*பசித்த மனிதன் இருக்கும் வரை கனவு காணும் இதயம் இருக்கும் வரை வாழ்க்கை பற்றிய ஆசை இருக்கும் வரை அடுத்த மனிதன் பற்றிய அக்கறை இருக்கும் வரை நாங்கள் வெல்லுவோம் நாங்கள் வெல்லுவோம் நாங்கள் வெல்லுவோம்*
பசித்த மனிதன் இருக்கும் வரை கனவு காணும் இதயம் இருக்கும் வரை வாழ்க்கை பற்றிய ஆசை இருக்கும் வரை அடுத்த மனிதன் பற்றிய அக்கறை இருக்கும் நீங்கள் வரை இந்த சிகப்பு சட்டை பணி சிறக்க வாழ்த்துக்கள் கூறி இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்
தோழர் அவர்களுக்கு எமது மனமார்ந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் . தாங்கள் தலைமை பொறுப்புக்கு வந்த பிறகாவது நல்ல ஒரு மாற்றம் வரவேண்டும் என்று எதிர் பார்க்கிறேன் . ஊழல் , மக்களின் வரிப் பணத்தை கொள்ளை அடிக்கும் திராவிட கட்சிகளுக்கு அடிவருடியாக இல்லாமல் உண்மையான சோசலிச கொள்கைளை மக்களுக்காக போராடும் கட்சிகளுடன் இணைந்து நாட்டையும் மக்களையும் காப்பாற்ற வேண்டுகிறேன் .
நாங்கள் பலவையும் இந்த அரசியல்வாதிகள் பார்த்து உள்ளோம் தோழரே திமுகவை குறை கூறி எந்த இடத்திலும் பேசாதீர்கள் தோழரே இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக எல்லா தகுதிகளும் உள்ள ஒரே மாநிலத்திலும் சிறந்த முதல்வராக ஆட்சி செய்யும் மு க ஸ்டாலின் அரசை திராவிட மாடலா ஆட்சியை குறை கூறி பேசாதீர் ஒன்றியத்தில் லட்சக்கணக்கான குறைகள் உள்ளன மக்கள் வறுமையில் உள்ளனர் எதிர்த்து போராடுங்கள் ஆதரவு தருகிறோம் திமுக தொண்டனாக
தோழரின் நேர்காணல் உண்மை நிகழ்வின் வெளிப்பாடு. வாழ்த்துக்கள். 🙏👍
இடது சாரி ஒன்றுபட்ட வேண்டும்.வாழ்த்துக்கள் தோழரே
தங்களின் எதிர் நீய்ச்சல் பொதுநல பணிகளுக்கு வாழ்த்துக்கள்!தொடரட்டும் உங்கள் செம்பயணம்!!👍👍👍
தோழருக்கு விடுதலைச் சிறுத்தைகளின் வாழ்த்துக்கள்...
வாழ்க கம்யூனிசம்
தோழர் நீங்கள் எதார்த்தவாதி என்பது உங்களோடு பயணித்த.. பயணிக்கும் உழைக்கும் ஏழை எளிய மக்களுக்கு நன்றாகத் தெரியும்.....🎉🎉🎉🎉🎉
*பசித்த மனிதன் இருக்கும் வரை கனவு காணும் இதயம் இருக்கும் வரை வாழ்க்கை பற்றிய ஆசை இருக்கும் வரை அடுத்த மனிதன் பற்றிய அக்கறை இருக்கும் வரை நாங்கள் வெல்லுவோம் நாங்கள் வெல்லுவோம் நாங்கள் வெல்லுவோம்*
பசித்த மனிதன் இருக்கும் வரை
கனவு காணும் இதயம் இருக்கும் வரை
வாழ்க்கை பற்றிய ஆசை இருக்கும் வரை
அடுத்த மனிதன் பற்றிய அக்கறை இருக்கும் நீங்கள் வரை இந்த சிகப்பு சட்டை பணி சிறக்க வாழ்த்துக்கள் கூறி இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்
bro.
Nalla interview....
தோழர் அவர்களுக்கு எமது மனமார்ந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் .
தாங்கள் தலைமை பொறுப்புக்கு வந்த பிறகாவது நல்ல ஒரு மாற்றம் வரவேண்டும் என்று எதிர் பார்க்கிறேன் . ஊழல் , மக்களின் வரிப் பணத்தை கொள்ளை அடிக்கும் திராவிட கட்சிகளுக்கு அடிவருடியாக இல்லாமல் உண்மையான சோசலிச கொள்கைளை மக்களுக்காக போராடும் கட்சிகளுடன் இணைந்து நாட்டையும் மக்களையும் காப்பாற்ற வேண்டுகிறேன் .
ஆளும் கட்சிக்கு வெண் சாமரம் வீசுவதை விடுத்து இனியாவது மக்கள் நலம் சார்ந்த களப் போராட்டங்களை துரிதப்படுத்துவோம்
சிறப்பு தோழர்
👍
வெல்க தோழரே ❤️❤️
❤❤❤ great leader
Change of CPM leader will have tremendous movements in TN
தகர ஆட்சி.
தோழர் வருங்காலம் இடதுசாரி அரசியல் வெல்லும்
❤ வாழ்த்துகள
விடுதலை திரைப்படம் சொல்லும் செய்தி வன்முறை வெற்றியை தராது.
Kudos to comrade
போராட்டம். பொது மக்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் இருக்க வேண்டும். அப்படி போராடினால் அரசு தடுக்கும்.
அரசிடம் நிதி இருந்தால் நிறைவேற்றுவார்கள். நிதி பற்றாக்குறை இருக்கும் பொழுது அரசு செய்யாது.
ஓகே ஓகே சூப்பரா தான் இருக்குது பரவால்ல
பொதுமக்களுக்கு இடைஞ்சல் இல்லாதது அறவழி. இடைஞ்சல் ஏற்படுத்தினால் அது அறவழி இல்லை.
Super
அறவழி போராட்டம் நடத்த அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் அனுமதி தருகிறது அரசு என்று முதல்வர் பேசினார். பாதியை மறைத்து பேசுவது யோக்கியமற்றது
Paithyam athathanda avaru soraru anda thathi payalukku theriyalannu solraru
CPM CMP
சொல்லும் -செல்லும்
பெருவளநல்லூரில் இருந்து ஒரு மார்க்ஸ்...
CPM🎉
I love CPIM ❤
What sort of judicial systems we have ? Can't we change the system?
Guys, politics is showing some good signs guys!!!! ❤
Lal Salam!! ❤
Ps பிரஸ் மீட் சிரிப்பு sirappu
இடது சாரி ஒற்றுமைக்கு தடையாய் இருப்பது எது???
கம்யூனிச கட்சியை வளருங்கள்.
எல்லாம் சரி ஸ்டலின் வீட்டுக்கு ஏன் வப்மேன் வேலை பாக்கற
நாங்கள் பலவையும் இந்த அரசியல்வாதிகள் பார்த்து உள்ளோம் தோழரே
திமுகவை குறை கூறி எந்த இடத்திலும் பேசாதீர்கள் தோழரே
இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக எல்லா தகுதிகளும் உள்ள ஒரே மாநிலத்திலும் சிறந்த முதல்வராக ஆட்சி செய்யும்
மு க ஸ்டாலின் அரசை திராவிட மாடலா ஆட்சியை குறை கூறி பேசாதீர்
ஒன்றியத்தில் லட்சக்கணக்கான குறைகள் உள்ளன மக்கள் வறுமையில் உள்ளனர்
எதிர்த்து போராடுங்கள் ஆதரவு தருகிறோம்
திமுக தொண்டனாக
வில்லங்கம் பிடிச்ச ஆளா தெரியுது...கூட்டணியில் ரொம்ப நாள் இருக்க மாட்டார்?
விகடன் காரங்ஙளுக்கு.திமுக.மேல.ஒரு காண்டு
கடைசிவரையில் பேசி பேசி எந்த முன்னேற்றம் இல்லாமல் சாவ வேண்டும்.
முடிந்து போன விஷயம்
கூட்டணி அவசியமா?
திமுக ஆட்சியில் கஜானா காலி 😮
இது எப்படி பொற்கால ஆட்சி
எதற்கு கூட்டணி.பிழைக்கவா?
Cpikku+our+athekapati+tha+pa+
Cpmkku+our+athekapati+sanmukam+our+kauncelar+kootakitakkathu
நியாயமான கோரிக்கைகள் ஏற்கப்படும். இல்லையென்றால் மறுக்கப்படும். இதுதான் திமுக.
Dont u think abt
Alince with dmk
இந்தியா முழுக்க அறிவிக்கப்படாத அவசரகால நிலை இருக்கிறது. சட்டமன்ற அலுவல் குழு ஏன் 100 நாள் வேண்டும் என உறுதி செய்யவில்லை
மக்களுக்கு பல குறைகள் பிரச்சினைகள் நாள்தோறும் அனைத்து ஆட்சியிலும் இருக்கும். அதில் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க திமுக அரசு மட்டுமே செய்கிறது.
Super
I love CPIM ❤