பருப்பு இல்லாமல் 10 நிமிடத்தில் உடனடி டிபன் சாம்பார் இப்படி செய்ங்க | Idli Sambar recipe in tamil

Поділитися
Вставка
  • Опубліковано 21 сер 2024

КОМЕНТАРІ • 36

  • @user-fi2ul5bu8b
    @user-fi2ul5bu8b 6 місяців тому +12

    மேம் ரொம்ப நல்ல இருந்தது மேம் சூப்பர் அவசரத்துக்கு தேவையான சாம்பார் சூப்பர் மேம் ❤❤❤❤❤❤❤🎉🎉🎉

  • @IshwaryaRaja-d7j
    @IshwaryaRaja-d7j 15 днів тому +1

    Sister today naa try pannen romba nalla itunthuchi yellarum nalla iruku nu sonnanga thank you so much.... ❤️

  • @saravananpt1324
    @saravananpt1324 2 місяці тому +2

    சூப்பர் ரெசிபிமா தங்கச்சி. சாம்பார்ல இட்லியை போட்டு சாப்பிட அருமையாக இருக்கும். (சாம்பாருக்குதான் இட்லி) 😂😂😂

  • @radhamurali6480
    @radhamurali6480 6 місяців тому +36

    அரிசி மாவு அல்லது கடலை மாவு நீரில் கரைத்து சேர்த்தால் சாம்பார் கெட்டியாகி விடும்.

    • @apoorvaasnalabagam
      @apoorvaasnalabagam  6 місяців тому +5

      நன்றி

    • @rajalakshmis2961
      @rajalakshmis2961 5 місяців тому +3

      மேடம் பொட்டுகடலை மாவு கரைத்து போடலாம் நன்றாக இருக்கும்

    • @SivaRamesh-nd8mp
      @SivaRamesh-nd8mp 4 місяці тому

      ஆளாளுக்கு ஒன்னு சொல்லுவீங்க அரிசி மாவு போடுங்க கடலை மாவு போடுங்க சில பேர் இட்லி மாவு கூட தான் ஒரு ரெண்டு கரண்டி எடுத்து போடுவாங்க இவங்க வைக்கிற சாம்பார் இது ஒரு மெத்தட் அவ்வளவுதான் 🎉

  • @nageshwaranchitra274
    @nageshwaranchitra274 11 днів тому

    சுப்பர். மா❤

  • @primeparadise
    @primeparadise 10 днів тому

    இதனுடன் பட்டை கிராம்பு ஏலக்காய் ஒன்றாக அரைத்த பொடியை சிறிதளவு சேர்த்தால் நன்றாக இருக்கும்.

  • @karthikeyanduraisamy2021
    @karthikeyanduraisamy2021 Місяць тому

    Super Idly Sambar Without adding Dhall❤

  • @SivaShanmugam-vl1vr
    @SivaShanmugam-vl1vr 2 місяці тому +2

    ஒரு ஸ்பூன் கடலை மாவு லேசாக வறுத்து கரைத்து ஊற்றினால் சாம்பார் இன்னும் சுவை கூட்டும்

  • @saranyadarwin4257
    @saranyadarwin4257 20 днів тому

    Super 👍

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 6 місяців тому +2

    Super sambar ❤

  • @VijiSuthagar-xl5ld
    @VijiSuthagar-xl5ld 6 місяців тому +1

    Mam yengakitta phone pay illa mam things yeppadi vangalam

    • @apoorvaasnalabagam
      @apoorvaasnalabagam  6 місяців тому +1

      Thanks sister 9444376934 intha numberkku WhatsApp pannuga avangale soluvanga

  • @kdharshana1173
    @kdharshana1173 5 місяців тому +1

    Vera level👍👍👍👍👍👍

  • @harichinna4961
    @harichinna4961 2 місяці тому

    Super

  • @asreev-vk7hk
    @asreev-vk7hk 3 місяці тому +1

    Kadalai mavu podalama

  • @asreev-vk7hk
    @asreev-vk7hk 3 місяці тому +1

  • @prasad4924
    @prasad4924 6 місяців тому +3

    புளி கரைசல் சேர்க்க வேண்டும்

  • @thanalakshmi1959
    @thanalakshmi1959 6 місяців тому

    Super