இலங்கை ஜெயராஜ் - மகிழ்வும் நிறைவும்
Вставка
- Опубліковано 9 лют 2025
- இலங்கை ஜெயராஜ் - மகிழ்வும் நிறைவும்
/ layamusicindia
/ agklayamusic
/ layamusicindia
www.layamusic.in
KamabavarithiIlangaiJeyaraj was born in Nalloor and completed his education in traditional gurukulam, graduated from the Yazh Hindu College, in Srilanka. In 1980, at the age of 23, he established AkilaIlangaiKambanKazhagam and in 1995, he initiated the Colombo KambanKazhagam. Kamabavarithi IlangaiJeyaraj conducts‘KambanVizha’, ‘IsaiVelvi’ and ‘NatakaVelvi’ every year respective to the three divisions of Tamil, ‘Iyal’, ‘Isai’, ‘Natakam’and contributes to the dissemination of the Language With his Thirukural discourses and classes on SaivaSiddhantha,‘’Kamabavarithi’’ is a devoted Tamilian who has dedicated his mind, body and soul to this beautifullanguage. Kambavarithi’ believes that the Tamil language flourishes and enshrines only on the combined efforts of an orator and a listener who enthusiastically appreciates the nuances of Tamil language.
/ layamusicindia
/ agklayamusic
/ layamusicindia
www.layamusic.in - Розваги
அன்பு சகோதரர் அவர்களுக்கு. வணக்கம். தாங்கள் நூறாண்டு காலம் தமிழையும், சைவத்தையும், எடுத்துச் சொல்ல, நலமாக வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன். நான் தங்களிடம் நிறைய பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். அதற்கு வழி தெரியவில்லை. தாங்கள் தான் விலாசம் தந்து துணை புரியவேண்டும். நன்றி.
ஐயாவின் பாதம் தொட்டு வணங்குகிறோம் 💐👏
"தொடர்புடையவர்களிடம் காட்டுவது அன்பு..தொடர்பு இல்லாதவர்களிடமும் காட்டுவது அருள்" அன்புக்கும் அருளுக்கும் வேறுபாட்டிற்கு மிக அருமையாக விளக்கமளித்த அய்யாவை வணங்குகிறேன்.. சிலிர்ப்பினை ஏற்படுத்திய உரை..
ஐயா அவர்களின் தொண்டும் தொழிலும் வாழ்க வயமுடன்!!💐
வாழ்க்கையின் தத்துவங்கள் ஒரு வரியில் சொல்லிய வார்த்தைகளை ஒரு சில மணி நேரங்கள் விளங்க வைத்து புரியாதவர்களுக்கு புரியும்படி வாழ்க்கைத் தத்துவங்களை சொல்லும் ஐயா அவர்களை வணங்கி வாழ்த்துகிறோம் உங்கள் சேவை மானுடத்திற்கு தேவை🙏🙏
Ppppppppppppppppl000000000000p9
ஐயாவின் திருவடிகளுக்கு அடியேனின் பணிவான வணக்கங்கள். எங்களை உய்விக்க வந்த நடமாடும் தெய்வம் எங்கள் ஐயா. 🙏🙏🙏
.
மகிழ்வும் நிறைவும் தரக்கூடியது.,அறத்திற்குட்பட்ட அன்பே.
அருமையான கருத்துக்களை ஆணித்தரமாக அமைதியாக எல்லோருக்கும் புரியக்கூடிய வகையிலே சொல்வதில் ஐயாவுக்கு நிகர் ஐயா தான்
சிறப்பு
@@selvamkumarGs b
தமிழுக்கு 'கதி' கம்பராமாயணமும் திருக்குறளும் என்பார்கள் சான்றோர்கள்.
எங்களுக்கு 'கதி'
இரண்டையும் போதிக்கும் தாங்கள் தான் ஐயா 🙏🙏🙏🙏
"ஈன்றாள் பசி காண்பான் ஆயினும் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை"
மிக்க அறமே விழுத்துணையாவது... 🙏🙏🙏🙏👌
தமிழ் தாயின் மூத்த குடிமகன் என்ற DMK அண்ணாத்துரை கம்ப ராமாயணத்தை கம்பரசம் எழுதி யவர்க்கு எல்லா முச்சந்தியில் சிலை வைத்துள்ளனர். கலியுகம்.
அன்றைய.அன்பான இல்லறம், இன்றைய அன்பற்ற இல்லறம்இரண்டையும்அழகாகவிளக்கிஅன்பேமகிழ்வையும்மனநிறைவையும்தரும்என்றதங்கள்தீர்ப்புமனநிறைவைத்தருகின்றது.
மிக அருமையான பதிவு ஐயா
*அன்பிற்கினிய தங்களுக்கு அடியேனுக்கும் அடியேனின் இதயபூர்வமான வணக்கங்களுடன் வாழ்த்துக்கள்*.
*சகல உலகங்கள், தீவுகள், கடல்கள், மேரு, கைலாசம் முதலிய உயர்வான மலைகள், காவேரி, நர்மதை முதலிய புண்ணிய* *தீர்த்தங்களான நதிகள், கற்பகத்தரு முதலான* *நன்மைதரும் எல்லாமரங்கள்,*
*எட்டு திக்கு யானைகள், மேகங்கள்,*
*சூரியன் முதலான ஒளிதரும் கணங்கள், சகல மனிதர்கள்,* *பசுக்கள், பறவைகள் மற்ற பிராணிகள், மருந்தாகும் மூலிகைகள்,* *ஜ்யோதிர்லதை, தர்ப்பை, அறுகம் முதலான சக்திமிக்க புனிதமான புற்கள்,* *செடிகள், கொடிகள், பஞ்சபூத பிரபஞ்ச சக்திகள்.*
*தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் நீங்காத வளமான மங்களத்தைக் கொடுக்கட்டும்.*
*ஓம்சிவாயநமக*
*தங்களை வாழ்த்துமாறு* *ஆண்டவன்*
*என்மனதில் ஆனையிட்டதால்....!!*
*வானுயர்ந்த தந்தைக்கும். மதிப்புக்கும்,*
*மரியாதைக்கு, சூரியனும்....!!!!!*
*அன்னைக்கும், அன்பிற்கும்* *அன்னத்திற்கும்,*
*ஆடைக்கு, சந்திரனும்.....!!*
*புஜ பல பராக்கிரமம்*
*வெற்றிக்கு செவ்வாயும்.....!!!*
*நல்வாக்கு, நயம் நகைச்சுவை, நற்கல்வி, விவேகத்திற்கும். புதனும்....!!*
*பொன்னுற்கும், பொருளிற்கும்,*
*குருவிற்கும், நற்பலசுபங்களுக்கு குருவும்......!!*
*அழகன மனை, வாகனத்திற்கும்,*
*அன்பான இல்லறசுகத்திற்கு, சுக்கிரனும்.....!!*
*செய்கின்ற கடமைக்கும், உண்மைக்கும், தொழிலுக்கும், சனீஸ்வரரும்.....!!*
*சுய விருப்பத்திற்கும் ஞானத்திற்கும்,*
*பிரமாண்டத்திற்கு. இராகுவும்....!!*
*ஆன்மீக அருளுக்கும் , மோட்சத்திற்கும், கேதுவும்....!!*
*தங்கள் வாழ்விற்கு திருஅருள் பெற அடியேன் வேண்டுகிறேன்..*
*பிரம்மி,வைஷ்ணவி,கெளமாரி,மகேந்திரி, மகேஸ்வரி,வராஹி,சாமுண்டிசப்த கன்னிகைகள்*
*வாழ்த்தட்டும் அருளட்டும்..!!!!!!!*
*சிவ பார்வதி வாழ்த்தட்டும் அருளட்டும்...!!*
*விஷ்ணு மகாலஷ்மி வாழ்த்தட்டும் அருளட்டும்....!!!*
*பிரம்மா சரஸ்வதி வாழ்த்தட்டும் அருளட்டும்....!!*
*விநாயகர் ரித்தி சித்தி வாழ்த்தட்டும் அருளட்டும்..!!*
*வள்ளி தேவானை சமேத*
*முருகப்பெருமான் வாழ்த்தட்டும் அருளட்டும்...!!*
*அஷ்டதிக்கு பாலகர்கள் வாழ்த்தட்டும் அருளட்டும்..*
*நவகிரக தேவதைகள் வாழ்த்தட்டும் அருளட்டும்..!!*
*சப்த ரிஷிகள் வாழ்த்தட்டும் அருளட்டும்...!!*
*அறுபத்தி நான்கு நாயன்மார்கள்*
*வாழ்த்தட்டும் அருளட்டும்.....!!*
*108 சித்தர்களும் வாழ்த்தட்டும் அருளட்டும்....!!*
*ஆழ்வார்கள் வாழ்த்தட்டும் அருளட்டும்....!!*
*அடியார்கள் வாழ்த்தட்டும் அருளட்டும்.....!!*
*வள்ளுவர்கள், குருமார்கள் வாழ்த்தட்டும் அருளட்டும்.....!!*
*மனம் நிறைந்து பெற்றோரும், உற்றாரும், உறவினரும் நண்பர்களும், காண்போரும், வாழ்த்தட்டும், அருளட்டும்.....!!!*
*குபேர சம்பத்தும் பதினாறு* *செல்வங்களும் பல கோடி பெருகி நிலைக்கட்டும்....!!!*
*வாழ்த்துகள்..*
*தங்களின் அன்பும்* *வாழ்க*
*அறிவும் வாழ்க. வளர்க*
*ஆண்டவன் அருளும் வாழ்க, வளர்க*
*ஆயுள் வாழ்க.வளர்க*
*செய்யும் தொழில் வாழ்க வளர்க..*
*செய்தநற்செயல்கள் வாழ்க, வளர்க..*
*சிறந்த செல்வம் வாழ்க,வளர்க.*
*சீர்மிகு வாழ்கை வாழ்க, வளர்க..*
*ஒற்றமை துனையுடன் வாழ்க..*
*ஓம்கார அருளே வாழ்க வாழ்க..*
*தமிழுக்கு குலதெய்வம் முருகப்பெருமானே வாழ்க... வாழ்க..*
*தங்களின் குலதெய்வ ஆசியும் வாழ்க...*
*ஓம்நமசிவாய வாழ்க வாழ்க வாழ்கவே...*
*ஜோதிடச்சக்கர்வர்த்தி*
*டாக்டர் கே.வி.ஸ்ரீரவிச்சந்திரா ஜோதிடர்.*
*தமிழ் மாநில பாரம்பரிய வள்ளுவர் குல ஜோதிடச் சங்க பேராசிரியர்*
*ஓம் ஸ்ரீதுர்க்கை அம்மன் ஜோதிட அகம் திருப்பூர்* *9345593143 9789653435*
🟡🟡🟡🟡🟡✍️
⚪⚪⚪⚪⚪🙏
சிவாய நம
அய்யா அவர்கள் ஒரு சில விஷயங்கள் உள்ளன இந்த நாள் இனிய நாள் மிகவும் அவசியம்
என் சிற்றறிவுக்கு எட்டியவரையில், அன்பா அறமா இதனில், எது உயர்ந்தது என்ற கேள்விக்கு வேண்டுமானால், அறம் உயர்ந்தது எனலாம் ஆனால் எது மகிழ்வும் மன நிறைவும் தருமென்றால் அது அன்புதான்; அது அறமல்லாத ஒன்றாகக் கூட இருக்கலாம் ஆனால் அன்பு காட்டுபவர் அதனால் மகிழ்வார் மன நிறைவும் பெறுவார் அதைத்தான் மகனிடம் அடி வாங்கிய தாய் செய்தாள் அவள் மகன் செய்தது அறமல்ல என்றாலும் அந்தத் தாய் மகிழ்வோடு பொறுத்துக் கொண்டாள்.என்றோ ஒருநாள் அவள் பெற்ற அந்த அடியால் அவளுக்கு வலிக்கவில்லை எனும் போதுதான் மகன் வலிமையிழந்து விட்டானோ என்று கலங்கி, மன நிம்மதியை இழந்தாள் அழுதாள். அறம் அதற்குத் தரப்படும் விளக்கத்தைப் பொறுத்து மாறுபடும் வாதிப்பவரின் திறமையால் பொய்மையும் வாய்மை போல அறியப்படும் அறம் வேறு நியாயம் வேறு அறம் காலத்தால் சமுதாயத்தால் மாற்றப்படக் கூடியது ஆனால் நியாயமோ அன்போ மாற்றப்பட முடியாத ஒன்றே. உண்மையான அன்பிற்கு ஒரே விளக்கம்தான் அதனை எவருடைய வாதத்திறமையும் மாற்றாது அதுவும் எதிர்பார்ப்புக்களே இல்லாத தாயின் அன்பிற்கு இடம் பொருள் ஏவல் கருதி பலவாறாக விளக்கம் சொல்ல முடியுமா ? இதுதான் அறமென்று சட்டப் புத்தகங்கள் எழுதி விளக்கலாம் ஆனால் இதுதான் அன்பு என எப்படி விளக்க முடியும் அறம் அறியப்படும் பொருள் அன்பு உணரப்பட வேண்டும்
-செபரா
VANAKKAM AYYA
Vazhga valamudan iyya. thank you.
அருமையான பதிவு 🙏🙏
ஐயா.பாதம்தெட்டுவணங்குகினே🙏🙏🙏
മനോഹരം നിങ്ങൾ സംസാരം 🙏🙏🙏
அரும்மை ஐயா 🙏
Superb
அற்புதம்
அய்யாவுடைய உரை அருமை.அதிலே முட்டை முந்தியா கோழி முந்தியா படைக்கப்பட்டது என்ற கேள்விக்கு இதுவரை யாரும் முடிவு சரியாக கூறவில்லை.முட்டை முந்தியது என்றால் முட்டை குஞ்சாக அடை காக்க கோழி வேண்டும். கோழி முந்தியது என்றால், முட்டை கோழிக்குள் வைக்கப்பட்டு,அது இட்டு முட்டை பொரிக்கப்படும்.மனிதன்,மிருகம்,பறவை எல்லாம் குழந்தைகளாக படைக்கப்பட்டிருந்தால் அவைகளுக்கு தாய்பால் மற்றும் இரை எப்படி கிடைக்கும்.இறைவன் ஒவ்வொரு உயிரினத்தையும் முதுமை பெற்றதாக படைத்து அதிலிருந்துதான் சந்ததியை பெருக்கியுள்ளான்.ஆதலால் கோழியிலிருந்துதான் முட்டை வந்துள்ளது என்ற என் கருத்தை தெரிவிக்கின்றேன்.எல்லாம் அவன் செயல்.ஆதாம் ஏவாள் போல்!!!
Super 👍
A
அழகான பதிவு அற்புதமான விளக்கம் அனைவரும் விரும்பும் அழகுத்தமிழில்.அருமை அய்யா வாழ்வோம் வளமுடன்
வணக்கம் அய்யா
👏👏👏👏
🙏🙏🙏 💐
அருமையிலும் அருமை ஐயா🙏🙏
கம்மனாட்டி 2009க்கு முதல் எங்கை இருந்தீர்கள்
🙏🙏🙏🙏🙏
Super speech
🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👍👍💐💐💐
🙏🙏💖💚👌👍👏🙏
முட்டை கோழி மட்டுமா அய்யா சேவல் ஆ உட்டுட்டீங்களே
😔
5
🙏🙏🙏
24.50
8 35
19
8 38
✔
ம்.. பிரச்சினைகள் மத்தியில் தான் வாழ்க்கை; ஒன்று மாறி ஒன்று வந்துகிட்டேதான் இருக்கும்.. பிரச்சினைகள் எல்லாமே ஒருவகை சார்ந்ததல்ல; அவற்றை வகைப்படுத்தி, சிலதை லாவகமாகக் கையாள வேண்டும்.. சிலதைப் பொறு மையாக கையாள வேண்டும்; தீர்வுகளே வரப்போவதில்லையென்ற ரகங்களைக் காலம் பார்க்கட்டுமென்று விட்டுவிடவேண்டும்; பிரச்சினைகளே இல்லையென்றால் வாழ்க்கையே இல்லை அல்லவா?
இன்பமும் துன்பமும் இரண்டு பக்கம்.. ஒன்றை, விட்டு மற்..றொன்றெங்கும் வாழ்வதில்லை..
அன்பிற்கு ஏங்கித் தவிக்குமனம்.. துன்பம், கண்டு விலகிடக் கூடுமதோ..
ஆரத் தழுவிய செல்வமெல்லாம்.. கையை, விட்டொரு போதில் நழுவிடினும்,
அன்பு கலந்திட்ட.. தூய..மனம் துயர், என்று விலகுதல் நேர்வதில்லை..
காயம் அழிந்திடும் மாயம் சமைத்திட்ட.. தூயவன், எங்கள் அல்லா..
குப்பை..கூளம் சமைப்பதில்லை.. உப்பை, உண்..ணென்று சொன்னதில்லை..
உண்டவர் தாகம் தணிந்ததில்லை..
இதுபோன்ற வியாதிகள் வழிவந்தவை அல்ல.. வாங்கி வந்தவை..
வாழ்க்கை முறை தடம்மாறி.. மருந்து மாத்திரைகளில் நிற்கிறது..
விழித்தவன் பிளைக்கிறான்.. விழிக்காதவன் கண்ணை மூடுகிறான்..
நவீனத்துவத்தின் பின்விளைவுகளில் இதுவும் ஒன்று..
மனிதர்கள் தாம் வாழ.. எல்லாத்தையும் அழித்தது போய் இறுதியாக,
மனிதர்களையும் அழிக்கும் அரக்கத்தனத்தை அரசியல் என்ற பெயரில் அரங்கேற்றுகிறார்கள்..
..
12.36
04.07.2021
இன்னும்.. இயல்புநிலை வரவில்லைப்..போல, இயல்பு நிலை என்றால் என்ன என்பதும் சரியாகச் சொல்லமுடியவில்லை..
சிவன்..ராத்திரியில், சுபம் வேண்டும் எல்லோருக்குமாகப் பிரார்த்திக்கலாம்;
"இல்லாதவனிடம் இருந்து இருப்பதும் பறிக்கப்பட்டு.. இருப்பவர்களுக்கு இன்னும் பகிரப்படும்" என்றொரு வாசகம்..
அது, பைபிளாக இருக்கலாம், பர்வீன் சுல்த்தான்..தான் சொல்லுவா;
..
முதல்ல இருப்பதைப் பாதுகாக்க வேண்டும்.. கிடைத்ததற்கு நன்றி சொல்லவேண்டும்.. என்று நீங்களும்..தான் சொல்லி வருகிறீர்கள்;
..
பகிர்வு என்பது.. துன்பத்தைக் கூறிடுவதோடு மட்டுமல்லாமல்.. இன்பத்தையும் மகிழ்ச்சியையும் மீள்வழங்குவதாகவும் இருக்க வேண்டுமென்று ஜெயந்தஸ்ரீ அம்மா சொல்லுவா;
..
கூழாங்கற்களை.. விட்டெறியும் போதெல்லாம்.. பொன் பொதிந்த பேளைகள்.. ஒவ்வொரு நவரத்தினக் கற்களை பரிசாக வழங்கிக்கொண்டிருந்தது,
என்ற கதையில்..
காலம்,அளவு,பிரமாணம்.. எல்லாம்
சரியாக அமையும் போது.. மட்டும்தான் அது.. என்ற எச்சரிக்கையையும் சேர்ந்திருந்தது..
..
ஒங்களுக்குத்..தான்.. தெரியுமே.. கூழாங் கற்களைக்.. கூட.. நம்ம கணக்குப் பண்ணித்தான் வீசுவோம்னு..
..
அப்பப்ப.. பேசலாம்.. அடுத்த நல்லூர்.. உற்சவத்தில்.. சில.. நிந்தனைகள்.. குறையும் என்பது திண்ணம்;
..
நிந்திக்க உரிமை உள்ள இடத்தைச் சிந்திக்கப் பிணிபோம்.. என்பது ஆன்றோர் வாக்கு;
..
12.39
11.03.2021
பல வேளைகளில்,
நன்மை என்ற செயல் விளைவு ஊடாக இறைவனைக் காண்கிறோம்,
அது உண்மையென்றால், அதற்கு முன்னைய அல்லது பின்னைய செயல் விளைவுக்கும் இறைவன்தான் காரணம் என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும், ஏற்றுக் கொள்ள வேண்டும்,
கர்ம வினை கழித்தல் என்பது இறைவனின் சங்கல்பம்,
எந்த நேரத்தில் எது எதனூடாக அல்லது யார் ஊடாக எங்கே எப்போது எவ்வாறு நிகழவேண்டும் என்பது அவனது ஏற்பாடாக இருக்கின்றபோது,
சிலதை நாம் விரும்பாமல் இருப்பதும் சிலதை விரும்புவதும் எதைக் காட்டுகிறதென்றால், இறைவனின் நிர்வாகம் பற்றிய அவனது பரிபாலனம் பற்றிய எமது புரிதலின் போதாமையையே ஆகும்,
நன்மையில் நீ மன நிறைவாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தாய், அதனால் இறைவனை உணர்ந்தாய், சரி, எப்போதும் மன நிறைவாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்து பார்க்க நீ விரும்பினால், அது இல்லாத சூழலிலும் கூட இறைவனை உன் உள் இருத்தி வை,
துன்பம் என்ற ஒன்று இல்லாத போது இன்பம் என்ற ஒன்றிற்கு பொருள் இல்லாமல் போய் விடுமே,
உணர்ந்தால், "துன்பமும் கிடையாது இன்பமும் கிடையாது"
ஆரவாரமற்ற அமைதியில் இருக்க உன்னால் முடிந்தால், முயன்று பார், நீ இறைவனின் சாயலிலே படைக்கப்பட்டவன் என்பதை முதலில் அறிவாய்,
அறிந்தால் உன்னையே நீ அறிவாய்..
- தயவுப் ப் ரபாவதி அம்மா -
Oli vilaykkey
Otherwise No use Of living 😄
Don't motivated this channel
👏👏👏👏
🙏🙏🙏🙏🙏🙏