பனை மரத்தின் அழிவையும், பனைத் தொழிலாளர்களின் அவலத்தையும் விவரிக்கும் சிறப்பு தொகுப்பு

Поділитися
Вставка
  • Опубліковано 7 січ 2025

КОМЕНТАРІ • 67

  • @Selvakumar_Aara
    @Selvakumar_Aara 4 роки тому +27

    இந்த செய்தி தமிழக அரசின் கவனத்திற்கு சென்றால் மகிழ்ச்சி

  • @jezzant23
    @jezzant23 5 місяців тому +5

    பனையேறிகள் என அழைப்பதை விடுத்து பனைகாப்போர் என இத் தெழிலாளிகளைப் போற்றுவோம்.

  • @palanikumar4322
    @palanikumar4322 2 роки тому +6

    பனை மரங்களை காப்பது ஒவ்வொரு,தமிழனின் கடமை

  • @saravananp6269
    @saravananp6269 2 роки тому +11

    பனைமரத்து பதிவு விளக்கமாக உரைத்த அண்ணாச்சிக்கு நன்றி

  • @ssiva6004
    @ssiva6004 4 роки тому +31

    செய்தியாளர் நீங்களாவது முதல்வர் கவனத்தில் கொண்டு சேர்க்கவேண்டும்

    • @kathirghostrider1327
      @kathirghostrider1327 3 роки тому +1

      Vivasayi maganu sollara cm ku panaimaram pathi theriyatha bro ???????

  • @shenbagaraj6803
    @shenbagaraj6803 4 роки тому +22

    ஆட்சி பீடத்தில் சீமான் போன்றோர் இருந்தால் இத்தகைய தொழிலை பாரம்பரிய நவீன முறையில் நடத்திடுவர்

    • @shenbagaraj6803
      @shenbagaraj6803 4 роки тому +8

      @Anandan Thandavarayan யாராக இருந்தாலும் ஆட்சியில் அமர வைத்து அதிகாத்தை கொடுத்தால் தான் உன்னை போன்றோருக்கு தெரியும் அவர்கள் கிழிப்பார்களா இல்லை வாயில் வடை சுடுவார்களா என்று

    • @jas_10_thamizhan
      @jas_10_thamizhan 4 роки тому +7

      @Anandan Thandavarayan அவர்களே ஒரு கோடி பனைமரம் திட்டம் என்று நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை மூலம் ஒவ்வொரு பகுதியிலும் விதைகளை விதைத்து விட்டனர்.விதைத்த விதைகளும் முளைக்க ஆரம்பிக்கபட்டுவிட்டன ஆனால் உங்களை போன்று வெற்று விமர்சனம் வைப்பவர்களை தவிர்த்து.

    • @unityisfaithhope581
      @unityisfaithhope581 4 роки тому +1

      ஏலே ஓடிருங்க நான் பேசினால் அவ்ளோதான் கீமான் காமான் னுகிட்டு

    • @jeyasekarm6816
      @jeyasekarm6816 4 роки тому

      உண்மை

    • @abisekcbm3146
      @abisekcbm3146 3 роки тому

      @@unityisfaithhope581 போடா டேய் செத்து தொலைடா தயவுசெய்து 🙏🙏ப்ளீஸ் டா செத்துப்போ டா நீ accident ல தான் டா சாவ கொடூரமா சாகனும் நீ உன்னோட சாவு நல்ல சவாவே இருக்காது

  • @RhythmVibes8632
    @RhythmVibes8632 3 роки тому +5

    தமிழகத்தை ஆண்ட அதிசிறந்த அரசியல் தலைவர்களின் மாபெரும் சாதனை ...........

  • @prasanthb5293
    @prasanthb5293 4 роки тому +17

    நாம் தமிழர் கட்சி விரைவில் ஆட்சிக்கு வரும் நிலைமை,மாறும்........;

  • @tharunsivaraman7869
    @tharunsivaraman7869 4 роки тому +8

    சிவராமன்🌴🌴🌴💕💕

  • @palanikumar4322
    @palanikumar4322 2 роки тому +3

    தயவு,செய்து"தமிழக அரசு,பனை மரம்"சார்ந்த பொருட்களை விற்க அனுமதி"தர வேண்டிக்கொள்கிறேன் ,முக்கியமாக கள்"போதைக்காக அல்ல நல்ல ஆரோக்கயம்"அடைய

  • @ராம்குமார்S
    @ராம்குமார்S 3 роки тому +6

    பனை 💚🌴

  • @m.MariselvamNadar
    @m.MariselvamNadar 4 роки тому +10

    நான் பனையேறி

  • @pandithurai1737
    @pandithurai1737 3 роки тому +4

    நிச்சயம் வாழ்வு முன்னேறூம்...

  • @kanagunbr
    @kanagunbr 3 роки тому +6

    மக்கள் நீதி மய்யம் - தேர்தல் அறிக்கை - 2021 (Page 96) - "கள்ளை தடை செய்யும் சட்டம் நீக்கப்படும், அதை உணவு பானமாக அறிவிக்கப்படும். தென்னை மற்றும் பனை மரத்தில் இருந்து நவீன முறையில் சாராயத்திற்கு பதில் உடல்நலத்தை பாதிக்காத கள்ளை பானமாக சுத்திகரித்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். "

  • @ari-ir9fy
    @ari-ir9fy 4 роки тому +3

    Mikka nanri

  • @-infofarmer7274
    @-infofarmer7274 5 місяців тому

    வணங்குகிறேன்

  • @suthanarul9201
    @suthanarul9201 4 роки тому +5

    Super news 7

  • @vselvaraj741
    @vselvaraj741 7 місяців тому

    பனையின் வளர்ச்சியோ வீழ்ச்சியோ மக்களின் எதிர்காலம் குறித்த நிலை

  • @ramachandranb4006
    @ramachandranb4006 3 роки тому +2

    நாம் தமிழர் கட்சி காலத்தின் கட்டாயம். ஆட்சி விரைவில் வரும்

  • @ariramanm4859
    @ariramanm4859 10 місяців тому

    Crt sonninga iyya 🙏

  • @sureshkumar-jc8od
    @sureshkumar-jc8od 4 роки тому +3

    கண்டிப்பாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @sakthivelm7937
    @sakthivelm7937 5 місяців тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @nageshwaran1877
    @nageshwaran1877 4 роки тому +4

    Naadu enga da podhu......😥😥😓😭😭

  • @vijayaragavan3186
    @vijayaragavan3186 4 роки тому +5

    These people compulsory do , boycott election

  • @vaiyapuriravichandran8994
    @vaiyapuriravichandran8994 2 роки тому

    வுண்மை

  • @aagaaya_gangai
    @aagaaya_gangai 2 роки тому +1

    பனை மரத்தை ஏன் தென்னை போல குட்டை ரகமாக வளர்க்க முயற்சி செய்யவில்லை? அப்படி முடியுமா?

  • @mangalamjohn5779
    @mangalamjohn5779 Рік тому

    Eni padinpotu erunga

  • @ramachandran101
    @ramachandran101 Рік тому

  • @Balaji-cz1od
    @Balaji-cz1od 11 місяців тому

    இனிக்குதே சக்கரை போட்டிருக்கீங்களா? என்று கேட்டவருக்கா இதன் அருமை தெரிய போகிறது?

  • @vedhatamilanda0073
    @vedhatamilanda0073 4 роки тому +3

    Engha oorthan

  • @natarajann1837
    @natarajann1837 2 роки тому

    ஆட்சியாளர்கள் மனதுங்க வைக்கவேண்டும்.. மதுதயாரிக்கும் ஆலையை அவங்க வச்சி இருக்காங்க.
    காமராசர்,மீண்டும் பிறக்க வேண்டடும்.

  • @AF-dq7ms
    @AF-dq7ms 4 роки тому +7

    Naam tamilar katchi aatchi'ku varatum...apparam parunga

  • @திருச்சிற்றம்பலம்-சிவ

    கால ஓட்டத்தால் அழிந்து போன நல்ல தொழில்! பரிதாபத்திற்குரிய தொழிலாளர்கள்.

  • @balaprasanna5235
    @balaprasanna5235 4 місяці тому

    I'm from jaffna por kalathil panai kutti pathunkukulikum panankai unavu savarkaram odiyal ma olai kuraikum payan paddathu

  • @aagaaya_gangai
    @aagaaya_gangai 2 роки тому +1

    பனை மரங்களை தென்னை போல ஏன்

  • @RajkumarRajkumar-et3um
    @RajkumarRajkumar-et3um 4 роки тому +2

    Non stop 100 செய்தி வரவில்லை என்

  • @sivakumark7786
    @sivakumark7786 Рік тому

    பனைமரம் ஆதி தமிழ் குடிகள், திருவள்ளுவர் பயன்படுத்தினாா்

  • @k.ganesanganesan6825
    @k.ganesanganesan6825 4 роки тому +1

    Living at bottom.

  • @goosebumbs8544
    @goosebumbs8544 3 роки тому +2

    Nadars pavam

  • @jaguararavind2976
    @jaguararavind2976 4 роки тому +2

    தமிழ் da

  • @pavithran1241
    @pavithran1241 4 роки тому +2

    😢😢

  • @rajeshkumarramasamy970
    @rajeshkumarramasamy970 4 роки тому +1

    CM veda unaku nalla mind.

  • @alliswell7993
    @alliswell7993 2 роки тому +1

    நம்ம சமுதாயம் பேரில் எத்தனையோ கடைகள் நிறுவனங்கள் கல்லூரிகள் இருக்கின்றன எவ்வளவோ முன்னேறி இருக்கின்றார்கள் ஒருவர் கூட உதவி பண்ண வில்லை என்றால் மிகவும் வருத்தமாக உள்ளது

  • @mohanempire6520
    @mohanempire6520 4 роки тому +1

    😥😥😥

  • @SBCOMSolaiMalai
    @SBCOMSolaiMalai 8 місяців тому

    Tamil natin Manila maram nu panai param nu solli kudukranga but .... Manila marathukeh .... Indha nilamai nah namma Tamil natuku enna nadaka pogudhooo...😢

  • @mariasnowin8529
    @mariasnowin8529 3 роки тому

    💔💔💔

  • @RajkumarRajkumar-et3um
    @RajkumarRajkumar-et3um 4 роки тому +2

    பதில் சொல்லுங்க plsss

  • @k.ganesanganesan6825
    @k.ganesanganesan6825 4 роки тому

    Tribals.!

  • @selvamjaiyesh5227
    @selvamjaiyesh5227 3 роки тому

    E

  • @christophernolan5480
    @christophernolan5480 4 роки тому

    😒

  • @ramaraj6491
    @ramaraj6491 5 місяців тому

    நல்லவனுக்கு ஓட்டுப் போடாததால் கிடைத்த
    பரிசு தான் உங்களுக்குக் கிடைத்துள்ளது.🤣😂🤣😂🤣