clay bricks vs AAC block : which bricks is best for house construction: types of bricks

Поділитися
Вставка
  • Опубліковано 6 лют 2025
  • in this video we discuses about type of bricks which bricks suitable for your house which bricks strong,,, what is the framed structure and load barring structure which construction structure best for construction. AAC block is reduce thermal conductivity we hope you all enjoy this video thanking you ...
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai

КОМЕНТАРІ • 464

  • @abdulrahuman8705
    @abdulrahuman8705 2 роки тому +475

    எனக்கு வயது 21 எனக்கு சிறு வயதிலிருந்து தந்தையும் இல்லை சொந்தமாக வீடும் இல்லை வீடு கட்டுவதற்க்காகதான் நான் வெளிநாட்டில் 2 வருடங்களாக கஷ்ட படுகிறேன் என்னுடைய பல நாள் கனவு நிறைவேற வாழ்த்துக்கள் நண்பர்களே.

    • @mohan8133
      @mohan8133 2 роки тому +20

      dream housea daily imagine panunga. Law of attraction success agum.

    • @petchikeerthi5
      @petchikeerthi5 2 роки тому +8

      Seekkirame veedu katta valthukkal 👍👍👍bro, all the best👍💯👍💯👍💯

    • @boldyt7625
      @boldyt7625 2 роки тому +5

      Congratulation bro for your own house

    • @KoshiyaJacob
      @KoshiyaJacob 2 роки тому +6

      All the best bro … god bless u

    • @asathya9142
      @asathya9142 2 роки тому +5

      All the best thampi

  • @arunbrucelees344
    @arunbrucelees344 2 роки тому +235

    உண்மைதான் அண்ணா பல பேரின் கடின உழைப்பும் அவர்கள் வாழ்நாள் கனவாகவும் ஒரு வீடு அமைகிறது அந்த வீடு நாம் மன நிறைவுடன் அமைய வேண்டும் அப்படி அமைந்துவிட்டால் அற்புதம்💯😍🙋

    • @mattermamey9831
      @mattermamey9831 2 роки тому +3

      111

    • @cowboy9073
      @cowboy9073 2 роки тому +10

      Quality ❤️ venum bro ivanunga promotion panranga, entha quality nalla irrukoo natural ah irrukoo athuku promotion irrukathu ❤️..

  • @jamesgopi
    @jamesgopi 2 роки тому +492

    எங்க வீடு மூன்று மாடியும் இதில தான் கட்டினோம். Budget friendly. நேரம் மிச்சம்! Go for it

    • @naveensaravanan8947
      @naveensaravanan8947 2 роки тому

      செங்கல் சூலையை நம்பி உள்ளோரின் நிலை????

    • @sunilmano2818
      @sunilmano2818 2 роки тому +23

      மொத்தம் எத்தனை கல் வாங்கினீர்கள் மூன்று மாடிக்கு

    • @tamillovestatus7951
      @tamillovestatus7951 2 роки тому

      Send contact number

    • @kalingarajraj7289
      @kalingarajraj7289 2 роки тому +1

      Hai bro

    • @cowboy9073
      @cowboy9073 2 роки тому +31

      Thambi marketing, promotion pannalam aana 3 madi ithula vachi kattunanu solrayee 🤗 .

  • @rameshhope8865
    @rameshhope8865 Рік тому +12

    விழிப்புணர்வு நாடகம் அருமை வாழ்த்துக்கள்🙏🙏🙏

  • @rajivk2687
    @rajivk2687 2 роки тому +23

    நல்ல தகவல்.
    என்ன இருந்தாலும் செங்கல் வைத்து கட்டும் கட்டிடம் சிறந்தது.....

  • @GBP143
    @GBP143 2 роки тому +7

    Bricks 🧱 தான் நம்ம நாட்டுல இருக்கற weather Ku சரியா இருக்கும். UK la இருக்கற weather conditions Ku bricks 🧱 use பண்ண முடியாது அப்டியும் பண்ண mould வருது. ஈரம் உள்ள சுலபமா வரும் nu adha சும்மா வெளிய ஒரு layer use பண்றாங்க. இங்கு மழையே நம்ம நாட்டுல வர்ற மாதிரி பலமா இருக்காது அதனால் பரவாயில்ல. ஆனா நம்ம நாட்டுல பெய்யர மழைக்கும் அடிக்கற காற்றுக்கும் தயவ செஞ்சி நல்ல பலமான தர்மான bricks 🧱 use பண்ண எல்லோருக்கும் நல்லது.

  • @ajayajay-sn6cc
    @ajayajay-sn6cc 2 роки тому +211

    Respect for the contents you post.
    But being a civil engineer, I have certain, disagree points with the video. Inspite of advantages the major disadvantages are.
    1) Nailing or drilling will be tedious process. You need to make a pocket hole to fix a nail on the wall. ( which may develop the,easy chances of cracking, as AAC blocks are very brittle)
    2) The strength also in most of the cases depends the type of constituents. For eg. If less amount of fly ash ( pozolonic material) is mixed. The strength will comparatively be very less, which might inturn not allow you to reduce the size of the load bearing structures, as stated in video.
    3) Installation in wet weather climate builds up the chance of making cracks. ( fly ash devlops shrinkage cracks)
    I would suggest , not go for AAC block, as they need more structured Maintenance for residential. But, they re more advantageous in industrial buildings, warehouse. Etc.

    • @gurumadasamy6971
      @gurumadasamy6971 2 роки тому +3

      Jii u explained it very clearly abt aac blocks so i want to know which material would b correct to build house right now means every material has its disadvantages but which material good currently

    • @g.rahmathullahrahmathullah6053
      @g.rahmathullahrahmathullah6053 2 роки тому +13

      @@gurumadasamy6971 I am not a civil engineer. According my little knowledge, bricks is the best to build living rooms where one sleeps and spend the most of the time.
      To reduce the materials and labour cost, one may use any material to build compound walls, toilets, kitchens etc.
      நான் கட்டிட இன்ஜினீயர் அல்ல.
      ஆனால் எனது சிற்றறிவு படி, தூங்கும் அறைகள், நாம் அதிக நேரம் தங்கும் அறைகளைக் கட்ட செங்கல்களைப் பயன்படுத்துவது நல்லது.
      சுற்றுச்சுவர், கழிவறைகள், சமையல் அறை போன்றவைகளைக் கட்ட, செலவுகளைக் குறைக்க, ஒருவரின் வசதிக்கேற்ப, எந்த கட்டுமானப் பொருட்களைக் கொண்டும் கட்டிக் கொள்ளலாம்.

    • @-krishnaunarvil9578
      @-krishnaunarvil9578 2 роки тому

      Super thanks sir.

    • @ilayarajam1981
      @ilayarajam1981 2 роки тому +4

      Not completely factual. My 55inch LED is simply handing for the past 2 years with simple drill in the AAC wall..... Drlling is not much tedious as you said. Thanks.

    • @balaabishek3835
      @balaabishek3835 2 роки тому

      True👍🏽

  • @DeltaBuilders007
    @DeltaBuilders007 2 роки тому +11

    DELTA BUILDERS சார்பாக வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊🎉🎊👍 அருமையான பதிவு

  • @MrsLocal
    @MrsLocal 2 роки тому +63

    காலம் காலமா செங்களை கொண்டு கட்டின வீடு நல்லா தான் இருக்குது,aac வீரல் விடும் இது my exp

    • @rajivhairtransplantresult1222
      @rajivhairtransplantresult1222 Рік тому

      ஏழை தொழிலாளர்கள் குறைய அவர்கள் வயிற்றில் இப்படி அடித்தால் போதும் . கார்ப்பரேட் ப்ரொமோட் பண்றாங்க நல்லா

    • @thirumalselvan371
      @thirumalselvan371 3 місяці тому +1

      செங்கல் ல கட்டுனா வீரல் வராதா நண்பரே

  • @நித்யவாசன்
    @நித்யவாசன் 2 роки тому +16

    எங்க ஏரியா *Engineer,* அடுத்தவர்க்கு வீடு 🏠 கட்டுறாரோ இல்லயோ.
    தனக்கு ஆறு--ஏழு இடத்தில வீடு கட்டி வாடகைக்கு விட்டு இருக்கிற.

  • @smartmoneymoves...
    @smartmoneymoves... Рік тому +3

    I understood nothing, but I understood it all. Very informative. Thanks

  • @Vasu_Bro
    @Vasu_Bro 2 роки тому +15

    Money Save BROOO Eangaa Veetla intha AAC block vachithaa Terrace Home Katti irukkom 8 Years aachu Nallaaa iruku No Problem Nambii Vangalaam bro 👌🔥🔥❤️

    • @rajivk2687
      @rajivk2687 2 роки тому +1

      8 வருடம் தானே ஆகுது....

    • @sgsaundrysgsaundry709
      @sgsaundrysgsaundry709 2 роки тому +1

      Terrous ku katalam but base ment kattana strong ila

    • @mythilis9675
      @mythilis9675 Місяць тому

      Aani adikkalama.eppadi wiring pannun3nga

  • @zhagaram3297
    @zhagaram3297 2 роки тому +9

    Guys ethu corporate advertisement.. Ethu message kedayathu.. Ethu elllame fake.. Siru kuru tholilalikalai viyaparam pana vidamal pannum oru advertisement than.. Entha AAC palck ellame big company than manufacturing panraga..i know the behind business.. Please support our small businesses people.. I am aslo one of the person..

    • @funnymoments5694
      @funnymoments5694 2 роки тому

      Apo ethu la vdu katrathu sengal or AAc

    • @zhagaram3297
      @zhagaram3297 2 роки тому

      @@funnymoments5694 sengal.. AAC plack they manufacturing from nuclear react nilakari ash.. Ethu athikam heat produce pannum.. Only commercial building mattum use panuga.. Living house use panathiga

  • @allwinjeffry1315
    @allwinjeffry1315 2 роки тому

    Apo Clay bricks use pannathinganu sollama solringa correct... Atha nambi irukaven savanum correct... Unga channel Vera level...

  • @AlluringAmbience
    @AlluringAmbience Рік тому +8

    Bricks are the best choice for a happy home. Its a healthy choice as well. These types of blocks can be used for factories or industries.

  • @AbhinavAtom
    @AbhinavAtom 2 роки тому +57

    அண்ணா.... நிங்கள் சொல்வது நல்ல விஷயம் தான்.
    ஆனால், அதில் உள்ள முழு விவரத்தையும் கற்றுக்கொண்டு, மக்களிடத்தில் கற்பிக்க வேண்டும்.
    AAC Block eco-friendly தான்...ஆனால், அதற்கென்று தனியாக பயிற்சி பெற்ற திறமை வாய்ந்த Engineering's & மேஸ்திரிகளை கொண்டே கட்டுமானம் கட்ட வேண்டும்.
    இல்லையெனில் விரிசல், நீர் ஊருதல், திடதனிமை இழந்ததால்,... போன்ற பல பிரச்சனைகள் வரும்.

  • @Hotincoolbuddy
    @Hotincoolbuddy Рік тому

    Aac advertising ku kasu vangitengala, athuku oru video ithula konjam nalla news ,kalavai Vera level..

  • @firstdream8003
    @firstdream8003 Рік тому +33

    *50% true bro
    *1 aac block - (24"x8"x8") = 8 bricks
    *Cost more less same thaan
    *But depends on the material available we can prefer AAC or BRICK
    *framed structure la lite wight material use panrathu good choice thaan, but athukkaga materials ah depend panni structure analysis la periya change panna mudiyathu like footing column beams la Minor change thaan aagum (2-3 M.t rods)
    *plastering cost increase aagum aac block la

    • @manojselva6628
      @manojselva6628 9 місяців тому

      Plastering cost will actually reduce, as the levels of the surface will be almost similar, but when using for external walls, more chances of development of crack are possible. And as you said this will not have that much difference in the structural members.

  • @lakshmananjcb8874
    @lakshmananjcb8874 Рік тому +2

    NO.1 செங்கள்👍

  • @muruganglm3595
    @muruganglm3595 2 роки тому +1

    அருமை அருமை ப்ரோ உங்கள் தேடல் வாழ்த்துக்கள் 💮🌻🌹🙏

  • @saravanansaravana3777
    @saravanansaravana3777 2 роки тому +3

    என் நண்பன் இதை வைத்துதான் கட்டினான் ஆனால் தரம் இல்லை எல்லாம் வினாகிவிட்டது. நாட்டு செங்கல் போல வருவதில்லை.......

  • @babyhouseinterlockvedo
    @babyhouseinterlockvedo 2 роки тому +8

    வீடியோ சூப்பர் சார் இண்டர் லாக் கல் வீட்ட பத்தி வீடியோ போடுங்க

  • @rameshs8403
    @rameshs8403 Рік тому

    சூப்பர் வாழ்த்துக்கள் 👍 நல்லா விலக்கம் 🙏

  • @TamilBLASTER
    @TamilBLASTER 2 роки тому +12

    1M Vara poguthu.... All the best 🔥

  • @sureshmyd406
    @sureshmyd406 2 роки тому +7

    இதைத் தான் எதிர் பார்த்தேன் சகோதரர் முழு வீடியோ போடுங்கள்

  • @a.muthukumara.muthukumar1727
    @a.muthukumara.muthukumar1727 2 роки тому

    ஆயிரம் தொழில்நுட்பம் வரலாம் ஆனால் என்றும் நம் முன்னோர்கள் பயன்படுத்தியது போல் வராது அது செலவு அதிகமாக இருக்கிறதா அல்லது குறைவாக இருக்கிறதா என்பது முக்கியமில்லை நம் முன்னோர்கள் கட்டிய செங்கல் பாறைகள் சுண்ணாம்பு கற்கள் இதன் வழி எந்தக் கல்லுக்கும் நிகராகாது இதில் நீங்கள் சொல்வது போல் வீட்டை தாங்கி நிற்பது தூண்களே ஆனால் உங்களுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் அதை தாங்கி நிற்பது என் முன்னோர்கள் பயன்படுத்தினர் அந்தச் செங்கலே இது என்றும் மறவாதே பணம் தேவை தான் அது ஆடாமரத்துக்கு அல்ல அத்தியாவசியத்துக்கு மட்டுமே

  • @MmvShanviews
    @MmvShanviews 2 роки тому +13

    பல நாள் கனவாகவும் பல வருட உழைப்பாகவும் இருப்பது வீடும் நாம் விரும்பிய இலட்சியம் தான் அது மிக மிக தரமானதாக இருப்பது தான் சிறப்பு
    தரமான வீடாக இருக்க சரியான இஞ்சினியர் அல்லது கான்டிராக்டர்
    இடம் ஒப்படைக்கபடுவது நல்லது

    • @cowboy9073
      @cowboy9073 2 роки тому +1

      Ayiooo quality anga suthama irrukathu 😄 cost cutting panrathuthan first avinga papanga , sorry papinga 🤫😄.

    • @MmvShanviews
      @MmvShanviews 2 роки тому

      Yellarum apdi illa Ella nanba

    • @jrannaiconstruction5470
      @jrannaiconstruction5470 2 роки тому

      Un family la yarna kevalama engineer iruppaga pola atha ippadi pesura

    • @jrannaiconstruction5470
      @jrannaiconstruction5470 2 роки тому

      Nee enna Vela pakkura

  • @manojselva6628
    @manojselva6628 9 місяців тому +1

    Advantages
    - Easy to work
    - Plastering will be even and easier as the surface is levelled while constructing itself
    Disadvantages
    - While using for external walls, I have faced lot's of cracks development, but it's good for internal and walls which aren't exposed for sunlight - in terms of plastering, but can be a better choice for industrial buildings if they are finished without plastering.

  • @r.rajasekarrts21132
    @r.rajasekarrts21132 2 роки тому +22

    தெர்மாகோல் வீடு பற்றி வீடியோ போடுங்க சார்

  • @samuelprabhu9320
    @samuelprabhu9320 Рік тому +1

    AAC la alteration pannum pothu grip rompa kammiya erukkum.. Aana sengal apdi ella strong erukkum.. apram Oru vishayam single Aac Vaanki check pannunga... vudachi parunga apram otta pottu parunga vungalukke purium... thanks

  • @cmkompanta9954
    @cmkompanta9954 2 роки тому

    Podaa poi sollananga .makkal Nampathinga.. sengal tha super daa👍👍👍👍👍👍💐

  • @kavinesankavinesan9542
    @kavinesankavinesan9542 Рік тому

    பயனுள்ள வீடியோ பதிவு தோழரே

  • @VKR76
    @VKR76 Рік тому +5

    செலவை பார்க்க வேண்டாம் கட்டிய வீடு ஒரு 50வருடமாவது இருக்க வேண்டும் என்று நினைத்தால் செங்கல் கொண்டு வீடு கட்டவும்

  • @thirthakumardme4948
    @thirthakumardme4948 2 роки тому +2

    Best and very useful information bro , thank you 💖❣️😍

  • @vasanthvasan9037
    @vasanthvasan9037 2 роки тому +33

    Please do share its disadvantages also

  • @arjun_edits143
    @arjun_edits143 2 роки тому +7

    Respect for the team 💞🙌🏻✨

  • @ashoks.r7153
    @ashoks.r7153 2 роки тому

    Sengal kaala poturuka elathukum Aapu vaika mudivu panitinga… engala olika Vera yarum venam da nengale pothum🙏

  • @divashsumithkumar.w6243
    @divashsumithkumar.w6243 2 роки тому

    நம்ம தொழில் சம்பந்தமா சொல்லறப்போ தான் தெறிது நீ சொல்றது எல்லாமே கதை புன்னகை தான் என்று

  • @darani123
    @darani123 2 роки тому +7

    Wall Plastering cost also reduces. Thats another saving.

  • @acharyaanalytics2818
    @acharyaanalytics2818 Рік тому +2

    Excellent and simple, product promotion. Hat's off you 👍

  • @lal394
    @lal394 Рік тому

    வீடுங்கறது பலபேரோட கணவு ஆசை உழைப்பு னு வேலை பார்க்கறவங்க நினைச்சா தரமான கட்டிடம் உருவாகும். எவ்ளோ உருவலாம்னு தான் நினைக்கிறாங்க.

  • @thamizhan2378
    @thamizhan2378 2 роки тому +30

    உங்கள நம்பன ஆனால் நம்பிக்கை உடைந்து விட்டது🤔 Think about it viewers 🤝 உங்கள் நம்பிக்கை தான் அவர்களின் வியாபாரம்🫂

  • @kenasacrylicarticles118
    @kenasacrylicarticles118 2 роки тому +14

    English subtitles podunga ji. Other states la irukuranvangalukum usefull ah irukum

  • @SuperSenthil2012
    @SuperSenthil2012 2 роки тому

    I am Civi Engineer and 25 Years experience. I like your Videos very much. But today you were told fake news. I was really shocked to see this. Red Bricks always best. It's only problem is Demand. You are doing payment advertisement in the name of Public Service.

  • @mohamedabuthahir-oy3gp
    @mohamedabuthahir-oy3gp Рік тому

    Bro very well this video for touched my knowledge

  • @Santhosh-Reddy
    @Santhosh-Reddy 2 роки тому +1

    Mann veedu dhan best
    மண் வீடு தான் சிறந்தது

  • @subash003
    @subash003 2 роки тому +10

    USE STEEL MESH OR FIBER MESH TO PREVENT CRACKS ( 45 GSM MESH IN EVERY LINE TO PREVENT CRACKS). DON'T USE NORMAL CEMENT USED FOR BRICKS INSTEAD USES AAC MORTAR FOR CONSTRUCTION.

  • @prabhakaranprabhu3617
    @prabhakaranprabhu3617 10 місяців тому

    Really broo veedu life la oru migaperiyaaa kanavu broo plz kaasukaga athula kavana kuraivaa entha workum pannirathingaa, plzz 🙏

  • @sivarampr
    @sivarampr Рік тому +4

    அண்ணா Container Home 🏠 பற்றி வீடியோ போடுங்க...

  • @syedismailm9271
    @syedismailm9271 Рік тому +4

    Aac is cost effective when used for more than 3 floors, not for single house building, when used, plaster the aac walls on both sides, and also put through sill level at 4 feet, and through lintel at 7 ft, otherwise there is a chance for crack formation, I used in my house, and I not recommend to other's by my experience

  • @SureshKumar-rg5qe
    @SureshKumar-rg5qe 2 роки тому

    intha Block vachu construct pana neraiya Air crack varum 1st 2years ku athu avoid pana chicken mesh or fiber mesh lam neraiya edathula use pana marakathinga or gypsum plaster panunga.
    Air crack ah face pana ready na neenga intha block use panalam vera disadvantages ila

  • @msvel5907
    @msvel5907 Рік тому

    VEL CONSTRUCTION Er AAKASH
    தெளிவான விளக்கம் வாழ்த்துக்கள். ..

  • @anandraj6209
    @anandraj6209 2 роки тому +1

    பல செங்கற்கள் மூலம் வீடு குளிர்ச்சி இருக்கும்!

  • @t.selvaaugustin4992
    @t.selvaaugustin4992 Рік тому +2

    அதிகமான விலையாக
    இருந்தாலும் செங்கள் தான்
    முதல் இடம் அதான்
    செங்கள் அதிகமான
    விலையாக உள்ளது

  • @ASHOKKUMAR-wi9qg
    @ASHOKKUMAR-wi9qg Рік тому +1

    செங்கல் நம் நாட்டின் காலநிலைக்கு சிறந்தது என்று நினைக்கிறேன்🤔

  • @mercythomas3795
    @mercythomas3795 2 роки тому +53

    No,i wont agree to go with AAC blocks. Though they r budget friendly, it develop cracks. So we stopped it. Few projects we r using for base only. But now it shows white sediment coming out and outer lining becomes porus and after absorbing water. So as a builder i completely dont recommend it

    • @loganathanshanmugam845
      @loganathanshanmugam845 Рік тому

      How about an eco system home... please guide materials

    • @dhineshkumars1991
      @dhineshkumars1991 Рік тому +2

      Correct bro ,we used AAC block considering budget ana wall full ah crack develop airchu ,,within 6months ,,,it looks like poorly built house ,,,worst thing

  • @pritheevrajan6278
    @pritheevrajan6278 Рік тому

    Very Good awareness Bro Keep it up Congrats

  • @mullai862
    @mullai862 2 роки тому +2

    தேநீர் இடைவேளையை தேடி தேடி பார்க்கிறோம் தேவையில்லாத விஷயத்தை சொல்லாதீங்க சார்

  • @siva2076
    @siva2076 2 роки тому +8

    Gem stone பத்தி வாங்க விற்க part 2 போடுங்க legal ஆ !

  • @thekingravi4317
    @thekingravi4317 2 роки тому +8

    Anna interlock bricks patthi oru video podunga ...🙏🙏

  • @lalithsankar8353
    @lalithsankar8353 2 роки тому +4

    என் வீடும் AAC BLOCK ல் 3 தளமும் கட்டினேன் நீங்கள் சொல்வது உண்மைதான், ஆனால் கொத்தனார் பிராடுபயல்களினால் தேவையில்லாமல் செலவை இழுத்து விட்டு இந்த கல்லில் கட்டினால் ஆகும் கட்டுமான செலவை அதிகப்படுத்திவிட்டா்கள் எவ்வளவு சம்பாதித்தாலும் இந்த கொத்தனுங்களுக்கு பத்தவும் பத்தாது, உறுப்படவும்மாட்டானுங்க.

  • @velmurugan-ij6gk
    @velmurugan-ij6gk 2 роки тому +3

    இது என்னுடைய சைட். பெருங்குடி ல இருக்கு.

  • @saranavanrajmuthukrishnan2991

    TNHB veedu vaanguvathu eppadi vedio podunga sir please

  • @subashribankers8192
    @subashribankers8192 Рік тому

    Sekkiram vedu kattanum nu aasai ullavargal mony time save panrom nu itha use pannathiga sengal than best

  • @AK-bd5ge
    @AK-bd5ge 2 роки тому +1

    Super Thala

  • @kannadasan6631
    @kannadasan6631 2 роки тому +1

    Super nanba 👌👍

  • @MrBHOLEVCREATIONSofficial
    @MrBHOLEVCREATIONSofficial 2 роки тому +2

    1000 than kathai vitalum !
    sengal sengal than !
    micham micham nu katiputu, apuram avasthai paduwadai vida, ipave olunga katunga pa !!
    adavadu city lif than super nu 20 varusathuku munadi sonaga, bt ipa vilage lif than sama nu pesikuranga pa !
    puriala?
    ipa supera irupadu poga poga kasakum

  • @bharathi8601
    @bharathi8601 Рік тому

    அருமை அண்ணா

  • @harithamca1755
    @harithamca1755 2 роки тому +3

    Government pasumai veedu full detail video podunga anna

  • @sugunams786
    @sugunams786 2 роки тому +36

    Interlock bricks pathi video podunga bro

  • @sathaiahram2009
    @sathaiahram2009 2 роки тому +5

    Interlock கல் பத்தி video pannunga a

  • @villagepropertychannel4555
    @villagepropertychannel4555 2 роки тому

    Good massage brother 💐👍

  • @suriaprakash2150
    @suriaprakash2150 Рік тому

    👌👌👌👌சூப்பர்

  • @rajapandian84
    @rajapandian84 2 роки тому +15

    Please inform in the disadvantages also

  • @bhavanibavi5534
    @bhavanibavi5534 2 роки тому

    Super sir.
    ..👋👋👋👋👋👋

  • @rajeshraj6611
    @rajeshraj6611 2 роки тому +1

    Super very good

  • @divashsumithkumar.w6243
    @divashsumithkumar.w6243 2 роки тому +3

    Brick r block...it's only covering agent....but AAC blocks are lot of disadvantages

  • @mu4124
    @mu4124 Рік тому

    Panam save pannikalam nu 1st point solreenga... But strength and safety dhan 1st.. next dhan money saving...

  • @ganaselva.tamilnadu3117
    @ganaselva.tamilnadu3117 2 роки тому +96

    செங்கல்....நல்லது விளம்பரம் இல்லதாது 😄

  • @ugendhiranpm1603
    @ugendhiranpm1603 2 роки тому +1

    Worthy for watch

  • @dhanabalandhana9889
    @dhanabalandhana9889 2 роки тому +1

    Supar thalaivaa 😘😘👍👍👍👌👌👌

  • @sripavithran2006
    @sripavithran2006 2 роки тому

    Super explanation about aac block

  • @kesavarajs9764
    @kesavarajs9764 8 місяців тому +1

    நல்ல விளம்பரம்

  • @samuelprabhu9320
    @samuelprabhu9320 Рік тому

    ennum sengalla adicikka entha kallum ella... its true.. 99% Senkal thaan use pandranga... aac company advertisement thaan ethu ellam... nalla visarichu veedu kattunga...

  • @visha4907
    @visha4907 2 роки тому +1

    Good team work. Keep it up.
    Plz talk about " Madras Eye". Especially about precautions.

  • @m.n9042
    @m.n9042 2 роки тому +14

    Bro students ku bus free aa vittadhu la irundhu bus conductors and drivers are not stopping in bus stop and stopping bus not properly in bus stop ( itha pathi video podunga pls)

  • @immanuelbrickworks4949
    @immanuelbrickworks4949 2 роки тому +1

    Good explanation

  • @nishanth_creation1991
    @nishanth_creation1991 2 роки тому +1

    So good material for this very time save and strong build 3:4 or with in the material use it

  • @mullai862
    @mullai862 2 роки тому

    இந்தக் கல்லு எல்லாம் சீக்கிரமா வாங்கி கட்டலாம் சார் சீக்கிரம் தயார் செய்யலாம் சார் அதே மாதிரியே கெமிக்கல் போட்ட அரிசி எல்லாம் வாங்கி கூட சீக்கிரமா வளர்த்து சாப்பிடுங்க அதுவும் நல்லது தான் சார்

  • @rameshpal7233
    @rameshpal7233 2 роки тому +1

    இந்த வீடியோவை பார்த்துவிட்டு AAC Block ல் வீடு கட்டலாம் என்று நினைக்காதிங்க‌. முறையான கட்டுமான இஞ்சினியரை வைத்து அல்லது அனுபவமுள்ளவர்களைக் கொண்டு வீடு கட்டலாம் ஏனெனில் இதில் தீமைகள் (Disadvantages) சரியான columns,beams,air cracks,water leaking,Wall dampness,load bearing ect உள்ளது.

  • @ak8060
    @ak8060 2 роки тому +3

    செங்கல் தான் best

  • @selvakumar5715
    @selvakumar5715 2 роки тому +1

    தரமான பதிவு

  • @ksanthakumar781
    @ksanthakumar781 2 роки тому +6

    Plz explain life time details also

  • @naveensaravanan8947
    @naveensaravanan8947 2 роки тому +1

    செங்கல் சூளையை நம்பி தமிழ்நாட்டில் 5 லட்சம் பேர் பணியாற்றுகிறார்கள், மறந்துவிடாதீர்கள்.

  • @mmf7786
    @mmf7786 2 роки тому

    Corporate idea 💡

  • @Selvakumar-tf9wi
    @Selvakumar-tf9wi 2 роки тому +1

    Super boss

  • @pvkaa7570
    @pvkaa7570 2 роки тому

    Valthukkal super

  • @vincentjaya5159
    @vincentjaya5159 Рік тому

    Super 👌👌👌

  • @lllluin
    @lllluin 2 роки тому

    ஐயோ யோ பில்டிங்கல பேன்
    இல்லாம இருக்க முடியாது சூடு
    நல்ல காற்று வருவதில்லை..
    😌😌😌😌😌😌

  • @abdulmajeeth3543
    @abdulmajeeth3543 2 роки тому

    redbrick only the best choice