சத்தான உளுந்து சட்னி இப்படி இட்லி,தோசைக்கு சுவையான சட்னி செஞ்சு பாருங்க|

Поділитися
Вставка
  • Опубліковано 26 тра 2022
  • #NewChutney
    #HealthyChutney
    #உளுந்துசட்னி
    #உடல்வலிநீங்க
    #ReduceBodyPain
    Tomato uraddal chutney

КОМЕНТАРІ • 289

  • @spiritselvam7045
    @spiritselvam7045 2 роки тому +72

    நீங்க செய்வது எல்லாமே எப்போதும் நல்லாருக்கு ஈசியாகவும் இருக்கு புதிது புதிதாக செய்கிறீங்க நா பார்த்ததும் உடனே செய்துவிடுவேன் சூப்பர்மா

  • @lalithajayashankar3895
    @lalithajayashankar3895 Рік тому +17

    கொஞ்சம் பூண்டு வெங்காயம் இல்லாத சட்னி போடவும்

  • @saravananboopalan9707
    @saravananboopalan9707 Рік тому +15

    நா இந்த உளுந்து சட்னி செய்தேன் .உண்மையாகவே சூப்பரா இருந்தது , என் மகனுக்கு ரொம்ப பிடிச்சி இருந்தது. Thanks சிஸ்ர்🙏🙏🙏

  • @kumarandevi1197

    அந்தளவுக்கு டேஸ்ட் இல்ல ,

  • @angelaelizabeth1367
    @angelaelizabeth1367 Рік тому +1

    சட்னி ku சீரகமா??

  • @pandipriya287
    @pandipriya287 2 роки тому +5

    Innaiki night tripe panitu result solluren Kka

  • @YTtamizhini
    @YTtamizhini Рік тому +8

    தக்காளி உளுந்து சட்னி சுவையும் மணமும் அலாதி👍🥰👌

  • @sweetysweet213

    Unmaiya solunga this chutney really tasty???

  • @LAVANYA_MUSIC
    @LAVANYA_MUSIC 2 роки тому +10

    மிகவும் அருமையாக உள்ளது 🙏🙏🙏

  • @gomathigomathi9864
    @gomathigomathi9864 2 роки тому +3

    நன்றி சகோதரி 👌🤩

  • @chetinattualagukolangal9778
    @chetinattualagukolangal9778 Рік тому +2

    அருமை பயனுள்ள சமையல் 👌👌

  • @samvelu8253
    @samvelu8253 Рік тому

    Thank you very much Madame. Much appreciated. Must try since it's a healthy food inclusion. God bless you 🙏🙏

  • @meenakshi_suresh
    @meenakshi_suresh 2 роки тому +1

    Excellent interesting unique delicious recipe. Tnx for sharing.

  • @karthiksri780
    @karthiksri780 Рік тому +1

    Semmaya irukku

  • @gamingfire9863
    @gamingfire9863 2 роки тому +1

    Thank you sister

  • @jasminfarook8926
    @jasminfarook8926 Рік тому

    Super nan traipanuren

  • @prabhushankarrajagopal7243
    @prabhushankarrajagopal7243 2 роки тому +3

    Na enna chutney Pannurathunu iruthen super mam unga chutneys recipes 👌👌👌👌🌺🌺🌺🌺

  • @user-fy2br5qc8p
    @user-fy2br5qc8p Рік тому +3

    ரொம்ப ஈசியாவே இருக்கு எளிமையாக செய்யும் முறை இருக்கும் வாழ்த்துக்கள் சகோ

  • @sujisKitchen2020
    @sujisKitchen2020 Рік тому +1

    Very good 👌 thanks 🙏🙏

  • @ancutz2460
    @ancutz2460 Рік тому +1

    Thanks sis 🙂🙂