YouTube வருமானம் இது தான் | அவமானங்களை தாண்டிய YouTube பயணம் | Jaffna Youtubers Income | Sri Lanka

Поділитися
Вставка
  • Опубліковано 7 жов 2024
  • #jaffna #ks_shankar #jaffna_vlog #shankar_vlog
    ‪@AlasteenRock‬ ‪@TamilBros‬ ‪@jesivlogs‬
    இந்த காணொளியை முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்.உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள்/ குறைகள்/ நிறைகள் இருந்தாலும் கமெண்ட் பண்ணுங்கள்.
    மேலும் யாழ்ப்பாணத்தில் நீங்கள் பார்க்க ஆசைப்படும் இடங்களையும் கமெண்ட் பண்ணுங்கள்.
    இந்த வீடியோ பிடித்து இருந்தால் Like & Share பண்ணுங்கள்.இதே போல மேலும் வீடியோக்களை பார்வையிட எங்கள் KS SHANKAR UA-cam Channel ஐ Subscribe பண்ணுங்கள் நன்றி.
    தனிப்பட்ட ரீதியாக தொடர்பு கொள்ள இவற்றில் ஏதாவது ஒன்றில் தொடர்பு கொள்ளுங்கள் -
    Ks shankar Facebook - / ksshankar15
    Ks shankar Facebook Page - www.facebook.c...
    Ks shankar Instagram - / ks_shankar15
    Ks shankar Tiktok - vm.tiktok.com/...

КОМЕНТАРІ • 109

  • @RS-jj8zb
    @RS-jj8zb Рік тому +24

    உங்கள் நால்வருடைய காணொலிகள் முழுவதும் பார்ப்பேன் ஏனெனில் உங்களுடைய நேர்மையும் எளிமையான குணமும் எனக்கு மிகவும் பிடித்துள்ளது

  • @avanorvlog3103
    @avanorvlog3103 Рік тому +14

    முதலில் வீட்டில் வேலை செய்து கொண்டு இந்த வீடியோவை பார்த்தேன், இப்ப தான் ஆறுதலாக இந்த வீடியோவை இரண்டாவது முறையாக பார்க்கிறேன். சங்கர் நீங்கள் போடும் அனேகமான வீடியோக்கள் நல்லா தான் இருக்கிறது , ஆனால் அங்கே பேய் அடிக்குது, மாதட கண்ணில் ரத்தம் வருகிறது, கனவில் கடவுள் வந்து இந்த இடத்தில் சிலை இருக்கிறது போய் பார்த்து கோவில் கட்டு என்றது போன்ற விடயங்களை வீடியோ போடுவதை தவிர்ப்பது நல்லது என்று நான் நினைக்கிறேன், நாங்கள் நீங்கள் போடும் வீடியோக்களை பார்த்து இது உண்மை என்று நம்புகிறோம் ஆகையால் உண்மை இல்லாத விடயங்களை தவிர்ப்பது நல்லது. விரைவில் 100k subscriber வரவேண்டும் என்று வாழ்த்துகிறேன் ❤❤

  • @bastiananthony3392
    @bastiananthony3392 Рік тому +7

    கலகலப்பான காணொளிக்கு நன்றி.. அலசுடின் தம்பிக்கு சாப்பாடு தான் முக்கியம். அலசுடினுக்கு 10 வருட அனுபவம் சாப்பாட்டில் தான். எது எப்படியோ உங்களை போன்ற You Tubersஐ பார்க்கும்பொழுது பெருமையாக இருக்கிறது. சங்கருக்கு சில காணொளிகளுக்கு மகிழ்ராசு உதவியாக இருந்தது மகிழ்ச்ச.மேலும் அனுபவங்களை பெற Way to go, Tamil Trekker, Village Database , London Bro, போன்றவர்களின் காணொளிகளை பார்க்கும்பொழுது உங்களுக்கு பல அனுபவங்கள் கிடைக்கும். நன்றி.

  • @yegd2546
    @yegd2546 Рік тому +4

    விவசாயமும் தற்சார்பு பொருளாதாரமும் மற்றும் கல்வி கற்ற அறிவார்ந்த சமூகமும் தான் நாட்டின் [ ராட்சச பலம் ] [ 👑 ]
    உலகின் தலை சிறந்த சொல் மற்றும் சக்தி வாய்ந்த சொல் [ செயல் ] [ 💯 ]
    வாழ்க தமிழ் உலகெங்கும்...........

  • @RjPiriya07
    @RjPiriya07 Рік тому +2

    உங்கள் வீடியோ அனைத்துமே சூப்பர். Night எல்லா வேலையும் முடித்துட்டு உங்கள் வீடியோ பார்க்காமல் படுக்க madden. Alaksteen அண்ணா வீடியோ என்றாலே சாப்பாடுதான் சூப்பர். அதே போன்று நம்ம சங்கர் வீடியோ சங்கரின் முகத்தில் எப்போதுமே சிரிப்புதான் jaffnala காண்பிக்காத இடமே இல்லை சங்கர் சங்கர் alasteen இருவரும் இணைந்தாலே சிரிப்புதான்... தமிழ் bross இந்தியா ஸ்பெஷல் இந்தியாவிலே kaddatha இடம் இல்லை... Jasi vlog இது வரைக்கும் எங்கள் பக்கத்தில் நிறைய வீடியோ seithurukkunrar ஆனால் இது வரைக்கும் முகம் தெரியாது இப்போ jaffna வந்த பிறகுதான் jasi vlog நன்றாக தெரியும்....
    Jaffna 1-சங்கர் and alaksteen
    2-தமிழ் ப்ரோஸ்
    வவுனியா 1-jasi bro

  • @HollandPonnu
    @HollandPonnu 8 місяців тому +1

    வாழ்த்துக்கள்

  • @ParisTamilan1
    @ParisTamilan1 Рік тому +4

    True story bros, very hard to reach people without support. But everyone have their own talent. Good luck for 100k.

  • @visithasinnasamy7693
    @visithasinnasamy7693 Рік тому +2

    🙏 இந்த நான்கு பேருக்கும் மிகவும் நன்றி 🙏 அனைத்து காணொளிகளும் சிறப்பு 🌷 பார்க்க முடியாத இடங்கள் கூட உங்கள் மூலம் பார்த்து மகிழ்ந்தோம் 🌷🌷 அது கூட எவ்வளவு சிரமம் என்று உணர்ந்து கொண்டோம் 🌷 வாழ்த்துக்கள் 💐 பணி தொடர வாழ்த்துக்கள் 🙌🧡🙏

  • @vinoharangajerandranathan9083
    @vinoharangajerandranathan9083 Рік тому +4

    வெளிநாடுகளில் வாளும் ஈழ்ழத் தமிழ்ழர்கள் இவர்களுடைய சணல சப்கிறை பண்ணலாம் நமது அண்ணாமார் தம்பிமார்தானே

  • @sankan4363
    @sankan4363 Рік тому +3

    நீங்கள் ஒன்று கூடுவது நன்றாக இருக்கிறது

  • @raguraja9294
    @raguraja9294 Рік тому +3

    Nice to see Jasi bro there too you guys are awesome ❤

  • @Subaaasini
    @Subaaasini Рік тому +7

    I’m a UA-camr myself and I started 1 month and I know how hard is it but I’m doing this as a side job. Soon you guys will hit 100k 😊😊

    • @avanorvlog3103
      @avanorvlog3103 Рік тому +1

      உண்மை தான் யூட்யூப் செய்வது என்பது கஷ்டம் தான்.நான் இப்ப ஸ்பானியா க்கு சுற்றுலா போயிருந்தேன் அங்கே தான் நான் முதல் முதலில் யூட்யூப் ஆரம்பிக்க என்று வீடியோகள் எடுத்தேன், அதனாலையே நான் அந்த சுற்றுலாவை enjoy பண்ண முடியவில்லை😢

  • @pakeer365
    @pakeer365 Рік тому +3

    Jesi vlogs ❤

  • @ragunarajah1522
    @ragunarajah1522 Рік тому +3

    வாழ்த்துக்கள் எல்லோருக்கும்❤

  • @sathasabesan9970
    @sathasabesan9970 Рік тому +2

    Hi Shankar super Ellirum therinthukollavendija vidayam good job 👍

  • @loganratnam7300
    @loganratnam7300 Рік тому +1

    வாழ்த்துகள்நான்குதம்பிகளுக்கும்

  • @PalinySamayal
    @PalinySamayal Рік тому +1

    வார்த்துக்கள்❤❤

  • @anandili8292
    @anandili8292 Рік тому +5

    Awesome boys❤ You guys are the favourites of many. Jesi, Alasteen, Shanker, Tamil Bro, Atputham, and many others from Jaffna & Batticaloa. Good Luck all the best to you all from Canada💞
    Soon 💯k💝✌

    • @imbroofsri6710
      @imbroofsri6710 Рік тому +1

      Jaffna suthan and thavakaran views um irukuranga

    • @anandili8292
      @anandili8292 Рік тому

      @@imbroofsri6710 Yes! Jaffna Suthan, Thavakaran, Pavaneesan, SK Volg & family, Voice of Anushan, Rj Tamizha, Akaram, Kajan, and many more talented UA-camrs. Wish 💯k soon!
      God bless all❤

  • @naanennachannelvachiruinth7812

    Pakka Evlo asaya irrikku 🤗

  • @ChandranVictor
    @ChandranVictor Рік тому +1

    நல்ல கருத்துகளை பகிர்ந்த உங்கள் நால்வருக்கும் நன்றி.

  • @poonkkothainayakynavaratna7997

    all boys are good and clever and i love them

  • @poonkkothainayakynavaratna7997

    yes jesi is hero........

  • @Gumaransview
    @Gumaransview Рік тому +3

    எங்கட தமிழில் வீட்டின் பின்புறத்தையும் கோடி என்பார்கள்,,கடைசி வரை எத்தனை கோடி என்று சொல்லவே இல்லை!!!😊

  • @mariyapanpoongan6304
    @mariyapanpoongan6304 Рік тому +1

    Hi KS Shankar, hope you reach 100k subscribers soon Wish you all the best.
    From Malaysia

  • @SaransikaSandramuguntha
    @SaransikaSandramuguntha Рік тому +3

    சங்கர் நல்லாயிருக்கு உங்கள் கலந்துரையாடல்.

  • @Ruban258
    @Ruban258 Рік тому +1

    Super GO FORWARD !!!

  • @jeyanthanarul4580
    @jeyanthanarul4580 Рік тому +3

    உங்களுடைய கடின உழைப்பு உங்களை மிக பெரிய இடம் கொண்டு சேர்க்கும்

  • @Ragesh91
    @Ragesh91 Рік тому +1

    உங்கள் பதிவுக்கு பாராட்டுக்கள்❤
    பேச்சை வேகமாக பேசாமல் சற்று மெதுவாக பேசினால் நல்லது,நாங்கள் தமிழ்நாட்டு பதிவுகள் பார்க்கும் போது அவர்கள் கட கட என்று பேசாமல் பேசுவதால் இரசித்து கேட்கிறோம்! சாப்பாடுகளை காட்டுங்கள் நீங்கள் சாப்பிடுவதை காட்டுவதை தவிர்க்கலாம்,கவுண்டமணி செந்தில் போல இருக்கு!😜
    இப்ப யாழ்ப்பான பெட்டையள் வெளிநாட்டு மாப்பிளை இல்லாட்டி UA-camr எண்டு சொல்லுகினமாம்🤔
    “தமிழுக்குள் ஆங்கிலம் கலப்பது தப்பல்ல-ஆங்கிலத்துக்குள் தமிழ் கலப்பது தப்போ தப்பு”

  • @ChandrasegaramSellathura-ti6bw

    நால்வரும் கலகலப்பாக இருக்கும் போது அழகாக உள்ளது
    நானும் பொழுது போக் காக செய்கிறேன் குறிப்பாக நோர்வே நாட்டு காட்சிகளே👌

    • @ksshankar
      @ksshankar  Рік тому

      மிக்க நன்றி🥰. நீங்கள் நலமா? உங்கள் கருத்துகள் என்னை மிகவும் ஊக்கிவிக்கின்றன. தொடர்ந்தும் உங்கள் ஆதரவை தாருங்கள். நன்றி❤️

  • @Waran1784NL
    @Waran1784NL Рік тому +2

    வெங்காயம் 😊சாப்பிடால் எதுக்கு நல்லது என்று கேட்டு சொல்லு தெய்வமே

  • @thileepanrichlanka7935
    @thileepanrichlanka7935 Рік тому +1

    மகிழ்ச்சி....

  • @avanorvlog3103
    @avanorvlog3103 Рік тому +3

    என்ன தம்பிங்களா 1000 subscriber சேர்ப்பது easy ஆ? ஒரு மாதத்துக்குள் சேர்க்கலாமா? எனக்கு இந்த வருடத்திற்குள் 1000 வந்தாலே போதும் 😂😂. சங்கருக்கு விரைவில் 100k subscriber வர வேண்டும் என்று வாழ்த்துகிறேன் ❤❤

  • @vjsujandhanuvlogs
    @vjsujandhanuvlogs Рік тому +1

    super anna love from upcountry ....

  • @NishaGaneshan
    @NishaGaneshan Рік тому

    Good to watch..... very open talk.. go ahead...

  • @kssanjeev6987
    @kssanjeev6987 Рік тому +3

    jesi bro ❤

  • @ஏழைபையன்சுஜி

    Jesi anna vera leval

  • @sasikarannagalingam6739
    @sasikarannagalingam6739 Рік тому +1

    அருமை

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 Рік тому +1

    யூடுபே பார்க்கும்பொழுது காண சொந்தங்கள் ,பிரிஎண்ட்ஸ் பார்க்கலாம்.நிறைய இடங்கள் பார்க்கலாம்.வித்தியாசமான சாப்பாடு பார்க்கலாம்.JESI VLOG LADHAK TRAVEL PIDITHATHU.SHANGAR,ALEX FOOD REVIEW NALLATHU.TAMIL BRO WITH AMMA VUDEN INDIA VISIT PIDITHATHU.FROM CANADA

  • @kirupaarul9657
    @kirupaarul9657 Рік тому

    Good open talk with different you tubers interesting

  • @suki9197
    @suki9197 Рік тому

    மிகவும் சந்தோசம் உங்களின் பதிவுகள் அனைத்தும் அருமை.

  • @suganmn
    @suganmn Рік тому

    This is an excellent interview. Love your honesty. Keep up the good work, guys.

    • @ksshankar
      @ksshankar  Рік тому

      மிக்க நன்றி🥰. நீங்கள் நலமா? உங்கள் கருத்துகள் என்னை மிகவும் ஊக்கிவிக்கின்றன. தொடர்ந்தும் உங்கள் ஆதரவை தாருங்கள். நன்றி❤️

  • @sumathicoomarasingham8937
    @sumathicoomarasingham8937 11 місяців тому

    நல்லது🙏

  • @SirranjjeeviJeevi
    @SirranjjeeviJeevi Рік тому +2

    Nuala vidayam. Appo neenga kodiyila 🎉

  • @annatharmi4824
    @annatharmi4824 Рік тому +1

    Super

  • @Yalinikamalbharathy
    @Yalinikamalbharathy Рік тому +1

    Very nice and fun video 😊

  • @vimalabalachandran1068
    @vimalabalachandran1068 Рік тому

    🎉🎉🎉🎉🎉🎉 congratulations

  • @gnanamkartig6161
    @gnanamkartig6161 Рік тому

    அருமை 👍👌

  • @suganthyabey7383
    @suganthyabey7383 Рік тому +1

    🎉🎉🎉🎉

  • @Travelling_Boy_Lumeshan
    @Travelling_Boy_Lumeshan Місяць тому

    All the best...
    I am New youtuber frome sri lanka.... ❤️ 💔

    • @ksshankar
      @ksshankar  Місяць тому

      வணக்கம். நீங்கள் நலமா? உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி❤️❤️

  • @summymusicals16
    @summymusicals16 Рік тому +2

    இந்த கானொலியின் தலைப்பு ..எல்வளவு வருமானம் youtube ல but எவ்வளவு வருமானம் வருது youtube ல என்று சொல்லவே இல்லையே????

  • @NagalingamThushan
    @NagalingamThushan Рік тому +2

    Hi bro very funny video from uk

  • @chelvarasabalasingam5589
    @chelvarasabalasingam5589 Рік тому +1

    Good bro 👍🇳🇱

  • @opapi_
    @opapi_ Рік тому

    Super guys

  • @azanth
    @azanth Рік тому +1

    😍😍😍😍👏👏👏👏

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 Рік тому +1

    👌👍

  • @subramanianp6336
    @subramanianp6336 Рік тому

    நீங்கள் தமிழில் கதைப்பது அழகாக உள்ளது. எங்களை தமிழ்நாட்டு தமிழர் என்றே குறிப்பிடவும்.

    • @ksshankar
      @ksshankar  Рік тому +1

      மிக்க நன்றி🥰. நீங்கள் நலமா? உங்கள் கருத்துகள் என்னை மிகவும் ஊக்கிவிக்கின்றன. தொடர்ந்தும் உங்கள் ஆதரவை தாருங்கள். நன்றி❤️

  • @pakavathkumarpakavathsingh1913

    I love you all ❤❤❤❤❤❤❤❤❤

  • @senthilkumaranfrancis555
    @senthilkumaranfrancis555 Рік тому +1

    Brown colour ti-shirt poddirukkiravar da channel name please sollunka

  • @ara3388
    @ara3388 Рік тому +1

    ❤good laik😊😊

  • @girishgiri4311
    @girishgiri4311 Рік тому

    Jesi bro 💪💪💪

  • @pakavathkumarpakavathsingh1913

    I remember the first get to geather2020 so nice to see you guys 😂😅

  • @thanra7289
    @thanra7289 Рік тому +1

  • @jaffnaluxmanvolgs4194
    @jaffnaluxmanvolgs4194 Рік тому +1

    ❤❤❤❤❤❤

  • @Doglover12364
    @Doglover12364 Рік тому +2

    sk vlog கிருஷ்ணா எண்டு ஒருத்தன் செய்றான் அவனை பத்தி 😁😁😁😁😁

  • @KumarPunithan-uj5zf
    @KumarPunithan-uj5zf Рік тому +1

    ❤👍👍👍💕

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 Рік тому +1

    👍👍👍👍👍👍👍👍👍

  • @satheas26
    @satheas26 Рік тому +1

    👍👍👋❤️

  • @selango6302
    @selango6302 Рік тому +1

    Jedi sander & Tamil bro

  • @MrsJeyuk
    @MrsJeyuk Рік тому +1

    Boys 👍 😅

  • @thayakaran7540
    @thayakaran7540 11 місяців тому

    உங்க பதிவுகள் எனக்கு கொஞ்சம் காலமாக வரவில்லை🤔

  • @mathukaran1448
    @mathukaran1448 Рік тому +1

    Hi Anna I'm jaffna

  • @sathyaraj4715
    @sathyaraj4715 Рік тому +1

    Hi bro Srilanka தமிழன்

  • @jeevakishanmugathasan3725
    @jeevakishanmugathasan3725 Рік тому +1

    Truly difficult

  • @lankaeppadi4506
    @lankaeppadi4506 11 місяців тому

    இப்ப உங்களுக்கு எவ்வளவு மாதம் UA-cam ஆல income வருது?

  • @Thanojantk
    @Thanojantk Рік тому +1

    🤣😂😅👍

  • @angelinagomes7790
    @angelinagomes7790 Рік тому

    Normal video to helping video what's the difference please tell me

    • @opapi_
      @opapi_ Рік тому +1

      Helping vedeo Kollai adikkalam adamparamai valalam

  • @girishgiri4311
    @girishgiri4311 Рік тому

    Subscribe pannathathukku ore reason vajitherichal bro nammada sanankalukku pidikkathu

  • @ajansvideo1
    @ajansvideo1 11 місяців тому

    Do you all think is this your Permeant Job??.

  • @SirranjjeeviJeevi
    @SirranjjeeviJeevi Рік тому +1

    Athana neenga sollala

  • @Xman-h2z
    @Xman-h2z 7 місяців тому

    அடே கவுத்துட்டாங்களே..

  • @rajahdaniel4224
    @rajahdaniel4224 Рік тому +2

    ❤❤❤❤❤😂😂😂😂

    • @yave2407
      @yave2407 Рік тому +1

      தமிழில் பேசுவது சிறப்பு. ஜெசி அந்த மாதிரி என்பதுக்கு பதிலாக "அருமை " என்று பல இடங்களில் பாவித்தது பலர் அந்த சொல்லை பாவிக்க தொடக்கி விட்டார்கள் அத்துடன் யூடுபிர்களுக்கு இருக்கும் பலத்தை நீங்கள் சரியாக பயன்படுத்த வேண்டும். பல தமிழ் சொற்களுக்கு நீங்கள் புது வாழ்வு கொடுக்கலாம்.
      ஜெசிக்கு, நீங்கள் டாம் என்ற சொல்லை பல இடங்களில் பாவிக்கிறீர்கள். உங்களைப்பார்த்து பலர் டாம் என்று பாவிக்க தொடக்கி விடும் அபாயம் உள்ளது. அதற்குரிய தமிழ் சொல்லை அறிந்து பாவிக்கலாம். அணை , குளம், அணைக்கட்டு, குளக்கட்டு, நீர்த்தாங்கி என பல தமிழ் சொற்கள் இருக்கு.
      அத்துடன் பல வெளிநாட்டில் வாழும் தமிழ் பிள்ளைகள் உங்கள் பதிவுகளில் இருந்து தமிழ் படிக்கிறார்கள். அதனால் தமிழ் வளர்ச்சியில் உங்கள் பங்கும் பொறுப்பும் உள்ளது. நன்றி.

  • @sinnathambysatkunasingam7823

    👍👍🌹🌹✌️✌️🌺🌺🇨🇦

  • @SirranjjeeviJeevi
    @SirranjjeeviJeevi Рік тому

    Neenga kandy pidipu...or put hiya techniques..put hiya vidayam..pandaiya kalathu ..appadi..

  • @ajanthtjay4422
    @ajanthtjay4422 Рік тому

    evlooo varuthu endu sollavea illajea 😂

  • @anushyanraj
    @anushyanraj Рік тому

    அலஸ்டீன் ராக்கு அண்ணா நீங்க பொய் சொல்லக் கூடது. நீங்க 2013 ல யூடியூப் ஜொயின் பண்ண நீங்க ஆனா உங்க மொத வீடியோ 2019 லதான் போட்டீங்க. அது Jaffna Bike Ride வீடியோ. கரெக்டா?

  • @bettydaniel1462
    @bettydaniel1462 Рік тому +1

    🎉🎉❤🎉❤❤❤😂❤🇫🇷

  • @sureshthiyakeeshan1584
    @sureshthiyakeeshan1584 4 місяці тому

    Please I like to talk u about. Jesi vlogs he’s supporting to Sinhalese u know what I’m talking please tell him to STOP

  • @arulwithanu464
    @arulwithanu464 Рік тому

    வாழ்த்துக்கள்

  • @yogasingammarkandu6724
    @yogasingammarkandu6724 Рік тому

    அருமை

  • @thevanthivarajahyogenthira8058

    ❤❤❤❤❤

  • @tamil1978
    @tamil1978 Рік тому

    🎉🎉🎉🎉

  • @THANUSHVIEWCA
    @THANUSHVIEWCA Рік тому