நீ சிங்கம்... நாயோடு விளையாடாதே | Dr Andal P Chockalingam

Поділитися
Вставка
  • Опубліковано 11 жов 2024

КОМЕНТАРІ • 77

  • @sivakamasundariragavan1467
    @sivakamasundariragavan1467 6 годин тому +2

    Thank you very much sir for your valuable information.

  • @SasiSasi-pw8lb
    @SasiSasi-pw8lb 7 годин тому +2

    வாழ்க வளமுடன் அண்ணா

  • @sabarinathansattur
    @sabarinathansattur День тому +3

    நன்றி உணர்வுடன், பொய் பேசாமல், தான தர்மம் செய்ய வேண்டும். தான் எண்ணிய நிலையை அடையலாம். கதை அருமை.அனைத்தும் நன்மைக்கே. அனைத்துக்கும் நன்றியே. நன்றி. வாழ்க. வளமுடன். 🙏🙏🙏🙏🙏🙏..

  • @chitraarunachalam3134
    @chitraarunachalam3134 День тому +2

    இந்த அருமையான பதிவுக்கு நன்றி மகிழ்ச்சி அண்ணா.அருமையான
    தகவல்கள்.நன்றி. நன்றி.
    வாழ்க வளமுடன் நலமுடன்.

  • @jothirameshk2230
    @jothirameshk2230 5 годин тому

    நன்றி மகிழ்ச்சி

  • @AnnamalaiMalathi-vx1kx
    @AnnamalaiMalathi-vx1kx День тому +2

    ❤❤நன்றி நன்றி❤❤

  • @Agneepoo2003
    @Agneepoo2003 День тому +3

    சார் தங்கள் வீடியோவின் தலைப்பு சூப்பர்.டாடா வின் செய்தி எப்போதோ படித்த ஞாபகம் இருக்கிறது சார்.துன்பம் தருபவர்கள் நமக்கு இணையான நபர்கள் இல்லை. அவர்களின் துன்பத்தை நினைத்து கொண்டு நேரம் செலவிடுவதை தவிர்த்தால் தான் நாம் அடுத்த இலக்கு நோக்கி செல்ல முடியும்.நல்ல கருத்து சார்.என் மனமும் இதேபோல் தான் செயல்படுகிறது, பிரச்சினைகளை மைண்ட் டில் ஏற்றிக் கொண்டு இருக்காதே என்று. தங்களின் வீடியோ அருமை .🎉🎉🎉 நன்றி சார்! வாழ்க வையகம்! வளர்க தங்களின் ஆயுள்!.

  • @SurashSenduranp67
    @SurashSenduranp67 23 години тому +3

    உங்களால் பழி வாங்கும் எண்ணத்தை விட்டேன் என்னையும் வாழ வைத்து உங்களை யாரென்று தெரியாத என் எதிரியையும் வாழ வைத்த பெருமை உங்களையே சேரும் சொக்க தங்கமே ❤❤❤

  • @coolcatviews8569
    @coolcatviews8569 22 години тому +2

    உங்களின் எய்ம் என்ன நீங்கள் எப்போதும் உயிர்ந்த எண்ணம் உள்ள வாழும் எங்கள் குல தெய்வம் ❤️சொக்கா ❤️

  • @coolcatviews8569
    @coolcatviews8569 22 години тому +2

    கதை சூப்பர் அண்ணா மகிழ்ச்சி ❤️❤️❤️❤️❤️நீங்கள் சொல்லும் அழகு அருமை மகிழ்ச்சி ❤️லவ் யூ சொக்கா ❤️

  • @mrkumararaja3346
    @mrkumararaja3346 День тому +4

    Sir, கதையும் அதன் கருத்தும் பிரமாதம், தீங்கு செய்தவரையும் கடந்து செல்வோம் என்பதற்க்காண, டாடா மற்றும் எல்லா விளக்கமும் சிறப்பு,
    புகழ், விளம்பரம், புண்ணியம் இவற்றை எதிர் பார்த்து பலர் தான தர்மங்கள் செய்கின்றனர், ஆனால் அன்பை மட்டும் ஆதாரமாகக் கொண்டு எல்லா நன்மையும் செய்பவர் தாங்கள் ஒருவரே, காந்தத்தில் ஒட்டி இருக்கும் இரும்பு அதன் தன்மையை பெறுவது போல நாங்களும்,
    🪷🪷🪷 நன்றிங்க Sir 🪷🪷🪷

  • @ramakrishnandhanalakshmi659
    @ramakrishnandhanalakshmi659 День тому +2

    நன்றி சொக்கு சார் பதிவிற்கு,வாழ்க வளமுடன் சார்,

  • @coolcatviews8569
    @coolcatviews8569 22 години тому +2

    நன்றி நன்றி நன்றி நன்றி... பழி வாங்கும் என்ன ஒழித்து விட்டேன் எல்லாம் அல்டிமேட் திருச்செந்தூர் முருகர் நன்றி 🙏லவ் யூ சொக்கா ❤️

  • @velliyangirik1846
    @velliyangirik1846 День тому +1

    நன்றி அண்ணா 🙏அருமையான பதிவுகள் 🎉🎉 வாழ்க வளமுடன்👍👍👍

  • @mohanriswanth3840
    @mohanriswanth3840 День тому +3

    இனிய சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள் sir வாழ்வாங்கு வாழ்க வளத்துடன் sir 🪴🌱🌾🌴🌿🌺🌻🌹💐🌷🍎🍒🥭🍇🥝🙏🙏🙏❤️❤️❤️

  • @subathrakalyani251
    @subathrakalyani251 День тому +2

    வணக்கம் அய்யா.அருமையான கதை. மிக்க மகிழ்ச்சி நன்றி அய்யா.

  • @Manivel-k6s
    @Manivel-k6s 15 годин тому +1

    உங்களிடம் எனக்குப் பிடித்த ஒரே விசயம் உங்களுடைய தன்நம்பிக்கையான பேச்சு தான் ஏமாற்றப்பட்ட நபர்கள் அந்தப் பிரச்சினையை எப்படி கையாள்வது மற்றும் அவர்களின் முன் நாம் எப்படி வாழ வேண்டும் என்பது பேன்ற உங்களுடைய ஒவ்வொரு பதிவிலும் நீங்கள் உணர்த்துவது சிறப்பு நன்றி அண்ணா 🎉🎉🎉🎉

  • @maheshwari67
    @maheshwari67 День тому +3

    நானும் புடவை யாருக்காவது குடுக்க முயற்சி செய்கிறேன் நல்ல அறிவுரை சூப்பர் சார் நன்றி நன்றி வாழ்க வளமுடன் 🙏🏻 🙏🏻

  • @vasu5802
    @vasu5802 8 годин тому +1

    Nanri Anna ValkaValamutan

  • @MaheswariR-u6e
    @MaheswariR-u6e День тому +3

    Thank you APC anna🙏🙏

  • @krishnamoorthik4462
    @krishnamoorthik4462 День тому +1

    ❤❤🙏🙏❤❤ நன்றிங்க அண்ணா❤

  • @lavenderchannel3690
    @lavenderchannel3690 День тому +2

    Valga valamudan thambu

  • @suganyasekar1249
    @suganyasekar1249 День тому +2

    வணக்கம் அண்ணா நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹

  • @indiraindira2
    @indiraindira2 3 години тому

    vanakkam sir🙏🙏🙏

  • @mariayeechandran5671
    @mariayeechandran5671 16 годин тому +1

    Nandri anna❤❤❤

  • @thulasig3014
    @thulasig3014 День тому +2

    ❤️❤️❤️🙏🙏🙏 இப்பதிவு வேற லெவல் சொக்கர் சார் நன்றி நன்றி சார்❤️🎯😎

  • @ramakrishnangramakrishnang7397
    @ramakrishnangramakrishnang7397 День тому +1

    ஆண்டாள் திருவடிகளே சரணம்.

  • @smirthi8916
    @smirthi8916 15 годин тому +2

    Super. Anna

  • @sivakumarsivakumar4815
    @sivakumarsivakumar4815 День тому +1

    ❤ நன்றி ஐயா ❤

  • @palanimurugan5046
    @palanimurugan5046 День тому +2

    Vanakkam and vazhga valamudan
    Best wishes for saraswati puja and Ayutha poojai

  • @sumathiganesan2371
    @sumathiganesan2371 День тому +1

    Anna valka valamudan Nantri

  • @subbiahgopalakrishnan6828
    @subbiahgopalakrishnan6828 День тому +2

    வாழ்க வளமுடன் நன்றி ஐயா

  • @RajKumar-np9ne
    @RajKumar-np9ne День тому +2

    வாழ்க வளமுடன் அண்ணா பரிமளா ராஜ்குமாரின் அன்பு வணக்கம் அண்ணா

  • @ganeshramaiya6143
    @ganeshramaiya6143 22 години тому +1

    Thank you sir 🙏🏻 🙏🏻 🙏🏻

  • @coolcatviews8569
    @coolcatviews8569 22 години тому +1

    கொடுப்பாவனுக்கு தான் இந்த உலகம் என்று எப்போதும் சொல்லி சொல்லி எல்லோரும் கொடுக்க வச்சிட்டீங்க அண்ணா முகம் தெரியாது எல்லோரும் கொடுக்கணும் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ❤️வாழ்த்துக்கள்

  • @jothisivam6196
    @jothisivam6196 3 години тому

    Thanks anna

  • @kalanithinath8111
    @kalanithinath8111 День тому +2

    💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻♥️♥️♥️🤝🤝🤝 நன்றி கள் சொக்கு அண்ணா

  • @sathishkrishnan936
    @sathishkrishnan936 17 годин тому +1

    Sir Thanks 🙏

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 День тому +2

    Vazhgha valamudan

  • @AnbuMangai-uv5jf
    @AnbuMangai-uv5jf 40 хвилин тому

    உங்க வீடியோவை பார்த்தால் யாருக்குமே பழி வாங்கணும் எண்ணமே வராது சார் நன்றி🦜🦜🦜🦜🦜❤️

  • @it_z_me_op_manj9946
    @it_z_me_op_manj9946 День тому +1

    Thank you🙏 sir

  • @SevvandhiVSevvandhi
    @SevvandhiVSevvandhi День тому +4

    Varthaigal varavillai thank you so much ji thank you

  • @Senthilkumar-bj4wi
    @Senthilkumar-bj4wi День тому +2

    Hi sir, whatever post you put daily matches with daily incident in my life..today also after temple darshan there was issue with a guy at parking area where i forced to shout at him...after that I understood that it was really waste arguing with that guy..this post also tells same message.. thanks to god who post relevant videos through Mr. Chokalingam daily bases on my true life incidents.

  • @kanimozhi9713
    @kanimozhi9713 3 години тому

    தானம் தர்மம் கடவுள் இடம் சரணாகதி பெற்றோர் பேணி காப்பது, இவை அனைத்தும் எடுத்துரைக்கும் கதை என்னும் சொக்கு ஸாரின் வார்த்தைக்கு நன்றி நன்றி வாழ்க வளமுடன் சொக்கு ஸார்

  • @Dhanalakshmi-yj5fw
    @Dhanalakshmi-yj5fw День тому +2

    Thanks anna

  • @ohmgod5366
    @ohmgod5366 День тому +3

    பெயர் , ஊர் , தெரியாத குழந்தைகளுக்கு 10 செட் துணி வாங்கி கொடுத்துள்ளேன் ஐயா உங்கள் அறிவுரையின் பெயரில் ஐயா

  • @coolcatviews8569
    @coolcatviews8569 22 години тому +1

    லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் சூப்பர் அண்ணா நீங்கள் அல்டிமேட் அண்ணா ❤️லவ் யூ ❤️சொக்கா ❤️

  • @meenapuratchi107
    @meenapuratchi107 13 годин тому +1

    ❤🙏🙏🙏

  • @kanaguraj5742
    @kanaguraj5742 День тому +1

    ❤❤❤

  • @devakumar1504
    @devakumar1504 10 годин тому +1

    வணக்கம் ஐயா
    தாய் மாயம்மா தங்களின் தீபாவளி பயணத்தில் தரிசிக்க வாய்ப்பு
    " இன்றைய பதிவில்"
    பொருத்தமான தங்களின் பதில்
    மலையை பாா்த்து
    மலைத்து விடாதே
    மலை மீது ஏறினால் அதுவும் உனது காலடியில்!!!
    திருக்குறள்: 596
    நினைப்தெல்லாம் உயா்வாக நினைப்பாகவே இருக்கவேண்டும்.......
    சிங்கம் சிங்கம் தான் 👍👍
    நன்றி நன்றி🌹🌹

  • @velraja8732
    @velraja8732 14 годин тому +1

    ❤🙏🙏🙏❤

  • @vijayalakshmi6560
    @vijayalakshmi6560 День тому +1

    🙏🙏🙏🙏

  • @ranjanachander6752
    @ranjanachander6752 День тому +6

    பழி வாங்கும் எண்ணம் வேண்டாம். எதிராளி ஏமாற்றம் தந்து துரோகம் இழைத்தாலும் பழி வாங்கும் செயல் விட்டு அவருக்கும் நமக்கும் என்ன வித்தியாசம் என்பதை யோசித்து செயல்படுவது அவசியம். நல்ல கருத்து சொக்கு சார்! தான தர்மம் அதிக மாக்குவோம். பெற்றவர்களை மதிப்போம். அன்புடன் நடத்துவோம். இறைவனை பூரண சரணாகதி அடைவோம். சிறந்த ஞானி கதை டாடா மூலம் விளக்கியது அருமை. நன்றி கோடி முனைவரே! 🙏🏻👍❤️👌

  • @shenbaramesh3459
    @shenbaramesh3459 День тому +2

    வணக்கம் அண்ணா❤🙏❤

  • @SGuhansai-iq6hj
    @SGuhansai-iq6hj День тому +1

    நன்றி சொக்கண்ணா

  • @Chithrachandrasudeswar001
    @Chithrachandrasudeswar001 День тому +2

    🙏🌷ஆடி ஆடி அகம்
    கரைந்து இசை பாடி பாடி கண்ணீர்மல்கி எங்கும்
    நாடி நாடி நரசிங்கா என்று
    வாடி வாடுமிவ்வாணுதலே🌷🙏🤝🙏👍👍👍👌👌👌🌷🙏

  • @coolcatviews8569
    @coolcatviews8569 22 години тому +1

    உண்மை அண்ணா டாடா அவர்களை காக்க வச்சு போர்ட் மீண்டும் சந்தித்து இந்தியன் என்று நிரூபித்து விட்டார் அண்ணா மகிழ்ச்சி ❤️லவ் யூ சொக்கா ❤️

  • @ArunKumar-z1h9k
    @ArunKumar-z1h9k 2 години тому

    ❤❤❤

  • @coolcatviews8569
    @coolcatviews8569 22 години тому +1

    மின்சாரம் சிக்கனம் தேவை இக்கணம் மகிழ்ச்சி ❤️அண்ணா நன்றி 🙏

  • @parimalakanthim6541
    @parimalakanthim6541 День тому +2

    வணக்கம் அண்ணா 🎉

  • @vishalveeramani8151
    @vishalveeramani8151 День тому +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @santhoshnagarajan3001
    @santhoshnagarajan3001 День тому +2

    Saraswathy Pooja wishes🎉... 11*10*2024

  • @RajVeer-w7p
    @RajVeer-w7p 14 годин тому

    The toungue to be controlled anyway. That's why fight starts yaagaavarayinum naa kaaka

  • @Santha-hy1ny
    @Santha-hy1ny День тому +1

    😅

  • @padmanaban.s394
    @padmanaban.s394 День тому +2

    ❤❤❤

  • @KalyaniArjunan-z3l
    @KalyaniArjunan-z3l День тому +2

    🙏🙏🙏

  • @pathmaram
    @pathmaram День тому +2

    ❤❤❤

  • @vadivarasik8600
    @vadivarasik8600 День тому +2

    🙏🙏🙏🙏

  • @ghannesanghannesan6269
    @ghannesanghannesan6269 День тому +2

    🙏🌹🙏

  • @loganathanv7181
    @loganathanv7181 День тому +2

  • @umanarayanan6903
    @umanarayanan6903 День тому +1

    🙏🙏🙏🙏