அன்புள்ள ஐயா ...! நான் சுருக்கமாக தரப்போகும் தகவலை நீங்கள் விரிவாக கொடுப்பீரா ...? இலங்கையில் இருக்கும் ஒரு டாலர் கூட செலவில்லாமல் வாகனம் இறக்குமதி செய்ய ஒரு ஐடியா தருவேன் அதை நீங்கள் பகிரங்கமாக பதிவேற்றம் செய்ய வேண்டும் மிகவும் தெளிவாகவும் செய்ய வேண்டும் அதாவது மத்திய கிழக்கில் மிகவும் மலிவாக வாகனங்களை வாங்க முடியும் அத்தோடு எமது மக்கள் அங்கு நிறைய பேர் வாகனங்களை பயன்படுத்துகின்றார்கள் அதுவும் சொந்தமாக அந்த வாகனங்களை இலங்கை எடுத்து வருவதற்கான அனுமதியை அரசாங்கம் வழங்குமானால் ஏராளமான வாகனங்களை மக்கள் இங்கே எடுத்து வருவார்கள் அதனால் இலங்கை அரசாங்கத்துக்கு ஒரு டாலர் கூட செலவாகாது அதற்கான வரி எடுக்கும் முறையையும் நான் இதில் குறிப்பிடுகின்றேன் அதாவது வாகனத்தின் மொடலை பொறுத்து அரசாங்கம் டெக்ஸ் வரி எடுக்க வேண்டும் மக்கள் எடுத்து வரும் வாகனத்தின் உற்பத்தி செய்த காலத்தை பொறுத்து வரி விதிக்க வேண்டும் ஒன்று தொடக்கம் 5 ஆண்டு கால பழைய வாகனமாக இருந்தால் அதற்கு ஐந்து அல்லது ஆறு லட்சம் வரி விதிக்க வேண்டும் மற்றும் ஐந்து தொடக்கம் 10 ஆண்டுகால பழைய வாகனமாக இருந்தால் மூன்று அல்லது 4 இலட்சம் வரி விதிக்க வேண்டும் ...! இந்த அனுமதி அரசாங்கம் வழங்குமானால் *சிறிய ரக லாரிகள் *கார் வகைகள் *மோட்டார் சைக்கிள் வரை எடுத்து வருவார்கள் (( முக்கிய குறிப்பு - வெளிநாடுகளில் வாகனம் கொள்முதல் செய்ய இங்கிருந்து பணம் அனுப்ப ஒருபோதும் அனுமதிக்க கூடாது )) தயவுசெய்து இந்த கருத்தை அரசாங்கம் உள்வாங்குமா ...???
சிறப்பான தகவல் நானும் பங்குத்தரகு நிறுவனத்தினது துணை உப தலைவர் என்ற வகையில் மகிழ்ச்சியடைகிறேன் இவ்வாறான பயனுள்ள தகவல்கள் மக்களைச் சென்றடையவேண்டும் நன்றி சந்துரு அண்ணா
@@A7_Danu individuals under 18 years of age typically cannot directly open and operate a Central Depository System (CDS) account, which is required for trading
நான் தமிழ் நாட்டில் இருந்து இந்த வீடியோ பார்கிறேன். இவர் பேசும் அழகு தமிழை நம் நாட்டில் கூட பார்க்க முடியாது 😅😅😅😅😅. சிதரமும் கை பழக்கம் செந்தமிழும் நா பழக்கம்
பங்குச்சத்தைப் பற்றி மேலும் தெளிவான விளக்கம் மக்களுக்கு கொடுக்க வேண்டும் அதாவது பங்கு என்றால் என்ன.? அதன் பெறுமதி என்ன...? அதை எதைக் கொண்டு வாங்க முடியும்...? எந்த நாட்டு நாணயம் கொண்டு வாங்க முடியும்...? சாதாரண மக்களும் பங்குச் சந்தையில் முதலீடு செய்யலாமா...? மேலும் பங்கு என்பது பொருளா/ பணமா...? தயவு செய்து அனைத்துக்கும் தெளிவான விளக்கம் தரவும் ...!
சிறந்த நேர்காணல் சகோ 👍🏼 பெரிய பெரிய முதலீட்டர்களை நாட்டிற்குள் கொண்டு வந்து படித்தவர் படிக்காதவர் எல்லாத்துக்கும்மான வேலை வாய்ப்புகள், தொழில்கள் உருவாக்கிக் கொடுத்தாலே நம் நாட்டில் உள்ள பல பிரச்சனை தீர்ந்து விடும். Hope AKD's NPP will do something good changes for the peoples 🙌🏼 🇱🇰❤️
எமது அண்ணனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் எல்லாம் மாறும் இப்போது பிறந்த குழந்தை நடக்க இடம் விடுங்கள் இல்லை உலக தழிழ் இளம் தலமுறை நாட்டை மீட்கும் உரிமை எளிச்சி மக்கள் புரட்சி உலக மக்கள் சக்தி இனி ஆரம்பம்
பங்குச்சந்தைக்குள் உள் நுளையக்கூடிய இன்னும் தெளிவு படக்கூடிய தகவல்கள் வழங்க வேண்டும் .வாழ்த்துக்கள் நல்ல பல செயதிகளை பண்புடன் வழங்கும் சந்துரு தம்பிக்கு நன்றி.
பங்கு சந்தையில் முதலிட்டால் உடனே லாபம் எதிர்பாக்க கூடாது குறைந்தது 3 வருமாவது சத்தியில் பணம் இருக்கணும். மற்றைய நாடுகளில் லாபம் வந்தால் வரி கட்டியாகணும்
thank you for the good report, our country going to different approach , our nation have good leader therefore wait and see result in future. hopefully within year.
Follow the Rj Chandru Report channel on WhatsApp: whatsapp.com/channel/0029VaBLPtE9sBIDY76S4W1B
அன்புள்ள ஐயா ...!
நான் சுருக்கமாக தரப்போகும் தகவலை நீங்கள் விரிவாக கொடுப்பீரா ...?
இலங்கையில் இருக்கும் ஒரு டாலர் கூட செலவில்லாமல் வாகனம் இறக்குமதி செய்ய ஒரு ஐடியா தருவேன் அதை நீங்கள் பகிரங்கமாக பதிவேற்றம் செய்ய வேண்டும் மிகவும் தெளிவாகவும் செய்ய வேண்டும்
அதாவது மத்திய கிழக்கில் மிகவும் மலிவாக வாகனங்களை வாங்க முடியும் அத்தோடு எமது மக்கள் அங்கு நிறைய பேர் வாகனங்களை பயன்படுத்துகின்றார்கள் அதுவும் சொந்தமாக
அந்த வாகனங்களை இலங்கை எடுத்து வருவதற்கான அனுமதியை அரசாங்கம் வழங்குமானால் ஏராளமான வாகனங்களை மக்கள் இங்கே எடுத்து வருவார்கள் அதனால் இலங்கை அரசாங்கத்துக்கு ஒரு டாலர் கூட செலவாகாது
அதற்கான வரி எடுக்கும் முறையையும் நான் இதில் குறிப்பிடுகின்றேன் அதாவது வாகனத்தின் மொடலை பொறுத்து அரசாங்கம் டெக்ஸ் வரி எடுக்க வேண்டும் மக்கள் எடுத்து வரும் வாகனத்தின் உற்பத்தி செய்த காலத்தை பொறுத்து வரி விதிக்க வேண்டும்
ஒன்று தொடக்கம் 5 ஆண்டு கால பழைய வாகனமாக இருந்தால் அதற்கு ஐந்து அல்லது ஆறு லட்சம் வரி விதிக்க வேண்டும்
மற்றும் ஐந்து தொடக்கம் 10 ஆண்டுகால பழைய வாகனமாக இருந்தால் மூன்று அல்லது 4 இலட்சம் வரி விதிக்க வேண்டும் ...!
இந்த அனுமதி அரசாங்கம் வழங்குமானால்
*சிறிய ரக லாரிகள்
*கார் வகைகள்
*மோட்டார் சைக்கிள் வரை எடுத்து வருவார்கள்
(( முக்கிய குறிப்பு - வெளிநாடுகளில் வாகனம் கொள்முதல் செய்ய இங்கிருந்து பணம் அனுப்ப ஒருபோதும் அனுமதிக்க கூடாது ))
தயவுசெய்து இந்த கருத்தை அரசாங்கம் உள்வாங்குமா ...???
நீங்கள் இதுவரை போட்ட வீடியோக்களில் இது தான் எமக்கும் மிகவும் முக்கியமான ஒன்றாக இருந்தது
நன்றி வாழ்த்துக்கள்
🎉 ஆட்டிறைச்சிப் பங்கு மட்டுமே தெரிந்த நமது மக்களுக்கு இது மிகவும் அருமையான விளக்கம்.
😂
😂😂😂
😂😂
யோவ் சிரிப்ப அடக்க முடியல
சத்தியமா என்னால தாங்க முடியல 😂
எமது நாட்டின் ஜனாதிபதி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.🎉🎉🎉❤❤
எங்கள் தங்கத்தலைவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.மனதார வாழ்த்துகிறேன்.நீடூழிவாழ்க🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
சந்துரூ உங்களின் இந்த வீடியோவை பார்த்தபோது பங்குசந்தை சம்பந்தமாக தெளிவான விளக்கம் கிடைத்தது நன்றி 🙏இதுபோல் நிறய வீடியோக்களை எதிர்பார்க்கிறோம் 👍
அழகிய தமிழில் தகவல் தந்த ராகேஷ் தம்பிக்கு நன்றி
தரமான நிறுவனத்தலைவர் . தமிழர் ஒருவர் கொழும்பில் இவ்வளவு உயரத்தில் இருப்பது பெருமை . நன்றி சந்துரு👍🏽
There are many tamils on top heads bro not only him.
ஏதோ பணக்காரர் மட்டும் தான் பங்குச் சந்தையில் முதலிடலாம் என்று எண்ணியவர்களுக்கு மத்தியில் பாமரரும் முதலிடலாம் என்று அருமையாக விளக்கியமைக்கு நன்றி.
சிறப்பான தகவல் நானும் பங்குத்தரகு நிறுவனத்தினது துணை உப தலைவர் என்ற வகையில் மகிழ்ச்சியடைகிறேன் இவ்வாறான பயனுள்ள தகவல்கள் மக்களைச் சென்றடையவேண்டும்
நன்றி சந்துரு அண்ணா
Any age limit for investing in stock market?
@A7_Danu 18+
@A7_Danu 18+
@@A7_Danu individuals under 18 years of age typically cannot directly open and operate a Central Depository System (CDS) account, which is required for trading
@Nirmal_Grat 😩 just waiting for another 2yrs to achieve my eligibility
நல்ல மனிதன் நாட்டை ஆழனும்
AKD is a right person
He is great ❤❤❤❤
நான் தமிழ் நாட்டில் இருந்து இந்த வீடியோ பார்கிறேன். இவர் பேசும் அழகு தமிழை நம் நாட்டில் கூட பார்க்க முடியாது 😅😅😅😅😅. சிதரமும் கை பழக்கம் செந்தமிழும் நா பழக்கம்
Super Chandru
நன் பங்கு சந்தையின் விபரத்தை அறிய மிகவும் ஆர்வமாக இருக்கின்றேன்.
உங்கல் சேவை மென்மேலும் தொடர எனது வாழ்துகளல 😊❤❤❤
❤மிகவும் அழகானதும் தெளிவானதுமான விளக்கம்❤அழகிய தமிழ் மூலமான விளக்கம் நன்றி சந்ரு அண்ணா❤
ஐனாதிபதி அவர்களுக்கு எங்கள் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்🎂👏❤️💐Chandru உங்கள் செய்திகளுக்கு மிக்க நன்றிகள்👏👍❤️
பங்குச்சத்தைப் பற்றி மேலும் தெளிவான விளக்கம் மக்களுக்கு கொடுக்க வேண்டும் அதாவது பங்கு என்றால் என்ன.? அதன் பெறுமதி என்ன...? அதை எதைக் கொண்டு வாங்க முடியும்...? எந்த நாட்டு நாணயம் கொண்டு வாங்க முடியும்...? சாதாரண மக்களும் பங்குச் சந்தையில் முதலீடு செய்யலாமா...? மேலும் பங்கு என்பது பொருளா/ பணமா...? தயவு செய்து அனைத்துக்கும் தெளிவான விளக்கம் தரவும் ...!
Kaddayam ippadiyana video podunka anna
I also need
Unmaitham konjam theliva sollunga anna
I also need
ஆமா இன்னும் கொஞ்சம் தெளிவா போட முடியுமா
அருமையான விளக்கம் 👌
நீதி ஒரு நாட்டையே உயர்த்தும்,
ஆனால் பாவம் எந்த மக்களுக்கும் அவமானம்.
நீதிமொழி 14:34
#நண்பன் #அனுர #ஒழுக்கத்தின்தந்தை #பிறந்தநாள் #வாழ்த்துக்கள்
ராஜேஸுக்கு வாழ்த்துகள். அவருக்கு அருமையான தமிழ்மொழி அறிவும், அதைப்பிரயோகிக்கவும் தெரிந்திருக்கிறது, சந்துருவுக்கும் வாழ்த்துகள், சும்மா காசை வைத்துக்கொண்டு என்ன செய்வதென அறியாது முழிசிக்கொண்டிருக்கும் பல புலம்பெயரிகள் தம் முதல்களை விட்டெறிந்து விளையாடிப்பார்க்கலாமென்று ஆலோசனைகூறியுள்ளீர்கள்! நன்றி.
வணக்கம் அண்ணா. ராகேஷ் அண்ணா சொன்ன மாதிரி எவ்வாறு application ல பங்குகள் வாங்குவது அது தொடர்பான ஒரு வீடியோ போடுங்க.. நன்றி சந்துரு அண்ணா
அருமையான பதிவு இன்னும் நிறைய பங்குச்சந்தை தொடர்பான videos எதிர்பார்கிறன் அண்ணா
சிறந்த நேர்காணல் சகோ 👍🏼 பெரிய பெரிய முதலீட்டர்களை நாட்டிற்குள் கொண்டு வந்து படித்தவர் படிக்காதவர் எல்லாத்துக்கும்மான வேலை வாய்ப்புகள், தொழில்கள் உருவாக்கிக் கொடுத்தாலே நம் நாட்டில் உள்ள பல பிரச்சனை தீர்ந்து விடும். Hope AKD's NPP will do something good changes for the peoples 🙌🏼 🇱🇰❤️
நல்ல பதிவு இதில் இன்னும் மேலதிக தகவல்கள் தந்த சாமானியறையும் சாதனையாளராக்க உதவுங்கள். நன்றி
Good job Chandru.
Thanks.
பொருளாதாரம் பற்றிய தகவல்களுக்கு நன்றி சந்துரு!
நல்ல பதிவு நன்றி சந்துரு
Happy birthday, AKD brother 🎂 🎉🇬🇧
திரு ராகேஷ் அவர்களே தயவுசெய்து தொடர்பு கொள்ளக்கூடியா TP இலக்கம் tharaum நன்றி
நல்ல விளக்கம் , தொட ந்து பங்கு சந்தை பற்றி போடுங்கள் நாங்கள் அறிவு அடைகிறோம்
Very good business is stock market நல்ல பதிவு நன்றி.
பயனுள்ள தகவல்,சந்துரு நீங்க வேற லெவல்.
Dear president
We wish you a very happy and blessed birthday. May God's richest blessings be upon you today and always
It’s very good information 👌👍👏🏾👏🏾
Thank you 🙏
இப்ப ஆவது மக்களுக்கு அறிவு வந்திருப்பது
மக்கள் நித்திரையில் இருந்து
எழும்பி விட்டார்கள்
என்பதை அறியத்தருகிறது !
Stock Market Director is amazing guy. He is explaining in very simple way. 👍
Good informative video. This is what you should do mainly.
Rakesh explained it well. Thanks.
Very proved of u AKD sir
எமது அண்ணனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் எல்லாம் மாறும் இப்போது பிறந்த குழந்தை நடக்க இடம் விடுங்கள் இல்லை உலக தழிழ் இளம் தலமுறை நாட்டை மீட்கும் உரிமை எளிச்சி மக்கள் புரட்சி உலக மக்கள் சக்தி இனி ஆரம்பம்
மிகவும் பிரயோசனமான பதிவு.
நன்றி சந்துறு.
1987 மகராஜா-யூனியன் டிரஸ்ட் முதலீட்டில் (UTI). திவால் 20 பில்லியன். ஆனால் பல வாடிக்கையாளர்களுக்கு சொந்த முதலீட்டு பணம் இப்போதும் கிடைக்கவில்லை.
அது மகிந்த குடும்பத்தை கேட்கவும்.
Excellent interview about share market in SriLanka! Thank you Chandru - You rock!👍
வணக்கம் சார். சூரியன் வானொலியில் இருந்து உங்கள் குரலை கேட்கிறேன். இப்போது இலங்கை செய்திகளை மிகவும் தெளிவாக தருகின்றீர்கள் நான் தமிழ்நாட்டில் இருந்து
🎉பயனுள்ள தகவல்.. 🎉😊
Thanks,brother Chandru.
ராகேஸண்ணா இன்னொரு interview செய்யுங்கள்.
Thanks 🙏 for your stock market advice, very useful info, thanks guys 🙏🙏
அருமை யான ஒரு பதிவு , வாழ்த்துக்கள்
Very good explanation. Thanks.
Very good explanation...thanks
நன்றி தெரியாத விடையங்கள் தெரிந்து கொண்டேம் வாழ்த்துக்கள் சேர்
நன்றி சந்துரு👍👍👍👍👍👍👍❤️❤️
பங்குச்சந்தைக்குள் உள் நுளையக்கூடிய இன்னும் தெளிவு படக்கூடிய தகவல்கள் வழங்க வேண்டும் .வாழ்த்துக்கள் நல்ல பல செயதிகளை பண்புடன் வழங்கும் சந்துரு தம்பிக்கு நன்றி.
நன்றி
நன்றி
👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
Good Job Chandru Anna, Waiting for the next video (Share Market)
Sirappana video wai thantheerkal brother....
அருமையாக விளக்கியமைக்கு நன்றி.
Well explained Mr Rakesh Sharma👏 As a teacher myself, I'm recommending you to teach commerce students. You've an aura of teacher.🤗
Thank you, sir!!!!
Thank you so much It’s really helpful
அரைவாசி பார்த்துக் கொண்டிருக்கும்போதே சந்தோசமாக இருக்கிறது
எங்கள் சகோதர மொழித்தலைவனுக்கு அனுர தோழர் அவர்களுக்கு 56வது அகவை வாழ்த்துக்கள் wish you happy birthday AKD 💐💐💐💐🙏🙏❤️❤️❤️💐
வாழ்த்துகள் சந்துரு
மிக அருமையான பதிவு
Good Rj Chandru
Thanks for your informatic report, looking forward for regular updates.
பங்கு சந்தையில் முதலிட்டால் உடனே லாபம் எதிர்பாக்க கூடாது குறைந்தது 3 வருமாவது சத்தியில் பணம் இருக்கணும்.
மற்றைய நாடுகளில் லாபம் வந்தால் வரி கட்டியாகணும்
Nalla vilakam thanks anna ❤ please start share market playlist 😊
இருவருக்கும் நன்றி
அனுர மிகச்சிறந்த தலைவன் 🎉🎉🎉❤❤❤
Thank you
Very useful information about stock market. Let’s hope we keep going forward. Thank you.
தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களுக்கும் தமிழ் சிங்கள தேசத்தின் தலைவர் அனுரா ஐயாவுக்கும் எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹
Great information thank you Chandru.
Could you be able provide few stock brokers who allow online trading for international.
மிகவும் பயனுள்ள தகவல்.எப்படி எங்கே போக வேண்டும் பங்குதாரர்களாக.
Excellent item informing people. This will promote overseas investment flows, leading to a prosperous country.
Super thank you so much good information Chandru
எமது நாட்டின் ஜனாதிபதி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
சந்துரு செம இது சம்பந்தமா ரொம்ப நாள் ஜோசித்திருக்கிறேன் இது எப்புடி என்று super
ஆண்டு 326 நாட்கள் நிலையான வைப்பு 19.90%. தனியார் நிறுவனம். மாதாந்திர வட்டி செலுத்துதல்.
Excellent chat Rakesh 🎉 well done 👏
மாஷா அல்லாஹ்
ஹாய் வணக்கம் 🙏 அண்ணா அருமையான 👌 பதிவு❤❤❤ உங்கள் சேவை சிரப்பு
Good advise, hopes Sri Lanka economy grows
😊 Useful
It’s very good idea; thanks both of you
Good Explanation super 👌
Many more happy returns of the day AKD sir 🎉🎉🎉🎉🎉
Very good & useful RJ
Very useful news.....great
Thank u ! Very Good news.keep it up son.
Nice information bro. This message will help for everyone. 🎉🎉🎉🎉🎉
Thank You very much santhiru to give this information
Hi Anna, Thanks a lot for the contend. Very useful, How do we open an account trade. Thanks
Absolutely useful❤
thank you for the good report, our country going to different approach , our nation have good leader therefore wait and see result in future. hopefully within year.
சிறப்பான விளக்கம்
Thanks Chandru bro
You are the hero of our country ❤ All the very best for you special day
Great Chandru.