30 வருடம் யுத்தம் நடக்கும் போது பல இளப்புக்களை/ loss மக்கள் சந்தித்தாலும் , தொடர்ந்தும் இறுதி வரை போராடினோம். ஆனால் இப்ப இருக்கும் தமிழ் அரசியல் வாதிகளின் செயல் பாடுகள், கொள்கைகள் தான் மக்களுக்கு மிகவும் வலியாக இருக்கின்றது. இவர்களை மக்கள் மறக்கவோ மன்னிக்கவோ முடியாது.
வணக்கம் திரு சிறிதரன் அவர்கள் இப்பொழுது ஆவது இந்த விடயத்தை உணர்ந்திருப்பது நல்லது திரு சம்பந்தன் அவர்களின் வழியில் தற்பொழுது திரு சுமந்திரனும் அதே எதேச்சாதிகார சர்வாதிகார போக்கை கட்சிக்கிடையே கடைப்பிடிப்பது ம் அதை ஏனைய உறுப்பினர்கள் தட்டிக் கேட்க வல்லமையற்று இருப்பதும் கட்சியினுடைய தும் தமிழ் தேசியத்தின் உடையதும் பெரும் பின்னடைவாகும் இனியும் மக்கள் இதை பொறுத்துக் கொள்ள முடியாமல் முடிவெடுத்து இருப்பது உங்களுடைய பிரிவினைகளுக்கு கிடைத்த பலத்த அடியாகும் எனவே நீங்கள் ஒவ்வொரு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களும் செயலாளர்களை வைத்திருப்பீர்கள் ஒவ்வொரு மாதமும் உங்கள் பிரதேசங்களுக்காகவும் தேசியத்திற்காகவும் மக்களுக் காகவும்என்ன பணியாற்றினீர்கள் என்பதை மாதாந்த இறுதி அறிக்கை மூலம் மக்களுக்கு பகிரங்கப்படுத்தி உங்களுடைய செயல்பாடுகளை வெளிப்படுத்தினால் ஒழிய மக்கள் உங்களை எதிர் வரும் காலங்களிலும் நிராகரிப்பது தான் சிறந்த வழியாக அமையும் ராஜபக்சக்களைப் போல புலம்பெயர் தேசங்களுக்கு நீங்கள் வரும் போது மக்கள் உங்களை எதிர்த்து அனுப்புக் கொடி காட்டினாலும் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை இனி யாவது தமிழர் தேசத்தின் சர்வதேச அங்கீகாரத்திற்கான இராஜதந்திர செயற்பாடுகளை தொடர்ச்சியாக வும் ஒற்றுமையாகவும் முன்னெடுங்கள். நன்றி.
சிறீதரன் அய்யா அவர்கள் மிகச்சிறந்தவர் என்பதில்லை. ஆனால் நன்றாக அரசியல்வாதியாக பேசுகின்றார், ஆனால் தொகுப்பாளினி சும்மாவந்து புகுந்த மக்கள் நிராகரித்த சுமந்திரனை பற்றி கேட்கவேண்டிய அவசியமில்லை...
நல்லதொரு நேர்மையான ஊடகமாகவிருந்தால் அவர்கள் எழுதிக் கொடுத்த கேள்விகளை கேட்கக் கூடாது. நீங்கள் கேட்க வேண்டும், இத்தனை ஆண்டுகளாக எந்த ஆணிகளை பிடுங்கினீர்கள்? இனிமேல் எந்த ஆணிகளை பிடுங்கப் போகிறீர்கள்? என்றுதான் கேட்க வேண்டும். இப்படி கட்சி கட்சியென்று அலட்டக் கூடாது.
வீட்டிலேயே சார்மனை கதிரையில் இருபாபவனையே எழுப்பமுடியாமல் இருக்கிறது என்றால அங்கிருந்துஎழுப்புவது எப்படிமுடியும் இருக்க இருக்கதான் இருந்தவனுக்குத்தான்அது புரியும் வசதி அப்படி த்தான்.
Mr.Sritharan!You are still talking about Prabaharan as your leader.You also say that your struggle is for a Federal State.However,Prabaharan was not prepared to accept a Federal State.If he did,he would have continued the Oslo Talks after the Oslo Declaration.If he did,situation would've been quite different. Isn't that decision by Prabaharan,was without any understanding of reality? You appear to be a big bluff.You have not understood the ground situation!
From Jaffna Two Doctors were elected to Parliment. Why did ITAK send Sathiyalingam who was rejected by people and accused for bribe case? The answer may be Sathiyalingam gave some looted money for ITAK central committee as bribe to select him.
30 வருடம் யுத்தம் நடக்கும் போது பல இளப்புக்களை/ loss மக்கள் சந்தித்தாலும் , தொடர்ந்தும் இறுதி வரை போராடினோம். ஆனால் இப்ப இருக்கும் தமிழ் அரசியல் வாதிகளின் செயல் பாடுகள், கொள்கைகள் தான் மக்களுக்கு மிகவும் வலியாக இருக்கின்றது. இவர்களை மக்கள் மறக்கவோ மன்னிக்கவோ முடியாது.
அரசு வேலையில் வயதெல்லை உண்டு ஏன் அரசியல்வாதிகள் மட்டும் பேச.காதுசெயலிழந்தும் ,தாங்கமுடியாமல் தடுமாறுகிறபோதும் தொடர்கிறார்கள் இதற்கு வரையறை வேண்டும். இப்போது காலம் கனிந்திருக்கிறது முதியவர்கள் இல்லாத போது செயல்படுத்தலாம். செய்வார்களா?
தமிழ்த் தலைமைகளே உங்கள் இரட்டை வேடமும் உதட்டளவு தமிழ்த்தேசியயுணர்வுடையோரே இன்னும் தமிழ்மக்களை முட்டாள்களாக்கி விரக்த்தியாக்காதீர்கள், தங்கள் துணிவுக்கு இறையருள் காக்க காக்க🙏🏻
அன்பின் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களே, உங்கள் பேட்டி உற்சாகப்படுத்துமா? இன்னும் வெறுப்பை உங்கள் கட்சிக்கு உண்டு பண்ணுமா என்பதை பேட்டிக்குபின் இதை மீண்டும், மீண்டும் பாருங்கள். நான் மாத்திரம் சரி என்று நீங்கள் நினைப்பதையும் நிறுத்தங்கள். பொறுப்புகளுக்கு அறிவுள்ளவர்களை நியமியுங்கள். நீங்கள் உணர்ச்சி வசப்படுத்தி மக்களை வைத்திருக்கும் தலைவர் பொறுப்பை மாத்திரம் எடுங்கள். நன்றி. பேட்டிகாணும் அக்கா, நீங்களும் எந்த கேள்வியை தவிர்த்திருக்கலாம் என்று மீண்டும் இதை பாருங்கள்.நன்றி.
Sritharan or trioter Sumandiran can't claim any credit for the victory in Batticalo district. The Batticalo people and the candidate should be appreciated for the victory in Batticalo. Sumandiran want to use the victory in Batticalo to cover up his defeat. In every disrict Federal party got only one seat except Batticalo. Veddkam keddathukal.
முன்னாள் வாத்தி. இந்நாள் தாதா வின் சொத்துக்கள் பினாமிச்.சொத்து விபரங்கள் தெரிந்தவர்கள் அவற்றை இங்கே பதிவிடுங்கள். உலகம் தெரிந்து கொள்ளட்டும் இவர்களின் தமிழ்த் தேசியத்தை.😂
திரு.சிறிதரன் அவர்கட்கு எமது அன்பும் ஆதரவும் என்றும்உண்டு வாழ்த்துகிறேன் நனறி வாழ்க பல்லாண்டு
Great speech and good far away thinking🤗🤗
ஒவ்வொரு பெற்றோரும் தங்களின் பிள்ளைகளுக்கு தங்கள் இனத்தின் வலியை, வரலாறுகளை சொல்லி வளர்க்க வேண்டும்.
30 வருடம் யுத்தம் நடக்கும் போது பல இளப்புக்களை/ loss மக்கள் சந்தித்தாலும் , தொடர்ந்தும் இறுதி வரை போராடினோம்.
ஆனால் இப்ப இருக்கும் தமிழ் அரசியல் வாதிகளின் செயல் பாடுகள், கொள்கைகள் தான் மக்களுக்கு மிகவும் வலியாக இருக்கின்றது. இவர்களை மக்கள் மறக்கவோ மன்னிக்கவோ முடியாது.
@@gentsonnallur7391💯true
வணக்கம் திரு சிறிதரன் அவர்கள் இப்பொழுது ஆவது இந்த விடயத்தை உணர்ந்திருப்பது நல்லது திரு சம்பந்தன் அவர்களின் வழியில் தற்பொழுது திரு சுமந்திரனும் அதே எதேச்சாதிகார சர்வாதிகார போக்கை கட்சிக்கிடையே கடைப்பிடிப்பது ம் அதை ஏனைய உறுப்பினர்கள் தட்டிக் கேட்க வல்லமையற்று இருப்பதும் கட்சியினுடைய தும் தமிழ் தேசியத்தின் உடையதும் பெரும் பின்னடைவாகும் இனியும் மக்கள் இதை பொறுத்துக் கொள்ள முடியாமல் முடிவெடுத்து இருப்பது உங்களுடைய பிரிவினைகளுக்கு கிடைத்த பலத்த அடியாகும் எனவே நீங்கள் ஒவ்வொரு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களும் செயலாளர்களை வைத்திருப்பீர்கள் ஒவ்வொரு மாதமும் உங்கள் பிரதேசங்களுக்காகவும் தேசியத்திற்காகவும் மக்களுக் காகவும்என்ன பணியாற்றினீர்கள் என்பதை மாதாந்த இறுதி அறிக்கை மூலம் மக்களுக்கு பகிரங்கப்படுத்தி உங்களுடைய செயல்பாடுகளை வெளிப்படுத்தினால் ஒழிய மக்கள் உங்களை எதிர் வரும் காலங்களிலும் நிராகரிப்பது தான் சிறந்த வழியாக அமையும் ராஜபக்சக்களைப் போல புலம்பெயர் தேசங்களுக்கு நீங்கள் வரும் போது மக்கள் உங்களை எதிர்த்து அனுப்புக் கொடி காட்டினாலும் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை இனி யாவது தமிழர் தேசத்தின் சர்வதேச அங்கீகாரத்திற்கான இராஜதந்திர செயற்பாடுகளை தொடர்ச்சியாக வும் ஒற்றுமையாகவும் முன்னெடுங்கள். நன்றி.
இதற்கு பதில் சொல்லட்டும்.
சிறீதரன் அய்யா அவர்கள் மிகச்சிறந்தவர் என்பதில்லை. ஆனால் நன்றாக அரசியல்வாதியாக பேசுகின்றார், ஆனால் தொகுப்பாளினி சும்மாவந்து புகுந்த மக்கள் நிராகரித்த சுமந்திரனை பற்றி கேட்கவேண்டிய அவசியமில்லை...
உளறதைக்கொண்டு அடுத்ததை அடையமுயற்சிப்போம் கவலையைவிடுங்கள் வெற்றி என்பது முயற்சியின் விடிவே நன்றி
நல்லதொரு நேர்மையான ஊடகமாகவிருந்தால் அவர்கள் எழுதிக் கொடுத்த கேள்விகளை கேட்கக் கூடாது.
நீங்கள் கேட்க வேண்டும்,
இத்தனை ஆண்டுகளாக எந்த ஆணிகளை பிடுங்கினீர்கள்?
இனிமேல் எந்த ஆணிகளை பிடுங்கப் போகிறீர்கள்?
என்றுதான் கேட்க வேண்டும்.
இப்படி கட்சி கட்சியென்று அலட்டக் கூடாது.
இவ்வளவு காலம் உங்கட தலைவன டக்லஸ் என்ன புடுங்கினார் நீ கேட்பியா
வீட்டிலேயே சார்மனை கதிரையில் இருபாபவனையே எழுப்பமுடியாமல் இருக்கிறது என்றால அங்கிருந்துஎழுப்புவது எப்படிமுடியும் இருக்க இருக்கதான் இருந்தவனுக்குத்தான்அது புரியும் வசதி அப்படி த்தான்.
வாழ்த்துகள் தம்பிக்கு
பார் ஶ்ரீ வாயிலிருந்து "தமிழ்த் தேசியம்" எனும் வார்த்தை வருகின்ற பொழுது யாருக்கெல்லாம் கோபம் வருகிறது?
கஞ்சா குடிகார குழு நேர்மையை அவதூறு பேசுகிறது கால கொடுமை
Mr.Sritharan!You are still talking about Prabaharan as your leader.You also say that your struggle is for a Federal State.However,Prabaharan was not prepared to accept a Federal State.If he did,he would have continued the Oslo Talks after the Oslo Declaration.If he did,situation would've been quite different. Isn't that decision by Prabaharan,was without any understanding of reality?
You appear to be a big bluff.You have not understood the ground situation!
இந்த Sritharan சும்மா செல்லும். சும்மா நடிக்கும்.
From Jaffna Two Doctors were elected to Parliment.
Why did ITAK send Sathiyalingam who was rejected by people and accused for bribe case?
The answer may be Sathiyalingam gave some looted money for ITAK central committee as bribe to select him.
வாழ்த்துக்கள் ஐயா
I'm a seeneaya citizen in srilanka I'm 8 old 1965 Sirimavo government started cheguvera srilanka first fight J v p experience wery good
இன்னும் நீங்கள் திருந்தவேயில்லை காரணம் வவுனியாவில் பார்க்கலாம் இன்னும் கொத்தடிமை வாழ்க்கைதான்
30 வருடம் யுத்தம் நடக்கும் போது பல இளப்புக்களை/ loss மக்கள் சந்தித்தாலும் , தொடர்ந்தும் இறுதி வரை போராடினோம்.
ஆனால் இப்ப இருக்கும் தமிழ் அரசியல் வாதிகளின் செயல் பாடுகள், கொள்கைகள் தான் மக்களுக்கு மிகவும் வலியாக இருக்கின்றது. இவர்களை மக்கள் மறக்கவோ மன்னிக்கவோ முடியாது.
Yes. Sumanthiran and Co should withdraw the case against the leadership contest. Mr Sritharan is legitimately elected as a leader of ITAK.
He has no idea, சுதப்பல் கதைகள். Sumanthiran is good as he knows what to do but he talks too much technical terms that cannot be understand by us.
இவர் என்னும் சரியான விடயத்தை தொடவில்லை ! மக்கள் சார்பான விடையங்களை பற்றி பேசவில்லை!
தமிழ்தேசியம் வெல்லும் 💪
நீங்களும் முக்கிய காரணம்
முதலில் உங்கள் கட்சியை காப்பாற்றுங்கள்
Merci beaucoup
அரசு வேலையில் வயதெல்லை உண்டு ஏன் அரசியல்வாதிகள் மட்டும் பேச.காதுசெயலிழந்தும் ,தாங்கமுடியாமல் தடுமாறுகிறபோதும் தொடர்கிறார்கள் இதற்கு வரையறை வேண்டும். இப்போது காலம் கனிந்திருக்கிறது முதியவர்கள் இல்லாத போது செயல்படுத்தலாம். செய்வார்களா?
தமிழ்த் தலைமைகளே உங்கள் இரட்டை வேடமும் உதட்டளவு தமிழ்த்தேசியயுணர்வுடையோரே இன்னும் தமிழ்மக்களை முட்டாள்களாக்கி விரக்த்தியாக்காதீர்கள்,
தங்கள் துணிவுக்கு இறையருள் காக்க காக்க🙏🏻
அன்பின் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களே, உங்கள் பேட்டி உற்சாகப்படுத்துமா? இன்னும் வெறுப்பை உங்கள் கட்சிக்கு உண்டு பண்ணுமா என்பதை பேட்டிக்குபின் இதை மீண்டும், மீண்டும் பாருங்கள். நான் மாத்திரம் சரி என்று நீங்கள் நினைப்பதையும் நிறுத்தங்கள்.
பொறுப்புகளுக்கு அறிவுள்ளவர்களை நியமியுங்கள். நீங்கள் உணர்ச்சி வசப்படுத்தி மக்களை வைத்திருக்கும் தலைவர் பொறுப்பை மாத்திரம் எடுங்கள். நன்றி.
பேட்டிகாணும் அக்கா, நீங்களும் எந்த கேள்வியை தவிர்த்திருக்கலாம்
என்று மீண்டும் இதை பாருங்கள்.நன்றி.
You remember, Luxman Kathirkamar, was a tamil forign affairs minister, what he did for tamils?
Live full daddy
Systerm change இது சிங்களதிற்க்கானது தெற்கிக்கு இது அவசியம்
Nalla karuththukkalaijum.thalamai panpai nrupiththu ulleerkal ijaa
Sritharan or trioter Sumandiran can't claim any credit for the victory in Batticalo district. The Batticalo people and the candidate should be appreciated for the victory in Batticalo. Sumandiran want to use the victory in Batticalo to cover up his defeat. In every disrict Federal party got only one seat except Batticalo. Veddkam keddathukal.
பொதுவேட்ப்பாளர்.சக்குசின்னம்.ஏன்தோல்வியடைந்தது?
நல்லவரை உங்க கட்ச்சில்
சேருங்க
NONSENSE PEOPLE ARE SUFFERING THIS MAN THINKING ABOUT HIS PARTY BULLSHIT
சுமநதிரன் தனக்கு முன்னால இருக்கிறவங்கள தட்டி 0:58 போட்டு பதவிக்கு வரவும் மயறசிக்கலாம்
நன்றாக பொழுது போக்கு ங்கோ
THIS GUY HE DOESN'T KNOW HOW TO SOLVE THE PROBLEM HOW MANY YEARS WE ARE WATCHING IN THE PARLIAMENT SAME STORY
வல்லமையா வருமானமா?
Now you can't do anything hiar skore new president exalance we have advocate lot of new members stop your talk sir
1 fleg one nation
Muthal oru sinnaththil onru paduikkal
இவர்கள் ஏமாற்றுவா ர்களே தவிர, திருந்தமாட்டார்கள்
Same prayers being repeated
பெரும் சாபக்கேடு எமது ஊடகங்கள் அரசியல் தலைவர்கள் இன்னும் உலக /இந்திய யதார்த்த அரசியல் ஒரு பொதுக் கொள்கைக்கு ஒன்றாவது ஏதும் தெரியாத நிலை
பாஸ்கரனுக்கு கொடுக்கலாம்
அதன் நடக்கும் போல
Siritharan avarcalea saththiyalinkaththi thavira yarum illaya Enna emaththada ithu Neegal suththumaaththukkaran thaan.
Nenkal summai kathaikKa vendam nenkal sothaiserunkal
Maveerar is excuse for your politics
நீ என்னத்தை கிழிச்சனி?
Neekkal thamelar thna
டேய் சும்மா புளுகாதே
மூட நம்பிக்கை கொண்ட ஒருவர் தலைமைக்கு உகந்ததவரல்லர்.
அர்த்தம் இல்லாத பேச்சு பேசுகிறார்
சுமத்திரனை மறைமுகமாய் பேசுவதால் உங்களுக்கு பிரச்சனையா
முன்னாள் வாத்தி. இந்நாள் தாதா வின் சொத்துக்கள் பினாமிச்.சொத்து விபரங்கள் தெரிந்தவர்கள் அவற்றை இங்கே பதிவிடுங்கள்.
உலகம் தெரிந்து கொள்ளட்டும் இவர்களின் தமிழ்த் தேசியத்தை.😂
சுமதிரன் ஒரு அழுமை இவர் பு ட்டு கதை சொல்லதான் சரி
கள்ள நோக்கம் சும்மாதிரன் ஒரு அழுமை இருக்கு இல்லை
இன்னும் நீங்கள் திருந்தவேயில்லை காரணம் வவுனியாவில் பார்க்கலாம் இன்னும் கொத்தடிமை வாழ்க்கைதான்
அர்த்தம் இல்லாத பேச்சு பேசுகிறார்