அண்ணா டைம் லூப் கதைய❤ படமா ஒருதடவைக்கு மேல பார்த்தாதா புரியும் ஆனா நீங்க கதையாவே சொல்லி புரிய வக்கிறிங்க . உங்கள் இந்த திறமை உங்களுக்கு உள்ளது என தெரியப்படுத்தியவர்களுக்கு நன்றி கூறுங்கள் . அருமையான படம் நன்றி.❤
😂😂இது yenna பா இது ஐன்ஸ்டீன் தியரி விட kastama irukku😂😂😂😂😂😂😂 இதுக்கு 10/10... Ah..... Nee நடத்து thambi 😂😂😂😂😂 puruncha மாதிரி கதை sollra talent சூப்பர் பா 👌👌😂😂😂😂😂
Oru doubt time travel eye drops vagurathuku oru trap set pannirukaga athula poitu thana ivaru time travel panna Start panni aprm poitu thana ivaru porakuraru but antha eye drops vaga poha munnadi ivaru epdi vantharu ivaruthn poranthiruka matare 🤔🤔🧐🧐
Athu ennomo therilla un voice or drugs aditt mathari irruku ya ethanai boothaiya nan parthu irrukan un kuralloda bothai enna koluthu ya enna ya ippadi irruka unna orunal pakunam ya 😢😢😢
Mirage 2018 Spanish movie same story but heroine time travel pannuvanga and அந்த movie la oru different ennana ஹீரோயின் oda அப்பா அம்மா rendu பேரும் ஹீரோயின் than😅
Anna apo arivum avanka love Panna ponnum site adikum podu athaa pathukittu iruthaa paiyan yaru anna....thuppakivachi vilayadikittu irupanla anthaa paiyan...
Anna apo arivum avanka love Panna ponnum site adikum podu athaa pathukittu iruthaa paiyan yaru anna....thuppakivachi vilayadikittu irupanla anthaa paiyan...
Ithu Predestination (2014) padathukku othatga irukku Bassss poi intha seris paruga 1)House of ninja series 2)Shop for killers 3)Flex X Cop 4) Alchemy of souls pls paruga nan roma nala comment podure plsssss😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
(ஒன்னுமே புரியலே உலகத்திலே என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது ) என்ற பாடல் போல இருக்குது இந்த படத்தை பார்த்தவர்கள் பாவம் ஒன்னும் புரியவில்லை இதை எப்படி தான் படம் பண்ணினார்கள் டைரக்டருக்கு ஏதோ ஆகிவிட்டது பாவம் வாழ்க வளமுடன் படம் பார்த்தவர்கள்
தல, பணத்துக்கு ஆச படாம உங்களோட சப்ஸ்கிரைபருடைய சந்தோசத்த பாக்கறீங்களே, அதுனாலதான் எங்க மனசுல ஜெயிச்சிட்டீங்க தல👍👍👍
செக்குல ஆட்டுன சுத்தமான உருட்டு
i like kaasu panam thuttu money money
@@MrTamilanIndianMoviesend of the day athan bro mukkiyam🤣
@@MrTamilanIndianMoviesParavala unmai ya othukuringa la 😂
@@MrTamilanIndianMovies bro i need that movie review of the gangster the cops and the devil please i search I'm not finding
Comment from Dubai bro
அமெரிக்க அமானுஷ்ய கதைகள் போடுங்க Naa ❤
😂😂😂😂
Semma, Dark series concept ah 3 family vachu 3 hr script ah kondu vandhurukkang, Vera lvl, script writing
Yes, dark series nanum pathirukken nallarukkum.
Aama nanum dark series pathirukken vera level series ❤
Ok
Movie name
கோழில இருந்து முட்டை வந்துச்சா, இல்ல முட்டைல இருந்து கோழி வந்துச்சா அப்பிடிதான் இருக்குது இந்த கதை 😃
இந்த கதை predestination படத்தின் கதையை தழுவி எடுத்த படம் போல
S
ஒரு எலவும் புரியல😂😂😂😂😂😂😂😂
Ipdi yelam koda padam irukunu sona bala don ..🎉🎉🎉awesome ...
Scientists NAMBU movie storyah yarellam bala voice la ketka virumburenga??????
Predestination movie story line.. romba nalla sollirkinga anna😊
செம்ம அருமையா இருந்தது. கற்பனை கதை என்றாலும். நிஜத்தில் இப்படி ஒரு டைம் டிராவல் இருந்தா என்று தோன்ற செய்து வியந்து கதை கேட்டேன். அருமை
Ipothan intha movie Kannadathula pathtu vare semma movie mind blowing 😮❤🎇💥🤯
Na last scene purila nu dha vandhu patha..
Indha movie predestination movie mariye iruku
உன்னோட குரலில், எத்தனையோ கதை, கேட்டு இருப்பினும்,
இந்த கதை மாதிரி, ஒரு தலைய சுத்தர கதைய நான் கேட்டதே இல்லை டா சாமி.
😢😢😢😢😢😢😢
@Krishna-nk6te same blood🩸💉
Nanum stop panni stop panni kadhaiya purunchuka try pannen...😢
Very Complicated story
@@rvs2203Apdi na movie director ah yosichi paarunga 😮😮😮
Movie director ah partha...na kekaura kelvi mosama irukum...avlo erichal varudhu...stupid kadha...
நண்பரே ரொம்ப கஷ்டமான கதை ஆனால் புரிய கொஞ்சம் கஷ்டமா தான் இருந்தது ஆனாலும் பரவாயில்லை உங்களுடைய விளக்கவுரை மிகவும் அற்புதம் ...
அண்ணா டைம் லூப் கதைய❤ படமா ஒருதடவைக்கு மேல பார்த்தாதா புரியும் ஆனா நீங்க கதையாவே சொல்லி புரிய வக்கிறிங்க .
உங்கள் இந்த திறமை உங்களுக்கு உள்ளது என தெரியப்படுத்தியவர்களுக்கு நன்றி கூறுங்கள் .
அருமையான படம்
நன்றி.❤
00:16 intha hero zee tamil la potta naaga rani serial hero Arjun and dia movie la kooda vanthaaru...
சாப்ட்டு தூங்க தயாராகும் நண்பர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்❤❤
I love time travel movie's athu tha nammala confuse panni oru excitement kudukkum tq bro intha mathiri movie neraya podunga bro pls
Padam pakkamale review panna koodiya thiramai bala ku tha iruku 😂
😂😂இது yenna பா இது ஐன்ஸ்டீன் தியரி விட kastama irukku😂😂😂😂😂😂😂 இதுக்கு 10/10... Ah..... Nee நடத்து thambi 😂😂😂😂😂 puruncha மாதிரி கதை sollra talent சூப்பர் பா 👌👌😂😂😂😂😂
Unmaiyile sema concept bro..pesa sonnavarukum...nandrigal....❤
தல கதையை கேட்டு தூக்கமே வந்திருச்சு! நம்ம மண்டைக்கு ஏறல அம்புட்டுதே
கன்னடம் மொழி தெரியும் என்பதால் திரைப்படம் பார்த்தேன் ஆனால் உங்கள் பதிவை கேட்ட பிறகு தான் திரைப்படத்தின் கதை முழுதாக தெரிந்தது... மிக்க நன்றி 🙏
இந்த மூவி போடுங்க ஜி the ministry of ungentlemanly warfare 2024
ok
Enaku oru doubt eruku bro neenga padam pakama editing pathu... Katha soldra mathiri.. eruku... Illa enaku than apdi thonutha 🤔🤔🤔🤔
Ninga than bro உண்மையான அறிவு,30 mint la ye thal சுத்துது போங்க,ஏமா movie
Maleficent 1and2 movies review pesunka anna please 🥺🥺
பாலக்கு காத்துக்கொண்டு இருந்தவர்கள் 🥳🥳🥳🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉nodification வந்ததும் ஓடி வந்தவர்கள் 🏃♂️🏃♂️🏃🏃♀️
Dilwale sharukhan movie bro
Blink movie ❌ Dark webseries ✅
Mokka movies veandam .mudinja varaikum low budget movies pesunka brother
Lite ahh Dark series copy😂
But idhu oru English movie oda copying
Deekshith shetty big fan so tamil language telecast pannunga entha movie please 😢❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
கருடன் movie பேசுங்க அண்ணா 🥰
Yeppa inthe padama parthiruntha kude purinjirukathu..aana nenga kathai sonna vitham arumai.. super na
இந்த ஹீரோ வந்து ஜீ தமிழ்ல டெலிகாஸ்ட் ஆன ஒரு டப்பிங் சீரியல் நாகராணி போட்டாங்க அதோட ஹீரோதான் இவர்
Hero climax la pathattama erukuratha pathi aprma soldrenu sonningalay bro sollavela nenga
Enaku matumdha herova paakumbodhu lighta malayalam actor tovino thomas maari theriyudha
Unga voice kedathan thoogame varuthu bro
My first client korean movie explain pannunga anna pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls🙏🙏
Dark series concepts bro audhu.....😂
43:06 dei loose maari pesathada nee vaisu paiyan laiye sethuta..vaisaanavan avan epd da irupaaru...
Copied and modified from PREDESTINATION
Something similar to predestination 2015
உங்களின் போட்டோ போடுங்க இல்ல நீங்க பேசிய வீடியோ இருந்தால்
Full movie in tamil language telecast pannunga please 😢❤❤❤❤❤❤❤❤❤❤
Seven pounds.2008..
Indha kadhai explain pani puriya vachadhuiku hats off ana kathaiya keikuravangaluiku indha kadha pidikadhu .
🎉💫✨என்னா படம் யப்பா ஆரம்பத்துல இருந்து ஒன்னு புரியல கடைசில படமே புரிஞ்சுது செம✌️✌️☺️💓
Different aana story.but puriyala da sammi
கதை புரியாதவர்கள் like போட்டுட்டு போங்க
Yavlo kashtamana pado adhe explain pannadhukaaage i appreciate u❤
Superb movie, available in Prime video.
First comment Hai Brother I am Andhra Pradesh
Manifesting web series ah podungapa yarachum
Oru doubt time travel eye drops vagurathuku oru trap set pannirukaga athula poitu thana ivaru time travel panna Start panni aprm poitu thana ivaru porakuraru but antha eye drops vaga poha munnadi ivaru epdi vantharu ivaruthn poranthiruka matare 🤔🤔🧐🧐
Same doubt... Nanum itha than think pannen
Athu ennomo therilla un voice or drugs aditt mathari irruku ya ethanai boothaiya nan parthu irrukan un kuralloda bothai enna koluthu ya enna ya ippadi irruka unna orunal pakunam ya 😢😢😢
என்னோட பேரும் தேவகி தான் . உங்க குரலில் கேட்கும் போது என்னை அறியாத சந்தோசம்
Love u chello
Apa Nancy nu pottu irrukinga
Ennakum taninga evaru voice katala soirgathuku pona Maree irruku I am just addicted
Ohh kk kk ga sis maraka mudiyatha name sis Nancy karathu eyan life la
தேவகி சமூக சேவகி
Copy hollywood movie blink
34:09 yarlam schrödinger cat notice paninga?
Mirage 2018 Spanish movie same story but heroine time travel pannuvanga and அந்த movie la oru different ennana ஹீரோயின் oda அப்பா அம்மா rendu பேரும் ஹீரோயின் than😅
Story puriyulehh.. but Ur explain super.. athukagave full ah parthachi❤.. like ✅
Aiya idhu predestination kadhai ya😂
நீங்க சொன்னாலே சுவாரசியம் இருக்கும்னு நம்பிக்கை
Starting la apoorva epadi poranthan without arivu?
Ipadi oru film English la irukku
predestination 😂movie ah oru copy pothuthaangey💯
What shakahaari kannada movie available in Amazon prime 🔥🔥
Oru mayirum puriyala 😢
Thanni kudam illai athu panikkudam
தல சிந்து சமவெளி படத்தை (reviewe) பண்ணுங்க😅
Anna. Indha. Story line um ,, predestination movie yoda story line. ,,similar aa iruku pola
Kojam iella neraya porumai venum ientha padam paathu puriju thrumba kathaia solrathuku..... thank you for your effort ❤
Director predestination padam paathu inspire ayirpaaru❤.
Ada Ada Ada enna padam da sami.... Hats off bala sir.... excellent narration
Anna apo arivum avanka love Panna ponnum site adikum podu athaa pathukittu iruthaa paiyan yaru anna....thuppakivachi vilayadikittu irupanla anthaa paiyan...
மொக்க படம்😅😅😅😅😅
Idhey concept la oru Hollywood movie iruku... same idhey concept tha... aana climax vera nu nenaikaren
Anna apo arivum avanka love Panna ponnum site adikum podu athaa pathukittu iruthaa paiyan yaru anna....thuppakivachi vilayadikittu irupanla anthaa paiyan...
Thank you so much from the Blink Team😍🙌
Concept from dark web series 😊
@@joejill9744yes but story line is different
predestination.
Anna வித்தியாசமான story சொன்ன anna ku thanks super ❤
Predestination remake
விளம்பரம் (அ) நியாத்திக்கு அதிகமா வருது சகோ
Bro ethi predestination padam mariya iruki
Predestination mathuri erruku bro
Predestination movie ipdi than irukum
Ithu Predestination (2014) padathukku othatga irukku
Bassss poi intha seris paruga
1)House of ninja series
2)Shop for killers
3)Flex X Cop
4) Alchemy of souls
pls paruga nan roma nala comment podure plsssss😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
Semma movie thala eanakku time travel movies nda rompa putikkum time travel movies potungha
I love my deekshith shetty ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Predestination movie பத்தி சொல்லூங்க
இந்த படம் போடுங்க ❤❤❤❤❤❤❤❤❤❤❤
the gangster the cop the devil movie review pannunga anna
predestination movie and dark series climax sethu oru movieya eduthirukan 😆
(ஒன்னுமே புரியலே உலகத்திலே என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது ) என்ற பாடல் போல இருக்குது இந்த படத்தை பார்த்தவர்கள் பாவம் ஒன்னும் புரியவில்லை இதை எப்படி தான் படம் பண்ணினார்கள் டைரக்டருக்கு ஏதோ ஆகிவிட்டது பாவம் வாழ்க வளமுடன் படம் பார்த்தவர்கள்
Pre destination paaru theriyum 😏😏 , same story
The platform .ஒரிஜினல்
Shabbaaa semaya thalaya suthitu🤣🤣but worth watchng bro👏🏻👏🏻
Predestination movie same 😅
சிந்தனை சிறப்பு யதார்த்தம் ஒட்டவில்லை