Paatha Kolusu - HD Video Song | பாத கொலுசு பாட்டு | Thirumathi Palanisamy | Sathyaraj | Ilaiyaraaja

Поділитися
Вставка
  • Опубліковано 11 гру 2024

КОМЕНТАРІ • 85

  • @banuchnaderchandru1610
    @banuchnaderchandru1610 Місяць тому +93

    29-10-2024 I listen this song ❤

  • @rose_man
    @rose_man Місяць тому +41

    🎻🎼கானக்குயில்கள்🎼🎻
    🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
    பாத கொலுசு பாட்டு
    பாடி வரும் பாடி வரும்
    பாவ சொகுசு பாக்க
    கோடி பெறும் கோடி பெறும்
    பாத கொலுசு பாட்டு
    பாடி வரும் பாடி வரும்
    பாவ சொகுசு பாக்க
    கோடி பெறும் கோடி பெறும் (இசை)
    பாத கொலுசு பாட்டு
    பாடி வரும் பாடி வரும்
    பாவ சொகுசு பாக்க
    கோடி பெறும் கோடி பெறும்
    சித்தாடை போட்ட சின்னமணித் தேரு
    சில்லென்னு பூத்த செவ்வரளிப் பூவு
    செப்பால செஞ்சு வச்ச
    அம்மன் சிலை தான்...
    பாத கொலுசு பாட்டு
    பாடி வரும் பாடி வரும்
    பாவ சொகுசு பாக்க
    கோடி பெறும் கோடி பெறும்
    🎻🎼கானக்குயில்கள்🎼🎻
    🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
    குத்தால மேகமெல்லாம்
    கூந்தலிலே நீந்தி வரும்
    கொய்யாத மாங்கனியை
    கொடியிடை தான் ஏந்தி வரும்
    மத்தாப்பு வானமெல்லாம்
    வாய்ச் சிரிப்பு காட்டி வரும்
    மானோடு மீன் இரண்டை
    மை விழியோ கூட்டி வரும்
    பொன்னாக ஜொலிக்கும் பெண் பாவை அழகு
    ஒண்ணாகக் கலந்த முன்னூறு நிலவு
    பொட்டோடு பூவும் கொண்டு
    தாவும் மயில் தான்...
    ஆண் பாத கொலுசு பாட்டு
    பாடி வரும் பாடி வரும்
    🎻🎼கானக்குயில்கள்🎼🎻
    🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
    செஞ்சாந்து குழம்பெடுத்து
    தீட்டி வைத்த சித்திரமே
    தென்பாண்டிக் கடல் குளித்து
    கொண்டு வந்த முத்தினமே
    தொட்டாலும் கை மணக்கும்
    தென்பழனிச் சந்தனமே
    தென்காசித் தூரலிலே
    கண் விழித்த செண்பகமே
    பெண்ணாக பிறந்த பல்லாக்கு நீயோ
    ஈரேழு உலகில் ஈடாக யாரோ
    நெஞ்சோடு கூடு கட்டி கூவும் குயிலோ...
    பாத கொலுசு பாட்டு
    பாடி வரும் பாடி வரும்
    🎻🎼கானக்குயில்கள்🎼🎻
    🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
    பெண்ணென்ற ஜாதியிலே
    ஆயிரத்தில் அவள் ஒருத்தி
    பொன் வைரம் கொடுத்தாலும்
    போதாது சீர் செனத்தி
    கல்யாணப் பந்தலிலே
    நான் அவளை நேர் நிறுத்தி
    பூமாலை சூட்டிடுவேன்
    மாப்பிள்ளை நான் பட்டுடுத்தி
    அன்றாடம் அலைந்து எங்கேயும் தேடி
    கண்டேனே எனக்கு தோதான ஜோடி
    வந்தாச்சு கால நேரம்
    மாலையிடத் தான்...
    பாத கொலுசு பாட்டு
    பாடி வரும் பாடி வரும்
    பாவ சொகுசு பாக்க
    கோடி பெறும் கோடி பெறும்
    சித்தாடை போட்ட சின்னமணித் தேரு
    சில்லென்னு பூத்த செவ்வரளிப் பூவு
    செப்பால செஞ்சு வச்ச
    அம்மன் சிலை தான்...
    பாத கொலுசு பாட்டு
    பாடி வரும் பாடி வரும்
    பாவ சொகுசு பாக்க
    கோடி பெறும் கோடி பெறும்
    🎻🎼கானக்குயில்கள்🎼🎻
    🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹

    • @SattianaThan
      @SattianaThan 12 днів тому +3

      எனக்கு பிடித்த பாடல்❤️😍❤️😍❤️😍❤️😍❤️😍❤️😍

    • @pangushiva6591
      @pangushiva6591 11 днів тому +1

      Spr nanba...

  • @shambudaniel9882
    @shambudaniel9882 Місяць тому +9

    கவர்ச்சி இல்லாத ரம்மியமான பாடல்❤❤❤❤ இதுபோல பாடல் இனிமேல் எப்போதும் வராது

  • @PraveenKumar-vz4dy
    @PraveenKumar-vz4dy Місяць тому +31

    3:43 song peaked here 😍😍😍

  • @Maheswaran-pz9ux
    @Maheswaran-pz9ux Місяць тому +7

    என் வாழ்க்கையில் மறக்க முடியாத சினிமா பள்ளிக்கு செல்லும் காலத்தில் கட்டடித்து சென்ற படம் இந்த வாழ்க்கை திரும்பி எனக்கு கிடைக்கவே கிடைக்காது மிகவும் அற்புதமான காலகல்லது இந்த சினிமாவில் நடித்த கவுண்டமணி சத்யராஜ் சுகன்யாவை என் வாழ்க்கையில் மறக்கவே மாட்டேன் ரொம்ப மிக அற்புதமான படைப்பு

  • @kanishKanth-k3q
    @kanishKanth-k3q 21 день тому +2

    3:42 மனதையும் உருகும் வரிகள் ❤️

  • @cbasteni9189
    @cbasteni9189 25 днів тому +8

    Pen entra jaathiyile aayirathil aval oruthi...pon vairam koduthalum pothathu seer seluthi....❤ Lyrics wow😍

  • @jananigopi8172
    @jananigopi8172 22 дні тому +19

    Any one 2k kids listening this song ??

  • @srikanthsrisk4754
    @srikanthsrisk4754 18 днів тому

    மனதை உருக்கும் SPB ஐயா குரல்❤
    மெய்சிலிர்க்க வைக்கும் இளையராஜா இசை ❤

  • @Naveen-ic2md
    @Naveen-ic2md 29 днів тому +1

    1:50 Suganya Smile❤

  • @imthathahnaf5875
    @imthathahnaf5875 Місяць тому +4

    Old but gold ever ❤😊 3:56
    Best lyrics ✊🏼👌🏻

  • @srikanthsrisk4754
    @srikanthsrisk4754 18 днів тому +1

    பெண்ணென்ற ஜாதியிலே ஆயிரத்தில் அவள் ஒருத்தி என துவங்கும் வரியில் மெய்சிலிர்த்து என் காதல் மனைவியை மனமுறுகி மேலும் காதலிக்க தூண்டுகிறது❤

  • @m.sikanderbadusha2721
    @m.sikanderbadusha2721 8 місяців тому +4

    வாலிப கவிஞர் வாலி அய்யா 🙌🙌🙌

  • @vijayasha1814
    @vijayasha1814 4 дні тому

    மரக்க முடியாத வரிகள் ❤

  • @SivasriP-ln4zq
    @SivasriP-ln4zq Місяць тому +7

    03:41

  • @1984JustinAnsha
    @1984JustinAnsha 9 місяців тому +8

    சூப்பர் ஹிட் பாடல்கள் 😊❤🎉

  • @SvsSvs-o6j
    @SvsSvs-o6j 9 місяців тому

    ❤❤❤❤❤❤very nice ayeangaran.....

  • @tamilannalehardu8408
    @tamilannalehardu8408 16 днів тому +3

    After insta feels 😂❤ I'm here

  • @krishankarkrishankar6082
    @krishankarkrishankar6082 Місяць тому +4

    Deepavali special song

  • @Dhivandhilip
    @Dhivandhilip Місяць тому +18

    Anyone 2024 november 0:25

  • @MrRajeshmaria
    @MrRajeshmaria 25 днів тому +1

    Semma stiil now

  • @KarunaiMedia
    @KarunaiMedia Місяць тому

    Superrrroooooo super

  • @ranjithanu3781
    @ranjithanu3781 9 місяців тому

    Wow 😮😮😮

  • @sjjsaaa
    @sjjsaaa 12 днів тому

    1:50 2:47 3:43

    Check out Ilayaraja Doku Dokuu BGM & SPB & Vaali 🙏

  • @u1ragavan520
    @u1ragavan520 Місяць тому

    Ilayaraja ayya🙏🎧🖤💫

  • @Mani-pz1di
    @Mani-pz1di 27 днів тому +3

    14-11-2024 I listen this song .....

  • @kalidas1893
    @kalidas1893 9 місяців тому +1

    Night sweet dreams 😴😪

  • @leorathu6951
    @leorathu6951 Місяць тому +2

    I'm listening this song from the year of 2070

  • @vijayanand3111
    @vijayanand3111 9 місяців тому

    Kattappa😂😂😂

  • @arulanthusebasthiraj1216
    @arulanthusebasthiraj1216 8 місяців тому

    😊சுப்பாஇருதுஇந்பாடல்சுப்ர்

  • @Doctorvlogs23
    @Doctorvlogs23 5 днів тому

    Pen endra jathiyile aayirathila aval oruthi❤

  • @livestreamuk296
    @livestreamuk296 9 місяців тому

    Spb sir❤

  • @JathuJathusan-o4m
    @JathuJathusan-o4m 24 дні тому +2

    Reels paaththiddu vanthavanga oru like podunga 😊

  • @sandymariner5258
    @sandymariner5258 Місяць тому

    3.43❤

  • @MohanRaj-y1m
    @MohanRaj-y1m 3 дні тому

    😊😊

  • @muthaiya357
    @muthaiya357 9 місяців тому

    ❤🎉

  • @KrishnaKumar-mv6zg
    @KrishnaKumar-mv6zg 29 днів тому

    என்ன ஒரு பாட்டுயா

  • @m.risvanulhassan6202
    @m.risvanulhassan6202 3 дні тому +1

    08-Dec-2024 anyone …. ?

  • @karthick8592
    @karthick8592 9 місяців тому +8

    Ippa than Jaya tvla iravin madiyil program la ketu varen. Again now❤

  • @sanj-B
    @sanj-B Місяць тому +4

    Anyone listen today

  • @mnisha7865
    @mnisha7865 8 місяців тому

    Superb nice song and voice and 🎶 18.3.2024

  • @baseemkik
    @baseemkik Місяць тому +6

    Anybody here 2024?

  • @aasathm10
    @aasathm10 9 місяців тому

    Pokkiri dolu dolu 4k song upload pannuga

  • @r.madhan1207
    @r.madhan1207 4 місяці тому

    Hi❤❤❤❤❤❤

  • @manovijayentertainment2722
    @manovijayentertainment2722 8 місяців тому +2

    spb sir illameh 80s and 90s melody illa 🥰

  • @raguramanr9876
    @raguramanr9876 18 днів тому

    Spb❤nov 23 2024

  • @Asc-w2l
    @Asc-w2l 3 місяці тому +9

    பாத கொலுசு பாட்டு பாடி வரும் பாடி வரும்
    பாவ சொகுசு பாக்க கோடி பெறும் கோடி பெறும்
    பாத கொலுசு பாட்டு பாடி வரும் பாடி வரும்
    பாவ சொகுசு பாக்க கோடி பெறும் கோடி பெறும்
    ***
    பாத கொலுசு பாட்டு பாடி வரும் பாடி வரும்
    பாவ சொகுசு பாக்க கோடி பெறும் கோடி பெறும்
    சித்தாடை போட்ட சின்னமணித் தேரு
    சில்லென்னு பூத்த செவ்வரளிப் பூவு
    செப்பால செஞ்சு வச்ச
    அம்மன் சிலை தான்..
    பாத கொலுசு பாட்ட பாடி வரும் பாடி வரும்
    பாவ சொகுசு பாக்க கோடி பெறும் கோடி பெறும்
    பாடல் பதிவேற்றத்தில் பிழைகள்
    இருந்தால் SMSல் தெரிவிக்கவும் நன்றி.
    பாடல் பதிவேற்றம் edwardjenner72
    குத்தால மேகமெல்லாம்
    கூந்தலிலே நீந்தி வரும்
    கொய்யாத மாங்கனியை
    கொடியிடை தான் ஏந்தி வரும்
    மத்தாப்பு வானமெல்லாம்
    வாய்ச் சிரிப்பு காட்டி வரும்
    மானோடு மீன் இரண்டை
    மை விழியோ கூட்டி வரும்
    பொன்னாக ஜொலிக்கும் பெண் பாவை அழகு
    ஒண்ணாகக் கலந்த முன்னூறு நிலவு
    பொட்டோடு பூவும் கொண்டு
    தாவும் மயில் தான்...
    பாத கொலுசு பாட்டு
    பாடி வரும் பாடி வரும்
    பாடல் பதிவேற்றத்தில் பிழைகள்
    இருந்தால் SMSல் தெரிவிக்கவும் நன்றி.
    பாடல் பதிவேற்றம் edwardjenner72
    செஞ்சாந்து குழம்பெடுத்து
    தீட்டி வைத்த சித்திரமே
    தென்பாண்டிக் கடல் குளித்து
    கொண்டு வந்த முத்தினமே
    தொட்டாலும் கை மணக்கும்
    தென்பழனிச் சந்தனமே
    தென்காசித் தூரலிலே
    கண் விழித்த செண்பகமே
    பெண்ணாக பிறந்த பல்லாக்கு நீயோ
    ஈரேழு உலகில் ஈடாக யாரோ
    நெஞ்சோடு கூடு கட்டி கூவும் குயிலோ...
    பாத கொலுசு பாட்டு பாடி வரும் பாடி வரும்
    பாடல் பதிவேற்றத்தில் பிழைகள்
    இருந்தால் SMSல் தெரிவிக்கவும் நன்றி.
    பாடல் பதிவேற்றம் edwardjenner72
    பெண்ணென்ற ஜாதியிலே
    ஆயிரத்தில் அவள் ஒருத்தி
    பொன் வைரம் கொடுத்தாலும்
    போதாது சீர் செனத்தி
    கல்யாணப் பந்தலிலே
    நான் அவளை நேர் நிறுத்தி
    பூமாலை சூட்டிடுவேன்
    மாப்பிள்ளை நான் பட்டுடுத்தி
    அன்றாடம் அலைந்து எங்கேயும் தேடி
    கண்டேனே எனக்கு தோதான ஜோடி
    வந்தாச்சு கால நேரம் மாலையிடத் தான்...
    பாத கொலுசு பாட்டு பாடி வரும் பாடி வரும்
    பாவ சொகுசு பாக்க கோடி பெறும் கோடி பெறும்
    சித்தாடை போட்ட சின்னமணித் தேரு
    சில்லென்னு பூத்த செவ்வரளிப் பூவு
    செப்பால செஞ்சு வச்ச
    அம்மன் சிலை தான்..
    பாத கொலுசு பாட்டு பாடி வரும் பாடி வரும்
    பாவ சொகுசு பாக்க கோடி பெறும் கோடி பெறும

  • @Pravin-l5y
    @Pravin-l5y 16 днів тому

    25/11/2024 hearing this song

  • @Sanojasanoja-b6v
    @Sanojasanoja-b6v Місяць тому

    03:45 3:53

  • @ishankishan5110
    @ishankishan5110 21 день тому +1

    Who here after tiktok reels?

  • @SunilKumar-ih1bd
    @SunilKumar-ih1bd Місяць тому +1

    06.11.2024

  • @akgayu
    @akgayu Місяць тому +1

    2-11-24

  • @suji6130
    @suji6130 День тому

    10 12 2024

  • @charlesharringtonabishothm9865
    @charlesharringtonabishothm9865 18 днів тому

    2024-11-24 ❤

  • @3dboys863
    @3dboys863 7 днів тому

    04-12-2024 (5 time)

  • @ram.s1525
    @ram.s1525 19 днів тому

    29-11-2024

  • @rajaraman7859
    @rajaraman7859 12 днів тому

    29.11.2024 7.42 PM.

  • @jothihari9158
    @jothihari9158 8 днів тому

    3/12/24

  • @sathyaoverseas1574
    @sathyaoverseas1574 17 днів тому

    24/12/2024

  • @VKaruthapandi5598
    @VKaruthapandi5598 3 дні тому

    08-12-24 night 12 clk

  • @priyankapriyanka7076
    @priyankapriyanka7076 20 днів тому

    21/11/24

  • @AfriYaaz
    @AfriYaaz Місяць тому

    2024🎉11🎉08

  • @arulanthusebasthiraj1216
    @arulanthusebasthiraj1216 8 місяців тому

    ஃsebasthiraj

  • @SarathKumar-x1b
    @SarathKumar-x1b Місяць тому +12

    05-11-2024 I listen song....💖