THALAIVAN SIVAJI RARE VIDEOS COLLECTION

Поділитися
Вставка
  • Опубліковано 5 лют 2025
  • THALAIVAN SIVAJI RARE VIDEOS COLLECTION
    Sivaji Edit 06 06 14

КОМЕНТАРІ • 93

  • @josephemmanuel9824
    @josephemmanuel9824 6 років тому +71

    திரையில் உச்சம் தொட்ட மகா நடிகரின் பண்புள்ள பணிவான இனிய உரை.சினிமாவை மட்டுமல்ல;தமிழையும் நேசிக்கும் அனைவரின் உள்ளங்களிலும் சிவாஜி வாழ்கிறார்.

  • @vasudevancv8470
    @vasudevancv8470 7 років тому +25

    I never had the opportunity to listen to such a crisp speech from Chevalier Sivaji Ganesan at a public function. Thanks for uploading such a rare public appearance & the nice speech of a legend.

  • @vijayb5606
    @vijayb5606 3 роки тому +10

    உன் நடிப்பே நடிப்புதான் நடிகர் திலகம் சிவாஜி ஐயா👍💥💥

  • @ranjanfernando4169
    @ranjanfernando4169 7 років тому +18

    What an excellent speech by Nadigar Thilagam. I never had the opportunity to listen to his public speaking before. It was such a pleasant surprise. His tamil is so pure and his phonetics is impeccable. What a wonderful treat. Thank you for uploading this video.

  • @ravipamban346
    @ravipamban346 6 років тому +37

    sivaji is not only no1 actor.he is true follower great kamaraj.

  • @Altersci
    @Altersci 7 років тому +15

    Those mesmerizing eyes and voice!! There is only one Legend like Sivaji Ganesan

  • @miltonmallawarachchi5516
    @miltonmallawarachchi5516 7 років тому +55

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் நடிப்பின் சிகரம் நடிகர் திலகம். நிஜ வாழ்க்கையில் நேர்மையானவர். உண்மையானவர். அன்பு உள்ளம் கொண்டவர்.

    • @huntergaming1966
      @huntergaming1966 7 років тому +4

      அதனால் தான் அரசியல் அவரை கை விட்டது !

    • @sumathyshankar9556
      @sumathyshankar9556 6 років тому

      Milton Mallawarachchi xx

  • @ganeshv1424
    @ganeshv1424 6 років тому +13

    every one knows shivaji is a king of acting.he loved the nation very much.he was a true follower of gandhiji, nehru, and kamaraj.

  • @jaganathanv3835
    @jaganathanv3835 7 років тому +39

    "நடிகர் திலகம் சிவாஜி"
    ( இது திரைக்குறள் )
    அகர முதல எழுத்தெல்லாம் நடிப்பில்
    சிவாஜி முதற்றே உலகு
    கற்க கசடர சிவாஜி படம் பார்த்து
    ரசிக்க அதற்கு தக
    சிவாஜி படம் பார்த்தாயின் உம் வாழ்க்கை
    பண்பும் பயனுமது
    தமிழராய் பிறந்ததினும் பெரிதுவப்பர் சிவாஜியை
    சான்றோனென கேட்ட தமிழர்
    ( இனி கவிதை )
    சங்கத் தமிழ் வளர்த்த
    தங்கத் தமிழ் மக்களுக்கு
    சிங்கத் தமிழன் சிவாஜி
    தந்த சீரும் கொடையும்
    கலையும் நற்றமிழுமே - அவரை
    உலகம் என்றும் புகழுமே
    மாதம் முப்பது நாளும் முழு மதியாய்
    திரை வானில் தப்பாது தோன்றிடும்
    திரையுலகின் ஓப்பிலா திரை வேந்தே
    நின் புகழ் வாழ கலை வாழும்
    நற்றமிழும் நாளும் நன்று வாழும்
    திரையுலகும் என்றும் வளம் காணும்
    காலமும் உம் பெயரை மறவாமல் கூறும்
    திரை உலகம் விடியல் காண உதித்திட்ட கதிரே!
    உம் திரை உலகவெற்றி பலருக்கும் புதிரே!!
    உம் கலை திறன் சிந்தையிலும் விந்தை
    ஆயின் தமிழ் திரையுலகுக்கு நீரே தந்தை
    தமிழ் திரையுலகம் ஒரு குடும்பம்
    அது ஒரு வண்ணமலர் கதம்பம்
    இயக்குனர் முதல் விளக்காளர்வரை
    உம்மிடம் கொண்டது பாச உள்ளம்
    அதில் பாய்ந்தது அன்பு வெள்ளம்
    வெள்ளை கதருடுத்தி நீர்
    அவனியில் பவனி வந்த காட்சி
    வெண்ணிறச் சிறகன்னம்
    செங்கமல பொய்கைவாய்
    போதலும் அதன் சாட்சி
    அருள் கொண்ட முகம்
    கருணை கொண்ட மனம்
    ஞானியரை வணங்கும் சிரம்
    கொடை தரும் கரம்
    நற்கலை தரும் திறம்
    இவையாவும் நீர் பெற்ற வரம்
    ஆயினும் இவை உமது தரம்
    மண்ணாளும் மன்னர்க்கு முப்படை
    திரையாண்ட உமக்கோ பல படை*
    அது வென்று காக்கும் போர் படை
    இது படைத்து ஆக்கும் திரை படை
    இப்படைக்கில்லை ஒரு தடை
    திரை வெற்றிதான் இதன் விடை
    அப்படை தோற்கினும் இப்படை வெல்லும்
    அது வெற்றியை உம்மிடம் சொல்லும்
    (* இயக்குனர், பாடலாசிரியர், பாடகர், இசையமைப்பாளர், ஒலி,ஒளிப்பதிவாளர்
    படத்தொகுப்பாளர்)
    சிங்கை ஜெகன்
    NB:இது மாதிரி கவிதைகள் காண ua-cam.com/video/2Vx93tEfR_U/v-deo.html பதிவில் public commentsல் எனது பெயரில் அடுத்தடுத்து வரும்5 தொகுப்புகள் கவிதைகள் காண்க

    • @gopalakrishnapillai5310
      @gopalakrishnapillai5310 7 років тому +1

      அன்பு ஜகன்.புகழுக்கு மேல் புகழ்ந்துள்ள உங்கள் உள்ளத்தின் அன்பில் அறிவில் நடிகர்திலகம் தமிழ் மைந்தன் சிவாஜி அவர்கள் புகழ் நீடூழி வாழ்க.

    • @jaganathanv3835
      @jaganathanv3835 7 років тому

      தங்கள் கருத்திற்கு நன்றி

  • @krishnaveniramasamy5005
    @krishnaveniramasamy5005 5 років тому +12

    A very humble human being ayya Sivagi Ganesan........

  • @manikrishnan
    @manikrishnan 6 років тому +8

    Chevalier Sivaji Ganesan remembrance and rendition about the legends - amazing

  • @surajssubramanian7327
    @surajssubramanian7327 6 років тому +11

    Thalaivare,neer endrum vaazhga. Thalaivar will never die.

  • @ajithpanja9078
    @ajithpanja9078 6 років тому +14

    Enna oru gambiramana kural sivaji ayya miss u

  • @badrinarayanan8139
    @badrinarayanan8139 4 місяці тому

    Excellent

  • @sarojinidhanasekaran2621
    @sarojinidhanasekaran2621 4 місяці тому +1

    அரசியல் சதி காரணமாக இவருக்கு கிடைக்க வேண்டிய எல்லா விருதுகளும் கிடைக்காம போனது நமக்கு இழுக்கு

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 3 місяці тому +1

    What a voice jai hind is very finr

  • @sugunaelango2860
    @sugunaelango2860 5 місяців тому

    Unmaiyaanavargal araciyalukku vara mudiyaadhu. Avarukku unmaiyil nadikka theriyaadhu. Engal sivaji appa. En appa en meal piriyam illai. Ungalaithaan naan appavaaga ninaithu kondu irukkirean. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @umasenthil2563
    @umasenthil2563 6 років тому +8

    We miss u so much aiya ,I'm one of those ardent fan of yours.kangalil kanneer malgirathu

    • @Babu-hc8cg
      @Babu-hc8cg 6 років тому

      🐎🐎🐎🐎🐎🐎🐎🐎🐎 piravipayanam yar
      Thanks

  • @saragee7722
    @saragee7722 7 років тому +14

    Aiya ungalai Meedum paarkka ithayam eagukiradu Aiyaa 😢😢😢😢😢😢😢😢😢💔💔💔💔💔💔💔💔💔

  • @SrieVareeEstatesnarasimhan
    @SrieVareeEstatesnarasimhan 7 років тому +16

    great super legend

  • @chinniahchinniah7027
    @chinniahchinniah7027 5 років тому +19

    சிவாஜி கணேசன் கமலைப் பற்றிக் கூறியதற்குக் காரணம் கமல் அவரின் நிழலில் வளர்ந்ததுதான் காரணம்

  • @sivasiva6292
    @sivasiva6292 7 років тому +27

    kamalhahasan ayya avargale, semma, sirappu sivaji sir, rajini sir a thavira yaral solla mudiyum intha kamal enum noolagathai patri?

  • @இளையர்பெருமகன்

    என்ன ஒரு பணிவு! என்ன ஒரு தமிழ்!

  • @kalissanjay329
    @kalissanjay329 6 років тому +7

    கமல்ஹாசன் ஐயா அவர்களே....இதுதான் ஐயாவின் நகைச்சுவை....

  • @praveen_515
    @praveen_515 2 роки тому +2

    Ayya♥️🙏🏻

  • @RishiTheLittleDragon
    @RishiTheLittleDragon 7 років тому +13

    The God of acting!! Rest in peace

  • @VijayKumar-di8by
    @VijayKumar-di8by 2 роки тому +2

    பேச்சே ஒரு தாலாட்டு தான்.

  • @sivakuralonsivagnanam1287
    @sivakuralonsivagnanam1287 7 років тому +35

    I proued very much beeing a Tamilan. Because the legend Sivaji is one of the Tamilian.There is no words to say about Kamal. For examle the only song in Paarthal Pasi theerm filim "Pillaikku thanthai Oruvan" is enough. In that Song Kamal is on hand and shoulder of the Legend Sivaji. Kaliyuga Avatharangal.I am giving thanks to the Publisher of the video.

    • @ravikrishnan9093
      @ravikrishnan9093 7 років тому +1

      Dei, To be proud of being a Tamilian is one thing but to write in broken English is another. If you don't know English then keep your thoughts to yourself. Don't torture others. Ok?

    • @princeFjord
      @princeFjord 7 років тому +4

      +Ravi Krishnan - Dei, Poromboku, If you din't want to be bothered or tortured by his "Broken English" why the fuck didn't you just ignore his comment? Delusions of grandeur much, you fuckwad!

    • @polur102
      @polur102 7 років тому +2

      Ravi Krishnan அவர் கூறிய மொழியைவிட்டுக் குறிய கருத்தை நோக்குமின். நீர் தமிழனல்ல என நம்புகிறேன்.
      எனெனில் ஒரு தமிழன் மற்றொரு தமிழனை இங்கணம் இழியுரையான். வாழ்க.

    • @tiger1995grvr
      @tiger1995grvr Рік тому

      ​@@ravikrishnan9093lusu kumutha mudra

  • @murugandishanmugavel7761
    @murugandishanmugavel7761 6 років тому +11

    Jaihindh, உண்மையான நாட்டுப்பற்றுடன் இருந்த கலைஞன், பெருந்தலைவர் காமராஜரின் தொண்டன், அவரை மீண்டும் தமிழக முதல்வர் பதவியில் அமர்த்தி பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டவர், அவர் சொன்னதை கேட்க்காமல் வெறும் கவர்ச்சி அரசியலை நம்பி ஏமாந்து நிற்கிறோம்.

    • @anbumuthu1201
      @anbumuthu1201 6 років тому

      1988 ல் சிவாஜியின் கருத்தை ராஜீவ்காந்தி மற்றும் மூப்பனார் அவர்கள் ஏற்காததால் ஏற்பட்ட மாற்றம் காங்கிரஸை தமிழகத்தில் பலமிழக்க வைத்தது.

  • @daddy2710-t1r
    @daddy2710-t1r 2 місяці тому

    50%பொதுநலம்❤
    50%சுயநலம் ❤
    நன்றிங்க ❤

  • @skullquarry
    @skullquarry 5 років тому +10

    Kamal sir million dollar smile !!!!

  • @surendrangt4166
    @surendrangt4166 7 років тому +9

    Always super our Ayya's (NT) speech.

  • @BHASKARGBOSS
    @BHASKARGBOSS 4 роки тому +2

    Sivagi sir legent

  • @dhorababuvenugopal8344
    @dhorababuvenugopal8344 2 роки тому +1

    Legend Dr. Sivaji Ganesan Iyaa

  • @niranjanranjan4744
    @niranjanranjan4744 6 років тому +8

    tamilanin perumai

  • @pantherroy8622
    @pantherroy8622 4 роки тому +8

    Vijay and ajith learn to be humble from Suoer star Rajinikanth. Super star Rajinikanth learned to be humble from Sri Shivaji sir.

  • @prabakaran-de9dw
    @prabakaran-de9dw 5 років тому +6

    Tamil Cinema God...

  • @polur102
    @polur102 7 років тому +25

    சிவாஜினா சிவாஜிதான்.
    சிவாஜியும் இளையராஜாவும் தமிழருக்கு
    தென்னாடுடைய சிவன் தந்த பிச்சை
    நிழற்பொலி கணிச்சிமணி நெற்றியுமிழ் செங்கண்
    தழற்பொறை சுடர்க்கடவுள் தந்ததமிழ் தந்தான்
    என்றான் கம்பன்.
    அத்தமிழை எவ்வாறு பேச வேண்டும் என்று விளக்க
    ஈசன் கணேசனைத்தந்தான் தமிழருக்கு
    கணேசன் வாழ்ந்த காலத்தே யானும் வாழ்ந்தேன் என்பதே
    யான்பெற்ற இன்பம்

    • @huntergaming1966
      @huntergaming1966 7 років тому

      தமிழர் தலை நிமர வைத்த இவர்கள் புகழ் என்றும் ஒளிரும் !

    • @TheProtagonist555
      @TheProtagonist555 5 років тому +1

      polur102 ...ARR is a pride of music..

  • @logannathan.p9542
    @logannathan.p9542 3 роки тому +1

    Legend ♥

  • @babuv315
    @babuv315 Рік тому +1

    Annan oru kovil

  • @prabhudass4027
    @prabhudass4027 5 років тому +1

    Supersuper

  • @srinvasanvasan6050
    @srinvasanvasan6050 Рік тому +1

    AIYAA VANAGUKEREN

  • @vijays1711
    @vijays1711 3 роки тому

    1-18 itha veda paapan ,(ka,)malukku seruppadi yaarumtharamudiyathu 🤗🤗🤗

  • @dheepasankar5561
    @dheepasankar5561 7 років тому +8

    nice

  • @miltonmallawarachchi5516
    @miltonmallawarachchi5516 7 років тому +3

    வீட்டுக்கு வீடு வானொலி பெட்டியின் மத்தியில் கூடியிருக்கும் ரசிக பெருமக்கள் அனைவரும் எமது அன்பு வணக்கங்கள்.
    " திரை விருந்து "
    இன்றைய திரை விருந்து நிகழ்ச்சியில் இடம் பெறும் திரைப்படம்
    அவன் தான் மனிதன்
    நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ஜெயலலிதா, மஞ்சுளா, மேஜர் சுந்தர ராஜன், முத்துராமன் மற்றும் பலர் நடித்த ஈஸ்ட்மன் கலர் வண்ணப்படம்.
    சென்ட்ரல் :கொழும்பு
    வின்சர் :யாழ்நகர்
    மனோகரா: மட்டக்களப்பு
    ஈஸ்வரன் :மன்னார்
    ஆகிய திரை அரங்குகளில் குடுபத்துடன் இன்றே பார்த்து மகிழுங்கள்
    அவன் தான் மனிதன்
    திரைக்கதை வசனம்
    ஏ.சி திருலோகசந்தர்
    இசை மெல்லிசை மன்னர் எம் எஸ விஸ்வநாதன்.
    "மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்கும் என்று மண் நினைப்பதுண்டு மனிதன் பாவம் என்று..."
    உண்மையில் அவன் தான் மனிதன்
    மனித அபிமானம் கொண்ட ஒரு பணக்காரனின் காதல் கதை இது.
    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 175 வது படம்.
    மீண்டும் உங்கள் அனைவரையும் அடுத்த நிகழ்ச்சியில் சந்திக்கும் வரை உங்களிடம் விடை பெற்று கொள்வது உங்கள் அன்பறிவிப்பாளர் கே.எஸ் ராஜா
    வணக்கம் நேயர்களே ரசிக பெருமக்களே....
    (1976 இல் இலங்கை வானொலியில் இடம்பெற்ற திரை விருந்து நிகழ்ச்சியில் இருந்து)

  • @sivajimedia1
    @sivajimedia1 4 роки тому +2

    தெய்வீகக்குரல் ஐயா உங்கள் குரல்.

  • @anthonyquinton3673
    @anthonyquinton3673 7 років тому +20

    இப்படியுமா மேடயில் பேசுவார ஐயா சிவாஐி . நீங்கள் மரிக்கவில்லை தமிழர் மனங்களில் இல்லங்களில் வாழ்கின்றீர்கள் .

  • @rajkrish6158
    @rajkrish6158 6 років тому +2

    Super speech

  • @saiprathapvankireddy783
    @saiprathapvankireddy783 6 років тому +2

    Super actor

  • @madhumadhu7264
    @madhumadhu7264 6 років тому +2

    Legend

  • @rajkrish6158
    @rajkrish6158 7 років тому +4

    sama

  • @rahra6893
    @rahra6893 2 роки тому

    Ipa irukura oruthan, ivar pol saralama Tamila pesuvaana??

  • @saravanakumar3492
    @saravanakumar3492 4 роки тому +3

    கமல் சின்ன சிவாஜி

  • @arunrajagopal9975
    @arunrajagopal9975 4 роки тому

    Did this happen in Coimbatore?

  • @christopera.xavier8021
    @christopera.xavier8021 7 років тому +10

    Kamal Hassan cannot b Shivaji Ganesan. , kamal is only a kamal , talk all the wrong thing n romance girl in the movie ., He can b better then ranjinikanth in acting ,only second. To Shivaji. Sir . R .I .P .

  • @TheProtagonist555
    @TheProtagonist555 5 років тому +2

    Thotrathla oru tejas makeup podama irukum na adhu nadigar thilagathku matumdhan..

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 5 місяців тому

    உம் vaimoli அமுதம்

  • @poovarasanv2484
    @poovarasanv2484 7 років тому +16

    legend

  • @தமிழ்வாழ்க-ஞ3த
    @தமிழ்வாழ்க-ஞ3த 7 років тому +4

    the great king

  • @andrewsolomon7443
    @andrewsolomon7443 7 років тому +5

    yanni- nightingale bgm

  • @RameshKumar-yf6lt
    @RameshKumar-yf6lt 4 роки тому

    I love you sir

  • @saranyasree9116
    @saranyasree9116 4 роки тому

    Marakkamudiyuma Shivaji Sarai.

  • @madanjothidasan
    @madanjothidasan 6 років тому +1

    In the last video I thought that Shivaji sir will think why did Kamal told the thing to the public when it was a secret...hehe

  • @thanubalaretnampragalathan7739
    @thanubalaretnampragalathan7739 4 роки тому

    Nalla manithan ivar... Sri Lanka

  • @TamilSelvan-kt2lo
    @TamilSelvan-kt2lo 7 років тому +17

    தேவர் மகன்

  • @ravisankar8774
    @ravisankar8774 6 років тому +2

    பாசமலர்

  • @rangarajaryan
    @rangarajaryan 4 роки тому

    The legend speech...

  • @manikrishnan
    @manikrishnan 6 років тому

    @1:10 - 1:23 praising his protege on stage !!!

  • @ArunmozhiCholan-v8j
    @ArunmozhiCholan-v8j 7 років тому +2

    mulangiya thamizh panbai pesugirathu

  • @Pelztheo
    @Pelztheo 4 роки тому

    I dont understand what so special about his acting. When i See his i think it is a comedy😂

    • @anilnadaikkave
      @anilnadaikkave 4 роки тому

      Then...do not watch.Choice is yours,sir.

    • @anilnadaikkave
      @anilnadaikkave 4 роки тому

      @shaan vinoth rightly said

    • @TheSkennet1
      @TheSkennet1 4 роки тому

      Then u much be a biggest fool

    • @Vayyal
      @Vayyal 3 роки тому

      கழுதைக்கு தெரியுமா 😁😁 அந்த பழமொழி நான் சொல்லி தான் தெரியுனுமா

  • @ashokkrishna-q9b
    @ashokkrishna-q9b 6 місяців тому

    shivaji one of the good actor but he was the last and least
    human of the world dtunkard
    womanizer no one knows
    another ugly side of shivaji.
    he replaced a child in egmore
    child hospital poor lady of chetpet and killed that poor
    lady just born child good is
    great what shivaji thrown
    a child in the laps of poor
    lady of jaganathapuram 1st
    street chetpet madras.31
    named a kannaki like lady
    saraswathy somurajan

  • @muthukumarraja4839
    @muthukumarraja4839 Рік тому

    இதுதான் தமிழ்