அருள் நிறைந்த மரியே வாழ்க அம்மா என் குடும்ப பிரச்சினைகள் எல்லாம் தீர வேண்டும் என் பிள்ளைகளை வழிநடத்தும் தாயே என் மகளுக்கு பிள்ளை வரம் வேண்டும் என் கண் பிரச்சினைகள் எல்லாம் தீர வேண்டும் மரியே வாழ்க தாயே,🌷💐🙏
அன்னையே, வேளாங்கண்ணி மாதா வே, எங்களுக்கு எப்போதும் துணையாக இருக்கும் எங்கள் தாயே, 3 வருடங்களாக வாழ்நாள் நோயும், 25 நாட்களாக முதுகு தண்டுவட பிரச்சனையால் நடக்கக்கூட முடியாமல் அவதி படுகிறேன் தாயே மற்றும் 2 வருடங்களாக பணி இழுத்து இருக்கிறேன், மீண்டும் அந்த பணி கிடைத்து நிரந்தரம் ஆக வேண்டும் என்றும் வேண்டுதலை வைக்கிறேன் தாயே இவற்றை நிறைவேற்றி எங்கள் குடும்பத்திற்கு நிம்மதியை தாரும் அம்மா.
இயேசுவின் தாய் மரியா வாழ்க!❤ மரியே வாழ்க!மரியே வாழ்க! ❤❤❤ நீர் எங்கள் அன்பு தாய் என்பதை எங்களுக்கு காட்சியும் அம்மா!❤❤❤ உம்முடைய பரிசுத்த ஆலயத்திற்கு வர வேண்டும் என்று மிகுந்த ஆவலுடன் உள்ளேன் அம்மா நீங்க மனம் இரங்கி எனக்கு அருள் புரியும் அம்மா!❤❤❤❤❤
தாயே என் ஒரே மகள் பேசுவதற்கு கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது. உன்னை மண்றாடி கேட்டு கொள்கிறேன் எனது மகள் மீண்டும் நன்றாக பேச நின் கருணை அவளுக்கு கிடைக்க அருள் புரியும் தாயே. 🙏🙏🙏🙏
என் உடல் நலம் சீராக உங்களிகளின் ஆசி வேண்டும் மேரியே எவ்வளவு சோதனைகள் வந்தாலும் உங்களிகளின் மீது நான் வைத்துள்ள நம்பிக்கையை மாற்ற மாற்றிக்கொள்ள மாட்டேன் என்னை பெற்ற அண்ணையாகவே உங்களை பார்க்கிறேன் இந்த உண்மையான அன்பை பிரிக்க பார்க்கிறார்கள் மரியே என்னை யார் என்று அடையாளம் கண்டு கொண்டவர் நீங்கள் மட்டுமே
அம்மாதாயே என் பேரன் பேத்திகள் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் தாயே என் மகள்கள் சொந்த வீடு வாங்க நீங்கள் தான் நல்ல வழியை காட்ட அருள்புரியும் தாயே ஆமென்
அம்மா தாயே !என் கணவர் நல்ல உடல் நலத்துடன் இருக்கவும்,எனது இரு பெண் பிள்ளைகளுக்கும் நல்ல சிறப்பான எதிர்காலம் அமையவும் படிப்பில் சிறப்பு கவனம் செலுத்தவும் அருள் புரிய வேண்டி உம்மை மன்றாடுகிறேன் அம்மா ஆரோக்கிய தாயே!
அம்மா மரியே எங்களுக்கு வாழ வீடு வேண்டும் மிகவும் மனகவலையாக உள்ளது வாடகை இல்லா சொந்த வீடு கட்ட வழி மற்றும் யோசனை அமைத்து தாரும் அம்மா மரியே எங்களுக்கு உதவ விரைந்து வாருங்கள் அன்று மலை நாட்டுக்கு விரைந்து சென்றீரே இன்று எங்களுக்கு உதவ விரைந்து வாருங்கள். மரியே *** மரியே வாழ்க! ****
அன்னை வேளாங்கண்ணி மாதாவே எங்கள் ஆசாத் மர்பி பிள்ளைக்கு உங்கள் உதவியால் நல்ல ஒரு வரன் அமைந்ததிற்கு உமக்கு கோடி நன்றி அன்னை வேளாங்கண்ணி மாதாவே எங்கள் ஆசாத் மர்பி பிள்ளைக்கு உங்கள் உதவியால் சீக்கிரம் நல்ல முறையில் திருமணம் நடைபெற்று அவளுக்கு நல்ல ஒரு வாழ்க்கை அமைய உதவி புரியும் அம்மா ஆமென்
Thankyou so much amma mariyamma queen of heaven for every help you did my family and give us one good bride for my son and one baby for my daughter and good health to my husband and my children pls Amma 🙏🙏🌹
பல லட்சம் கடனில் அவதிபட்டுகொண்டு இருக்கிறேன். அனைத்தையும் இழந்து விட்டேன் காபாற்றுவாய் மாியே. மாதாவே நீ தான் துணை...... உன்னை மட்டுமே நம்புகிறேன். எனக்கு இருக்கும் மரண பயம் என்னை விட்டு நீங்க வேண்டும் தாயே ! எங்கள் தாய் மரியே ஏன் தேவைகள் சந்தியும் .
அம்மா வேளாங்கண்ணி மாதாவே,எங்கள் அம்மா நுரையீரல் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ளார், மருத்துவர்கள் 8 மாதம் மட்டுமே அவர் உயிருடன் இருப்பார் என்று சொல்கிறார்கள்,அன்னையே எங்கள் அம்மாவை காப்பாற்றி எங்களுக்கு தாரும். வேளாங்கண்ணி மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 🙏🙏🙏🙏
Maria vazhga....... Amma yen kudumpaththil samatham, anbum, nelaikavum yen kanavaruku yen kuzhaiyenthaigalukkum sugathaiyum, pelathaiyum kuduthu kathkulanga amma
Amma thaye en maganum marumagalum nalla irukanum nalla sugamaga irukanum en uadan piranthavakal nalla sugamaga irukanum en anand sugamaga irukanum avan en udan seekiram pesanum enga amma sugamaga irukanum thaye
அன்னை வேளாங்கண்ணி மாதாவே என் மனைவி கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சையில் உள்ளாள் அவளது அறுவைசிகிச்சை உங்கள் உதவியால் நல்ல முறையில் நடைபெற்றது அதற்கு உமக்கு கோடி நன்றி அன்னை வேளாங்கண்ணி மாதாவே உங்கள் உதவியால் அவர் உடல் நிலை சீக்கிரம் குணமடைந்து அவர் நலமாக வாழ அருள் புரியும் அம்மா ஆமென்
Amma ennoda thambi,thangatchi ku nalla padiya marraige agii baby porakanum amma...🙏🙏🙏🙏🙏 Amma plssssss bless me with boy baby😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 and protect my husband , daughter,and my parents from all the disease
தாயே எங்கள் குடும்பத்தை சகலநோய்களிலிருந்து பாதுகாத்தருளும் ஆமென்.
அம்மா எனக்கு உடம்பு நலமா போகணும் அம்மா மரியே வாழ்க ♥️♥️
அருள் நிறைந்த மரியே வாழ்க
அம்மா என் குடும்ப பிரச்சினைகள் எல்லாம் தீர வேண்டும் என் பிள்ளைகளை வழிநடத்தும் தாயே என் மகளுக்கு பிள்ளை வரம் வேண்டும் என் கண் பிரச்சினைகள் எல்லாம் தீர வேண்டும் மரியே வாழ்க தாயே,🌷💐🙏
ஆரோக்கியத் தாயே என் மகனுக்கு நல்லபடியாக கல்யாணம் நடக்கணும்❤️🙏
அன்னையே, வேளாங்கண்ணி மாதா வே, எங்களுக்கு எப்போதும் துணையாக இருக்கும் எங்கள் தாயே, 3 வருடங்களாக வாழ்நாள் நோயும், 25 நாட்களாக முதுகு தண்டுவட பிரச்சனையால் நடக்கக்கூட முடியாமல் அவதி படுகிறேன் தாயே மற்றும் 2 வருடங்களாக பணி இழுத்து இருக்கிறேன், மீண்டும் அந்த பணி கிடைத்து நிரந்தரம் ஆக வேண்டும் என்றும் வேண்டுதலை வைக்கிறேன் தாயே இவற்றை நிறைவேற்றி எங்கள் குடும்பத்திற்கு நிம்மதியை தாரும் அம்மா.
தாயே மாமரி என்னோட வயிறு பிரச்சனை தலை பிரச்சனை உமது அருளாள் குணப்படுத்தும் தாயே
இயேசுவின் தாய் மரியா வாழ்க!❤ மரியே வாழ்க!மரியே வாழ்க! ❤❤❤ நீர் எங்கள் அன்பு தாய் என்பதை எங்களுக்கு காட்சியும் அம்மா!❤❤❤ உம்முடைய பரிசுத்த ஆலயத்திற்கு வர வேண்டும் என்று மிகுந்த ஆவலுடன் உள்ளேன் அம்மா நீங்க மனம் இரங்கி எனக்கு அருள் புரியும் அம்மா!❤❤❤❤❤
தாயே என் ஒரே மகள் பேசுவதற்கு கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது. உன்னை மண்றாடி கேட்டு கொள்கிறேன் எனது மகள் மீண்டும் நன்றாக பேச நின் கருணை அவளுக்கு கிடைக்க அருள் புரியும் தாயே. 🙏🙏🙏🙏
அம்மா எங்கள் ஆரோக்கிய அன்னையே எங்கள் முத்தமகனுக்கு குழந்தை பாக்கியம்தாறும் மா
மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க அன்னை நீ எனக்குஒரு வரம் தருவாயை
என் உடல் நலம் சீராக உங்களிகளின் ஆசி வேண்டும் மேரியே எவ்வளவு சோதனைகள் வந்தாலும் உங்களிகளின் மீது நான் வைத்துள்ள நம்பிக்கையை மாற்ற மாற்றிக்கொள்ள மாட்டேன் என்னை பெற்ற அண்ணையாகவே உங்களை பார்க்கிறேன் இந்த உண்மையான அன்பை பிரிக்க பார்க்கிறார்கள் மரியே என்னை யார் என்று அடையாளம் கண்டு கொண்டவர் நீங்கள் மட்டுமே
🙏🙏🙏தாயான அம்மா அன்னை மரியே கன்னிமரியாயே 🙏🙏🙏🙏வண்ண வண்ண லீலி மலரே அம்மா 🙏🙏🙏
0lதாயெஅம்மாஎன்பிள்ளைதிருந்தி வாழ்ந்திடவரம்தாரும்
அம்மாதாயே என் பேரன் பேத்திகள் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் தாயே என் மகள்கள் சொந்த வீடு வாங்க நீங்கள் தான் நல்ல வழியை காட்ட அருள்புரியும் தாயே ஆமென்
அன்னை நீ எனக்கு ஒரு வாரம் தருவை ஆரோக்கிய மாதா வே அருள் பொலிவை....❤மாதா
என்னுடைய மகளை நடக்க வைங்க அம்மா தாயே
Amen
வேளாங்கன்னி வாங்க
உறுதியாக இருங்கள் தாய் நடக்கவைப்பார்❤
அம்மா தாயே கேன்சர் நோய் விரைவில் குணமடைய எனக்கு அருள் தாரும் தாயே!
அற்புதங்கள் நிறைந்த தாயே எங்களை ஆசீர்வாதங்களை தாரும்
மரியே வாழ்க 🙏🙏🙏🌹🌹🌹❤️❤️❤️
அம்மா தாயே !என் கணவர் நல்ல உடல் நலத்துடன் இருக்கவும்,எனது இரு பெண் பிள்ளைகளுக்கும் நல்ல சிறப்பான எதிர்காலம் அமையவும் படிப்பில் சிறப்பு கவனம் செலுத்தவும் அருள் புரிய வேண்டி உம்மை மன்றாடுகிறேன் அம்மா ஆரோக்கிய தாயே!
அம்மா தாயே எங்களை ஆசீர்வதியும் என் கணவருக்கும் பிள்ளைகள் இருவருக்கும் வேலை தாருங்கள் அம்மா
Bless our fly . Grant us job, marriage ,health and happiness. Give us a new tenant for our house. Save us from our enemies.
அம்மா தாயே கடன் பிரச்சினை ல இருந்து காப்பாத்து தாயே சொந்த ஊருக்கு போக முடியாம தவிக்குறேன்
.என் மகனுக் கு
நல்ல படிப்பரிவு கொடுதருளும் தாயே
அன்னையே போற்றி
அன்னைக்கு புகழ் ஆமேன்
மருத்துவத்திற்கு மேலாக வல்லமையுடன் என் வேண்டுதலை நிறைவேற்றி தந்த இறைவனின் தாயே தொடர்ந்து எங்களுக்கு துணையாக இருக்க வேண்டுகிறேன்.
மாதாவே என் மன அழுத்தத்தை சரி செய்ய வேண்டும் ஆமென்
பால் கார சிறுவனுக்கு காட்சி தந்த தாயே நானும் உங்களை கான ஆவலாய் இருக்கிறேன்.... அதே விசுவாசத்தோடு.....
அம்மா என் மனைவி என் குழந்தைகள் என்மீது எந்த தீய வினைகள் இருந்தால் எங்களை காத்தருளும்.அனைவரும் நலமுடன் இருக்க வேண்டும் எங்களுக்கு காக்கும் குழதெய்வமாக இருக்க வேண்டுகிறேன் அம்மா வேளாங்கண்ணி அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அமேன்😢😢😢😢😢
அன்னை மாதாவுக்கு நன்றி அன்னை மாதாவுக்கே புகழ் அன்னை வேளாங்கன்னி மாதா நான் vao அதிகாரியாக வேண்டும் நாங்கள் எல்லோரும் முன்னேற்றம் வேண்டும் 2:00 1:49 1:49
அம்மா என் மகளுக்கு மாதவிடாய் சரியாக வரவும் நல்ல திருமண வாழ்வு கிடைக்க அருள் தாரும் தாயே
கோடான கோடி மக்கள் குறைகளை தீர்ப்பவளே 🙏🙏🙏🙏
அம்மா மரியே எங்களுக்கு வாழ வீடு வேண்டும் மிகவும் மனகவலையாக உள்ளது வாடகை இல்லா சொந்த வீடு கட்ட வழி மற்றும் யோசனை அமைத்து தாரும் அம்மா மரியே எங்களுக்கு உதவ விரைந்து வாருங்கள் அன்று மலை நாட்டுக்கு விரைந்து சென்றீரே இன்று எங்களுக்கு உதவ விரைந்து வாருங்கள். மரியே *** மரியே வாழ்க! ****
அம்மா தாயே என் குடும்பத்திற்க்காக வேண்டிக்கொள்ளும்
என் கஷ்டம் தீர்த்து வைக்க வேண்டும் மாதா நான் உன்னை பார்க்க வருகிறோம்......
அம்மா...மரியே எங்களுக்கு கர்ப்பத்தின் கனியை கொடுக்க வேண்டும் அம்மா...😢😢
அன்னை வேளாங்கண்ணி மாதாவே எங்கள் ஆசாத் மர்பி பிள்ளைக்கு உங்கள் உதவியால் நல்ல ஒரு வரன் அமைந்ததிற்கு உமக்கு கோடி நன்றி அன்னை வேளாங்கண்ணி மாதாவே எங்கள் ஆசாத் மர்பி பிள்ளைக்கு உங்கள் உதவியால் சீக்கிரம் நல்ல முறையில் திருமணம் நடைபெற்று அவளுக்கு நல்ல ஒரு வாழ்க்கை அமைய உதவி புரியும் அம்மா ஆமென்
அம்மா மரியே வாழ்க ❤❤❤என் புருஷன் திருந்தி வாழணும் மமாதாவே❤❤❤❤
அப்பா வைகுடியுல்இருந்துமிக்கானும்அம்மாமாறியாவால்ககா😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
உன் பிள்ளைகளின் மன்றாட்டை செய்தருளும் தாயே
அம்மா எனக்கு சீக்கிரம் திருமணம் நடக்க கிருபை செய்தருளும்.
ஆமென்
அன்னை வேளாங்கண்ணி மாதாவே எங்கள் ஆசாத் மர்பி பிள்ளைக்கு நல்ல ஒரு வரன் அமைந்து சீக்கிரம் திருமணம் நடைபெற உதவி புரியும் அம்மா ஆமென்
Thankyou so much amma mariyamma queen of heaven for every help you did my family and give us one good bride for my son and one baby for my daughter and good health to my husband and my children pls Amma 🙏🙏🌹
அம்மாஎங்களுக்கு
பணம்தரவேன்டிய
அனைவருக்கும்
நல்ல மனதை குடுத்து
பணத்தைதர
வைக்கம் பா
மரியேவாழ்க
😂
ஆரோக்கியமாதா எமக்கு ஆரோக்கியத்தை தாரும் அம்மா.❤❤❤❤❤❤❤
Amma velakanni matha enakku kulanthai pakkiyam vendum amma velakanni matha sikkiyaramaga varam tharuma unnai nambi irukkum intha pillaiku kulanthai pakkiyam tharumamma 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
பல லட்சம் கடனில் அவதிபட்டுகொண்டு இருக்கிறேன். அனைத்தையும் இழந்து விட்டேன் காபாற்றுவாய் மாியே. மாதாவே நீ தான் துணை...... உன்னை மட்டுமே நம்புகிறேன். எனக்கு இருக்கும் மரண பயம் என்னை விட்டு நீங்க வேண்டும் தாயே ! எங்கள் தாய் மரியே ஏன் தேவைகள் சந்தியும் .
அம்மா தயோ எனக்கும் என் குடும்பத்துக்கும் சுகத்தை தருங்க தயோ😊
அம்மா தாயே என் கடன் பிரச்சனை தீரனும் அம்மா
அம்மா என் பேர பிள்ளைகளுக்கு அம்மை நோய் நல் பெற கண்ணீரோடு ஜெபிக்கிறோம் ஆமென் மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க ✝️🕯️🕯️🕯️🕯️🙏🛐
6u37kuiilkiiuuiuuuuiuiuukk1ikiu6uuikiiukuk4kukuiuuu6ukik7iiiki6k7iiiiiki6k7iiikil7ikik77ii7iiiiiki6k7iiikil7ikik77i
66kuikiuukuikiik7ii6iuk6ukukuk796i7kikuluik7uiikk7ui7k
U6kmiii6uiuik7iikiui7uk6k6iikuk6 UK 6ikkUi4kukuukkkuklk666k66kiuikkm7kkikkkkiikkk
அம்மா மரியே எனக்கு ஒரு வேலை கிடைக்க அருள் புரியும் அம்மா தேர்வு எழுதி காத்திருக்கிறேன்
என் மகள் கெப்ஷிக்கு குழந்தை வம்தர பணிந்து வேண்டுகிறேன் தாயே அருள்புரிவாய் நீயே!!
என் மகள் பாரதிக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கவேண்டுகிரேன்
பிள்ளைகளுக்கு நல்ல வேலையும் எமக்கு நல்ல தொழிலையும் வீட்டில் எல்லோரும் நல்ல சுகத்தையும் தருமாறு வேண்டுகிறோம் அம்மா
அம்மா வேளாங்கண்ணி மாதாவே,எங்கள் அம்மா நுரையீரல் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ளார், மருத்துவர்கள் 8 மாதம் மட்டுமே அவர் உயிருடன் இருப்பார் என்று சொல்கிறார்கள்,அன்னையே எங்கள் அம்மாவை காப்பாற்றி எங்களுக்கு தாரும்.
வேளாங்கண்ணி மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 🙏🙏🙏🙏
Ungal annai ungalayum kappal .nambikayai irungal.adhisayam nadakkum
Amma en magalku epothum thunaiyaga irukka vendum en magal life nalla padiya amayanum nee than thunai🙏
Amma en ponuku nalla padippa kudu ennoda kadan eallam seekiram theernthu pohanum thaye 🙏🙏🙏🙏🥹🥹🥹🙏
எனக்கு இருக்கும் மரண பயம் என்னை விட்டு நீங்க வேண்டும் தாயே
அம்மா மரண பயம் நீங்க வேண்டும் அம்மா
அசோக்பாண்டியன் ;அலீஸ் கெப்ஷிபா தம்பதியருக்கு மழலை பாக்கியம் கிடைக்க அருள்புரிவாய் தாயே 🎉
உன்னை மட்டுமே நம்புகிறேன் மாதா நீ தான் துணை......
Amma thaiye ennoda anbu ammavin athmavai ummodu kooda serthu kollum endrum anbudan Magan consten T ❤❤❤ amen
Maria vazhga....... Amma yen kudumpaththil samatham, anbum, nelaikavum yen kanavaruku yen kuzhaiyenthaigalukkum sugathaiyum, pelathaiyum kuduthu kathkulanga amma
Amma thaye en maganum marumagalum nalla irukanum nalla sugamaga irukanum en uadan piranthavakal nalla sugamaga irukanum en anand sugamaga irukanum avan en udan seekiram pesanum enga amma sugamaga irukanum thaye
மரியாள் அருள் நிச்சயம் கிடைக்கும் நல்ல படிநலமுடன் வருவார்கள்.மரியேவாழ்க
Very Very Exlante GOD st Mary's Song🙏🏻
அம்மா தாயே ௭ன் குடும்பத்தில் அனைவரையும் ஆசிர்வாதயும் ௭ன் கனவ௫க்கு வேலை இல்லைங்காம வேலை தாருங்கள் தாயே மாதாவே ௭ங்களுக்காக வேண்டிக்கொள்ளும்🕯 🙏
அன்னை வேளாங்கண்ணி மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென்🙏🙏🙏
கவலை வேண்டாம்... அன்னை உங்களுக்கு அருள் புரிவார்....
Amen 🙏😍🙏❤️❤️❤️🌹
அன்பு அன்னையே என் மகளுக்கு அலர்ஜிலிருந்து பூரணம் சுகம் கிடைக்க உமது உமது திருமகனிடம் எங்களுக்காக பரிந்து பேசும் அன்னையே. மரியே வாழ்க
மரியே வாழ்க
அன்னை வேளாங்கண்ணி மாதாவே என் மனைவி கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சையில் உள்ளாள் அவளது அறுவைசிகிச்சை உங்கள் உதவியால் நல்ல முறையில் நடைபெற்றது அதற்கு உமக்கு கோடி நன்றி அன்னை வேளாங்கண்ணி மாதாவே உங்கள் உதவியால் அவர் உடல் நிலை சீக்கிரம் குணமடைந்து அவர் நலமாக வாழ அருள் புரியும் அம்மா ஆமென்
We pray for ur wife.Ave maria
அருள்தருவாள் அன்னை.நம்பிக்கையோடு இருங்கள்
I'm suffering from a wound on my left foot please Amma Mary 🙏🙏🙏 pray for me
,
Ave mariya
அம்மா தாயே எங்களை எல்லாம் காத்து நிற்கும் தாயே உமக்கு கோடி நன்றி
Kadan Problem theeranum Yesappa.Mathavae engalukkaga Vendikollum..Amen
Amma ennoda thambi,thangatchi ku nalla padiya marraige agii baby porakanum amma...🙏🙏🙏🙏🙏 Amma plssssss bless me with boy baby😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 and protect my husband , daughter,and my parents from all the disease
💒எங்கள் தாய் மரியே ஏன் தேவைகள் சந்தியும் 💙
Po P po
8o7
8o7
O8oo8o
O8oo8o
30 லட்சம் கடனில் அவதிபட்டுகொண்டு இருக்கிறேன். அனைத்தையும் இழந்து விட்டேன் காபாற்றுவாய் மாியே.
Mariya valga ellarm nalla eruga vendum thiya mariya valga
ஆரோக்கிய தாயே சொந்த வீடு கட்டணும் 🙏 இதுக்கு உங்களோட ஆசிர்வாதம் வேண்டும்
Mariye vazhga❤❤❤❤❤
Arokkiya mathavay en pondatikku nalla padiya kulantha pirakkanum.Arokkiya mathavay neinka than nalla pathaukkanum thayea
மாதாவே உம்முடைய வல்லமையால் என்னுடைய மருமகளுக்கு சுகபிரசவம் அடைய மாதாவே தஉனஐபரஇயஉம் தாயே
Amma kandipa ketpanga .. walk towards Amma with having only thought about Velankanni Madha she will definitely
Amen
Amma valankani thaiye. Idupu valiyal migavum vedhanai padugiren. Amma nalla sugathai thaanga. Ave Maria
Amen Amma enakku kuzhanthai varam thanga Amma appa
அம்மா என் தொழில் நல்ல முன்னேற்றம் அடைய உம்மை மன்றாடி கேட்டுகொள்கிறேன்
Amma en familyku neega seitha Ella athaisaiyagalykai kodana Kodi nandri amma Ave mariya.
En amma appa nalamaga vala arul purium amma....thayee
அம்மா தாயே என் மகளுக்கு கண் வலி சரியாக வேண்டும் தாயே
ஆமென்
🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾 அம்மா
அம்மா தாயே மனஅமைதி தாருங்கள்
அம்மா மரியே எங்களுக்கு புதிய இல்லத்தை தந்தருள்வீராக..........
அம்மா என்மகளுககு குழந்தை வரம் தரவேண்டுமம்மா கண்ணீரோடு கலங்கிக் தவிக்கின்றோம்
Thaye enaku nalla nimathiya vazha varam kudungamma thangamma
Madha amma yen kanavaruoku stand veylla veynum amma I love Amma
அன்னை வேளாங்கண்ணி மாதாவே என் க பொண்ணு ku வேலை கிடைக்க வேண்டும்
Ennoda venduthalai niraivetrungal amma neega thaan ennudaiya amma
Thaye naan nalla padikkanum Amma ❤
எங்களை ஓவ்வொரு நொடியும் காப்பதற்கு நன்றி அம்மா. மரியே வாழ்க.
மரியே வாழ்க
Ave maria amen 🙏🙏🙏
தாயே நின்மதி வேண்டும் ❤
அம்மா நீங்க எனக்கு உதவி செய்த நன்மைக்கே நன்றி அம்மா
அம்மா எல்லோரும் நல்லா இருக்கணும்...
மரியே வாழ்க. இன்று எனது மனைவிக்கு பிறந்தநாள் அன்னை அவர்களை ஆசிர்வதிக்க அன்புடன் வேண்டிக் கொள்கிறேன்.