சமூக ஆர்வலர் பாத்திமா சபரிமாலா அவர்களின் "சீர்பெறும் பெண்மை" நிகழ்ச்சியில் மாணவியரின் கேள்வி-பதில்

Поділитися
Вставка
  • Опубліковано 25 січ 2022
  • காயல்பட்டிணம் வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் 29.12.2021 அன்று நடைபெற்ற "சீர்பெறும் பெண்மை " விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேராசிரியர் மற்றும் சமூக ஆர்வலர் சபரிமாலா அவர்களின் சிறப்புரைக்கு பின் நடைபெற்ற மாணவியரின் கேள்வி - பதில் தொகுப்பு
    #fathimasabarimala
    #motivational

КОМЕНТАРІ • 280

  • @kanniyammala2358
    @kanniyammala2358 2 роки тому +8

    சகோதரி சபரிமாலா அவர்கள் பெண்ணியம் பற்றி அருமையான விளக்கங்கள் கொடுத்தார். அகவர்கள் தொண்டு மென்மேலும் வளர இறைவனை வேண்டுகிறேன்.

  • @basheerullah8163
    @basheerullah8163 2 роки тому +16

    வாழையடி வாழையாக வரும் பெண்கள் குழந்தைகள்கு நல்ல கருத்துக்களை பகுந்தீர்கள் மிக்க நன்றி

  • @kamalbatcha2294
    @kamalbatcha2294 2 роки тому +18

    அருமையான பதில்கள் சகோதரி உங்கள்‌‌‌ விழிப்புணர்வு தொடரட்டும்
    இன்ஷா அல்லாஹ்

  • @nagarajamm3451
    @nagarajamm3451 2 роки тому +28

    👌👌👌இது போன்ற நல்ல அறிவுரைகள் அளிக்கும் அம்மையார்கள் வாழ்க வளமுடன்

  • @sathakathullasathakathulla7127
    @sathakathullasathakathulla7127 2 роки тому +11

    சபரி மால மேம் மிக தெளிவான ஆறிவுறை வாழ்த்துகள்

  • @paradiseformumin6849
    @paradiseformumin6849 2 роки тому +10

    ஒவ்வொரு பெண்பிள்ளைகளும் கேட்க வேண்டிய பதிவு 🌷🌷🌷

  • @mayavarammanvasanai
    @mayavarammanvasanai 2 роки тому +3

    அஸ்ஸலாமு அலைக்கும் இன்ஷா அல்லாஹ் உங்கள் வெற்றிக்கு அனைத்தும் இறைவன் தந்த கருணையே அதை பாதுகாத்துக்கொள்வது தாங்களின் விடாமுயற்சியே இறைவனே இறுதி யானவன் மாயவரத்தான் வாழ்த்துக்கள்

  • @ashiqabdulrazackashiqabdul6546
    @ashiqabdulrazackashiqabdul6546 2 роки тому +16

    என்ன ஒரு உயரிய சிந்தனை ஒரு உயரிய பதில் வாழ்த்துக்கள் சகோதரி

  • @annelmaideen1921
    @annelmaideen1921 2 роки тому +36

    சகோதரி சபரிமாலா உங்களுடைய பதில்கள் ஒவ்வொன்றும் அற்புதமான ஞாயமான அறிவாளி தனமான பதில்கள் அதற்காக என் மனமார்ந்த நன்றிகள் பாராட்டுகள்.👍😊👌👏🤲

  • @haseenabegum2095
    @haseenabegum2095 2 роки тому +31

    அருமையான விழிப்புணர்வு பதிவு ‌சூப்பர் வாழ்த்துக்கள் ‌சகோதரி

  • @angavairani538
    @angavairani538 2 роки тому +15

    அற்புதமான கேள்வி அறிவுப்பூர்வமான பதில்கள்... வாழ்க சபரி பாலா

  • @reavathig4720
    @reavathig4720 2 роки тому +19

    அருமையான பதில் சகோதரி👌👏

  • @hamsanriswana3127
    @hamsanriswana3127 2 роки тому +14

    சகோதரி சபரிமாலா உங்களுக்கு அல்லாஹ் அருள்புரிவானாக

  • @aarumugamaaru416
    @aarumugamaaru416 2 роки тому +23

    வழக்கம்போல் அருமை மகளே.சீரிய இப் பணி தொடர வேண்டும் என வாழ்த்துகிறேன்.வாழ்க வளமுடன். வணக்கம்.

  • @alaguashwith5505
    @alaguashwith5505 2 роки тому +18

    அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள்

  • @AbdulMajeed-hk4ui
    @AbdulMajeed-hk4ui 2 роки тому +45

    சகோதிரி சபரிமால தெளிவான சரியான கேள்வி கேட்கும் பிள்ளைகளுக்கு சரியான பதில் சொல்லிவுள்ளார்கள் நன்றி

  • @muhammadhimusheeruddin285
    @muhammadhimusheeruddin285 2 роки тому +18

    Jazakallahu khair . தெள்ளத் தெளிவாக பதில்களை அளித்தீர்கள்👌👍🤝 வாழ்த்துக்கள் சகோதரி.💐💐💐 எல்லாம் வல்ல அல்லாஹ் மனிதர்களாகிய நம் எல்லோரையும் நல் வழிப்படுத்துவானாக. ஆமீன்.🤲🤲

  • @mohandhas9130
    @mohandhas9130 2 роки тому +5

    சகோதரி அருமையான பேச்சு உண்மை வாழ்த்துக்கள்

  • @areefraja5397
    @areefraja5397 2 роки тому +18

    அனைத்து கேள்விகளுக்குமான பதில்கள் அருமை... 👍👍👏👏

  • @kaderamer7837
    @kaderamer7837 Рік тому +2

    மாணவிகளுக்கு வாழ்க்கைப்பாடம்.......வரப்பிரசாதம்.....நல்ல பிள்ளைகள் சகோதரியின் பேச்சை கேட்ப்பார்கள்.....

  • @hameedfarook4160
    @hameedfarook4160 2 роки тому +6

    Madam.....சபரிமாலா அவர்களின் தெளிவான விளக்கம், பாடசாலைகளில் கல்விகற்கும் அனைத்து மாணவிகளின் எதிர்காலத்திற்கும் உறுதுணையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை... Great ....wish you all the best.

  • @AliAli-wz9my
    @AliAli-wz9my 2 роки тому +8

    எப்போதும் நல்லது மக்களுக்கு இருக்கனும் பெண் சுதந்திரம் வேண்டும் முதலில் வேலை அவசியம் வேண்டும் பாதுகாப்பு வேண்டும்

  • @mohamedjaffer9477
    @mohamedjaffer9477 Рік тому +2

    மாஷா அல்லாஹ் இறைவன் உங்களுடைய கல்வி ஞானத்தை அதிகப்படுத்தி தருவானாக ஆமீன்

  • @amina1148
    @amina1148 2 роки тому +14

    Subhanallah What’s an powerful and awareness speech madam.May Allah bless you always Sister

  • @user-oj7yc7eh2n
    @user-oj7yc7eh2n 2 роки тому +13

    அருமை யான பதிவு நன்றி மேடம்.....

  • @MohammedMohammed-jj3er
    @MohammedMohammed-jj3er 2 роки тому +7

    மாஷா அல்லாஹ் உங்கள் பணி தொடரட்டும்

  • @nihalahamed808
    @nihalahamed808 2 роки тому +15

    Alhamdullilah... What I felt is explained by sabarimala mam

  • @kkraorao8414
    @kkraorao8414 2 роки тому +6

    Madam, excellent , excellent respectable salute salute salute the entire public respectable salute

  • @hsdeen7420
    @hsdeen7420 2 роки тому +8

    அருமையான அறிவுறை
    வாழ்துக்கள்

  • @muthulakshmim5105
    @muthulakshmim5105 2 роки тому +22

    Amazing mam🥰🥰.... Let your service continues.......

  • @Reehaz.jacky0406
    @Reehaz.jacky0406 2 роки тому +10

    உங்களால் மனிதகுலம் சீர்திருத்தம் செய்யப்படும் உங்களால் மாற்றம் வருவது உறுதி மனிதர்களுக்கு

    • @robertross6526
      @robertross6526 2 роки тому

      You born with one culture stay until you die you doing this you heard your family especially your parents

  • @janaushadali
    @janaushadali 2 роки тому +3

    நன்றி நன்றி அருமை அருமை சகோதரி

  • @mohideenabdhul4512
    @mohideenabdhul4512 2 роки тому +8

    Super

  • @Dewati_P
    @Dewati_P 2 роки тому +6

    சிறப்பு 👌

  • @AliAli-wz9my
    @AliAli-wz9my 2 роки тому +5

    ஆண் பெண் இறைவன் படைப்புகள் ஆண் பெண் உடல் உறவு பிள்ளை வரும் கல்யாணம் வரும் வரை காத்து இருந்தாள் அனைவரும் நன்மைகள்

  • @punithajothi50
    @punithajothi50 2 роки тому +3

    நன்று!
    ஒளி பரவட்டும்!
    இருள் மறையட்டும்!.

  • @anapooranianapoorani8965
    @anapooranianapoorani8965 2 роки тому +12

    அருமை அருமை பெருமைகளை தமிழர்கள் வாழும் வாழ்க்கை வரலாறு இருக்கும்

  • @sumathiselvi9097
    @sumathiselvi9097 2 роки тому +1

    உங்கள் பேச்சில் ஆணாதிக்க சிந்தனை தெறித்து விழுகிறது.

  • @lohorufseyaduwappu2279
    @lohorufseyaduwappu2279 2 роки тому +5

    ஒரு நல்ல முயற்சி. வெற்றி அடைய வாழ்த்துக்கள்.

  • @anantabaskarkannayan4262
    @anantabaskarkannayan4262 2 роки тому +6

    Good speech each girls and boys must hear

  • @priyankamary8766
    @priyankamary8766 2 роки тому +3

    Neenga pesum pothum naanum anga than irunthanga .....rompa bold da pesuringa mam your great

  • @AliAli-wz9my
    @AliAli-wz9my 2 роки тому +2

    இறைவன் சுழற்சி யாரும் அறிய மாட்டார்கள் மக்கள் ஒன்று சேர்ந்து கேட்டாள் பிரச்சினைகள் முடியும்

  • @healthyfoods9910
    @healthyfoods9910 2 роки тому +1

    மிகவும் அழகான அறிவுப்பூர்வமான பதில்கள் அருமைச் சகோதரி. உண்மையான சிங்கப் பெண் நீங்கள் தான்.
    I have subscribed your lovely channel. All the best.

  • @mohammedsulthan2333
    @mohammedsulthan2333 Рік тому

    எல்லா கல்லூரிகளிலும் சகோதரி சபரிமாலா( -சப்ரிஹார்=பொறுமை மாலை) அவர்களை வரவேற்று இது போ‌ன்ற நிகழ்வுகளை அரங்கேற்றினால்இன்றைய இளைய சமுதாயங்கள் மறுமலர்ச்சி அடைவது திண்ணம்.எங்களைப் போன்ற பெற்றவர்களின் ஆதங்கங்களும் இதுதான் .நன்றி .வாழ்த்துக்கள்.

  • @ashrafashru2472
    @ashrafashru2472 2 роки тому +3

    She is the army heroine of many afflictions in independent India

  • @nedunchezhiane
    @nedunchezhiane 2 роки тому

    அருமையான பதிவு இனிய வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 💐🙏💐

  • @hippopole9657
    @hippopole9657 2 роки тому +19

    பெண்கள் சம்பந்தமான வழக்குகள் 65 வயதுக்கு மேல் பெண் நீதிபதிகள் விசாரிக்க வேண்டும் .3 பெண் நீதிபதிகள் அதில் இஸ்லாமிய சட்டம் அறிந்த பெண் நீதிபதி ஒருவர் இருக்க வேண்டும் .

  • @abubakrsuleman1363
    @abubakrsuleman1363 2 роки тому +1

    Sooper.speechAl.hamdulilla.unghavais.samudayatiku.thevai.ameen.

  • @dperumal8755
    @dperumal8755 2 роки тому

    அன்பு சகோதரி மதிப்பிற்குரிய
    சபரிமாலா அவர்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த வாழ்த்துக்கள் உமது
    நற்பணி மிக மிக சிறப்பு பெண்களின் விழிப்புணர்வு பற்றி
    கூறிய கருத்து நன்றாக இருந்தது
    மேலும் பெண்களின்
    விழிப்புணர்வு பாதுகாப்பில்
    பெற்றோர்களும் பங்கெடுத்து
    நமது நாடு முன்னாள் மற்றும்
    பழைய காலங்களில் உள்ளது போல நன்றாக உடல்
    மறைத்து ஆடைகள் அணிவது
    பாதுகாப்பு நிறைந்த விழிப்புணர்வை
    பெற்றோர்களும் பிள்ளைகளுக்கு கூற வேண்டும் நன்றி வணக்கம் . . .

  • @ksthirunavukarasu3973
    @ksthirunavukarasu3973 2 роки тому +6

    சகோதரி சபரிமாலா போல் ஒவ்வொரு ஆசிரியரும் பணி செய்தால் அடுத்த தலைமுறையாவது சிறப்படையும்

  • @sekarr2578
    @sekarr2578 2 роки тому +13

    Thank you madam. Your advice to the girls about the dressing code is very much appreciated.please give the same advice to the parents also.

  • @ayyappanm3556
    @ayyappanm3556 2 роки тому +4

    What a beautiful conversations

  • @peacemaker2499
    @peacemaker2499 2 роки тому +4

    Powerful speeches

  • @askhanshara3156
    @askhanshara3156 2 роки тому +1

    Masha Allah fathima sabarimala good speech

  • @nasarudinevellooparambilsa1411
    @nasarudinevellooparambilsa1411 2 роки тому

    Fathima shabarimala madan,really u r very rich having this much listening audience in front of u. Masha allah.

  • @hameez1channel604
    @hameez1channel604 2 роки тому +8

    God bless you all 🌺🌻🌼

  • @abbasmanthri3438
    @abbasmanthri3438 2 роки тому +1

    Mv_அப்பாஸ் மந்திரி வருசநாடு.
    ஆரதழுவி அன்பு மழையை சொற்கள் முலம் பொழிந்த எங்கள் அன்பு சகோதரி சபரிமால அவர்களுக்கு எங்கள் அன்பு கனிந்த வாழ்த்துக்கள்.
    பெண்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் கைஏழுத்து இயக்கத்தை உடனே அமுல்படுத்தி செயல்பட செய்ய வேண்டும். அதான் முலமாக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். நமது செயல்கள் அனைத்தையும் இறைவன் ஒருவனுக்கே அவனது கருனையாளும் கிருபையாளும் பரக்கத்தளும் இத்தகைய பணி மேலும் மேலும் சிறக்க வேண்டும் என்று இரு கரம் எந்தி துஆ செய்கிறேன் ஆமீன் ஆமீன் யா ரப்பில் லாலாமீன் என்று.
    இன் ஷா அல்லாஹ்.

  • @yasminabdul4362
    @yasminabdul4362 2 роки тому +8

    Masha Allah.. meaning full speach

  • @m.prabakarnm.prabakarn5872
    @m.prabakarnm.prabakarn5872 2 роки тому +7

    பெற்றோர்களையும் பெரியோர்களையும் மதிக்காத சிறுவர்களின் வாழ்க்கை சீரழிந்து தான் போகும் 👗👖👕👈🏼😠😠

  • @sufiyanali4307
    @sufiyanali4307 Рік тому

    அல்ஹம்துலில்லாஹ்
    நீங்க இஸ்லாம் மதத்துக்கு வந்தது எனக்கு மிகவும் மகிழ்சி
    தங்கை பாத்திமா சபரிமாலாவுக்கு
    அல்லாஹ் ஈருலக வாழ்க்கையை சிறப்பாக்கி வைப்பாயாக ஆமீன் ,

  • @blueskyholidayworld7798
    @blueskyholidayworld7798 2 роки тому +1

    மிக அருமையான பதில்கள். நன்றி

  • @c.muruganantham
    @c.muruganantham 2 роки тому +2

    மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் மேடம் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🙏

  • @tahumina2627
    @tahumina2627 2 роки тому +14

    Thank you so much for doing this kind of services to our society mam ☺️ Thank you alot

    • @MOJNTAPrayerGardens
      @MOJNTAPrayerGardens 2 роки тому

      Why you are not wearing mask?

    • @salisali9397
      @salisali9397 2 роки тому +1

      Thankyou toomuch sister sabarimala

    • @swarup.k.dasgupta537
      @swarup.k.dasgupta537 2 роки тому

      @@salisali9397 This woman converted I Islam !!
      *Is there any English language channel or Hindi "What happened to this woman beyond this sinful conversion??*

  • @kalirajg6127
    @kalirajg6127 2 роки тому +1

    Excellent super valthugal Akka ungal pani thotara valthugal penkalin neengal oru vidivelli valha valamutan

  • @jafarullapondy2765
    @jafarullapondy2765 2 роки тому +2

    மிக அருமையான பதிவு 👍

  • @mahaboobbasheerkhanyousuff6811
    @mahaboobbasheerkhanyousuff6811 2 роки тому +3

    👍Mam your message is incredible

  • @has4896
    @has4896 6 місяців тому

    VERY TRUE MADAM SALUTE YOUR HARD WORK 🎉🎉🎉PLEASE EDUCATE AND SAVE OUR INNOCENT TAMIL NADU FROM ALL FRAUD PEOPLE 🎉🎉🎉🎉🎉

  • @nasarudinevellooparambilsa1411
    @nasarudinevellooparambilsa1411 2 роки тому

    Ur meeting hall, i can see full of mala-ikaths (angels)presence. To valuete your speech. Masha allah.

  • @mohamedyunus.m5832
    @mohamedyunus.m5832 2 роки тому +1

    Thanks my sister you are the great

  • @thirumalkuppusamy2203
    @thirumalkuppusamy2203 2 роки тому +1

    உண்மை சிந்தனை சிந்திபோம் மக்கள் கல்வி நல்ல முறையில் கல்வியறிவு வேண்டும் மக்கள் வளரும் தன்மை கொண்டது ஒழுக்கம் சார்ந்த கல்வியறிவு வேண்டும் மக்கள் உழைப்பு உற்பத்தி உணவு எல்லா உயிர்களும் வாழும் உயிர் காக்கும் இயற்கை சூழல் பாதுகாப்பு எல்லா உயிர்களும் வாழும் உயிர் காக்கும் ஊழல் தடுக்க மக்கள் கல்வி நல்ல முறையில் கல்வியறிவு வேண்டும் மக்கள் ஒற்றுமை வேண்டும் பெண்கள் கல்வி நல்ல முறையில் கல்வியறிவு வேண்டும் அரசு அதிகாரிகள் ஆட்சியாளர்கள் ஊழல் தடுக்க உண்மை சிந்தனை சிந்திபோம் மக்கள் கல்வி நல்ல முறையில் கல்வியறிவு வேண்டும் இயற்கை இறைவன் உண்மை சூரியன் காற்று குடிநீர் பூமி ஆகாயம் இந்த பிரபஞ்சம் இறைவன் உண்மை சிந்தனை சிந்திபோம் மக்கள் கல்வி நல்ல முறையில் கல்வியறிவு வேண்டும் ஆண் பெண் சமம் என்று உண்மை சிந்தனை சிந்திபோம் உழைக்கும் மக்களின் உழைப்பு உற்பத்தி உணவு எல்லா உயிர்களும் வாழும் உயிர் காக்கும் உணவுகளின் உண்மை சிந்தனை சிந்திபோம் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் இயற்கை சூழல் பாதுகாப்பு எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க எல்லா உயிர்களுக்கும் உயிர் உடல் தந்த தாய்கள் அம்மாகள் வாழ்க இயற்கை சூழல் பாதுகாப்பு சிந்தனை சிந்திபோம் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் இயற்கை சூழல் பாதுகாப்பு சிந்தனை சிந்திபோம் மக்கள்

  • @sugithasugi8472
    @sugithasugi8472 2 роки тому +1

    Good answers madam 🥰🥰super

  • @rahmanrahman2025
    @rahmanrahman2025 Рік тому

    அருமையான பேச்சு 👍👍👍

  • @jassy1843
    @jassy1843 2 роки тому

    அருமை மாணவியே அநியாயம் செய்கிறாவனை கொல்லனும்

  • @ramasamypandiyan9459
    @ramasamypandiyan9459 2 роки тому

    சமூக ஆர்வலர் அவர்களுக்கு நன்றி இப்போது பெண்கள் வன்கொடுமைக்கு அதிக காரணம் ஆண்கள் தானா? ஒவ்வொரு பெண்ணும் சிந்தியுங்கள் கடவுளின் படைப்பில் மிகவும் உன்னதமான படைப்பு விலை மதிப்பற்றது இந்த மனித படைப்பு இதை பண்பாடு கலாச்சாரத்தை பேணிப் பாதுகாக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஆணுக்கும் ஏன் மனித இனத்திற்கு உண்டு என்பதை உணரவேண்டும் தான் அணியும் உடையை ஒவ்வொரு மனித இனமும் கண்டு ரசிக்க வேண்டும் என்ற எண்ணம் பெண்களின் உரிமை என்ற பெயரில் இப்போது வளர்ந்து அதற்கு மிகவும் காரணமாக நாட்டையே சீர்குலைக்க செய்யும் டச்சு போன் இன்று கொரனாவை விட கொடிய வைரஸ்சாக மாரி விட்டது ஆகவே திருமணத்திற்கு பிறகு ஒவ்வொரு ஆடவணும் தன் மனைவி இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு கணவனும் நினைப்பது மனைவியை அடிமையாக்கி வாழ்வதற்கு அல்ல நம் கலாச்சாரமும் பண்பாடும் மாறிவிடக் கூடாது என்பதற்காக தான் இதை ஒவ்வொரு மனைவியும் புரிந்து கொள்ள வேண்டும் பண்பாடு கலாச்சாரம் இரண்டும் சீர்கெடும் போது தான் பெண்களின் வன்கொடுமை ஏற்படுகிறது எத்தனை பட்டி மன்றத்தில் பேசினாலும் கேட்டாலும் நாம் கற்ற கல்வியின் பயன்? 0000 தான்.

  • @abusalihfathima1853
    @abusalihfathima1853 2 роки тому +4

    . MASHA ALLAH SUPERMA

  • @mohammednazir270
    @mohammednazir270 2 роки тому +4

    Superb 🌐Discussion is the best way to Success 🕌

  • @sugunasuguna8350
    @sugunasuguna8350 2 роки тому

    மிக.அருமையான.சொற்பொழிவு,வாழ்த்துக்கள்

  • @nithiyakirubai5134
    @nithiyakirubai5134 2 роки тому

    அருமை,அருமை. பதில். கிறிஸ்துவுக்கு மகிமை.ஆமென்!

  • @techmaniacc
    @techmaniacc 2 роки тому +3

    Superb speech

  • @RaviKumar-ho6gh
    @RaviKumar-ho6gh 2 роки тому +1

    Very good answer 👍 very good replies.

  • @factofislamchannel1114
    @factofislamchannel1114 2 роки тому +4

    Super madam semma speech

  • @kmahendraprasad
    @kmahendraprasad 2 роки тому +2

    Very good motivational speech

  • @soundirarajansoundirarajan5371
    @soundirarajansoundirarajan5371 2 роки тому +3

    Indian Constitution gives freedom for all girls

  • @ramijabegam9772
    @ramijabegam9772 2 роки тому

    சூப்பர் பதில்கள்

  • @sadiqbatcha826
    @sadiqbatcha826 2 роки тому +1

    Nice speech sister

  • @pahamed5590
    @pahamed5590 Рік тому

    அருமையான விளக்கம்

  • @pjsweet24
    @pjsweet24 2 роки тому +1

    God bless you mam

  • @guruswamythirumurthi9589
    @guruswamythirumurthi9589 2 роки тому +1

    அம்மா நீங்க சொன்னீங்களே லெக்கின்ஸ் அது ரொம்ப முக்கியமானடாபிக். கல்விய இலவசமாக்கி பிராந்தி கடைய தனியார் செய்யோனும்கர தத்துவம் போய் கல்விய தனியார்க் கும் பிராந்தி கடைய அரசும் செய்யர இந்த நாடு இருக் கும்போது பெண்கள் ஆடை விசயத்தில சுதந்திரம்னு பேசறது கவலை அளிக்கிறது. உங்களை நான் தெய்வமாக பார்க்கிறேன்.

  • @syediliyas1944
    @syediliyas1944 2 роки тому +5

    Masha Allah

  • @AbbasKhan-tp9pv
    @AbbasKhan-tp9pv 2 роки тому

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் மாலூ

  • @kaleemullakaleemulla9548
    @kaleemullakaleemulla9548 2 роки тому

    Super..speech.. nice...scisder.

  • @velukevin879
    @velukevin879 2 роки тому

    thangaiye nalla arivurai sonnatharkku valththukkal.

  • @shameembanu3323
    @shameembanu3323 2 роки тому +6

    மாஷாஅல்லாஹ் 👌👌👌👌

  • @hamsahk4576
    @hamsahk4576 2 роки тому +1

    സൂപ്പർ സൂപ്പർ സൂപ്പർ 😍👌👏👏👏🌹🌹🌹

  • @peacemaker2499
    @peacemaker2499 2 роки тому +1

    Brilliant !

  • @ilakkiyavasippu
    @ilakkiyavasippu 2 роки тому +4

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா

  • @tasrifkhasab2837
    @tasrifkhasab2837 2 роки тому +1

    Masha allah ❤️🤲

  • @sabiasker6855
    @sabiasker6855 2 роки тому +3

    Sis... continuous program👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @akesavan9316
    @akesavan9316 2 роки тому

    A very meaningful
    speech by the lady
    Guest!!!

  • @jassy1843
    @jassy1843 2 роки тому

    பெண்களுக்கு நல்ல புத்தியும்.. ஆண்களுக்கும் மூளைக்கு அடியும் கொடுத்தீர்கள்..சில விஷயங்களுக்கு உங்கள் காலில் விழுந்து நன்றி அக்கா