நல்ல தெளிவான விளக்கம் நண்பா நான் கண்டிப்பா இன்டெர்லாக்ல தான் வீடு கட்டணும்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன் அதுக்கு உங்களோட இந்த வீடியோ எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது தொடர்ந்து வீடியோ பண்ணுங்க எனது ஆதரவு என்றும் உங்களுக்கு❤️❤️❤️👌👌👌👌
S off course u can concealed both electrical and plumbing routing points as same as normal brick wall but it is little difficult to break the block as compared to normal brick wall and also it is heat resistance also compared to Flyash block mudblock gives more cooling inside the house as the production of the mudblock is producing with natural ground soil
நண்பா எனது ஊர் காரைக்குடி இன்டெர் லாக்கில் வீடு கட்ட எவ்வளவு செலவாகும் மேலே கேரளா டைப் ஓடு போட்டு இரண்டு பெட் ரூம் ஒரு கிச்சன் ஒரு ஹால் விளக்கம் கூறுங்கள் நண்பா
நல்ல தெளிவான விளக்கம் நண்பா நான் கண்டிப்பா இன்டெர்லாக்ல தான் வீடு கட்டணும்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன் அதுக்கு உங்களோட இந்த வீடியோ எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது தொடர்ந்து வீடியோ பண்ணுங்க எனது ஆதரவு என்றும் உங்களுக்கு❤️❤️❤️👌👌👌👌
Bro veedu start pannitingla?
தோழர் மிக அருமையான பதிவு.. என்னைப் போன்ற நடுத்தர தொழிலாளர்கள் குறைந்த செலவில் வீடு கட்ட மிகவும் உதவியாக இருக்கு நன்றி
மிகச்சிறப்பு சகோ... எனது பல சந்தேகங்களை தீர்த்து வைத்துவிட்டீர்கள்! 👍
Detailed report❤ very nice... Thank you so much
அருமையான விளக்கம். இவ்வளவு தெளிவாக யாரும் சொல்லவில்லை.. எல்லா வித கேள்விக்கும் பதில் இருக்கு இந்த பதிவில். வாழ்த்துக்கள்
அருமை. தெளிவான விளக்கம். தொடரட்டும் உங்கள் பணி. வாழ்த்துகள்.
சூப்பர் தம்பி ! சரியான விளக்கம் ! 24 நிமிட காணொளிக்கு நீங்க Ph D லெவல்ல ஆராய்ச்சி பண்ணியிருக்கீங்க. நன்றி !
Thanks brother keep support me
அருமையான பதிவு தெளிவான பதிவு நன்றி நண்பரே
Very clear explanation
பயனுள்ள தகவலாக இருந்தது ....நன்றி.
Thanks
Plz share
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 Thank you brother 🙏 Good information 🎉🎉🎉🎉🎉🎉
Crystal clear explanation 👍
Super 👌
Thank you so much for making it so very clear👌👌👌🤝
Nice explanation thank you bro
Super explain sir
Very nice explanation . God bless you . U r a honest man
நண்பா தலைவா சூப்பர் 👍👌
SUPERB EXPAINATION
THK YOU.
Good work sir please keep more videos 👌👌👌
மிக்க மகிழ்ச்சி நன்றி
Clear explanation......👍
Good Info.
மிக அருமை, மிக தெளிவான விளக்கம், உங்கள் அடுத்த வீடியோவில் 1 சதுறதிர்க்கு எவ்ளோ செலவு ஆகும்
சூப்பர் அண்ணா
Super sir 🙂 thanks for your info sir 🙏🙏
நன்றி...வாழ்க வளமுடன்.. 🎉🎉🎉
Very good video
நன்றிகள் பல..
Good info👍
Super
Super bro
Super g
Thanks bro
Thank you bro
Sir Kallakurichyil Pannamudiyuma
Peramadam annan , theliva erunthathu, antha annan safety ellama work panrare 🤔
Boss what about electrical and plumbing work? In this concealed wiring? And also tell about heat resistance factor for both brick type
S off course u can concealed both electrical and plumbing routing points as same as normal brick wall but it is little difficult to break the block as compared to normal brick wall and also it is heat resistance also compared to Flyash block mudblock gives more cooling inside the house as the production of the mudblock is producing with natural ground soil
Thank u sir 🙏
Sir tirupur neenga pannitharuveengla
4 madi 5 madi katta etha use panalama bro
No use pannakudathu building self weight over ah aagidum
Sir yuvaraj erode, RCC Concert ல் m sand + cement பதிலாக readymxi plastering produced use செய்யலாமா?
நன்றாக புரிந்தது. நன்றிகள் அய்யா.
Interlock brick கட்டினால் tiles பதிக்க முடியுமா?
S definitely same as brick wall
Good explanation
Near by Pattukkottai any manufacturer unit available?
9952631895 - thanjavur
9994032418 - papanasam
8825605689 - Thirunelveli
@@MULTIVIEWSCONSTRUCTIONADIRAI Thank you நண்பா
Chennai Any
Available for Chennai
@@MULTIVIEWSCONSTRUCTIONADIRAI any manufacturer in Chennai sir?
Interlock and normal construction which is best sir
Bro sengal building mela 1 st floor interlocking brick vachi build pannalama v2 thaangumaa
V2katti 10 yrs aaiduchi
Interior box shape vendam na yenna panalam. Plastering or patti is enough
You can do putty work or gypsum plastering work
@@MULTIVIEWSCONSTRUCTIONADIRAI for outside sir
For outer wall do pointing work in groove or do plastering
600srft ku Evalavu bricks thevapadum and price sollunga
3000 bric
Sir what is the cost to build like this house at 1000 sq.ft
👌👌👌
Chennai we are reselling bro
Sir yuvaraj erode, RCC Concert ல் m sand + cement + jalli + water இருக்கும் . இதில் m sand + cement பதிலாக readymxi plastering produced use செய்யலாமா?
I cannot understand your words?
@@MULTIVIEWSCONSTRUCTIONADIRAI Sir yuvaraj erode, RCC Concert ல் m sand + cement பதிலாக readymxi plastering produced use செய்யலாமா?
Tamil Nadu la enngu quality bricks ready panranga
What is mixing ratio
near by Theni any manufacturer unit available
ua-cam.com/video/p5Exf911_hc/v-deo.html
See this video I have given all details
Maximum price Ash bricks
Bro naga cuddalore sapla painuvagala
Yes
@@MULTIVIEWSCONSTRUCTIONADIRAI tq bro
Bro nanum Cuddalore Mud Blocks la Veedu kattanum .
Basement kku inter lock bricks use pannalama bro
Yes use pannalam
Sir is it available in salem attur ares
Search nearby area
.லிண்டல் பீம் பலகைகள் அடிக்கு போது சுவர்கள் வளைந்து விடுகிறது
Rate details please
எனக்கு ஒரு சின்ன சந்தேகம் அண்ணா. எலக்ரிக் வேலை கன்சல்ட் பன்ன முடியுமா ???
Yes kandippa mudiyum.like brick wall
1000 sqft cost howmuch
நண்பா எனது ஊர் காரைக்குடி இன்டெர் லாக்கில் வீடு கட்ட எவ்வளவு செலவாகும் மேலே கேரளா டைப் ஓடு போட்டு இரண்டு பெட் ரூம் ஒரு கிச்சன் ஒரு ஹால் விளக்கம் கூறுங்கள் நண்பா
1600
Mud block outer blast pannalama
Yes ofcourse your wish
Interlock is stronger or Normal construction is stronger....which one is best
Both are same in strength
Thiruthuraipoondi or Nagapattinam available flyash interlock??? How much 600sq? How much one brick?
ua-cam.com/video/p5Exf911_hc/v-deo.html
See this video I have given details
500 ஸ்கொயர் பீட் இன்டர்லாக் பிரிக் வீடு கட்ட எவ்வளவு வரும் பீம் போட்டு
Hi
Is there this video in English please.
இந்த கல்லு எங்கு கிடைக்கும் நான் கடலூர் மாவட்டம்
How about for 5 floor apartment, is is safe ?
No usually not recommended for above 2 floors because the self weight of the building become overload
👌👌👌👌👍👍👍👍
எத்தன so...
600 sqft la interlock evala akummm
🙏🙏👍👍👍
❤
ஜி இந்த கல்ல பெரட்டி போட்டு கட்டலாமா
சிமெண்ட் பால் ஊற்றி கட்டலாமா
no need cement paste and all. just need to interlock the bricks
Groove illama brick eruka sir
Yes iruku that blocks available in Bangalore and Kerala
🎉🎉🎉🎉
Chennai Available?
ua-cam.com/video/p5Exf911_hc/v-deo.html
See this video I have given all details
epdi nika thappa potalam
Delete pannuka bro
Whats wrong in this video
230 சதுர அடியில் பெட்ரூம் கிச்சன் ஹால் கட்ட எவ்வளவு செலவாகும்
9159884340
பொள்ளாச்சியில் வீடு கட்டி தருவீர்களா bro
Sorry brother only in Thanjavur district
@@MULTIVIEWSCONSTRUCTIONADIRAI Thanjavur la enga bro
Videos in Hindi please I have don't understand malyalam
Hi Sir, I would like to know if you can construct an interlocking house in Bangalore
Sorry I am from thanjure district i am not able to come there and construct
@@MULTIVIEWSCONSTRUCTIONADIRAI chennai available ha ji
S available see another interlock video in my channel
Interlock life of years dal me
Male female nu sonnenka illiya bro athu vera level 🤣🤣
Framed structure ல் வீடு கட்டுவதற்கு (G+1) AAC BLOCK பயன்படுத்தலாமா?
நிறை,குறைகள் சொல்லவும்.
நன்றி!
I I’ll upload in next video
@@MULTIVIEWSCONSTRUCTIONADIRAI Thank u
Your contact no
9944327751
Apartment kattalama sir
Yes upto 2 floors advisable with column or without column
Vv
சார் நான் கடை கட்டனூம் உதவி கிடக்கும்மா
நல்லா தமிழில் அழகாக விளக்கம் தரவும் ஆங்கிலம் வேண்டாம்
Sir I m in Allahabad naam intha manufacturing start panalam nu irukan so helpme intha machine enga kedaikum send me mail vee.k.shukla1119@gmail.com
"CREATIVE HYDRAULICS"
Coimbatore
8940925533
Tesla engineering
Kanchipuram
8124464816
Ultracore technologies
Coimbatore
9994365555
Jstar engineering
Coimbatore
9025030405
Kovai engineering
Coimbatore
9944619666
One லாரி எத்தனை கல் வரும்
2000 nos
லிண்டல் பீம் பலகைகள் மட்டும் கம்பி கட்டும் போது சுவர்கள் வளைந்து விடுகிறது என்பதை பதிவு செய்கின்றேன் இதற்கு ஏதாவது மாற்று வழிகள் உள்ளனவா
K.ramesh.❤
513504
Nice explanation thank you
Super pro
Super