"அய்யோ கரடி வந்தா தலையே போயிடும் சார்😮" மிரட்டும் யானைகளுடன் திகில் காட்டுக்குள் திக் திக் பயணம்

Поділитися
Вставка
  • Опубліковано 18 січ 2025

КОМЕНТАРІ • 65

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  Рік тому +9

    Kumki Series Part 1 - ua-cam.com/video/SG1Wo-3NDJE/v-deo.html
    Kumki Series Part 2 - ua-cam.com/video/DOQCNyfpd60/v-deo.html

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Рік тому +60

    காட்டு வளங்களை பாதுகாக்கும் வனத்துறைஅதிகாரிகளுக்கு பாதுகாவலர்களுக்கு மிக்க நன்றி

  • @kumard2061
    @kumard2061 Рік тому +30

    உங்களுக்கு சம்பளம் அதிகமாக கொடுக்க வேண்டும் 👌👌👍👍

  • @PSrinivasan-l3p
    @PSrinivasan-l3p Рік тому +95

    காட்டுக்குள் அதிகாரிகளின் வேலையையும் கும்கி யானைகள் எவ்வாரு அவர்களுக்கு உதவிகின்றன என்பதையும் மிகவும் அருமையாக படம் எடுத்துகாட்டிய தர்க்கு நன்றி வாழ்க வளமுடன்

    • @malarmani8423
      @malarmani8423 Рік тому

      தப்புன்னு கணபதி அண்ணன் மேல இல்ல ப்ரோ சைடுல இருந்து ஒரு ஆளு உடையார் ஆனால்தான் மாடு வந்து மறச்சுச்சு

  • @AgaranInfo
    @AgaranInfo Рік тому +23

    எங்கள் ஊரின் பெருமை.... நீலகிரி

  • @GMOHAN-ow3dj
    @GMOHAN-ow3dj Рік тому +4

    காட்டு இலாக்கா என்பது சவாலான பணி தான், சர்வதேச எல்லைகளை கண்கானிப்பது போல். அங்கு எதிரிகள் இங்கு வனவிலங்குகள் அவ்வளவு தான் வித்தியாசம், எது எப்படியோ ஒரு நல்ல சிறப்பான பணி செய்யும் இவர்களை போன்றோருக்கு என் உள்ளம் நிறைந்த பாராட்டுகள், வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் 🙏🙏🙏
    A SPECIAL THANKS TO THE VIDEO COVERAGE PERSON 🤝🤝🤝💐👏👏👏👏🙏🙏

  • @sridharr3589
    @sridharr3589 Рік тому +8

    கொடுத்து வைத்த மனிதர்கள் ❤

  • @the-common-man5795
    @the-common-man5795 Рік тому +32

    Ennapa forest ranger GVM voice edukuraru!!! 😜🤣🤣🤣

  • @ஆன்மீகமும்அறிவியலும்-த1ண

    மான்கள் வேட்டையாடப் படும் போது தான் எனக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது. மான்கள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். மான்கள் மீது அளவுகடந்த அன்பு கொண்டவன்.

  • @rajagopalnanban4472
    @rajagopalnanban4472 Рік тому +23

    காட்டுக்குள் ஒவ்வொரு நாளும் போராட்டமே

    • @Balayoutupe
      @Balayoutupe Рік тому

      . நாட்டுக்குள்ள திராவிட மாடல் நால மக்கள் போராடறத விட ஒன்னும் பெருசா இருக்காது

  • @natheerahamed8072
    @natheerahamed8072 Рік тому +13

    How many of you Noticed the National award winner Bomman From animal whisperer @5:38 ☹️how simple he is even after receiving an national award

  • @chipchips553
    @chipchips553 Рік тому +17

    கெளதம் வாசுதேவ மேனன் வாய்ஸ் 👍👍👍👍😂😂

  • @darshanarunprasad3833
    @darshanarunprasad3833 Рік тому +6

    Mass. Forest. Officer❤❤❤❤🎉🎉🎉🎉

  • @coimbatoreveena.s9712
    @coimbatoreveena.s9712 Рік тому +15

    Super coverage . Interesting episode.. keep rocking. 🎉🎉🎉🎉team all the best behindwoods team .

  • @BharathNayak23
    @BharathNayak23 Рік тому +4

    Yanai padai🔥 Ancient tanks

  • @Aravindthiruneelakantan
    @Aravindthiruneelakantan Рік тому +11

    Waiting for this episode❤

  • @rathiprakash7813
    @rathiprakash7813 Рік тому +2

    😅ivangaluku ellam dhan award kudukanum.avagalai encourage pannanum

  • @aruns2261
    @aruns2261 Рік тому +4

    very good series, I love this

  • @aadhavanan3858
    @aadhavanan3858 11 місяців тому +1

    சூப்பர் 😊😊😊😊❤❤❤🎉

  • @Reachharris
    @Reachharris Рік тому +6

    camera work & edit arumai 👌

  • @sureshcircle8433
    @sureshcircle8433 Рік тому +2

    யாரெல்லாம் பொம்மன் அஹ் பர்த்தீங்க ❤️

  • @pradeepgnana
    @pradeepgnana Рік тому +2

    Thank you for sharing the information and bringing the awareness

  • @Hira_mobiles
    @Hira_mobiles Рік тому +2

    Think about our great leader veerapan ❤❤

  • @jjentertainments851
    @jjentertainments851 Рік тому +3

    We miss Varun brother

  • @balumano775
    @balumano775 Рік тому

    சூப்பர்

  • @anishantony2335
    @anishantony2335 Рік тому +15

    This is true bears 🐻 dangerous than tigers 🐅 specially indian sloth bears, North Indians people's know that, but south Indians see bears just like fun but they don't know series about bears 😮

    • @legendforever1430
      @legendforever1430 Рік тому

      Bears They are psychos like humans there kiling methods or gruesome

  • @nithinsathya9586
    @nithinsathya9586 Рік тому

    Wow😮😮😮

  • @samueljoseph4106
    @samueljoseph4106 Рік тому +1

    மெதுவாக பேசுங்க சகோ..காது வலிக்குது... நான் சொல்றது உங்கள் செய்தியாளர்

  • @CaptainBraba
    @CaptainBraba Рік тому +1

    🙏🙏🙏🙏❤captain Prabakaran anna

  • @prabaharanganapathy8819
    @prabaharanganapathy8819 Рік тому

    enakku mattum than anchor ku Nelson dub panna mathri kekkutha 😂

  • @jayakumarkm
    @jayakumarkm Рік тому +3

    Insurance allowence salary free quarters such things should be given these guys

  • @kaderfx1820
    @kaderfx1820 Рік тому

    Good information

  • @SathishDKannan
    @SathishDKannan Рік тому +7

    Can't we use drone technology to inspect the animals without risking the rangers' lives?

    • @Karthik-mw8kn
      @Karthik-mw8kn Рік тому +2

      Many regions in western ghats are very dense.

  • @malaiarasanpalanisamy5321
    @malaiarasanpalanisamy5321 Рік тому

    Camera man awesome shoot

  • @kaarthikk608
    @kaarthikk608 Рік тому

    Super

  • @gopikrishnan1969
    @gopikrishnan1969 Рік тому

    Yaanai mopam pudikum nu innaiku dhan therinjikutaen

  • @NilaaAadhithyaa
    @NilaaAadhithyaa Рік тому

    ❤❤

  • @acakhil763
    @acakhil763 Рік тому +2

    Was that bomman 5:48 ?

  • @KarthikP-qs7kf
    @KarthikP-qs7kf Рік тому

    😊😊😊😊😊😊😊

  • @gokulprakash29
    @gokulprakash29 Рік тому +8

    Ipo 1 month la 10 Tigers dead in Tamilnadu athula 6 tiger cubs dead yaru nalla sir???? Atha pathiyum konjum pesunga.

  • @lokeshs5795
    @lokeshs5795 Рік тому

    👏

  • @r.saravananr.saravanan6184
    @r.saravananr.saravanan6184 10 місяців тому

    Veerapan😂😂😂😂

  • @foa-friendsofanimals3190
    @foa-friendsofanimals3190 Рік тому +6

    Paarkavey patchaiya irukku😅sema

    • @AgaranInfo
      @AgaranInfo Рік тому +1

      மசினகுடி -நீலகிரி

  • @Muthuselvam-wh2ir
    @Muthuselvam-wh2ir Рік тому

    4:26 penpuli😂

  • @BAJAJSERVICE-w9n
    @BAJAJSERVICE-w9n Рік тому

    Veer swamy heddyar paneerselvam v bangalore. Combination combiture veer appa family dr chinnayya verraswany ooty niligirs krishnpuram viveknagar vadachennai yesarpaddi velacharri unity india global solutions pvt ltd ub city ceo of india

  • @fabolousnature3873
    @fabolousnature3873 2 місяці тому

    Yen ivanga tamil northindian slang mari iruku

  • @siddharth8483
    @siddharth8483 Рік тому

    Orange thuni thalaila katirukravarutha elephant whispered padathula naduchavaroo

  • @prabhuelangovan8566
    @prabhuelangovan8566 Рік тому

    gowtham vasudevan pesra madiri iruku

  • @maharaj967
    @maharaj967 Рік тому

    Use bear spray

  • @vigneshe2340
    @vigneshe2340 Рік тому

    Video not clear anchor not asking relevant exciting questions, editing makes video not clear and not intresting

  • @sivasuryasivagnanam4911
    @sivasuryasivagnanam4911 Рік тому +3

    Theppakadu?

  • @parthi5014
    @parthi5014 Рік тому

    pesamatom ok. Interview eppadi

    • @suganlakshu
      @suganlakshu Рік тому +2

      Deep forest la ya ipo irukanga knjm achum yosinga deep forest yaepadi irukum nu theriyuma

  • @aadhavanan3858
    @aadhavanan3858 11 місяців тому

    சூப்பர் 😊😊❤🎉

  • @jjentertainments851
    @jjentertainments851 Рік тому

    We miss Varun brother