Enniley Ondrum illapa 4K# Suresh Muthiah # New Tamil Christian Worship Song

Поділитися
Вставка
  • Опубліковано 21 вер 2024
  • பிலிப்பியர் 4:11 என் குறைச்சலினால் நான் இப்படிச்சொல்லுகிறதில்லை; ஏனெனில் நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன்.
    பிலிப்பியர் 4:12 தாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும், வாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும்; எவ்விடத்திலும் எல்லாவற்றிலும் திருப்தியாயிருக்கவும் பட்டினியாயிருக்கவும், பரிபூரணமடையவும் குறைவுபடவும் போதிக்கப்பட்டேன்.
    பிலிப்பியர் 4:13 என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு.
    Glory to God
    lyrics, Tune, Composed & sung by /
    Suresh muthiah
    Music production/ Gideon Karthik Video & Editing / # Arun Executive Production / Ruth Suresh
    Contact:-
    Suresh Muthiah
    Nish Ministries Kuwait
    Cell: +965 97872345
    sureshm781@gmail.com
    Special thanks
    #Rev.S.P.Rajaselvam
    Sis. Nagomi Swamy Dass. Kuwait
    Puthu Kirubai Deva Sabai. Kuwait.
    என்னிலே ஒன்றுமில்லப்பா
    மண்ணான மனிதன் நானப்பா
    எல்லாம் உம் கி௫பை தானப்பா - 2
    1. புல்லுள்ள இடங்களிலே
    என்னை மேய்ப்பவரே
    அமர்ந்த தண்ணீரண்டையில்
    என்னை நடத்தீனீரே - 2
    நன்மையும் கி௫பையும்
    தொடர செய்தீர்
    எல்லாம் உம் கி௫பைதானப்பா - 2
    2. வானந்திர வாழ்க்கையினை
    செழிப்பாய் மாற்றீனீரே
    எரிகோ தடைகள் எல்லாம்
    உடைக்க செய்தவரே - 2
    கசந்த வாழ்வை மதுரமாக்கினீர்
    எல்லாம் உம் கி௫பைதானப்பா -2
    3. வாதை அனுகாமலே
    மறைவில் வைத்த்வரே
    பாதம் இடறாமலே
    கரங்களில் தூக்கிறீரே - 2
    ஒ௫ குறைவின்றி
    நினைவாய் மாற்றினீர்
    எல்லாம் உம் கி௫பைதானப்பா - 2

КОМЕНТАРІ • 164

  • @R.NagalingamR.Nagalingam
    @R.NagalingamR.Nagalingam 2 місяці тому

    Nan Uyirodu Eruppathu Yen Yesappa Girupayal Mattumthan My life My Jesus Amen Amen 🙏🙏🙏🙏🙏Thank you my father Jesus Amen Amen 🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹💗💗💗💗💗💗

    • @RUNASUWIN24
      @RUNASUWIN24  2 місяці тому

      Praise the lord brother😍

  • @jehovahjirehMercy
    @jehovahjirehMercy 2 місяці тому +1

    Amen praise God 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @chennaipastorsham7691
    @chennaipastorsham7691 3 місяці тому +1

    I have nothing .. Amen

  • @inbakumar4420
    @inbakumar4420 10 місяців тому +5

    என்னிலே ஒன்றுமில்லப்பா
    மண்ணான மனிதன் நானப்பா
    எல்லாம் உம் கி௫பை தானப்பா - 2
    1. புல்லுள்ள இடங்களிலே
    என்னை மேய்ப்பவரே
    அமர்ந்த தண்ணீரண்டையில்
    என்னை நடத்தீனீரே - 2
    நன்மையும் கி௫பையும்
    தொடர செய்தீர்
    எல்லாம் உம் கி௫பைதானப்பா - 2
    2. வானந்திர வாழ்க்கையினை
    செழிப்பாய் மாற்றீனீரே
    எரிகோ தடைகள் எல்லாம்
    உடைக்க செய்தவரே - 2
    கசந்த வாழ்வை மதுரமாக்கினீர்
    எல்லாம் உம் கி௫பைதானப்பா -2
    3. வாதை அனுகாமலே
    மறைவில் வைத்த்வரே
    பாதம் இடறாமலே
    கரங்களில் தூக்கிறீரே - 2
    ஒ௫ குறைவின்றி
    நினைவாய் மாற்றினீர்
    எல்லாம் உம் கி௫பைதானப்பா - 2

  • @jonessathish7155
    @jonessathish7155 3 місяці тому

    Amen

  • @alshiyab5265
    @alshiyab5265 Місяць тому

    Amen🙏

  • @yovanmanuvelraj2596
    @yovanmanuvelraj2596 4 місяці тому +2

    Amen ❤🎉 நாம் நிற்பதும் நிர்மூலமாகமல் இருப்பதும் அவருடைய சுத்த கிருபை❤

    • @RUNASUWIN24
      @RUNASUWIN24  4 місяці тому +1

      Amen praise the lord😍

  • @chenaniahministries100
    @chenaniahministries100 5 місяців тому +1

    Vera level bro

    • @RUNASUWIN24
      @RUNASUWIN24  5 місяців тому

      Thanks brother God bless you

  • @walterkailash6772
    @walterkailash6772 5 місяців тому +1

    super thambi

  • @santhichacko3114
    @santhichacko3114 5 місяців тому

    Amen 🙏

  • @ladhaladha2342
    @ladhaladha2342 8 місяців тому

    Super song

  • @dharshnipriyanka7827
    @dharshnipriyanka7827 10 місяців тому

    Nice song God bless you bro

  • @christyantony1265
    @christyantony1265 10 місяців тому +1

    Praise god....god bless u all

  • @shanuc4292
    @shanuc4292 5 місяців тому

    Thank you Jesus.
    அருமையான வரிகள் brother
    நன்றாக பாடி இருக்கிறீர்கள்
    கேட்பதற்கு இனிமையாக உள்ளது.வாழ்த்துக்கள்

  • @itsmesekar7990
    @itsmesekar7990 8 місяців тому

    Well composed song. #SureshMuthiah and team, Stay Blessed. Sing-Along available in SMULE!

    • @RUNASUWIN24
      @RUNASUWIN24  8 місяців тому

      🌹🌹🙏🙏Thank you ❤️❤️❤️❤️❤️

    • @RUNASUWIN24
      @RUNASUWIN24  8 місяців тому

      🙏🙏🌹Thank you ❤️❤️❤️❤️

  • @satheeshmani.n6053
    @satheeshmani.n6053 5 місяців тому

    Nice song dear bro Glory to Jesus

  • @biblerevelation6662
    @biblerevelation6662 5 місяців тому

    Praise God 🙏

  • @siluvaianpu8705
    @siluvaianpu8705 8 місяців тому

    🙏🙏🙏🙏👍❤️❤️🙏🙏🙏

  • @JEBASAkUNTHALA
    @JEBASAkUNTHALA 3 місяці тому +1

    Amen jesus ❤❤❤❤

  • @Jehovah-Jireh-Media
    @Jehovah-Jireh-Media 10 місяців тому +2

    Amen✝️Amen✝️

  • @GanesanR-zw6si
    @GanesanR-zw6si 10 місяців тому +1

    Amen helleluyah nanri yesappa helleluyah nanri 👏👏 o

  • @malligasamul8522
    @malligasamul8522 10 місяців тому +1

    So nice& meaningful song.God bless u & use u more & more.suresh.

  • @Pr.S.Jebaraj
    @Pr.S.Jebaraj 10 місяців тому +2

    ஆமென்.அவரது கிருபை போது ம்

  • @ravisam6482
    @ravisam6482 10 місяців тому +2

    ஆமென் இயேசப்ப உமக்கு நன்றி❤❤❤❤❤

  • @RajanSk
    @RajanSk 5 місяців тому +1

    தேவனுக்கே மகிமை!

    • @RUNASUWIN24
      @RUNASUWIN24  5 місяців тому +1

      😍 இப்ப பாருங்க .. நன்றி 🙏

    • @RajanSk
      @RajanSk 5 місяців тому

      @@RUNASUWIN24 தேவனுக்கே மகிமை!

    • @RUNASUWIN24
      @RUNASUWIN24  5 місяців тому +1

      Anen praise tha lord

  • @merlinprabin807
    @merlinprabin807 10 місяців тому +1

    Praise the Lord... nice song brother..

  • @pauliahchristopherselvaraj5865
    @pauliahchristopherselvaraj5865 10 місяців тому +1

    1:36

  • @ruthsuresh384
    @ruthsuresh384 10 місяців тому

    Superb song ❤Melted lyrics and music🎉🎉🎉

  • @melbanmelban5433
    @melbanmelban5433 10 місяців тому +1

    Amen God bless you 🎉❤

  • @mukilmedia9073
    @mukilmedia9073 10 місяців тому +1

    Very nice...... Glory to God🙏

  • @eldhoethakkan65
    @eldhoethakkan65 10 місяців тому +2

    Blessed song.. God bless u br🙏🙏

  • @ervinraja4466
    @ervinraja4466 10 місяців тому +1

    Very nice song.God bless your ministry 🎉

  • @stellamary7793
    @stellamary7793 10 місяців тому +1

    Very nice na .praise God

  • @dillruban6886
    @dillruban6886 10 місяців тому

    Super anna❤🎉

  • @Byjukuttan
    @Byjukuttan 10 місяців тому

    Praise the lord . Nice song

  • @Rajakumar_2591
    @Rajakumar_2591 9 місяців тому +1

    அருமை ❤

  • @stellamary7793
    @stellamary7793 10 місяців тому +1

    Nice lyrics ❤

  • @ruthsuresh384
    @ruthsuresh384 7 місяців тому +1

    Thank you jesus

  • @jenikalyansundar3806
    @jenikalyansundar3806 9 місяців тому +1

    Arumaiyana padal bro❤❤❤❤

    • @RUNASUWIN24
      @RUNASUWIN24  9 місяців тому

      Praise the lord 🙏💐

  • @kalaiselvi-nt2zu
    @kalaiselvi-nt2zu 10 місяців тому +1

    Praise the lord. . Super bro.... God bless you abundantly...

  • @jeeslinrejily7729
    @jeeslinrejily7729 9 місяців тому +1

    Beautiful song 🎉.
    God bless you

  • @pravinkumarsingh8578
    @pravinkumarsingh8578 10 місяців тому

    Very nice dear Suresh ❤ awesome vedio❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vincentantonyraj3823
    @vincentantonyraj3823 10 місяців тому +1

    ❤ PRAISE GOD ❤

  • @thimothyc7541
    @thimothyc7541 10 місяців тому +1

    Very nice and blessed song ..
    May the Lord JESUS use you to write many songs and build his kingdom

    • @RUNASUWIN24
      @RUNASUWIN24  10 місяців тому

      Praise the lord 🙏thank you ❤️

  • @anandjadon9684
    @anandjadon9684 9 місяців тому +1

    Super song anna ❤

  • @arlincecameron1994
    @arlincecameron1994 10 місяців тому +1

    Super song❤

  • @arokkiamk4419
    @arokkiamk4419 10 місяців тому

    Amen 🙏 🙏 🙏 Amen 🙏

  • @jesygeorge9641
    @jesygeorge9641 10 місяців тому +1

    Glory to God....God bless your ministries anna

  • @JeevaV-m5y
    @JeevaV-m5y 7 місяців тому

    Very good song heart touching let the Lord bless you with more songs

    • @RUNASUWIN24
      @RUNASUWIN24  7 місяців тому

      Thank you🙏 Praise god 🙏😍

  • @stellamary7793
    @stellamary7793 10 місяців тому +1

    Superb song 🎉

  • @rubanselvamany28
    @rubanselvamany28 10 місяців тому +1

    Amem god bless you bro

  • @saravananrajaiah7853
    @saravananrajaiah7853 8 місяців тому

    Glory to our LORD Jesus Christ.

  • @premasharingskills
    @premasharingskills 10 місяців тому

    Very good Congratulations ❤

  • @abirami3315
    @abirami3315 10 місяців тому +1

    🙏amen

  • @IreneWilliam-n3o
    @IreneWilliam-n3o 10 місяців тому +1

    Praise God 🙏

  • @Vasanthsolomon6
    @Vasanthsolomon6 8 місяців тому

    Amen hallelujah

  • @rajaselvam.official3686
    @rajaselvam.official3686 10 місяців тому

    Super nice song 🎉

  • @asharajan8089
    @asharajan8089 9 місяців тому

    Praise God ❤

  • @GoldenGolden-ur1xi
    @GoldenGolden-ur1xi 10 місяців тому

    Praise God be blessed

  • @shalomprayerhouse.redhills52
    @shalomprayerhouse.redhills52 10 місяців тому +1

    Nice song

  • @shaanandanand1336
    @shaanandanand1336 10 місяців тому

    Amen 🎉congrats

  • @pauliahchristopherselvaraj5865
    @pauliahchristopherselvaraj5865 10 місяців тому +1

    Very nice 👍🎉

  • @nahomisuresh6455
    @nahomisuresh6455 7 місяців тому

    Praise God ❤

  • @ArunevanArunevan-hm9lp
    @ArunevanArunevan-hm9lp 10 місяців тому

    Praise the lord

  • @sathishdaniell
    @sathishdaniell 10 місяців тому

    ❤❤❤ nice god bless you...

  • @jesus-love_you
    @jesus-love_you 10 місяців тому

    Amen

  • @maniamutha2823
    @maniamutha2823 10 місяців тому

    SUPER

  • @sureshaccounts2946
    @sureshaccounts2946 10 місяців тому

    Super brother god bless you ❤❤❤

  • @lovelyworld2310
    @lovelyworld2310 10 місяців тому

    Amen

  • @SivaKumar-iz8jb
    @SivaKumar-iz8jb 8 місяців тому

    🕊️✝️🔥 Amen 🔥✝️🕊️👍🇲🇾

  • @nahomisuresh6455
    @nahomisuresh6455 10 місяців тому

    May God bless 🙌

  • @mukilmedia9073
    @mukilmedia9073 10 місяців тому

    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @ginoprakash397
    @ginoprakash397 10 місяців тому

    God bless you brother

  • @SekarSam-ph8gh
    @SekarSam-ph8gh 10 місяців тому

    Very nice song God bless you brother

  • @brojoyalalfred
    @brojoyalalfred 10 місяців тому

    Praise God

  • @nicky4uthomas
    @nicky4uthomas 10 місяців тому

    Superb

  • @PrasadMani-hi7sn
    @PrasadMani-hi7sn 10 місяців тому

    ❤❤❤❤

  • @prabhaharanprabhu2653
    @prabhaharanprabhu2653 10 місяців тому

    ⚡️⚡️⚡️

  • @joelemilprasad4042
    @joelemilprasad4042 10 місяців тому

    Very nice 👍

  • @sampauldurai3638
    @sampauldurai3638 10 місяців тому

    Amen🙏

  • @kirubaimusicofficial1782
    @kirubaimusicofficial1782 10 місяців тому

    God bless you annan ❤️🎉

  • @CelinRavikumar-yc9bb
    @CelinRavikumar-yc9bb 10 місяців тому

    Amen!

  • @chenaniahministries100
    @chenaniahministries100 10 місяців тому

    Very nice song brother .Be blessed

  • @multichannel2535
    @multichannel2535 10 місяців тому

    Nice