புடிக்காத வேலைய புடிச்சு பார்க்கிறது எப்படினு இந்த படம் பார்த்தா புரியும் Mr Tamilan Movies Story

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024

КОМЕНТАРІ • 379

  • @RKBL8313
    @RKBL8313 6 місяців тому +84

    🍁🌸 மனசுக்கு பிடித்த வேலைய செஞ்சாலும் உழைப்பு ஏற்ற கூலி கிடைப்பதில்லை🥀❤️‍🔥

  • @Malakrishnan-u9b
    @Malakrishnan-u9b 6 місяців тому +25

    தம்பி நீங்க இந்த தலைமுறைகள் பார்க்காத பழைய திரைப்படங்களின் கதைகளையும் விவரிக்கலாமே.

  • @KamaliBasha-e7b
    @KamaliBasha-e7b 6 місяців тому +155

    அதே தான் அண்ணா 😢😢😢 படிச்ச படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கல குடும்பத்தில் உள்ளவர்களின் நலனை கருத்தில் கொண்டு கிடைச்ச வேலையை செய்து கொண்டு இருக்கும் என்னை போன்ற மிடில் கிளாஸ் பசங்களின் வேதனையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது 😢😢😢😢😢

    • @renugarengasamy5769
      @renugarengasamy5769 6 місяців тому +11

      Pasangaluku matum ila ponukalukune athe than 😊

  • @gopinathsuba9120
    @gopinathsuba9120 6 місяців тому +82

    ஐ நம்ம ஜெய ஜெய ஜெய ஹே ஹீரோ 😂😂😂😂

    • @shanavasshaanu2708
      @shanavasshaanu2708 6 місяців тому +10

      He is one of the best director/Actor of Malayalam cinema.....Minnal murali director

    • @TRIPLEKP549
      @TRIPLEKP549 6 місяців тому +1

      Falmiy movie super

    • @marketmani2712
      @marketmani2712 5 місяців тому

      அந்த படத்துக்கும் இந்த படத்துக்கும் இவர்தான் டைரக்டர்

    • @msvijay7187
      @msvijay7187 5 місяців тому +1

      ​@@marketmani2712 antha padathu ivaru director illa vera

  • @lisaliya4925
    @lisaliya4925 6 місяців тому +185

    எப்பா நான் type பண்ணுறதுக்குள்ள எல்லாரும் முந்திட்டாங்க பாஸ்

    • @vra154
      @vra154 6 місяців тому +11

      அதுக்கு இப்ப என்ன பண்ணலாம்

    • @ManojKumar-dm8th
      @ManojKumar-dm8th 6 місяців тому +4

      5 yo

    • @hidhihits1460
      @hidhihits1460 6 місяців тому

      Good work from u

    • @roleloftgaming
      @roleloftgaming 6 місяців тому

      Athan l8ke vanthu first vanthutiyae

    • @vinuuv
      @vinuuv 6 місяців тому

      Sethuru

  • @AntonyB-kq3db
    @AntonyB-kq3db 6 місяців тому +30

    போட்டா ஒரே நாள்ல இரண்டு படம் போடுறீங்க இல்லேனா ஒரு படங்கூட போடமாட்றீங்க நீங்க படம் போடலேனா உங்க பழைய படங்களே ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு படங்கள் கேட்கிறேன் உங்கள் குரல் கேட்காமல் வெறுப்பாகி விடுகிறது 😢😢

  • @allansamuel6419
    @allansamuel6419 3 місяці тому +3

    Hero ❤Basil Thomas இவர் சிறந்த நகைச்சுவை நடிகர் மற்றும் சிறந்த இயக்குனர் இவர்தான் மின்னல் முரளி என்ற படத்தை இயக்கியுள்ளார்

  • @vinsmoke_66
    @vinsmoke_66 Місяць тому +2

    முழு பட கதையும் தமிழில் விளக்கப்பட்டு இருக்கிறது Story Explained in Tamil

  • @eswarip1
    @eswarip1 6 місяців тому +17

    Feel good movie. Hero cow man milk man councellor all r very nice. Heroine from mobile helped super. Ending nice

  • @Mr_Bean_Sathish
    @Mr_Bean_Sathish 4 місяці тому +3

    Maatu kutty illa bro kannu kutty

  • @dindigulsaravanan8943
    @dindigulsaravanan8943 6 місяців тому +14

    🎉🎉🎉🎉அருமை காரியாபட்டி செல்லமே...!!!

  • @Manigandanwood
    @Manigandanwood 6 місяців тому +48

    பெங்களூரில் இருந்து மணிகண்டன்...((பாலா அண்ணா மனசு ரொம்ப நோகடிக்கும் நோக்க அடிக்கிறீங்க)))) மொழி தெரியல தான் ஐயா உங்ககிட்ட படத்த ரெக்வஸ்ட் பண்ணுங்க நான் சொல்றேன் இதை இதைக் கூட செய்ய மாட்டேங்கிறீங்களே அது தான் எனக்கு வருத்தமாக இருக்கு😢😢😢😢
    இந்த வருஷத்தோட சேர்த்து ஒம்போது வருஷமா உங்களை கேட்டுட்டு இருக்கேன் இப்ப யாரு இந்த படம் போடுங்க நான் படத்தை பாருங்கள்... சின்ன சின்ன விஷயம் எல்லாமே மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்...
    மக்களுக்கு புரியாத ஒரே ஒரு விஷயம் தெரியுமா மொழி... அந்த மொழியில் வெளியான ஒரு சீன திரைப்படம் மிகச்சிறந்த திரைப்படமாக இருக்கிறது....( The red cliff 2008))😢😢😢 this movie chapter 1+2 அந்த ஒரு படம் பார்த்ததுக்கு அசந்து போயிட்டேன் அந்த சின்ன சின்ன விஷயத்தை தெளிவா எனக்கு தெரியல...
    இரண்டாவது படம் பார்க்கும்போது அடக்கடவுளே இப்படி எல்லாம் மாடா படம் எடுப்பீங்க அப்படிங்கற மாதிரி இருக்கு வேற லெவல்...!!!
    கடைசியா கேட்கிறேன் இந்த படத்தை ரிமூவ் பண்றீங்களா,,, இல்ல வேற சேனல்ல இந்த படத்தை பற்றி நான் ரிக்வெஸ்ட் வைக்கட்டுமா...???

    • @AsiyaJamal-ir6jf
      @AsiyaJamal-ir6jf 6 місяців тому +10

      இவரு சொல்றாங்க பார்த்தா படம் நல்ல இருக்கும் போல ப்ரோ இவரு சொன்ன படத்த ரிவ்யூ பண்ணுங்க பாலா ப்ரோ😊❤❤❤

    • @santhoshd2625
      @santhoshd2625 6 місяців тому +7

      இந்த படத்தை ரிவ்யூ பன்னீட்டா நீங்கள் (நம்)வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைத்து விடுமா? இதற்கு இவ்ளோ பெரிய வாக்கியம்.

  • @RajendranTR-v8n
    @RajendranTR-v8n 6 місяців тому +1

    மிஸ்டர் தமிழன் ஃபேன்ஸ் லைக் பண்ணுங்க நண்பர்களே❤👍👌👏🙏

  • @MaheshWaran-pw9lj
    @MaheshWaran-pw9lj 6 місяців тому +31

    என்னய்யா படம் இது ஒரு மண்ணும் இல்ல
    பிரம்மாண்டமான சண்டைக்காட்சி இல்ல.
    வெளிநாட்டு பாட்டு இல்ல.
    பாதி உடையில வர்ற கதாநாயகி இல்ல.
    ஆனா உள்ளத்துல ஊடுருவி கண்கள் நீர் வழிய மனதைதொட்டநல்லதிரைபடம்.
    நன்றி நண்பரே 🙏

    • @sharif2274
      @sharif2274 6 місяців тому

      What is the movie name? Bro

    • @shanavasshaanu2708
      @shanavasshaanu2708 6 місяців тому +1

      Athan Malayalam industry...ithai naam virumbuvathu illai varaverpathum illai...

  • @GayathriSelavarj
    @GayathriSelavarj 6 місяців тому +9

    படம் ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கு அண்ணா ஆனா இதுல ஒரு ட்விஸ்ட் பாருங்க சாராயம் குடிச்சிட்டு தான் மாடு போதையில் இருக்குன்னு வேற லெவல் அண்ணா 😂😂😂 கிளைமாக்ஸ் சூப்பர்❤❤

  • @allinonegamer1305
    @allinonegamer1305 6 місяців тому +2

    WELCOME HOME movie parunga bro 😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱

  • @santhoshd2625
    @santhoshd2625 6 місяців тому +172

    நமது சின்னம் மைக் (ஒலிவாங்கி) சின்னம்.

    • @devadevaraj1959
      @devadevaraj1959 6 місяців тому +16

      ஒலிவாங்கி (மைக்)

    • @santhoshd2625
      @santhoshd2625 6 місяців тому +5

      @@devadevaraj1959 ஓகெ... Ok....k.....சரி.... ஓk...🤔

    • @TamilRaja-c8e
      @TamilRaja-c8e 6 місяців тому +5

    • @Ram-l5u2k
      @Ram-l5u2k 6 місяців тому +16

      நமது சின்னம் எப்போதும் உதய சூரியன் தான்.சமூக நீதி காக்க காங்கிரஸ் திமுக கூட்டணிக்கு வாக்கு அளிக்கவும்

    • @venkatesan1355
      @venkatesan1355 6 місяців тому +6

      Onathukkum udavatha sinnam

  • @kalaiarasisivalingam252
    @kalaiarasisivalingam252 6 місяців тому +2

    Try to put two movies in a day... Unn koralir listen pannapothu movie ke oru fascinating tan 😊

  • @mohanapriyasibinath8355
    @mohanapriyasibinath8355 6 місяців тому +16

    Already watched this movie but Bala anna voice la kekurapo new ah pakkura mathiri oru feel 😊

  • @DEEPAKRAJACD
    @DEEPAKRAJACD 2 місяці тому +2

    That pregnant girl in climax is my batchmate 😊she is a dentist

  • @kanthalakshmanan5883
    @kanthalakshmanan5883 6 місяців тому +1

    அண்ணா Welcome home Hindi movie உங்க ஸ்டைல்ள பன்னுங்க புரோ பிளீஸ்....

  • @mansurmass7699
    @mansurmass7699 6 днів тому

    அண்ணா மிஸ்டர் தமிழன் போஸ்ட்ல ஒரு அடல்ட் போஸ்ட் போட்டிருக்காங்க யாரோ உங்களை ஹேக் பண்ணி இந்த போஸ்டர் போட்டு இருப்பாங்க போல பேஸ்புக் உள்ள போனாலே அது தான் காட்டுது சங்கடமா இருக்குது அது என்னன்னு கொஞ்சம் பாருங்க

  • @sharankarthik2808
    @sharankarthik2808 6 місяців тому +1

    Enakul oruvan 2015 Tamil movie review pannunga bro and Rocky Stanley movie review pannunga 2024

  • @baskaranalagarswamy6385
    @baskaranalagarswamy6385 6 місяців тому +2

    I am a veterinary doctor 😅😅

  • @animalbirdskidsloverintami8976
    @animalbirdskidsloverintami8976 3 місяці тому +1

    எனக்கும் அப்படித்தான் குழந்தைகளை பார்த்துக்கிட்டு வீட்டு வேலைய பாத்துக்கிட்டு வீட்ல இருக்கணும் நீங்க சொன்ன மாதிரி இஎம்ஐ கட்டணும் குழந்தைகளுக்கு ஃபீல் ஸ்கூல் பீஸ் கட்டணும் எல்லாத்தையும் நெனச்சுக்கிட்டு நானும் ஏதோ ஒரு வேலையை பார்த்துட்டு இருக்கேன்🎉🎉❤❤

  • @naveenmassnaveenmass7304
    @naveenmassnaveenmass7304 6 місяців тому +2

    Malayalam movie 💥🎥🍿 Vara level

  • @bharathir9424
    @bharathir9424 6 місяців тому +1

    அண்ணா அது மாட்டு குட்டி இல்ல, கன்றுக்குட்டி😅

  • @yasothayaso7297
    @yasothayaso7297 6 місяців тому +1

    Aadujeevitham move sollunga bro

  • @Basheer448
    @Basheer448 6 місяців тому +1

    Bro godzilla x kong the new empire podunga bro😢😢😢

  • @REVENKINGREVENKING
    @REVENKINGREVENKING 6 місяців тому +1

    Next Abraham ozler Malayalam movie podunga bro

  • @sowmiyam5919
    @sowmiyam5919 6 місяців тому +2

    Welcome home movie review pannunga anna

  • @Rashikanilo
    @Rashikanilo 6 місяців тому +1

    Adujeevitham padam explain pannunka anna 😢

  • @GokulPrasath-js6uu
    @GokulPrasath-js6uu 6 місяців тому +2

    Sorpolivu Athu Athunu Athunaranga Miss Pantinga Sagoo😂😂❤

  • @deepasworld15
    @deepasworld15 6 місяців тому +1

    Kindly review the "cliff 2008" movie brother 🙌🏻💐

  • @BhuviShiva-c2v
    @BhuviShiva-c2v 6 місяців тому +2

    அண்ணா பூச்சாண்டி படத்தை பத்தி பேசுங்க

  • @sanjusanjeev8707
    @sanjusanjeev8707 6 місяців тому +2

    Intha movie ya Nan Bangalore la irunthu vittukku bus la varumbo oru malayali frnd kuda pathen 😅 he is super cool and good human being

  • @Balamurugan-fy3wf
    @Balamurugan-fy3wf 5 місяців тому +2

    Thalaivare uinga voice kettu naalachu I love you bro

  • @SivaSiva-le5lc
    @SivaSiva-le5lc 6 місяців тому +1

    Hero jayajaya jaya he la varuvare avardhardhane

  • @keerthivasan62491
    @keerthivasan62491 6 місяців тому +2

    Fight club explain pannunga vro 🙂🙂

  • @pavipavi1837
    @pavipavi1837 22 дні тому

    Correct bro.....ana eaytho oru Vela athula nampalota sirappa seivom

  • @prahaladanprabhu8407
    @prahaladanprabhu8407 6 місяців тому +1

    புன்னகைக்காமல் இறுதி அத்தியாயத்தை எவரும் கடந்திருக்க முடியாது 😂

  • @MalarvizhiSoundararajan
    @MalarvizhiSoundararajan Місяць тому

    ந காலநடை பராமரப்புத்துறை யில் ஆய்வக உடனாளாக 10year work panren aduthu enakku li பதவி உயர்வு வரும் ஆன எனக்கு இந்த வேலை புடிக்கவே இல்ல தொழில் பன்னனும்னு ஆசை புடிக்காத வேலை ய செஞ்சிக்குட்டு இருக்கேன் இந்த படத்து ல நடக்கேது அது 9வருடம் இல்ல இங்க 11மாதம் ஆன சம்பளம் கிடையாது டரெயினிங் மட்டுந்தான் இந்த படத்து ல சொல்ரது மாதிரி கவர்மெட வேலை னு இநத வேலை ய விட்ரலாம்னா எல்லோரும் திட்ராங்க கடன் இருக்கு

  • @RajendranTR-v8n
    @RajendranTR-v8n 6 місяців тому +4

    சூப்பர் மூவி பாலா அண்ணா❤👍👌👏🙏

  • @dhayapooranee.s1401
    @dhayapooranee.s1401 6 місяців тому +3

    oh my one of the best good feeling movie existing....

  • @firegaming95008
    @firegaming95008 6 місяців тому

    Dune 2 முவி வந்துருச்சு புரோ ஒங்க வாய்ஸ்ல சொல்லுங்க🎉🎉

  • @MANOJKUMAR-kh3vj
    @MANOJKUMAR-kh3vj 6 місяців тому +4

    Indha movie ah naan already paathutaen bro .. claimax super ah irukkum bro ..

    • @arulcam4109
      @arulcam4109 5 місяців тому +1

      Bro movie name please

    • @keerthisinsti731
      @keerthisinsti731 5 місяців тому

      Name therinja sollunga bri​@@arulcam4109

  • @underonelife
    @underonelife 6 місяців тому +1

    Naane than athu(first 20 second question about me)

  • @myvillagelife773
    @myvillagelife773 6 місяців тому +1

    I am pregnant and only a month more for my delivery. All women are great in living beings.

  • @mansoorsharief2126
    @mansoorsharief2126 6 місяців тому +1

    தரமான படம் தமிழில் விளக்கம் அளித்துவரும் உங்கள் குழுவிற்கு நன்றி

  • @jaganb2007
    @jaganb2007 6 місяців тому +1

    Mother! 2017 movie pls bro

  • @tabuway
    @tabuway 6 місяців тому

    Shaithaan movie Hindi Review பன்னுங்க please.மத்த channel ல review பண்ணி இருக்காங்க ஆனா எனக்கு பிடிக்கலை உங்க வாய்ஸ்ல கேட்டா செம்மையா இருக்கும்.

  • @RKHarish-i1n
    @RKHarish-i1n 6 місяців тому +1

    Kumbalangi Nights Tamil Explain Pannuga Anna Please

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 4 місяці тому +1

    மிகவும் அருமையாக உள்ளது அய்யா நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்

  • @ebenezerwinner1856
    @ebenezerwinner1856 6 місяців тому +1

    "INCANTATION" review panunga bro

  • @j.anandan
    @j.anandan 6 місяців тому +1

    Bro neenga en stalin kural add podurenga

  • @nivedharavishankar8043
    @nivedharavishankar8043 6 місяців тому +2

    Very heart touching. Ur narration also good. Keep going anna. 🎉🎉🎉

  • @எனக்குநானேதுணை
    @எனக்குநானேதுணை 6 місяців тому +1

    Super 30 movie story sollunga anne...❤

  • @Balamurugan-fy3wf
    @Balamurugan-fy3wf 5 місяців тому +5

    Naam thamilar

  • @sj_creation9609
    @sj_creation9609 6 місяців тому

    aadujeevitham ஆடுஜீவிதம் நாவல் படுச்சு video panu pa

  • @suryamass9078
    @suryamass9078 5 місяців тому +1

    Bro Dune 2 podunga 😊

  • @tamilarasanrk3289
    @tamilarasanrk3289 6 місяців тому

    Bro, மழை பெய்தா செட் போடுவாங்கன்னு சொன்னிங்களே அந்த மேட்டர் செம அது சொல்லி சமாளிச்சீங்க பாருங்க😂

  • @PPB77
    @PPB77 6 місяців тому

    பாலா சார் ரொம்ப பதட்டமா பேசறீங்க. கதாபாத்திரம் பெயர் மாறுதுப்பா. உங்களுக்கு ஏற்பட்ட தொண்டை சம்பந்தப்பட்ட ரணம், குணம் தானே?
    உடம்பை பாத்துக்குங்க.
    வாழ்க உங்கள் அனைத்தும் 😇

  • @VkparthiParthiban-fo3em
    @VkparthiParthiban-fo3em 6 місяців тому

    ஹாய் ஹலோ autopsy of jon doe memorries of murder திரும்பவும் போடுங்க

  • @askarramiz
    @askarramiz 6 місяців тому +2

    Padam aruvai

  • @Santhosh43578
    @Santhosh43578 6 місяців тому

    சீமானின் புதிய சின்னமான *ஒலிவாங்கி* ( mike) 🎙 சின்னத்தில் வாக்களியுங்கள்

  • @Malboro21
    @Malboro21 6 місяців тому

    Anna 26.47 mins dubbing olaritunga matukarar avaroda lover ku call panni ketanganu solitinga😅

  • @karthikrajachinnasamy8223
    @karthikrajachinnasamy8223 6 місяців тому

    அண்ணா ஆடு ஜீவிதம் ( The GOT life )படம் போடுங்கணா...

  • @SureshSs-c2h
    @SureshSs-c2h Місяць тому

    Ada namma udal hero irukkaru nu sollave illaye pa

  • @TN-Nandhini
    @TN-Nandhini 6 місяців тому +1

    Bro abraham ozler eitha movie pooduinga bro ♥️

  • @gopalakrishna3867
    @gopalakrishna3867 6 місяців тому +3

    சூப்பர் ❤

  • @worldfofamily6182
    @worldfofamily6182 6 місяців тому +1

    can you put goat life movie

  • @ThiyakaselanDhanvanth
    @ThiyakaselanDhanvanth 6 місяців тому

    Bala anna...neengha epovathu enagaiyavthu pogum pothu .yoro oruthar ungha voice la ..oru patam pathudu ungala pathi pesi irukaratha ..neengha ketuirukingala...illa pathurukingala..apo ungaluku enna thonum...kojam sollungale plz.

  • @varungandhi6902
    @varungandhi6902 6 місяців тому +1

    Family Malayalam movie semaya irukum hi bala indha hero Nadicha padamdha review panunga

    • @Oktolibre
      @Oktolibre 6 місяців тому +1

      'Falimy' thaanae mean pannae?

  • @rpandian5555
    @rpandian5555 6 місяців тому

    Finishing thaan bro ultimate manusan kutty poda kathu irukanga😂😂😂😂😂😂

  • @k.rajendrank8751
    @k.rajendrank8751 5 місяців тому +1

    Super Movie Bala Anna ❤👍👌👏🙏🏼

  • @deepakbibinfredrickramacha679
    @deepakbibinfredrickramacha679 4 місяці тому

    Amorous perros and babel pathi pesunga bro. World class cinema na enna nu director - Alejandro innaritu Kaati iruparu.

  • @sakthileth3405
    @sakthileth3405 6 місяців тому +2

    Super thala 👍👏👏

  • @PadmaK-oy4ls
    @PadmaK-oy4ls 4 місяці тому

    S am stop my education because family situation 😢

  • @ramyaraj3707
    @ramyaraj3707 6 місяців тому

    Nice movie...climax good...but moviela oru siladhuku ending kudukama vitutanga...undiyal odachadhu yaaru nu solala...dog death ku visaranai kamishan action enna nu lam...in my guess maybe undiyal odachavanga malaiku saarayam kudika ponavangalaa irukalam...adha smell panitu pona dog um adha kudichu dhn mattai aagirukum...theni kadichu illa...liquor drink pana dog ku visha murivu marundhu adhuvum dosage adhigam potadhaala edho react aagi erandhurukum...adhlm detailing kudukala...movie la...hero over dosage injection naala matum dog sagala liquor um oru reason nu visaranai kamishan la sonna madhiri ending la edhum kamichurundha inum nala irundhurukkum..

  • @NoorMohamed-vr4iq
    @NoorMohamed-vr4iq 6 місяців тому +1

    Climax கண் கலங்கிடுச்சி

  • @rekavaradharajan1416
    @rekavaradharajan1416 6 місяців тому

    Bro athu thanni kudam ella panikudam.....then mattu kutty ella kannu kutty.....ernthalum neenga solrathu cute than,,😊

  • @santhoshagency8659
    @santhoshagency8659 23 дні тому

    Mika sirantha padam malayalathula tha irukku eppavum
    Naan 1 year munnadi parthutten super padam

  • @_KarthikOfficial_
    @_KarthikOfficial_ 6 місяців тому

    Bala Anna “DARK” 2017 Mind Blowing Time Travel Sifi Web Series Must Watchable Anna Kandipa Review Pannunga.

  • @VigneshSaravanan-d4i
    @VigneshSaravanan-d4i 6 місяців тому

    Bro peaky blinders season 6 vandhuruchi adha konjam party podunga bro

  • @Kishankk-x2b
    @Kishankk-x2b 6 місяців тому

    Anna aadu jivitham movie ya pesunga😢

  • @SathyaSathya-lb3el
    @SathyaSathya-lb3el 6 місяців тому +1

    🎉🎉🎉✌️2🤩👏👏👏👏

  • @MathuBala-dj1ky
    @MathuBala-dj1ky 2 місяці тому

    Anna lokkhi chele movie

  • @sivashankarm3840
    @sivashankarm3840 6 місяців тому

    ஆடுஜீவிதம் நாவல் கண்டிப்பாக சொல்லுங்கள் அண்ணா

  • @maniaudios
    @maniaudios 6 місяців тому +6

    Thalaivaa unga Addiction to speech ❤

  • @Oktolibre
    @Oktolibre 6 місяців тому

    Watched this movie.
    I am wondering how they shot the climax part of Cow giving birth to a calf 😮

  • @kathersevi4467
    @kathersevi4467 6 місяців тому +1

    பாலா ரசிகர்கள் 🎉🎉🎉🎉🎉🎉

  • @Dorabuji_.1
    @Dorabuji_.1 6 місяців тому

    മലയാളീസ്.... എങ്കെ ഇറുക്ക് ഇങ്കെ വാങ്കടാ...ഡേയ്...

  • @juturshekara9761
    @juturshekara9761 6 місяців тому

    ரஜாகர். மூவி శుపర్ వాయిస్

  • @sundarsundar5292
    @sundarsundar5292 6 місяців тому +7

    Anna நீங்கள் இத்தினை வருஷம் போஸ்ட் பண்ண வீடியோ நல்லா இருக்கும் பாத்து இருக்கேன்
    but இன்னைக்கு தான் என்னோட நிலைமைக்கு இணைந்து போறது மாறி தலைப்புல வீடியோ வந்து இருக்கு நன்றி.....
    இந்த வீடியோ தலைப்பு மாறித்தான் இப்போதையை என் நிலை உள்ளது 🥺🥺✨🪄

  • @NoorMohamed-vr4iq
    @NoorMohamed-vr4iq 6 місяців тому

    Yellowstone review பன்னுங்க நன்பா

  • @user-ln8ej5pm4p
    @user-ln8ej5pm4p 6 місяців тому +1

    💓 👏

  • @yuvaraniselvam
    @yuvaraniselvam 5 місяців тому

    Mishan impossible telugu movie podunga

  • @JayakumarP-m2p
    @JayakumarP-m2p 6 місяців тому

    Aadu jeevitham movie riweu pannu bro super padam bro 👍🏻👍🏻👍🏻

  • @Podcasttamil94
    @Podcasttamil94 6 місяців тому

    Bro Namma Jews story maari Podu nga bro historic uh