Siricha Silu Silunguthu Enakku

Поділитися
Вставка
  • Опубліковано 10 тра 2021
  • Best Collection of Tamil Melody Songs from 1970s to 1990s by Sivakumar Perumal
    Movie : Oonjal Music : Shyam Singers : SPB and S.Janaki Starring : Vijayan,Vadivukkarasi,Chakravarthy,Sumathi
    #TamilMelodySongs #SivakumarPerumal #Shyam

КОМЕНТАРІ • 39

  • @meiazhaganr2375
    @meiazhaganr2375 3 роки тому +7

    எங்க மனச ஊஞ்சலாடவைக்கிற சங்கிலி தொடர் நீங்க. மெய்யழகன்

  • @murani3480
    @murani3480 10 місяців тому +1

    மிகவும் ஏதார்த்தமான வாிகள், சிறப்பான இசையில் இனிமை கொஞ்சும் குரல்

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 роки тому +5

    இது எனக்குப் புதுசு ! எஸ்பீபீ ஜானகி! சலங்கை சத்தம். அருமை ! ஷியாம் எங்கேப்பாப் போனீங்க ?!?!

  • @sivasubramanian4569
    @sivasubramanian4569 3 роки тому +7

    எங்க சார் கிடைக்குது இந்த பாட்டெல்லாம்?

  • @oooooooo2ooo2lmohanraj4
    @oooooooo2ooo2lmohanraj4 10 місяців тому

    நினைத்தால் உனைத்தான் நினைத்தேன் அதே மெட்டு

  • @mangalammaindhan4789
    @mangalammaindhan4789 3 роки тому +7

    ஷியாம் அவர்களின் இசையே தனி அலாதியா இருக்கும்.!
    இசைஞானியின் குழுவில் இருந்து வந்தவராயிற்றே.!?
    இவரின் 'மழை தருமோ உன் மேகம்..'
    (மனிதரில் இத்தனை நிறங்களா) பாடலை ரசிக்காதவர் யாருமில்லை!

    • @s.t.rengarajan5469
      @s.t.rengarajan5469 3 роки тому

      அவர் மெல்லிசை மன்னரின் உதவியாளராக இருந்தவர் ...

    • @prabhakar4341
      @prabhakar4341 Рік тому

      இசைஞானி இவரிடம் பணியாற்றியுள்ளார்.

  • @ruckmanikrishnan6185
    @ruckmanikrishnan6185 2 роки тому +6

    இனிய பாடலுக்கு நன்றி சொல்லி
    முடியாது.

  • @indudevi9999
    @indudevi9999 2 роки тому +5

    Wow what a song !!! Thank u soo much I was searching for it since long time...I'm from Sri Lanka 🇱🇰

  • @AFasiaAsia
    @AFasiaAsia 3 роки тому +3

    பாடல் கேட்டதில்லை பாடல் மிகவும் அருமையான பாடல் பதிவு செய்திருக்கிறார்கள் வாழ்த்துக்கள் சார் 🌹🌹🙏🙏🌹🌹🌴🌴🌴

  • @RaviKumar-ux8fj
    @RaviKumar-ux8fj 3 роки тому +4

    One of my favorite ❤♥ 💕 Songs...

  • @juditasylvester6196
    @juditasylvester6196 2 роки тому +3

    One of my favorite song. Thanks

  • @rajamaheswar8462
    @rajamaheswar8462 3 роки тому +3

    In those days most of the music characters did not know how to compose a good song like this. This one is a masterpiece of that composer. 👍👍😁

  • @elaveininatarajan9801
    @elaveininatarajan9801 3 роки тому +3

    Super

  • @s.t.rengarajan5469
    @s.t.rengarajan5469 3 роки тому +1

    Watta melodious number ... thanks for posting

  • @priyapawan9114
    @priyapawan9114 2 роки тому +2

    சுசிலா வின் " பூமாலை வாங்கி வச்சேன்"
    ஜானகியின் " ஆயா வந்தா..ஆயா"
    சைலஜா வின் " மேகம் போகும் பாதை எல்லாம்"... இந்த பாட்டை போலவே கேட்டு பல வருடங்கள் ஆகிறது. கிடைக்குமா?...மிக்க நன்றி.

  • @lakshmikumar3447
    @lakshmikumar3447 3 роки тому +2

    @ wow lovely

  • @venkatraja9879
    @venkatraja9879 3 роки тому +3

    எப்டி சார்

  • @Kumaranrg
    @Kumaranrg Рік тому

    What a salvation for me to have the fortune of listening to this song after a long long time. Many many thanks

  • @ponnarulramesh3472
    @ponnarulramesh3472 Рік тому

    Very nice music and song is super

  • @veerakumar4884
    @veerakumar4884 Рік тому +1

    Nice song

  • @elaveininatarajan9801
    @elaveininatarajan9801 3 роки тому +5

    Ungalukku mattum eppadi anna kidaikkuthu

  • @ganesamoorthi9485
    @ganesamoorthi9485 Рік тому +1

    100

  • @SamuthiramKani-gf7vv
    @SamuthiramKani-gf7vv Рік тому

    👌👌👌👌👌💯

  • @dharmakanixavier1058
    @dharmakanixavier1058 2 роки тому

    அந்த நாள்களை நஇ ..

  • @mathikannankannan4864
    @mathikannankannan4864 3 роки тому +1

    பார்வை என்றொருபடத்தில் புஷ்பவனம் குப்புசாமிஐயாபாடிய பாடல்ஒன்றுள்ளது அதைப்பதிவிடமுடியுமா?படம்வெளியாவில்லை.

  • @poornimamadhavi583
    @poornimamadhavi583 Рік тому

    This movie upload seyynga please

  • @vijeshmv8529
    @vijeshmv8529 3 роки тому +2

    Super song pleace upload pattu selai movie kjy song

  • @KrMurugaBarathiAMIE
    @KrMurugaBarathiAMIE 3 роки тому

    Movie released?

  • @purijagannathan9402
    @purijagannathan9402 Рік тому

    பாடலாசிரியர் பெயர் என்ன?