ஆஸ்கார் அவார்டு மூவி Oscar Award movies based on books in mr tamilan voice over movies in tamil

Поділитися
Вставка
  • Опубліковано 26 лис 2024

КОМЕНТАРІ • 475

  • @premantony5890
    @premantony5890 2 місяці тому +275

    எனக்கு இப்போ 32 வயசாகுது. எனக்கு 4 வயசுல இருந்து இந்த படத்துல உள்ள இந்த அம்மாவுக்கு உள்ள எல்லா பிரச்சனையும் எனக்கு இருக்குங்குறத என்னோட 14வது வயசுல தான் கண்டுபிடிச்சேன். But இது வியாதியானு எனக்கு தெரியல. அப்படி இருந்தும் நான் ஒரு டிகிரி முடிச்சுட்டு, ஒரு கம்பெனில வொர்க் பண்ணி கொண்டு இருக்கிறேன். இது எனக்கு ஒரு வரப்பிரசாதமா தான் இருக்கு. எவ்வளவு மனசு கஷ்ட்டப்பட்டாலும் சீக்கிரமா மறந்துடுவேன். இப்போ கூட நான் நினைச்சது ஒன்னு டைப் பண்றது வேற ஒன்னாதான் இருக்கு. கடவுள் என்ன எப்படி படச்சாலும் நான் சந்தோஷப்படுவேன். கடவுள் என்னோடு....

  • @trishakrish_editz1016
    @trishakrish_editz1016 2 місяці тому +727

    இங்க OTP வந்தாலே ஏழு தடவ பார்த்து சொல்ல வேண்டியதா இருக்கு... இதுல Address'லாம்...😂😂😂

  • @selvarajsubbareddy5079
    @selvarajsubbareddy5079 2 місяці тому +57

    ஒரு வார்த்தை என்னை காயப்படிதிவிட்டது என்ன செஞ்சாலும் தெரியாதவளுக்கு செயும் காரியம் கடவுளுக்கே செயும் சேவை நன்றி பாலா

  • @k.subramanisubramani8882
    @k.subramanisubramani8882 2 місяці тому +19

    சில நிகழ்வுகளை வாழ்க்கையில் மறக்க நினைப்போம் ஆனால் வாழ்க்கையை முழுமையாக மறந்தால் அது ஒரு கொடுமையான தண்டனை தான். 😢😢😢

  • @VijayKumar-hs5kd
    @VijayKumar-hs5kd 2 місяці тому +11

    நன்றி நன்றி நம்மாலுங்க காயம் பட்டிருந்தால் ஆறுதல் சொல்கிற பேரில் அதிகப்படுத்தி விடுவார்கள்

  • @dhanyat4576
    @dhanyat4576 2 місяці тому +20

    நல்லா கதை கேட்டுடே வந்தேன். நீங்க அழுகய control பண்றத கவனித்ததும் எனக்கும் அழுக வந்திட்டது. நல்ல narration

  • @Manikandan-wf5qz
    @Manikandan-wf5qz 2 місяці тому +67

    நானும் எவ்வளவோ கதை கேட்டிருக்க ஆனா இப்படிப்பட்ட ஒரு கதை நான் கேட்டதே இல்லை கடைசி 5 நிமிடம் நான் அழுதுட்டேன் இந்த மாதிரி கதையை பார்த்து போட்டதுக்கு ரொம்ப நன்றி❤❤❤

  • @alvinanitha5466
    @alvinanitha5466 2 місяці тому +16

    இந்த மாதிரி குடும்பம் யாருக்கும் அமையாது
    படம் super thank you ❤❤❤

  • @deva7865
    @deva7865 2 місяці тому +6

    Bala without your voice can't sleep in the night...I am 42 years old.. but often you make me less than 10... God bless you brother..

  • @DevDeva143
    @DevDeva143 2 місяці тому +8

    Wow kristen Stewart ipti oru movie nadichirukanganu ,ennala yosichi koota paaka mudiyala ,I like this movie and character also sweet 😊

  • @eswarip1
    @eswarip1 2 місяці тому +9

    Emotional feel good movie. Little daughter very nice. Unexpected lilltle daughter with her mom. Mother disease changed her Life. Ending what u said is true. Really award movie

  • @SujiSellaa
    @SujiSellaa 2 місяці тому +16

    Bala sir ❤ ithu just movie ah pakura mathila nenga evlo unarchiya parthu pesiringanu nenga pesuna azhugai...solidichu...nandrigal 🎉

  • @davidkithiyon578
    @davidkithiyon578 2 місяці тому +22

    இறுதியாக நீங்கள் உதிர்த்த இந்த வரிகள் தான் என் மனதை வருடுகிறது❤

  • @abinayapandiyan5222
    @abinayapandiyan5222 2 місяці тому +9

    நான் எங்க அம்மாவிடம் மதியம் ஒரு விஷயம் சொன்னேன் அதை அவங்க சாயந்தரம் மறந்துடங்க அதற்கு கோபம் வந்துருச்சு இப்ப தான் கதை கேட்டேன் அழுக்கை வந்துருச்சு அம்மாவா நல்ல பார்த்துக்கணும் அப்படின்னு தோணுது 😊

  • @karthikyadav8185
    @karthikyadav8185 2 місяці тому +21

    I watched many of your videos never thought to comment, but this movie narration is really good. I appreciate your effort

  • @Hariharan-xt6cf
    @Hariharan-xt6cf Місяць тому +2

    அண்ணா இந்த கதையின் கடைசி நிமிடத்தில் கேட்கும் போது எனக்கு அழுகை வந்து. ......❤❤❤❤❤❤......😢😢😢😢😢இதை கதையை நம் மொழியில் கூரிய உங்களுக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @banuj3431
    @banuj3431 2 місяці тому +27

    மனசு ரொம்ப கஷ்டமாக ஃஇருக்கு இந்த கதைய கேட்கும்போது 5 ஸ்டார்

  • @sathicksha7084
    @sathicksha7084 2 місяці тому +61

    நண்பரே ஃபீல் குட் மூவி சொல்லுவீங்க இந்தக் கதையை கேட்டதுக்கு அப்புறம் கண்டிப்பா அழுவ வரும்னு சொல்லவே இல்ல படத்தைப் பார்த்து அழுக வருமானு எனக்கு தெரியாது . நீங்க சொல்லும் போது கண்ணீர் கண்டிப்பா வரும். இந்தக் கதையைக் கேட்டு அழுதவங்க எத்தனை பேர்

  • @VethavanVck
    @VethavanVck 2 місяці тому +7

    இந்த கதைய கேகுறப்போ எனக்கு என் அம்மா அப்பா யோசனை வந்துட்டு...அவங்கள விட்டு ரொம்ப தொலைவில் இருக்கேன் .. அவங்கள நெனச்சி azhuthiten...,

  • @sirajnisha3280
    @sirajnisha3280 2 місяці тому +7

    நீங்க செம்மையாக வச்சிட்டீங்க இந்த படத்தை பார்த்த உடனே எங்க பாட்டி ஞாபகம் வந்துருச்சு எங்க பாட்டி 87 வயசுல இந்த மாதிரி ஆனதுக்கப்புறம் இறந்து போயிட்டாங்க😢😢😢😢

  • @laxmananp3392
    @laxmananp3392 2 місяці тому +26

    தலைவா உங்கள் குரலுக்கு நான் அடிமை அருமையான படத்தை விளக்கமாக கூறி
    என்னை விட்டு பிரிந்து சென்று என்னது அம்மா அப்பாவை நினைவில் வைத்திரு கண் கலங்கி அழுதுவிட்டேன்
    மிக்க நன்றி அண்ணா ❤❤❤❤

  • @sureshm9220
    @sureshm9220 2 місяці тому +6

    இதேபோல்தான் எங்கள் அப்பா பேசுவதை மறந்து சாப்பிடுவதை மறந்து தூக்கத்தை மறந்து எங்க இருக்கோங்கறது தெரியாமல் இருந்தார் அவருக்கு யாரோ செய்வினை செய்து விட்டார்கள் என்று சாமியாரிடம் கூட்டிச் சென்றுமிகவும் கஷ்டப்படுத்தி விட்டேன் என் அப்பாவை இந்த கதையை கேட்கும் பொழுது இந்த நோயினால் தான் என் அப்பாவும் இறந்துவிட்டார் என்று தெரியும் பொழுது என் மனசு ரொம்ப உடைஞ்சு போச்சு பாலா என் அப்பாவின் பிரிவு என்னை இன்றும் மீளா துயரத்தில் வைத்து இருக்கிறது . LOVE...

  • @shameemahaleel4210
    @shameemahaleel4210 2 місяці тому +11

    யோவ் பாலா ஒரு அட்ரஸ் மறந்ததுக்கு எனக்கு அல்சைமர் வரும்னு பயமுறுத்துரியேப்பா😢

  • @ShamnazHassan
    @ShamnazHassan 2 місяці тому +5

    Heart touching movie😢
    ரொம்பவே அழுதுட்டேன்😢😢

  • @Muralikrishnan1349
    @Muralikrishnan1349 2 місяці тому +9

    Bro unmayave feel gud movie'nu sona adhu indha movie'tha bro... Na indha 45 minutes' um andha heroine'oda life pakathula irundhu pathamari oru feel irundhuchu bro... unmayave solra vera level movie 👌👌👌

  • @Iham_dyln_bl
    @Iham_dyln_bl 2 місяці тому +16

    மறந்துப்போறது ஒரு சாபம் னா எல்லாம் ஞாபகம் வச்சுக்கிறது ஒரு சாபம் தான அது hyperthymesia நோய் 😢

  • @cbrthariq
    @cbrthariq 2 місяці тому +31

    this move made my heart melt..... actually i was in same situation for a several months after a brain injury... it ws a terrible accident happend in 2019... really superb movie and explanation.. keep going bro..best of luck...

  • @sathyamarudhu9566
    @sathyamarudhu9566 2 місяці тому +13

    கடைசி 5நிமிடம் எனக்கு என்னை அறியாமல் என் கண்ணில் கண்ணீர் வந்து விட்டது

  • @mramesh1348
    @mramesh1348 2 місяці тому +2

    Enaku enga appa yevuga dha varudhu...😢😢😢...avungalu chena kolandha mari react panna aramnuchutanga..eno nera seen relatable ah eruku...solla mudeyala...thanks for choosing this video ❤❤

  • @vijayahindi7738
    @vijayahindi7738 2 місяці тому +10

    இதற்கு என் அழுகையை தவிர வேறு எதுவும் பரிசாக தர முடியாது.

  • @Vivisha98
    @Vivisha98 2 місяці тому +31

    Bala anna, எங்க அம்மாச்சிக்கு 99 வயசுல இந்த நோய் வந்துச்சு அம்மா பாத்துக்கல நான் தான் அவங்களுக்கு தேவையானதை செஞ்சு பாதுக்கிட்டேன் எனக்கு அப்போ 21 வயசு. ஆனா ஒரு நாள் அம்மாச்சிய அம்மா அடிக்கிறதை பார்த்தேன் அப்ப ஏன்னு கேட்டதுக்கு இப்படி பண்ணினா அடிக்க தான் செய்வாங்க அப்படின்னு சொல்லிட்டாங்க நான் எதுவும் கேட்கவில்லை.அதுக்கப்புறம் ஒரு நாள் அம்மாச்சி வந்து ரொம்ப சேட்டை பண்ண நானும் ஒரு அடி அடிச்சுட்டேன் .நான் அதை வேணும்னு பண்ணல என்ன அறியாமலே வெளிப்பட்ட கோவம் அது.அதுக்கப்புறம் மனசு கேட்காம ஒரு நாள் ஃபுல்லா எங்க அம்மாச்சி கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டேன் ஆனா அவங்களுக்கு வந்துட்டு நான் எதுக்கு மன்னிப்பு கேட்கிறேன் கூட தெரியல ஏம்மா அழுகுறேன்னு கேட்டு என்னோட கண்ணீரை துடைச்சு விட்டங்க.எங்க அம்மாவா அவங்களுக்கு யாருன்னு தெரியாது எங்க வீட்ல இருக்க யாருமே தெரியாது. அவங்க பிள்ளைங்க யாரையுமே தெரியாது நான் மட்டும்தான் என்னை வந்து அம்மானு கூப்பிடுவாங்க ஆனா அவங்களுக்கு நான் பேத்தி. அதுக்கு அப்பரம் ஒரு வருசத்துல இறந்துட்டாங்க உடம்பு சரியில்லாமல்.தினம் தினம் மனச போட்டது ரொம்ப உறுத்திக்கிட்டே இருக்கு என்னால தான் ஆயிடுச்சு ஆனா அவங்க வந்து உடம்பு சரியில்லாம இருந்தாங்க.

    • @keerthikann......2807
      @keerthikann......2807 2 місяці тому +6

      அவங்க இருக்குரவரைக்கும் நீங்க நல்லா பாத்துட்டு இருந்தீன்க.அதனாலதான் அவங்க உங்கள மட்டும் மறக்கல...feel better.

    • @arivananthsk
      @arivananthsk 2 місяці тому

      😢😢😢

    • @vatsalasivakumaran6641
      @vatsalasivakumaran6641 2 місяці тому

      O​@@keerthikann......2807

  • @maheshwarimahesh393
    @maheshwarimahesh393 2 місяці тому +9

    Neenga movie verum story paakama atha life paakureenga super

  • @tchaantal
    @tchaantal 2 місяці тому +16

    முதன் முறையாக மிஸ்டர் தமிழனில் கண் கலங்க வைத்த கதை...

    • @creaturelover1362
      @creaturelover1362 2 місяці тому +1

      No already aluthurukaru niga antha movie miss pannirupiga

    • @tchaantal
      @tchaantal 2 місяці тому

      @@creaturelover1362 என்னை கண் கலங்க வைத்த படம் bro!

  • @vasudevanvisaha2724
    @vasudevanvisaha2724 2 місяці тому +1

    Endha padam edhu dhan story purinju nan pathutu irrundha oru oru secondum en mind le ok kanmani le vara andha patti um andha songum dhan oduchu...... Malarkal ketten
    ... So touching❤

  • @JanifarPeter
    @JanifarPeter 2 місяці тому +5

    Thank you..... So much....❤

  • @KGOWSALYA-sf4uy
    @KGOWSALYA-sf4uy 2 місяці тому +5

    ❤❤❤❤❤❤❤❤❤ solla varthai illa na romba feel aeiten

  • @moguelanchezhian7376
    @moguelanchezhian7376 2 місяці тому +38

    My grand ma affect by memory loss problem in the last days. Father took care of my grandmother like a baby . He never leavemy grandmother alone.. this story get me through the past

  • @mariaswetha2492
    @mariaswetha2492 2 місяці тому +4

    Heart touching bro 😢yarukum inda nelama varave kudadu thank you bro for giving sund a explanation...thanimaila irukuravangaluku unga voice oru pokisham bro ❤thanks romba romba thanks

  • @BdhdhhHehhdhdhd
    @BdhdhhHehhdhdhd 2 місяці тому +3

    😢😢Arumayana walakkai thathuvam❤.10 full 10

  • @meghaarul5428
    @meghaarul5428 2 місяці тому +4

    Neenga naerya movies pathu unga mind romba elagiduchu. Neenga oru emotional stage la irukinga. Oru 10 padam paesi vachitu editor ah poda sollitu 5 days rest edunga bro. Unga health ku nallathu.

  • @beastcolt1712
    @beastcolt1712 2 місяці тому +1

    As a fellow Alzheimer's complaint patient, I appreciate your efforts on showing our pov very much

  • @trishakrish_editz1016
    @trishakrish_editz1016 2 місяці тому +58

    இந்த வியாதி இப்ப நமக்கு வந்தா...நினைச்சு பார்க்கவே அல்லு விடுது 😵🤒🥺

    • @SarathkumarSarathAfc
      @SarathkumarSarathAfc 2 місяці тому +5

      அதுக்குள்ள நீ செத்துருவ பிரீ ஹ் விடு

    • @Iham_dyln_bl
      @Iham_dyln_bl 2 місяці тому +1

      Romba happy ah irukum namala vitutu poravangala kuda nabgam vachuka venam namaku pidichavanga kuda irupanga inum caring voda so wry venam happy ah irukum marakurathu oru vithamana varam tha ❤

  • @nishanthisudhakar1883
    @nishanthisudhakar1883 Місяць тому +1

    Climax ulimate 😢அற்புதம் அருமை. சொல்ல வார்தையே இல்லை 👌👌👌👌

  • @GiriGirija-ot2hx
    @GiriGirija-ot2hx 2 місяці тому +7

    Indha story ketu naan rombha aludhen bala yenaku oru bayame vandruchu oru vela yenaku indha problem irukum nu ninaikiren ennoda 50 s la naanum oru alzhimer patient aaga neraya vaaippu iruku mind la neraya kasappaana vishangal store aagite iruku naanum indha madhiri oru diary eludhi vaaikanum 😢😢

  • @PGTArmy
    @PGTArmy 2 місяці тому +7

    Super bro ennoda grand father niyabagam vanthiduchu 😭😭😭

  • @SevvanthiKanagaraj
    @SevvanthiKanagaraj 2 місяці тому +2

    Sema feel good movie enak romba romba pudichad ❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊

  • @kr-nd8zk
    @kr-nd8zk Місяць тому +2

    ஸ்டார்டிங் ல நடுவுல ஃபீல் வரலைனா கடைசியில் என்னை அறியாமல் கண்ணீர் தண்ணி வந்துச்சு என்னென்னமோ நினைக்க தோணுது அதெல்லாம் நினைக்க கூடாது அப்புறம் நாமளும் பைத்தியம் பிடித்து விடு😢😢😢😢😢

  • @subasha8003
    @subasha8003 2 місяці тому +2

    Anna ippolam story selection superna indha maari vidiove podunga we are always support you❤💯💐🙌

  • @AngelineGethsiyalraja-ow8kc
    @AngelineGethsiyalraja-ow8kc 2 місяці тому +1

    Na unga channel ah subscribe pannathu neenga soldra movies stories mattum illa neenga soldra tharamana karthukaga um, stories sollum poothu feel panni neenga serikrathum ,unga voice thaluthaluthu neenga aluthu athaa soldra vithathaium nanikrapo unga subscriber ah na romba perumaduran anna❤

  • @seethalakshmi7492
    @seethalakshmi7492 2 місяці тому +5

    You explained it so well. Thank you 😊

  • @ruthmervinruthmervin40
    @ruthmervinruthmervin40 2 місяці тому +3

    Feel good story...i lost my mother last week...

  • @elavazhagan4645
    @elavazhagan4645 2 місяці тому +3

    Must watch movie....👏👏
    Thanks Bala anna ..🙏🙏
    Some guilty feeling on the climax....😭😭

  • @snehasanjeevi
    @snehasanjeevi 2 місяці тому +5

    Naan romba feel pana movie bor thanks anna 😭

  • @benzskaji
    @benzskaji 2 місяці тому +6

    கண் கலங்கி விட்டேன் யாருக்கும் வர வேண்டாம் கடவுள்கிட்ட வேண்டி கொள்கிறேன்

  • @habibullamoahmedibrahim4027
    @habibullamoahmedibrahim4027 2 місяці тому +3

    Hats off to your story chose. Hats off to your narration. Hats off to you Bala sir. I am satisfied and melting 🫠 ❤❤❤

  • @niroshaganesh4340
    @niroshaganesh4340 2 місяці тому +5

    Enaku yellame lam marakathu ana sila time la nadantha vishiyangal lam next day keta maranthruven.. Veetla nalla thituvanguven.. ana ithellam pala peruku iruka prachana dan 🙏

  • @julijerri6913
    @julijerri6913 2 місяці тому +4

    Thank you so much anna nala movie nala pesirukiga kalapokil pethavaga pathukurathu kastama iruku epo iruka sulnilai ana naray peru epovam avaga pethavagai nala pathukuraga ....

  • @relaxingvibes1459
    @relaxingvibes1459 2 місяці тому +6

    Oru elder care center ku volunteer Service panna ponen.. Anga ellarkum 75 kum mela ullavangka. Naa pona annaikku, enna oruthura bathroom kootitu poga sonanga. Avurugu 75-90 irukum. Naanum kootitu ponen. Bathroom velila naa wait panen. Avaru bathroom velila vandhuttu thaan enga irukomnu marandhutaaru.. Ennaiyum marandhutaaru... Enkitta vandthu ennai en wife kitta kondupoi vittureengla nu..... Kangal full ah kaneeroda ketaaru (oru kulandhia maadiri) ..... Andha oru nimisham en manasu ellam norungi pochu.... Avaru yaaro thaan... Ana avaru ku andha nimisham irundtha bayam padhattam.... Appappa nenaichu paakamudiyala......avara kaithangala A unga wife iruka room ku kootitu poi avunga wife kitta vittapo..... Avaru avunga kai pidichu naan vandhuten andha Kangal pesinadha marakamudiyala. Andha nimisham avaroda santhoshathuku alave illa... Idha type panra indha nimisham kooda en Kangal tharai tharaiyai kanneer vadikudhu...
    Ellarum avunga parents ah pathirama pathukonga. Manushanoda kadaisi soththu avan nyabagangal.... Adhuvum pochunaa😢😢😢......

  • @nishamichealraj6805
    @nishamichealraj6805 2 місяці тому +22

    My favourite actress Kristen Stewart ❤

  • @vinodlyssa8869
    @vinodlyssa8869 2 місяці тому +3

    Ithuvaraikum unkitta nann pathathilaye ,manasua touch panni feel panna story bro

  • @Fastrack1
    @Fastrack1 2 місяці тому +5

    Brother it’s just movie
    I like the way you narrate
    Please don’t advice meditation because it will mentally effect some people

  • @shakthivel2163
    @shakthivel2163 2 місяці тому +2

    எனக்கு இந்த வியாதி வந்து இருந்த நான் ரொம்ப சந்தோஷப்படுவேன்... என் கடந்த காலமும் மறந்து போச்சுனா .. ரொம்ப சந்தோஷம் ... அந்த அளவுக்கு காதல 💔 தந்த வலி😭

  • @panneerselvam5061
    @panneerselvam5061 2 місяці тому +2

    Wow Seema movie appadiye namba antha viyathila iruntha yeppudi irukumnu nenaika vachiruchi...

  • @queenofkuttythamizhachi5812
    @queenofkuttythamizhachi5812 2 місяці тому +9

    மனசு ரொம்ப வலிக்குது என்னமோ அழுகையாயிருக்கு😢😢😢

  • @selvikalai.c-fy4fq
    @selvikalai.c-fy4fq 2 місяці тому +3

    வார்த்தையே இல்ல அண்ணா எல்லாரும் பார்த்து புரிஞ்சிக்க வேண்டிய படம்

  • @usharamalatha470
    @usharamalatha470 2 місяці тому +3

    Super good movie. Age old, old age problem. No remedy till date.

  • @priyadp9690
    @priyadp9690 2 місяці тому +10

    என்னப்பா இப்படி பொசுக்குனு சொல்லிட்ட எந்த காலத்தில நாமெல்லாம் போகிற போக்குலசொன்னத ஞாபகத்திலவச்சிருக்கம்

  • @DaniDari-j7k
    @DaniDari-j7k 2 місяці тому +3

    Eanakku intha movie pakkum pothu alikkaiya vanthuchu❤❤❤

  • @thamizharasand3276
    @thamizharasand3276 2 місяці тому +3

    Bro excellent bro semma movie bro this movie melted my heart ❤❤❤ and last ending excellent bro detractor semmaiya ethuttu poirukkan padatha but ithu real than namba pethavangala ennaikkum marakka koodathu avanga kandippa namba kozhanthainga than

  • @sumathisumathi7950
    @sumathisumathi7950 2 місяці тому +5

    Ithu semma movie bro super touch movie feeling ah iruku

  • @saisaigoutham2903
    @saisaigoutham2903 2 місяці тому +5

    One word you are great

  • @aswathyanitha1873
    @aswathyanitha1873 2 місяці тому +3

    Excellent explanation ❤

  • @DurgaDevi-lp6id
    @DurgaDevi-lp6id 2 місяці тому +10

    Anna today edavathu special daya 3 movies super anna nanga rompa happy 😅😅😅😅😅😅😅😅

  • @msrameeskhan8322
    @msrameeskhan8322 2 місяці тому +3

    Thanks for review this story of movie, we have lesson on this 😊

  • @thilaks5666
    @thilaks5666 2 місяці тому +6

    This story really touched my heart....I wish to die by any sickness but not this one 😢😢😢

  • @Gayathridevimuthu
    @Gayathridevimuthu 2 місяці тому +2

    Super movie., very good narration

  • @varshagayathri3932
    @varshagayathri3932 2 місяці тому +9

    Bella fans attendance here 😅❤ Kristen Stewart 😍😍

  • @sambath7903
    @sambath7903 2 місяці тому +1

    Very emotional movie 🍿 thank you so much 🥺🥺🥺🥺🎉🎉

  • @ParvezBasha-uw1tr
    @ParvezBasha-uw1tr 2 місяці тому +4

    Good movie ❤
    Best one ❤🎉🎉😊

  • @shantypakalan7229
    @shantypakalan7229 2 місяці тому +3

    Very deep meaningful movie 😢heart melting ❤

  • @mpwithajtravelvlogs6335
    @mpwithajtravelvlogs6335 2 місяці тому +2

    Nice bro, கடைசியா நீங்க அழுதுடிங்க

  • @RajahemaHema
    @RajahemaHema 2 місяці тому +3

    Rempa nall kalichu oru , nalla feel good movie 😢 ❤

  • @Karthick-39
    @Karthick-39 2 місяці тому +4

    Super movie heart melting

  • @naganikkanagaraj8575
    @naganikkanagaraj8575 2 місяці тому +2

    Word finding difficulty is a important symptom even before memory disturbances...

  • @KarthikKarthik-x9d
    @KarthikKarthik-x9d 13 годин тому

    Unmaiyavee i feel very bad ❤....endha madhiri oru nilama yaarukkum vara kudadhu ....vayasanavangala nallabadiya pathukanum....yaarum baarama nenaikadhinga....🎉😊😊😊

  • @babinbalakrishnan4670
    @babinbalakrishnan4670 2 місяці тому +1

    One of the top best movie I seen in recent years 👑 u touched my heart and soul ❤️

  • @VijayaLakshmi-me7tf
    @VijayaLakshmi-me7tf 2 місяці тому +3

    Really feel good movie ❤❤❤❤

  • @saravanakumarc9576
    @saravanakumarc9576 2 місяці тому +2

    Really a feel good movie. every kid has to watch this movie..

  • @abhiandaathisonshines6924
    @abhiandaathisonshines6924 2 місяці тому +3

    That's touching I wept the whole last half part ❤

  • @mouneesh.a1179
    @mouneesh.a1179 2 місяці тому +2

    Really heart touching

  • @shammusyedsheralishammu-zf5lr
    @shammusyedsheralishammu-zf5lr 2 місяці тому +7

    Super நல்ல கருத்துள்ள படம் அவங்களுக்கு ஞாபக மறதி இருந்தாலும் நம்ப அவங்களும் மறக்கக்கூடாது

  • @AbdurrRahman-or9mb
    @AbdurrRahman-or9mb 2 місяці тому +6

    எனக்கு இந்த நோய் இருக்கிறதா நினைச்சா ஒரு பக்கம் சந்தோஷமாவும் இருக்கு ஒரு பக்கம் வேதனையாகவும் இருக்குஇப்ப கூட இந்த கமெண்ட் வாய்ஸ்ல தான் நான் ரெக்கார்ட் பண்றேன் எழுதுறதுக்கு மறந்துடுறேன்

    • @sha6463
      @sha6463 2 місяці тому +2

      Enna bro prblm ungaluku..? Ungaluku ok na mattum sollunga 🙃

  • @s.mohamedibrahim252
    @s.mohamedibrahim252 2 місяці тому +2

    இந்த கதை ஒருவித பயம் கலந்த கஷ்டமான நிலையில் நான்

  • @harishprasath2200
    @harishprasath2200 2 місяці тому +1

    Very much ❤️ touching grounded & non-boring story

  • @Srukku-h6j
    @Srukku-h6j 2 місяці тому +3

    Super sir robha aludhutta

  • @praveenkumar1603
    @praveenkumar1603 2 місяці тому +4

    Heart touching story 🥺♥️

  • @kavithag6051
    @kavithag6051 2 місяці тому +6

    Heart touch ❤ movie .🥹we must take care our parents in their old age.

  • @SABISHPARAMU-up8ir
    @SABISHPARAMU-up8ir 2 місяці тому +3

    Eppadi evlo superana movie ya pakka ma vitten theriyala 😢😢😢rompa superana feel good 👍 movie 😅😅

  • @Sethu001
    @Sethu001 2 місяці тому +5

    Really I impressed by the suiside schedule. When she will lost her memory she leave the world. That is great idea for only memory lose problem persons. I think I also affected some memory lose problem 😂

  • @vigneshwaran-fv1gp
    @vigneshwaran-fv1gp 2 місяці тому +1

    அற்புதமான படம் 😊😊😊