திகைப்பூண்டு செடியோ அல்லது திகைப்பூண்டு பூச்சியோ அதை நாம் தெரியாமல் தாண்டி விட்டால் நம்முடைய நினைவுகளை இழந்து விடுவோம் இதற்குப் பரிகாரம் நம் மீது ஏதேனும் நீர் விழுந்தால் மீண்டும் நம் நினைவுகள் நமக்கு வந்து சேரும் இது ஒரு அனுபவபூர்வமான முறை ஒருமுறை எனக்குத் தெரிந்தவர் காட்டில் விறகு சேகரிக்கச் சென்றபோது திகைப்பூண்டு செடியை தெரியாமல் தாண்டி விட்டார் பின்னர் அவர் அந்த விறகுகளை எல்லாம் தலையில் சுமந்தவாறு கிட்டத்தட்ட மிக தொலைதூரம் சென்று விட்டார் பிறகு அவர் ஒண்ணுக்கு போகும்போது அவருடைய மலம் அவர் மீது விழுந்ததால் அவருக்கு நினைவு வந்ததாக என்னிடம் தகவல் சொன்னார் இதே போல என்னிடம் வேறு ஒரு நபர் திகைப்பூண்டு செடியை தாண்டி கிட்டத்தட்ட 40 நாட்களுக்கு மேலாக காட்டுக்குள்ளே சுற்றிக் கொண்டிருந்தேன் என்று என்னிடம் ஒரு தடவை சொன்னார் திகைப்பூண்டு பூச்சி என்பது இடிந்து போன சுவர்களில் கதவு போல ஒரு அறையை செய்து அதற்குள்ளே வசிக்கும்
புலி கூச்ச சுபாவம் கொண்ட மிருகம். மனிதர்களை கண்டாலும் கூடுமானவரை கடந்து செல்லத்தான் பார்க்கும். நான் முக்கூர்த்தி தேசிய பூங்காவில் power plant operator ஆக வேலை செய்தபோது பார்த்த அனுபவம் உண்டு.
Background music....romba bayama eruku😮yaru pa editor veralevel,✌️
7:52 =உண்மை அண்ணா மனிதன்தான் அறிவே இல்லாத மிருகங்கள்
திகைப்பூண்டு செடியோ அல்லது திகைப்பூண்டு பூச்சியோ அதை நாம் தெரியாமல் தாண்டி விட்டால் நம்முடைய நினைவுகளை இழந்து விடுவோம் இதற்குப் பரிகாரம் நம் மீது ஏதேனும் நீர் விழுந்தால் மீண்டும் நம் நினைவுகள் நமக்கு வந்து சேரும் இது ஒரு அனுபவபூர்வமான முறை ஒருமுறை எனக்குத் தெரிந்தவர் காட்டில் விறகு சேகரிக்கச் சென்றபோது திகைப்பூண்டு செடியை தெரியாமல் தாண்டி விட்டார் பின்னர் அவர் அந்த விறகுகளை எல்லாம் தலையில் சுமந்தவாறு கிட்டத்தட்ட மிக தொலைதூரம் சென்று விட்டார் பிறகு அவர் ஒண்ணுக்கு போகும்போது அவருடைய மலம் அவர் மீது விழுந்ததால் அவருக்கு நினைவு வந்ததாக என்னிடம் தகவல் சொன்னார் இதே போல என்னிடம் வேறு ஒரு நபர் திகைப்பூண்டு செடியை தாண்டி கிட்டத்தட்ட 40 நாட்களுக்கு மேலாக காட்டுக்குள்ளே சுற்றிக் கொண்டிருந்தேன் என்று என்னிடம் ஒரு தடவை சொன்னார் திகைப்பூண்டு பூச்சி என்பது இடிந்து போன சுவர்களில் கதவு போல ஒரு அறையை செய்து அதற்குள்ளே வசிக்கும்
திகைபூண்டு செடி
எங்கள் ஊர் ஏரியில் இருந்தது அது காலில் பட்டு திசைதெரியாமல் சுற்றியவர்கள் உண்டு
Very good interviews 👌
Native 💚🍃✨
Mee also🫵🏻💗
Same Same 🌴🌳
Veerapan 💪
அந்த அனிமல் இந்த அனிமல் சொல்றானுங்கலே தவிர ஒன்னும் கண்ல காட்ட மத்ரங்களே
Hai nanba super 👌👌👌👌👌
Hello bro leopard enru sollittu african chetah catai kanpikkarel ....
Last video la, salmon fish katraan bro
Mahendran bro m m m👍🏻🥳🥳🥳😍
Intresting 😮
திசைப்பூண்டு.செடி வகை.மிதிச்சா திசை புரியாது. மற்றபடி எந்த பிரச்சனையும் இல்ல.
This guy is knowledgeable
Super anna
Varun Bro🤝🤝🔥🔥🔥
Da ennanga da bgm potu bayapaduthurenga 😅
Bayapadanum la 😂😂
செந்தட்டி மதுரை பக்கம்
👍
❤
Naan velai partha etam vallparai circle
@@sagohorordiarys2141😂😂😂😂
Valpari climate nala eruka naga family polam nu erukurom
July to sep vara nala erukum.. Epolam perusa erukathu bro..
Bro epothan bro nala erukum snow va erukum morning time la poga..
Naga pona year jan1 ponom semaya erunthusu
Now I'm in Valparai , climate vera level la iruku ipo
Tiger romba vekkam varumam😂😂
புலி கூச்ச சுபாவம் கொண்ட மிருகம். மனிதர்களை கண்டாலும் கூடுமானவரை கடந்து செல்லத்தான் பார்க்கும். நான் முக்கூர்த்தி தேசிய பூங்காவில் power plant operator ஆக வேலை செய்தபோது பார்த்த அனுபவம் உண்டு.
@karunamoorthy1016 adhu kucham ila ga. Human interaction avoid panudu
@@Watson7899 சொற்களை பயன்படுத்தும் இடத்தைப் பொறுத்து பொருள் மாறுபடும்.
பார்க்க தமிழ் அகராதி.
😮
🎉
😮😮😮😮
🤔🤔 ஒரு வேலை இருக்குமோ
ஒரு வேளை இருக்காதோ
இருக்கு உண்மையா
உண்மை
😂@@PaperID8644-g3q
Iya athu cheetah... cheetah only available in Africa.... I agree leopards are seen in thereeee
Neeyaa ..
Kadaisivaraikum oru miragathyum kammikala live a
Don't spread fake news
Good content but worst anchor
வருண் நல்ல Anchor தான்
🐘❤