Aasai Nenjil Oru Kodi Athu Anbil Neenthum Isai Paadi

Поділитися
Вставка
  • Опубліковано 9 кві 2021
  • Best Collection of Tamil Melody Songs from 1970s to 1990s by Sivakumar Perumal
    Movie : Engirunthaalum Vaazhga Music : Siddharth Singer : Malaysia Vasudevan, Uma Ramanan Starring : Raguvaran, Archana Directed by Selvaraj
    #TamilMelodySongs #Sivakumarperumal #Siddharth

КОМЕНТАРІ • 41

  • @deenwasi5169
    @deenwasi5169 Місяць тому

    இரண்டு நாட்களுக்கு முன்புதான் இலங்கை வானொலியில் கேட்டேன் சூப்பர் melody

  • @meiazhaganr2375
    @meiazhaganr2375 3 роки тому +9

    எங்கிருந்துதான் இந்த மெலடிகள் உங்களுக்கு கிடைக்கிறதோ நீங்கள் எங்கிருந்தாலும் வாழ்க. மெய்யழகன்

  • @saravanansoundarapandian7372
    @saravanansoundarapandian7372 2 роки тому +7

    நீண்ட வருடங்களாக கேட்க மறந்த பாடல். மீண்டும் நினைவு படுத்தியதிற்க்கு மிக்க நன்றி.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 роки тому +5

    ஆஹாஹா! அருமைதான் இந்தப் புதுப்பாடல்!! சித்தார்த் என்பவர் இசைஞரா?! ம். ம். ! இருந்திருக்கலாம்! நன்றீ

  • @manikulliyachinnasamy9734
    @manikulliyachinnasamy9734 3 роки тому +4

    இலங்கை வானொலியில் கேட்ட ஞாபகம்..

  • @purijagannathan9402
    @purijagannathan9402 11 місяців тому +2

    அரிய தேடல்
    பாராட்டுக்கள் வாழ்த்துகள் 🌷
    பாடலாசிரியர் பெயரை இணைத்தால் இன்னமும் சிறப்பு*

  • @purijagannathan9402
    @purijagannathan9402 Рік тому +1

    அரிய தேடல் பாராட்டுக்கள்*நம்ம தமிழ் சினிமா பாடல்கள் சிறப்பு

  • @kuttymani569
    @kuttymani569 2 роки тому +2

    அய்யா இதுபோன்ற பாடல்கள் வழங்குவதில் நீங்கள் வள்ளல்

  • @ruckmanikrishnan6185
    @ruckmanikrishnan6185 2 роки тому +3

    இதயத்தை வருடிச்செல்லும்
    மென்மையான பாடல்

  • @muthujuliat
    @muthujuliat 3 роки тому +5

    அருமை

  • @SelvaRaj-ml3jv
    @SelvaRaj-ml3jv 2 роки тому +3

    Beautiful music as well as melody song song by Malaysia vasudevan &umaramanan

  • @gix4518
    @gix4518 2 роки тому +5

    Wow! Been looking for this song for many years , today found it , thank you for uploading 🙏

  • @JayaKumar-gu6bi
    @JayaKumar-gu6bi 3 роки тому +3

    My favourite song of MVD & Uma Ramanan. Thanks for the share

  • @chandrankgf
    @chandrankgf 2 роки тому +2

    அருமையான பாடல் நன்றி

  • @satheeshkumar-ds8gk
    @satheeshkumar-ds8gk 6 місяців тому

    Sidharth mastreo magic musician legend proud of you super mellody magic song 🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵

  • @habibullaa
    @habibullaa 2 роки тому +3

    Ilainkai radiovil antha inimaiyana kalathil malarnda ragam

  • @RaviKumar-ux8fj
    @RaviKumar-ux8fj 3 роки тому +2

    One of my favorite ❤♥ 💕 Songs

  • @70sand80s5
    @70sand80s5 Місяць тому

    அற்புதமான பாடல். மிக்க நன்றி. இந்த இசையமைப்பாளர் திரு சித்தார்த் பற்றிய விவரங்கள் தெரியுமா? அவர் வேறேதும் படங்கள் இசையமைத்துள்ளாரா?

  • @SelvaRaj-ml3jv
    @SelvaRaj-ml3jv 2 роки тому +1

    Thanks to all my love commenters by parambai selvaraj director engirundalum vazha 🙏🙏🙏🙏🙏

  • @rudran65
    @rudran65 3 роки тому +2

    Great song..thanks for your spl efforts

  • @SelvaRaj-ml3jv
    @SelvaRaj-ml3jv Рік тому

    Film released 1985

  • @SelvaRaj-ml3jv
    @SelvaRaj-ml3jv Рік тому

    👌👌👌

  • @ganesanmktg
    @ganesanmktg 3 роки тому +4

    Sir
    Wonderful song❤️❤️
    Hearing it for the first time👍👍
    Do u know any other movies of music director Siddharth... Marvellous medoly song.

  • @SatheeshKumar-hf5ms
    @SatheeshKumar-hf5ms Рік тому

    Super melody song of SKR

  • @v.kasthurirangan341
    @v.kasthurirangan341 3 роки тому +3

    Second illayaraja...

  • @muruganmusicals89
    @muruganmusicals89 3 роки тому +2

    🙏🙏🙏🙏🙏👌🌹🌹🌹🌹💐💐

  • @anavaneethakrishnanankrish662

    Semma

  • @udayanmusicdirector
    @udayanmusicdirector 2 роки тому

    you did a wonderfull job..try to find out the lyricist and mention the discription.Thanks

    • @sivakumarperumal7474
      @sivakumarperumal7474  2 роки тому +1

      I agree with you. But somehow I felt tough to find out for old songs and also time consuming one. Wherever it is available, I have utilized that.

  • @adhinarakumar
    @adhinarakumar 2 роки тому +1

    Ml sriganth style

  • @radhanarasimhan602
    @radhanarasimhan602 Рік тому

    Super. Please mention the year of the movie release

  • @chinnasamy1695
    @chinnasamy1695 3 роки тому +3

    சிவக்குமார் சார் நீங்க ரிக்கார்டிங் லைப்ரரி வைத்திருந்தீர்களா? இல்லையெனில் இந்த மாதிரி பாடல்கள் எல்லாம் தர முடியது?

    • @sivakumarperumal7474
      @sivakumarperumal7474  3 роки тому +2

      நல்ல ரசனையோடு உங்கள் தேடல் இருந்தால் இப்ப்ரபஞ்சத்தில் நீங்கள் கேட்டது கிடைக்கும்

    • @chinnasamy1695
      @chinnasamy1695 3 роки тому

      @@sivakumarperumal7474 சிவக்குமார நீங்கள் நல்ல ரசனையுள்ள ஆள்தான். எனினும் நல்ல மயக்கும் இசை நெஞ்சில் நிலைக்கும் பாடல் இவை நம்மை ரசனையுள்ளவர்களாக மாற்றி விடும். நான் 1989ல் ரிக்கார்டிங் லைப்ரரியில் பத்து மாதங்கள் பணியற்றியுள்ளேன்

    • @sivakumarperumal7474
      @sivakumarperumal7474  3 роки тому

      நீங்கள் எந்த ஊரில் பணியாற்றினீர்கள்?

    • @chinnasamy1695
      @chinnasamy1695 3 роки тому

      @@sivakumarperumal7474 நான் கோயம்புத்தூர் எனக்கு இரண்டு மகன்கள் பொரியவன் படிப்பு முடிந்து சென்னை டி சிஸ் யில் பணி புரிகிறார் விட்டிருந்தது படியே அடுத்தவன் எட்டாம் வகுப்பு படிக்கிறான்

    • @sivakumarperumal7474
      @sivakumarperumal7474  3 роки тому

      நன்று