Це відео не доступне.
Перепрошуємо.

மதுரை எக்ஸ்பிரஸ் வேளாங்கண்ணி வரை நீட்டிக்கப்படுமா ⁉️ தென் மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பு சாத்தியமா ❓

Поділитися
Вставка
  • Опубліковано 30 чер 2024
  • புனலூர் -- மதுரை தினசரி எக்ஸ்பிரஸ் வேளாங்கண்ணி வரை நீட்டிக்கப்படுமா ⁉️ தென் மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா❓ பராமரிப்பு எங்கு செய்வது 🤔 || இது சாத்தியமா ❓ இதுவரை தென் மாவட்டங்களில் இருந்து 1 ரயில் கூட வேளாங்கண்ணிக்கு கிடையாது ❌ முழு தகவல் உள்ளே 👇
    #train #tamilnadu #velankanni #punalur #madurai #nagercoil #kanyakumari #tuticorin #thoothukudi #tirunelveli #madurai #dindigul #indianrailways #southernrailway #trivandrum #kerala #kollam #thanjavur #thiruvarur #nagapattinam #karaikal

КОМЕНТАРІ • 95

  • @RamnaduGovind
    @RamnaduGovind Місяць тому +14

    புனலூர் - மதுரை ரயிலை மானாமதுரை, காரைக்குடி, திருவாரூர் வழியாக வேளாங்கண்ணி வரை இயக்கலாம்

  • @cholapandiyanchandrasekar2664
    @cholapandiyanchandrasekar2664 Місяць тому +7

    மதுரை-புனலூர் ரயிலை வேளாங்கண்ணி வரை நீட்டிப்பு செய்தால் பயணிகளுக்கும் பக்தர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

  • @HalilHussain
    @HalilHussain Місяць тому +16

    கண்டிப்பாக இந்த ரயிலை வேளாங்கண்ணி வரை கட்டாயம் இயக்க வேண்டும்.17 மணி நேரம் வேஸ்டாக நிக்குது.

  • @lovelytrichy8533
    @lovelytrichy8533 Місяць тому +9

    After Peralam -Karaikal newline, SR can run Tambaram -Velakanni express and extend Punalur - Madurai to velakanni with rack sharing & PM @ TBM

    • @arunraj9340
      @arunraj9340 Місяць тому +3

      Now that's a great idea....but only when railway should not rakeshare this tbm-velankanni with other train than this mdu-pun-velankanni extended...it could be possible without the need of pit line

  • @antonykjantonykj8711
    @antonykjantonykj8711 Місяць тому +6

    தென்மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான புனலூர் முதல் வேளாங்கண்ணி வரை ரயில் சேவை நீட்டிக்க தெற்கு ரயில்வே உயர் அதிகாரிகள் முன் வர வேண்டும் நமது தென் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் இதற்கான குரலை மத்திய ரயில்வே வாரியத்திடம் கோரிக்கை வைக்க வேண்டும் அப்போதுதான் இந்த திட்டம் நிறைவேறும்.... நன்றி வணக்கம்

  • @esakkiduraip5058
    @esakkiduraip5058 Місяць тому +11

    கண்ணியாகுமாரி புனலூர் பயணிகள் இரயில் தென்காசி அல்லது நெல்லை வரை நீடித்தால் பயணிகள் பயன் பெறுவர்
    இந்த செய்தியை தங்களது youtube செய்தி மூலம் பரப்பினால் மிகவும் நன்றாக இருக்கும்.

    • @tn74roman
      @tn74roman Місяць тому +1

      Tenkasi ok but how it possible for tirunelveli ??extend

    • @rasheedkaliyattamukk3077
      @rasheedkaliyattamukk3077 Місяць тому +1

      Inthamathiri shenkottai irikkna train kollam, trivandrum extend pannanam

  • @user-ze5ic3uh6p
    @user-ze5ic3uh6p Місяць тому +7

    கண்டிப்பாக இந்த ரயில் லை காரைக்கால் வரை நீட்டிக்கவேண்டும் என்று நாகப்பட்டினம் திருவாரூர் காரைக்கால் மக்களின் கோரிக்கை விடுத்துள்ளனர்

  • @p.surulivel5042
    @p.surulivel5042 Місяць тому +8

    கட்டாயம் இந்த நீட்டிப்பு தேவை.

  • @shahulhameedshahulhameed9360
    @shahulhameedshahulhameed9360 Місяць тому +9

    Bro, நீங்க சொன்னதுபோல் முதன்மை பராமரிப்பு பிரச்சனைதான் முக்கியம். அது தீர்ந்து விட்டால் நிர்வாகம் ரயிலை இயக்க முன்வரும்.

    • @aravindhdan
      @aravindhdan Місяць тому

      திருச்சிராப்பள்ளி கோட்டத்தில் .. வேளாங்கண்ணி ரயில் நிலையத்தில் ரயில் முதன்மை பராமரிப்பு மையம் அமைக்க வேண்டும். அப்போது தான் நிறைய ரயில் வரும்.

  • @penadickthathayus5528
    @penadickthathayus5528 Місяць тому +3

    no, we doesnot need extension. we need new train from kk to velankanni. extension waste. already one patronage available at punalur exp. so we need new train to velankanni. so, people ask new train.

  • @ravichandrannarasimhan930
    @ravichandrannarasimhan930 Місяць тому +12

    திருச்சி - திருவனந்தபுரம் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலை வேளாங்கண்ணி வரை நீட்டிக்க வேண்டும் என்பது தென் மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது. இதன் மூலம் குருவாயூர், திருவனந்தபுரம், நாகர்கோவில், நெல்லை, மதுரை போன்ற பகுதிகளில் இருந்து வேளாங்கண்ணி செல்ல ஒரு நேரடி ரயில் கிடைக்கும். தற்போது இந்த ரயில் சேவை துவங்கியது முதலே கூட்டம் குறைவாகவே உள்ளதால் வேளாங்கண்ணி வரை நீட்டித்தால் சுற்றுலா மேம்படுவதுடன் ரயில்வேக்கு அதிக வருவாய் கிடைக்கும்.

    • @jeevan3595
      @jeevan3595 Місяць тому +2

      Definitely correct bro

    • @pratheesharul8225
      @pratheesharul8225 Місяць тому

      அப்போ பராமரிப்பு எங்கு செய்வது?

    • @ravichandrannarasimhan930
      @ravichandrannarasimhan930 Місяць тому +2

      @@pratheesharul8225 இந்தியாவில் ஓடும் பெரும்பாலான ரயில்கள் முறையாக பராமரிப்பதில்லை‌. இதில் வடக்கு ரயில்களின் நிலைமை படுமோசம்.

    • @sathishmoro3551
      @sathishmoro3551 Місяць тому +1

      ​@@ravichandrannarasimhan930yes rest rooms not maintained

    • @ravichandrannarasimhan930
      @ravichandrannarasimhan930 Місяць тому +1

      @@sathishmoro3551 அந்நியன் படத்தில் விக்ரம் நடித்த ஒரு காட்சி போல் தான் ரயில் கழிவறைகள் இன்றும் உள்ளது.

  • @mahamaha2967
    @mahamaha2967 Місяць тому +8

    வந்தால் மகிழ்ச்சி

  • @nonameis425
    @nonameis425 Місяць тому +2

    Rake sharing pannikalam... Punalur - Madurai... After cleaning, Madurai-Velankanni Unreserved express ah Dindigul, Trichy, Tanjore vazhiya operate pannalam...

  • @jeswintobias8251
    @jeswintobias8251 Місяць тому +4

    new train vitta nalla irukkum from kanyakumari to velankanni

  • @mohamedlebbai870
    @mohamedlebbai870 Місяць тому

    மயிலாடுதுறையில் புதிதாக ஒரு பிட்லைன் இந்த ரயில் காலை 9.00 மணி அளவில் காரைக்கால் சென்றடைந்ததும் அங்கிருந்து மயிலாடுதுறைக்கு ஒரு ஷண்டிங் போடலாம். ஆகஸ்ட் ல் காரைக்கால் - பேரளம் - மயிலாடுதுறை ரயில் பாதை அமைக்கும் பணி பூர்த்தி அடைந்து விட்டால் இது மிகவும் சாத்தியம்.

  • @mohamedlebbai870
    @mohamedlebbai870 Місяць тому

    நெல்லை - கன்னியாகுமரி - திருவனந்தபுரம் ரயில் பாதை அமைக்கும் பணி 1977 ல் துவங்கப்பட்டது.
    கரி எஞ்சின் ஓடிய மீட்டர் கேஜ் காலத்தில் செங்கோட்டை - நெல்லை பாசஞ்சர் ரெயில் பெட்டிகளைக் கொண்டு நெல்லை () - மதுரை இடையே இரவு நேர ரயிலாக (மூன்று/ நான்கு பெர்த் கோச் கள் இணைக்கப் பட்டு) ஓடியது (. இரவு10.00 - காலை 5.00 மணி) . (Later useful as a link to Vaigai express.) நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக இந்த ரயில் (செங்கோட்டை - ராஜபாளையம் - தஞ்சாவூர் - சென்னை மற்றும் செங்கோட்டை 1.30 பிப - நெல்லை 4.30 பிப - தஞ்சாவூர் மறுநாள் காலை 5.30/6.30 சென்னை அடுத்த நாள் 4.30 பிபஆகிய பாசஞ்சர் ரயில்களும் ) 1980 களின் துவக்கத்தில் நிறுத்தப் பட்டன.
    பின்னர் அகலபாதை துவங்கப்பட்ட போது நெல்லை - மதுரை இடையே இரவு நேர படுக்கை வசதி கொண்ட ரயில் சேவை மீண்டும் கோரிக்கை வைக்கப்பட்டது- திருவனந்தபுரம் வரை நீட்டிக்கப்பட்ட பெர்த் கோச் கள் கொண்ட ரயில் சேவை வழங்கப்பட்டது. கொரோனா வுக்கு பின்பு தான் ஸ்லீப்பர் கோச் இணைக்கப்பட்டது என்று குறிப்பிடுவது தவறு .
    ( தகவலுக்காக மட்டுமே அன்றி குறை கூறுவதற்காக அல்ல)
    தங்களின் சேவை க்கு நன்றி வாழ்த்துக்கள்

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  Місяць тому

      2020 வரை இரவு நேர பாசஞ்சர் ரயிலாக தான் இயக்கப்பட்டது , இந்த ரயிலில் அப்போது படுக்கை வசதி கிடையாது

  • @rameshiyer2746
    @rameshiyer2746 Місяць тому +1

    Kandipaka usefully to kerala & delta side.

  • @ramakrishnansethuraman2068
    @ramakrishnansethuraman2068 Місяць тому

    Covai to Kanyakumai Via Pollachi, Udumalai, Pazani, Dindugal, Madurai, Nellai, Nagercoil one over night express should be run in due course.

  • @kaleeskalees7138
    @kaleeskalees7138 Місяць тому +3

    அதற்கு பதில் திருச்சி-வேளாங்கண்ணி பயணிகள் ரயிலை மதுரை வரை நீடிக்கலாம்
    மதுரை-திண்டுக்கல்-திருச்சி-வேளாங்கண்ணி என்று பகுதியாக இயங்கும் இந்த ரயில்களை ஒரே ரயிலாக மதுரை-வேளாங்கண்ணி இடையே இயக்கலாம்

  • @vasudevan1436
    @vasudevan1436 Місяць тому +1

    I think they can shift the maintenance to Trichy and extend upto Thanjavur with connection passenger from Velankanni... They can run one passenger service between TJ and TPJ during maintenance run...

  • @vijayakrishnannair
    @vijayakrishnannair Місяць тому

    Nice if extended via Karaikudi,
    .. Varkala station shown here is my native place.. thanks

  • @sureshsuresh-uc1xr
    @sureshsuresh-uc1xr Місяць тому +1

    Request to extend upto Kovai through Palani, Pollachi, so that pilgrims can make use of this train.

  • @sureshsuresh-uc1xr
    @sureshsuresh-uc1xr Місяць тому +1

    Since maintenance facilities are available at Erode, can extend this train even upto Erode through Palani, Pollachi, Coimbatore, Tirupur, Erode, so that these area people will get train service to Palani, Madurai, etc.

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  Місяць тому

      They asking for Velankanni , u telling erode what is this 🫣

    • @sureshsuresh-uc1xr
      @sureshsuresh-uc1xr Місяць тому

      @@sibikumarvlogs Why don't we ask for Erode? Requests may come from all possible areas in Tamil Nadu. SR should decide.

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  Місяць тому

      @@sureshsuresh-uc1xr For erode there are many connections From South District , People Asking for non served regions from South Tamilnadu and Erode PITLINE full day Occupied by Yercaud express , Erode PITLINE night la mattum tha free

    • @sureshsuresh-uc1xr
      @sureshsuresh-uc1xr Місяць тому

      @@sibikumarvlogs No train service available to connect Erode to Pollachi, Palani and hence making this request. SR will decide.

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  Місяць тому

      @@sureshsuresh-uc1xr Planned to connect Erode and Pollachi with Uday express Extension to Palakkad coming soon

  • @ramakrishnansethuraman2068
    @ramakrishnansethuraman2068 Місяць тому

    Trichy to Guruvayur Via Dindugal, Pazani, Udumalpet, Pollachi, Pallakkad, Trichur one day time express should be run in due course.

  • @paranthakachozhan4350
    @paranthakachozhan4350 Місяць тому

    Kacheguda exp,kakinada exp,circadian exp ku thanjavur/thiruvarur/nagapatinam thil erundu villupuram ku connection train Vida vendum

  • @AruviVoyager
    @AruviVoyager Місяць тому

    Read my suggestion SIBI
    Subject : VELANKANI TRAIN
    Already we got a Biweekly Exp from Ernakulam to Velankani via KOLLAM, KARAIKUDI .
    Punalur - Madurai Exp extn .
    [I strongly feel this Train should start from its orginal source station Kollam instead of Punalur]
    (This Exp can be extended to Rameshwaram instead of Velankani)
    Now coming back to Velankani specific Train Service .
    1. Ernakulam - Velankani via Kollam, Karaikudi Biweekly( currently in service )
    ADD ONE MORE
    2.Trivandrum Central - Velankani Biweekly via Kollam , Karaikudi
    3. KANYAKUMARI - MAYILADUTHURAI EXPRESS (Daily)
    via
    * Nagercoil Jn
    * Tirunelveli Jn
    * Virudhunagar Jn
    * Manamadurai Jn
    * Karaikudi Jn
    * Tiruturaipoondi Jn
    * Tiruvarur Jn
    * Nagapattinam Jn
    ( Velankani is just 10 KM from NGT)
    * Peralam Jn
    ( after the completion of Karaikal - Peralam Line)
    ***MAYILADUTHURAI JN***

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  Місяць тому

      @@AruviVoyager amritha express coming for kerala connection , so no chance for Punalur madurai to rameshwaram

    • @AruviVoyager
      @AruviVoyager Місяць тому

      ​​@@sibikumarvlogs
      First need to congrats U , for all ur updates
      Do we got a daily Rameshwaram connection from Marthandam, Nagercoil ?

  • @Jeyachitra-wn9ym
    @Jeyachitra-wn9ym Місяць тому +1

    Velankanni to Chennai Egmore varaikum oru express train kuda illa why andha train panna kudathu

  • @BenjaminA-qb8xj
    @BenjaminA-qb8xj Місяць тому +2

    Pls vitta nalla irukkum punalur train

  • @paranthakachozhan4350
    @paranthakachozhan4350 Місяць тому

    Manai exp mayiladuthurai il 7hrs kedaku adha pallavan or VAIGAI exp ku connection naga VILLUPURAM varai exten Pana vendum

  • @poosapandiyan3217
    @poosapandiyan3217 Місяць тому +2

    இந்த ரயில் முன் மீட்டர் கேஜ் பாதையாக இருந்த போது கேரளா முருகன் பக்தர்களுக்கு வேண்டி இரவு 7.45 மணிக்கு கொல்லத்துல இருந்து புறப்பட்டு புனலூர் செங்கோட்டை தென்காசி மதுரை வழியாக கோயம்புதூர் வரைக்கும் இயக்கிய ரயிலாகும் இந்த ரயிலை கோயம்புத்தூர் வரைக்கும் இயக்க வேண்டும் எர்ணாகுளம் வேளாங்கண்ணி வாரம் இரண்டு முறை ஓடிக்கொண்டிருக்கும் ரயிலை தினசரி ரயிலாக இயக்க வேண்டும் தர்ப்போது திருவனந்தபுரம் கொல்லம் கோட்டயம் பாலக்காடு வழியாக மதுரைக்கு ஓடி கொண்டு இருக்கும் ரயிலுக்கு பயங்கர கூட்டம் இரண்டு மாதங்களுக்கு முன்பு பெர்த் சீட் புக் செய்தால் மட்டுமே சீட் கிடைக்கும் இல்லை என்றால் ஜெனரல் கேரேஜ் மூன்று மட்டுமே அதில் திருவனந்தபுரம் முதல் பாலக்காடு வரைக்கும் நின்று கொண்டு தான் பயணம் செய்ய வேண்டும் நான் மெய் மாதம் சென்று வந்த அனுபவம் மத்திய அரசு வந்தே பாரத் புல்லட் ரயில்கள் குறைத்து ஏழை எளிய மக்கள் பயனடையும் வகையில் சாதாரண ரயில்களை கூடுதல் இயக்க வேண்டும்

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  Місяць тому +2

      இது கொல்லம் மதுரை அகல பாதை ரயில் , நீங்கள் கூறும் கொல்லம் கோயம்புத்தூர் ரயில் இன்னும் இயக்கப்படவில்லை

  • @jeevan3595
    @jeevan3595 Місяць тому +2

    Velankanni to trivandrum oru permanent train vidanum. Thiruthuraipoondi,pattukottai, ramanathapuram,Nagercoil valiyaa

  • @sathishmoro3551
    @sathishmoro3551 Місяць тому +1

    Neenga vera MV to TVR ku train morning noon illai ( 3 stop ) naan TJ 10/15 train la poren

  • @sheikparith5613
    @sheikparith5613 Місяць тому +1

    Bro madurai punaluru train bodinayakanur vara excent panna request iruiku theni people's.....

  • @user-vf4dn5fr7u
    @user-vf4dn5fr7u Місяць тому

    கொல்லம் டூ நாகப்பட்டினம் இருந்த பாசஞ்சர் ரயில் இருந்த ரயில் நிப்பாட்டி டாங்

  • @AruviVoyager
    @AruviVoyager Місяць тому

    SIBI Plz make a video on
    **MADURAI - KARAIKUDI NEW LINE**
    SAMAYANALLUR to KARAIKUDI ( Rasthaa Railway station)
    Via
    * Pazhamudhircholai
    * Melur
    * SS Kottai
    * Tirupattur
    * Pillairpatti
    * Kundrakudi
    * Managiri
    ***RASTHAA RAILWAY STATION ( Karaikudi) ***

  • @Nikilesh_N
    @Nikilesh_N Місяць тому +2

    3:30 , Trichy has 2 trains to karaikal
    1 train to velankanni
    You didn't even mention trichy in it...!

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  Місяць тому

      So only not mentioned , trichy have trains to Velankanni

    • @Nikilesh_N
      @Nikilesh_N Місяць тому

      ​@@sibikumarvlogsYou've mentioned as
      TEN , TN , CAPE , NCJ like Places don't have any train to NCR , Thirunallar , Velankanni
      The people have to deboard at Thanjavur/Kumbakonam/Mayiladuthurai to Approach Nagore/VLNK
      In Reality.
      Train till Thiruvarur would be great choice For Thirunallar
      Taking Connecting train At Trichy for Any Of these places is Better option.
      Connecting trains are orininating from Trichy and Not Thanjavur or Kumbakonam or Mayiladuthurai.

    • @Nikilesh_N
      @Nikilesh_N Місяць тому

      Please have a research and Correct it

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  Місяць тому

      @@Nikilesh_N Still Now there is no connection for some trains , DEBOARDING at Thanjavur will go by bus to Velankanni not by connection trains

  • @Mr.gifsobadboy
    @Mr.gifsobadboy Місяць тому

    Nice

  • @RamanSrinivasakalayana-kq9kh
    @RamanSrinivasakalayana-kq9kh Місяць тому +2

    CUDDALORE to velankanni Stop recently, trying to get started again

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  Місяць тому +1

      Karaikal express la Nagapattinam la Irangi train maranum , stop panla

    • @RamanSrinivasakalayana-kq9kh
      @RamanSrinivasakalayana-kq9kh Місяць тому +1

      Ys bro,we know that,but this is a older train route from velankanni. Old age person getting and change train very late.

  • @paranthakachozhan4350
    @paranthakachozhan4350 Місяць тому

    semozhi exp manargudi la 15hrs suma kedaku athai coimbatore ku day exp sa Vida vendum

  • @subbaihdharmaraj6707
    @subbaihdharmaraj6707 Місяць тому +2

    போடிவரை அல்லது கோவைவரை நீட்டலாம்

  • @user-mo2ox8by6s
    @user-mo2ox8by6s Місяць тому +1

    திருச்செந்தூர் எக்ஸ் பிரஸ் எப்போது LHB கோச்சாக மாரும்

    • @nunnuyirgalulagam5223
      @nunnuyirgalulagam5223 Місяць тому

      எதுக்குங்க இந்த விபரீத ஆசை

  • @nithish8575
    @nithish8575 Місяць тому

    Bro chennai egmore pondicherry memu extend upto chennai beach
    Bro tambaram to madurai intercity venum

  • @irfangani7480
    @irfangani7480 Місяць тому +1

    Vlr ajj extend upto chengalpet

  • @sudharsan8156
    @sudharsan8156 Місяць тому +2

    Pls all train from madurai extended all city

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  Місяць тому +2

      Kindly see the points first sir , it's favorable to Madurai only , don't see only extension

  • @ravimudliyar7188
    @ravimudliyar7188 Місяць тому

    Tiruvannamalai

  • @dineshv7635
    @dineshv7635 Місяць тому

    Thiruvarur or mayiladuthurai pit line eilaya?
    Eilana Villupuram varikum extension pannanum via thiruvarur and mayiladuthurai jn

  • @dhanasekaran6106
    @dhanasekaran6106 Місяць тому

    திருவாரூர் la pit line yard place eruku but railway dept step edukanum

  • @godgamervlogshorts7048
    @godgamervlogshorts7048 Місяць тому

    Guys yaravathu tanjaore to Villupuram main line la doubling paana solli konjom korikai vainga pls 🙏🙏🙏🙏🙏

  • @HariharanBalan
    @HariharanBalan Місяць тому

    Best if extended to vlkn it will restore quilon nagore meter gauge train

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  Місяць тому

      Kollam nagore already restored as Ernakulam Velankanni , New aa restore panna thevai illa

  • @prasannavenkatesh3657
    @prasannavenkatesh3657 Місяць тому +1

    Bro extn already done

  • @jesukala8723
    @jesukala8723 Місяць тому

    பிரதர் காரைக்குடி திருவாரூர் மின்சார ரயில் வருவதற்கான வேலைகள் எந்த நிலையில் உள்ளன...

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  Місяць тому +1

      இன்னும் பணிகள் துவங்கப்படவில்லை

  • @sriharakothandaraman
    @sriharakothandaraman Місяць тому

    rameswaram vara extend pannanum ila kanyakumai express ah trivandrum vara extend pannanum

  • @kingofvickytvr4737
    @kingofvickytvr4737 Місяць тому +1

    Thiruvarur la bit lion iruku bro athaa use panna maturaga

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  Місяць тому

      Athu meter Gauge la ullathu , dismantle pannitanga , broad gauge la PITLINE kidayathu , PITLINE iruntha Avan en use pannama iruka poran , apdi ethum illa

  • @preamananth904
    @preamananth904 Місяць тому

    ஏன் திருவாரூரில் பிட் லைன் வசதி ஏற்படுத்தி தரக்கூடாது.மத்திய அரசு மத எண்ணங்களை மறந்து இதை செய்ய வேண்டும்.

  • @user-ig3wm1kk1k
    @user-ig3wm1kk1k Місяць тому

    😊😊😊😊

  • @mohidheen
    @mohidheen Місяць тому

    பேரளம் காரைக்கால் புதிய பாதை வீடியோ போடுங்க ப்ரோ!