நான் வேற மாதிரி..🔥 BMW வாங்கப்போறேன் பாருங்க..! - Stalin Bharathi | Kutty Seeman | IBC Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 3 гру 2024
  • நான் வேற மாதிரி..🔥 BMW வாங்கப்போறேன் பாருங்க..! - Stalin Bharathi | Kutty Seeman | IBC Tamil
    #stalinbharathi #kuttyseeman #school #bikeriders #leo #tamilmovies
    ----------------------------
    IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
    ----------------------------
    Kopuram Chits Private Ltd.
    Contact us : +91 8448449027
    Web - kopuramchits.com/
    download our app
    playstore app : play.google.co...
    ios app store : apps.apple.com...
    --------------------------------
    Jeyachandran textiles now in Tambaram for more details click - jeyachandran.com/
    For Queries, Advertisements & Collaborations;
    Contact: +91 44 6634 5005
    WhatsApp: +91 915006 0400
    ----------------------------
    Join our official Telegram Channel: t.me/ibctamil
    Website: www.ibctamil.com/
    Subscribe: goo.gl/Tr986z
    Facebook: / ibctamilweb
    Twitter: / ibctamilmedia
    Instagram: / ibctamilmedia

КОМЕНТАРІ • 83

  • @kanthan3691
    @kanthan3691 9 місяців тому +7

    இந்த வயதுக்குள்ளேயே இவ்வளவு தமிழ் மீது பற்று கொண்ட தம்பி அவர்களுக்கு உலகத் தமிழன் சார்பா நன்றி 🙏

  • @thirunakuppan8672
    @thirunakuppan8672 9 місяців тому +22

    😂😂😂❤ தம்பி நீ வேரில் பழுத்த பலா 🎉🎉🎉சிறப்பு தம்பி😂😂😂❤❤

  • @m.sudhakar489
    @m.sudhakar489 9 місяців тому +23

    அருமை அருமை வருங்கால தலைமுறைகளுக்கு நல்ல கருத்து பதிவு🎉🎉🎉🎉🎉

  • @kamalbala4334
    @kamalbala4334 9 місяців тому +23

    வருங்கால த்தை கொண்டு செல்லு பாரதி.

  • @காயத்ரிகாயத்ரி-ன7த

    உங்க அப்பா அம்மா முகத்தை பார்க்கணும் மிகவும் ஆவலாக இருக்கிறேன் ஒரு இன்டர்வியூவில் எடுத்து போடுங்கள்

    • @thanabalantamilosai4880
      @thanabalantamilosai4880 9 місяців тому

      அப்பப்பா இஸ்ராலின் என்று பெயர் வைத்தால் அறிவான நூல்களை வாசித்து சோசலிசத்தை புரிந்துள்ளார். புரியும் அறிவே அறிவு. மனிதர்கள் அன்பாக அழகாக வாழ வேண்டுமானால் சோசலிசம் கம்யூனிச அறிவு மிகவும் தேவை. அறிவின் தொகுப்பே அதுதான்.

  • @PounnathanAntony
    @PounnathanAntony 9 місяців тому +10

    Vote for seman Anna next Tamil nadu CM

  • @Venbala-l6b
    @Venbala-l6b 9 місяців тому +7

    Nice thabi
    Nam tamilar Canada

  • @pandikani9770
    @pandikani9770 9 місяців тому +3

    அருமை அருமை வாழ்த்துக்கள் ராஜா திறமைக்கு ஒருஎதிர்பார்ப்புஇருக்கு பா 👍🏼

  • @Hellocatohi-zt3yy
    @Hellocatohi-zt3yy 9 місяців тому +12

    நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்

  • @Balaji-cz1od
    @Balaji-cz1od 9 місяців тому +3

    நீ அழகு தங்கம் மட்டுமல்ல அறிவு தங்கமும் கூட

  • @Dharmarasu882
    @Dharmarasu882 9 місяців тому +11

    தம்பி ❤

  • @JEYAKUMAR-crp
    @JEYAKUMAR-crp 9 місяців тому +11

    தம்பி
    உன் அப்பாவை வணங்குகிறேன்
    🙏🏻

  • @rameshar4046
    @rameshar4046 9 місяців тому +6

    Vanakkam thambi unga pechu enakku romba pudikkum athemaathiri Annan seemaan avargale Romba Romba pudikkum vaazhga TAMIL NTK 🙏🙋 LOVE FROM KERALA 🙏🙋

  • @gowri6398
    @gowri6398 9 місяців тому +8

    வாழ்க வளமுடன் தம்பி ❤❤❤. நாம் தமிழர் ❤

  • @KannanvKannanv-xy7kw
    @KannanvKannanv-xy7kw 9 місяців тому +3

    தமிழர்களுடைய பாரம்பரியத்தை தம்பி வாயால் கேட்கும் போது தமிழனுடைய பரம்பரை எப்பேர்பட்ட பரம்பரை என்று எங்களுக்கு புரிய வைத்ததற்கு நன்றி

  • @sritharannallathamby851
    @sritharannallathamby851 9 місяців тому +10

    தமிழ்நாடு நாட்டுக்குதம்பிஅவசியம்வளர்கதம்மிநான்தமிழன்

    • @loganathan737
      @loganathan737 9 місяців тому +1

      👎👎👎👎

    • @jayganesh6902
      @jayganesh6902 9 місяців тому +1

      ​@@loganathan737
      தமிழ் நாட்டுக்கு தேவையான பிள்ளை தான்👍🏿👍🏿👍🏿👍🏿

  • @selvarajkalimuthu4437
    @selvarajkalimuthu4437 9 місяців тому +6

    Super 👍💯💯

  • @GunaSiva-gs1pk
    @GunaSiva-gs1pk 9 місяців тому +6

    Yes

  • @m.arulsamy506
    @m.arulsamy506 9 місяців тому +7

    தம்பி முடிந்தவரை ஆங்கில வார்த்தைகளை தவிர்க்கலாமே

  • @mani.k.mmasilamani6150
    @mani.k.mmasilamani6150 9 місяців тому +6

    திறமைவாயந்த பதில்

  • @vikram-oj6fl
    @vikram-oj6fl 9 місяців тому +1

    வாழ்க,வெல்க.

  • @thenagasinnersoul
    @thenagasinnersoul 9 місяців тому +16

    இக்குழந்தையை ஈன்று எடுத்த ...இவர்கள் அது பெற்றோர்களுக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக மனமார்ந்த நன்றிகளும்..வாழ்த்துக்களும்"❤

    • @loganathan737
      @loganathan737 9 місяців тому

      👎👎👎👎👎👎👎👎👎👎

    • @thanabalantamilosai4880
      @thanabalantamilosai4880 9 місяців тому

      அப்பாவின் அப்பா அறிவாளி என்று புரிகிறது.

    • @gopalakrishnan5856
      @gopalakrishnan5856 9 місяців тому

      உருட்டு நீங்க நல்லா உருட்டு 😄😃😁

    • @ganeshankadiravelu2425
      @ganeshankadiravelu2425 9 місяців тому

      ​@@gopalakrishnan5856ennada 🔥 dhaan....😂😂😂

  • @devasahayam9479
    @devasahayam9479 9 місяців тому +6

    நாம் தமிழர் வெற்றி காலத்தின் கட்டாயம்.

  • @drskb2934
    @drskb2934 9 місяців тому +2

    இவனுக்கு மட்டும் இல்லை!! எல்லா பிள்ளைகலுமே இப்படி தான் வாய் ஓவர்!!😅😂😅 இவனுக்கு கொஞ்சம் போது அறிவு கூடுதல், அவ்வளவு தான் "

  • @fgffff2314
    @fgffff2314 9 місяців тому +3

    barathi ❤❤❤❤❤

  • @SanthiR-b1e
    @SanthiR-b1e 5 місяців тому

    நன்றி உங்ப்பேச் சுப்பர்

  • @ganeshankadiravelu2425
    @ganeshankadiravelu2425 9 місяців тому

    Thamil Thesiyathin valartchi thelivaaga munnerugindradhu...... vote for NTK 🐅🌾💪

  • @rameshsurya5068
    @rameshsurya5068 9 місяців тому

    அருமை வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐

  • @sadiqbashakamalbasha7774
    @sadiqbashakamalbasha7774 9 місяців тому +1

    Great

  • @காயத்ரிகாயத்ரி-ன7த

    ❤❤❤

  • @muthukumardkumar1065
    @muthukumardkumar1065 9 місяців тому +7

    அருமையான பதிவு

  • @ArunchunaikathanArun
    @ArunchunaikathanArun 9 місяців тому

    கொடுத்து வைத்த தகப்பன்!!!! ❤❤❤❤🎉🎉🎉🎉!!!!!❤❤❤" U"!!!!

    • @thanabalantamilosai4880
      @thanabalantamilosai4880 9 місяців тому

      கொடுத்து வைத்த அப்பப்பாவும் அப்பப்பா வின் தொடர்பியா க இருக்கும் அறிவை தெளிவான பாதையாக ஒருங்குபடுத்தி பேசுகிறார் இப்படி சிலரை என் கருத்தால் உருவாக்கி இருந்தேன். முன்பு. | இப்போ You Tube >> Thanabalan Tamil Osai

  • @RaviKumar-mr1vw
    @RaviKumar-mr1vw 9 місяців тому

    God bless you

  • @thanabalantamilosai4880
    @thanabalantamilosai4880 9 місяців тому

    வணக்கம், சின்ன மருமகனுக்கு வாழ்த்துக்கள். இவரின் அப்பப்பா சமூக அரசியல் அறிவாளியாக இருந்திருப்பார் அதனால் மகனுக்கு இஸ்ராலின் என்று பெயர் வைத்துள்ளார்.. | படிப்பு முக்கியம் அது தொழிலுக்கா கல்வி. அறிவுக்கான கல்வி உண்டு சமூக கல்வி. இரண்டும் தேவை. | தொழிலுக்கான கல்விக்கு தேர்வு முக்கியம். தேர்வு இல்லாமலும் நிறைவாக படிக்க முடியும் அந்த தொழிலை செய்து பூரணப்படுத்தும் அறிவு தேவை. உதாரணம் >> கட்டிட கலை. சரியாக படிக்காது போனால் கட்டிடம் உடைந்து விளும்.

  • @ganeshrams704
    @ganeshrams704 9 місяців тому +6

    Naam Tamilar 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💯💯💯💯💯💯💯💯💯💯💯💯

  • @selvia6093
    @selvia6093 9 місяців тому

    சீமான் பெயரை இவரோடு இணைக்க வேண்டாம்

  • @kalithasan6100
    @kalithasan6100 9 місяців тому

    Yem tamil inamada nee ❤arumiyana arasiyal purithal..good knowledge

  • @ravi7264
    @ravi7264 9 місяців тому +1

    As a Seeman supporter i am saying it is dangerous to let children get influence from a votebank politician. What if they start following Veerappan way? What if he starts hating people based on language, religion, race or caste? Seeman is far from perfect. He is just better of 2 evils. Parents should atleast point that the leader is wrong in certain aspects

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 9 місяців тому +2

    Seeman prabakaran children and I am seeman friend or sister. I learnt a lot from seeman ntk thambi. From young I worked hard and honest and travel around the world and worked and I want mu children to know the world and go to private schools so they don't envy rich corrupted people .Now they are graduates and wirking and have simple lives and don't bother to travel ir want rich lifestyle. They have very happy lives. Just follow seeman ntk way and you will be cery successful

  • @michaeljake3310
    @michaeljake3310 9 місяців тому

    Chinna saimana venaaa poi poi ya sollanum pirpoku thanama pesanum apti pesa mudinjaa evaru chinna saiman thaaaaa

  • @Raghunathan0310
    @Raghunathan0310 9 місяців тому

    Antha 9 daysla nadanthavan intha mathiri chinna pasangalai vechu Pozhappa nadathura ungalai mathiri channela sollanum

  • @ManimaranS-d7y
    @ManimaranS-d7y 9 місяців тому

    Thambi, 43,000 Kodi ya......Rolls Royce....kanna check pannupa. Thambi kanavu perusu.....satha car vangikittu....BMW kaslla...vera nalla vizhiyam panlame.....

  • @work-political-and-lifestyle
    @work-political-and-lifestyle 9 місяців тому +1

    Enna visiyam therunju vecchurukkaru ivaru.... Mothalla uruppadi padikka vidunga pa antha paiyan vaalkkaiya keduthuraathinga

  • @hlawin-f3y
    @hlawin-f3y Місяць тому

    தம்பி
    உன்அப்பாகுட
    இப்படிபேசமுடியுமா

  • @anandsridharanofficial6030
    @anandsridharanofficial6030 9 місяців тому

    Adei

  • @porkaipandian8373
    @porkaipandian8373 9 місяців тому +2

    தோழரே வணக்கம் நன்றி ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mohanavenkatesan6771
    @mohanavenkatesan6771 9 місяців тому +3

    போய் படிக்கிற வழியைப்பார்.

    • @arunirudaya
      @arunirudaya 9 місяців тому +5

      Avana patha neraiya padikra mari dhan irukan... Nee velaya paru.

    • @MuthuKumar-hn6lp
      @MuthuKumar-hn6lp 9 місяців тому +2

      பொறாமை

    • @loganathan737
      @loganathan737 9 місяців тому +1

      👌👌👌

  • @RameshSrinivasan-j1l
    @RameshSrinivasan-j1l 9 місяців тому +2

    ஓவர் சீன்.

  • @LillyAriu
    @LillyAriu 9 місяців тому

    Dei unaku enna theriyum,

  • @prabhu_raghu_cops
    @prabhu_raghu_cops 9 місяців тому +1

    Deiiii.... Unmaile sema talent da unakku....

  • @உயிர்மைநேயர்கள்

    குட்டி சீமான்

  • @paramanathansivakumar3592
    @paramanathansivakumar3592 9 місяців тому +1

    சினிமாவே பார்க்காம எப்படிடா விஜயை உனக்கு தெரிந்தது...

  • @linilini7487
    @linilini7487 9 місяців тому

    சினிமா புத்தியை கெடுக்கும்

  • @Haru33467
    @Haru33467 9 місяців тому +1

    தேர்தல் சின்னத்தை கேட்டை விட்டுட்டாரே ஆமையார்.....😂😂😂😂

    • @arunirudaya
      @arunirudaya 9 місяців тому

      Ithula oru alpa santhosma unaku😂

    • @Haru33467
      @Haru33467 9 місяців тому

      @@arunirudaya ஆமா ஏனென்றால் இதனால் பதிக்க படப்போவது நானில்லை ஆமையார் கட்சி

    • @loganathan737
      @loganathan737 9 місяців тому

      👌👌👌

    • @MohammadIlyas-oc1hp
      @MohammadIlyas-oc1hp 9 місяців тому

      ​@@Haru33467ஆமாம் ?
      பைத்தியக்காரனுக்கும் சொறி நாய்க்கும் சீமானால் 💪 எந்த ஒரு நன்மையும் இல்லை .
      இலக்கு ஒன்று தான் தமிழினத்தின் விடுதலை💪👍

    • @MohammadIlyas-oc1hp
      @MohammadIlyas-oc1hp 9 місяців тому

      மாப்ளே? மானத் தமிழச்சிக்கு பிறந்து
      தன்மானத் தோடு வளர்ந்த
      நாம் தமிழர் கட்சிக்கு எந்த
      ஒரு‌ சின்னமும் தேவையில்லை.
      * ஒரே ஒரு சின்னம் மட்டும்
      போதும் . அதுவே ?
      சீமான் சின்னம் 💪
      * விவசாயி சின்னம்
      அல்லது சீமான்💪சின்னம்
      இனி இது சீமானின் 💪அரசியல் புரட்சியால்
      திருட்டு திராவிட காலம்
      அழித்து ஒழிக்கப்பட்ட
      சீமானின் 💪
      இளைய தலை முறைகளின் காலம்.

  • @gopalakrishnan5856
    @gopalakrishnan5856 9 місяців тому

    தம்பி காச பணமா நீ உருட்டு நல்லா உருட்டு 😃😄😁