தீர்ப்புகள் வாசிக்கப்படுகிறது | DrAndalPChockalingam | Motivational Speaker

Поділитися
Вставка
  • Опубліковано 11 жов 2024

КОМЕНТАРІ • 95

  • @andalpchockalingam9326
    @andalpchockalingam9326  4 місяці тому +8

    ua-cam.com/video/drLMHnyvYk4/v-deo.htmlsi=pLz8cP11WagaiVb9

    • @NagarajNagaraj-w8t
      @NagarajNagaraj-w8t 4 місяці тому +3

      உங்கள் அன்புக்கு நன்றி அண்ணா லிங்கை கேட்டவுடன் பதிவிட்டதற்கு நன்றி

    • @Neelaveni.s
      @Neelaveni.s 4 місяці тому +2

      விடியோவை அனுப்பியதக்கு நன்றி சார்.

    • @இன்றுஒருதகவல்777
      @இன்றுஒருதகவல்777 4 місяці тому

      நன்றி அண்ணா Love you

  • @vetrikumaran3728
    @vetrikumaran3728 4 місяці тому

    காலம் எப்போதும் ஒருவருக்கானது அல்ல. எல்லோருக்கும் ஆனது. மனம் தளராதீர்கள். கருத்து என்னை சிந்திக்க வைத்தது. கோடானுகோடி நன்றி 🎉🎉🎉🎉🎉🎉

  • @arun1993apr
    @arun1993apr 3 місяці тому

    I'm also sourashtra from Salem..
    , விரைவில் திருமணம் நடைபெற.. உங்கள் ஆசீர்வாதம் தேவை...

  • @vinosathya4772
    @vinosathya4772 4 місяці тому +1

    வாழ்க வளமுடன் ஐயா

  • @amsasundarsanan1335
    @amsasundarsanan1335 4 місяці тому +8

    அண்ணா என் திருமண நாள் அன்று நீங்கள் தொலைபேசியில் வாழ்த்துக்கள் சொன்னது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது இதுதான் சொக்கண்ணா என்பது ❤❤❤❤❤

  • @Agneepoo2003
    @Agneepoo2003 4 місяці тому +2

    தங்களின் அனுபவங்களை வரவேற்கிறோம் . காலம் ஒருவருக்கானது அல்ல எல்லோருக்குமானது நல்ல தகவல்கள் சார்.சந்திரபாபுவின் வெற்றி உண்மையாது.நன்றி சார் வாழ்க வையகம் வளர்க தங்களின் ஆயுள்.

  • @coolcatviews8569
    @coolcatviews8569 3 місяці тому

    நன்றி நன்றி நன்றி... 💕💕💕💕💕💕💕💕💕💕மகிழ்ச்சி அண்ணா 💕💕💕💕💕லவ் யூ சொக்கா ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @elangovanmarimuthu79
    @elangovanmarimuthu79 4 місяці тому

    Work first ; Emotions then -nice quote brother Thanks for leading us true decision makings during crisis.

  • @selvis5885
    @selvis5885 4 місяці тому

    சந்திரபாபு நாயுடு அவர்களின் அரசியல் வாழ்வை வைத்து பிசினஸ் பற்றி கூறியது அருமை. நன்றி

  • @KalawathyKamalanathan
    @KalawathyKamalanathan 4 місяці тому

    Good work Thank you Anna.💐

  • @rameshu3808
    @rameshu3808 4 місяці тому +1

    அண்ணா காதல் கதையை பற்றி ஒரு விளக்கம் கொடுத்தீங்க மனிதனின் ஆழ்மனதில் ஒரு டச்சி❤

  • @indiraindira2
    @indiraindira2 4 місяці тому +1

    Vanakkam sir 🙏 🙏🙏

  • @vadivelnallapanomalur-bi8yz
    @vadivelnallapanomalur-bi8yz 4 місяці тому +1

    Thank you Anna super vazhghavalamudan Sri Ramajayam

  • @geethagopal252
    @geethagopal252 4 місяці тому +1

    சார் உங்கள் தேர்தல் ஆய்வுக்கு நன்றி. உங்கள் அறிவுரை முற்றிலும் சரி..

  • @ramarajsriram5439
    @ramarajsriram5439 4 місяці тому +1

    Vanakam anna nantri ❤❤🎉

  • @mkmk9774
    @mkmk9774 4 місяці тому +1

    Thanks ❤

  • @NagarajNagaraj-w8t
    @NagarajNagaraj-w8t 4 місяці тому +4

    அன்னபிரசதம் நிகழ்வுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா❤

  • @sathishkrishnan936
    @sathishkrishnan936 4 місяці тому +1

    Sir thanks

  • @VijayaKandhanMahal_trm-tn
    @VijayaKandhanMahal_trm-tn 4 місяці тому +1

    Excellent அண்ணா

  • @KalyaniArjunan-z3l
    @KalyaniArjunan-z3l 4 місяці тому +1

    🙏🙏🙏

  • @sasikalamohan4417
    @sasikalamohan4417 4 місяці тому +1

    🙏🙏🙏🙏❤️...Nandri

  • @Neelaveni.s
    @Neelaveni.s 4 місяці тому +2

    சரியான பதிலுக்கு பரிசு அ௫மை சார். சித்ரா அவர்களுக்கு வாழ்த்துக்கள் நானும் தங்களிடம் பரிசு வாங்க முயற்ச்சிக்கிறோன் சார் தங்களிடம்.ஷேர் சாட் நிகழ்ச்சியில் பேசிய போட்டோகிராபர் பாஸ்கர் எல்லாவற்றையும் பேசிய முடிந்து கொண்டு தான் கோவை நிகழ்ச்சிக்கு வ௫கிறார் அங்கு அவர் சரியாக வேலை செய்யவில்லை இ௫ந்தாலும் பணம் கொடுக்கபட்டது. முதலில் வந்தது சரி இரண்டாவது சொல்லும் போது சிறு தொகையாவது கொடுத்து இ௫க்கலாம் இந்த இலவச எண்ணம் வரகூடாது இவன்சரியான சுயநலவாதி இவரிடம் நாம் எச்சரிக்கையாக இ௫க்க வேண்டும் சார். பாரத் சார் இல்லாதர்க்கு இலவசம் கொஞ்சம் கவனம் தேவை சார்.வாழ்க வளமூடன்.👍🌹💌

  • @MalarM-nw6kv
    @MalarM-nw6kv 4 місяці тому +1

    வணக்கம் அண்ணா 🎉

  • @thulasig3014
    @thulasig3014 4 місяці тому

    ❤❤❤😊🙏🙏🙏 பாஸ்கர் மனசாட்சி படி நடந்திருக்க வேண்டும் சார். நன்றி மிக்க நன்றி சார்😊❤

  • @ganeshramaiya6143
    @ganeshramaiya6143 4 місяці тому +1

    Thank you sir 🙏 🙏

  • @sumathiganesan2371
    @sumathiganesan2371 4 місяці тому +1

    Anna valka valamudan Nantri

  • @mrkumararaja3346
    @mrkumararaja3346 4 місяці тому +2

    Sir, தீர்ப்புகள் மகத்துவமானது,
    இந்த Style வீடியோ மிகவும் ஆவலாக உள்ளது, தொடர வேண்டும் sir,
    ஒவ்வொருவரும் தன்னைத்தானே சீர்திருத்திக்க உதவும் படி உள்ளது,
    அந்த கேமராமேன் செய்ததுதான் தவறு,
    🪷🪷🪷 நன்றிங்க Sir 🪷🪷🪷

  • @lakshmiindiran8909
    @lakshmiindiran8909 4 місяці тому +2

    பதில்கள் அருமை. இரண்டாவது கேள்விக்கு நான் நானாக இருந்து யோசித்து விட்டேன், ஒரு business person இடத்தில் இருந்து யோசிக்க தவறி விட்டேன் ,கேள்வியை சரியான கோணத்தில் புரிந்து கொள்ள வில்லை என்பதை உங்கள் பதில் மூலம் புரிந்து கொண்டேன்.
    மூன்றாவது, அந்த பையனின் பதில் தான சொல்லவேண்டும் நீங்கள் அந்த பெண்ணின் பதிலை சொல்லி இருப்பது போல் நான் புரிந்து கொள்கிறேன்...

  • @kalanithinath8111
    @kalanithinath8111 4 місяці тому +1

    💐💐💐🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️🤝🤝🤝 நன்றி கள் அண்ணா

  • @sabarinathansattur
    @sabarinathansattur 4 місяці тому +2

    ஜன பொழுது காலம் மாறும்.சந்திரபாபு நாயுடு மாதிரி. வாழ்க வளமுடன் வாழ்க வையகம்.நன்றி.

  • @thenmozhimohan150
    @thenmozhimohan150 4 місяці тому +2

    அண்ணா பாஸ்கர் ஓரு
    நல்ல உரவை நம்பிக்கையை வேறோடு அருத்துவிட்டார்
    அண்ணா

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 4 місяці тому +1

    Vazhgha valamudan

  • @sheltonjohn5171
    @sheltonjohn5171 4 місяці тому +1

    Tq sir❤

  • @SaranSaran-xc8ek
    @SaranSaran-xc8ek 4 місяці тому

    Ur look nice sir.. like Actor prabhu

  • @Agneepoo2003
    @Agneepoo2003 4 місяці тому

    தொழில் என்று வந்து விட்டால் பண விஷயத்திலும் தொழில் முறையிலும் சரியாக இருக்க வேண்டும். பாஸ்கர், பரத் இருவரும் ஏனோ தானோ என்று இருக்கிறார்கள்....

  • @chithrasambath6811
    @chithrasambath6811 4 місяці тому +3

    ஏமாத்துபவானுக்கே உலகம் ஒரு வாய்ப்பை தரும் போது நல்லவனுக்கு நிறைய வாய்ப்பு தரும்

  • @Raja-hg4ks
    @Raja-hg4ks 4 місяці тому

    அற்புதம் சார் இனி ஒவ்வொரு வீடியோவும் புதிராகவே செல்லும் சார் சேர்சாட்ல தொடர்பு கொண்ட ஒரு நபர்க்கு உதவும் நோக்கத்துடன் உங்க கேம்ராவையும் கொடுத்து உங்களுக்கு திருப்தியா வேலை செய்யாத ஒரு கேமரா மேனுக்கு நீங்கள் பேசிய 5000₹கொடுத்தது உங்க நேர்மை சார் பரத் வாயதொரந்து அவருகிட்ட பணம் கேட்கவில்லை சார் அதுதான் உண்மை சார் ஏமாத்திட்டு போனவனை என்ன பன்ன முடியும் இந்த நிகழ்வு நமக்கான படிப்பினையாக எடுத்துக்கிலாம் சார் நன்றிகள் சார்

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 4 місяці тому

    All messages useful.
    Answer today.
    Cameraman over expectation
    Must learn a lesson.
    Bharat shouldn't give place for him in his travel business .More cautious should be.
    Money as per contract I will give after discussion with cameraperson😊
    I

  • @chitraarunachalam3134
    @chitraarunachalam3134 4 місяці тому

    இந்த அருமையான பதிவுக்கு நன்றி மகிழ்ச்சி அண்ணா.இதுபோன்ற
    வீடியோ தொடர்ந்து போடுங்கள்.காலம்மாறலாம் அருமை.பிஸ்னஸ் போல
    உறவுகளை கையாள்வது
    பற்றி வீடியோ போடுங்கள்
    அண்ணா.பாஸ்கர் இலவச
    மார்க் பயணம் செய்தது
    தவறு.
    வாழ்க வளமுடன் நலமுடன்.

  • @mrkumararaja3346
    @mrkumararaja3346 4 місяці тому +2

    Sir, சந்திரபாபு நாயுடு அவர்களின் அரசியல் நிலையில் நடந்த நிகழ்வை வைத்து, காலம் மாறலாம் தகவல் சிறப்பிலும் சிறப்பு, 🙏

  • @chinnavedichinnavedi1926
    @chinnavedichinnavedi1926 4 місяці тому +1

    🙏🙏🙏🙏🙏

  • @shanmughamas4167
    @shanmughamas4167 4 місяці тому +1

    Sir i had abest experience with andra CM MR CHANDRABABU NAIDU INYEAR 2000 IT SELF.. THE GREAT MAN

  • @amsasundarsanan1335
    @amsasundarsanan1335 4 місяці тому +2

    அண்ணா இது போன்ற கேள்விகளுக்கு பதில் தரவும் அதன் மூலம் எங்களை வழிநடத்த வேண்டும் பயனுள்ள முயற்சி . இருவரும் செய்தது மிக பெரிய தவறான செயல் இலவசம் வீண் விரயம் உண்டாகும் என்பது அவர்களுக்கு தெரியாதா?

  • @Umanarayan1945
    @Umanarayan1945 4 місяці тому

    Anna nanri.
    If I am baskar I did get money from you and if I have no job at the place I will try to leave the place with pain and i didn't waste my time. And i didn't travel without payment because everyone is working for earning.
    If i am chokkanna I will pay money because I committed to take photographs.
    If i am Bharath anna i will inform them chokkanna said pickup travel from your place to coimbatore and he didn't say from thiruchendur to your place. I will collect money from chokkanna also for baskar travel from their place to coimbatore.
    Thank you Anna and Thank you Universe.

    • @Umanarayan1945
      @Umanarayan1945 4 місяці тому

      Sorry if I am baskar i didn't get money from you and I will say please give one chance where you will be conducting the next program.

  • @twinklevigneswari748
    @twinklevigneswari748 4 місяці тому +1

    என் கணவர் நீங்கள் சொல்வது போல் இதுவரை சம்பளம் கேட்காமல் வேலைக்கு சேர்ந்தவர்தான்.ஆனால் எந்த அலுவலகத்திலும் அவரின் திறமைக்கு ஏற்ப சம்பளம் கொடுத்தது இல்லை.

    • @andalpchockalingam9326
      @andalpchockalingam9326  4 місяці тому +5

      அம்மா நான் சம்பளம் கேட்காமல் வேலைக்கு சேர சொல்லவில்லை. திறமையை காண்பித்து விட்டு சம்பளம் கேட்பது தான் சரியான அணுகுமுறையாக இருக்கும்

  • @NagarajNagaraj-w8t
    @NagarajNagaraj-w8t 4 місяці тому +3

    சார்ந்த திருப்பதி லிங்க்கை அனுப்பவும் சார்

  • @ghannesanghannesan6269
    @ghannesanghannesan6269 4 місяці тому +1

    🙏🌹🙏

  • @PREETHIVVIJAY
    @PREETHIVVIJAY 4 місяці тому +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @ranjanachander6752
    @ranjanachander6752 4 місяці тому +1

    As the owner and bus operator, he holds the ultimate responsibility for ensuring that the rules and instructions are followed. By allowing the photographer to travel beyond the permitted destination without charging him, the bus operator is directly responsible for the breach of protocol.
    The photographer knowingly took advantage of the situation and traveled further without paying the required fare, he also shares some responsibility for his actions. However, since the owner allowed this to happen, the primary fault still lies with the operator.

  • @AnnamalaiMalathi-vx1kx
    @AnnamalaiMalathi-vx1kx 4 місяці тому +1

    ❤❤❤❤❤❤

  • @dhanamshanmuganathan4358
    @dhanamshanmuganathan4358 4 місяці тому +1

    பரத் மற்றும் பாஸ்கர் செய்தது முற்றிலும் தவறு.
    தாங்கள் இன்று "Voice message" கொடுத்தமைக்கு மனமார்ந்த மிக்க நன்றி அண்ணா👍❤

  • @srisaisaraswathiconstructi8062
    @srisaisaraswathiconstructi8062 4 місяці тому +1

    இனிய இரவு வணக்கம் சார். இது போன்று கேள்வி பதிலாக தாங்கள் வழங்கும் பதிவு நன்றாக உள்ளது. அனைவர் வாழ்க்கைக்கும் தாங்கள் கூறும் கருத்துகள் தேவைப்படும். பாஸ்கர் செய்தது மிக மிகத் தவறு தான். நமக்கு ஒருவர் உதவுகிறார் என்றால் எதற்கும் ஒரு அளவு தான். அதற்காக உதவுபவர் தலையில் மிளகாய் அரைத்து விடக் கூடாது. பரத் அவர்களும் தொழிலில் கவனமாக இருக்க வேண்டும். நாம் அடுத்தவருக்கு ஓரளவு தான் இரக்கம் காட்ட வேண்டும். அளவிற்கு மிஞ்சினால் நாம் பாவம் ஆகி விடுவோம். பரத் அவர்கள் தாங்கள் மேல் உள்ள மரியாதையில் பாஸ்கரிடம் பணம் கேட்காமல் இருந்திருக்கலாம் அல்லது பணம் கேட்டால் நீங்கள் ஏதாவது சொல்லி விடூவீர்கள் என்று கேட்காமல் விட்டிருக்கலாம். ஆனால் தொழில் வேறு பழக்க வழக்கங்கள் வேறு என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நன்றி

  • @srisujasuja
    @srisujasuja 4 місяці тому +1

    Hai Anna

  • @leelakumar1273.
    @leelakumar1273. 4 місяці тому +1

    Baskar ah irunthal 5000 rs vanga maten.. adutha velai seiyum podhu vangikuren sir nu soliduven😊

  • @MALLIKAK-d1b
    @MALLIKAK-d1b 4 місяці тому +1

    Nandri nandri sir

  • @santhip1557
    @santhip1557 4 місяці тому +1

    T M S V sir அவரே ஓர் நிகழ்ச்சியில் கூறினார் பல வருடங்களுக்கு முன் கேட்டிருக்கிறேன் சார்

  • @VijayalakshmiK-c5r
    @VijayalakshmiK-c5r 4 місяці тому

    அண்ணா, பாஸ்கர் இலவசத்தை விரும்பு மனிதராக உள்ளார். பாஸ்கர் பிரபஞ்சதால் எங்கோ ஏமாற்ற தயாராக உள்ளார். பரத் தனது வேளையில் பணம் பற்றிய அறிவு மிகவும் குறைவாக உள்ளார்.பயண பணத்தை கொடுத்து விட்டு வண்டிய விட்டு இறங்க சொல்லி இருக்க வேண்டும் அண்ணா. கடவுளுக்கு நன்றி. கடவுளுக்கு நன்றி.

  • @devakumar1504
    @devakumar1504 4 місяці тому

    வணக்கம்
    எலக்சன் தீா்ப்பு தங்களின் தீா்ப்பு
    நன்றி!!!நன்றி!!!
    போட்டோகிராபா் நினைத்தது
    உங்ககிட்டே நிறைய பணம் இருக்கு
    எங்ககிட்ட கொஞ்சம் கூட பணமில்லை
    நீங்கள் கொடுக்கலாம்
    நாங்கள் வாங்கிலாம்
    இதுதான் நிகழ்காலம்.
    நன்றி!!! நன்றி!!!

  • @karthirajendran7139
    @karthirajendran7139 4 місяці тому

    Anna nan uchakatta kadan pirachaiyila eruka anna uthava mudiyuma anna please anna😂😂😂

  • @SGuhansai-iq6hj
    @SGuhansai-iq6hj 4 місяці тому

    நன்றி அண்ணா
    நான் photo grapher க்கு 5000 ரூபாய் கொடுத்து இருக்க மாட்டேன். வேலை செய்யாமல் பணம் கிடைக்கும் போது, ticket எடுக்காமல் ஊருக்கும் போகலாம் என்று வழி காட்டியது நான் தான். நான் தான் தப்பு.

  • @rameshu3808
    @rameshu3808 4 місяці тому

    அந்த போட்டோ நிறுவனர்வாழ்க்கையில் ஒரு உருப்படியான விஷயம் எதையுமே செய்திருக்க மாட்டார் நமக்கு ஒருவர் உதவி செய்கிறார் என்றால் ஒரு நல்ல ஆபரேஷன் பயன்படுத்தி மேலே வரணும்

  • @chitras4450
    @chitras4450 4 місяці тому

    வேலைக்கான ஊதியம் தெரிந்து வந்தவருக்கு வந்த இடத்தில் ஒப்புக் கொண்ட அளவுக்கு வேலை இல்லாவிடினும், முதலில் பேசியபடியே சம்பளம் குடுப்பது தான் முறை.
    பரத்திடம் கூறியது
    பாஸ்கரை அவரது ஊரில் இருந்து நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்கு அனழத்து வருவது வரை மட்டும்தான்.
    அதனுடன் பரத், பாஸ்கர் இருவரது வேலை சம்பந்தமான நிகழ்வு முடிந்துவிட்டது.
    மீண்டும் திருச்செந்தூரில் இருந்து பாஸ்கர் அவரது நண்பர் இருவரும் பரத்தை சந்தித்து சொந்த ஊருக்கு சென்றது ,சொக்கலிங்கம் சாரை தெரியும் என்ற அதிகப்படியான உரிமை மீறல்.
    பரத் டிராவல்ஸ்ஸை பிஸினஸ் ஆக செய்யும் பொழுது அதன் வருவாயை மட்டும் நினைத்தால் தான் ஜெயிக்கலாம்.
    தெரிந்தவர், உறவினர் என்பதெல்லாம் தொழில் வட்டத்திற்கு வெளியில் மட்டும்தான்.
    உதவி செய்வது வேறு,
    தேவையில்லாமல் செய்து ஏமாற்றமடைவது என்பது வேறு. நன்றி நன்றி.

  • @tarasu7488
    @tarasu7488 4 місяці тому +1

    பாஸ்கர் செய்தது மிகவும் தவறு வாழ்க வளமுடன் அண்ணா

  • @leelakumar1273.
    @leelakumar1273. 4 місяці тому +1

    Anbudan leelavathi..

  • @meenapuratchi107
    @meenapuratchi107 4 місяці тому

    பதில். பரத் ௮வரிடம் பணம் குறித்து பேசிவிட்டு பஸ்ஸில் ஏற்றி இறக்கும் வேண்டும் இரக்க குணம் தொழிலை பாதிக்கும்.
    கேமரா மேன் ௮வராாகவே ௮ந்த பணத்தை பரத்திடம் கொடுத்திருக்க வேண்டும் ௮ல்லது தங்களிடம் பணம் வாங்காமல் இ௫ந்தி௫க்க வேண்டும்.
    ❤🙏🙏🙏

  • @dinakaran6371
    @dinakaran6371 4 місяці тому

    Hi sir
    First of all for not working getting money itself will make me feel guilty ; I would have return the money u gave to me if Iam that person;
    Bharat sir should have conveyed the charges before the return journey itself it’s Bharat sir mistake.

  • @umauma9318
    @umauma9318 4 місяці тому +1

    Brath was broad minded person .....at the same time baskar was unethic person .....he should pay it

  • @suyambukanigandheswaran7041
    @suyambukanigandheswaran7041 4 місяці тому +1

    1. சார் வேலை தருகிறேன் என்று சொன்னதற்கு சம்பளம் கொடுத்தாச்சு..உழைக்காமல் பணம் வந்ததால் இன்னொருவரின் உழைப்பின் தன்மை புரியவில்லை அவருக்கு. ஒருவர் பஸ்ஸில் வருகிறேன் என்று சொன்னால் சரி என்று சொல்வதுதானே ஞாயம் ஏறுபவர்தான் இங்கிருந்து செல்ல. எவ்வளவு தரவேண்டும் என்று கேட்கவேண்டும் பரத் சார் நீங்க சொன்னாலும் இல்லை என்றாலும் . மனிதாபிமான அடிப்படையில் ஏற்றுவார். ஏறியவர்க்கு தான் அது சொந்த வண்டி கிடையாது அவர் தொழில் செய்கிறார் என்று பணத்தை கொடுத்து இருக்க வேண்டும் . ஏறியவர்குதான் உழைப்பின் அருமை தெரியாமல் ஏமாளியாக பயன்படுத்தி உள்ளார் தொழில் செய்பவரும் ஏமாளியாக இருக்க கூடாது சார் ஏற்றும் போதே இவ்வளவு ருபாய் என்று கூறி இருக்க வேண்டும்...நன்றி

  • @subbammalsubramani5227
    @subbammalsubramani5227 4 місяці тому

    உங்களது கேள்வி குமாராக இரூந்தால என்ன செய்வீர்ள் என்பதுதான் ஆனந்தி யாக இருந்தால் என்ன செய்வீர்கள் என்பது அல்ல அதற்கான பதில் தான் உண்மை காதல் விட்டுக்கொடுக்கும். அப்பா முக்கியம் என்றால் காதலித்து இருக்ககூடாது அனுமதி கிடைக்காது எனும்போது அந்த பெண்ணிடம் புரியவைத்து இருக்கலாம்னு ஆனால் அனுமதி கிடைக்கும் என்று தெரிந்து செய்வது துரோகம்தான். இது என்னுடைய கருத்து தவறாக இருந்தால் மன்னிக்கவும்

  • @ramkrishnan2696
    @ramkrishnan2696 4 місяці тому

    பரத் சார் பாஸ்கரிடம் பணம் வாங்கியிருக்க வேண்டும்.அல்லது வண்டியில் ஏற்றி இருக்க கூடாது....

  • @sumathi.Dharmalingam
    @sumathi.Dharmalingam 4 місяці тому +1

    🙏🙏🙏💐💐💐

  • @subramanianb422
    @subramanianb422 4 місяці тому

    Bharath give respect to andal bakthargal peravi has started operating service so he leave that person by sir ungalukaka money vangama vittutanga avanga sir

  • @ganesansrinivaasan4330
    @ganesansrinivaasan4330 4 місяці тому

    Baskar is not reliable professional business man. He doesn't mind others suffering. He did not know how to utilize the best opportunity through your association.

  • @subbammalsubramani5227
    @subbammalsubramani5227 4 місяці тому

    பாரத் செய்தது தவறு என்று ஏற்கனவே போட்ட வீடியோவில் கூறி விட்டீர்கள் அதனால் அனைவரும் தவறு என்றுதான் கூறுவார்கள் அதனால் நீங்கள் தீர்ப்பு சொல்லாத கேள்விகளை கேட்கலாம்.தவறாக இருநதால் மன்னிக்கலாம்

  • @moorthimoorthi7012
    @moorthimoorthi7012 4 місяці тому

    1 ஐயா தங்களது இடத்தில் நான் இருந்தால் சொன்ன வார்த்தையை அப்படியே காப்பாற்றுவேன் நானும் 5000 ரூபாய் பாஸ்கருக்கு கொடுத்திருப்பேன்
    2 பாஸ்கர் இடத்தில் நான் இருந்தால் 2000-க்கு போட்டோ எடுத்த எனக்கு தாங்கள் 5000 கொடுத்திருக்கும் போது நான் ஏன் ஓசியில் வண்டியில் வரவேண்டும் பரத் சார் பணம் வேண்டாம் என்று கூறியிருந்தாலும் கூட அந்தப் பணத்தை திருச்செந்தூர் அன்ன
    பிரசாதத்திற்கு கொடுத்திருப்பேன்
    3 பரத் சார் போட்டோகிராபரை அழைத்து வர தாங்கள் கூறிய பிறகு எவ்வாறு அவர் போட்டோகிராபி இடம் பணம் வாங்குவார் போட்டோகிராஃபர் திருச்செந்தூர் சென்று அவர் நண்பருடன் பஸ்ஸில் வந்திருந்தாலும் கூட அவரை ஏத்திய இடத்தில் இறக்குவது தான் பரத் சாரின் சிந்தனையாக இருந்திருக்கும் ஆகவே பரசார் மீது தவறு ஒன்றும் இல்லை ஐயா நன்றி

  • @maheswari546
    @maheswari546 4 місяці тому

    முதல் தவறு பரத் உங்களிடம் சொல்லாமல் அவரை அழைத்து கொண்டு வந்த து
    நாம் ஒரு business செய்யும் போது அதில் உறவினர் நண்பர்கள் தெரிந்தவர் தெரியாதவர்கள் இவர்களுக்கு இலவசம் கூடாது business பாதிக்கும்
    Business குள் இதை யெல்லாம் கொண்டு வந்து குழப்பகூடாது

  • @Agneepoo2003
    @Agneepoo2003 4 місяці тому

    தங்களின் அனுபவங்களை வரவேற்கிறோம் . காலம் ஒருவருக்கானது அல்ல எல்லோருக்குமானது நல்ல தகவல்கள் சார்.சந்திரபாபுவின் வெற்றி உண்மையாது.நன்றி சார் வாழ்க வையகம் வளர்க தங்களின் ஆயுள்.

  • @KalyaniArjunan-z3l
    @KalyaniArjunan-z3l 4 місяці тому +1

    🙏🙏🙏

  • @vadivarasik8600
    @vadivarasik8600 4 місяці тому +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @parimalakanthim6541
    @parimalakanthim6541 4 місяці тому +1

    வணக்கம் அண்ணா.

  • @Indhrani-rq5fw
    @Indhrani-rq5fw 4 місяці тому +1

    🙏🙏🙏

  • @Gandhimathypalanisami
    @Gandhimathypalanisami 4 місяці тому +1

    🙏🙏🙏🙏🏻

  • @vijayalakshmi6560
    @vijayalakshmi6560 4 місяці тому +1

    🙏🙏🙏🙏

  • @velraja8732
    @velraja8732 4 місяці тому +1

    🙏🙏🙏