Battle of Longewala | லோங்கேவாலா யுத்தம் | IND v PAK | Big Bang Bogan
Вставка
- Опубліковано 28 лис 2024
- 3000க்கும் அதிகமான பாகிஸ்தான் படைவீரர்களை கம்பீரமாக எதிர்கொண்டு அவர்களை தோற்கடித்த 100 இந்திய படைவீரர்களின் கதை இது.
This is the story of how 100 Indian soldiers defeated a massive unit of the Pakistan army
----------------------------------------------
Our website
www.bcubers.com
Playlists
ஒன்றிய உயிரினங்கள் - bit.ly/3Xvvb70
பிராண்ட்களின் கதை - bit.ly/3lvaZ8f
உணவு அரசியல் - bit.ly/40RC2KR
90's நினைவுகள் - bit.ly/3YsixHm
Thanimangalin Kathai - bit.ly/3YAO0qs
Follow Us on :
Facebook: / bigbangbogan
Twitter: / bigbangbogan
Instagram: / bigbangbogan
Telegram: t.me/bigbangbogan
Join this channel to get access to the perks:
/ @bigbangbogan
எவ்ளோ கஷ்ட பட்டலும் இங்க இருக்கிற அரசியல் வாதிகளை நினைத்தால் பாயமா இருக்கு😢
எவ்வளவு நேர்த்தியான சிறப்பான வர்ணனை... ஒவ்வொரு வார்த்தையும் வசனமும் போர்க்களத்தில் நின்று நேரில் அந்த போரை பார்த்தது போன்ற உற்சாகத்தை கொடுக்கிறது....
உங்களின் நேர்த்தியான வர்ணனைக்கு மிக்க நன்றி......
Jhjgiu
அவ்வளவும் இந்தியாக்காரன்ட உருட்டு. இந்தியன் சினிமா கதை போல😂😂😂😂😂
45000இலங்கை ரானுவம்.. 2500 விடுதலைபுலிகள் தமிழீழத்தின் ஆணையிறவு சமர்.. ஓயாத அகைள் மூன்று நடவடிக்கை.. 2000மாம் ஆண்டு நடைபெற்ற போர்.. the real spartans .. our tigers ..
😘😘
உண்மை தான் சகோ
❤❤❤ இதெல்லாம் பேச மாட்டாங்க...
உலகத்தின் தலை சிறந்த தரையிறக்க சமர் தெற்காசியவின் நார்மண்டி தரையிறக்கம் என உலகத்தினால் அழைக்க பட்ட ஆணையிறவு பெரும் தள அழிப்பு சமர் தான் தமிழீழ விடுதலை புலிகளின் மிக பெரும் வெற்றி சமர்
😊
Goosebumps on each second..... நாம சண்டைக்குப் போக மாட்டோம்... வந்தா செஞ்சிருவோம்...
கேக்கும்பொழுதே புல்லரிக்கிறது ❤🇮🇳🥰
Nee ennaya Gmail logo va vachurukla 😅
@@ARUN-TGfamily no difference இருக்கு ,right side ல blue colour (half ring) மாதிரி இருக்கும் . 😁
நீங்க கூட தான்.....வச்சு இருக்கிங்க 😁
Enakkum tha ..
இரும்பு மங்கை இந்திரா🇮🇳🙏🙏. இந்திய ராஜதந்திரி இந்திராகாந்தி வாழ்க🇮🇳🇮🇳❣️♥️♥️♥️
🎉🎉🎉😊😊😊😊
Sema bro. Video full ah goosebumps dhan. 2, 3 times kanula Thani vandhuruchu
தன் உயிரையும் துச்சமாக மதித்து இந்தியாவிற்காக போராடிய 120 ராணுவ வீரர்கலுக்கு என் 🫡🫡🫡
இந்தியன் என்பதில் பெருமை கொள்வோம்,ஜெய்ஹிந்த்.
வங்தேறிகளை வாழவைத்த தமிழ்நாடு பெருமை கொள்ளுங்கள்
@@MJRAJI கண்டிப்பாக நான் அதில் பெருமை எப்போதும் கொள்வேன்.
@@suryaaaryakavya6098 thanks baija 😊
@@MJRAJI😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
ஜெய்ஹிந்த் 🇮🇳🙏🏽... அருமை நண்பரே உங்கள் காணொளி வர்ணனையும் நம் தேசத்தின் ஹீரோக்களின் பெருமையும், தாய் மண்ணே வணக்கம்🙏🏽...
😂😂😂😂😂😂😂😂😂😂 உருட்டு
@@GHOSTWARNING-or4efஇல்ல உங்கம்மால புடிச்சு ஓக்க
இந்திய ராணுவ மேஜர் குல்திப் சிங் வீரம் மெய்சிலிர்கிறது சிங் கிங் இந்தினாக பெருமை அடைகிறோம்
ரொம்ப பெருமையா இருக்கு ilove இந்தியா ❤❤❤
கேட்கும் போதே ரொம்ப பெருமையா இருக்கு .
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
I had been to longewala and they will project the history of it. I had goosebumps when i they said our history. I recommend everyone should visit atlist once instead of roaming aboard for a trip. Go abroad but before that see our history, that gives nothing more than expensive places.
Thanks brother for narrating our history❤
a perfect topic at perfect timing..your linguistic presentation gives goosebumps..hats off bogan..
Yes
புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் 😢
❤❤❤
💔
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 தலை சிதறி சாகவா😂😂😂😂😂
@@GHOSTWARNING-or4ef vanthutan fake id vai poda 🚶🚶🚶
@@GHOSTWARNING-or4ef இல்ல உங்கம்மால புடிச்சு ஓக்க
Pro.... வெளிநாட்டு Sdt எல்லாம் போட்றிங்க..... நம்ம.... தமிழ்நாட்டில்.... அதுவும்... திருநெல்வேலி லா..... நடந்த.... மாஞ்சோலை பத்தி ஒரு வீடியோ போடுங்க சார்..........
மதம் வேண்டாம் இனம் வேண்டாம் நாடு வேண்டாம் ...மனிதன் என்ற ஒரு குடையின் கீழ் இருப்பதை பெருமையாக இருக்கிறது.
அருமை ❤
Enakku lam .... Last la climax kettu tu.... Veri pudiruchu 😂💥
Benito Mussolini பற்றி ஒரு வீடியோ போடவும்
I am support u Anna
Respect; sir Benito Mussolini😊.
இதே வேகத்தையும் , வீரத்தையும் நம்ம ஈழ மக்களுக்காக கொடுத்து இருந்தால் நல்லா இருந்து இருக்கும் 😢😢😢😢😢😢😢
ஆனால் அவர்கள் கொடுத்தது
கற்பழிப்பு,கொலை மற்றும் பல அனியாயங்கள்….
😂😂😂😂😂😂😂 தலை வெடித்து சாகவா😂😂😂
@@GHOSTWARNING-or4efஇல்ல உங்கம்மால புடிச்சு ஓக்க
வாழ்த்துக்கள் போகா
இந்தியா ஜிந்தாபாத்
❤❤❤
இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்களை.. Proud to be an Indian.. 🇮🇳.. Jaihind.. Born as an Indian.. Living as an Indian.. Die as an Indian.. 🇮🇳
Feeling so patriotic and brave...Salute to our soldiers for thier selfless bravery.....and also such a wonderful narration
அண்ணா உங்கள் காணொளிகள் எல்லாமே அருமை.. ஒரு வேண்டுகோள் - முழுவதும் தமிழில் பேச வேண்டுகிறேன்
தினமும் ஒரு தகவல் எதிர்பார்க்கிறோம் தோழர்
அருமை. ஜெய்ஹிந்த்
120 army soldier & India Air force Mass
0:46 Battle of longewala 1:44 Rajasthan border to Pakistan 2:04 Reason East Pakistan 3:11 United Nations assembly Indira Gandhi speak about this issue 3:43 Operation Genizh khan 4:27 IND vs PAK 5:53 The defence of East lies in the West 7:12 Punjab Regiment 23rd Battilon 7:37 Junga Jeep 8:28 Major Kuldeep Singh 11:24 Border Fench 15:30 Goosebumps 🔥 16:41 Bangladesh formed The untold story of Battle of longewala Battle of India vs Pakistan and inspiration Border movie.. Battle of longewala by Big Bang Bogan anna narration semma super Bcubers forever ❤
Bro India China war video podunga
கண்டிப்பாக லோகே வாலா சிறப்பான பதிவு வாழ்த்துக்கள்
Goosebumps Goosebumps Goosebumps Good to hear Independence topic. He should be awarded with Bharat Ratna, what a decision with less ppls, ji oh Sardar.
ஜெய்ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳
Proud to be Indian ❤
Thu 😂😂😂
@@nattusarakku1704 mallakka paduththu yechai thuppukada pakistan vinthukku poranthavane
Excellent narration ...it felt like seeing documentary
Bosnia genocide (1993-1995) pathi podunga bro 🙏🏻
ஏலியன் பற்றி உங்கள் பார்வையில் ஒரு வீடியோ போடுங்க bogan அண்ணா
அகோரி அவர்களை பற்றி ஒரு வீடியோ போடுங்க போகன்
அருமை போகன், மீண்டும் ஒரு அருமையான பதிவு. ஆனால் 2 விஷயங்களில் சற்று தெளிபடுத்த விரும்புகிறேன்.
1. The Pakistan Military planners had their eyes on siege of Delhi, so they motivated their troops saying Breakfast at Jaisalmer(Since India has its Airbase there) Lunch at Jaipur and Dinner at Delhi. It’s straight road and they judged that a lighting attack will make the Indian Army caught by surprise. In fact Longewala was not a progression point in their planning, it was just a wayward post which they expects to be mostly deserted or extremely less and futile resistance. They never expected whatever happened in Longewala.
2. The Hunter Aircraft’s in Jaisalmer were actually reconnaissance aircraft(உளவு விமானங்கள்) they required to be added with additional equipments to convert them into Fighter or Bomber Aircraft’s, the Indian Airforce Engineers did the change brilliantly in a short time probably around 2-3 hours, that the aircraft’s attacked at the first streak of sunlight, which was quite a challenge appreciated by the British RAF engineers.
Now iam working in Indian army jaihind
இந்திய ரூபாய் தாள்களின் வரலாறு அதில் உள்ள விவரங்கள் குறித்து ஒரு பதிவு போடுங்கள் சகோ....
Goose bumps bro... Salute our soldiers 💪🤝🙏
உருட்டு😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
I didn't except this amazing video. Eagerly waiting for next video like this.
Real goosebumps 🔥
15:00 goosebumps starts
அப்படியே "கார்க்கில்"போர் பற்றி பதிவிடுங்கள்..போகன்
உங்களுடைய வர்ணை மூலம் போர் நடந்த இடத்திற்கு கொண்டு சென்று விட்டார்கள் மிஸ்டர் மோகன்.. எடிட்டர் ஜான்
நமது இராணுவ வீரர்கள் எப்போதும் மாஸ் தான்
அருமையான பதிவு
From @14:45 🔥🔥🔥🔥
Goosebumps every seconds... Tears in my eyes ❤..
ருவேனியா பற்றி ஒரு பதிவு போடுங்க. பல.லட்சம உயிர்களை ஈவிரக்மின்றி கொன்ற வரலாறு
சகோதர பாலோசித்தான் மக்களை பற்றி ஒரு காணொளியை போடவுவம் அவர்கள் நாம் இலங்கை தமிழர்கள் போலவே ஆதரவு தேடி இருக்கிறார்கள்.
Real goosebumps….🎉🎉🎉🎉 Semma video…❤❤❤I love india….
Bro also speak about Battle of Saragarhi(1898) where just 21 men of Indian army resisted invasion of an army of Afghan tribesmen for a whole day..!
Dr ida scudder இவர்களைப் பற்றி போடுங்கள் அண்ணா.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம்அல்லது வட ஆற்காடு மாவட்டம் முன்னேற்றத்திற்கு மிக தூணாக அமைந்தவர்கள் இவர்கள் ஒரு ஆங்கிலேயர்.
கர்னல் பென்னிகுக்
இணையாக போற்றப்பட வேண்டிய இவர்கள்... காலம் எனும் மறந்து விட்டது போல நீங்கள் மீண்டும் கூறுங்கள்..
🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏
ஹிட்லரை பற்றி ஓரு வீடியோ போடுங்க
Mr. போகன் japanese pow camps ww2 பற்றி பேசுங்கள். அங்கு மாட்டி கொண்டவர்கள் நிலைமை ரொம்ப மோசம்.
best video ✨🔥
Hi Uncle me and my little brother always happy to watch your videos mom plays your video on tv for us.
Super video
ஆனால் அந்த நன்றி உணர்வு கொஞ்சம் கூட இல்லாமல் இருக்கிறார்கள் பங்களாதேஷ்
India 🇮🇳 is my country 😈
Super
Jai Hind❤❤❤❤
That flight scene 🤯
வள்ளலாரின் வரலாறு போடுங்க 😊
சிறப்பு 👍
Aiyo vera level la iruku kekumbodhe 🔥like a mass movie 🔥
Happy independence day.
Very inspirational history, thank you.
நண்பா நல்ல பதிவு ஆனால் போர் இல்லாமல் காஷ்மீர் பகுதிகளை மீட்க வேண்டும் 🙏🙏🙏🙏
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
Goosebumps 🌅🥰🥰🥰🥰
Indians are never taught to run from battle field showing back🇮🇳🔥
Jaihind sir
உலகில் இதுபோன்று பல போர்கள் நடைபெற்றுகிரது
இரண்டாம் உலகப் போர்க்கு பின் .....36 டாங்கிகள் அழிக்கபட்ட முதல் போர் னு சொல்றாரே! அது புரியல?
Nice brother ❤️
ஜெய் ஹிந்த் . ஜெய் ஜவான்
வாழ்க எல்லை சாமிகள்
#வள்ளலார் அவர்கள் பற்றி வீடியோ பேசுங்க நண்பா
Sai baba best ❤
@@sathursans562
டேய் பைத்தியம் இங்க யாரு best னு நிரூபிக்க நான் வீடியோ கேட்கல
Super presentation.
விடுதலைப்புலிகள் போரை பற்றி சொல்லுங்கள்
வரலாறு முக்கியம் ❤
Jai Hind...
Inspiring story movie parthamadhiri irundhuchu
வீரர்கள் வாழும் தேசம் ❤
❤❤❤❤❤🎉
These wars have been explained well in the movies below.. Must watch.. Really goosebumps moment.. We support movies like 300 spartans.. Why not support our own indian movies equal to them!!
1. Movie name : Bhuj (airfield attack from PAK)
2. Movie name : Kesari (100 soldiers facing huge opponents)
Video courtesy used for references movie : BORDER (1997) this movie was representation of KARGIL War fron 1991..
Kindly look to it 🙏
Very Inspiring bro
அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்❤❤
🙏for our soldiers🙏🙏
Sprrrrr na❤
Awesome explanation❤❤
Always gethu india 🤟😎🇮🇳🇮🇳🔥🔥🔥
Best story to celebrate independence day
The way you narrated is simply super
Great narration.
அண்ணா பூலான் தேவி பற்றி ஒரு வீடியோ போடுங்கள் 0:27
Antha gramam thirunalveli la erukura thannoothu gramam, antha gramathuku poraadi vetri vangi kuduthavanga jeevanandam, kaththi yengira kathir,, athu oru cola company❤❤
Interesting video... And next video thannoothu kiramam n cola company 😂
#வள்ளலார் மகான் பற்றிய ஒரு தெளிவான காணொளி போடுங்க ப்ரோ 😊
You guys and ur videos... ❤
Good One!
Siamm - Burma death railway track pathi video podunga , athula Malaysia tamil makal patta kastam pathi video podunga bro