கடவுளுக்கு தெரிந்த மொழி | DrAndalPChockalingam | Motivational Speaker

Поділитися
Вставка
  • Опубліковано 11 жов 2024

КОМЕНТАРІ • 91

  • @subbulaksmi4346
    @subbulaksmi4346 7 місяців тому +3

    வணக்கம் சார் 🙏 கடவுளுக்கு தெரிந்த மொழி👌 உங்கள் மூலம் தெரிந்து கொண்டேன் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @Suguso135
    @Suguso135 7 місяців тому +5

    ரொம்ப நன்றி அண்ணா மற்றும் ஆண்டாள் பேரவை உறுப்பினர்கள் அனைவருக்கும் உதவி செய்த அனைவருக்கும் நன்றி மிக்க நன்றி அண்ணா

  • @esakkymarinamnadu6716
    @esakkymarinamnadu6716 7 місяців тому +1

    நல்ல தகவல் சார் நன்றி

  • @rameshu3808
    @rameshu3808 7 місяців тому +1

    அனைத்து தகவல்களும் சூப்பர் அண்ணா திருச்சியில் சந்திப்போம்

  • @Neelaveni.s
    @Neelaveni.s 7 місяців тому +3

    ஷேர் சாட் மூலம் நிறைய மக்கள் பயன் அடைகிறார்கள். உங்களை நேரில் சந்திக்க முடியாதவர்க்கு இது அறிய வாய்ப்பு மிக நல்ல நிகழ்ச்சி சார்.எனக்கு விமானத்தில் போகலாம் என்று ஆசை உண்டு வைரத்தேடு பற்றி கேள்வி உண்டு அந்த சகோதரி மூலமாக எனக்கு விடை கிடைத்து விட்டது சார்.கடவுளை நாம் உணர இதை விட யார்யாலும் சொல்ல முடியாது உங்கள்
    மூலமாக எங்களுக்கு விடை கிடைத்து விட்டது நன்றி சார்.வாழ்க வளமூடன்.👍 ❤👌

  • @chandraraj3943
    @chandraraj3943 7 місяців тому +1

    நன்றி! 🙏🙏🙏💙💙💙💐💐💐

  • @muthulakshmi.3046
    @muthulakshmi.3046 7 місяців тому +1

    நன்றி அண்ணா வாழ்க வளமுடன்.மகிழ்ச்சி❤...

  • @devakumar1504
    @devakumar1504 7 місяців тому +1

    வணக்கம் ஐயா
    " நல்ல பதிவு "
    நமக்காக நமக்காக என வாழாமல்
    பிறருக்ககாக வாழ்கின்றவா்கள் சிலரில்
    " சைதை பண்பாளா் " அவரை கொண்டாட வேண்டிய தருணம்.
    செய்தி. கோயமுத்தூா் போக வேண்டிய மருத்துவ கவுன்சிலிங் சென்னை வந்தவா்களுக்கு உதவியது.
    அது தான் " சிலரின் மனித நேயம்" கொண்டாட வேண்டியவா்கள்.
    ஆழ்ந்த வருத்தம் தங்களின் பதிவிற்கு நன்றி!!!

  • @valarmathiprabhakar7431
    @valarmathiprabhakar7431 7 місяців тому +1

    True words about diamond.. Hv experienced🙏🏼😊.. Ty sir.

  • @meenapuratchi107
    @meenapuratchi107 7 місяців тому +1

    மிகவும் நன்றி ஐயா🙏

  • @sivakamasundariragavan1467
    @sivakamasundariragavan1467 7 місяців тому +1

    Thank you very much sir for your valuable information.

  • @SriveniSuresh-yl3vt
    @SriveniSuresh-yl3vt 7 місяців тому +5

    ஒரு சினிமாவில் கூறுவது போல் கடவுள் இன்ன தேதியில் இதை கொடுப்பது என்று நோட்டு போட்டு எழுதி வைத்து இருக்கிறார் அனைத்தும் அவன் அறிவான் தங்கள் கூற்று படி கடமையை செய்வோம் பலன் தானாய் கிடைக்கும் உங்கள் தொடர்பில் ஆனந்த படும் அன்பு தம்பி நன்றி அண்ணா

    • @padmav2953
      @padmav2953 7 місяців тому

      🙏🙏🙏🙏🙏

  • @gunasekerks9889
    @gunasekerks9889 7 місяців тому +1

    வைரம் பற்றிய விளக்கம் சிறப்பு நன்றி🙏

  • @arun1993apr
    @arun1993apr 7 місяців тому

    i thought you will say about sadhai duraisamy sir ... now you have spoken about him... great anna...

  • @nalinikamalakannan2823
    @nalinikamalakannan2823 7 місяців тому +1

    அற்புதமான விடயங்கள் அள்ளிக் கொடுக்கும் எங்கள் அன்பு அண்ணனுக்கு நன்றி 🙏🙏🙏 வாழ்க வளமுடன் அண்ணா 💐

  • @jayarengarajan5483
    @jayarengarajan5483 7 місяців тому +1

    Very very happy sir for Trichy program I'm waiting for that program today itself

  • @sekarpalanisamy6192
    @sekarpalanisamy6192 7 місяців тому +1

    ஆண்டாள் திருப்பாதம் சரணம்

  • @subathrakalyani251
    @subathrakalyani251 7 місяців тому +1

    மகிழ்ச்சி நன்றி அய்யா .

  • @mohanriswanth3840
    @mohanriswanth3840 7 місяців тому +1

    வாழ்வாங்கு வாழ்க வளமுடன் sir ❤🌱🌿🪴🌴🌹🌻🌷🌺💐🥝🥭🍓🍒❤️

  • @amsasundarsanan1335
    @amsasundarsanan1335 7 місяців тому +2

    நன்றி அண்ணா உங்களைப் மீண்டும் சந்திக்க வாய்ப்பு வழங்கப்பட்டதற்கு❤❤❤

  • @SumathiK-i1z
    @SumathiK-i1z 7 місяців тому +1

    உலகத்தில் உள்ள அனைத்து மனிதர்களும் இறைவன் எழுதிய நாட்கள் வரைதான் வாழமுடியும்... அதனால் வாழும்வரை நாம் மகிழ்ந்து பிறரையும் மகிழ்ந்து வாழ்வோம்...ஆத்மாடூஆத்மா வாழ்கிறது❤❤

  • @shenbaramesh3459
    @shenbaramesh3459 7 місяців тому +2

    வணக்கம் அண்ணா🙏🙏🙏

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 7 місяців тому +1

    Vazhghavalamudan

  • @indiraindira2
    @indiraindira2 7 місяців тому +1

    Vanakkam sir🙏🙏🙏

  • @ganeshramaiya6143
    @ganeshramaiya6143 7 місяців тому +1

    Thank you sir 🙏 🙏

  • @kalaiselvichandrabose8040
    @kalaiselvichandrabose8040 7 місяців тому +2

    அண்ணா,வாழ்க வளமுடன் நலமுடன் அண்ணா,என் அன்பு வணக்கம் அண்ணா 🙏🏻🙏🏻🙏🏻

  • @ramarajsriram5439
    @ramarajsriram5439 7 місяців тому +1

    Vanakam anna nantri ❤🎉

  • @Raja-hg4ks
    @Raja-hg4ks 7 місяців тому

    சூப்பர் சார் உங்கள மாதிரியே நிறையா பொலம்புர ஆளுங்கள பார்த்திருக்கேன் பொலம்புர எவருமே எதுவுமே சாதிப்பது இல்லை சார் கடைசி காலம் வரையும் பொலம்பியே வாழ்க்கைய ஓட்டிட்டு போயிடராங்க சார் இது உண்மை சார் நன்றிகள் சார்

  • @mariayeechandran1645
    @mariayeechandran1645 7 місяців тому +1

    Nandri anna ❤

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 7 місяців тому +1

    Beautiful
    All are very valid points.
    Do good & Be good.
    Stay strong all women with diamond.

  • @valliyoyovalliyoyo9797
    @valliyoyovalliyoyo9797 7 місяців тому +1

    நன்றி் ஐயா 🙏🙏🙏

  • @dhanamshanmuganathan4358
    @dhanamshanmuganathan4358 7 місяців тому +1

    இறை தேடல்...
    ஓர் அரிய பொக்கிஷம்...
    மகத்துவம் பொருந்திய
    வலிமை நிறைந்த பதிவு...👍❤மனமார்ந்த மிக்க நன்றி அண்ணா🙏💐

  • @karunakaranp8580
    @karunakaranp8580 7 місяців тому +1

    நன்றி

  • @JayaprabhaSathish-fi7lj
    @JayaprabhaSathish-fi7lj 7 місяців тому +1

    Today I went to Kovil near my house. This question I asked myself every time I see God what to ask? Even today I blanked to ask. . I simply stand and said all ll be good. I am going out rrarely. Now only I am practicing it and feel like a new born to experience new things with ur words as a hand of hope.U gave me the answer. Anna. .I am so happy Anna thank u

  • @தமபலறன்
    @தமபலறன் 7 місяців тому +1

    ,வணக்கம்வாழ்கவளமுடன்மகிழ்ச்சிநன்றி

  • @lavenderchannel3690
    @lavenderchannel3690 7 місяців тому +1

    Valga valamudan thambu

  • @veluk667
    @veluk667 7 місяців тому +1

    நன்றி ஐயா🙏🙏🙏

  • @sumathiravi5036
    @sumathiravi5036 7 місяців тому +1

    Tq sir

  • @kanimozhi9713
    @kanimozhi9713 7 місяців тому +1

    Simply Super sir you are always great I am waiting sir Valga valamudan thank you sir

  • @chitraarunachalam3134
    @chitraarunachalam3134 7 місяців тому +1

    அருமையான பதிவு
    தொடர்பில் இருப்போம்
    என்பது மிக்க மகிழ்ச்சி
    நன்றி அண்ணா.
    வாழ்க வளமுடன் நலமுடன்

  • @porkodiriya7558
    @porkodiriya7558 7 місяців тому +1

    Welcome sir

  • @archanaravi7765
    @archanaravi7765 7 місяців тому +2

    சரியாக சொன்னீர்😂 தொடர்பில் இருப்போம் தொல்லை இல்லாமல் இருப்போம்👍🙏🙏

  • @pushparekha6045
    @pushparekha6045 7 місяців тому +1

    good morning sir. i saw this video in repeated mode. 24:38 this is slipper shot to me. i don't know from last month itself i recognised, without asking to god he fullfil my needs at exact particular time. but while asking,,,,,. so finally i decided no need to ask. he knows everything which is good & best for me & when i need to get it. finally sarvam krishnarpanam.

  • @mrkumararaja3346
    @mrkumararaja3346 7 місяців тому +2

    Sir, வைரம் அணிவதன் நன்மை பற்றிய தகவல் சிறப்பு,
    இறைவனை வணங்குவதற்கு சொன்ன கதை விளக்கம் மகத்துவம் நிறைந்தது, ப்ரமாதம் sir,
    திருச்சி விழா ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம்,
    சைதை துரைசாமி ஐயா அவர்களின் நிலையை அன்று Tv யில் பார்த்தது
    மிகவும் வருத்தமாக இருந்தது.
    🪷🪷🪷 நன்றிங்க Sir 🪷🪷🪷

  • @RajKumar-np9ne
    @RajKumar-np9ne 7 місяців тому +1

    வாழ்க வளமுடன் அண்ணா பரிமளா ராஜ்குமாரின் அன்பு வணக்கம் அண்ணா

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 7 місяців тому +1

    awesome=gods language.
    Thankyou

  • @kambaperumalbalasubramania7778
    @kambaperumalbalasubramania7778 7 місяців тому +1

    Super sir Thanks

  • @loganayahiv983
    @loganayahiv983 7 місяців тому +1

    நன்றிங்க அண்ணா🙏🙏❤❤🙏👌❤

  • @ramakrishnandhanalakshmi659
    @ramakrishnandhanalakshmi659 7 місяців тому +1

    Super sir 🙏. God bless you sir....

  • @sathishkrishnan936
    @sathishkrishnan936 7 місяців тому +1

    Sir thanks

  • @jothirameshk2230
    @jothirameshk2230 7 місяців тому +1

    மகிழ்ச்சி நன்றி

  • @arulselvi7284
    @arulselvi7284 7 місяців тому +1

    வாழ்க வளமுடன் இனிய வணக்கம் நன்றி

  • @sumathiganesan2371
    @sumathiganesan2371 7 місяців тому +1

    Anna valka valamudan Nantri

  • @sivakumarsivakumar4815
    @sivakumarsivakumar4815 7 місяців тому +1

    ❤ நன்றி ஐயா ❤️

  • @Chithrachandrasudeswar001
    @Chithrachandrasudeswar001 7 місяців тому +1

    🙏🌷 thank you 🌷🙏And Always🎊 Be good 🤝 Do good 🙏👌 🌷dimond...🌷enormous change...🌷🙏 fantastic presentation 🎉everyone have to taste the nectar of silence in front of God👌🙏🌷🌷🙏

  • @SAIRAM-qt7wx
    @SAIRAM-qt7wx 7 місяців тому +1

    legend voice

  • @arunraj3764
    @arunraj3764 7 місяців тому +1

    Haapy birthday sir

  • @kalanithinath8111
    @kalanithinath8111 7 місяців тому +1

    💐💐💐🙏🙏🙏❤️❤️❤️🤝🤝🤝 நன்றி கள் அண்ணா

  • @meiyalalithan7908
    @meiyalalithan7908 7 місяців тому +1

    அண்ணா கோவிலுக்கு சென்று அங்கு சிவநெனு என்று நிட்பதுக்க கு பதில். நம்மால். முடிந்த அளவு தர்மம். உதவி செய்தாள் நாமும் க டவுள். ஆகலாம். நமக்கும் மற்றவர்களுக்கும் நன்மைதரும் இது. Ok அண்ணா நன்றி அண்ணா 😮😮

  • @இன்றுஒருதகவல்777
    @இன்றுஒருதகவல்777 7 місяців тому +1

    🎉🎉🎉

  • @இன்றுஒருதகவல்777

    வணக்கம் அண்ணா

  • @m.brindhamuruganantham1584
    @m.brindhamuruganantham1584 7 місяців тому +2

    வணக்கம் அய்யா. என்னுடைய Comments நீங்கள் நிச்சயமாக பதில் செய்வீர்கள் என்று நான் நம்புகிறேன். கார்த்திகை தீபத்திருநாள் அன்று திருசெந்தூர் முருகனை தரிக்கும் போது. நடந்த நிகழ்ச்சி விரைவு தரிசனத்தில் 3 நிமிடத்தில் பார்த்து விட்டு கொடி மரம் முன்பு நின்று மறுபடியும் எட்டி எட்டி பார்த்தேன் முருகனை. கண் இமைக்கும் நொடியில். கருவறை பகுதியில் இருந்து ஒரு பிராமணர் இந்தா மா என்று 2 செவ்வாழை 2 வெற்றிழை 1கொட்டை பாக்கு 3 செவ்வரளி பூ கொடுத்து விட்டு ஒரு செகண்டில் மறைந்தார். இப்போ மாசி மாதம் பௌர்ணமி அன்று மாலை நேரத்தில் முருகனை தரிசனத்தை முடித்த பிறகு கடற்கரை பகுதியில் மெதுவாக நடந்து வரும் பொழுது. தண்ணீர் அலைகளுக்கு இடையே ஒரு செவ்வாழை பழம் .என்னுடைய கால்கள் அருகில் வந்து கிடந்தது. நான் அதை எடுக்க வில்லை. அது நிச்சயமாக
    முருகனோடதுஅய்யா.
    முருகன் செவ்வாழை மூலம் காட்சிகள் கொடுத்து எனக்கு ஏதோ சொல்கிறார். Answer Please Tell Me Ayya.உங்களுடைய பதிலுக்காக காத்து கொண்டு இருக்கும் உங்களுடைய மாணவி பிருந்தாமுருகானந்தம்.❤❤❤❤❤❤

  • @pathmaram
    @pathmaram 7 місяців тому +1

    ❤❤❤

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 7 місяців тому +1

    aura=+ve vibration.
    Try to stay with positivity.

  • @SwethaVg
    @SwethaVg 7 місяців тому +1

    👍

  • @Gandhimathypalanisami
    @Gandhimathypalanisami 7 місяців тому +1

    🙏🙏🙏🙏🙏

  • @sasikalamohan4417
    @sasikalamohan4417 7 місяців тому +1

    🙏🙏🙏🙏🙏 ❤️

  • @KalyaniArjunan-z3l
    @KalyaniArjunan-z3l 7 місяців тому +1

    🙏🙏🙏

  • @ghannesanghannesan6269
    @ghannesanghannesan6269 7 місяців тому +1

    🙏🌹🙏

  • @shanthisenthil7333
    @shanthisenthil7333 7 місяців тому +1

    Anna

  • @chinnavedichinnavedi1926
    @chinnavedichinnavedi1926 7 місяців тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vasukirajasekaran7
    @vasukirajasekaran7 7 місяців тому +1

    Kasi vedio potingala pa

  • @Fathimasadhik
    @Fathimasadhik 7 місяців тому +1

    🌺🌺🌹🌸🌹🌺🌺

  • @krishnamoorthik4462
    @krishnamoorthik4462 7 місяців тому +1

    ❤🌷🙏🌷❤🌷🌷🌷🌷🌷

  • @vishalveeramani8151
    @vishalveeramani8151 2 місяці тому

    🙏🙏🙏🙏🙏🙏

  • @sri8006
    @sri8006 7 місяців тому +2

    சார் பெண்களுக்கு வைரம் என்றால் ஆண்களுக்கு என்ன நன்றி

  • @arunraj3764
    @arunraj3764 7 місяців тому

    3lakhs rupees debit iruggu ena sie panurathu please help me

  • @santhamanip7873
    @santhamanip7873 7 місяців тому +1

    ⭐⭐⭐⭐⭐🦜🙏

  • @vaigamanikandan2804
    @vaigamanikandan2804 7 місяців тому

    Sir arasiyalukk pokalame sir

  • @AnbuMangai-uv5jf
    @AnbuMangai-uv5jf Місяць тому

    🦜🦜🦜🦜🦜🙏🌹

  • @subramani.M3884
    @subramani.M3884 7 місяців тому +1

    Thankyou sir

  • @sheltonjohn5171
    @sheltonjohn5171 7 місяців тому +1

    Tq sir

  • @vadivarasik8600
    @vadivarasik8600 7 місяців тому +2

    🙏🙏🙏🙏🙏🙏

  • @PREETHIVVIJAY
    @PREETHIVVIJAY 7 місяців тому +1

    🙏🙏🙏🙏🙏🙏