How to buy a car in New Zealand | நியூசிலாந்தில் கார் வாங்குவது எப்படி | Prakash Natarajan | Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 136

  • @yeshovenkat4450
    @yeshovenkat4450 2 місяці тому +13

    I cried bro seeing this video ....it reminded me the struggles me and my husband faced with our kid in UK 20 yrs back .....God bless you and your family ...you will reach great heights by God's grace 🙏

    • @006eeeakashms8
      @006eeeakashms8 2 місяці тому +1

      @@yeshovenkat4450 it reminded me "of" the struggles me and my husband faced.... Grammatical error🥱

    • @PrakashNatarajan29
      @PrakashNatarajan29  2 місяці тому +2

      உங்கள் ஆசிர்வாதத்திற்கு நன்றி

  • @006eeeakashms8
    @006eeeakashms8 2 місяці тому +28

    ஒரு காலத்துல டிரஸ் எடுக்க போனாலே அவ்ளோ சந்தோசமா இருக்கும்... ஆனா இப்ப கார் எடுக்க போரோம் எனமோ எதோ மாறி போய்ட்டிருக்கோம்.... வழி நிறைந்த வார்த்தைகள்... Missing my childhood village dayss😢😢😢

    • @yeshovenkat4450
      @yeshovenkat4450 2 місяці тому +2

      வலி நிறைந்த வார்த்தைகள்....not வழி😅

    • @PrakashNatarajan29
      @PrakashNatarajan29  2 місяці тому +12

      நீங்கள் வலியை தவறாக எழுதி இருந்தாலும் என்னோட வலியை சரியாக புரிந்து கொண்டீர்கள்
      உங்கள் அன்புக்கு நன்றி

    • @PrakashNatarajan29
      @PrakashNatarajan29  2 місяці тому +11

      தவறை சுட்டிக்காட்டலாம் அது தவறு கிடையாது ஆனால் சிரித்து இகழ்வது சரியா நண்பா

    • @thelivuu9813
      @thelivuu9813 2 місяці тому

      அது ஏன்னா கூட இருக்குறவன ஏமாத்தக்கூடாதுடா

    • @ShanmugaSundaram-pf7el
      @ShanmugaSundaram-pf7el 13 днів тому

      40 வருடங்களுக்கு முன் ஒரு துரு பிடிச்ச பழைய சைக்கிளை வாங்க படாத பட்டேன். விலை 75 ரூபாய். அந்த பழைய சைக்கிளோடு சென்னையில் படாத பாடு பட்டேன். ஏதோ கடவுள் கருணையினால் மத்திய அரசு வேலை கிடைத்து திருமணம் ஆகி படி படியாக பதவி உயர்வு பெற்று, ஓய்வு பெற்று இன்றைக்கு என் பையனின் காரில் அந்த கஷ்ட காலத்தை மனதில் வைத்துக கொண்டு காரில் பயணம் செய்யும் போது ஆண்டவன் கருணையை எண்ணி ஆனந்த கண்ணீர் வடியும்.

  • @kuwaitkuw1110
    @kuwaitkuw1110 5 місяців тому +9

    மிகவும் அருமையான பயனுள்ள தகவல் இப்போது உள்ள காலகட்டத்தில் கண்டிப்பாக ஒவ்வொருவருக்கும் கார் கண்டிப்பாக அவசியம் தேவை அதைவிட முக்கியம் சாலையில் செல்லும் போது கவனமாக செல்ல வேண்டும் மிகவும் கவனமாக செல்ல வேண்டும்

  • @kuwaitkuw1110
    @kuwaitkuw1110 5 місяців тому +3

    கடவுளின் ஆசிர்வாதத்தோடு கண்டிப்பாக புதிய கார் வாங்க வாழ்த்துக்கள்

  • @ega2800
    @ega2800 3 місяці тому +7

    வாழ்த்துகள் மென்மேலும் வளர .Try to settle in NZ. யாதும் ஊரே யாவரும் கேளீர் . தமிழையும் தமிழ் நாட்டையும் மறவாதீர் 24-7-24

  • @saravana.510
    @saravana.510 3 місяці тому +3

    உடன்படிக்கை Ila bro உடன்பாடு...... U r posting good content videos.... Best wishes bro

  • @sshenba
    @sshenba 3 місяці тому +4

    New Zealand la phone ilama kuda irkalam aana car ilama iruka mudiyathu. Car is such an important factor.

  • @HannahKodimalar
    @HannahKodimalar 3 місяці тому +4

    You are very straightforward person also an extrovert too.. ❤ Keep going bro...😊

  • @சென்
    @சென் 3 місяці тому +6

    நல்லது வாழ்த்துகள்.
    ஜப்பான் கார் பிரச்சினை இல்லா கார்.
    UK il நான் இருக்கிறேன் இங்கும் நிறைய ஜப்பான் கொரியா ஜெர்மன் கார்கள் தான்
    UK il கார் காப்புறுதி நிச்சயம் எடுக்க வேண்டும் இல்லை என்றால் CRIMINAL குற்றம் அது நமக்கு அவசியம் தேவையான ஒன்று தானே.
    கனடாவில் அதிகம் ஜப்பான் கொரியா கார் தான் ஜெர்மன் கார்கள் மிக குறைவு.

  • @manueljoe978
    @manueljoe978 2 місяці тому +4

    எப்பவும் இதே போல உங்கள் இயல்புத்தன்மையோடு வீடியோ போடுங்க தம்பி.
    அதுதான் நல்லா இருக்கும். நல்ல ரீச் கிடைக்கும். 8/8/24

  • @srirammanoharan3386
    @srirammanoharan3386 Місяць тому

    Congratulations brother 😊 u will reach great heights in ur future

  • @selvakumarvenugopal6756
    @selvakumarvenugopal6756 3 місяці тому +3

    காருடைய விலை என்ன ப்ரோ?

  • @manimehalaimani898
    @manimehalaimani898 2 місяці тому +2

    Car superb.. yenna job pannuringa thambi...🌹

  • @mohammadharhaanghani2774
    @mohammadharhaanghani2774 3 місяці тому

    ungal waarthaigal ummaiulladhagavum payanulladhagavum ulladhu bro

  • @marimuthu5940
    @marimuthu5940 3 місяці тому +2

    Petrol enna vilai?

  • @gnanapackia8970
    @gnanapackia8970 3 місяці тому +1

    Such a clear video...thanks alot

  • @pandiyarajan9300
    @pandiyarajan9300 3 місяці тому +3

    Congratulations bro
    தாங்கள் மென் மேலும் வளர வாழ்த்துக்கள் 💐🎈

  • @abipraba7470
    @abipraba7470 2 дні тому +1

    Congratulations sir

  • @mohan23487
    @mohan23487 2 місяці тому +1

    Congratulations bro 🎉🎉..

  • @krishtube6395
    @krishtube6395 3 місяці тому +2

    Bro... I am watching all your videos recently ... Romba eiyalba pesureenga... Can you put videos on your job, how much edu loan emi... And how you are managing the loans with your NZ salary... If wife studying on edu loan and husband working in NZ how fast we can complete the loan and things around that... It will be very helpful bro...

  • @rajis0928
    @rajis0928 3 місяці тому +2

    Wish u safe drive& many more upliftments

  • @kumarankk1373
    @kumarankk1373 3 місяці тому +1

    அருமை 👍

  • @TECHLAY-x4f
    @TECHLAY-x4f 2 місяці тому +2

    Congratulations 🎉🎉

  • @velayuthamsivagurunathapil6393
    @velayuthamsivagurunathapil6393 3 місяці тому +1

    வாழ்த்துக்கள்

  • @maheswaranb5734
    @maheswaranb5734 6 місяців тому

    Congratulations bro🤝🎉Very clear and good explanation,Thanks for your effort bro😊

  • @onetime9464
    @onetime9464 3 місяці тому +1

    Bro oru drving vlog podunga

  • @gayathrigayas3204
    @gayathrigayas3204 4 місяці тому +2

    Congratulations brother

  • @toyoubala
    @toyoubala 2 місяці тому +1

    Great choice. Enjoy your new car. All the best.

  • @sasim4931
    @sasim4931 Місяць тому +2

    Car vangatha poyitruken....
    Lucku iruntha sukran.....

  • @sureshsurya8582
    @sureshsurya8582 3 місяці тому +2

    Excellent ❤🎉

  • @toyoubala
    @toyoubala 2 місяці тому

    The first car Honda Hybrid, Burgundy looked too cool. The black color is the only let down for me on the Toyota Aqua. Other than that it was great value for money

  • @subashraja099
    @subashraja099 3 місяці тому +1

    Honda Jazz Model nemga kaatinathu nama oorula verum 2 zlakhs ku vaanga Aalu iela... Diesel car 😮😮😮

  • @mageshwaripalanivelu7617
    @mageshwaripalanivelu7617 4 місяці тому +2

    Good information 💐

  • @greythorne
    @greythorne 2 місяці тому

    Also one thing you didn’t mention. Can you use the car like forever?

  • @EFunJoy
    @EFunJoy 2 місяці тому +1

    Congratulations bro..

  • @KanthimathyMathy
    @KanthimathyMathy Місяць тому +1

    Nanum nz erukkiran tamil video very super

  • @kvijay73
    @kvijay73 8 днів тому +1

    Super

  • @nathershawabdullatheef8351
    @nathershawabdullatheef8351 2 місяці тому +1

    Hybrid? Battery how long?

  • @davidraja3805
    @davidraja3805 3 місяці тому +3

    நியூசிலாந்தில் பைக் ஓட்டலாமா?

    • @sshenba
      @sshenba 3 місяці тому

      Yes u can. You need to have a bike license. But car is always safe.for this weather you may skid often to avoid that people prefer car as a safety vehicle.

  • @idapreetha7067
    @idapreetha7067 19 днів тому

    oru velai parthu kudunga

  • @gowrishankarshankar6589
    @gowrishankarshankar6589 9 днів тому

    Nice bro

  • @saravanansrinivasan6498
    @saravanansrinivasan6498 3 місяці тому +2

    best wishes

  • @malarenu
    @malarenu 3 місяці тому +1

    I subscribed to your channel, waiting for more videos

  • @gowthamgowtham100
    @gowthamgowtham100 2 місяці тому +2

    Good Car

  • @sujizen
    @sujizen 23 години тому

    Bro, AUT student MIT PM July intake. Have met you outsidd AUT. Evalo aachunga car?

  • @ravichandarvenugopal7831
    @ravichandarvenugopal7831 3 місяці тому

    Hi Bro, Nice video and content. How much did u pay for the car?

  • @shibudavid8795
    @shibudavid8795 2 місяці тому +1

    Newzland driving license edukrthu easy process aa ?

  • @mohamedminhaj7244
    @mohamedminhaj7244 3 місяці тому

    Hi praakash
    How many expenses food, accomodation and other expenses + tax in detail

  • @KanthimathyMathy
    @KanthimathyMathy Місяць тому +1

    Nanum nz erukkiran now velai theduran you help panna mudiuma

    • @justinthiva9682
      @justinthiva9682 Місяць тому

      Work visa iruka bro iruntha easy you will get a job in few weeks

    • @KanthimathyMathy
      @KanthimathyMathy Місяць тому

      Yes open work visa erukku help panna mudiuma

  • @ManivannanManivannan-y4n
    @ManivannanManivannan-y4n 4 місяці тому +1

    Nice brother 🎉

  • @abdulishak4412
    @abdulishak4412 15 днів тому

    Bro swiggy zomoto mari delivery job kedaikuma newzealand

  • @parthasarathi5942
    @parthasarathi5942 Місяць тому +1

    Petrol price bro

  • @nethajiammaiyagounder2303
    @nethajiammaiyagounder2303 2 місяці тому +1

    very nice 👌

  • @HCABSyedFaheem
    @HCABSyedFaheem 11 днів тому

    Yaaru vena car vangula aana kaasu 💸 irundha podhum 😂adha namakitte eliyee 😂😂

  • @Shankar-lz7zs
    @Shankar-lz7zs 3 місяці тому +1

    Bro put a video on cost of living in new zealand

  • @SureshKumar-xw3rw
    @SureshKumar-xw3rw 5 місяців тому

    Super bro very nice video

  • @SivaPrakash-u8g
    @SivaPrakash-u8g Місяць тому

    How much did you buy your car Bro ?

  • @deepakg9734
    @deepakg9734 Місяць тому

    For how much did you buy?

  • @jeromepaul9527
    @jeromepaul9527 3 місяці тому +2

    Is Chinese population more in new Zealand brother?

  • @greythorne
    @greythorne 2 місяці тому

    How much is the car?

  • @Balasubramanian-h1r
    @Balasubramanian-h1r 2 місяці тому +3

    Unga. Car. Price. Sollavae. Illai

  • @ArunKumar-rx2uv
    @ArunKumar-rx2uv 3 місяці тому +1

    Bro application link please

  • @ajlegalservice1857
    @ajlegalservice1857 3 місяці тому +1

    Price

  • @lovablebabydoll9652
    @lovablebabydoll9652 3 місяці тому +1

    Yena work and ur salary?

  • @kavi_96
    @kavi_96 14 днів тому

    🎉

  • @saravanansrinivasan6498
    @saravanansrinivasan6498 3 місяці тому +1

    rate bro

  • @VelkumarDuraisamy
    @VelkumarDuraisamy 3 місяці тому

    Bro oorla iruthu yappadi job NZ la job pudikurathu?

  • @rajeshkanna.p
    @rajeshkanna.p 2 місяці тому

    Nice

  • @venugopalr8930
    @venugopalr8930 3 місяці тому +1

    நியுசிலாந்தில் ரைட்ஹேண்ட் டிரைவிங்தானா?

  • @globetrotter9212
    @globetrotter9212 3 місяці тому +1

    I think car insurance is mandatory.

    • @PrakashNatarajan29
      @PrakashNatarajan29  3 місяці тому

      It's NOT mandatory as per rules here.If you want you can put . Thanks

  • @duraikanthdurairasu
    @duraikanthdurairasu 27 днів тому

    ரெடி கேஷா இல்லை இன்ஸ்டால்மேண்டா

  • @sivaprakash8612
    @sivaprakash8612 3 місяці тому +2

    வணக்கம் நண்பா உங்க ஊரு மயிலம் கோட்டை தானே நீ செம்போடை தானே படிச்சீங்க

    • @PrakashNatarajan29
      @PrakashNatarajan29  3 місяці тому +1

      nsprakash90@gmail.com
      Mail pannunga நண்பா

    • @raghulvalavan6691
      @raghulvalavan6691 2 місяці тому +1

      Sembodai na vedaranyam pakathula iruken athuva

  • @kuwaitkuw1110
    @kuwaitkuw1110 5 місяців тому +1

    ஒரு சிறிய டவுட் இந்த வண்டி கியர் வண்டியா அல்லது ஆட்டோமேட்டிக்கா

  • @kalaip314
    @kalaip314 6 місяців тому +1

    👏🏽👏🏽👏🏽

  • @mrs.sparkle8817
    @mrs.sparkle8817 6 місяців тому +1

    🎉🎉🎉

  • @abineshp5572
    @abineshp5572 6 місяців тому +1

    💚

  • @sivaprakash8612
    @sivaprakash8612 3 місяці тому +1

    ❤❤❤

  • @sindhukayal1103
    @sindhukayal1103 6 місяців тому

    ❤️🔥

  • @harishbalapalanivelu6615
    @harishbalapalanivelu6615 6 місяців тому +1

    ❤🎉

  • @mohanrajk6517
    @mohanrajk6517 3 місяці тому

    Hi

  • @sprakashaiht
    @sprakashaiht 3 місяці тому

    Hybrid car?

  • @sivan1192
    @sivan1192 2 місяці тому +2

    என்ன தம்பி மொத்த பஸ்சில் ஒத்த ஆளா போறீங்க

  • @monish357
    @monish357 8 днів тому

    21

  • @thirumalr333
    @thirumalr333 Місяць тому +1

    😮😮😮😮😅😅😊😊😊🎉🎉🎉🎉

  • @nagarajan2175
    @nagarajan2175 2 місяці тому

    Nice 🎉

  • @prakash9132
    @prakash9132 3 місяці тому +1

    Bro, How to contact you?

  • @cksrinivasansrini6508
    @cksrinivasansrini6508 6 місяців тому

    Today only I subscribed ur channel bro
    Very good explanation
    How to contact you...????

  • @SANGEETHAS-g2r
    @SANGEETHAS-g2r Місяць тому

    Sent me agency number.i searching job nursing Job

  • @kalpanag9993
    @kalpanag9993 2 місяці тому +1

    Congratulations brother

  • @Itx_mohan
    @Itx_mohan 5 місяців тому

    Super

  • @g.bharathan904
    @g.bharathan904 6 місяців тому +1

    🎉

  • @rjakash0307
    @rjakash0307 6 місяців тому

    🎉🎉🎉