En Koodave Irum O Yesuve Song

Поділитися
Вставка
  • Опубліковано 1 гру 2022
  • என் கூடவே இரும் ஓ இயேசுவே பாடல்.
    #இயேசுவின்தானம் #கிறிஸ்தவபாடல்கள் #மாதாபாடல்கள்
    #YesuvinThaanam #MathaSongs #VelankanniMathaSongs #ArokiaMathaSongs #VelankanniArokiaMathaSongs #TamilJesusSongs #JesusSongsTamil#TamilCatholicPrayers
    contact: yesuvinthaanam@gmail.com
    பாடல் வரிகள்:
    என் கூடவே இரும் ஓ இயேசுவே
    நீரில்லாமல் நான் வாழ முடியாது
    என் பக்கத்திலே இரும் ஓ இயேசுவே
    நீரில்லமால் நான் வாழ முடியாது - 2
    இருளான வாழ்க்கையிலே வெளிச்சம் ஆனீரே
    உயிரற்ற வாழ்க்கையிலே ஜீவன் ஆனீரே (2)
    என் வெளிச்சம் நீரே என் ஜீவனும் நீரே
    எனக்கெல்லாமே நீங்கதானப்பா - 2 - என் கூடவே
    கண்ணீர் சிந்தும் நேரத்தில் நீர் தாயுமானீரே
    காயப்பட்ட நேரத்தில் நீர்‌ தகப்பனானீரே (2)
    என் அம்மாவும் நீரே என் அப்பாவும் நீரே
    எனக்கெல்லாமே நீங்க தானப்பா - 2 - என் கூடவே
    வியாதியின் நேரத்தில் வைத்தியரானீரே
    சோதனை நேரத்தில் நண்பரானிரே (2)
    என் வைத்தியர் நீரே என் நண்பரும் நீரே
    எனக்கெல்லாமே நீங்க தானப்பா - 2- என் கூடவே

КОМЕНТАРІ • 1