காதலிக்க நேரமில்லை-யை ரீமேக் செய்ய முடியாது - Untold Memories of Director Sridhar Son Sanjay Reveals

Поділитися
Вставка
  • Опубліковано 3 жов 2024
  • Part 1: • இளையராஜாவிடம் செல்ல ஸ்...
    LIKE | SHARE | SUBSCRIBE🔔 ‪@WowTamizhaa‬
    🌐Follow us :
    ➤ Website - www.wowtam.com
    ➤ Facebook - / wowtamofficial
    ➤ Instagram - / wowtamofficial
    ➤ Twitter - / wowtamofficial
    For More Videos :
    **Wow Celebrities Interviews | Tamil Cinema | Kollywood - • Wow Celebrities Interv...
    **WOW Politics | Political Leaders Interview - • WOW Politics | Wow Ara...
    **Wow Music | Tamil Singers Interviews | Tamil Music Directors | Wow Tamizhaa - • Wow Music | Tamil Sing...
    **Wow Memories | Tamil Cinema Old Actors Interview | Kollywood - • Wow Memories | Tamil C...
    **WOW Press Meet | Audio Launch | Tamil Cinema Updates - • WOW Press Meet | Audio...
    **Tamil celebrities Book Collections -
    • Tamil celebrities Book...
    **Wow Special Stories -
    • Wow Special Stories
    **Wow Explainer Video | Current Affairs | Latest News Updates | Tamil -
    • Wow Explainer Video | ...
    #director #sridhar #directorsridhar #msv #msviswanathan #tamildirector #tamilcinema #kollywood #rajinikanth #rajini #superstar

КОМЕНТАРІ • 92

  • @rajasekaran8944
    @rajasekaran8944 4 місяці тому +7

    நடிப்பு என்றால் சிவாஜி, கவிதை என்றால் கண்ணதாசன், இசை என்றால் எம். எஸ். வி., பாடல் என்றால் டி. எம். எஸ்.,, இதற்கு மகுடம் வைத்தாற்போல் இயக்குநர் என்றால் எங்கள் காலத்தில் வாழ்ந்த மகான் இவர். மறக்க இயலாத கலைஞர். வாழ்க அவரது புகழ்.

  • @malarrajgma7337
    @malarrajgma7337 4 місяці тому +15

    மிக அருமையான உரையாடல். ஸ்ரீதர் சார் அவர்களின் புகழ் இந்திய சினிமா வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும். காலத்தால் அழியாத பல மகா காவியங்களை தந்தவர் அல்லவா.. தந்தையின் பெயர் சொல்லும் நல்ல தனயன். மிக தெளிவான பார்வை, செயல், பேச்சு... மிக அருமை. எல்லோரும் நலமுடன் வாழ்க...

  • @revathi48
    @revathi48 4 місяці тому +5

    அருமையான பேட்டி.
    அவர் டைரக்டரின் பையன் என்ற மேன்மை தெரிகிறது. நாங்கள்
    எல்லாம் திரு ஸ்ரீதர் படங்களை அணு அணுவாக ரசித்தவர்கள்.
    சஞ்சய் அவர்களும் குடும்பமும் என்றும் வளமுடன் வாழ ஆசிகள்.
    பேட்டி கண்டவர்க்கு மனம் நிறை பாராட்டுகள்.
    இனிமையான விருந்து.

  • @kousalyas9988
    @kousalyas9988 4 місяці тому +14

    காதலிக்க நேரமில்லை ஒரு classic movie. அது போல் படம் இனிமேல் பண்ணவே முடியாது. நாகேஷ் & பாலையா போன்ற நடிகர்கள் இன்று கிடையாது. 👏👏

  • @RameshM-tu6ot
    @RameshM-tu6ot 4 місяці тому +18

    ஸ்ரீதர் - Sir பற்றி நிறைய தெரியப்படுத்தினால் நிச்சயம் ரசித்து கேட்க நிறையபேர் உள்ளனர் ! Super

  • @t.s.kumaragurut.s.kumaragu1315
    @t.s.kumaragurut.s.kumaragu1315 4 місяці тому +4

    ஸ்ரீதர் அவர்களை பத்திரி கேட்க கேட்க மிகவும் மகிழ்ச்சி யாக உள்ளது.

  • @KarthiKeyan-co6cj
    @KarthiKeyan-co6cj 4 місяці тому +2

    அருமையான கானோலி. சிறந்த பதில்கள். அப்பாவின் பெயரை பயன்படுத்தி பிழைக்காத நல்ல மகன். திரு. ஸ்ரீ தர் பெறுமையை உயரத்தை அறிந்து பெறுமை சேர்ந்த பதிவு. மகிழ்ச்சி அளிக்கிறது. நன்றி🙏.

  • @thangadurairaghavelu5454
    @thangadurairaghavelu5454 4 місяці тому +5

    100% Genuinely practical answers.
    Son is saving father's great history.
    ❤Super

  • @padmagayathrir9045
    @padmagayathrir9045 4 місяці тому +9

    Great Director. I can Never forget the movie Sumaithangi. He has taken the Tamil film Industry to next level

  • @Nathan-ql2wh
    @Nathan-ql2wh 4 місяці тому +5

    It is good to have yesterday's top celebrity son/daughter to maintain distance from cinema and media to maintain the fathers legacy or good name. My Respect to Sridhar Sir.
    தந்தையின் பாரம்பரியத்தை அல்லது நல்ல பெயரைத் தக்கவைக்க சினிமா மற்றும் ஊடகங்களிலிருந்து தூரத்தை பராமரிக்க நேற்றைய சிறந்த பிரபல மகன்/மகள் இருப்பது நல்லது. ஸ்ரீதர் சாருக்கு எனது மரியாதை.

  • @SubramanianMr-b6q
    @SubramanianMr-b6q 4 місяці тому +7

    Mr.Sridhar was my favourite director, right from my younger days. Sumaithangi climax - nobody can forget. Simply shook me. Sridhar film means Casino theatre. Kalaikkovil first half top. We will never see one more director like him. Trendsetter. Legend.

  • @RajaRaja-on5zt
    @RajaRaja-on5zt 4 місяці тому +2

    Sri தர் சாரோட படங்கள் !
    எல்லாமே சூப்பர் ஹிட் !
    பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட் ! அவரை போல இன்னொரு இயக்குனரை
    காண்பது அரிது !

  • @ganesansa-h4c
    @ganesansa-h4c Місяць тому

    காலத்தை வென்று நிற்கும் புரட்சி இயக்குநர் தங்கள். தந்தை ஶ்ரீதர். அவருடைய படங்கள பல முறை பார்த்துள்ளேன் அருமையானபதிவு வணக்கம் 🙏🙏🙏🙏🙏

  • @sundaramsrinivasan3009
    @sundaramsrinivasan3009 4 місяці тому +5

    All Sridhar Sir's all movies were decent and he was the trend setter. None can replace him.

  • @balakrishnansrinivasan6543
    @balakrishnansrinivasan6543 4 місяці тому +3

    தமிழ் சினிமா வரலாற்றில் டர்னிங் பாய்ன்ட் படங்கள் சந்திரலேகா, கல்யாண பரிசு, கா.நேரமில்லை, 16 வயதினிலே.... இதில் இரண்டு ஸ்ரீதருடையது 👍🦁🎉🎉💪☝️

  • @visalakshmi7969
    @visalakshmi7969 4 місяці тому +9

    Very interesting sir to hear about your father's movie n we cannot forget KathalikkaNeramilai movie 👍👍👍👍👍👍 thanks for interview 🙏🙏

    • @sundrammm2663
      @sundrammm2663 4 місяці тому +1

      பாடல்கள்.எப்போதும்.இளமை இனிமை.1965.இல்..எங்கும்😊😊😊😊😊😊😊😊😊😊காதல்.காதல்.காதல்

  • @r.s.nathan6772
    @r.s.nathan6772 4 місяці тому +9

    காதலிக்க நேரமில்லை
    நெஞ்சிருக்கும் வரை
    நினைவிருக்கும்

  • @rajupandian998
    @rajupandian998 4 місяці тому +4

    ஒரு ஜாம்பவானின் சாகசம் தெரியாதா பிஞ்சு...
    வாழ்த்துக்கள்🌷

  • @SubramanianMr-b6q
    @SubramanianMr-b6q 4 місяці тому +1

    Mr.Sridhar was my favourite director, right from my younger days. Sumaithangi climax - nobody can forget. Simply shook me. Sridhar film means Casino theatre. Kalaikkovil first half top. We will never see one more director like him. Trendsetter. Legend.

  • @koundermani123
    @koundermani123 4 місяці тому

    Happy to see Mr. Sanjay after 40+ years from my childhood days in Venkataraman street. Best wishes.

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 4 місяці тому +9

    17:38/18:01 அப்பா பெயரை காப்பாற்றும் மகன் உங்களை போல் இருக்க வேண்டும்.

  • @winsaratravelpixwinsaratra7984
    @winsaratravelpixwinsaratra7984 4 місяці тому +3

    Director Sridhar is a creative and a man of innovative ideas.Even today no one can touch his line of great achievement in film industry. Dr.Sudhir,M.D.Ayurvedic , is known to me well as I used to meet him in Kottakal dispensary at Valasaravakkam for my son's treatment.He was then giving treatment to Dr.Sridhar.He used to speak about Sridhar and his sense of humour even at a stage of disability.For the first time I happen to see an interview of Director Sridhar's son who shared best of events from his childhood. I noted he is interested in photography as me but my interest centred in travel photography for past 40 years.I am a fan of Gemini ganesan since my college days ,gave many hit movies to his credit along with Director Sridhar . Legacy of Sridhar will speak in volumes so long as Tamilnadu cinema hold it's identity.🎉🎉🎉

  • @sundrisworld
    @sundrisworld 4 місяці тому +4

    I did not know Vikram acted in his last movie. I liked the second heroin in that movie. I expected that girl to make it big. Very disappointed that she did not. She was very beautiful, much better looking than Rohini. Sorry to my eyes anyway. I don't know if others have the same opinion as me. Thanks for this upload. Appreciate it. Yes , Kathalicka Neeram Yellay shud have a remake. ❤

  • @balajic1467
    @balajic1467 4 місяці тому +1

    In that stage also Sir wants to direct movie with Kamal sir .
    Director with enormous energy with new ideas.he is the first man to change the entire film history with new picturization particular love story.

  • @sububloom6852
    @sububloom6852 4 місяці тому +3

    Excellent interview 💐 Not just TS Balaiah or Nagesh. Back bone of kadhalikka neramillai was MSV (+ Ramamurthy) with all genres of music. Not even Ilayaraja can reproduce such fabulous songs. Willy nilly .. same songs have to be used if the film is to be remade. Thats the greatness of MSV. Thillu mullu and Billa when remade ...had to use the original songs of MSV only.❤

  • @murugesanmuregesan9759
    @murugesanmuregesan9759 4 місяці тому +15

    ஸ்ரீதர் மாதிரியே அவரது மகனும் கம்பீரம்.

  • @meithiagu
    @meithiagu 4 місяці тому +1

    today people dont know these about Director Sridhar Son Sanjay

  • @t.s.kumaragurut.s.kumaragu1315
    @t.s.kumaragurut.s.kumaragu1315 4 місяці тому +2

    கல்யாணபரிசு மிகபெரிய வெற்றி

  • @SudiRaj-19523
    @SudiRaj-19523 4 місяці тому +2

    We in.our family know director means Sridhar!!and Sridhar means director. We all love your family. In those.daysWe were very interested about srdhar and his family !! Take.care of your mother devasena!! Gobless you!!😊

  • @raghavanr.s.9312
    @raghavanr.s.9312 4 місяці тому +2

    Good interview with Sanjay

  • @anbalaganp2930
    @anbalaganp2930 4 місяці тому +2

    Super Sir..!!!

  • @ramachandran8630
    @ramachandran8630 4 місяці тому +5

    பெரும் புகழ் வாய்ந்த இயக்குநர்.

  • @Nagarajan-cd7ky
    @Nagarajan-cd7ky 4 місяці тому +2

    Interesting interview

  • @anbalaganp2930
    @anbalaganp2930 4 місяці тому +2

    Excellent

  • @Nagarajan-cd7ky
    @Nagarajan-cd7ky 4 місяці тому +2

    Still Sridhar has people interested in his unforgettable movies

  • @t.s.kumaragurut.s.kumaragu1315
    @t.s.kumaragurut.s.kumaragu1315 4 місяці тому +2

    சிவாஜி கணேசன் எம்ஜிஆர் ஜமினி கமல் ரஜினி இந்த ஜாம்வவன் இயக்கம் செய்தவர் ஸ்ரீதர்

  • @m.venkatramanamurthiabikir5880
    @m.venkatramanamurthiabikir5880 9 днів тому

    Super sir

  • @sekharharan7798
    @sekharharan7798 4 місяці тому

    Till Sridhar's association with SIVAJI
    all the movies were Superb

  • @raghavansrinivasan5936
    @raghavansrinivasan5936 4 місяці тому +1

    nice to see Sanjay after 35 years

  • @BaluBal-b7m
    @BaluBal-b7m 4 місяці тому +2

    Naan ippadithan. Mudincha purincukko enpathu pol ullathu.intha interview.

  • @ksharma592
    @ksharma592 4 місяці тому +2

    Sri srdhar sri geminiganeson sri a.m. raja sri. M sv sri vincent sri gopu very good combination

  • @bsriks
    @bsriks 4 місяці тому +3

    I had a feeling he had a very strong bias against Rajini Sir . If fact it’s stated Sridhar told after shot where Rajini signs a document in llamai unjaal adukarathu , director Sridhar said he will overtake Kamal.

  • @asurinarayanan279
    @asurinarayanan279 4 місяці тому +2

    What a great movie.

  • @RaviKumarbsfs
    @RaviKumarbsfs 4 місяці тому

    Good anchor 👌

  • @rajeswariramamoorthy4956
    @rajeswariramamoorthy4956 4 місяці тому +1

    Sridar Devasena marriage held at aAbbotsburry manndam Tenampet First' day evening Padmini Ragini dance and with Trolley camera they shoot the marriage my self attended with my uncle A V Subraman. .. ... .. . ian and I have seen his takings in Vijaya vahini studio of Hindi film Saathi with Rajendra.kumar and vijayanthiala

  • @uksharma3
    @uksharma3 4 місяці тому

    Please digitise, colourise and re-release Thennilavu. It's the real achievement movie of Sridhar. He showed Kashmir, boat houses, surf-riding etc. to the Tamil audience which no one did before. He was the star among the youth of that time. As a teenager, I enjoyed Thennilavu than anything else. Sanjay, please digitise, colourise and re-release Thennilavu so that I can watch it within my life time.

  • @nizamudeennoordin8688
    @nizamudeennoordin8688 4 місяці тому +4

    Paravatum Sridharin pugazh ulagam ullavarai

  • @nizamudeennoordin8688
    @nizamudeennoordin8688 4 місяці тому +4

    Vidivelli climax (neruppu) seen yaralum eduka mudiyadu A Vincent n camera enna solvathu ellamey close short il eduthu asathi ullar

  • @nizamudeennoordin8688
    @nizamudeennoordin8688 4 місяці тому +3

    Alaikum kadali sridharin siriya thoni Kalai ulagil sridharin puriya baani

  • @muthiahmurugan4505
    @muthiahmurugan4505 4 місяці тому +4

    ஆழியார் travellers bungalow still brings back beautiful memories

  • @haffiznazeer7286
    @haffiznazeer7286 Місяць тому

    film means i only knew legend ditector sreethar..

  • @thirunavukkarasuv5064
    @thirunavukkarasuv5064 4 місяці тому

    SIR GOOD.BUT SPEAK EITHER IN MOTHER TONGUE OR ENGLISH MAY BE SO CLEAR...PL..

  • @rramaswamyswamy1108
    @rramaswamyswamy1108 4 місяці тому +1

    Why didn't you talk about Sivaji Sir?

  • @nizamudeennoordin8688
    @nizamudeennoordin8688 4 місяці тому +4

    Thanga radam vandathu veediyilay Balamurali Krishna pugazhin ucham

    • @nizamudeennoordin8688
      @nizamudeennoordin8688 4 місяці тому +1

      Eppadi edurhaar sridhar ithai thaan baradi Raja balachandar follow seithaargal kadal oviyam matrum Sindhu bairavi yil

  • @Nagarajan-cd7ky
    @Nagarajan-cd7ky 4 місяці тому +3

    True chatting
    Open chatting

  • @nizamudeennoordin8688
    @nizamudeennoordin8688 4 місяці тому +5

    CV Sridhar in niraiya padangal Oscar award pera thagudi udaiyavai

  • @orkay52
    @orkay52 4 місяці тому

    I have seen director Sridhar, sitting in YMCA Esplanade and thinking

  • @subramaniamsarvananthan5622
    @subramaniamsarvananthan5622 4 місяці тому +7

    இவர் ஸ்ரீதர் மகனா அல்லது யாரும் வெள்ளைக்காரன் மகனா? என்ன மொழி பேசுகிறார்?

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 4 місяці тому

      ஸ்ரீதர் தெலுங்கு ரெட்டியார் சமுதாயத்தை சேர்ந்தவர் அதனால் அவர் மகன் தெலுங்கு சாயல் கலந்த தமிழுடன் பேசுகிறார்.

  • @mehalingamms2496
    @mehalingamms2496 4 місяці тому +1

    Why sridar sir had taken movies like O Manju Soundermiya varuva variga

  • @nizamudeennoordin8688
    @nizamudeennoordin8688 4 місяці тому +4

    Enna ninairhu ennai azhaithayo padali A. Vincent n camera Sridharin thiramai ?????

  • @Vishal16615
    @Vishal16615 3 місяці тому

    SRIDHAR... NOT A NAME... ITS AN ERA

  • @singrama57
    @singrama57 3 місяці тому

    Interviewer didn't mention the name of TKR at all. What music had been produced by the VR duo in Sridhar's movies starting with Nenjil Ore Aalayam. And nothing much on Sivaji Ganesan with whom Sridhar had joined forces as a writer way back in 1954 from Ethir Parathathu. No qstns on his entry as a writer. Zero query on A M Raja and Chalapathy Rao and hardly anything on Kannadasan. No query on one of his top movies that was not a commercial hit - Kalaikoil - produced by MSV that had brilliant songs and was released even when Kadalikka Neramillai was running to packed houses which MSV had said was a mistake in an interview. Who remembers his later movies with Kamal Rajni and the rest. Nothing about Nenjirukkum Varai. Poor interview. My view.

  • @radhakrishnan7075
    @radhakrishnan7075 4 місяці тому +1

    Sridhar was a legend great director. Rajini wants to take credit by finanancing to sridhar who was not in need of such things ie to from him is the fact

  • @sundrammm2663
    @sundrammm2663 4 місяці тому +3

    சஞ்சய்.சார்.தமிழ்.அல்லது.ஆங்கிலம்.இரண்டையும்.கலந்து.பேசவேண்டாம்.எல்லோரும்.பார்கிறார்கள்..மன்னிக்கவும்

    • @sundararajanvs4011
      @sundararajanvs4011 4 місяці тому

      தமிழை சரியாக பேச ஆள் மிக குறைவு. ஆங்கில மீடியம் படித்தவர்கள் இப்படித்தான்.

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 4 місяці тому +1

      அதை புரிந்து கொள்ளும் தன்மையை தாங்கள் உள் வாங்கி கொள்ளுங்கள் அவர் கொஞ்சம் தெலுங்கு கலந்த தமிழில் பேசுகிறார் வேறொன்றும் பிரச்சனை இல்லை நன்றி

  • @srinivasanvs5555
    @srinivasanvs5555 4 місяці тому

    ஸ்ரீதர் ராஜன் and ஸ்ரீதர் are same?

  • @soundar-eb1yq
    @soundar-eb1yq 4 місяці тому +1

    ஒன்னு தமிழ்ல பேச இல்ல இங்கிலீஷ்ல பேசு

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 4 місяці тому +2

      உனக்கு என்ன பிரச்சனை அவர் கொஞ்சம் தெலுங்கு கலந்த தமிழில் பேசுகிறார் அதை உன்னால் கேட்க முடியவில்லை என்றால் காதை பொத்தி கொண்டு போ

    • @Mahalakshmikarthik18
      @Mahalakshmikarthik18 4 місяці тому +1

      ​@@நரவேட்டையன்1992exactly ellathukkum oru advice

    • @dhanalakshmiranganathan8775
      @dhanalakshmiranganathan8775 4 місяці тому

      என்ன புரியவில்லை.😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 4 місяці тому +5

    சிவாஜி கணேசனை வைத்து விடிவெள்ளி (1960), நெஞ்சிருக்கும் வரை (1967), ஊட்டி வரை உறவு (1967), சிவந்த மண் (1969), வைர நெஞ்சம் (1975), மோகன புன்னகை (1981) 6 திரைப்படங்கள் இயக்கியுள்ளார்.
    எம்ஜிஆரை வைத்து உரிமைக்குரல் (1974), மீனவ நண்பன் (1977) இரண்டு திரைப்படங்கள் மட்டுமே இதில் அண்ணா நீ என் தெய்வம் திரைப்படம் வெளிவரவில்லை.
    ஜெமினி கணேசனை வைத்து கல்யாண பரிசு (1959), மீண்ட சொர்க்கம் (1960), தேன் நிலவு (1961), சுமைதாங்கி (1962), அவருக்கென்று ஒரு மனம் (1971) 5 திரைப்படங்களில் இயக்கியுள்ளார்.
    நமது புதுமை இயக்குனர் ஸ்ரீதர் அவர்கள் ஆகும்.

    • @dhanalakshmiranganathan8775
      @dhanalakshmiranganathan8775 4 місяці тому +2

      மிகச் சரி 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @jaggi7918
    @jaggi7918 4 місяці тому

    சஞ்சய் ரெட்டி
    விஷ்ணு ரெட்டி
    ஆண்டவா...