என்ன செய்கிறார் பாத்திமா சபரிமாலா ? | Interview about fathima Sabarimala service

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • subscribe Teacher sabarimala chennal : அழகிய முன்மாதிரி
    link : www.youtube.co....
    Speaker : Sabarimala
    Follow us on:
    Facebook : www.facebook.c...
    #sabarimalaspeech #fathimasabarimala ‪@Fathimasabarimala‬

КОМЕНТАРІ • 98

  • @INLPartyJdeen
    @INLPartyJdeen 7 місяців тому +48

    மாஷா அல்லா என் அன்பு சகோதரியே உங்கள் பயணம் நல் பயணமாக தொடரட்டும் அல்லாஹ் நம் அனைவருடனும் இருக்கிறான் அல்ஹம்துலில்லாஹ் எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே அல்லாஹ் மிகப் பெரியவன்

  • @annelmaideen1921
    @annelmaideen1921 7 місяців тому +14

    அன்பு சகோதரி நீங்கள் நீண்ட ஆயுள்லுடன்,ஆரோக்கியமாக வாழ ஏக வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.👍😊🤲🤲

  • @Blessed_Words
    @Blessed_Words 7 місяців тому +18

    மாஷா அல்லாஹ்! சையது முஹம்மது அவர்கள் அறக்கட்டளை நிர்வாகி❤ மிகுந்த மகிழ்ச்சி... அழகாக தெளிவாக புரிய வைக்கும் திறமையுடையவர். அழகிய பண்புடையவர். அல்லாஹ் நற்காரியங்களை எளிதாக்குகிறான்.

  • @yryn9378
    @yryn9378 6 місяців тому +4

    இறை திருப்தியை மட்டுமே நாடி பயனிப்போம் .
    விமர்சனங்களை கண்டு கொள்ள வேண்டாம்
    வல்ல ரஹ்மான் இம்மையிலும் மறுமையிலும் நம் அனைவருக்கும் வெற்றியை தர துஆ செய்வோம்

  • @albaasithalhayyualqayyum7778
    @albaasithalhayyualqayyum7778 7 місяців тому +7

    என்னை ரொம்ப யோசிக்க வைத்தது...எனக்கு ஒரு நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காக சகோதரரே எனக்காக வேண்டிக்கொள்ளுங்கள் ...இவ்வளவு சீக்கிரம் உங்கள் புனிதமான வேலையில் சேர ஆசைப்படுகிறேன்.

    • @ibrahimbabu8107
      @ibrahimbabu8107 7 місяців тому

      Inshallah 🤲... Allah always with u

  • @mubashira4thahira2poy55
    @mubashira4thahira2poy55 7 місяців тому +8

    கடைசியாக சொன்ன விஷயம் குழந்தைகளின் படிப்பு மாஷா அல்லாஹ் சுப்ஹானல்லாஹ்

  • @albaasithalhayyualqayyum7778
    @albaasithalhayyualqayyum7778 7 місяців тому +7

    மாஷால்லாஹ்..மிகத் தெளிவான பதில்கள்... நமது இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவரும் இப்படித்தான் இருக்க வேண்டும்

  • @banubanu4628
    @banubanu4628 7 місяців тому +12

    எங்களுடைய சகோதரிக்கு அல்லாஹ் போதுமானவன் இன்ஷா அல்லாஹ் உங்களுடன் சேர்ந்து மார்க்க பணி ஆற்ற வேண்டும் ❤❤

  • @romioff7730
    @romioff7730 7 місяців тому +5

    Fathima avarhaluku allah utavi saiwanaaha aameen

  • @mymoonbeevi5283
    @mymoonbeevi5283 7 місяців тому +6

    Alhamtulillah. Barakallah
    இந்த நல்லறம் கியாமநாள்வரை தொடர அல்லாஹ் உதவி செய்வானாக ஆமீன். ஷெய்தானுடைய குழப்பத்திலிருந்து அல்லாஹ் பாதுகாப்பானாக.ஆமீன் ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்.❤❤❤❤❤❤

  • @Ashrafa-tg7ns
    @Ashrafa-tg7ns 7 місяців тому +6

    Masha Allah 😍
    Tabarakallah 🤲😔
    Alhamdulilah 🤲😔
    Insha Allah Ungal paniki Allah nichiyama arul puriwan❤
    Ennudaya dua irukku🤲😔

  • @Ro-us1tu
    @Ro-us1tu 5 місяців тому +1

    நல்ல விளக்கம் உதவி செய்யும் நலல‌ உல்லங்களூக்கு வாழ்த்துக்கள் வார்த்தையால் விமர்சனம் செய்யும் மனிதருக்கு இறைவன் மருமை பதில்ச்சொலவார்
    பணி தொடரட்டும் 🎉🎉🎉🎉

  • @rubiyajaheer220
    @rubiyajaheer220 7 місяців тому +16

    அக்கா உங்களை நேரில் சந்தித்து ஆசை படுகிறேன் அல்ஹம்துலில்லாஹ்

    • @hamdiyazaman5365
      @hamdiyazaman5365 7 місяців тому +2

      Me too

    • @samathhameeda4699
      @samathhameeda4699 7 місяців тому +2

      Mee too

    • @FathimafaisaFaisa-go5vv
      @FathimafaisaFaisa-go5vv 7 місяців тому

      Shahothari சகரிமாள உங்களுடன் shern எனக்கும் பணியில் ஈடுபட ஆஷையாய்ருக்கு நானும் வந்தால் என்னையும் sherththukolveerhala சகோதரி நான் சிறிலங்கா இருக்கிறேன் உங்கள் பணி தொடர வேண்டும் நீண்ட காலம் வால தமிழகம் பெற்ற தவப்தல்வி உங்களைப்போல் நல்ல உள்ளம் படைத்தவர்கள் இருக்கும் வரையில் நாட்டுக்குப் பஞ்சம் வராது தாயே உங்களுக்கு எண்டலாம்

    • @bushiraismail
      @bushiraismail 7 місяців тому

      MashAailh Alhamdulillah 💯 💯 current

  • @majithamymoon7061
    @majithamymoon7061 7 місяців тому +2

    بارك الله اخي. ماشاء الله.
    الحمد الله. الحمد الله. الحمد الله.
    உங்கள் அனைவருடைய
    உழைப்பையும்
    அல்லாஹ் பொருந்திக்
    கொள்வானாக!
    மக்களுக்காக
    உழைக்கும் என்னுடைய
    சகோதரர்களுக்கு
    இறைவன் நீண்ட
    ஆயுளையும்பரக்கத்தையும்தந்தருள்புரிவானாக!
    உங்களுடன்
    இணைந்துசெயல்பட எங்கள் அனைவருக்கும் உதவி
    செய்வாய்ரஹ்மானே!
    امين امين امين يارب العلمين. 🤲🤲🤲🤲

  • @fathimuthu...
    @fathimuthu... 7 місяців тому +2

    Kalappiniyel fathima sabari Mala super sister Masha Allah alhamdulillah

  • @samathhameeda4699
    @samathhameeda4699 7 місяців тому +6

    Super speech bro👏👏👏 👌👌

  • @riyasnishara7733
    @riyasnishara7733 7 місяців тому +3

    அல்லாஹ் அக்பர் அல்லாஹ் இன்னும் உங்களைஉயர்த்த செய்வான் ,உங்களுடன் சேர்ந்து பனி செய்ய விரும்பிகிறேன்

  • @user-eu8mn2sm1u
    @user-eu8mn2sm1u 7 місяців тому +4

    ❤Mrs . Sabarimala Freedom Fighter women
    No women cm or even mother Teresa can replace her level of heart taken .
    She s real mother of more than million mother's

  • @DiwanMaideen-ci5jo
    @DiwanMaideen-ci5jo 7 місяців тому +1

    Sister sabari mala and their friends humanity is very good in floods of peoples in tamilnadu and thanks to அழகிய முன் matari media

  • @ruhaniyabegum8184
    @ruhaniyabegum8184 7 місяців тому +4

    அல்ஹம்துலில்லாஹ்
    அல்லாஹ் போதுமானவன் ஆமீன்

  • @bashafairose1083
    @bashafairose1083 7 місяців тому +1

    எல்லாம் வல்ல அல்லாஹ் தங்கள் அனைவரின் பணி மென்மேலும் சிறக்க தன் மேலான அருளை சொரிந்தருள்வானாக இன்ஷா அல்லாஹ் என்னையும் உங்களின் பணியில் இணைக்க என் தரத்தை உயர்த்த வேண்டுமாயின் பிரார்த்திக்கிறேன் தாங்களும் எனக்காக துஆ செய்ய வேண்டுகிறேன்

  • @rabiyathamma6179
    @rabiyathamma6179 7 місяців тому +5

    Alhamthullih, masaallah,

  • @fazilbasha6440
    @fazilbasha6440 7 місяців тому +3

    MashaAllah! Alhamdulillah! Allahuakbar!

    • @nabivazhi14868
      @nabivazhi14868 7 місяців тому +1

      மாஷாஅல்லாஹ்பெண்களுகக்கான இப்படி ப்பட்ட விஷயங்களை செய்யக்கூடிய உங்களுக்கு அல்லாஹ்த்தஆலா மென்மேலும் பரக்கத் செய்வானாக

  • @islamicmessage3309
    @islamicmessage3309 7 місяців тому +5

    Masha allah

  • @taajadvertising3845
    @taajadvertising3845 7 місяців тому +5

    Masha Allah 🤝👌👍

  • @user-zh1gh5ot9p
    @user-zh1gh5ot9p 7 місяців тому +3

    Masha Allah!! Allahvin udavi mulzumayaga ungaluku kidaikum .....Allahu Akbar

  • @syedali-ok8uf
    @syedali-ok8uf 7 місяців тому +4

    Syed bahi super masha அல்லாஹ்

  • @basheerunissss7507
    @basheerunissss7507 7 місяців тому +3

    Masha Allah Subha Nallah
    Al Hamdulillah Allahu Akbar

  • @AdeekaAdeeka-cn1ns
    @AdeekaAdeeka-cn1ns 7 місяців тому +3

    Goodspech

  • @Salman_1011
    @Salman_1011 7 місяців тому +2

    மாஷா அல்லாஹ் உங்களுக்கு அல்லாஹ் உதவி செய்வான்

  • @user-cc9tm4fe1t
    @user-cc9tm4fe1t 7 місяців тому +4

    Alhamdhulillah

  • @RaihanaRafeeqa-eo2hg
    @RaihanaRafeeqa-eo2hg 6 місяців тому +1

    மாஷா அல்லாஹ் சபரிமாலா அக்கா எங்க இருக்கீங்க உங்கள பாக்கணும் இன்ஷா அல்லாஹ்

  • @sidratreet8148
    @sidratreet8148 7 місяців тому +2

    Masha Allah 👌

  • @samathhameeda4699
    @samathhameeda4699 7 місяців тому +8

    Allah hu Akbar ☝

  • @mohammadsavvees
    @mohammadsavvees 7 місяців тому +2

    Mashallah

  • @abdulsalam-kh8vh
    @abdulsalam-kh8vh 5 місяців тому

    Masha Allah.. Masha Allah

  • @mohamedlebbaikdn7118
    @mohamedlebbaikdn7118 6 місяців тому

    மாஷா அல்லாஹ் நம் ( என் ) சகோதரி பாத்திமா சபரிமாலா அவர்களின். அனைத்து மக்களுக்கான ஒவ்வொரு பொது நல சேவைகள் என்னை மட்டும் அல்ல அனைவரையும் நேசிக்க வைக்கும்.
    என் சகோதரி *பாத்திமா சபரிமாலா அவர்களின் இது போன்ற மக்கள் பணி தொய்வின்றி தொடரவும் & வல்ல அல்லாஹ் என் சகோதரி பாத்திமா சபரிமாலா அவர்களுக்கு நோய் இன்றி நீடித்த ஆயுளுடன் சந்தோஷமாக வாழ அருள் புரிவானாக ஆமீன் ஆமீன்.
    நல்ல உள்ளம் / பரந்த மனம் கொண்ட என் சகோதரி பாத்திமா சபரிமாலா அவர்களுக்கு என்னுடைய துவா & வாழ்த்துக்கள்
    By..
    KDN முஹம்மது லெப்பை
    காயல்பட்டணம்
    சவுதி அரேபியா ஜித்தா

  • @kaleemullakaleemulla9548
    @kaleemullakaleemulla9548 7 місяців тому +2

    Masa.alla. Alhamduiella ❤

  • @Star-oe3cl
    @Star-oe3cl 7 місяців тому +2

    Masha allah sister

  • @kaleelrahman6111
    @kaleelrahman6111 6 місяців тому

    பொது வாழ்வில் வந்து விட்டால் இது போன்ற விமர்சனம் சகஜம் என்னால் முடியாததை சகோதரி பாத்திமா அவர்கள் முயன்ற அளவு செய்கின்றாகள் நாம் அவர்களுக்கு உதவ முடியாததை பல சிரமங்களுக்கு இடையே அவர்கள் பாவங்களுக்கு உதவி செய்கிறார்கள் நாம் உதவி செய்யாமல் இருந்தாலும் உபத்திரவம் செய்யாமல் இருப்போம் அல்லாஹ் அவர்களுக்கு உதவுவனாக ஆமீன்

  • @user-un3nh1ni8e
    @user-un3nh1ni8e 7 місяців тому +5

    Allahu Akbar

  • @shaminajawahar4188
    @shaminajawahar4188 7 місяців тому +3

    ❤❤❤

  • @jabirjabir5725
    @jabirjabir5725 7 місяців тому +4

    🤲🤲🤲❤️❤️❤️

  • @shahulkamila9734
    @shahulkamila9734 7 місяців тому +1

    Barakallah feekum

  • @mabumabu9620
    @mabumabu9620 7 місяців тому +1

    Assalamu alaikkum Fathima sabarimala sagothari avargalukku jazakkallahu khaira en kanavar ambulance driver sambavam nadantha andru 2 naatkal veettirkkku varavillai tower kidayathu avga yega erukkaga yenna pandraga yaaridam sendru kaetpathu remba patharittom yellavatrayum meeri eraivan mel nambikkai vaithom alahana muraiyil oor vanthu sernthaargal alhamthu lillah

  • @habeebasr1033
    @habeebasr1033 7 місяців тому

    Alhamdhulillah.....MASHAALLAH....எல்லாம்வல்ல அல்லாஹ் எ‌ன்று‌ம் நல்லவர்களுடன் இருக்கிறான்.
    மனம் தளர வேண்டாம்.

  • @raffiabanu5796
    @raffiabanu5796 7 місяців тому +3

    alhamdulilah subhanallaa 😢😢brother thank you so much for your videos every one muslims should put up videos like Fatima sis and you to get help out our muslims suffering around i also want to start doing same as fatimah sis such a highest blessings

  • @ibrahimnoori5723
    @ibrahimnoori5723 7 місяців тому

    Mashallah ❤❤❤

  • @mohemmedmushathik4576
    @mohemmedmushathik4576 5 місяців тому

    Alhamthulilah ❤

  • @ShahulHameed-ms2gi
    @ShahulHameed-ms2gi 7 місяців тому

    Masha allah Masha allah Masha allah Thabarak allah Alhamdulilah AllahuAkber .... great great Really great my dear brother Excellent Expelation..... Insha allah..... Allah will give you and your family all good things also blessings Insha allah Insha allah Insha allah... AAMEEN

  • @menalopismenal9922
    @menalopismenal9922 6 місяців тому

    Masha Allah alhamdulillah allahu akbar 🤲🤲🤲🤲💞💞💞

  • @kaleelururrahman6059
    @kaleelururrahman6059 7 місяців тому

    Dear respected brothers and sisters, don't criticize... If you start criticizing it would discourage people who may be intending to embrace ... Rather encourage people.. it is amazing that the Islamic knowledge that above lady acquired in a short span - the clarity, the ways of expression, in depth knowledge in Holy Quran, Hadeeth and the life of respected companions.
    May Almighty Allah shower his blessings upon all of us. Learn to appreciate her perseverance.

  • @royalraja23
    @royalraja23 7 місяців тому

    Exactly right now 👍 congratulations

  • @naseeranasar2955
    @naseeranasar2955 7 місяців тому +1

    Mashallah mashallah mashallah ❤❤❤❤

  • @user-ss7fb9to9q
    @user-ss7fb9to9q 6 місяців тому +1

    En anbuthuzhi fathima kavalai vendam Allah nammudan irumkuran

  • @sakthi80491
    @sakthi80491 7 місяців тому +5

    Akka ungaludan iraivan irukurar athanal neenga seiyavendiya nallakariyathai thodarnthu seiungal ungal video la papa enaku pudikum enal mudintha oru sriya thogaiyai kuduka ninaikiren athai na eppudi kudupathu enaku therila so number kudunga akka

  • @mytheenbeevihajiali4747
    @mytheenbeevihajiali4747 7 місяців тому

    Mashallah. . . Ungal video parkum bothu enaku alugaiye vanthu vittathu. . . Evalavu uthavigal. . Alhamdulillah. . Ithai pondru ungaludan inainthu seyal pada valla rahman engal anaivarukum arul seya vendum. . . Inshallah. . Varum ramalan nil athigam athigam thanam, tharmam seyya koodiya nan makkalaga nam anaivaraiyum allah aakuvaanaga . . Aameen

  • @azeemaarif4328
    @azeemaarif4328 7 місяців тому +1

    Great jop👍

  • @rafiyasulaiman9489
    @rafiyasulaiman9489 7 місяців тому

    Alhamdulillah

  • @fathimams2725
    @fathimams2725 7 місяців тому

    Super I sport Alhamdulilha

  • @shamsheerbasha3922
    @shamsheerbasha3922 7 місяців тому

    மாஷா அல்லாஹ் 🎉🎉🎉

  • @sakiraumma9679
    @sakiraumma9679 7 місяців тому

    Alhamdulillah allahakbar

  • @user-ms5ce4gr2k
    @user-ms5ce4gr2k 7 місяців тому

    Alhamthulillah 👌

  • @shaiksdpishaik178
    @shaiksdpishaik178 7 місяців тому

    Ungal Panikku allah melum melum arul puriya vendum...

  • @Fawazarabic
    @Fawazarabic 7 місяців тому

    AlHamdhulillah

  • @user-ec7hh6qo9z
    @user-ec7hh6qo9z 7 місяців тому +2

    🎉🎉🎉🎉

  • @zee9996
    @zee9996 6 місяців тому

    kannddippa venu,m

  • @cbmgamingfamily7718
    @cbmgamingfamily7718 7 місяців тому

    Super thangkam ❤

  • @ibrahimbabu8107
    @ibrahimbabu8107 7 місяців тому

    Masha Allah..Allah arul puritum

  • @azharmohaideen6480
    @azharmohaideen6480 7 місяців тому +2

    Hasbunallah wanihmal wakill

  • @ahamedsabrymohamedsamri
    @ahamedsabrymohamedsamri 6 місяців тому

    பழையபிடவை!....பழைய தங்கம்!!...
    வீசப்பட வேண்டிய பழைய பிடவை....வீசிவிடாமல் தர்மம் செய்வதினூடாக ஆருதல் அடைய(நன்மை எதிர்பார்க்க)லாமா?....
    தன்னால் பாவிக்க முடியாத நிலையிலா தர்மம் செய்வது?....இவ்விடத்தில் மனித நேயம் !!!!??..எங்கு போயிற்று.....
    இந்த ஆதங்கமே.....
    சபரி மாலா பாத்திமாவை..
    பழைய தங்கம் இருந்தாலும் கொடுங்கள் என பேச வைத்திருக்க வேண்டும்....!
    காலங் காலமாகப் பயன்படுத்தாமல் உள்ள தங்கத்தையும் குறிப்பதாயும் இருக்கலாம் இருக்கலாம் இல்லையா?...

  • @ShailaSyed
    @ShailaSyed 2 місяці тому +1

    😭

  • @kjab1524
    @kjab1524 7 місяців тому

    Masha Allah. Alhamdulillah

  • @halimabeevi6383
    @halimabeevi6383 7 місяців тому

    Allahu akbar

  • @meharnishabanu6941
    @meharnishabanu6941 7 місяців тому

    Assalamu alaikum
    நான் ஒரு மதரஸா நடத்தி வருகிறேன் என் மதரஸா லின்னிஸ்வான் இல்முஷரிஆ மேட்டுப்பாளையம் உங்கள் நம்பர் தெரிந்தால் நிறைய விஷயங்களை பேச வேண்டும்

  • @annelmaideen1921
    @annelmaideen1921 7 місяців тому

    😢🤲🤲🤲

  • @truthsearch2366
    @truthsearch2366 7 місяців тому

    அழகிய முன்மாதிரி ஒரு சிறிய மாத பத்திரிக்கை நடத்தி அதில் போட்டோக்களோடு செய்த பணிகள் பற்றி எழுதலாம். இதனால் செய்த பணிகள் பற்றி மக்களுக்கு புரிதல் ஏற்படும்.

  • @zee9996
    @zee9996 6 місяців тому

    yennakku sabari mala mam number venem

  • @dawoodhajamydeen5651
    @dawoodhajamydeen5651 7 місяців тому +1

    இது போன்ற சில்லறை களை கணக்கில் எடுகவே வேண்டாம்

  • @asmaa9643
    @asmaa9643 7 місяців тому

    GPay num tharavum

  • @afranoor3156
    @afranoor3156 7 місяців тому

    Senseless anchor video va fulla paarunga

  • @ismailnadeem3805
    @ismailnadeem3805 7 місяців тому

    Assalamu alaikkum warahmathullahi wabarakkathuhu
    Vonga phone number koodunga please

  • @fazilbasha6440
    @fazilbasha6440 7 місяців тому +2

    MashaAllah! Alhamdulillah! Allahuakbar!

  • @nowsathali3635
    @nowsathali3635 7 місяців тому +1

    Masha Allah

  • @yasminbanu4092
    @yasminbanu4092 7 місяців тому

    Mashallah

  • @chitravenkit6436
    @chitravenkit6436 7 місяців тому

  • @agarmohamed2425
    @agarmohamed2425 7 місяців тому

    ❤❤❤❤❤❤

  • @mohamedariff385
    @mohamedariff385 7 місяців тому +1

    Masha Allah