Це відео не доступне.
Перепрошуємо.

மனைவி (அ) கணவர் எப்படி வருவார் எப்படி கண்டுபிடிக்கலாம்

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2021
  • Explained by Dindigul P.Chinnaraj Astrologer India
    இராசி
    Love
    இரகசியம்
    Yogam in astrology
    Tamil astrology yoga
    2nd house and 11th house explanation
    #Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
    *******************************************************************************************************
    Subscribe: bit.ly/32y9MkT
    *******************************************************************************************************
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    Friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.in
    dindigulchinnaraj

КОМЕНТАРІ • 216

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 2 роки тому +110

    கருப்போ ,சிவப்போ,குட்டையோ,நெட்டையோ இருவரும் இணைந்து நன்கு குடும்பம் நடத்தினால் சரிதான்.

    • @MM-ql5ji
      @MM-ql5ji Рік тому

      Ippadi thaan sister nanum nenachen.. but life practically appadi illa.

    • @RaniRani-rw7dv
      @RaniRani-rw7dv Рік тому

      @@MM-ql5ji you are truly said,in practical life 99percent adjustment life only sis,சொல்வது எளிது நடப்பது அரிது

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T 2 роки тому +35

    Interesting topic 👌👌
    கருப்பா?சிவப்பா?குள்ளமா?உயரமா? என்று கண்டுபிடிப்பதுடன்,உண்மையான,நல்ல குணநலன்கள் கொண்டவர்களா?என்று கண்டு பிடிப்பது மிக அவசியம்! ஏனெனில் அதுதான் “உண்மையான மகிழ்ச்சியை”கொடுப்பது ! ✨🤩
    “பார்த்த உடன் பிடிப்பது அழகு”!!! பார்க்கப் பார்க்க பிடிப்பது நல்ல குணம் மட்டுமே!!! 🙏🏻
    இரண்டும் இருந்தால் அதிசயம் தான்!!!

    • @vinothgiri8
      @vinothgiri8 2 роки тому +1

      ஏழாம் இடத்தை லக்னமாக வைத்துக்கொள்ள கூறிவிட்டார் ஐயா உதாரணமாக உங்கள் லக்னத்திற்கு எட்டாம் இடத்தில் செவ்வாயும் சூரியனும் உள்ளார் என்று எடுத்துக் கொள்வோம் வரப்போகும் கணவர் அல்லது மனைவி கடும் சொற்களைப் பேசக் கூடியவராக இருப்பார் இவ்வாறு அனைத்து விஷயங்களையும் அறிந்து கொள்ள முடியும்

    • @sathish9705
      @sathish9705 2 роки тому +1

      @@vinothgiri8 Lagnathil 7 th place il sevvai erunthal enna palan sir

  • @sritharanvishnukaran2992
    @sritharanvishnukaran2992 2 роки тому +29

    காதலியை வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு விட்டு கொடுத்த யாழ்ப்பாண ஆண்கள் சார்பில் வாழ்த்துக்கள் ❤️

  • @umamaheswari7538
    @umamaheswari7538 2 роки тому +2

    வான வில் வந்தது போல் வர்ணங்களை பற்றின அருமையான பதிவு நன்றி 🙏சென்னை உமாமகேஷ்வரி

  • @gopikrishnan-artandculture8293
    @gopikrishnan-artandculture8293 2 роки тому +4

    வணக்கம் ஐய்யா இந்த பதிவில் தாங்களை சந்தித்ததற்க்கு மிக்க மகிழ்ச்சி💕 இப்போது திருமண வரன் எனக்கு பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் எனது பெயர் சே.கோபி ஊர் செங்கல்பட்டு நாள் 14/11/1995 நேரம் 11.26pm அன்பான,அறிவான,அரோக்கியமா ன, அழகான மனைவி💕 அமைவார்களா நன்றி..

  • @vetrivel3720
    @vetrivel3720 2 роки тому +14

    7ம் வீடு வரும் வாழ்க்கைத் துணையை குறிப்பதாகும்
    இதில் 3 அல்லது அதற்கும் மேற்பட்ட கிரகங்கள் இருந்தால் எந்த கிரகத்தின் தன்மையில் மனைவி அமையும் அல்லது கணவர் அமையும்

    • @vinothgiri8
      @vinothgiri8 2 роки тому +4

      அணைத்து கிரகத்தின் கலவையாக அமையும் இது தவிர அனைத்து கிரகங்களின் நின்ற கால் மற்றும் நின்ற வீட்டின் அதிபதியும் நீங்கள் பார்க்க வேண்டும்

  • @jayanthimanivannan9936
    @jayanthimanivannan9936 2 роки тому +2

    வணக்கம் ஐயா அருமை பதிவு நன்றி ஐயா ஜாதகர் குணம் பற்றி கூறவும் எந்த திசையில் எப்படி மற்ற ஏற்படுத்தும் என்பதை கூறவும் நன்றி ஐயா ஜெயந்தி

  • @rajeswarichandran2328
    @rajeswarichandran2328 2 роки тому +2

    வணக்கம் சார் 🙏. நல்ல அருமையான தெளிவான விளக்கம்.மிக்க நன்றி 🙏 சார்

  • @nirmalanandakumar1972
    @nirmalanandakumar1972 2 роки тому +3

    We can search according to this. Thank you!

  • @yoha6845
    @yoha6845 2 роки тому +5

    வணக்கம் 🙏🙏🙏சின்னராஜ் ஐயா தொழிலைப், படிப்பு பற்றியும் கூறுங்கள்

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 2 роки тому

    ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். தங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்த நன்றி.

  • @bhuvanp5812
    @bhuvanp5812 2 роки тому +6

    பரிவர்த்தனை பெட்ரா பின்பு அந்த பாவகத்தின் பலனை முதன்மையாக இருந்த கிரகதை வைத்த எடுக வெண்டுமா அல்லது பரிவர்த்தனை பெட்ரா பின் வந்த கிரகத்தின் பலன் எடுகனுமா ஐயா?

  • @sundaram4807
    @sundaram4807 11 місяців тому

    அருமையான பதிவு நன்றி வணக்கம் ஐயா

  • @jagadhajagadha8369
    @jagadhajagadha8369 2 роки тому +1

    பதிவு அருமை அண்ணா. நன்றிகள் பல.

  • @venkateshvenkat3327
    @venkateshvenkat3327 Рік тому +1

    கும்ப லக்னம் கடக ராசி பூசம்-1 பாதம், 7ல் சுக்கிரன் குரு பார்வை மகம் -3,
    7ஆம் அதிபதி சூரியன் 5ல் உள்ளது.

  • @kartheekeyan10
    @kartheekeyan10 2 роки тому +5

    sir how to find out if there is no planets in the 7th place you didnt mention about it in the video

  • @saransa8674
    @saransa8674 2 роки тому +21

    ஒரு மணி நேரம் பேசவும் இனி யாரும் கணவன் மனைவி பற்றி கேட்க கூடாது அந்த அளவு .... im waiting

    • @vinothgiri8
      @vinothgiri8 2 роки тому +7

      மரணத்தைப் பற்றியும் மனைவியைப் பற்றியும் ஏன் ஆய்வு செய்ய வேண்டும் நடக்கும்போது நடக்கட்டும் விடுங்க

    • @yaskir2114
      @yaskir2114 2 роки тому

      @@vinothgiri8 viewers are asking for it

    • @gopikrishnan-artandculture8293
      @gopikrishnan-artandculture8293 2 роки тому +1

      @@vinothgiri8 😁😁😁

    • @eswaravelu4327
      @eswaravelu4327 2 роки тому

      இப்படி ஒரு மணி நேரத்தில் அனைத்தையும் கூற முடியுமா? ஜோதிடம் அவ்வளவு சுருக்கமானதா. வேண்டுமானால் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லலாம் சரிதானே சார்

  • @GaneshKumar-df2ef
    @GaneshKumar-df2ef 2 роки тому +1

    அண்ணா, எனக்கு ஏழில் சந்திரன் கேது சாரம், கேது மிதுனத்தில்.... துலாம் லக்னம்... செவ்வாய் கும்பத்தில் சதயம்... திருமணம் நடக்கிற மாதிரி தெரியவில்லை... இதை வைத்து உங்கள் ஸ்டைலில் மனைவி எப்படி என்று சொல்லுங்கள்... கணவில்லாவது வாழ்த்துகிறேன்.... இப்படிக்கு 90's Kids😔😔😭😭

  • @saishruthib435
    @saishruthib435 2 роки тому +6

    What about mars and venus in 7th house ?

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf 3 місяці тому

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை....

  • @user-ih2pg8yy4k
    @user-ih2pg8yy4k 8 місяців тому

    Magara lagnam 4sani 5 Guru 6ragu 7 8 sutham irku 9sevvay 10puthan 11suriyan santhiran serkai 12 sukiran ketu serkai enudaika kanvan epdi irpar konjam solungalen

  • @palayavandi5263
    @palayavandi5263 2 роки тому +1

    தங்களின் பயோ-டேட்டா அறிய ஆவல் தங்களின் ஜாதகத்தை உதாரணமாக வீடியோ செய்யவும்

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T 2 роки тому +19

    7ஆம் இடத்தில் எந்த கிரகமும் இல்லை,7ஆம் அதிபதி லக்னத்தில் இருந்தால் என்ன பலன் சார்??அருமையான பதிவு,ரசித்து சிரித்துக்கொண்டே பார்த்தோம் !!!🤩👍

  • @saransa8674
    @saransa8674 2 роки тому +2

    7ல் நிற்கும் கிரகம் ,ராசி ,நட்சத்திரம்,சாரம்,பார்வை அதபோல் 7 ம் அதிபதி பற்றி கூறவும் .அதனுடன் சுக்ரன்

  • @deviv7318
    @deviv7318 2 роки тому +1

    Friday videos நன்றி அண்ணா வணக்கம் 🙏🙏

  • @user-us5pl6hp4c
    @user-us5pl6hp4c 8 днів тому

    Sir vanakkam manaivi eanpaval pathilea odividal eanna palan

  • @duraichamydurai2852
    @duraichamydurai2852 2 роки тому +6

    சனி 7 இல் இருந்தா ,திக்பலமா வாட்டசாட்டமான ஆள இருக்கங்கங்க வாத்தியாரே🔥🙏

    • @Zhangguoo
      @Zhangguoo 14 годин тому

      Date of birth sollunga

    • @Zhangguoo
      @Zhangguoo 14 годин тому

      உங்கள் date of birth சொல்லுங்க, கல்யாணம் ஆகி விட்டதா,

  • @haripriyaa2173
    @haripriyaa2173 2 роки тому +4

    Super sir,mamiyar, nathanaaru, vilakamaaru,😂😂😂😂

  • @murugesane2324
    @murugesane2324 2 роки тому +1

    7ala guru my son ayilayam 3am patham late marrige aguthu South East and coloure ponnu varum 4 25 pm 2 8 1989deepa sollunga sir

  • @user-ux6pt7lh4s
    @user-ux6pt7lh4s 2 роки тому

    ஜயா சனி.க்கு வீடு குடுத்த குரு 12 மறைந்து இருந்து சனி க்கு ஸ்தான பலம் இல்லாமல் இருக்கும் போது எவ்வாறு நல்ல மாப்பிள்ளை அமைவார்????? எனக்கு புரியவில்லை.

  • @r.a.sreesahana1761
    @r.a.sreesahana1761 2 роки тому +1

    B. Mirudula 03/02/2007 time 4.28pm place neelangarai Chennai mithuna lagnam she is studying 10 th std which group will she choose in 11th and what will she study in future

  • @NakshatraNadiTamilShanthi
    @NakshatraNadiTamilShanthi 2 роки тому

    Vanakkam Guruji🙏💐.. degree wise houses change aagra palangal pls oru episode pannunga🙏💐..

  • @sivanponmalarsivanponmalar6244
    @sivanponmalarsivanponmalar6244 2 роки тому +1

    இன்னைக்கு வெள்ளி கிழமை காதல் திருமணம் பற்றியும் சொல்லுங்க மிதுன லக்கினம் 5 இல் குரு வக்கிரம். 12 இல் சுக்கிரன் புதன் இது வாக்கிய பஞ்சாங்கம்

    • @vinothgiri8
      @vinothgiri8 2 роки тому +1

      5-ஆம் இடத்திற்கும் ஏழாம் இடத்திற்கும் தொடர்பு இருந்தால் காதல் திருமணம்

    • @sivanponmalarsivanponmalar6244
      @sivanponmalarsivanponmalar6244 2 роки тому +1

      @@vinothgiri8 இருக்கு

  • @elakkiya.s5612
    @elakkiya.s5612 2 роки тому +2

    Sir sevai ku solave illa.....

  • @shanmugapriyashanmugapriya868
    @shanmugapriyashanmugapriya868 2 роки тому +3

    If two planets get parivarthana. Which house we should take. And which nakshatra charam we should take

  • @sridhevi4553
    @sridhevi4553 2 роки тому +1

    Sir today in many horoscope retrograde planets dont change characters. Can you please put a video on that?

  • @vinothini7369
    @vinothini7369 2 роки тому +1

    7 m veettil no kiragam sir please sollunga sir

  • @nivedhithakodhandapani8646
    @nivedhithakodhandapani8646 2 роки тому +1

    sir vannakam 11.09.94 04.49 pm sun in 7th house and its own house kumba lagnam plz tell about my future husband characteristics please sir

  • @MahalakshmiN_
    @MahalakshmiN_ 11 місяців тому

    7 th place la yentha gragamum illa sir . Nan epdi therinjikarthu sir solunga pls

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 2 роки тому +1

    வணக்கம் சார் நன்றி

  • @kgopinathan2148
    @kgopinathan2148 2 роки тому

    Informative, what if 5 planet's in 7th House.

  • @shanmugavel5917
    @shanmugavel5917 2 роки тому +1

    3 மற்றும் 4 கிரகங்கள் இருந்தோ அல்லுது பார்த்தால் எப்படி கணிப்பது...🙏🙏🙏🙏

  • @antrojegan5939
    @antrojegan5939 2 роки тому +4

    வணக்கம் சார்🙏🙏
    7-ம் உடத்தில் எந்த கிரகமும் இல்லை என்றால் எப்படி இருக்கும் சார்..

  • @elangovijay2911
    @elangovijay2911 2 роки тому +1

    7 il sevvai ( kadakathil neecham) epdi palan kanipathu

  • @sundarstalin1155
    @sundarstalin1155 2 роки тому

    Sir ennaku Suriyan, sani, and Puthan in 7 th place and for me mithuna lagnam and guru in laganam and how she will be...

  • @Whenonend
    @Whenonend 2 роки тому +1

    7 ahm idam kaetuh இருந்தால்

  • @praveenbalajin5688
    @praveenbalajin5688 2 роки тому +1

    Kethu in 7th place,house of Mithunam?
    So what will be the result

  • @meenatchimeenatchi6210
    @meenatchimeenatchi6210 2 місяці тому

    7im edathil suriyan +pudhan erunthal epadi amaivar mapillai.

  • @tamilselvan6756
    @tamilselvan6756 Рік тому

    நான் மிதுன ராசி புனர்பூசம் நட்சத்திரம் துலா லக்கினம் எனக்கு ஏழாம் அதிபதி செவ்வாய் என்றால் எப்படி பட்ட மனைவி அமையும்? அதை கொஞ்சம் கூற முடியுமா

  • @sarojinidevithambapillai9146
    @sarojinidevithambapillai9146 2 роки тому

    Many happy returns of the day. Mr ,Chinnaraj.

  • @vigneshlakshmanan1060
    @vigneshlakshmanan1060 2 роки тому +2

    What if there is no planets in 7th house

  • @gnanadurai2243
    @gnanadurai2243 2 роки тому +2

    Sir u didn't mention Venus planet

  • @amudhapalanichamy5929
    @amudhapalanichamy5929 2 роки тому +1

    வணக்கம் சகோதரா. எல்லாம் சரி குருவே ஏழில் சுக்ரன் குரு புதன் சூரியன் செவ்வாய் னு இத்தனை கிரகம் இருந்தால் எப்படி பொண்ணும் மாப்பிள்ளையும் அமையும். தச் சொல்லலையே சார். நன்றி

    • @eswaravelu4327
      @eswaravelu4327 2 роки тому

      எந்த கிரகம் அதிக பலத்துடன் உள்ளதோ அதைச் சார்ந்தது

  • @vidyasarathi15
    @vidyasarathi15 Рік тому

    Sir . What will happen if sevvai is in mesham for thula lagna ?
    Please ans

  • @mythreyivenkatesh705
    @mythreyivenkatesh705 2 роки тому +1

    எனது பெண் 1.1.1994 - 2.38 AM புதுவையில் பிறந்தாள் அவளுக்கு எப்பொழுது திருமணம் நடக்கும் ஐயா ( துலாலக்னம்

  • @shahidshivastephan6848
    @shahidshivastephan6848 2 роки тому +1

    Oh my god LAKNATHUKU 7'm idam its empty🙄

  • @Rajeshkumar-ov2en
    @Rajeshkumar-ov2en 2 роки тому

    Mithuna Lagunam 7house sun rahu conjuction

  • @lakshmibabulakshmibabu2925
    @lakshmibabulakshmibabu2925 2 роки тому

    ஐயா அன்பு வணக்கம் எனக்கு நல்ல பலன் சொல்லுங்கள் ஐயா இந்த ராகு திசை என் வாழ்க்கையில் என் தந்தை 13 வயதில் இழந்து விட்டேன் ஐயா மேலும் என் கால்களில் உள்ள இரண்டு விரல்களை இழந்த விட்டேன் ஐயா மேலும் இந்த ராகு திசை என் 24வயதில் என் தாய் இழந்து விட்டேன் ஐயா 😭😭😭😭😭😭 எனக்கு ஏன் ஐயா இந்த ராகு திசையில் தாங்க முடியாத வலிகளைதந்து விட்டது ஐயா இந்த ராகு திசை இனிமேல் எதுவும் தாங்கும் சக்தி எனக்கு இல்லை ஐயா 😭😭😭😭😭 எனக்கு நல்ல பலன் சொல்லுங்கள் ஐயா 😭😭😭😭 நான் பிறந்த தேதி 06.06.1996 காலை 6.23 பிறந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் ஐயா என் ஜாதகத்தை எடுத்துக் காட்டாக போடுங்கள் ஐயா நான் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் ஐயா ஆனால் எத்தனை சோதனைகளை கொடுத்தாலும் எனக்கு திருச்சொந்துர் முருகன் மீது அதிக அன்பு உள்ளது ஐயா ஏன் என்றால் அவன் அதிசயங்களை நிகழ்த்தும் ஓர் அன்பு வடிவான தெய்வம் ஐயா எனக்கு நல்ல பலன் சொல்லுங்கள் ஐயா 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @Sharvesh_123
    @Sharvesh_123 2 роки тому +1

    வாழ்கை துணை தொழில் பற்றி சொல்லுங்கள் ஐயா நீண்ட நாட்களாக கேட்கிறேன்🙏.

    • @vinothgiri8
      @vinothgiri8 2 роки тому

      ஏழாம் இடத்திற்கு பத்தாம் இடம் அதாவது உங்களின் 4-ஆம் இடத்தைப் பாருங்கள் உங்கள் வாழ்க்கைத் துணையின் தொழிலை பற்றி அறிந்து கொள்ள நன்றிகள்🙏

    • @mathunirush242
      @mathunirush242 2 роки тому +1

      @@vinothgiri8 4la onrum illa. Mithuna lakinam

    • @dharaneesh1787
      @dharaneesh1787 2 роки тому

      ஏழாம் இடத்தில் எதுவும் இல்லை ஏழாம் அதிபதி சுக்கிரன் குரு வீட்டில் சனி சூரியன் கேதுவுடன் இணைத்து உள்ளார் எப்படி பட்ட வாழ்க்கை துணை அமையும்

  • @AI_FOR_WORLD
    @AI_FOR_WORLD 2 роки тому

    Kanni lagnam 7th meenam place suriyan, chandran, budhan, Chevvai indha combination apdi irukum

  • @user-ih2pg8yy4k
    @user-ih2pg8yy4k 8 місяців тому

    Viruchiga rasi anusam natchathiram

  • @Nagaraj-qz3bs
    @Nagaraj-qz3bs 2 роки тому

    ஐயா வணக்கம் நாகராஜ் 16.9.1999 காலை 5.50am திருவண்ணாமலை.ஐயா, பலரிடம் ஜோதிடம் பார்த்து விட்டேன் ஜாதகம் நல்ல ஜாதகம் பெரியதாக தோஷம் ஏதுமில்லை என்று கூறினார்கள், வாழ்வில் முன்னேற்றம் நிச்சயம் வரும் என்றார்கள்,ஆனால் நான் இதுவரை அந்த முன்னேற்றத்தினையும் கானல் நீராய் கூட கண்ணில் கண்டதில்லை, சொத்துக்களால் பல பிரச்சனை, வேலையும் இன்னுமும் ஏதும் இல்லை. வாழ்க்கைல ஏதாச்சும் உறுப்புடற மாதிரி அமைப்பு இருக்கானு கொஞ்சம் பாத்து சொன்னீங்கன்னா நல்லா இருக்கும். அப்டியே கொஞ்சம் வருங்காலத்துல திருமணத்துக்கு ஏதாச்சும் வாய்ப்பு உண்டா,வாய்ப்பு இருந்தாலும் பண்ணலாமா? திருமண வாழ்க்கை இனிக்காட்டியும் பரவாயில்லை கசப்பா இல்லாம இருந்தா நல்லா இருக்கும். ஏன் கேக்குறான ஐயா நான் சிம்ம லக்கினம் அது மட்டுமில்லாம 2ம் அதிபதி புதன் உச்சம் கொஞ்சம் பாத்து சொல்லுங்களேன் ஐயா 🙏

  • @sujithasuji9049
    @sujithasuji9049 2 роки тому +1

    சுஜிதா நாகப்பட்டிணம் அருமையான பதிவு ஐயா எனது ஜாதகத்தில் 2--7---க்கும் உடைய செவ்வாய் பகவான் 8---ல் மறைந்து உள்ளார் திருமணம் பற்றி கவலை யாகஉள்ளது ஜோதிடர் பல வேறு கருத்துக்களை சொல்கிறார்கள் திருமணம் வாழ்க்கை உண்டா இல்லையா திருமணம் எப்போது நடைபெறும் பதில் தாரூங்கள் ஐயா 17---7----1994----1pm----nagai

  • @kamalisrig2019
    @kamalisrig2019 2 роки тому

    உங்களை பாராட்ட வார்த்தை இல்லை சார் 👌🙏

  • @chandraa8687
    @chandraa8687 2 роки тому

    Thanks

  • @swaminathanparthasarathy2653
    @swaminathanparthasarathy2653 2 роки тому +4

    லக்னத்துக்கு ஏழில் செவ்வாய் கணவர் எப்படி இருப்பார்கள் என்று சொல்லவில்லை.

  • @rajia3455
    @rajia3455 8 місяців тому

    7il guru arumaiyana maapilaina enna colour? Ellarum olukkamana pazhakkam ulla maapilai varum sonnanga...

  • @jeyam8603
    @jeyam8603 2 місяці тому

    சார் நீங்க அழகா போசிரிங்க

  • @TheInvestorsGuideBOY
    @TheInvestorsGuideBOY 2 роки тому +1

    You did not tell about sevvai .....

  • @boopeshillam
    @boopeshillam Рік тому

    My daughter magarlaganam reshba rasi 7 th place kethu

  • @KCK7303
    @KCK7303 4 місяці тому

    ஏழில் சூரியன் இருந்தால் சிவப்பான பெண். ஏழில் புதன் இருந்தால் நிறம் குறைவான பெண்
    அதே நேரம் ஏழில் சூரியன் இருந்தால் இரண்டு தாரம் … ஏழில் சூரியனும் புதனும் சேர்ந்து இருந்தால் அதில ஒண்ணு ☝️
    இதில ஒண்ணு ☝️
    எப்படி பொருந்தி போகும் பாருங்கள்…😂

  • @Sana-cg4kp
    @Sana-cg4kp 2 роки тому

    சார் சிம்ம லக்கினத்தில் வக்கிர சனி+கேது, 7மிடத்தில் சூரியன்+ராகு உள்ளது, பெண்ணிற்கு மாப்பிள்ளை சிவப்பா, கருப்பா?, பொறுமையானவரா, கோபக்காரரா? 🤔, பிறந்த தேதி 27.02.2008,இரவு7.03, ஈரோடு

  • @dr.rameshkumar511
    @dr.rameshkumar511 Рік тому +1

    In most of the people's birth chart 3,7,9 would be empty !

  • @mangalamjayaraman1876
    @mangalamjayaraman1876 Рік тому

    Sir enjadhagaththai thangalukku anuppala pls

  • @deepa6665
    @deepa6665 2 роки тому +1

    Nathanar velakkamatu

  • @aka-30
    @aka-30 5 місяців тому

    3:00 concept start

  • @karthikm6470
    @karthikm6470 2 роки тому

    ஐயா வணக்கம் நீங்கள் கொடுத்துள்ள இதே ஜாதகத்தின் 37 நிமிடம் கடந்து 11.35 காலை பிறந்த ஜாதகம் என்னுடையது இன்னும் திருமணம் தாமதம் ஆகிறதே ஏன் ஐயா நீங்கள் மேற்குறிப்பிட்ட ஜாதகத்தில் சுக்கிரன் அஸ்தங்கம் அடைந்துள்ளதால் செக்ஸ் டிசைர்ஸ் குறையும் குழந்தை பாக்கியம் தடைபடும் என்கிறார்களே உண்மை தானா எனக்கு நல்ல பதில் தந்து எதிர்கால கேள்விக்குறியை நீக்குங்கள் குருவே.....நன்றி நன்றி.....

  • @BhagyashreeVht3398IT
    @BhagyashreeVht3398IT 2 роки тому

    Sukra means green colour mappileya

  • @sivaragu9996
    @sivaragu9996 2 роки тому

    Sir. DOB : 20/10/1992 1:50AM krishnagiri . Eppa marriage nadakoom

  • @TamilSelvan-kd1cv
    @TamilSelvan-kd1cv 11 місяців тому

    Sani Suryan Sairkai irutha ena agum Sir...

  • @thulasirani6863
    @thulasirani6863 2 роки тому +1

    for second marriage see which pavam

  • @reeganselvaraj6115
    @reeganselvaraj6115 2 роки тому +2

    DOB : 25/03/1997
    Place of birth : Melur (Madurai)
    Time : 07:15 AM
    Please take this refference material for your video's

  • @Sankarps1982
    @Sankarps1982 2 роки тому

    🙏🏽 எனக்கு திருமணம் தடை படுகிறது எப்போது திருமணம் நடக்கும் ஐயா. ல/கேது 7ல் ராகு இருக்கிறது தற்போது ராகு தசை சுக்கிரன் புத்தி நடக்கிறது. சங்கர். 14 .1 .1982 நேரம் 5 .50 Am ஊர் தஞ்சாவூர்.

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 2 роки тому +1

    Super super super super sir

  • @amudhanvela
    @amudhanvela 2 роки тому

    ஐயா, வணக்கம்
    இது சற்று நீண்ட பதிவாக இருக்கலாம், என் ஐயம் தீர சற்று தெளிவு வேண்டும்.
    என் பிறப்பு குறிப்பு :
    22-November-1989; 5.30 AM, பாண்டிச்சேரி. இதுவரை திருமணம் ஆகவில்லை, ஆனால் இதுவரை பல ஜோதிடரிடம் காட்டி மொத்தம் 7 பரிகாரம் செய்து விட்டோம். எனக்கு திருமணம் உண்டா? அப்படி என்றால் எப்போது? ஏனெனில் குறைந்தபட்சம் தகவல் மைய செலவு, தரகர் செலவு, பரிகார செலவையாவது கட்டுப்படுத்த எண்ணுகிறேன்.
    என்னால் என் இளவல் பாதிப்புக்குள்ளாகா வேண்டாம் என எண்ணுகிறேன்.
    என் சகோதரன் நன்றாக இருப்பானா..!

  • @kathirmagaesh8523
    @kathirmagaesh8523 Рік тому +1

    Sukran ah pathi sollave illa sir?

  • @massmachi
    @massmachi 2 роки тому

    7 th place la suriyan Sani iruntha yenna palan sir solunga pls

  • @avk0496
    @avk0496 Рік тому

    சிம்ம லக்னம், லக்னத்திற்கு 2 ல் ராகு, 5ல் குரு, 7ல் சனி, 8ல் கேது, 9ல் சூரியன் செவ்வாய் புதன் சேர்க்கை, 10ல் சுக்கிரன், 11ல் சந்திரன் உள்ளன. எனக்கு வரும் மனைவி நல்ல குணம், கொண்டிருப்பார்களா

    • @jyothinair7512
      @jyothinair7512 10 місяців тому

      Pls ready to wear helmet. 😂

    • @vamtamizh2199
      @vamtamizh2199 3 місяці тому

      கரு நிறத்தல் லேசாக பிரவுன் நிறமுடைய பெண் அமைவார்.

    • @Zhangguoo
      @Zhangguoo 14 годин тому

      உங்கள் date of birth சொல்லுங்க, கல்யாணம் ஆகி விட்டதா,

  • @mangooskomali2838
    @mangooskomali2838 2 роки тому

    Sir ,
    Name : Rajasekar
    Dob : 21/06/2000
    Place : Thirunelveli
    Rasi : Magaram
    Time : 09 : 20 Am
    Laknam : Kadagam
    Naksathiram :Thiruvonam
    Qust : Sir , enakku love marege or arrange marege aha and enna Religion‌ pls sollunga sir ...🙏🙏🙏

  • @saranyagopal3653
    @saranyagopal3653 2 роки тому

    7ஆம் இடத்தில் சுக்கிரன் இருக்கிறது மாப்பிள்ளை எப்படி இருப்பார்

  • @amudhapalanichamy5929
    @amudhapalanichamy5929 2 роки тому

    வணககம் சகோதரா. தலைப்பு எப்படி செலக்ட் பண்றீங்க. ரூம் போட்டு யோசனை பண்ற அளவுக்கு உங்களுக்கு டைம் இல்ல. தானா வருது. எனிவே அனுவரும் எதிர்பாரக்கும் ஒரு விசயமே தான். ஆனுலும் சிவப்பு இருந்தா பெரிய கர்வம் தான் நிறைய பேருக்கு. உங்களோட பதில்ல தெரியும் உண்மை என்னன்னு. ஆவலுடன் 🙏🙏😬😬

  • @janakithavaseelan6777
    @janakithavaseelan6777 2 роки тому

    🙏sir ennaku 7l suriyan+guru jally sir thank you

  • @shanprajin5743
    @shanprajin5743 2 роки тому

    Nice

  • @sharvasris5421
    @sharvasris5421 2 роки тому +1

    7ஆம் இடத்தில் எந்த கிரகமும் இல்லை. என்றால்??????

  • @rajendranm8412
    @rajendranm8412 2 роки тому

    வணக்கம் அய்யா. விர்ச்சிக லக்கினம்.6,7க்கு உடைய செவ்வாயும் சுக்கிரனும் 10 ம் இடத்தில் உள்ளது.மனைவி எப்படி அமைவாள் அய்யா.நன்றி.வணக்கம் அய்யா. விர்ச்சிக லக்கினம்.6,7க்கு உடைய செவ்வாயும் சுக்கிரனும் 10 ம் இடத்தில் உள்ளது.மனைவி எப்படி அமைவாள் அய்யா.நன்றி.

  • @RajanRajan-sn3mb
    @RajanRajan-sn3mb 2 роки тому +1

    ஐயா 7 ஆம் வீட்டில் எந்த கிராகமும் இல்லை என்றால். அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள் இருந்தால்?.

    • @vinothgiri8
      @vinothgiri8 2 роки тому

      எந்த கிரகமும் இல்லை என்றால் அந்த வீட்டின் அதிபதி அவர் நின்ற நட்சத்திரம் அவருடன் இணைந்த கிரகம் அவர் நின்ற வீடு இவற்றை வைத்து கூறலாம்

    • @senthilmurugan6540
      @senthilmurugan6540 2 роки тому

      @@vinothgiri8 வணக்கம் தாங்கள் என்னுடைய ஜாதகத்தை அய்வு செய்து திருமணம் எப்போ எவ்வளவு நாளுக்குள் திருமணம் நடக்கும் எப்படி பட்ட வரன் அமையும் பெண் அழகான அறிவான மனதுக்கு பிடித்த பெண் அமையுமா எந்த வருடம் எந்த .மாதத்தில் அமையும் என்று பார்த்து சொல்லுங்கள் 18.02.1983 time 12.30Am Salem🙏🙏🙏💐💐

    • @keerthanas2571
      @keerthanas2571 2 роки тому

      @@vinothgiri8 navamsam chart than mrg life pathi so navamsam la thana. Pakkanuma

  • @thirusenthilmurugan6105
    @thirusenthilmurugan6105 2 роки тому

    Super sir 👍

  • @premamurugesan1804
    @premamurugesan1804 2 роки тому

    ஐயா மாமியார் மாமனார் எப்படி வருவாங்க அதுவும் சொல்லவும், எப்படி பேசுவாங்க after marriage..

    • @vinothgiri8
      @vinothgiri8 2 роки тому

      ஏழாம் இடத்திற்கு 4-ஆம் இடம் 7-ஆம் இடத்திற்கு 9-ஆம் இடத்தை பாருங்கள் உங்கள் மாமனார் மாமியார் எப்படி அமைவார்கள் என்று அறியலாம்

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 2 роки тому

    மிக்க நன்றி ஐயா

  • @Priya-kf1tu
    @Priya-kf1tu 2 роки тому

    Sir enku eppo marriage nadukum 29.11.2000 time 12.22 pm