பெண்களுக்கு ஆகாத பழக்கங்கள் | DrAndalPChockalingam | Motivational Speaker

Поділитися
Вставка
  • Опубліковано 11 жов 2024

КОМЕНТАРІ • 124

  • @kanimozhi9713
    @kanimozhi9713 5 місяців тому +3

    மனிதன் தன்னை தானே செதுக்கி கொள்ளும் சிறப்பான வழிமுறைகள் வழங்கிய உங்களுக்கு மனமார்ந்த நன்றி வாழ்க வளமுடன் ஸார்

  • @balamani5896
    @balamani5896 5 місяців тому +5

    நன்றி நன்றி அண்ணா வாழ்க வளமுடன்

  • @vanisundaresan1883
    @vanisundaresan1883 2 місяці тому

    Very true sir 🎉 niraya pengal yenga relation la ya erukanga , avasiyamaga mattrikollavendiya gunangal , arumayana pathivu sir 🎉 valthukkal 🎉 vazhga valamudan 🙏

  • @hamsvlogs4004
    @hamsvlogs4004 4 місяці тому

    Arumai, nallathu ,nanri na neenga sonnathai sila visayathai yennai matrikkolkiren ,nanri anna

  • @thulasig3014
    @thulasig3014 5 місяців тому +10

    உண்மை சார் . இதில் தவறு இருக்கும் பட்சத்தில் திருத்திக் கொள்ளலாம். நன்றி நன்றி சார்.❤❤❤❤❤👌👌🙏🙏🙏👣

  • @jayaprakashsview2659
    @jayaprakashsview2659 5 місяців тому +2

    தலைவரே You Are Great... என் மனசுல இருக்குற பாரமே குறைஞ்சிடுச்சு 😊

  • @chitraarunachalam3134
    @chitraarunachalam3134 5 місяців тому

    அருமை இந்த அருமையான பதிவுக்கு மிக்க நன்றி மகிழ்ச்சி அண்ணா.
    வாழ்க வளமுடன் நலமுடன்.

  • @arulselvi7284
    @arulselvi7284 5 місяців тому +2

    நன்றி அண்ணா 🎉

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 5 місяців тому +1

    All are Beautiful valid points for both women & men.
    Keep learning & Changing.
    Tuning ourselves will bring
    Miracles in our life.
    Thankyou bro

  • @rameshu3808
    @rameshu3808 5 місяців тому +1

    அனைத்தும் சூப்பர் அண்ணா பொன்னான தகவல் இன்றைய வாழ்க்கைக்கு வழிகாட்டும்

  • @selvisethuraman
    @selvisethuraman 5 місяців тому +2

    ரொம்ப அருமயா அண்ணா நீங்கள் சொல்வது சாரி அருமையாக வழ சொல்லி இுக்கிறீர்கள் நன்றி

  • @revathirevathi2512
    @revathirevathi2512 5 місяців тому

    சரியான நேரத்தில் சரியான அறிவுரை ஐயா நன்றி

  • @aiswaryatailors9107
    @aiswaryatailors9107 5 місяців тому +1

    அருமையான பதிவு அண்ணா சிறப்பு 🎉❤

  • @usharanis9848
    @usharanis9848 5 місяців тому +1

    உண்மை அய்யா அனுபவித்து இருக்கிறேன்

  • @loganayahiv983
    @loganayahiv983 5 місяців тому +1

    நன்றிங்க அண்ணா❤❤❤🙏🙏

  • @akshayamanimekalai4980
    @akshayamanimekalai4980 5 місяців тому +1

    Thank you Sir, valuable points to practice and follow to be successful in life.
    Your personal experiences shared with suitable example.
    வாழ்த்துக்கள்!
    வாழ்க வளமுடன்! எல்லா புகழும் ஆண்டாளுக்கே!

  • @shobana9357
    @shobana9357 5 місяців тому +1

    அனைத்தும் உண்மை sir
    அறிவுரைகளுக்கும் மிக்க நன்றி

  • @maheswarans812
    @maheswarans812 5 місяців тому +1

    ரொம்ப அருமையான கருத்துக்கள்..

  • @priyangakumar9804
    @priyangakumar9804 5 місяців тому +1

    நன்றி sir. வாழ்க வளமுடன்

  • @sivakumarsivakumar4815
    @sivakumarsivakumar4815 5 місяців тому +1

    ❤❤ நன்றி ஐயா ❤️❤️

  • @valarmathiprabhakar7431
    @valarmathiprabhakar7431 5 місяців тому +1

    💯 உண்மையான வார்த்தைகள் ஐயா🙏🏼

  • @kanaguraj5742
    @kanaguraj5742 5 місяців тому

    சங்கடத்திலூம் ஒரு மகிழ்ச்சி எங்க அப்பாவுக்கு ஆக போட்ட வீடியோவாக பார்கிறேன் ❤

  • @sivamurugan4872
    @sivamurugan4872 5 місяців тому +2

    நன்றி சார் பிரபஞ்சத்திற்கு நன்றி

    • @shrijithvlogger424
      @shrijithvlogger424 5 місяців тому +1

      நன்றி அண்ணா வாழ்க வளமுடன்.

  • @Chithrachandrasudeswar001
    @Chithrachandrasudeswar001 5 місяців тому +2

    🙏🌷 Thank you so much 🙏 absolutely perfect conclusion 👌👌👌 women's financial freedom 🙏🌷🙏 superb 🌷🙏🌷 positive vibes 🌷🎊🎊

  • @dhanamshanmuganathan4358
    @dhanamshanmuganathan4358 5 місяців тому +1

    👍❤மனமார்ந்த மிக்க நன்றி அண்ணா🙏💐

  • @pathmaram
    @pathmaram 5 місяців тому +1

    Sir , kind requests, plz make full video on planning, thankyou 🙏

  • @NathiyaG-v8o
    @NathiyaG-v8o 5 місяців тому +4

    எல்லாம் வல்ல திருச்சந்தூர் முருகப்பெருமான் அருளால் இங்கிருந்து இப்பதிவை கேட்கிறேன்

  • @bb_jjgamingbeastbuyjohnjam7395
    @bb_jjgamingbeastbuyjohnjam7395 5 місяців тому +1

    Superb well said sir

  • @saravanakumarsaravanakumar134
    @saravanakumarsaravanakumar134 5 місяців тому +1

    Wonderful message sir

  • @mohanriswanth3840
    @mohanriswanth3840 5 місяців тому +2

    வாழ்வாங்கு வாழ்க வளமுடன் sir ❤🪴🌿🌱🌾🌴🌺🌷💐🌻🌹🍎🍓🍒🥭🥝❤️❤️❤️❤️🙏🙏

  • @VijayaSanthi-v8w
    @VijayaSanthi-v8w 5 місяців тому +2

    அண்ணா வணக்கம் ❤ நன்றி கள் 🎉🎉🎉

  • @geethagopal252
    @geethagopal252 5 місяців тому +2

    நன்றி ஐயா. உங்கள் அறிவுரையை கண்டிப்பாக பின்பற்றுகிறேன் ஐயா.

  • @veeralakshmi8039
    @veeralakshmi8039 4 місяці тому

    Super சார் 🙏🙏🙏🙏

  • @venkatesababu2926
    @venkatesababu2926 5 місяців тому +1

    True words it's a really everyone person. Keep it up sir. Thanks a million ❤

  • @bindusankar1706
    @bindusankar1706 5 місяців тому +1

    நன்றி சார்

  • @jothirameshk2230
    @jothirameshk2230 5 місяців тому +1

    நன்றி வாழ்த்துக்கள்

  • @Neelaveni.s
    @Neelaveni.s 5 місяців тому +3

    பெண்களை அதிகமாக மதிப்பவர் அன்பும் அக்கற்றை உள்ளம் கொண்டவர் உங்களால் மட்டும் தான் எங்களுக்கு அறிவுரை சொல்ல முடியும் பாரட்டும் போது மகிழ்ச்சி அடையும் நாம் அறிவுரை சொல்லும் போது ஏற்று கொள்ள வேண்டும் ஒரு நல்ல நண்பண் தான் அக்கறையுடன் நமக்கு அறிவுரை சொல்ல முடியும் நன்றி நன்றி நண்பரே வாழ்க வளமூடன்.👍 🌹💌

  • @ayyadurai201
    @ayyadurai201 4 місяці тому

    இன்றைய சூழலில் மாயை யில் சிக்கவதால் வரும் துன்பம் தான் நம்மலை மறப்பதுதான் அதனது வேலை அருமையான பதிவு நன்றி 🙏

  • @dhevahianbazhagan8954
    @dhevahianbazhagan8954 5 місяців тому +1

    நன்றி நன்றிங்க சார்

  • @ravichandran8966
    @ravichandran8966 5 місяців тому +1

    அண்ணா நன்றி நன்றி நன்றி அண்ணா 100%உண்மை அண்ணா கோடண கோடிகள்ந
    நன்றி அண்ணா நன்றிகள் அண்ணா

  • @kanishkakumar3065
    @kanishkakumar3065 5 місяців тому +1

    Anna 100% sariya sonnirkal🙏🙏🙏. Thankyou Anna. Kalpana kumar karaikudi

  • @Muthulakshmi-f6g
    @Muthulakshmi-f6g 5 місяців тому +1

    Thank you sir

  • @nalinikamalakannan2823
    @nalinikamalakannan2823 5 місяців тому +1

    வாழ்க வளமுடன் அண்ணா 💐💐💐

  • @vijaytamilan7581
    @vijaytamilan7581 5 місяців тому +1

    நன்றி சார்

  • @indiraindira2
    @indiraindira2 5 місяців тому +1

    Vanakkam sir 🙏🙏🙏

  • @rajeshkumarmn6699
    @rajeshkumarmn6699 5 місяців тому

    Thambi neengle noorandu vazhga with good health

  • @sivakamasundariragavan1467
    @sivakamasundariragavan1467 5 місяців тому

    Thank you very much sir for your valuable information.

  • @aiswaryatailors9107
    @aiswaryatailors9107 5 місяців тому +1

    Sivaya namaga vanakkam anna❤

  • @mrkumararaja3346
    @mrkumararaja3346 5 місяців тому +1

    Sir, மாற்றம் வேண்டுவோர், மாற்றிக்கொள்ள வேண்டிய குணங்கள், சிந்தித்து செயல் பட வேண்டிய சிறப்பான தகவல்கள்,
    🪷🪷🪷 நன்றிங்க Sir 🪷🪷🪷

  • @gajalakshmi4159
    @gajalakshmi4159 5 місяців тому +2

    வணக்கம் அண்ணா பெண்களின் மனநிலை மாறுவதற்கு பெரும்பாலான நேரங்களில் ஆண்கள் அவர்களை நடத்துகின்ற விதம் முக்கிய காரணமாக அமைகிறது.

  • @ganeshramaiya6143
    @ganeshramaiya6143 5 місяців тому +1

    Thank you sir 🙏🙏

  • @kanishkakumar3065
    @kanishkakumar3065 5 місяців тому +1

    Nanri Anna 🙏

  • @sasikalamohan4417
    @sasikalamohan4417 5 місяців тому +1

    Nandri 👍...🙏🙏🙏🙏🙏

  • @Raja-hg4ks
    @Raja-hg4ks 5 місяців тому +1

    சூப்பர் சார் பெண்ங்களை உயர்வா மதிக்கிற உங்களால் மட்டுமே பெண்களின் தவறை சுட்டிகாட்ட தகுதியானவர் சார் நூறு சதவீதம் உண்மை சார் பெண்களை எந்த விசியத்திலும் நூறுசதவிகிதம் திருப்திபடுத்த முடியாது சார் நன்றிகள் சார்

  • @JeyaKodi-jq2ro
    @JeyaKodi-jq2ro 5 місяців тому +1

    Nandri sir it's true

  • @RajKumar-np9ne
    @RajKumar-np9ne 5 місяців тому +1

    வாழ்க வளமுடன் அண்ணா பரிமளா ராஜ்குமாரின் அன்பு வணக்கம் அண்ணா

  • @manjusha1616
    @manjusha1616 5 місяців тому +1

    Nandri sri

  • @shenbaramesh3459
    @shenbaramesh3459 5 місяців тому +1

    வணக்கம் அண்ணா🙏🙏🙏

  • @ambikamohan4910
    @ambikamohan4910 5 місяців тому +1

    Thank u sir

  • @erodegomathi1397
    @erodegomathi1397 5 місяців тому +1

    அனைத்தும் உண்மை

  • @srivishnujothidanilayam
    @srivishnujothidanilayam 5 місяців тому +1

    200 சதவீதம் உண்மை அண்ணா மிக்க நன்றி என் வாழ்க்கையில் நடந்ததை அப்படியே தெள்ளம் தெளிவாக சொல்லி விட்டீர்கள் இதற்கு என்ன சார் காரணம் விதிங்களா சார் நன்றிங்க சார் நன்றி

  • @pvithyavathi5295
    @pvithyavathi5295 5 місяців тому

    Coffee with shokkulla first planning ga meet pannana Anna ❤🎉❤🎉❤🎉❤🎉

  • @tiruthamil
    @tiruthamil 5 місяців тому +1

    🦋🙏நன்றி

  • @sathishkrishnan936
    @sathishkrishnan936 5 місяців тому +1

    Sir thanks

  • @vasu5802
    @vasu5802 3 місяці тому

    Nanri Anna V.Aso

  • @nandhinikarthi9289
    @nandhinikarthi9289 5 місяців тому

    Thanks anna...

  • @nandhaff2734
    @nandhaff2734 5 місяців тому

    Super sir 🎊 🎉❤😊

  • @gnanasambanthamt4470
    @gnanasambanthamt4470 5 місяців тому +1

    Very true

  • @sheltonjohn5171
    @sheltonjohn5171 5 місяців тому +1

    Tq sir❤

  • @perumaldinesh5052
    @perumaldinesh5052 5 місяців тому

    ஆம் அண்ணா நான் கூட பார்த்தேன் பவர் கட் ஆச்சு முடியும் போது கரண்ட் வந்தது 🙏

  • @kalanithinath8111
    @kalanithinath8111 5 місяців тому +1

    💐💐💐🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️🤝🤝🤝 நன்றி கள் அண்ணா

  • @devakumar1504
    @devakumar1504 5 місяців тому +1

    வணக்கம் ஐயா
    பணியுமாம் என்றும் பெருமை
    சிறுமை அணியுமாம்
    தன்னை வியந்து
    குறள். 978
    தற்பெருமை பேசினால் " ராவணனின்" நிலை தான்!
    நன்றி...நன்றி...நன்றி....

  • @KRR-yc2uu
    @KRR-yc2uu 5 місяців тому +1

    🙏 அண்ணா

  • @poongodimanikandan9305
    @poongodimanikandan9305 5 місяців тому +1

    Thamku sir

  • @VanithamalarM
    @VanithamalarM 5 місяців тому

    எல்லா பெண்களும் அப்படி இல்லை ஆண்பிள்ளைகள் அம்மா அப்பா வை பார்க்காமல் இருக்காங்க நான் அவர்களை பார்த்துக் கொண்டு உள்ளேன் எனது உடல் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் அவர்களைகவணிக்க எனது உடல் மனசு நல்லநிலையில் இருக்கவேண்டும் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏

  • @kavitha2227sh
    @kavitha2227sh 5 місяців тому +1

    True sir

  • @shanthiarunachalam1016
    @shanthiarunachalam1016 5 місяців тому +1

    👍👍🙏🙏❤❤ anna

  • @user-saravanas
    @user-saravanas 5 місяців тому

    பொதுவான (நடவடிக்கைகள்) விசயங்களை சுட்டி காட்டினால்
    ஏற்று கொள்ள கூடிய பெண்களின் சதவீதம் மிகமிக குறைவு
    நன்றி வணக்கம் ஐயா

  • @maheswarans812
    @maheswarans812 5 місяців тому +1

    இது போன்ற குணங்கள் பிறவியிலிருந்தே வருகின்றனவா.. இல்லை குடும்பத்தாரால் ஏற்படும் குணங்களா.. அப்படி குடும்பத்தாரால் வந்தது என்றால் அவர்கள் மீது தவறு தானே

  • @VijayluxVijaylux-fw2np
    @VijayluxVijaylux-fw2np 5 місяців тому

    Andal apthi light pathi peumpothu,nanun kavani hen light of anuchu,nampa rompa nadriyoda iruntha,more then people ignore

  • @NathiyaG-v8o
    @NathiyaG-v8o 5 місяців тому

    ஐயாபன்னீர் இலை பிரசாதம் இங்கு எங்கு கிடைக்கும்

  • @pathmaram
    @pathmaram 5 місяців тому +1

    ❤❤❤

  • @AnnamalaiMalathi-vx1kx
    @AnnamalaiMalathi-vx1kx 5 місяців тому

    ❤️❤️❤️

  • @parasakthiarumugam749
    @parasakthiarumugam749 5 місяців тому +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @maheswarans812
    @maheswarans812 5 місяців тому

    பெற்ற தாய், தந்தையை வசதிக்கு எட்டாத bike( 3.5 lakhs) கேட்டு பிள்ளை அடிக்கிறான் ..இதற்கு கர்மா காரணமா,இல்லை என்ன காரணம்.free fire addict...ஒரு குடும்பம் நிம்மதி இழந்து தவிக்கிறது..சரி செய்ய எதாவது வழி,பதில் சொன்னால் உங்களுக்கு என்றும் நன்றி யோடு இருப்பேன்..என் தாய்மாமா குடும்பம்..

  • @vijayalakshmi6560
    @vijayalakshmi6560 5 місяців тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @KalyaniArjunan-z3l
    @KalyaniArjunan-z3l 5 місяців тому +1

    🙏🙏🙏

  • @Agneepoo2003
    @Agneepoo2003 5 місяців тому +1

    🎉🎉🎉🎉🎉

  • @vadivarasik8600
    @vadivarasik8600 5 місяців тому +2

    🙏🙏🙏🙏🙏🙏

  • @ghannesanghannesan6269
    @ghannesanghannesan6269 5 місяців тому +1

    🙏🌹🙏

  • @BhuvanaMahilan
    @BhuvanaMahilan 5 місяців тому +1

    🙏🙏🙏🙏❤️❤️

  • @kasturishanmugam5014
    @kasturishanmugam5014 5 місяців тому

    🙏🙏🙏🙂

  • @GomMathi
    @GomMathi 5 місяців тому

    ❤❤👍👍

  • @justapple1956
    @justapple1956 5 місяців тому

    Anna

  • @SakthySakthyaa
    @SakthySakthyaa 3 місяці тому

    பொய்யை நம்ப வைக்கும் சூழ்ச்சிக்கு என்ன சொல்வீங்க ‌🎉

  • @Fathimasadhik
    @Fathimasadhik 5 місяців тому +1

    🌷💛🧡💛🌷

  • @kanaguraj5742
    @kanaguraj5742 5 місяців тому

    Open statement sir தான் என்று யார் சொல்லியும் கேட்காமல் என் அப்பா அவர் வாழ்கை சீரழித்து மட்டும் இல்லாமல் குடும்ப ஒட்டுமொத்த வாழ்க்கையையும் சீரழித்து விட்டார் 😂😂😂 இன்று தனமையாக நான்

  • @AbiramiGiridharan-df5yl
    @AbiramiGiridharan-df5yl 5 місяців тому +1

    🙏🏼❤️

  • @V.s.lakshmi
    @V.s.lakshmi 5 місяців тому

    இதையே தம்பி செய்யலாமா....ஈனதனமா பேசிய மகனை கண்டிக்காத தாய் எப்படி உடன் பிறந்தவள் எப்படி behave செய்யனும்....அவமானப்படுத்தியவர்களிடம் இருந்து ஒதுங்கி இருப்பது நல்லதுதானே....

  • @suganyasekar1249
    @suganyasekar1249 5 місяців тому +1

    வணக்கம் அண்ணா எல்லா பெண்களும் அப்படி இருப்பதில்லை அண்ணா நன்றி வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹

    • @andalpchockalingam9326
      @andalpchockalingam9326  5 місяців тому +5

      நான் எல்லா பெண்களும் அப்படி சொல்லவில்லை அம்மா