Kodi maanthar koodi song/கோடி மாந்தர் கூடி போற்றும் பாடல் /மாதா பாடல்

Поділитися
Вставка
  • Опубліковано 27 лют 2022
  • Kodi maanthar koodi song/கோடி மாந்தர் கூடி போற்றும் பாடல் /மாதா பாடல்
    #இயேசுவின்தானம் #கிறிஸ்தவபாடல்கள் #மாதாபாடல்கள்
    #YesuvinThaanam #MathaSongs #VelankanniMathaSongs #ArokiaMathaSongs #VelankanniArokiaMathaSongs #TamilJesusSongs #JesusSongsTamil#TamilCatholicPrayers
    contact: yesuvinthaanam@gmail.com
    பாடல் :
    கோடி மாந்தர் கூடி போற்றும்
    மரியே நீ வாழ்க - வாழ்க
    மனித குலம் தழைக்க
    நிழல் கொடுக்கும் தாயே
    கற்பகத் தருவே நீ வாழ்க -நீ வாழ்க (3)
    ஆழிப் பேரலை உமக்கு சோதனை
    அது எம்மை அழிப்பதற்கு சீரியதால் வேதனையே -2
    சோகத்தால் சோர்ந்து சென்ற மக்கள்கூட்டம்- (2) உந்தன்
    பாசத்தால் திரும்பும் போது புது சுகமே -2 -புது சுகமே -2
    அம்மா என்றுனை அழைத்தால் போதுமே
    நெஞ்சில் ஆனந்த தேனாறு பாயுதம்மா-2
    ஆரோக்கிய அன்னை உந்தன் திருத்தலத்தில்-(2) தினம்
    ஆயிரம் புதுமைகள் விளங்குதம்மா-2 -விளங்குதம்மா-2

КОМЕНТАРІ • 1