GOOD Happit that's Honarable Society's leader's family man kinds regards Equeal power Modal DRAVIDA Styles Madal Valamudan valavendum in India and Tamil Nadu to others country in the people like.
2008ல அண்ணன் திருமா ஒரு சாலை ஓரத்தில் மரத்தின் கீழே வாகனத்தை நிறுத்தி விட்டு கிடைக்கும் உணவை சாப்பிட்டு விட்டு சிறிது நேரம் இளைப்பாறி கொடியேற்று நிகழ்வுக்கு கடந்து சென்றது இப்பொழுதும் என் மனதில் உள்ளது ...அண்ணன் இன்றும் மாறாமல்....உன்னை போல் ஒரு எளிமை தலைவனை நான் பார்த்தது இல்லை 👍
2010 இல் நான் விசிகவின் முதல் கொடி கம்பம் ஏற்றிய கோ.புதூரில் என் உறவினர் ஒருவரை பார்த்து விட்டு வந்து மாட்டு தாவணி பேருந்து நிலையத்தில் என் ஊர் பேருந்துக்காக காத்து இருக்கும் போது இரவு 1 மணிக்கு வேகமாக வந்த கார் என் பக்கம் நின்றது.. அதன் பின் காரிலே உக்காந்து அண்ணன் திருமா சாப்பிட்டது நியாபகம்.. பேசலாம் என்று நினைத்தேன்..அப்போது யாரும் அங்கு இல்லை.. ஒரு பெரியவர் மட்டும் போய் பேசினார்.. நாம் ஏன் தொந்தரவு செய்ய வேண்டும் என்று அப்படியே அவர்கள் இருவரும் பேசியதை பார்த்து கொண்டேஇருந்தேன்..அப்போது மதுரையில் மாநாடு முடித்து விட்டு வந்தார்..Toyota qualies காரில்... என்ன ஒன்று சாதி வெறி பிடித்த திமுகவிற்கு இவ்வளவு தாங்கி நிற்பது வேதனை அளிக்கிறது.. அண்ணன் பல்லாண்டு ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலிக்கட்டும்.. நெல்லை மண் தமிழன் ❤️ நாம் தமிழர் 💪💪💪
ஆயிரம் வார்த்தை ஆறுதலை விட , அவர்களில் ஒருவராக இந்த இருவரும் அந்த வீடுகளில்.... இது தான் நாகரீகம், மனிதத்துவம், அன்பு...உண்மை. இதற்கு நிகர் வேறு ஒன்றுமல்ல ...வாழ்க திருமா!!!
தாயும் தகப்பனும் இல்லாதவர்களுக்கு அவர் தாயும் தகப்பனும் இருக்கிறார் வாழ்க அண்ணன் திருமா என் கண்களில் கண்ணீர் வருவதற்கும் முன் ஆனந்தம் மகிழ்ச்சி வருகிறது ஐ லவ் யூ
இந்த காட்சிப்படுத்தல் எதற்காக? இருவருடன் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி பள்ளி விவகாரத்தில் ராகுல் பெலிக்ஸ் இருவரும் நாங்கள் அப்படி செய்யவில்லை, போகவில்லை, பார்க்கவில்லை என்று தொடர்ந்து வெவ்வேறு வலையொலிகளில் தங்களை யோக்யவான்கள் என நிறுவ பகீரத பிரயத்தனம் செய்ததை இந்தகாட்சிப்படுத்தல் நினைவுபடுத்துகிறது.வேங்கைவயல் கர்ணகொடூரத்தின்போது அதன் தாற்பரியத்தை உணர்ந்து அடுத்த வினாடியே வி சி க களத்தில் நின்றிருக்க வேண்டும்.திருமாவுக்கு முடியவில்லை என்றிருந்தால் அடுத்த படிநிலை உறுப்பினர்கள் ஆளணியுடன் பாதிக்கப்பட்ட மக்களின் காலடியில் நின்றிருக்கவேண்டும். ஆற்றுப்படுத்தி உதவிகளை செய்திருக்கவேண்டும்.சீமான் போன்றோரும் இதை செய்யாதது மறக்கவோ மன்னிக்கவோ முடியாத செயல்.தமிழ்நாட்டில் மானிடப்பிறவிகளே இல்லையென்றாகிய நிலையில் அந்த சிறிய தொகையிலான மக்களை எந்தொரு இரண்டுகால் ஜீவன்களும் ஏறெடுத்தும் பார்க்கவில்லை.கண்டனக்குரல் எதுவுமில்லை. கையாலாகாத அரசும் ஆட்சியும். நடந்தது என்னவோ இழிநிலை பரதேசிகளுக்குத்தானே என்ற குறுகிய குரூர மனப்பான்மை. தமிழ்நாட்டின் அத்துணை கட்சிகளும் இயக்கங்களும் மடாதிபதிகளும் நீதி போலீஸ் துறைகளும் வெட்கி தலைகுனிய வேண்டும்.
சொல்ல வார்த்தைகள் இல்லை கண்கள் பனிக்கிறது 😭😭இதயம் ❤ கணக்கிறது. நீண்ட ஆயுளுடன் வாழ்ந்து சமூகத்திற்கு நன்மைகள் செய்ய வேண்டும் தாங்கள். ❤ காமராஜர் கக்கனுக்கு அடுத்து ஈடு இணையற்ற தலைவர் தாங்கள் மட்டுமே. ❤
அண்ணன் திருமா அவர்கள் உண்மை நேர்மை உழைப்பு என்பது எல்லா தரப்பு மக்களுக்கும் தேவையான ஒன்று அவரை புரிந்து கொண்டால் நல்லவர்கள் நல்ல வழியில் செயல்பட முடியும்
நான் தேவர் சமுதாயத்தை சேர்ந்தவன்... எங்கள் சமுதாயத்திற்கு இப்படி ஒரு தலைவர் இல்லையே என்ற ஏக்கம் எனக்கு உண்டு... அண்ணன் திருமா அவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும் ❤️
என் இனமான தலைவா, என்ன தவம் செய்தோம் உங்களை நாங்கள் பெற்றதற்கு. உங்கள் உடல் நலனை தயவுசெய்து கவனியுங்கள். நீங்கள் வேண்டும் எம் இனத்தை பாதுகாக்கும் போர் வீரனாக. 🌹🙏🙏
@@வீரராவணன் சீமான் மாதிரி தமிழ் தமிழ் சொல்லி தம்பிங்கட வசூல் பன்னி பொன்டாட்டி புள்ளைங்க பெயரில் சொத்து சேர்த்து ... வீடு வாடகைக்கு கிடைக்கல சொல்லி ஊரை ஏமத்தல
உலக அத்தனை சர்வாதிகார வல்லரசுகளின் சூழ்ச்சிமிக்க உதவியுடன் ஈழத்தில் தமிழனை,தமிழை வீழ்த்தியவர்களை நினைத்து பாருங்கள். வல்லரசுகளின் சூழ்ச்சிக்கு துணைபோனவர்கள் அதிகாரம் மிகுந்த இந்திய வெளியுறவு கொள்கை வகுப்பாளர்கள் மட்டுமே. தாங்கள் பற்றவைத்த தமிழின அழிப்பு என்னும் தீயை அணையாது காத்து, தமிழ் இனத்தை அழித்து சாம்பல் ஆக்கியவர்கள் இவர்கள் மட்டுமே. எம் ஜி ஆர் கைகொடுத்தார்.இன்னொருவர் கூட்டு சேர்ந்து பழி தீர்த்தார். அந்த வஞ்சகர் ராஜபக்சவுக்கு தனது மகிழ்ச்சிகர வாழ்த்து தெரிவிக்க, பிரத்யேக பிரதிநிதிகள் பலரை ஈழத்துக்கு அனுப்பினார். முதன்மை வகித்தவர் தான் இப்போ யாரும் ஆளலாம் என்று பரிந்துரைப்பவர். வெற்றிவாழ்த்துக்களை தெரிவித்து இட்டதை நக்கியுண்டு கொடுத்ததை குனிந்து வாங்கி சிறுகியே மீண்டுவந்த நரி சொல்லுது தான் சிறுத்தை என்று. நம்புங்கள் அருமை தமிழ் குலமே.
அண்ணன் அவர்களை பார்த்த பிறகு, மதுபோதை புகையிலை புகைப்பது இவையெல்லாம் நிறுத்திவிட்டேன். எத்தனையோ வகையில் நிறுத்துவதற்கு கஷ்டப்பட்டேன் முடியல. இவரின் சொல் செயல் அனுபவம் கண்ட பிறகு தானக மாற்றிவிட்டது. அவருக்கு கோடான கோடி நன்றிகள்.
நீங்கள் மக்களை ஏமாற்று அரசியல் பண்ண தெரியாத வரைக்கும். பொய் அதாவது வீண் உதார் விட தெரியாத வரைக்கும் நான் நல்லவன் என்னால் தான் மாற்று அப்படி சொல்லி நடிக்க தெரியாத வரைக்கும் உங்கள் மேல் #விமர்சனங்கள் வந்து கொண்டுதான் இருக்கும் ❤️
நான் தேவேந்திர குல வேளாளர் இனத்தைச் சேர்ந்த இராமநாதபுரம் மாவட்டம்.. எப்பொழுதுமே அண்ணன் திருமா எனக்கு பிடிக்கும் அவரது வெற்றி மென்மேலும் வளர்ந்து சிறக்க வாழ்த்துக்கள் 💞💞
@@ROCKSTAR_JADDU-1136 dei naaye avar karuthai yosi thaniaga porada mudiadhu adhe ellarum sernthu edhirthal edhir thisaila irukuravan ooduvan thania nichaiam ivar mattum illa evanalum mudiadhu kaaranam neraia katchi iruku avan avan avan katchi ku than pesuvan atkal kuraiavaga irunthal edhiria veeltha mudiadhu adhanala than dmk oru palam vaaintha katchi than nam munnorgal admk dmk idhula thana irunthanga apram enna seeman is not original speech idhan unmai
மிகச்சிறந்த நாடகம்., அண்ணன் சங்கரன்கோவில் அருகே குருவி குளம் பக்கம் உள்ள குறிஞ்சாங்குளம் என்ற ஊருக்கு ஏனோ செல்ல இயலவில்லை ?! கலிங்கப்பட்டி ஜமின் வை கோபாலசாமி யாலா ?!
இந்த காட்சிப்படுத்தல் எதற்காக? இருவருடன் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி பள்ளி விவகாரத்தில் ராகுல் பெலிக்ஸ் இருவரும் நாங்கள் அப்படி செய்யவில்லை, போகவில்லை, பார்க்கவில்லை என்று தொடர்ந்து வெவ்வேறு வலையொலிகளில் தங்களை யோக்யவான்கள் என நிறுவ பகீரத பிரயத்தனம் செய்ததை இந்தகாட்சிப்படுத்தல் நினைவுபடுத்துகிறது.வேங்கைவயல் கர்ணகொடூரத்தின்போது அதன் தாற்பரியத்தை உணர்ந்து அடுத்த வினாடியே வி சி க களத்தில் நின்றிருக்க வேண்டும்.திருமாவுக்கு முடியவில்லை என்றிருந்தால் அடுத்த படிநிலை உறுப்பினர்கள் ஆளணியுடன் பாதிக்கப்பட்ட மக்களின் காலடியில் நின்றிருக்கவேண்டும். ஆற்றுப்படுத்தி உதவிகளை செய்திருக்கவேண்டும்.சீமான் போன்றோரும் இதை செய்யாதது மறக்கவோ மன்னிக்கவோ முடியாத செயல்.தமிழ்நாட்டில் மானிடப்பிறவிகளே இல்லையென்றாகிய நிலையில் அந்த சிறிய தொகையிலான மக்களை எந்தொரு இரண்டுகால் ஜீவன்களும் ஏறெடுத்தும் பார்க்கவில்லை.கண்டனக்குரல் எதுவுமில்லை. கையாலாகாத அரசும் ஆட்சியும். நடந்தது என்னவோ இழிநிலை பரதேசிகளுக்குத்தானே என்ற குறுகிய குரூர மனப்பான்மை. தமிழ்நாட்டின் அத்துணை கட்சிகளும் இயக்கங்களும் மடாதிபதிகளும் நீதி போலீஸ் துறைகளும் வெட்கி தலைகுனிய வேண்டும்.
இந்தியா முதலும்.கடைசியுமான் ஒரே தலித் முதல்வர் மாயாவதி தான் ! அவர் ஒருவர் தான் உத்திர பிரதேச முதல்வராக ,5 வருடங்கள் ( 2007 to 2012) ஆட்சி செய்தார் ! அதற்கு முன் பல தலித் தலைவர் முதல்வர் ஆனாலும் எவரும் ஒரு வருடத்தைகூட தாண்டவில்லை ! அவர்கள்.முதல்வர் பதவியிலிரு ந்து விலக அவர்கள் கட்சி தலை மையாலேயே. நிர் பந்திக்கபபட் டார்கள் !
என் அன்பு தலைவரைபாத்தீங்களா இவர்தான் உண்மையானதலைவர்
நான் வேற சமூகத்தை சார்ந்தவன். ஆனாலும் I like thirumaa அண்ணா
நன்றி தோழர்
GOOD Happit that's Honarable Society's leader's family man kinds regards Equeal power Modal DRAVIDA Styles Madal Valamudan valavendum in India and Tamil Nadu to others country in the people like.
💙
U American?
நீங்கள் வாழும் காலத்தில் நானும் வாழ்வது எங்கள் குடும்பமே செய்த புண்ணியம் அண்ணா
கண் கலங்குகிறது 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻. உண்மையான தலைவன்.
உங்களை நினைத்து நான் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் அண்ணா
வாழ்க பல்லாண்டு காலம் எங்கள் அண்ணன்😘😘😘🙏🙏💙❤️
Naan vanniyar but enaku piditha oru pure hearted person thiru annan. Love u lot anna ❤❤❤❤
வாழ்த்துக்கள் தோழர் உங்களை வாழ்த்த வார்த்தை இல்லை ❤️❤️
2008ல அண்ணன் திருமா ஒரு சாலை ஓரத்தில் மரத்தின் கீழே வாகனத்தை நிறுத்தி விட்டு கிடைக்கும் உணவை சாப்பிட்டு விட்டு சிறிது நேரம் இளைப்பாறி கொடியேற்று நிகழ்வுக்கு கடந்து சென்றது இப்பொழுதும் என் மனதில் உள்ளது ...அண்ணன் இன்றும் மாறாமல்....உன்னை போல் ஒரு எளிமை தலைவனை நான் பார்த்தது இல்லை 👍
2010 இல் நான் விசிகவின் முதல் கொடி கம்பம் ஏற்றிய கோ.புதூரில் என் உறவினர் ஒருவரை பார்த்து விட்டு வந்து மாட்டு தாவணி பேருந்து நிலையத்தில் என் ஊர் பேருந்துக்காக காத்து இருக்கும் போது இரவு 1 மணிக்கு வேகமாக வந்த கார் என் பக்கம் நின்றது.. அதன் பின் காரிலே உக்காந்து அண்ணன் திருமா சாப்பிட்டது நியாபகம்.. பேசலாம் என்று நினைத்தேன்..அப்போது யாரும் அங்கு இல்லை.. ஒரு பெரியவர் மட்டும் போய் பேசினார்.. நாம் ஏன் தொந்தரவு செய்ய வேண்டும் என்று அப்படியே அவர்கள் இருவரும் பேசியதை பார்த்து கொண்டேஇருந்தேன்..அப்போது மதுரையில் மாநாடு முடித்து விட்டு வந்தார்..Toyota qualies காரில்... என்ன ஒன்று சாதி வெறி பிடித்த திமுகவிற்கு இவ்வளவு தாங்கி நிற்பது வேதனை அளிக்கிறது.. அண்ணன் பல்லாண்டு ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலிக்கட்டும்.. நெல்லை மண் தமிழன் ❤️ நாம் தமிழர் 💪💪💪
எங்கள் உயிர் திருமா எங்கள் மூச்சு திருமா
தாயுமானவர் 💙❤️
வாழும் பெரியார் அம்பேத்கர் எழுச்சி தமிழர் அவர்கள்
அருமை behindwoods & vck இருவருக்கும் வாழ்த்துக்கள் மற்று உங்களை பார்க்கும்போது எண் மனம் நெகிழ்ச்சியாக இருக்கிறது,,,,,
இந்த தலைவரை பார்க்க பொறாமைய இருக்கு. இப்படிக்கு முக்குலத்தோர் பிரிந்து கிடைக்கும் சமூகம் . 🙏
ஆயிரம் வார்த்தை ஆறுதலை விட , அவர்களில் ஒருவராக இந்த இருவரும் அந்த வீடுகளில்.... இது தான் நாகரீகம், மனிதத்துவம், அன்பு...உண்மை. இதற்கு நிகர் வேறு ஒன்றுமல்ல ...வாழ்க திருமா!!!
தாயும் தகப்பனும் இல்லாதவர்களுக்கு அவர் தாயும் தகப்பனும் இருக்கிறார் வாழ்க அண்ணன் திருமா என் கண்களில் கண்ணீர் வருவதற்கும் முன் ஆனந்தம் மகிழ்ச்சி வருகிறது ஐ லவ் யூ
அவர் சாப்பிடும் விதத்திலே தெரிகிறது அவர் வீடியோ கா நடிக்கவில்லை யென்று..நன்றி அண்ணா
திருமா என்பவர் வெறும் தலைவர் மட்டுமல்ல ஒரு தலைமுறையின் நம்பிக்கை 🙏🙏🙏
🫲
Ama endha veetula endha ponnu "nadaga kadhal "pannalum nu plan panna
@@sanjeevi.t1046 ஏன் உனக்கு அவ்வளவு எரிச்சல்..போ போய் பொள்ளாச்சில போய் கேளு ஏன் இப்படி பண்ணின்னு ...
Camera முன்பு நடிப்பது போல் இல்லை. இயல்பான குணம் வெளிப்படுகிறது. நல்ல தலைவர்...
இந்த காட்சிப்படுத்தல் எதற்காக? இருவருடன் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி பள்ளி விவகாரத்தில் ராகுல் பெலிக்ஸ் இருவரும் நாங்கள் அப்படி செய்யவில்லை, போகவில்லை, பார்க்கவில்லை என்று தொடர்ந்து வெவ்வேறு வலையொலிகளில் தங்களை யோக்யவான்கள் என நிறுவ பகீரத பிரயத்தனம் செய்ததை இந்தகாட்சிப்படுத்தல் நினைவுபடுத்துகிறது.வேங்கைவயல் கர்ணகொடூரத்தின்போது அதன் தாற்பரியத்தை உணர்ந்து அடுத்த வினாடியே வி சி க களத்தில் நின்றிருக்க வேண்டும்.திருமாவுக்கு முடியவில்லை என்றிருந்தால் அடுத்த படிநிலை உறுப்பினர்கள் ஆளணியுடன் பாதிக்கப்பட்ட மக்களின் காலடியில் நின்றிருக்கவேண்டும். ஆற்றுப்படுத்தி உதவிகளை செய்திருக்கவேண்டும்.சீமான் போன்றோரும் இதை செய்யாதது மறக்கவோ மன்னிக்கவோ முடியாத செயல்.தமிழ்நாட்டில் மானிடப்பிறவிகளே இல்லையென்றாகிய நிலையில் அந்த சிறிய தொகையிலான மக்களை எந்தொரு இரண்டுகால் ஜீவன்களும் ஏறெடுத்தும் பார்க்கவில்லை.கண்டனக்குரல் எதுவுமில்லை. கையாலாகாத அரசும் ஆட்சியும். நடந்தது என்னவோ இழிநிலை பரதேசிகளுக்குத்தானே என்ற குறுகிய குரூர மனப்பான்மை. தமிழ்நாட்டின் அத்துணை கட்சிகளும் இயக்கங்களும் மடாதிபதிகளும் நீதி போலீஸ் துறைகளும் வெட்கி தலைகுனிய வேண்டும்.
I belong to another political party but i am very much impressed on the attitude of dr.thiruma.i like him very much.
சொல்ல வார்த்தைகள் இல்லை கண்கள் பனிக்கிறது 😭😭இதயம் ❤ கணக்கிறது. நீண்ட ஆயுளுடன் வாழ்ந்து சமூகத்திற்கு நன்மைகள் செய்ய வேண்டும் தாங்கள். ❤ காமராஜர் கக்கனுக்கு அடுத்து ஈடு இணையற்ற தலைவர் தாங்கள் மட்டுமே. ❤
Poya boomer uh 😂😂😂
அண்ணன் திருமா அவர்கள் உண்மை நேர்மை உழைப்பு என்பது எல்லா தரப்பு மக்களுக்கும் தேவையான ஒன்று அவரை புரிந்து கொண்டால் நல்லவர்கள் நல்ல வழியில் செயல்பட முடியும்
உண்மை
@@pattasubalu166எரியுதாடி எரியட்டும்...
❤❤❤❤❤❤❤
I'm vanniyar but I love him becoz he do his duty so perfect
உங்களின் பழக்கம் எங்களின் ஒருவராக உணர வைக்க கிறது வாழ்த்துகள் தொல் திரும் அவர்கள் 🙏
பீ திங்கர""பன்னியின் பழக்கமா
Manga Boys unga thalaivan ithan tholli tharana manga mani, manidhar kitta anbu kaatta sollavillaiya unga sumbu mani
@@வீரராவணன் உன் இன புத்தி அதுவாக இருந்தால் என்ன செய்ய..
@@maheshwaran.a1514 நான்"திராவிட,தேவடியவகூட்டத்து,பீ,திங்கும் விசிக"சமஸ்கிருததிராவிட,தலித்"கிடையாது,திருமா"போன்று
நல்ல ஆரோக்கியமுடன் மக்களுக்கு தொண்டு செய்ய வாழ்த்துக்கள் இறைவன் நல்ல உடல் நலத்தை கொடுப்பாராக
அண்ணன் திருமா அவர்கள் நீட்டிய ஆயுள் நல்ல உடல்நலம் உடன் இருக்க ஆண்டவனரபிரத்திக்கிறேன்
திருமாவளவன் ஐயா அருமை உங்கள் உழைப்பு 👍👍👍👍👍👍👌👌👌👌👌👋👋👋👋
திருமா போன்ற தலைவர்களை அனைத்து சமுதாய மக்களும் பயன்படுத்தி கொள்வது அவர்களுக்கு மிகவும் நல்லது.. தமிழ் மக்களின் பாதுகாப்பு அரண் டாக்டர் தொல். திருமா
ஒரு தலைவர் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இவர் தான் உதாரணம்
நான் தேவர் சமுதாயத்தை சேர்ந்தவன்... எங்கள் சமுதாயத்திற்கு இப்படி ஒரு தலைவர் இல்லையே என்ற ஏக்கம் எனக்கு உண்டு... அண்ணன் திருமா அவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும் ❤️
Nee oru cross maada iruppa.. pala nalla thalaivargal ullanar.. aanal naam thaan avargal pinnadi selvathillai.. ivanai pol kooliku maaradika theriyatha thalaivargal thaan thevarina thalaivargal
உருட்டு 😂😂
நன்றி தோழர்
சாதியற்ற சமத்துவ சமூகம் படைப்போம்
வெளிப்பட பேசிய நண்பருக்கு நன்றி 🙏..
நீங்க திருமாவை சாதியத் தலைவராக பார்க்கவில்லை என்றால், அவர் எந்த சாதியில் பிறந்தால் என்ன? ஏற்றுக் கொள்ளலாமே.
வணங்குகிறேன் அண்ணா
எங்கள் அண்ணன் நான் என் குடும்பம் நாங்கள் அதிகம் நேசிக்கும் ஒரே தலைவர்
நான் பெற்ற வரம் உமது தம்பியாக பயணிப்பதில் மார்தட்டி பெருமை கொள்கிறேன்...
நானும் தான் தோழரே
@@narayananlakshmi9579 me also
@நான் அவன் இல்லை அட லூசு புண்டை மோடிக்கு எதிரான பிபிசி வீடியோவை திருமா தான் தைரியமாக வெளியிட்டார் நாடாளுமன்றத்தில் சங்கிகளை வெளுத்து வாங்குறார்
நான் வன்னியர் சமூகமத்தை சார்ந்தவன் இவரின் எளிமை எனக்கு பிடிக்கும் ❤️👍👍👍
He is a leader of every humble human being in India... Thiruma Thiruma...
I love Dr.THIRUMA VALAVAN SIR
Thiruma is our identity .... Simplicity born nature ❤
போராளி தலைவன் திருமா 💙
தலைவரே நீங்க வேற லெவல்
Enna Manushan ya, Hatts off to you sir, You deserve the best position place in Tamilnadu politics unavoidably. Congrats Sir.
எளிமையான தலைவர். ஆனால் ஆடம்பரமான உலகம் இது. நீங்கள் நீங்களாகவே இருங்கள். உங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைத்தே தீரும்.
Our great leader thiruma sir long live
ரொம்ப கஷ்டமாக இருக்கிறது அண்ணா.
ஆசையோ பேராசையோ இல்லாத நிஜத்தில் வேஷம் போடாத அரசியல்வாதி... நாட்டையும் மக்களையும் பார்த்துக்கொள்ளும் தகுதியுடைய ஒருமுதல்லன் திருமா.... வாழ்த்துக்கள் வாழ்வோம் வளமுடன்.
தொல் திருமா அவர்கள் அனைத்து மக்களுக்கும்மான தலைவர்
Super lidar Anna thirumavalavan
அண்ணா நீங்கள் சாதாரண ஆள் இல்லை. இந்த நாட்டு மகான். தலைவர் திருமா அவர்கள். 🙏🙏🙏🙏
ஒரு நாள் எங்கள் வீட்டில் அண்ணா சாப்பிட வேண்டும் அந்த நாளுக்காக காதிருக்கின்றேன்
என் இனமான தலைவா,
என்ன தவம் செய்தோம் உங்களை நாங்கள் பெற்றதற்கு. உங்கள் உடல் நலனை தயவுசெய்து கவனியுங்கள். நீங்கள் வேண்டும் எம் இனத்தை பாதுகாக்கும் போர் வீரனாக. 🌹🙏🙏
Anchor sapdra varaikum wait pandrathu lam Vera level....
அடடா..... இப்படி ஒரு எளிமையான தலைவரை......உலகத்தில் எங்குமே நான் பார்த்ததில்லை....
Dmk kitta vangina kodikala
Publicity Stunt..
😁😁😁😁
உண்மை யில்இவர்தான்வாழும்காமாரசர்அதிலும்படித்தகாமாராசர்இவர்
தமிழகம் பொக்கிஷமாக பாதுகாக்க வேண்டிய தலைமை.சிறந்த மனித பண்பாளர் முனைவர்:தொல்.திருமாவளவன்♥
தன்னலமற்ற தலைவர் அண்ணன் திருமா அவர்கள் வாழ்க பல்லாண்டு வாழ்த்துக்கள்
இவரின் அருமை இப்பொது தெரிவதை விட, 50, 100 வருடத்திற்கு பின் அதிகமாக தெரியும்.
@நான் அவன் இல்லை நீ எவனுமே இல்லை!
சாதியற்ற தலைவன்....சாதிக்க பிறந்த தலைவன்...அண்ணன் திருமா...
Melting while seeing this great man ❤
அண்ணன் உடல் நலத்தை பா துகாக்கவும்
🙏 Thalai vanangukiren vaalthukal and Anchor Brother superr 👌
உண்மையிலே இப்படி ஒரு தலைவர் கிடைக்க கொடுத்து வச்சியிருக்கனும்..... கண்களில் கண்ணீர் தழுவுகிறது....
Ada Nall act pannaran la
@@sanjeevi.t1046 unnaku theriyuma🤦♂️
@@sanjeevi.t1046 நீங்கள் திருந்தவே மாட்டீங்களாடா
நீ சொல்லிட்ட என்னால் சொல்லமுடியலை
Supper conversation congratulations to Thirumavalavan sir. I wish that you have to come as a CM of Tamil Nadu for justice for Dalits.
எளிய மக்களின் நம்பிக்கை நாயகன் டாக்டர் தொல் திருமா🔥🔥🔥
திருமா அண்ணா தூக்கமின்றி உழைப்பதை பார்த்து, எனக்கு அழுகை வருகிறது...இந்த மனிதர் நீண்ட ஆயுலோடு வாழனும்..
யாருக்கு"உழைக்கரான்
🤣🤣
@@வீரராவணன் சீமான் மாதிரி தமிழ் தமிழ் சொல்லி தம்பிங்கட வசூல் பன்னி பொன்டாட்டி புள்ளைங்க பெயரில் சொத்து சேர்த்து ... வீடு வாடகைக்கு கிடைக்கல சொல்லி ஊரை ஏமத்தல
Vengai vayal water tank issue apo governeru ku ethira poratam panare
யாருக்கு கோபால புரத்துக்கா 🤣🤣🤣
மனுசன் என்ன இப்படி இருக்காரு மக்கள் தலைவர்
உண்மையில் எளிமையான தலைவர், நல்ல அரசியல் தலைவர்.
உலக அத்தனை சர்வாதிகார வல்லரசுகளின் சூழ்ச்சிமிக்க உதவியுடன் ஈழத்தில் தமிழனை,தமிழை வீழ்த்தியவர்களை நினைத்து பாருங்கள். வல்லரசுகளின் சூழ்ச்சிக்கு துணைபோனவர்கள் அதிகாரம் மிகுந்த இந்திய வெளியுறவு கொள்கை வகுப்பாளர்கள் மட்டுமே. தாங்கள் பற்றவைத்த தமிழின அழிப்பு என்னும் தீயை அணையாது காத்து, தமிழ் இனத்தை அழித்து சாம்பல் ஆக்கியவர்கள் இவர்கள் மட்டுமே. எம் ஜி ஆர் கைகொடுத்தார்.இன்னொருவர் கூட்டு சேர்ந்து பழி தீர்த்தார். அந்த வஞ்சகர் ராஜபக்சவுக்கு தனது மகிழ்ச்சிகர வாழ்த்து தெரிவிக்க, பிரத்யேக பிரதிநிதிகள் பலரை ஈழத்துக்கு அனுப்பினார். முதன்மை வகித்தவர் தான் இப்போ யாரும் ஆளலாம் என்று பரிந்துரைப்பவர். வெற்றிவாழ்த்துக்களை தெரிவித்து இட்டதை நக்கியுண்டு கொடுத்ததை குனிந்து வாங்கி சிறுகியே மீண்டுவந்த நரி சொல்லுது தான் சிறுத்தை என்று.
நம்புங்கள் அருமை தமிழ் குலமே.
வாலும் வரலாறு என் அண்ணன் திருமா 😔🥰 தியாகத் தலைவர்
எனக்கு நினைவு தெரிந்து நான் என் தலைவராக ஏற்று கொண்டவர் அண்ணன் திருமா அவர்கள் மட்டுமே
நீங்கள் எங்கள் சொத்து
உங்களை பாதுகாக்க
அவசியம் தேவை
உங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் அண்ணா
💙❤💙❤🙏🏼🙏🏼🙏🏼வணங்குகிறேன் அண்ணா🙏🙏🙏🙏🙏🙏
குரலற்றவர்களின் குரல் அண்ணன் திருமா
He is the people's leader ❤❤❤
அண்ணன் அவர்களை பார்த்த பிறகு, மதுபோதை புகையிலை புகைப்பது இவையெல்லாம் நிறுத்திவிட்டேன். எத்தனையோ வகையில் நிறுத்துவதற்கு கஷ்டப்பட்டேன் முடியல. இவரின் சொல் செயல் அனுபவம் கண்ட பிறகு தானக மாற்றிவிட்டது. அவருக்கு கோடான கோடி நன்றிகள்.
திருமா😥❤❤
நீங்கள் மக்களை ஏமாற்று அரசியல் பண்ண தெரியாத வரைக்கும். பொய் அதாவது வீண் உதார் விட தெரியாத வரைக்கும் நான் நல்லவன் என்னால் தான் மாற்று அப்படி சொல்லி நடிக்க தெரியாத வரைக்கும் உங்கள் மேல் #விமர்சனங்கள் வந்து கொண்டுதான் இருக்கும் ❤️
மதிப்பிற்குரிய தலைவர்
அண்ணன் வாழ்க
Thiruma is hope of Tamil Nadu 🔥
How this much simplicity ?
Can't Believe this sir
How thiruma sir is ?
He is such towering personality in tamil nadu politics..
அருமை. அருமை 🙏
திருமா.............எனும்..தீ..🔥🔥🔥🔥
நெகிழ்ச்சியான தருணம் கண்கள் குளமாகிறது.
நான் தேவேந்திர குல வேளாளர் இனத்தைச் சேர்ந்த இராமநாதபுரம் மாவட்டம்.. எப்பொழுதுமே அண்ணன் திருமா எனக்கு பிடிக்கும் அவரது வெற்றி மென்மேலும் வளர்ந்து சிறக்க வாழ்த்துக்கள் 💞💞
Nandri tholar
@@danielj9777 தங்களுக்கும் நன்றி தோழர்🤍
Super thiruma sir
நன்றி தோழா
Super bro..
Great leader
The real leader thiruma sir.great
வாழ்த்துக்கள் ஓய்வு முக்கியம் தூக்கம் முக்கியம் அண்ணன் 🌹🌹
தொகுப்பாளர் வருன் அவர்களின் அன்பான கனிவான இணக்கமான உரையாடல் அண்ணன் என்ற உரிமை கொள்ளல் அனைத்தும் அருமை
எங்களின் உன்மையான குரல் விடுதலை சிறுத்தைகள் அண்ணன் திருமா
நடிகன் டா...
ஏன்டா சுன்னி, தனிச்சி போட்டியிட வக்கு இருக்கா?? மாறி மாறி கூட்டணி வெச்சுட்டு இருக்கான். புண்டை மாறி பேசுறே..
அவன்பீ"திங்கும் திராவிட"நாய்டா,என்னா,குரல்"கொடுத்தான்""யாருக்கிட்ட
திமுக வின் உண்மையான குரல்
Ama 2 months kalichi poi ena panna poraru.. Onnum puriyaala
மகத்தான தலைவன் அண்ணன் திருமா 💙❤️👑👑👑
🙏1000 விமர்சனங்கள் இருந்தாலும். 🙏திருமா அவர்களை போன்ற ஒரு
தலைசிறந்த தலைவர் 💯இன்று
தமிழ்நாட்டில் யாரு கிடையாது...
இவரின் பயணம் தொடர்க.... ✒️
Ivar mela enna vimarsanam
உலகத்தில் யாரும் கிடையாதுன்னு சொல்லுங்க.....
Appo innum Ivar DMK veettukaravangalukku seruppu thodakkirathu kaal amathi vidurathu antha Vela ya Panna solriya
@@ROCKSTAR_JADDU-1136 dei naaye avar karuthai yosi thaniaga porada mudiadhu adhe ellarum sernthu edhirthal edhir thisaila irukuravan ooduvan thania nichaiam ivar mattum illa evanalum mudiadhu kaaranam neraia katchi iruku avan avan avan katchi ku than pesuvan atkal kuraiavaga irunthal edhiria veeltha mudiadhu adhanala than dmk oru palam vaaintha katchi than nam munnorgal admk dmk idhula thana irunthanga apram enna seeman is not original speech idhan unmai
மிகச்சிறந்த நாடகம்., அண்ணன் சங்கரன்கோவில் அருகே குருவி குளம் பக்கம் உள்ள குறிஞ்சாங்குளம் என்ற ஊருக்கு ஏனோ செல்ல இயலவில்லை ?! கலிங்கப்பட்டி ஜமின் வை கோபாலசாமி யாலா ?!
எதற்கும் விலைபோகாத நாட்டில் ஒரு தலைவன்
😂😂😂
அறிவார்ந்த ஆளுமை எங்கள் அண்ணன் தொல் திருமாவளவன் 👍🏻
பைத்தியம்
இதுபோல தலைவன் இனி இந்த உலகில் எவரும் பிறப்பதில்லை
உண்மைதான்
ஜல்லிக்கட்டு தமிழரசன் ##பாலமேடு ##திருமா meet ###
எண்ண தவம் செய்தோம் இப்படி ஒரு தலைவரை பெற்றிட.
Oru payanumilla
Ur alwys our Great Leader❤️
வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் அண்ணா
என்றென்றும் எழுச்சி தமிழர் அறிவர் டாக்டர் தொல் திருமாவளவன் அவர்களின் வழியில் பயணிப்போம் 💙❤️
ஆம் 🙏🙏🙏🙏🙏❤️❤️
Ethana kasu kuduthaga
இந்த காட்சிப்படுத்தல் எதற்காக? இருவருடன் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி பள்ளி விவகாரத்தில் ராகுல் பெலிக்ஸ் இருவரும் நாங்கள் அப்படி செய்யவில்லை, போகவில்லை, பார்க்கவில்லை என்று தொடர்ந்து வெவ்வேறு வலையொலிகளில் தங்களை யோக்யவான்கள் என நிறுவ பகீரத பிரயத்தனம் செய்ததை இந்தகாட்சிப்படுத்தல் நினைவுபடுத்துகிறது.வேங்கைவயல் கர்ணகொடூரத்தின்போது அதன் தாற்பரியத்தை உணர்ந்து அடுத்த வினாடியே வி சி க களத்தில் நின்றிருக்க வேண்டும்.திருமாவுக்கு முடியவில்லை என்றிருந்தால் அடுத்த படிநிலை உறுப்பினர்கள் ஆளணியுடன் பாதிக்கப்பட்ட மக்களின் காலடியில் நின்றிருக்கவேண்டும். ஆற்றுப்படுத்தி உதவிகளை செய்திருக்கவேண்டும்.சீமான் போன்றோரும் இதை செய்யாதது மறக்கவோ மன்னிக்கவோ முடியாத செயல்.தமிழ்நாட்டில் மானிடப்பிறவிகளே இல்லையென்றாகிய நிலையில் அந்த சிறிய தொகையிலான மக்களை எந்தொரு இரண்டுகால் ஜீவன்களும் ஏறெடுத்தும் பார்க்கவில்லை.கண்டனக்குரல் எதுவுமில்லை. கையாலாகாத அரசும் ஆட்சியும். நடந்தது என்னவோ இழிநிலை பரதேசிகளுக்குத்தானே என்ற குறுகிய குரூர மனப்பான்மை. தமிழ்நாட்டின் அத்துணை கட்சிகளும் இயக்கங்களும் மடாதிபதிகளும் நீதி போலீஸ் துறைகளும் வெட்கி தலைகுனிய வேண்டும்.
@@sanjeevi.t1046 ivaru periya alu
@@sanjeevi.t1046 ellathaium coment pannuvaru
I love you அண்ணா......
Thiruma the great👏👏👏👏👏👏👏
அண்ணன் தொல்.திருமாவளவன் வாழ்க வளமுடன்
Thalaiva yen kannil Neir vazhikirathu nengal yengalukkaga athigamaga kashtapaduringa konjam udamba paththokonga thalaivary I love u
Vera level speech Anna 💪🙏🖤💙❤️💪👌💐
இவர்தான் உண்மையான மக்களின் முதல்வர்
ரசித்து ருசித்து ஆர்வமாக சாப்பிடும் காட்சி அருமை.நல்ல சிறந்த தலைவர்
நீங்கள் கண்டிப்பாக ஒருநாள் முதல்வர் ஆவீர்கள்..... பிக்பாஸ் விக்ரமன் உங்களை வெற்றி பெற வைப்பார்.....
அற்புதமான ஜோக் சொன்னீங்க நன்றி.உங்களிடம் நல்ல நகைச்சுவை உணர்வு இருக்கிறது.
Po da pulu vikraman oru ahllu
@@mpramila5653 ஆமாங்க...இப்படி சொல்லியாவது கொஞ்சம் விக்ரமன் சொம்புகளை ஆறுதல் படுத்துவோம்.....
இந்தியா முதலும்.கடைசியுமான் ஒரே தலித் முதல்வர் மாயாவதி தான் ! அவர் ஒருவர் தான் உத்திர பிரதேச முதல்வராக ,5 வருடங்கள்
( 2007 to 2012) ஆட்சி செய்தார் !
அதற்கு முன் பல தலித் தலைவர் முதல்வர் ஆனாலும் எவரும் ஒரு வருடத்தைகூட தாண்டவில்லை !
அவர்கள்.முதல்வர் பதவியிலிரு ந்து விலக அவர்கள் கட்சி தலை மையாலேயே. நிர் பந்திக்கபபட் டார்கள் !
Really Thirumavallavan Sir u r great.