பனை மரம் - தமிழரின் பாரம்பரியம் அடையாளத்தை இழக்கிறதா? அழிவின் விளிம்பில் பனையேறிகள்! । DW Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 28 сер 2024
  • #palmtreeuses #palmtreetypes #howtoclimbpalmtree #jaggerypowder #jaggeryfrompalmtree #palmsugarmaking #palmsugarusestamil
    தென்னிந்தியாவில் தமிழ்நாட்டின் அடையாளமாகவே பனை மரம் உள்ளது. வளமான வாழ்க்கையை வாழ்ந்த பனையேறிகள், இப்போது பொருளாதார அடுக்கில் ஆபத்தான இடத்தில் இருக்கின்றனர். இதற்கான தீர்வுகளை சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் தேடி வருகின்றனர்.
    Subscribe Now: bit.ly/dwtamil
    Like Us on Facebook: bit.ly/dwtamilfb
    Follow Us on Instagram: bit.ly/3zgRkiY
    DW தமிழ் பற்றி:
    DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

КОМЕНТАРІ • 22

  • @status..8259
    @status..8259 Місяць тому +16

    இது போன்ற காணொளிகள் வெளியிடுவதற்கு நன்றி DWதமிழ் 🙏🙏🙏

  • @தமிழ்_உலகு
    @தமிழ்_உலகு Місяць тому +9

    பனை தமிழரின் அடையாளம்...

  • @Redmagic-g2q
    @Redmagic-g2q Місяць тому +12

    பனைமரத்தின் வீழ்ச்சி
    பல்வேறுநோய்களின் எழுச்சி

  • @ilangovangovindarajan3377
    @ilangovangovindarajan3377 Місяць тому +3

    பனைமரம் நமது தமிழகத்தின் அடையாளம் அடையாளமட்டுமல்ல மற்றும் நிலத்தடி நீரை பாதுகாப்பதும் பனைமரங்கள் தான் என்று விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
    எனவே இந்த மக்கள் (பனையேறிகள்) சுரண்டப்படுவதிலிருந்தும் மற்றும் போலீஸாரின் அநாவசியமான தலையீடுகளிலிருந்தும் முறையாக பாதுகாக்க படவேண்டும்.
    கோ.இளங்கோவன்

  • @karthigayansuresh1907
    @karthigayansuresh1907 Місяць тому +12

    Pannai illatha nadu thamizhar illatha nadu...

  • @chokkalingamr6115
    @chokkalingamr6115 Місяць тому +1

    பணை தமிழர்களின் பாரம்பரியம், பனை தொழிலில் பதுக்காக வேண்டும்,கள் இறக்க ஆதரவு அளிப்போம்

  • @Madurakkaran
    @Madurakkaran Місяць тому +5

    govt wants tasmac to be sole market

  • @bornagainamina
    @bornagainamina Місяць тому +2

    👌👏

  • @UzhandhumUzhaveThalai
    @UzhandhumUzhaveThalai Місяць тому +2

    🙏

  • @Rama-ix3vl
    @Rama-ix3vl Місяць тому +8

    சீமான்❤❤

  • @amala8487
    @amala8487 Місяць тому

    Trees are Our lives fundamental. Please grow more trees.

  • @tamiltsairam2191
    @tamiltsairam2191 Місяць тому +4

    பனை மரத்தை அதிகமாக வளர்க்க வேண்டும் கள்ளத்தொழியை நீக்கி அதற்கு அரசாங்கம் ஆதரவு தர வேண்டும்

  • @oilmill8468
    @oilmill8468 Місяць тому

    Police officer mamul+local political person Mamul=😅😅😊😊😊

  • @jayaprakashjp7891
    @jayaprakashjp7891 Місяць тому +3

    ஐயா சீமான் வரவேண்டும்

    • @GerardErnerst
      @GerardErnerst Місяць тому

      இலங்கையில் இப்படியல்ல ஒரு வேளை தமிழர் ஆட்சியில் இருந்தால் தடைசெய்திருப்பாா்கள் கருணாநிதி அவர்கள் உயரப்படாது என்ற கொள்கையில் இருந்தாா் அதையும் மீறி அவர்கள் தமிழ்நாட்டில் நம்பர் 1

  • @Myview_Aravind
    @Myview_Aravind Місяць тому +1

    Altjpught against seeman, he was only man to iterate palm trees.