CV Sridhar இயக்கிய படங்கள் குறித்த தெரியாத தகவல்கள் | KP

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024

КОМЕНТАРІ • 264

  • @adamparnanthu5255
    @adamparnanthu5255 6 років тому +7

    Greatest director, nobody will replace him in cine field. This is a good video for younger generation who can easily study about him.

  • @sampathjanakiraman4966
    @sampathjanakiraman4966 2 роки тому +2

    CVSridhar - Outstanding Tamil director. Expert in making films of triangular love. Kalyanaparisu, nenjil oor alayam, ilamai oonjaladugirathu,Avalukkenror manam are samples. Sivaji and MGR supported him

  • @ravikumarneelakandan7704
    @ravikumarneelakandan7704 6 років тому +31

    பெரிய ஜாம்பவான்கள் இருந்த அந்த காலத்தில் துணிந்து புது முகங்களை அறிமுகம் செய்து திரைப்பட உலகையே மிரள வைத்த ஸ்ரீதர் சென்ற நூற்றாண்டின் சிறந்த இயக்குனர் !

  • @karthikraj6826
    @karthikraj6826 2 роки тому +4

    ஸ்ரீதர் அவர்களின் படப்பாடல்கள் அனைத்தும் சாகா வரம் பெற்றவை.

  • @msshivajirao1
    @msshivajirao1 3 роки тому +5

    In my boyhood years SRIDHAR WAS MY HERO
    Never missed his movies
    His directorial touch was super &beyond comparisons
    His movies were filled with melodious & memorable songs His place in KOLLYWOOD IS IRREPLACEABLE

  • @krish6729
    @krish6729 4 роки тому +4

    Very informative presentation on a film personality who loved and understood the language of Cinema.

  • @eashwarkodhandapani787
    @eashwarkodhandapani787 6 років тому +14

    Kadhalika neramillai What a movie. No double meanings. No valgar scenes. Old is gold. Sridhar sir is a great directer.

    • @subramanian7320
      @subramanian7320 6 років тому +1

      Realy, indeed, he was a great director

  • @ssrinivasanseena4290
    @ssrinivasanseena4290 3 місяці тому

    நெஞ்சம் மறப்பதில்லை சரி
    அருமை யானா படம்

  • @tgramachandran5125
    @tgramachandran5125 2 роки тому +1

    A well researched & presented episode-thanks indeed.Sridhar is my favourite Producer/director/story/dialogue writer & there won't be another Sridhar EVER in film industry.His films are remembered even today for their story line, dialogues,acting & direction.The crap produced in the name of love stories today are no match to his films.

  • @NarayananRaja-fu4ln
    @NarayananRaja-fu4ln 2 місяці тому

    ஸ்ரீதர் அவர்களை நினைத்து ப்பார்க்கிறேன். கண்களில் கண்ணீர் பெருகுகிறது. ❤🙏😢

  • @balasubramanianponnusamy2829
    @balasubramanianponnusamy2829 Рік тому +2

    Sridhar always number 1 in director list

  • @krishnant2169
    @krishnant2169 3 роки тому +1

    Defenitely one of our all time great film maker....👍🙏

  • @nagarajanl8180
    @nagarajanl8180 6 років тому +2

    Very nice songs and beautiful presentation/anchoring by....

  • @subramaniansuresh1163
    @subramaniansuresh1163 5 років тому +4

    What a professionalist Mr.Sidhar sir....

  • @jsampathjanakiraman
    @jsampathjanakiraman Рік тому +1

    Kalyanapparisu, nenjil oar aalayam, kadhalikka neramillai, Urimaikkural, thendrale ennaithodu are the 5 SJ films of Great director CVS .Ilamai unjaladugirathu,
    AU Aaradhikkiren, meenavananban, sivanthamann,Aalayadeepam,Amaradeepam, Vidivelli,vennira aadai are 100 days films.

  • @rebotasher7052
    @rebotasher7052 6 років тому +6

    Hi Mdm Karuppu Poonai. Your videos are very informative and concise. Very good research and presentation. I’ve just subscribed.

  • @thameemulansar63
    @thameemulansar63 6 років тому +4

    இயக்குநர் Sridhar இசை ஞானம் மிக்கவர்.எந்த இசையமைப்பாளராக இருந்தாலும் சிறந்த பாடல்களை அவர்களது இசையில் வெளிக்கொணரும் வல்லமை பெற்றவர்.அவரது இயக்கத்தில் வெளிவந்த திரைப்படங்களை வரிசைப்படுத்தி பார்த்தாலே அவர் பாடல்களுக்கும்,காட்சியமைப்பிற்கும் எவ்வளவு முக்கியத்துவம் தந்துள்ளார் என்பது புலப்படும்.

  • @meenakshitp7436
    @meenakshitp7436 Рік тому +1

    விஷ்ணுவர்த்தன்,
    சந்திரகலா நடித்த
    " அலைகள்"என்ற ஸ்ரீதரின் படம்1973 ல் வெளிவந்தது.

  • @karthikeyankurunthu8516
    @karthikeyankurunthu8516 6 років тому +3

    Super news collection.thx

  • @sivanupdatestamil1549
    @sivanupdatestamil1549 6 років тому +6

    Great director i like sridhar sir movie

  • @sermapandian8292
    @sermapandian8292 3 роки тому +3

    Really sad that such a talented Director also had to face failures and financial loss. That's 'Dream Industry:

  • @selvamr3134
    @selvamr3134 6 років тому +8

    He is a greatest director....

  • @reemathulsythulsy2944
    @reemathulsythulsy2944 6 років тому +5

    One Of The Best Director In Indian Cinema...He Give All Superb Hits Movie !

  • @chandragandhanramamoorthy5917
    @chandragandhanramamoorthy5917 3 роки тому +1

    எனக்கு மிகவும் பிடித்த இயக்குனர் Srithar.

  • @udayakumar3009
    @udayakumar3009 6 років тому +22

    ரஜினி நடித்த துடிக்கும் கரங்கள் படத்தின் மூலம் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியன் தமிழில் இசையமைப்பாளர் ஆனார். ஆனால் படம் வெற்றியடையவில்லை. தோல்விப் படமே.
    கமல் நடித்த நானும் ஒரு தொழிலாளி நீண்ட நாட்கள் தயாரிப்பிலேயே இருந்ததால் படம் அவுட் டேட்டெட் ஆகி தோல்வியுற்றது.

    • @jebasingh8088
      @jebasingh8088 6 років тому +4

      தோல்வி படமல்ல, வெற்றி படமே அதிலும் B and C சென்டரில் நல்ல வசூலை தந்த படம், சென்னைல் 90நாட்கள் ஓடியது
      Krg அவர்கள் இப்படத்தின் மூலமாக கிடைத்த லாபத்தை வைத்துதான் இழந்துபோன தனது சொந்த வீட்டை மீட்டெடுத்தார்
      ஆனா ரஜினிபட வரிசையில் இது ஒரு above average படமே

    • @tiger53175
      @tiger53175 6 років тому +1

      Yes TK was above average movie and Ran for 91 days. As for as BO collection the movie yield good remuneration.

    • @mglegends453
      @mglegends453 4 роки тому +2

      @@jebasingh8088 those period ran 90 days also considered failure.. If run 100 days it's just hit..

    • @mohan1771
      @mohan1771 4 роки тому

      @@jebasingh8088 True

    • @mdb81755
      @mdb81755 3 місяці тому

      10 naal kammi aanaa Enna aaidum​@@mglegends453

  • @albinnirmala9262
    @albinnirmala9262 5 років тому +1

    அருமையான பதிவு

  • @ssivakumar9059
    @ssivakumar9059 6 років тому +14

    He is a Legend.

  • @TheSriGudi
    @TheSriGudi 6 років тому +3

    kaboor, Badhmini, devihaa... arumaiyaana pronounciation....

  • @buddhaags4652
    @buddhaags4652 6 років тому +21

    Sridhar ஒரு நல்ல இயக்குநர் மட்டும் இல்லை நல்ல மனிதரும் கூட.அவர் இயக்கம் தனிமுத்திரை பதிக்கும். கதை ஓட்டம் நம்மை மெய்சிலிக்க வைக்கும். அடுத்து சீன் என்ன என்பதை நம்மால் யுகிக்கமுடியாமல் ரசிக்க வைத்து வெற்றிகண்டவர். அவரின் பட இயக்கும் திறமையை காப்பி அடித்து வெற்றி பெற்ற இயக்குநர் பல உள்ளனர். இனியும் தொடரும் .அது தான் நம் இயக்குநர் Sridharன் மாக வெற்றி.

  • @avijayan2
    @avijayan2 6 років тому +9

    Sridhar Sir is simply AWESOME!!!

  • @ckrishna1986
    @ckrishna1986 4 роки тому +21

    ஸ்ரீதர் இயக்கி ரஜினிகாந்த் நடித்த துடிக்கும் கரங்கள் செம சறுக்கல்

    • @mohan1771
      @mohan1771 4 роки тому +2

      அதில என்னடா உனக்கு அவ்வளோ சந்தோஷம் ?

    • @gunasegaran8193
      @gunasegaran8193 3 роки тому

      @@mohan1771 ada vidunge sir unge thalaivar nadicu odalena avare poi titturinge

    • @sinivasang3778
      @sinivasang3778 3 роки тому

      @@gunasegaran8193 padam bore adikathu

  • @shannat4566
    @shannat4566 4 роки тому +7

    Rajini in Thudikum Karangal was also a big flop which was produced & directed by Sridhar

    • @faizulriyaz9135
      @faizulriyaz9135 4 роки тому +2

      Produced by KRG films circuit....

    • @tiger53175
      @tiger53175 3 роки тому +2

      TK was not flop unlike Hit fil, Ran for 84 days and crossed 50 plus days in all Chennai Released theaters also Madurai, Salem, coimbatore, trichy, velore, pondy and parangimalai jothi crossed 50 plus days. Also in telugu dubbed version Rowdilaku Saval was hit and directly to days at Vijayawada Venkateshwaran theater.

  • @rajasekaranrajasekaran2918
    @rajasekaranrajasekaran2918 4 роки тому +27

    சியான் விக்ரம்
    இவரது அறிமுகம்தான்

  • @prabhupnk1047
    @prabhupnk1047 3 роки тому +5

    Sivantha mann was industry hit, ran more than 100 days at 9 theatres,crossed 50 days in all theatres and highest ran theatre was Globe 145 days.

  • @sravi955
    @sravi955 4 роки тому +3

    தலைவரின் துடிக்கும் கரங்கள் படம் ஒரு சராசரி வெற்றி படம் தான். பாடல்கள் அனைத்தும் அருமை. SPB இசை சூப்பர்

    • @mglegends453
      @mglegends453 4 роки тому +2

      It was failure..

    • @sravi955
      @sravi955 3 роки тому +1

      @@mglegends453 இல்லை. துடிக்கும் கரங்கள் படம் வெற்றி படம் தான்.

    • @mglegends453
      @mglegends453 3 роки тому +2

      @@sravi955it was failure movie..

  • @selvannazeer8119
    @selvannazeer8119 6 років тому +11

    During Sridhar's blackest time in movie industry, MGR helped Sridhar with the commercial hit success of the movie " Urumai Kural" eventhough MGR and Sridhar have difficult moments during the one day shooting of movie "Andru Sinthiya Retham" intially made for MGR as the hero. MGR is great and ever forgiving.

    • @manokarans6796
      @manokarans6796 5 років тому

      SAEX

    • @saravananecc424
      @saravananecc424 4 роки тому +2

      உண்மை

    • @chandrasekarganesan5453
      @chandrasekarganesan5453 4 роки тому +1

      True. He has come out from bankruptcy because of MGR.

    • @VijayKumar-di8by
      @VijayKumar-di8by Рік тому

      ஆனால் மீனவ நண்பன்
      ஸ்ரீதர் Dirction தான். அதை தயாரித்த Producer K.R.சடையப்ப
      செட்டியார் என்ன ஆனார் என்பது தெரியுமா? இதை தெரிந்த பின் Comment
      போடவும்.

    • @shenthilnayagam
      @shenthilnayagam Рік тому +1

      ஏன் என்ன ஆச்சு, படம் 100 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றி பெற்றது. பிறகு என்ன பிரட்ச்சினை.

  • @BossBoss-tu4jq
    @BossBoss-tu4jq 6 років тому

    Arumayana pathivu,vaasithavarin kuralum arumai

  • @kirubhakaran3281
    @kirubhakaran3281 6 років тому +13

    Thudikum karangal success movie ran 75 days in all theatres collectionwise a b and c centre hit movie

  • @lathalaxman9757
    @lathalaxman9757 4 роки тому

    Ungal kural arumai.

  • @muruganandamponnuraman7835
    @muruganandamponnuraman7835 6 років тому +3

    Well done, wonderful details

  • @shainsha555
    @shainsha555 6 років тому +2

    Romba nalla porumaiya plus interesting gaa sonninga ...avar great director for TAMIL FILM INDUSTRY...

  • @DineshKumar-hg8nq
    @DineshKumar-hg8nq 6 років тому +6

    Almost all the great hit movies are directed by Director Sridhar sir it seems. Great director.

  • @balarajb4285
    @balarajb4285 6 років тому +7

    Sridhar sir a legend director

    • @srinivasanvijayaraghavacha8121
      @srinivasanvijayaraghavacha8121 6 років тому +1

      In his Kalaikovil film he first showed Veena ( Kalai) and after finishing the veena Subbiah, the actor goes to temple. ie Kalai kovil. This is directoril touch. What a director

  • @prakashmanik830
    @prakashmanik830 6 років тому +2

    super

  • @PKSAbdulMalik
    @PKSAbdulMalik 5 років тому +5

    ஸ்ரீதர் இயக்கிய சிவந்த மண் தமிழில் பெரிய வெற்றி படம்.இதன் இந்தி படம் "தர்த்தி "மிக பெரிய தோல்வி ஆனால் சிவந்த மண் படத்தால் தான் ஸ்ரீதர் நஷ்ட மாகி விட்டார் என்று கூறுவது அப்பட்டமான பொய். சென்னை காஸீனோ தியேட்டரில் பெரும்பாலான ஸ்ரீதர் படங்கள் வந்தன.நெஞ்சம் என்ற வார்த்தையை கொண்டு பல படங்கள் தலைப்பு உருவாக்கினார்

  • @pvijay6204
    @pvijay6204 6 років тому +7

    SRIDHAR SIR IS GREAT. MY GOOD FRIENT S.JANAKI AMMAKKU CONTINUE CHANCE THANTHAVAR.

    • @thiyagathivyanthiyagathivy5986
      @thiyagathivyanthiyagathivy5986 2 роки тому

      Mgr-in urimaikkural movie than viyabara reetheeyaga sridhar avargalai kappatriyadhu enbadhu marukka mudiyatha unfair.

  • @sabarinathan6142
    @sabarinathan6142 6 років тому +12

    கல்யாணமப் பரிசு காதலிக்க
    நேரமில்லை நெஞ்சில் ஓர்
    ஆலயம் எனது பெற்றோர் களுக்கு Sridhar படம் தந்தார்
    என்றால் நாங்கள் இளமை
    ஊஞ்சலாடுகிறது அழகே உன்னை ஆராதிக்கிறேன்
    நினைவெல்லாம் நித்யா
    Sridhar படங்களை விரும்பினோம். அவர் படங்களின் பாடல்கள் இனிமை

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha 4 роки тому +8

    முதல் தயாரிப்பு அமர தீபம்.சிவாஜிதான் இவரை முதலில் தயாரிப்பாளர் ஆக உதவி செய்தார்.முழுமையாக சொல்லுங்கள்

    • @aeyamaeyam6316
      @aeyamaeyam6316 4 роки тому +1

      ஆம பித்தாதீங்க பெரிய பவர்

    • @csbsurendrababu4681
      @csbsurendrababu4681 4 роки тому

      @@aeyamaeyam6316 meenava Nanban dappa movie

    • @roseantony4244
      @roseantony4244 2 роки тому

      @@aeyamaeyam6316 first read the history of the film Amaradeepam and Ethirparathadu Then you can easily understand the relationship between Shivaji and Sridar

  • @madiwalagatik7685
    @madiwalagatik7685 6 років тому +3

    thirst e fthe first choice for the film venniraadai was hemamalini;

  • @bastiananthony3392
    @bastiananthony3392 6 років тому +7

    புதுமையை புகுத்தியவர் இயக்குனர் சிறிதர்!

  • @tyagarajakinkara
    @tyagarajakinkara 6 років тому +4

    Arumaiya na padivu

  • @AnandAnand-hg2df
    @AnandAnand-hg2df 6 років тому +4

    sridha sir kadhalikka neram illai super

  • @lnmani7111
    @lnmani7111 4 роки тому +30

    சிவந்தமண் படம் நல்ல வெற்றிப்படமே !தர்த்தி தான் எதிர் பார்த்த வெற்றி பெறவில்லை என்பது தான் உண்மை !

    • @duraipandi742
      @duraipandi742 4 роки тому +11

      சிவந்தமண் சூப்பர்ஹிட் படம் தொடர்ந்து சிலர் வேண்டுமென்றே தவறான தகவலை தருகின்றனர் ஹிந்தி படம் தான் பெயிலியர்

    • @PPriyamani47
      @PPriyamani47 4 роки тому +3

      சிவந்த மண் சூப்பர் ஹிட் படம் தான்

    • @sethuramanchinnaiah1071
      @sethuramanchinnaiah1071 4 роки тому +5

      இந்தி தர்த்தி தான் தோல்வி. என திரையுலக வரலாறு சொல்லும்.சிவந்தமண் தோல்வி எனக்கூறுபவர்கள் 100நாள் ஓடிய தியேட்டர்கள் எத்தனை என்பதைக் கேட்டுத்தான் தெரியவேண்டுமா? சிவந்தமண் தோல்வி என்பவர்கள் ஞானசூனியங்கள்,சினிமா வரலாறு தெரியாதவர்கள்.இது பற்றி சித்ராலயா கோபுவிடம் தெரிந்து கொள்ளுங்கள்.

    • @ravipamban346
      @ravipamban346 3 роки тому +1

      Super hit film

    • @williamwilliam7685
      @williamwilliam7685 3 роки тому +4

      @@ravipamban346 சிவாஜி படங்களை படு மோசம் ,தோல்வி படம் என்று சொல்ல அந்தகாலத்தில் தி.மு.க. வில் ஒரு பெறும் கூட்டமே பிரச்சாரம் செய்து கொண்டிருந்தது.ஆனால் சிவாஜியோ அவரது ரசிகர்களோ எதிர்வினை ஆற்றவில்லை என்பதே உண்மை .

  • @svrvenkat5523
    @svrvenkat5523 6 років тому +2

    True history of Sridhar and his movies. But one missed movie is Galatta Kalyanam..

    • @rajamanikam7099
      @rajamanikam7099 6 років тому

      Galatta kalyanam was directed by CV Rajendran , not by Sridhar sir..

    • @svrvenkat5523
      @svrvenkat5523 6 років тому

      @@rajamanikam7099 but it's a Sridhar Chitralaya movie

    • @rajamanikam7099
      @rajamanikam7099 6 років тому

      Of course sir...

  • @surendhranchidambaram5688
    @surendhranchidambaram5688 2 роки тому +1

    Great movie director

  • @mathivanansabapathi7821
    @mathivanansabapathi7821 2 місяці тому

    தவறான செய்தி சிவந்தமண் சுப்பர் ஹிட் படம்தான் தர்த்திதான் சோதணையாகிவிட்டது .அதே போல அதன்பிறகு அமிதாப் ஹேமமாலினி ஜோடி நடந்தபடமும் பிளாப் அதனால்தான் உரிமைகுரல் எடூத்தார்.

  • @nagapattinamaravakurichi1693
    @nagapattinamaravakurichi1693 6 років тому +6

    திருடாதே" படத்திற்காக முதலில் ஒப்பந்தம் ஆகிறார் சரோஜாதேவி. பல காரணங்களால் படம் காலதாமதமாகி 1961,ல் வெளிவருகிறது. 1958,ல் நாடோடி மன்னன் வெளிவருகிறது. 1959,ல் கல்யாணப்பரிசு வெளிவருகிறது.
    கல்யாணப்பரிசு " பாடல்கள் அனைத்தும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.

    • @malathijeyabharathi2115
      @malathijeyabharathi2115 6 років тому +1

      Before in sabash Meena ... sarojadevi Starring wid Chandrababu...pls check.

    • @nagapattinamaravakurichi1693
      @nagapattinamaravakurichi1693 6 років тому +2

      தமிழில், முதன்முதலில் சரோஜாதேவி நடித்தது தங்கமலை ரகசியம் " என்ற படத்தில் ஒரு பாடலுக்கு வருவார்.( 1957 )
      1958, நாடோடி மன்னன், 1958, சபாஷ் மீனா, ( சந்திரபாபு ஜோடி)
      இரண்டு படங்களும் ஒரே ஆண்டு வெளிவந்தவை. நன்றி

    • @malathijeyabharathi2115
      @malathijeyabharathi2115 6 років тому

      Ok. நன்றி

  • @vasudevan31355
    @vasudevan31355 3 роки тому +3

    மீனவ நண்பன் வெற்றிப் படமா?

    • @manimedical.3060
      @manimedical.3060 3 роки тому +1

      வெற்றி படம் தான் நண்பரே

    • @vasudevan31355
      @vasudevan31355 3 роки тому +2

      @@manimedical.3060 நன்றி சார். எத்தனை திரை அரங்குகளில் நூறு நாட்கள் என்று கூறுங்களேன்

  • @subramaniansundararaman
    @subramaniansundararaman 4 роки тому +5

    Doctor சிவா, அழகே உன்னை ஆராதிக்கிறேன் போன்ற படங்களைப் பற்றிய தகவல்கள் இடம் பெறவில்லை...

    • @RajaRaja-gd4fm
      @RajaRaja-gd4fm 4 роки тому +3

      டாக்டர் சிவா திருலோகசந்தர் டைரக்டர்

  • @sweet-b6p
    @sweet-b6p 6 років тому +2

    My favor director one and only Sridhar

  • @saravanaimuthusamy7691
    @saravanaimuthusamy7691 2 роки тому +2

    கலைக்கோவில்

  • @pravinmurthy
    @pravinmurthy 6 років тому +5

    Great director, great man!

  • @sramajayam
    @sramajayam 2 роки тому +1

    Greatdirctorandalsoniceman

  • @amyrani7960
    @amyrani7960 6 років тому +6

    Well done job..

  • @benedictjoseph3832
    @benedictjoseph3832 3 роки тому +1

    Sridhar is one of the Greatest Directors in Tamil film.. but ironically he was involved in Story plagiarism..some of the Stories he copied from Hollywood.. British Classic Novels and European movies .. i heard some Foreign director filed case also against him for stealing his story. One film i could think of is Shanthi Nilayam first half copied from "Sound of Music" and second half from Classic English Novel "Jane Eyre" after many Years AVM studio copied the Film again but this time with a Male Lead..Rajini for "Raja Chinna Roja"

  • @hariv8902
    @hariv8902 5 років тому +2

    Excellent director

    • @dharmaraj5701
      @dharmaraj5701 2 роки тому

      ஸ்ரீதர் ரிப்பேரானது அமிதாப் ஜிதேந்திரா ஹேமமாலினி நடித்த இந்திப்படத்தை தயாரித்து இயக்கியது தான்.நடிகர் திலகம் சொன்ன ஆலோசனையை கேட்கவில்லை.தன் தலையில் தானே மண் அள்ளி போட்டுக்கொண்ட பூனை.

  • @radhakrishnan7075
    @radhakrishnan7075 6 років тому +7

    Sivantha Mann was a great success. This movie ran along with other movies of Nadigar thilagam Thirudan, Deiva Magan and Enga Mama simultaneously ie along with 100 and silver jubilee hit movies. Sridhar changed his camp and lost his name, fame which follows loss. Sivantha mann did better than Urimaikural in chennai.

    • @sundarvaidhyanathan9681
      @sundarvaidhyanathan9681 5 років тому +2

      THE FILM "ENGA MAMA"
      SUPER FLOP.

    • @srieeniladeeksha
      @srieeniladeeksha 4 роки тому

      Sundar Vaidhyanathan எங்க மாமா ஸ்ரீதர் இல்லை

    • @shenthilnayagam
      @shenthilnayagam Рік тому

      உரிமைகுரல் வெற்றி பெறவில்லை என்று சொல்லும் ஒரே மனிதர் நீங்கள்தான் ஐயா.

    • @shenthilnayagam
      @shenthilnayagam Рік тому

      மேலும் உரிமைக்குரல் படம் மிகக் குறைந்த செலவில் உள்நாட்டில் எடுக்கப்பட்ட படம்.
      சிவந்தமன் மிகப்பெரிய செலவில் லண்டன் ஸ்பெயின் ஸ்விட்சர்லாந்து, பாரிஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளில் எடுக்கப்பட்ட படம்.

  • @சீறிப்பாயும்காளை

    தமிழக முதல்வர் ஜெயலலிதாவை "வெண்ணிற ஆடை" தமிழ் திரைப்டபத்தின் மூலம் அறிமுகப்படுத்தினார்.
    இவர் இயக்கிய இளமை ஊஞ்சலாடுகிறது, ஒரு ஓடை நதியாகிறது, நினைவெல்லாம் நித்யா, தென்றலே என்னை தொடு, நானும் ஒரு தொழிலாளி போன்ற படங்களுக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்தார்.
    இந்த படங்களில் இடம் பெற்ற பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் ஒலித்தன.

    • @InnasiInnasi-p3k
      @InnasiInnasi-p3k Рік тому

      ஜெயலலிதா மட்டும் அல்ல
      .வெண்ணிற ஆடை நிர்மலா/வெண்ணிற ஆடைமூர்த்தி/ஸ்ரீகாந்த் என புது முகங்களை வைத்து தமிழ் சினிமாவையே மிரள வைத்தவர் ஸ்ரீதர்!!!!

  • @ramanvarshini956
    @ramanvarshini956 6 років тому +7

    Simply great director

  • @PKSAbdulMalik
    @PKSAbdulMalik 6 днів тому

    சொந்த கதையை ( ஹிந்தி படங்கள் தவிர) மற்ற. தமிழ் படங்கள் அனைத்தும் சொந்த கதை ஆனால் எம்ஜிஆர் தெலுங்கில் வெற்றிபெற்ற நாகேஸ்வரராவ் படத்தை நிர்பந்தித்து எம்ஜிஆர் எடுக்க வைத்தார். ஏதோ வெற்றிகண்டது. அடுத்த படம்? ஸ்ரீதரை தயாரிப்பாளர் ஆக்கி அழகு பார்த்தவர் சிவாஜி என்பதை அவரும் மறந்துவிட்டார், இந்த செய்திகளை படித்தவர் ரும் மறந்துவிட்டார். நெஞ்சிருக்கும்வரை, நெஞ்சம் மறப்பதில்லை

  • @cbsanthoshkumar8841
    @cbsanthoshkumar8841 6 років тому +9

    Saroja Devi started as first heroine in mgr film not in Kadhal parisu

    • @duraipandi742
      @duraipandi742 4 роки тому +3

      சரோஜாதேவி முதன்முதலில் நடிகர்திலகத்தின் தங்கமலை ரகசியம் படத்தில் ஒரு பாடலில் அறிமுகப்படுத்தப்பட்டார்

    • @subramanian4321
      @subramanian4321 4 роки тому +1

      காதல் பரிசு அல்ல! கல்யாணப்பரிசு!!

  • @SelvaRaj-ih5nx
    @SelvaRaj-ih5nx 4 роки тому +5

    Sivanda mann super hit movie

    • @ramalingame7845
      @ramalingame7845 3 роки тому

      சிவந்தமண் 32அரங்குகளில் 50 நாட்களும்.9 அரங்குகளில் நூறுநாட்களும் ஓடின.150நாட்கள் சிவந்தமண் ஓடியது

    • @Attitudezero884
      @Attitudezero884 3 роки тому +1

      But it didnot recover the budget.

    • @manikadurai4323
      @manikadurai4323 3 роки тому

      @@Attitudezero884 Your attitude is always jelous and you are a really Doopuku oru Dubakooru.

    • @mariadassanthony3263
      @mariadassanthony3263 3 роки тому

      Mistake was sivanthaman remake in hindi

  • @UttamKumarThangiahFilmDirector
    @UttamKumarThangiahFilmDirector 6 років тому +4

    You have missed out a very important film, "Alaigal", starring Vishnu Vardhan and Chandrakala. This was actually Sridhar's comeback film some flops. The film ran for over 100 days in Madurai although the Madras audience failed to see the beauty in the film. Sridhar's trademark screenplay and dialogues were there with MSV's superb music, especially Ponnenna Poovenna Kanne by Jayachandran! Vishnu Vardhan made a great impact in Tamil but strangely he was not sought after by other directors. Chandrakala was a great actress but luck was not on her side.

    • @UttamKumarThangiahFilmDirector
      @UttamKumarThangiahFilmDirector 6 років тому +1

      There's a word "after" missing in my comment. It should be " Alaigal was the actual comeback film for Sridhar's after some flops."

    • @balachandransrinivasan5720
      @balachandransrinivasan5720 6 років тому

      True..Alaigal was reasonably a good film. But didn't do well at least in Chennai.

    • @balachandransrinivasan5720
      @balachandransrinivasan5720 6 років тому +1

      பின்னாட்களில் மானாவாரியாக செளந்தர்யமே வருக வருக...ஓ மஞ்சு என்று என்னென்னமோ படம் எடுத்துப் பார்த்தார் ..எதுவும் ஓடவில்லை பாவம்

    • @getaradhakrishnan8451
      @getaradhakrishnan8451 9 місяців тому

      It was ahead of times as Sridhar himself He.did.compromise in Urinai kural Thoughgood tune manjal vanam was.not.hus.cup of tea yet he did it for MGR

  • @drpucp
    @drpucp 3 роки тому +5

    சிவந்த மண் தமிழில் super duper hit! பட்டி தொட்டி யெல்லாம் வெற்றி!
    இந்தியில் தோல்வி இவரை பாதித்தது!

  • @navnirmaansamrakshana4938
    @navnirmaansamrakshana4938 Рік тому

    வெண்ணிற ஆடை படத்துக்கு ஹேமமாலினி சரிவர மாட்டார் என்று கழற்றிவிட்ட ஸ்ரீதர், அதே ஹேமாவிடம் கெஹ்ரி ச்சால் (தமிழில், வைர நெஞ்சம்!) ஹிந்தி படத்துக்கு கோபு ஒப்பந்தம் செய்யப் போனபோது, ஹேமாவின் அம்மா கேட்டது: "சார்! என் பொண்ணு இப்போ ஒல்லியா தெரியலன்னா சரிதான்; நடித்துக் கொடுக்கிறோம்..யோசித்துவிட்டு வாருங்கள்!"😅

  • @sundarvaidhyanathan9681
    @sundarvaidhyanathan9681 5 років тому +4

    RAJINIKANTH நடித்த பல படங்கள் RELEASE க்கு பிறகு தியேட்டருக்கு வரவேயில்லை.
    அந்த வகையில் துடிக்கும் கரங்கள் படமும் ஓன்று.
    DON'T SAY THUDIKKUM KARANGAL WAS A SUCCESS MOVIE.

    • @jayamanikannan6513
      @jayamanikannan6513 4 роки тому

      ஸீதர் சார் நான் படித்த பள்ளியில் எனக்கு சீனியர்
      அவர் படங்கள் அனைத்தும் பார்த்துள்ளேன்

    • @sinivasang3778
      @sinivasang3778 3 роки тому

      Average movie

  • @joshuamagesh7013
    @joshuamagesh7013 6 років тому +4

    எங்க ஊர்காரர்

    • @faizulriyaz9135
      @faizulriyaz9135 6 років тому

      எது!?....சித்தாமூரா!?...அல்லது மதுராந்தகமா?....

  • @sumitraebenezer5872
    @sumitraebenezer5872 6 років тому

    Director sridhar, is a legendary director, who I admire the most, yesterday, Today, and most probably in the coming years as well!

  • @AnwarHussain-fr3fr
    @AnwarHussain-fr3fr Рік тому +1

    M.G.R
    சிவாஜி கணேசன்
    ரஜினிகாந்த்
    கமல் ஹாசன்

  • @hephzibahhephzi6028
    @hephzibahhephzi6028 5 років тому

    Nan 350 padangalkkumel parthirikiren Kadilikka Neramillai mattum 100 murai parthirikirrn Beautifull color movie

  • @mathivanansabapathi7821
    @mathivanansabapathi7821 2 місяці тому

    இயக்குநர் மாமேதை ஸ்ரீதரின் ஏராளமான படங்கள் காவியங்கள் முதன் முதலாக டைட்டில் கார்டில் டைரக்டர் பெயரை போடும் போது கைதட்டல் வாங்கிய டைரக்டர்..பக்கா ஜென்டில்மேன் டைரக்டர் ..

  • @UmaR-ni1ko
    @UmaR-ni1ko 4 роки тому +3

    Sivanthaman movie was plop.this picture gave great loss to srithar,puratchi thalaivar film Urimaikural gave great life to director sridhar

    • @csbsurendrababu4681
      @csbsurendrababu4681 4 роки тому

      @Nirmalkumar Prabhu yes sir still now nobody beat Sivaji movies collections meenava Nanban dappa movie

    • @prabhupnk1047
      @prabhupnk1047 3 роки тому +1

      Meenava Nanban super duper utter flop movie,Sivantha Mann block bustier movie, industry hit of the year 1969.

    • @drpucp
      @drpucp 2 роки тому +1

      சிவந்த மண் சுபெர் duper hit.பட்டி பட்டிதொட்டியெல்லாம் வெற்றி.இதன் இந்தி பதிவு ராஜேந்தர் குமார் hero!
      Flop ஆனது.Sridhar suffered.உரிமைகுரல் super hit.
      Meenava nanban எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை.
      பிறகு தொடர்ச்சியாக ஸ்ரீதருக்கும்
      பட ங்கள்
      வெற்றி அடையவில்லை.
      ஆயிரத்திலொருவன்மஹா வெற்றி!
      மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் பெரும் தோல்வி!
      நவரத்தினமும் அப்படித்தான்!!
      எல்லாdirector திரை கதா சி ரி யர் கிளி ன் creativity சிறுகாலம்தான் இருக்கும்.காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ளவேண்டும்.பல வெற்றொ directorகள், எங்கே நிறுத்தி க் கொள்ளலாம் எனத் தெரிந்து க் கொள்ளாமல்.. பலரதுகதைகள் இப்படித்தான் முடிந்தது.வாழ்கவளமுடன்!

  • @sivanupdatestamil1549
    @sivanupdatestamil1549 6 років тому +6

    30 years succesful director

  • @hariv8902
    @hariv8902 3 роки тому +1

    In Hindi dharti run 225 days in Delhi

  • @kamaldeen4718
    @kamaldeen4718 6 років тому +1

    Jakarta kalyanam was directed by c. V. Rajendran.. And r u chinthia Ethan later released as sivanthamen

  • @jennathulpirthous5081
    @jennathulpirthous5081 3 роки тому +1

    சிந்திய இரத்தம் MGR படப்பிடப்பு நிறுத்தியதுக்கு காரணம் ஈஸ்ட்மென் கலரில் முதல் படம் வெளியாக இருந்தது ஆனால் காதலிக்க நேரமில்லை அந்த பெயரை தட்டி சென்றது. உளவு மூலம் அறிந்து கொண்ட MGR அவர்கள் அந்த படத்தை தவிர்த்து விட்டார்.

  • @PKSAbdulMalik
    @PKSAbdulMalik 4 роки тому +14

    மீனவ நண்பன் ஒரு வெற்றி படம் அல்ல தமிழில் வெளியான சிவந்தமண் மாபெரும் வெற்றிப் படமாகவும் இந்தியில் வெளியான தர் தீ மிகப்பெரிய தோல்வி படம்

    • @srieeniladeeksha
      @srieeniladeeksha 4 роки тому

      PKS Abdul Malik 👌👌

    • @mohan1771
      @mohan1771 4 роки тому +1

      அதுமட்டுமில்லை Ghehri Chal (1973) மற்றும் அலைகள் (1973) இரண்டும் தோல்வி அடைந்தன...

    • @s57691
      @s57691 4 роки тому +3

      Meenava nanban vettri padamtan neenga( sivaji rasigar)

    • @aeyamaeyam6316
      @aeyamaeyam6316 4 роки тому +4

      மீனவ நன்பன் பெரிய வெற்றி படம். சிவந்த மண் நம்நாடு வசூலில் சேறானது.ஸிரிதர் குடும்பத்தில் கேளுங்கள் ப்ரோ.

    • @csbsurendrababu4681
      @csbsurendrababu4681 4 роки тому

      @Nirmalkumar Prabhu 1969 sivantha man box office record break collection 1970 hindi darthi flop

  • @nagapattinamaravakurichi1693
    @nagapattinamaravakurichi1693 6 років тому +5

    ஸ்ரீதரின் படத்தில் பாடல்கள் அனைத்தும் மிகவும் ஹிட்டானவை. அதிலும் இரு பொருள்பட அமைந்த பாடல்கள் ஏராளம்.பல புதுமுகங்களை அறிமுகம் செய்தவர். புகழின் உச்சத்தில் 1960 to 1967 வரை இருந்தவர்.
    இவருடைய தடம் புரண்டதால், இவருடைய பாணியை விட்டு, வேறு வழி இல்லாமல் எடுத்த படம் ' உரிமைக்குரல் " ( சிந்துபைரவி J.P. பாடுவார், தண்ணிதொட்டி தேடிவந்த " அந்த நினைவுதான் இங்கு வருகிறது ) இருப்பினும் படம் பெரிய வெற்றியே.
    கால ஓட்டம், மக்களின் ரசனை, மாறுபாட்டால் இவர் போன்ற இயக்குனர்கள் பெரும் வேதனை, சோதனை ஆகியவற்றிற்கு உள்ளாகிறார்கள். அதற்கு உதாரணம் இயக்குனர்களின் தந்தை என்று சொல்லப்பட்ட இயக்குனர்,K.சுப்ரமணியம். ( நாட்டிய மாமணி பத்மா சுப்ரமணியத்தின் தந்தை.)

    • @thameemulansar63
      @thameemulansar63 6 років тому +2

      1960 களில் மட்டுமல்ல 1980 களிலும் திரைத்துறையில் இயக்குநர் Sridhar தனது கவித்துவமான இயக்கத்தில் ஏராளமான வெற்றிப்படங்களை தந்தவர்.

    • @radhakrishnan7075
      @radhakrishnan7075 6 років тому

      He was not slipped the fact was how the director was pulled out from his path

    • @mathivannandurairaj6194
      @mathivannandurairaj6194 5 років тому +1

      காலப்போக்கில் எடுத்த படங்கள் தொடர்ந்து தோல்விகண்டன சிவந்தமன் படத்தில் பெரு நஷ்ட்டம் அதபின் வைரநெஞ்சம் ஒருகட்டத்தில் எம்ஜிஆர் தலையீடால் உரிமைக்குரல் இன்றுபோல் என்றும் வாழ்க மீணவநன்பன் படவாய்ப்புகள்கிடைத்தன கடைசியாக அழகே உன்னை ஆராதிக்கிறேன் நினைவெல்லாம் நித்யா ஆகியபடங்கள் கைகொடுத்தன அதன் பின் தொடர்ந்து தோல்விகலே

    • @radhakrishnan7075
      @radhakrishnan7075 5 років тому

      Sridhar himself admitted sivanthaman was a great success. that to movie ran among with other two movies of Nadigar thilagam. fact is fact. Only Hindi version dharathi business was not properly done. How sridhar moved pulled to other camp history knows and how he lost name/fame loss. Inspite of that Sridhar did mohanapunnagai. Success or failure whether the movie is worth to watch is important. In chennai alone thangapathakkam did collect more than two times of collection of Sridhars of the same year. No body can imagine. @@mathivannandurairaj6194

    • @gajanharshini7245
      @gajanharshini7245 5 років тому +1

      @@mathivannandurairaj6194 sivanthaman megaperiya vetripadam.varalaru theriyamal pesakudathu.

  • @ss-ub7gh
    @ss-ub7gh 3 роки тому

    sivanthaman is biggest hit

  • @kajamohideenkmohideen8552
    @kajamohideenkmohideen8552 4 роки тому +4

    Tamil Cinimavin " NAVINA CHIRPY" Endrenrum.

  • @richepratheepriche7221
    @richepratheepriche7221 5 років тому +6

    புதுமை விரும்பி....

  • @moorthyvadamalai9085
    @moorthyvadamalai9085 Рік тому

    வைரநெஞ்சம், மோகனப் புன்னகை விட்டு விட்டீர்களே

  • @prabakarank756
    @prabakarank756 4 роки тому +1

    ielayaraja songs

  • @thayagarajaniniyan8701
    @thayagarajaniniyan8701 6 років тому +4

    GRAETEST

  • @claudiussequira8723
    @claudiussequira8723 2 роки тому

    Appo sridhar ippo manirathnam

  • @kumarkrishnamurthy8628
    @kumarkrishnamurthy8628 5 років тому

    Forgotten mohana punnagai and azagae unnai aathirkkiraen

  • @sundarvaidhyanathan9681
    @sundarvaidhyanathan9681 5 років тому +4

    THUDIKKUM KARANGAL WAS A FAILURE MOVIE.

  • @mayilraj1209
    @mayilraj1209 6 років тому

    அருமை ..

  • @subbukrish
    @subbukrish 5 років тому +2

    he became famous only because of msv. this has been said by super star rajnikanth

    • @ilangoallikuzhi972
      @ilangoallikuzhi972 4 роки тому +1

      Sorry, Some of his successful movies had music scored by other greats like A.M.Raja. The music was scored by Viswanathan and Ramamoorthy (not MSV) in many of his great movies. I don't believe Rajnikanth knows the greatness of C.V.Sridhar. He had the talent to extract the best out of his music directors and had the guts to introduce so many fresh faces. He is Tamil movie industry's first superstar director.

  • @TheSriGudi
    @TheSriGudi 6 років тому +1

    Drupti, megamoodh, ayyayyo.. sridhar will be turning in his grave