலை நேரங்களில்.
எங்கள் ஈழம் ஞாபகம் வருகிறது
புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் 😭💔
வல்வெட்டித்துறை காணொளி க்காக காத்திருக்கிறோம் . ❤️
அருமை வாழ்த்துக்கள் இறைவனின் கருனை கிடைக்கட்டும் உங்களுக்கும் ..
இதேபோல் அந்தந்த இடங்களின் வரலாறு மற்றும் விளக்கங்கள் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் உங்கள் காணொளி காட்சிகள் அருமை . அருமையாக செல்கிறது காமிரா எந்த ஆட்டமும் இல்லாமல் இடங்களின் வரலாறு சொல்லும் மெனக்கெடல் அருமை. இந்த மாதிரிதான் இருக்க வேண்டும் காணொளி காட்சிகள். சில பேர் ஏனோதானோ என்று பதிவு செய்கிறார்கள் தயவுசெய்து இதுமாதிரி தொடர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மேலும் அங்குள்ள மக்கள் இடங்களைப் பற்றி ஓரளவு தெரிந்து மற்றும் உண்மையான தகவல்களை தெரிவிப்பது நல்லது. நன்றி.
புலிகள் 🔥
🔥🔥
தலைவன் இடத்திற்கு சென்று வா சகோதரா...
அருமை அண்ணா அருமை. உங்கள் வீடியோ ஏன் சீக்கிரம் முடிவுற்றது என்பதை நினைத்து கவலை கொள்கிறேன். உங்கள் வீடியோக்களை பார்க்கும்போது என் தாய் நாட்டின் மீது இன்னும் பாசம் அதிகரிக்கின்றது.
👍👍👍
My native place is Jaffna now living in London really enjoy your videos. thank you Brother.
ua-cam.com/video/sc9ZESKPnpw/v-deo.html
ua-cam.com/video/EKu6l5NH4AA/v-deo.html
அருமை சகோ நாங்களும் யாழ்பாணம் தான்
எங்கள் தாய்நாட்டின் அழகு
தனித்துவமானது. வாழ்த்துக்கள்.
Seeing srilanka it looks very good. Good roads no garbage. Good. I did not expect this. More clean than India including roads. How do u feel
Thanks .. yes we are.... the cleanest country among other south Asian countries.....thanks for the comments and visit physically to taste the paradise...
மகிழ்ச்சி வாழ்த்துக்கள் . ஈழத்து பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
இந்தகாணொலிஅருமைஉங்களுக்கு🙏🙏🙏
மிகவும் அழகிய பகுதியாக உள்ளது.... 👍
இந்த வீடியோ பார்க்கும் பொழுது மனசு வலிக்கின்றது எம் தலைவன் வாழ்ந்த பூமி💞💞
வணக்கம் மாதவன், அருமை நான் யாழ்ப்பாணம் நேரில் சென்று வந்த து போல் இருக்கிறது . கொழும்பு நகரம் மட்டுமே சென்றுள்ளேன். நன்றி
இனிய பயணம் தொடரட்டும்!
மாதவன் / உன்ன எனக்கு பிடிக்கும் உன் பேச்சு Kindness sUPER
அண்ணனின் பதிவுக்காக காத்துக்கொண்டிருந்தேன். 😎😎😎
ஒரே ஒரு முறை, உங்கள் காணொளியில் இலங்கையை ஈழம் என்று சொல்லுங்கள் அண்ணா.
No , one country one nation , srilanka
@@sngan8481 yes dumb. Eelam is the 2000 year old name for Ceylon.
@@sngan8481 நீங்கள் திராவிட தெலுங்கரா அல்லது ஆரிய பிராமணரா?
@@Smart_Tamaha சிங்களத் தமிழன் 🤣🤣🤣🤣🤣
Safety first
உங்களின் வீடியோகள் அனைத்தும் பிடிக்கும், ஆனால் இதுவரை உங்களின் சேனல்லை subscribe செய்தது இல்லை!இப்போது செய்கின்றேன்"விடுதலை புலிகள்"என்ற வார்த்தைக்காக. நன்றி🙏
2.50....WOW !!! ...WONDERFUL VIEW .👌
Thanks alot Madhavan.🙏😍
Bro, இலங்கை வீடியோ மற்றும் உங்களது விளக்கம் அருமை. நீங்கள் கடற்கரையோரத்தில் நிற்கும் போது current locationஐ Google map காட்டியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.
நிச்சயமாக👍
சிறப்பான அனுபவம் வாழ்த்துக்கள்.. எங்களின் மிகப்பெரிய மன ஏக்கம் முடிந்தால் தயவுசெய்து தற்போதைய ஈழத்து நம் தமிழர்கள் உறவுகளின் உண்மையான நிலையை தெரிந்துக்கொள்ள மிகவும் ஆவர்வம்.. இந்தியா வந்த பிறகு நீங்கள் பதிவு செய்யலாம்.. காரணம் தவறான அரசு மற்றும் அரசியவாதிகளின் தகவல்களை நம்ப முடியவில்லை. அதோடு ஈழத்து உறவுகளிடம் நாம் கேட்டு தெரிந்துக்கொள்ள இயலாது அவர்களாலும் சொல்ல இயலாது.. உங்களிடம் எதிர்பார்க்கிறோம் உள்ளது உள்ளபடி எதிர்பார்ப்புகளுடன் பாலா..
அருமை நண்பா 👍நன்றி. நான் இலங்கை ஆனால் யாழ்ப்பாணம் போனதில்லை. முதல் தடவ உங்க காணொளி மூலமாக பார்க்கிறேன்
You have traveled and uploaded many videos about many places....but your Sri Lanka trip and the videos are immensely emotional one and close to everyone heart. Thanks for unforgettable moments.
EXCELLENT EXPLANATION. NATURAL BORDER FOR SECURITY ALONG WITH FORT CONSTRUCTION GAVE STRONG SAFETY TO THE COUNTRY. NICE.BEST WISHES
●Anga Chennai super kings IPL❤
●Inga jaffna kings LPL🔥
May be I'm addicted to these videos....🤔 🤔 🤔 🤔.... ❤️❤️❤️
So am I. I have lost count of the times I have watched each & every video, every day. Still not fed up. I still may watch them n number of times.
Water evaluvu cleanaa iruku super
ஈழம் வெல்லும்-அதனை காலம் சொல்லும் ❤🙏 மகிழ்ச்சி
Yes!
"Prabhakaran".....(Thank You Mathavan Anna)
விடுதலை புலிகள் 🔥
Very good narration and coverage....keep going way to go brother.
👌👌👌👌👌👍👍🇮🇳
உறவுகள் வலிகளை தாங்கிக் கொண்டு தற்போது நலமுடன் இருப்பதை எண்ணி மகிழ்கிறேன்.
அருமையான காணொளிக்கு நன்றி.
My mom said that in the period of “Tamil Tiger”Jaffna was very beautiful and respectful but now, there are so many poor and jobless no development, cultural disorder, bad habits and activities Unfair Government!! The fact is that tamil still struggling to build a healthy also they didn’t get justice 🥺. ThQ for the beautiful visual 👍
அழகான இடம் நேரில்பார்க்க வேண்டும் போல் உள்ளது
அழகு அருமையாக இருந்தது சகோ நன்றி 👍❤️
இந்த தலைப்பை பார்த்த உடனே வந்துவிட்டேன்
யாழ்ப்பாணம் பயணம் உங்களது வீடியோ அருமை
இனமாய்சனமாய் ஒன்று பட்டு காப்பாற் றப் பட வேண்டிய மேதகுவின் கட்டுப் பாடுகள் நிறைந்த இடங்கள் சிங்கள வனின் கை க்கு தாரை வார்க்காமல் தனி த்துவமாக நின்று நிலைக்க வேண்டும்🐅🐅🐅🐅🐅
யாழ்ப்பாணம் EP-8 புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த கொட்டை சிதைவடைந்து காணப்பட்டாலும் அருமையாக உள்ளது. நீங்க இரண்டு மாதத்திற்கு முன்பு வெளியிட்ட NY-Episodeல் வந்த Dosa Man அவரின் சொந்த ஊரும் Jaffna தான், அதனை நீங்கள் mention பண்ண மறந்துவிட்டீர்கள்.
நன்றி! Maddy மாதவன்.
ரொம்ப நல்லா இருக்கு. நீங்கள் சொல்வது போல் வெளிநாட்டு பயணம் போல் இல்லாமல் நமது நாட்டில் உள்ள பகுதிகளை பார்த்து போல் உணர்ந்தேன். நன்றி. தொடரட்டும் உங்கள் பயணம்.
இந்திய இராணுவம் இலங்கையை விட்டு வெளியேறியபோது யாழ்கோட்டை மீண்டும் இலங்கை இராணுவத்தின் வசமானது…இந்த கோட்டையினை முற்றுகையிட்டு பல்வேறு தாக்குதல் முயற்சிகளின் பின்னால் 1990 செப்ரெம்பர் புலிகள் வசமாது யாழ்கோட்டை அந்த தாக்குதலில் யாழ்கோட்டையை விட்டு இலங்கை இராணுவம் கடல்வழியே பின்வாங்கி மண்டைதீவு நோக்கி ஓடிய சிங்கள இராணுவத்திற்கு பொறுப்பாக இருந்தவரே இன்றைய இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ரஜபக்ச ஆவார்
தமிழர் கலாச்சாரத்தை பாதுகாத்து
நிக்கும் யாழ் நகர்.
1990 ஆண்டு யாழ் கோட்டை மீட்புச்சமரில் எனது அண்ணா வீரச்சாவைத்தழுவிக்கொண்டார்! பிரிகோடியர் பானு அண்ணா அவர்களால் 1990 ம் ஆண்டு யாழ் கோட்டையில் புலிக்கொடி ஏற்றப்பட்டது! தியாகி திலீபனின் கனவு நானவனது!
சோழ மன்னர்களால் வெற்றிவாகை சூடப்பட்டு பறக்க விடப்பட்ட புலிக்கொடி.அதன்பிறகு மேதகு பிரபாகரன் அவர்களால் தான் வெற்றியை பறைசாற்றி பாரினில் பறந்தது
என்னுடைய நாட்டை என்னுடைய ஊரை europe ல இருந்து பாக்குறேன் நன்றி சகோதரா
தம்பி you are great. Very good explanation. Excellent boy. Everything true. But lots of painful stories there.
Evening aana kaila oru coffee apro youtube la unga video sema feel bro
Wow wow wow. Much waited video from you.
Even we will visit SriLanka and do a vlog from this spot❤️🤩
A beautiful and heritage place to visit. Captured it superbly.
Very nice for your emotional and memorable vlog.
சிறப்பு. மகிழ்ச்சி இந்தியாவில் இருந்து 🤝
அருமையாக இருந்தது.... நன்றி சகோ....
I have visited there 🗺️. Nice view🏝️ and u capture it well🎥☺️🤗.
Very beautiful fort in Jaffna you saw the way with the good zooming camera it was really Awsome. (From Canada)
நன்றி மாதவன் பதிவு அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்