Sivaji Speech at Russian Cultural Centre

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • One of the Rare speech of Mr.Sivaji Ganesan at Indo-Russian Chamber of commerce in Chennai.

КОМЕНТАРІ • 383

  • @RaviKumar-sw9tc
    @RaviKumar-sw9tc 9 місяців тому +8

    என்ன அழகு? என்ன அழகு இந்த வயதிலும். இவர்போல் எவரும் இல்லை இந்த உலகில் .❤❤❤❤❤

  • @rafiunnisazubair6948
    @rafiunnisazubair6948 2 роки тому +27

    அருமை. அருமை அண்ணன் சிவாஜி கணேசன் அவர்களின் உச்ச நடிப்பின் புகழாரம் பற்றி கவிஞரின் வைர வார்த்தைகள்

  • @jagadesionk6363
    @jagadesionk6363 2 роки тому +26

    நீங்கள் பிறந்த மண்ணில் நானும் பிறந்துள்ளேன் ஐயா .நீங்கள இருந்த காலத்தில் நானும் இருந்து கொண்டிருக்கிறேன் ஐயா .அந்த பெருமை ஒன்று போதும் .என் வாழ்க்கை உங்களை பின் பற்றிதான் இருக்கும் .ஜெய் ஹிந்த் .

  • @vidiyalourventure6455
    @vidiyalourventure6455 2 роки тому +11

    அற்புதமான இனிமையான உண்மையான நேர்மையான மகிழ்ச்சியான நம் நடிகர் திலகத்தின் பேச்சு தேசிய கீதத்தின் மூச்சு ஐயா செவாலியர் நடிகர் திலகம் சிவாஜி அவர்களுக்கு எங்கள் விடியல் விநாயகா பகுத்தறிவு கலைக்குழு சார்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் உரித்தாக்கி கொள்கிறோம் காரணம் இன்றும் அகில உலக தமிழர்கள் நெஞ்சத்தில் நீங்க இடம்பெற்றிருக்கும் நடிப்புலகின் இமயம் தாங்கள்தான் தங்களின் சுண்டு விரலாக விடியல் விநாயகம்

  • @babuk615
    @babuk615 2 роки тому +11

    எங்கள் தங்க தலைவா புகழ் வாழ்க

  • @kumarikkumarik-ut9jm
    @kumarikkumarik-ut9jm 3 роки тому +31

    இனி எத்தனை தலைமுறை கடந்தாலும் என் தலைவா உன் போல் ஒருவன் வரமுடியாது

  • @selfiepullavijay9571
    @selfiepullavijay9571 2 роки тому +27

    குழந்தைப் போல முகம் பூத்துக்குலுங்கும் சிரிப்பு சிவாஜி கணேசன் உலக அளவில் நல்ல மனிதர் நல்ல நடிகர் பெண்களை மதிக்கும் பண்பு கொண்ட நடிகர் மீண்டும் பிறக்க வேண்டும் தமிழகத்தில்

  • @hariharas77
    @hariharas77 2 роки тому +11

    அருமையான பேச்சு

  • @n.ramesh8971
    @n.ramesh8971 Рік тому +14

    உண்மையான தேசபற்றுள்ள ஒப்பற்ற கலைஞன்

  • @premaprem5482
    @premaprem5482 3 роки тому +12

    உங்களுக்கு நிகர் நீங்கள் மட்டுமே.......... ஐயா

  • @rajams7032
    @rajams7032 Рік тому +9

    சிறந்த பேச்சாளர் என் தலைவன் சிவாஜி கணேசன்
    எவ்வளவு தெளிவான பேச்சு
    சூப்பரான செய்தி

  • @jayakodivicky2789
    @jayakodivicky2789 Рік тому +3

    மனித இனத்திலேயே தனித்தும பெற்ற மாமேதை தமிழனினம்பெற்ற நவரெத்தினமாலை ஜொலிக்கவே என்றும் சிம்றக்குரலோன் புகழ் தமிழ்கூறும் நல்லுலகம் போற்றற்றும்.தமிழனினபெருமை உலகில்.நிலைக்கட்டும்

  • @govindarajalubalakrishnan8758
    @govindarajalubalakrishnan8758 2 роки тому +9

    தெளிவான உணர்வு பூர்வமான பேச்சு.

  • @dhanasundaramkanagarathina1860

    I think that Sivaji Sir was a wonderful Actor in this World.. No one will born like Sivaji Sir. No one will act like Sivaji sir
    He is a great actor in the world

  • @muthumani5200
    @muthumani5200 3 роки тому +16

    எவ்வளவு அழகாக யதார்த்தமாக...ஆழமாக..நிதானமாக....

  • @dhanapalkumar4722
    @dhanapalkumar4722 2 роки тому +10

    My favourite my god sivaji ganesan sir

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva2020 Рік тому +8

    நடிப்புலக மா மேதை,
    நடிப்புலக சக்ரவர்த்தி,
    நடிகர் திலகம், அவர்களுடைய அறிவார்ந்த, அருமையான பேச்சும், பார்வையும் அற்புதம்,
    ஒரு அபூர்வ கலைஞனின் ஆதங்கம். நாட்டின் பற்றுதல் மிக்கவர். எங்கெல்லாம் நடிப்புலகம் இருக்கிறதோ, அங்கெல்லாம், இவருடைய புகழ் மனம் வீசும். 🌹🌹🌹⚘⚘⚘🌷🌷🌷🌲🌲🌲🙏

  • @mohamedrafee8252
    @mohamedrafee8252 Рік тому +5

    What a humar, speech and feel really amazing

  • @shanmugambalamurugan1746
    @shanmugambalamurugan1746 3 роки тому +26

    என்ன ஒரு Diction ...இது போல பேச இன்று நடிகர்கள் யாருமில்லை சிவாஜி ஒரு Perfectionist

  • @aathamazhiqi3481
    @aathamazhiqi3481 Рік тому +6

    What is awesome about the speech is he is clearly sincere...

  • @seenivasan7167
    @seenivasan7167 2 роки тому +24

    இறுதி மூச்சு வரை ஜெய்ஹிந்த் என்று உச்சரித்த ஒரே தலைவன் நம் தலைவனின் ஆளுமை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் தொடரும் தலைவனின் ரசிகர்கள் என்பதில் பெருமை கொள்வோம் வாழ்க அவர் புகழ் நிலைத்திருக்கும் தலைவரின் ஆளுமை

  • @sundarvijibala
    @sundarvijibala 4 роки тому +82

    அருமையான பேச்சு. நடிகர் திலகத்திற்கு நிகர் அவரேதான். வாழ்க அவர் புகழ்.

  • @raghuraman1440
    @raghuraman1440 2 роки тому +11

    அண்ணன் sivaji. The world number one real all time acting super star the greatest man.

  • @praveenr2374
    @praveenr2374 2 роки тому +6

    Super what a clarity in speech

  • @sivar390
    @sivar390 3 роки тому +9

    sivaji sir pugal valga. Sivaji sir kudumbam pallandu valga

  • @rajaveleagambaram43
    @rajaveleagambaram43 4 роки тому +31

    இது போன்ற நல்ல பதிவுகள்....இப்போதுதான்...பதிவாகின்றன... மிகவும் மகிழ்ச்சி....
    எத்தனை ப்.... பிரமாதமாக

  • @gheethakrish2838
    @gheethakrish2838 2 роки тому +26

    உன்னால் தான் ஐயா ,உலகுக்கே தமிழகம் தெரிந்தது.

  • @s.nadarajah5473
    @s.nadarajah5473 3 роки тому +11

    நடிகர்திலகம் செவாலியர் உலகப்புகழ் நடிகர் சிவாஜிகணேசன் ஐயாவின் மேடைப்பேச்சு மிக மிக அருமை.வாழ்க ஐயாபுகழ் .🌹🙏🏼

  • @bhalajitvelu9156
    @bhalajitvelu9156 3 роки тому +30

    குரல் மட்டுமல்ல
    மாண்பிலும் ஈடு இணையற்ற
    நம் சொத்து.
    என்ன ஆளுமை

  • @sunandhas795
    @sunandhas795 2 роки тому +7

    🙏🙏One & Only ThamizhNattin Pokkisham,you would have been proud by Our PM's love & respects for Our Country especially ThamizhNadu🙏🙏
    🙏🙏JayHo Naya NamoBharath YughMahaPurush🙏🙏yatha Raja thatha prajhaa🙏🙏

  • @ගජමිතුරෝ-භ4ඤ
    @ගජමිතුරෝ-භ4ඤ 3 роки тому +5

    the great rt honourable dr sewaliye sivaji ganesan...💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @rajeswarinithiyananthan4991
    @rajeswarinithiyananthan4991 3 роки тому +15

    என்னுடைய அபிமான நடிகர்.

  • @Akrkumar235
    @Akrkumar235 3 роки тому +32

    இந்த பூமி உள்ள வரை ஐயா சிவாஜி கணேசன் புகழ் நிலைத்திருக்கும்...

  • @saravananswaminathan2748
    @saravananswaminathan2748 3 роки тому +12

    ஐயா 'சிவாஜி' அவர்களே.., நான் இந்தியன் என்பதில் பெருமை கொள்வதே உங்கள் படங்களைப் பார்த்துத் தான், உங்களால்தான் நான் தேசப் பற்றுடன் உள்ளேன், உங்கள் நடிப்பைப் பார்த்து தேசத் தலைவர்களை அறிந்தேன், அவர்கள் உண்மையிலேயே நீங்கள் நடித்துக் காட்டியபடியே இருந்தார்களா..,? என்பது எனக்குத் தெரியாது, நீங்கள் நடித்ததினால் உங்கள் உருவில் அவர்களைக் கண்டு சுதந்திர வரலாறை நான் அறிந்தேன், நடிப்பின் இமயமே.., தமிழும், தமிழனும் உள்ளவரை வரை நின் புகழும் இருக்கும், வாழ்க ஐயா சிவாஜி'கனேசன்', அவர்களின் 'புகழ்'

  • @tamilvanans9547
    @tamilvanans9547 3 роки тому +5

    வாழ்க நின் புகழ் கணேசா. மயிலாடுதுறை சீனிவாசபுரம் தமிழ் வாணன்.

  • @selvieganes4412
    @selvieganes4412 2 роки тому +6

    Great speech appa Sivaji Ganesan. Unfortunately our Tamil people are being governed by corrupt politicians. The rich getter richer the poor get poorer. In the life of a politician one would not succeed if he is honest and reliable. Thank you appa for all the wonderful memories you have left us with in every movie of yours. May your soul rest in peace. Miss you lot's appa. I can watch your movies over and over again and never get tired of it. Lots of love from South Africa. ❤️❤️❤️❤️🙏🙏🙏🌹🌹🌹

  • @LetmedoSomething
    @LetmedoSomething 3 роки тому +12

    நடிகர் திலகம் சிறப்பான பேச்சு

  • @subramanianmariyappan8671
    @subramanianmariyappan8671 4 роки тому +80

    தமிழ் இனத்தின் கலைக் களஞ்சியம்
    சிம்ம சொப்பனம்! உடல் மொழியின
    உயிர்ப்பாளன் ! கண்ணால் காவியமே
    பேசும் ஒரே கலைஞன்🙏🙏🙏

  • @gheethakrish2838
    @gheethakrish2838 2 роки тому +29

    உண்மையால் தானே இன்னும் உயர்ந்த மனிதனாக இருக்கிறாய்.

  • @mvnathan4260
    @mvnathan4260 Рік тому +11

    The great legend Nadigar Thilagam 😘🙏

  • @Mygoldentime26
    @Mygoldentime26 3 роки тому +11

    சிறந்த. மனிதர். அன்பான அப்பா

  • @TVRSMANITVRSM
    @TVRSMANITVRSM 3 роки тому +14

    நல்ல வேளையாக, நடிகர் திலகம் அவர்களை 80 களில் ஓரிரு திருமண நிகழ்ச்சிகளில் கண்டு மகிழ்ந்திருக்கிறேன்

  • @meharajan2419
    @meharajan2419 2 роки тому +7

    really i am proud of our Tamil Great Leader, Actor, Guru, Rolemodel, Inspiration to all. Always hail Great Sivaji Ganesan Iyya. i always obey his word.

  • @கருப்பட்டிவேம்பார்

    சிவாஜி சிவாஜி தான்

  • @sethuraman1386
    @sethuraman1386 4 роки тому +36

    உண்மையான தேசபக்தன்!
    என் உயிர் தலைவன் சிவாஜிகணேசன்!

  • @rajendranmalaiyalan7566
    @rajendranmalaiyalan7566 3 роки тому +10

    சிறந்த மேடை பேச்சு...அய்யா புகழ் வாழ்க

  • @manikandannagasamy258
    @manikandannagasamy258 3 роки тому +12

    What a wonderful speech by our NT.

  • @க.பா.லெட்சுமிகாந்தன்

    நடிகர் திலகத்தின் பூத உடலை பார்த்து ஒரு கவிஞனின் வரிகள் "நடிகர் திலகமே! நடித்தது போதும் எழுந்திரு!"

  • @chokkalngama5508
    @chokkalngama5508 3 роки тому +7

    வீர சிவாஜி புகழ் வாழ்க

  • @maanikkandans7377
    @maanikkandans7377 3 роки тому +9

    ஐயாவின் பேச்சுல் ஏதோ ஒரு இனம் புரியாத சோகம்!

  • @balaiyakrishnaswami387
    @balaiyakrishnaswami387 4 роки тому +33

    சத்தியம் சத்தியம் இது சத்தியமான நெஞ்சில் கனிந்த கனி 💐

  • @MM-yj8vh
    @MM-yj8vh 3 роки тому +5

    You are Great .... No One in this Universe will Not Able to Act & Be a Good Hearted Human like You forever ...nga Appa. 👌💗👍💖
    💗💖 I Love You .... Thiru. Shivaji Ganeshan Appa ..... 💖💝💗🌹
    💗💖 You Are A Lovely SOUL from " இறைவன் சிவபெருமான் ". 💗💖
    🌹🌹🌹 வாழ்க உன் தமிழ் !!!
    வாழ்க உன் புகழ் என்னென்றும் ..... 🌹🌹🌹

  • @mahendren8911
    @mahendren8911 4 роки тому +9

    அருமையான பதிவு. அருமையான வார்த்தைகள். உண்மையான வார்த்தைகள். மெய் சிலிர்க்கிறது ஐயா அவர்களின் உரையில். இன்று நீங்கள் எல்லாம் இல்லை.

  • @ParavathyBose
    @ParavathyBose 3 роки тому +35

    என்னோட வாழ்க்கைல இந்தத் தூய கள்ளங்கபடம் இல்லா தமிழ் தங்கத்தலைவர் பேசிய மேடைப்பேச்சை கேட்டு என் கண்கள் கலங்கி விட்டது 👌👏🏼👏🏼👏🏼

  • @sankaranmahadevan9985
    @sankaranmahadevan9985 4 роки тому +32

    சிவாஜி க்கு ஈடு இணையான நடிகர் இல்லை சிறப்பான பேச்சு

  • @seenivasan7167
    @seenivasan7167 4 роки тому +22

    கலையுலக ஆண்டவா என்ன உன் பெருந்தன்மை தமிழ் உள்ளவரை என் தலைவன் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் நிரந்தர முதல்வர் நடிகர்திலகம்

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha 4 роки тому +67

    அருமை.எங்கள் அண்ணன் மொழி தெய்வ மொழி

  • @SIVACHOLATAMILAN
    @SIVACHOLATAMILAN 3 роки тому +14

    குரல் வளம் மிக்க அருமை அய்யா

  • @johnbosco6924
    @johnbosco6924 4 роки тому +26

    என்ன அருமையான பேச்சி என்ன தேசிய கருத்துக்கள் கண்களில் நீர் வருகுதையா

  • @வளரிவேந்தன்மாயன்

    நடிப்பை மட்டுமல்ல சபை நாகரீகத்தையும் ஐய்யா கணேசனிடம் இந்த தலைமுறை கற்றுகொள்ள வேண்டும்!!!

  • @padmavathya9413
    @padmavathya9413 4 роки тому +16

    What a great man! Not only an unparalleled actor but also an excellent speaker. A speech with coherence and humour. Most unforgettable legend.

  • @chandragandhanramamoorthy5917
    @chandragandhanramamoorthy5917 3 роки тому +8

    சூப்பர் சிவாஜி.👍🙏🙏💐🌹

  • @svttamilvanan7389
    @svttamilvanan7389 4 роки тому +55

    அருமையான உண்மையான உரை... சிம்ம குரலில்...

  • @nothinmuchimani6411
    @nothinmuchimani6411 2 роки тому +11

    தமிழ் எத்தனை நடிகர்கள் வந்தாலும் சிவாஜிதான்நடிகர்திலகம்

  • @n.hariharan3332
    @n.hariharan3332 4 роки тому +102

    எங்கள் தலைவர் அவர்களின் மிகவும் அருமையான பேச்சு எங்கள் செவாலியே சிவாஜி அவர்கள் புகழ் வாழ்க 👌👍❣🙏

  • @geetharavi4155
    @geetharavi4155 4 роки тому +40

    I had no opportunity to either see SIVAJI or hear his speech so far. Thank God, I now saw him deliver the speech. What a dynamic personality!

  • @ramnathan2706
    @ramnathan2706 4 роки тому +19

    No body else to full fill his place... what a wonderful actor Dr. Shivaji... salute sir...

  • @sivaramanpvsss-channel8535
    @sivaramanpvsss-channel8535 3 роки тому +8

    Excellent bravely humble speech Sivaji Sir 👍👍👍👍👌👌👌👌👌👌💐💐💐💐💐💐

  • @narayanamurthyp.k9015
    @narayanamurthyp.k9015 3 роки тому +18

    What a clarity in speech!!! No one can speak like him! 🙏🏻🙏🏻🙏🏻

  • @Sumerian_Tamil
    @Sumerian_Tamil 3 роки тому +11

    அன்பும் வீரமும் கொண்ட தமிழ் நாகரீகம்..வாழ்க அனைத்து மக்களும் வாழ்க

  • @vijayalakshmibalakrishnan3855
    @vijayalakshmibalakrishnan3855 3 роки тому +20

    நடிப்பில் மட்டும் அல்ல உரையாற்றுவதிலும் மிகவும் வல்லவர் சிவாஜி.
    புராண இதிகாச சரித்திர நாயகர்கள் பலரையும் நமக்கு தெரியப்படுத்திய மிகப்பெரிய மனிதர் நடிகர் சிவாஜி மட்டுமே. சிவாஜி புகழ் ஓங்குக

  • @shyamsundar-uk2gj
    @shyamsundar-uk2gj 4 роки тому +32

    ARUMAI...ARPUTHAM..ABHAARAM..EXCELLENT...SUPER SPEECH BY OUR EVER GREEN SUPER STAR 'SIVAJI GANESAN' SIR...

  • @sln7839
    @sln7839 3 роки тому +7

    Great actor. Not recognized because he’s a tamilian. He’s the greatest actor india has ever produced.

  • @peternadar8460
    @peternadar8460 3 роки тому +29

    நல்ல உள்ளம் படைத்த மனிதர் தமிழகம் தவறவிட்ட தலைவர்களிள் காமராஜர்க்கு பின்பு இவரும் ஒருவர்

  • @nirmalkumarprabhu7294
    @nirmalkumarprabhu7294 4 роки тому +22

    WORLD'S ONE and ONLY Incomparable GREATEST ACTOR SIVAJI, FOR EVER and EVER No BODY could replace The GREAT LEGEND SIVAJI.

  • @avadivelu7741
    @avadivelu7741 2 роки тому +4

    Jai Hind

  • @shaukath7866
    @shaukath7866 3 роки тому +9

    நடிகர்திலகத்தின் பேச்சும் தமிழ்மூச்சும் காணகிடைக்காத அமூர்தம் இந்த தமிழன் இந்ததமிழும் கண்களுக்குயினி தூரமே

  • @madhumithav8329
    @madhumithav8329 3 роки тому +6

    Really heart ful speech and great voice want to hear that voice speech again and again

  • @kanank13
    @kanank13 4 роки тому +30

    Sivaji Sir is one great example of how a honest politician can't succeed in Tamilnadu and he mentioned that about the the qulaity of the people depends on the leadership . How true it is today. Sivaji sir is the a great disciple of Kamaraj , the most simplest and honest and selfless politician. Tamil people have greatly failed in electing good leaders and it continues till today.

  • @ashokkumarmurugasamy9574
    @ashokkumarmurugasamy9574 4 роки тому +187

    தமிழ்நாடு தவறவிட்ட தன்னலமில்லா தங்கத்தலைவன் சிவாஜி கணேசன் ஐயா புகழ் வாழ்க...

    • @ulagappanpk2068
      @ulagappanpk2068 4 роки тому +14

      இச் சிங்கத்தமிழன் நடிப்பு உலகிற்க்கே அரசன்.
      தமிழ்நாடுக்கு மட்டும் என்று குறுகிய வட்டதிற்க்குள் கொண்டு விடவேண்டாம்.
      உலகமக்கள் அனைவர் இதயத்திலும் குடிகொண்டுள்ள கள்ளங் கபடமற்ற தூய ஆத்மா.

    • @ramanarayananhariharan8067
      @ramanarayananhariharan8067 4 роки тому +5

      Beautiful speech by Sivaji. Very nice

    • @sivasamys3263
      @sivasamys3263 4 роки тому +1

      @@ulagappanpk2068 KY

    • @sundaramoorthy737
      @sundaramoorthy737 4 роки тому

      @@ulagappanpk2068 ll

    • @zzy3033
      @zzy3033 3 роки тому +1

      In u

  • @mathibalanmaheswari3216
    @mathibalanmaheswari3216 2 роки тому +48

    தமிழ்நாடு முதலமைச்சர் என்ற பதவியை கொடுக்க தவறிய பாவிகள் நாம். வாழ்க சிவாஜி கணேசன் புகழ்.🙏🙏🙏🌹🌹🌹

    • @sankarnarayanan4890
      @sankarnarayanan4890 2 роки тому +3

      MLA கூட இல்லை,நீவிர
      முதல்வர் ஆகவில்லை
      என்று கவலைபட்டால்
      எப்படி,அவர் தமிழகத்தின்,தமிழர்களின்
      நிரந்தர அடையாளம் அவர்,அவர் சிரஞ்சீவியாக வாழ்வார்,

    • @senthilraj848
      @senthilraj848 Рік тому

      Thirayil nadikum nadikanai mudhalvargalaka akki thaan tamil nadu nasamai ponathu..

    • @GoldOnline
      @GoldOnline Рік тому

      முட்டாள். தகுதி வேணும் வெண்ணெய். சினிமா நடிகனுக்கு நாடா? வெட்கமாயில்லை உமக்கு?

    • @thiyagarajan-wh3qj
      @thiyagarajan-wh3qj Рік тому

      😢

  • @adrasakka72
    @adrasakka72 4 роки тому +37

    அய்யா சிவாஜி அவர்களின் பதிவு அருமை,

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 4 роки тому +13

    அய்யா செவாலியே அவர்களின் பேச்சு மட்டுமா அழகு ஒவ்வொரு அசைவும் அழகு . விதவிதமான நடையழகு. வசீகர தோற்றம். அதனால்தானே அழகான நடிகையே ஒரு பாடலில் அவரை அழகே வா என பாடடினார்.

  • @baskarnavaneethan8419
    @baskarnavaneethan8419 4 роки тому +5

    Well super பேச்சு ஐய்யா செவாலியே திரு சிவாஜி கணேசன் வாழ்க ப ஐய்யா புகழ் 🙏 வாழ்க தமிழ் நன்றி

  • @SATHIS8977
    @SATHIS8977 3 роки тому +7

    ஒரு மாருபெரும் கலை சக்ரவர்த்தியின் ஆதங்கத்தை இன்றுதான் கேட்கிறேன்......இந்தியன் என்னும்போது வடநாடு இருக்கு என் தமிழ்நாடு எங்கடா.....?

  • @DawnEngineers
    @DawnEngineers 8 місяців тому +2

    Thank you very much , THANKAPPAN SIR , I AM IN MY Daughters house in Melbourne Australia.....got the chance to see our GOD SHIVAJIS Speech today only....Thanks again for this Golden opportunity...will meet you soon in Chennai sir...Rama P.j k

  • @vasudevancv8470
    @vasudevancv8470 4 роки тому +22

    Very natural Speech. Genuine and reflected the truth.

    • @bhargavrao7159
      @bhargavrao7159 4 роки тому +2

      tell ssr spoke tamizh well but this gentleman spoke dravidian tamizh brahmin tamizh and sentamizh with ease his fluency is besr they r

  • @jayaprakasharjunan1020
    @jayaprakasharjunan1020 3 роки тому +4

    சிவாஜிக்கு. நிகர் சிவாஜிதான்

  • @benjaminesusaimuthu4482
    @benjaminesusaimuthu4482 4 роки тому +30

    சிவாஜி போன்ற ஒரு மகா கலைஞன் இந்த பூமி இனிமேல் பிறக்கப் போவதில்லை இது என் தாய் மீது ஆணை

  • @geethakrupanandam7321
    @geethakrupanandam7321 4 роки тому +43

    Sivajiappa after hearing your voice I can not stop my tears

    • @andymaniam8293
      @andymaniam8293 4 роки тому +1

      May Lord Muruga bless with long life

  • @parimalaselvanvelayutham3941
    @parimalaselvanvelayutham3941 4 роки тому +24

    காங்கிரஸ் தவறவிட்டவர்களில் இவரும் முக்கியமானவர்.. அதன் பலன் இன்றுவரை தொடர்கின்றது.

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 3 роки тому +10

    ஐயா ❤️🙏அவர்கள் தமிழ் உச்சரிப்பு அருமை

  • @srinivasanvs1434
    @srinivasanvs1434 3 роки тому +4

    Flowing Tamil not like today's flowery Tamil. That is Sivaji. That is why he is a great actor

  • @jananicreations4340
    @jananicreations4340 4 роки тому +52

    Shivaji can act like me but I can't act like Shivaji -MARLON BRANDO

  • @maryappanudhai9279
    @maryappanudhai9279 4 роки тому +6

    நீங்கள் புனித மனிதன் நீங்கள் வாழ்ந்த காலத்திலேயே நாங்கள் வாழ்ந்தது இப்போது இறந்து விட்டாலும் கூட சரிதான் என்று தெரிந்துவிட்டது

  • @nirmalkumarprabhu7294
    @nirmalkumarprabhu7294 4 роки тому +12

    WORLD'S ONE and ONLY ACTOR Looks HANDSOME and MAJESTIC in all Camera Angles.

  • @seenivasan7167
    @seenivasan7167 4 роки тому +61

    தலைவர் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் பொக்கிஷம் எவருமே நெருங்க முடியாத கலையுலக பீஷ்மர்தலைவர் தலைவர் மட்டுமே தமிழரின் அடையாளம் நடிப்புலக சக்கரவர்த்தி ஐம்பது ஆண்டுகளுக்கு பிறகு வந்த கர்னன் தலைவரை வசூல் சக்கரவர்த்தி ஆக்கியது

    • @sankarnarayanan4890
      @sankarnarayanan4890 2 роки тому +1

      சீனு,முதல் படமே அவர்வசூல்
      சக்கரவர்த்தி என்பதன் அடையாளம்,ஓங்கப்பன்
      தன்னானே குறுகிய இடைவெளியில் பல வெற்றி படங்கள்,நம் அண்ணன் நீவி ர் பல பதிவுகளில் சொன்னதை போல் நிரந்தர வசூல் சக்கரவர்த்தி,அதனை மீண்டும்
      புரிய வைத்து மாவீர கர்ணன் சுட்டி காட்டினார்,சரிதானே சகோதரா,60. கள் என் 13 வயது
      முதல் இன்று 2022 வரை 62
      தொடர். ஆண்டுகளாக 76. வது வயதிலும் சிவாஜி அண்ணன்
      படங்கள் பேசு பொருளாக நிற்பது அவரின் அபார கலை
      திறமை அல்லவா,வாழ்க நாடு,வாழ்க மக்கள்,ஓங்குக கர்மவீரர் புகழ்,வெல்க தமிழ்,வந்தே மாதரம்,ஜெய் ஹிந்த்.

    • @seenivasan7167
      @seenivasan7167 2 роки тому +1

      @@sankarnarayanan4890 நன்றி அய்யா மிக்க மகிழ்ச்சி

    • @seenivasan7167
      @seenivasan7167 2 роки тому +1

      @@sankarnarayanan4890 அவர் மட்டுமே என்றைக்கும் நிரந்தர வசூல் சக்கரவர்த்தி காலம் கடந்தாலும் வெற்றி பெற முடியும் தலைவரின் படங்களால் அவரின் ரசிகர்கள் என்பதில் மகிழ்ச்சி

  • @manikandannagasamy258
    @manikandannagasamy258 4 роки тому +11

    Excellent superb speech by our NT Tears rolled on my cheeks.By Devaki Manikandan.

  • @kannank4824
    @kannank4824 3 роки тому +3

    Ore. Arasiyal. Thalaivar. Uththamar. Sivaji. Thantaaaa

  • @nirmalkumarprabhu7294
    @nirmalkumarprabhu7294 4 роки тому +15

    Sivaji Sir Semmmmmmmmmmmmma Maàaaaaaaaaaaaaaaaaaaaaaaaaasssssssssssssssss and Gethu.