நான் தொடக்கப் பள்ளியில் படித்துக்கொண்டு இருந்த காலத்தில் வந்த அருமையான படம். எங்கள் கிராமத்தில் இருந்த சினிமா கொட்டகையில் பல வாரங்கள் ஓடியது. படத்தை பார்க்க வசதி இருக்கவில்லை. திருமண வீடுகளில் இந்தப் படத்தின் பாடல்களை போடுவார்கள். அதை கேட்டு கேட்டு ரசிபோம். அதெல்லாம் ஒரு பசுமையான காலம். சமீபத்தில் தான் இந்த படத்தை பார்த்த்தேன். பழைய நினைவுகள் எல்லாம் கண் முன்னே வந்து போயின. எத்தனை முறை கேட்டாலும் மறுபடியும் மறுபடியும் கேட்க கூடிய பாடல்கள். இப்போது அந்த கொட்டகையும் இல்லை; இது போன்ற படங்கள் வரப்போவதும் இல்லை.
இந்த படத்தில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் இந்த மான் தான். ஊரு விட்டு ஊரு வந்து வும் நன்றாக இருக்கும். இசை தெய்வம் எஸ் பி பி பற்றி கேட்க வா வேண்டும். நல்ல பதிவு பாராட்டுக்கள் சார்
கூரைப் பட்டுச் சேல அம்மா கூட ஒரு மால வாங்கி வரும் வேள பொண்ணு வாசமுள்ள சோல. கேட்கத் திகட்டாத பாடல். பாலு சாரும் ஜானகி அம்மாவும் டூயட்டில் சூப்பராக பாடி இருப்பார்கள். நல்லதொரு விளக்கம் நன்றி ஐயா.
மாங்குயிலே பூங்குயிலே டூயட் பாடல் ஆரம்பிக்கும் முன்பு வரும் காட்சி.... மறக்க முடியாத இன்ப புல்லரிப்பு 😍😍😍 கல்யாணபபெண்ணின் புகைப்படத்தை அம்மா காட்ட, மகன் பார்க்க மறுக்க, மற்றவர்கள் பார்க்க சொல்லி கட்டாயப்படுத்த, இறுதியில் மகன்... அதை பார்க்க, பார்த்து, அதிர்ந்து, அவள்தான் என உணர்ந்து, ஆனந்தத்தில் கூத்தாடி... எம்மா எம்மா எம்மா என்று அதற்கு மேல் பேச்சு வராமல் தாயையே குழந்தை போல் தூக்கி சுற்றி..அடுத்த வினாடியில் ராஜாவின் இசையோடு ஆரம்பிக்கும் இந்த பாடலை பார்த்த அத்தனை கண்களிலும்.... சந்தோஷம், சிரிப்பு, கண்ணீர், ஆனந்தம், காதல் காதல் காதல் ❤❤❤❤❤❤❤❤❤
❤சொல்லிட்டிங்க இல்ல இதோ இப்பவே கிலம்பிட்டோம்மில்ல கரகாட்டக்காரன்🎼🥁🎻🎻🎺🎸🎹🎤 பாட்டை கேட்க. 1990 மலரும் நினைவுகள் ஆரம்பம் ❤❤❤😃. ஆனால் எனக்கு மிகவும் பிடித்த பாடல் இந்த மான் பாட்டு, தான். ஆனால் மாங்குயிலே பாடல் கேட்கவும் ஆர்வத்தை தூண்டி விட்டீர்கள் 🙏🙏🙏.
ராமராஜனை சந்திர சேகர் திட்டி அனுப்பியதை அறிந்து காலில் கத்திபட்ட காயத்தோடு பேருந்து நிறுத்தம் நோக்கி கனகா ஓடி வரும்போது இதே மெட்டை BGM ஆக கொடுத்திருப்பதை விட்டுவிட்டீர்😊
கண்டிப்பாக இந்த இந்த எண்ணம் எனக்கும் இருந்தது ஏனென்றால் எஸ்பிபி அவர்கள் காதல் பாடல்களில் மன்னன்ன்றால் கிராமத்து பாடல்களை சாத்தியமாவா பாடக்கூடிய திறமை மலேசியா வாசுதேவன் அவர்களே
ஐயா, வணக்கம். 🙏 இசை ஜாம்பவான், இசைசக்ரவர்த்தி, ராகாதேவன், இசைஞானி, திரு. இளையராஜா, கரகாட்டக்காரன், படம் மட்டுமல்ல, அவர் அப்போது இசை அமைத்த அத்தனை படங்களிலும் தனது இசை ராஜாங்கத்தை நடத்தியிருப்பார். நேற்று இல்லை! நாளை இல்லை :இன்று இல்லை : எப்போதும் எங்கள் இசைஞானி, மேஸ்டரோ, இளையராஜா தான். ❤️👍
எந்தப் பாடல், எந்தச் சூழல்கள் ஆனாலும் அதை இசையில் கொண்டு வந்து விடுகிறார் இசைஞானி. அதை விளக்கிய விதம் மிக அருமை. பாடல்களை பல முறைக் கேட்டு ரசிப்பதோடு எங்களுக்கும் விளக்கியமைக்கு நன்றி. ஒரு சந்தேகம்… இதில் வருவது நாதஸ்வரமா அல்லது ஷெனாயா? பொதுவாக திறந்தவெளிக்கு நாதஸ்வரம்( கோயில் திருவிழா, தேரிழுத்தல்) ரெக்கார்டிங் மாதிரியான குளோஸ்டு சூழல்களுக்கு ஷெனாய் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். நேரமிருந்தால் இதைப் பற்றி சொல்லுங்கள்….💐💐🎉🎉
இந்த படத்தில் வரும் குடகுமலை காட்டில் ஒரு பாட்டு கேட்குதா என்ற பாடல் சிறந்த ஒளிப்பதிவுக்கு உதாரணம். அந்த பாடலில் நாயகன் நாயகி இருந்த இடத்தில் இருந்து நகரமாட்டார்கள் ஆனா கேமரா முன்னும் பின்னும் மேலும் கீழும் பக்கவாட்டில் என்று ஓடிஓடி எடுத்து இருப்பார்கள். அந்த ஒரு பாடலில் மட்டும் எத்தனை ஆங்கிள் பயன்படுத்தி இருக்குன்னு கேட்டு போட்டி வைக்கலாம் .
இந்த வாரத்தில் படிக்காதவன் படத்தில் இருந்து ஊரத் தெரிஞ்சுகிட்டேன் பாடலைப் பற்றி போட்டு இருந்தீங்க அது ஏன் டெலிட் ஆயிருக்கு எனக்கும் அதில் நீங்க பேசியது பழைய சந்தேகங்கள் எனக்கு இருந்தது அதைக் கேள்வி கேட்கலாம் என்று நினைத்திருந்தேன் ஆனால் அதன் வீடியோவை காணவில்லை
நீங்க சொல்லத் தவறிய சங்கதி. ப்ளீஸ் உங்க ஸ்டைலில் சொல்ல வேண்டிய பகுதி என்னவென்றால் கனகாவை சந்திக்க முடியாமல் செல்லும் ராமராஜன் பஸ்ஸில் ஏறும் போது தோழியின் வழிகாடுதலின் படி கனகா ராமராஜனைப் பின் தொடர்வார் ஆனால் அதற்குள் பஸ் கிளம்பி விடும்போது இதே பாடல் இசை ஒலிக்கும். காட்சியை கவிதையாக்கி இருப்பார் இயக்குனர். இதே போல் இன்னொரு காட்சி பார்த்தோமானால் பூப்பூவா பூத்திருக்கு படத்தில் பிரபு அமலாவை எதிர்பார்த்து ஏமாந்து கப்பலில் ஏறி விடுவார். ஆனால் கப்பல் புறப்பட்டு விடும். அதற்கு பின்னர் அமலா ஓடிவரும் காட்சி. பிரபு கடலில் குதித்து நீந்தி கரையேறி வந்து டூயட் ஆகும்.கரகாட்டக்காரன் படத்திற்கு ம் பூப்பூவா பூத்திருக்கு படத்திற்கு ம் ஒற்றுமை உண்டு (காட்சிப்படுத்தல்).கதையில் முரண்பாடு உண்டு.
Helenpoornima விற்க்கு என்ன வரப்பு தகராத இல்லை சாதி தகராத இளையராஜா மீது. Anyway Vellaiswamy got a negative viewer permanently. She got angry with someone that's reflecting her each and very comment 😢
Isai rasikkatheriyadha kattumuttalgal kettal appaditthan irukkum. Adhey neratthil velivantha T M S / Manoj Gyan/Abhavanan koottaniyin Thainadu pada padalai kelungal.!
நான் தொடக்கப் பள்ளியில் படித்துக்கொண்டு இருந்த காலத்தில் வந்த அருமையான படம். எங்கள் கிராமத்தில் இருந்த சினிமா கொட்டகையில் பல வாரங்கள் ஓடியது. படத்தை பார்க்க வசதி இருக்கவில்லை. திருமண வீடுகளில் இந்தப் படத்தின் பாடல்களை போடுவார்கள். அதை கேட்டு கேட்டு ரசிபோம். அதெல்லாம் ஒரு பசுமையான காலம். சமீபத்தில் தான் இந்த படத்தை பார்த்த்தேன். பழைய நினைவுகள் எல்லாம் கண் முன்னே வந்து போயின. எத்தனை முறை கேட்டாலும் மறுபடியும் மறுபடியும் கேட்க கூடிய பாடல்கள். இப்போது அந்த கொட்டகையும் இல்லை; இது போன்ற படங்கள் வரப்போவதும் இல்லை.
இசையில் இதுபோன்ற மாயா ஜாலங்கள் செய்ய ஞானி யால் இசைஞானியால் மட்டுமே முடியும்.
இந்த படத்தில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் இந்த மான் தான். ஊரு விட்டு ஊரு வந்து வும் நன்றாக இருக்கும். இசை தெய்வம் எஸ் பி பி பற்றி கேட்க வா வேண்டும். நல்ல பதிவு பாராட்டுக்கள் சார்
கரகாட்ட பாடலின் ஆரம்ப நாயன இசையை ஆயிரம் முறை கேட்டாலும் புல்லரிக்க தவறியது இல்லை..!
Super ❤❤❤❤
மாயா ஜால மன்னன் இளையராஜா. இடை இசை ❤❤❤❤❤ நன்றி ஐயா
ஊரு விட்டு ஊரு வந்து என்கிற பாடலும் மிகச்சிறந்த பாடல்..அந்த ராகமாகட்டும்..கோரஸ் ஆகட்டும்...வேற லெவல்!
இசைமேதைகள் எல்லாம் தூர போகனும் எங்கள் தோழன வளரி வெள்ளைச்சாமிக்கு முன்னே வாழ்க்களுடன் சாரல் சுரேந்திரன்
கூரைப் பட்டுச் சேல
அம்மா கூட ஒரு மால
வாங்கி வரும் வேள
பொண்ணு வாசமுள்ள சோல.
கேட்கத் திகட்டாத பாடல்.
பாலு சாரும் ஜானகி
அம்மாவும் டூயட்டில்
சூப்பராக பாடி இருப்பார்கள்.
நல்லதொரு விளக்கம்
நன்றி ஐயா.
கரகாட்டக்காரன் படம்... அன்று தமிழ் மக்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடியது.... மறக்கவே முடியாது .....
மனது எங்கோ போய்விட்டது...
அதெல்லாம் ஒரு காலம்
மாங்குயிலே பூங்குயிலே டூயட் பாடல் ஆரம்பிக்கும் முன்பு வரும் காட்சி.... மறக்க முடியாத இன்ப புல்லரிப்பு 😍😍😍 கல்யாணபபெண்ணின் புகைப்படத்தை அம்மா காட்ட, மகன் பார்க்க மறுக்க, மற்றவர்கள் பார்க்க சொல்லி கட்டாயப்படுத்த, இறுதியில் மகன்... அதை பார்க்க, பார்த்து, அதிர்ந்து, அவள்தான் என உணர்ந்து, ஆனந்தத்தில் கூத்தாடி... எம்மா எம்மா எம்மா என்று அதற்கு மேல் பேச்சு வராமல் தாயையே குழந்தை போல் தூக்கி சுற்றி..அடுத்த வினாடியில் ராஜாவின் இசையோடு ஆரம்பிக்கும் இந்த பாடலை பார்த்த அத்தனை கண்களிலும்.... சந்தோஷம், சிரிப்பு, கண்ணீர், ஆனந்தம், காதல் காதல் காதல் ❤❤❤❤❤❤❤❤❤
உங்களுடைய விமர்சனம் மிக மிக அருமை 👌👌👌👌👌
உங்கள் விமர்சனம் நன்று.. அருமை
❤சொல்லிட்டிங்க இல்ல இதோ இப்பவே கிலம்பிட்டோம்மில்ல கரகாட்டக்காரன்🎼🥁🎻🎻🎺🎸🎹🎤 பாட்டை கேட்க. 1990 மலரும் நினைவுகள் ஆரம்பம் ❤❤❤😃. ஆனால் எனக்கு மிகவும் பிடித்த பாடல் இந்த மான் பாட்டு, தான். ஆனால் மாங்குயிலே பாடல் கேட்கவும் ஆர்வத்தை தூண்டி விட்டீர்கள் 🙏🙏🙏.
Me too
2023 இல் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். ஆனால் இந்தப் பாடலை முதல் தடவை 1992ல் கேட்டதிலிருந்து நான் அங்கேயே உறைந்து விட்டேன்❤❤❤
உங்கள் விளக்கம்
அருமை சகோதரா
மாப்ளா tune. அருமையான பாடல் மற்றும் இடையிசை. நீங்கள் குறிப்பிட்ட அந்த overlapping strings மிக அருமை.
கேட்க்க கேட்க்க அப்படியே புல்லரிக்குது சார் 😍 நேற்று இல்லை நாளை இல்லை எப்பவுமே ராஜா ராஜா தான் 😎
நமது சிறிய வயதை ஞாபகம் வர வைக்கும் பாடல் இப்போது கேட்டாலும் புல்லரிக்க வைக்கும் பாடல்
இந்த பாடல் வந்து 32 வருடமாகிறது. இன்னும் பேசி ரசிக்கிறோம்!
34 years
எந்த காலத்திற்கும் ரசிப்போம் நம் ராகதேவன் இசையை
தவில் சேரும் போது, எல்லா இசையும் இன்னும் மெருகேறும்!
Raja sir is a king of music god of music.
ராமராஜனை சந்திர சேகர் திட்டி அனுப்பியதை அறிந்து காலில் கத்திபட்ட காயத்தோடு பேருந்து நிறுத்தம் நோக்கி கனகா ஓடி வரும்போது இதே மெட்டை BGM ஆக கொடுத்திருப்பதை விட்டுவிட்டீர்😊
Super padam!! Super songs!! Super scences!! Superdiolauges👍👌✌️
பள்ளி இறுதி ஆண்டில் பார்த்த மறக்க முடியாத மகிழ்ச்சி தந்த திரைப்படம்.
தெய்வமே 🙏 இந்த மாதிரி நிறைய காணொளி போடுங்க 🙏🙏🙏
நன்று... உங்கள் விமர்சனம்...
இந்த படமே தில்லான மோகனாம்பாள் படத்தின் உள்டா தான்.
LEGENDS SUPERB, duet song SPB sir & Janaki amma excellent, solo song malasiya Vasudevan padiyiruntha innoru parimanam kidaithirukum,
கண்டிப்பாக இந்த இந்த எண்ணம் எனக்கும் இருந்தது ஏனென்றால் எஸ்பிபி அவர்கள் காதல் பாடல்களில் மன்னன்ன்றால் கிராமத்து பாடல்களை சாத்தியமாவா பாடக்கூடிய திறமை மலேசியா வாசுதேவன் அவர்களே
ஒரே மெட்டில் அமைந்த இரு பாடல்கள் ஏராளமான படங்களில் தான் வந்துள்ளனவே. அதாவது ஒன்று டூயட் பாடல் மற்றொன்று சோகப்பாடல்,
Unna manamulla ponnu
குடகு மலை காட்டில் ஒரு பாட்டு கேட்குதோ என் பைங்கிளி...
ஐயா, வணக்கம். 🙏
இசை ஜாம்பவான், இசைசக்ரவர்த்தி, ராகாதேவன், இசைஞானி, திரு. இளையராஜா, கரகாட்டக்காரன், படம் மட்டுமல்ல, அவர் அப்போது இசை அமைத்த அத்தனை படங்களிலும் தனது இசை ராஜாங்கத்தை நடத்தியிருப்பார்.
நேற்று இல்லை! நாளை இல்லை :இன்று இல்லை :
எப்போதும் எங்கள் இசைஞானி, மேஸ்டரோ,
இளையராஜா தான். ❤️👍
இவரது விமர்சணம் பற்றி பிற்காலத்தில் பலர் பிரமித்து காணொளி பதிவர்...
No festival without this song. Thats why Ilayaraja songs are different from others... the slang is awesome 👌
இந்தப்படத்தில் இடம்பெற்ற,ஊருவிட்டு ஊருவந்து பாடலும்,கிளைமாக்ஸ் பாடலான மாரியம்மா..மாரியம்மா பாடலும் ஒரே மெட்டாகத்தான் தோன்றும்..!
இந்த படம் பார்த்து எனது புது சட்டை கிழிந்தது மறக்க முடியாத சம்பவமாகும் 😂
.சரிவுடு வுடு!
.உபயம் mmbuharimohamad🤣😂🤣
இசை தெய்வம் ராஜாசார்
எந்தப் பாடல், எந்தச் சூழல்கள் ஆனாலும் அதை இசையில் கொண்டு வந்து விடுகிறார் இசைஞானி. அதை விளக்கிய விதம் மிக அருமை. பாடல்களை பல முறைக் கேட்டு ரசிப்பதோடு எங்களுக்கும் விளக்கியமைக்கு நன்றி.
ஒரு சந்தேகம்… இதில் வருவது நாதஸ்வரமா அல்லது ஷெனாயா?
பொதுவாக திறந்தவெளிக்கு நாதஸ்வரம்( கோயில் திருவிழா, தேரிழுத்தல்) ரெக்கார்டிங் மாதிரியான குளோஸ்டு சூழல்களுக்கு ஷெனாய் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். நேரமிருந்தால் இதைப் பற்றி சொல்லுங்கள்….💐💐🎉🎉
இதைபிரித்து சொல்லும் திறமை உமக்குஉண்டுவெள்ளைச்சாமி
Appo ippadi solli puriya vaikka alum illa media vum illa ippo pullarikkithu.......supper
Beautiful explanation ❤
ண்ணா..
எம்ஜியார் ஆப்பாவைப் பற்றீ
பேசூங்கோண்ணா...😃😃😃😃☺😃☺☺☺☺😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ
நிழல்கள் திரைப்படத்தில் வரும் தூரத்தில் நான் கண்ட உன் முகம் பாடல் பற்றி சொல்லுங்கள்
இந்த படத்தில் வரும் குடகுமலை காட்டில் ஒரு பாட்டு கேட்குதா என்ற பாடல் சிறந்த ஒளிப்பதிவுக்கு உதாரணம். அந்த பாடலில் நாயகன் நாயகி இருந்த இடத்தில் இருந்து நகரமாட்டார்கள் ஆனா கேமரா முன்னும் பின்னும் மேலும் கீழும் பக்கவாட்டில் என்று ஓடிஓடி எடுத்து இருப்பார்கள். அந்த ஒரு பாடலில் மட்டும் எத்தனை ஆங்கிள் பயன்படுத்தி இருக்குன்னு கேட்டு போட்டி வைக்கலாம் .
Gangai Amaran Sir idea epavum Super !
டே பண்ணாட அலப்பறையில்லடா
திறமை அறிவு
நன்று...
பாலு சார் ஜானகி அம்மா கொஞ்சி குழைந்து பாடி இருப்பார்கள்
Awesome.
சாணீயேல்லாம் ஒரு ஆளா..?!!😃
அவனைப் புகழ்ந்து தள்ளிக் கொண்டிரூந்த.!! எஸ்பீபீயேல்லாம்
ஒரூ ஆளா..!!!😃😃
ண்ணோவ்..😃😃😂😂
நாந்தாண்ணா இசையீலேயே..!!😃😃
பண்ணீ பீய துண்றா மாரீ...😃😃
பண்ணீ சாக்கேடேயீலே போறள்றா மாறீ..😃😃
ண்ணா..நாந்தாண்ணா...
ண்ணோவ்..😃😃நான் மட்டுந்தாண்ணா ஈந்த!!! ஈசையீலேயே உழல்றேண்ணா..!!😃
யேனாக்கூ...!!மட்டும்தான்!! 😃😃
ஈசையைப் பத்தி தெரீயூம்ணா..!😃😃
நீயெல்லாம் இசையைப் பற்றீ
பேசவேக்கூடாதூண்ணா..😃😃!!
.உருவத்தக்காட்டி டும்கண்ணாடி சரியான ஆள் நீர்.யாருனு இன்னுமா புரியாது!?!? வடிவேலு சொல்ல ரா மாதிரி உள்ளாரா பலரூபங்கள் 😂😂😂😂😂
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟10 gold medals at a time🎉🎉🎉😊😊😊
Enna solla vareenga sir.neenga enna bit pottalum Raja is massive player
Ellaiyaraja aiyaa s.janak Amma🙏🙏🙏🙏👃👃👃👃👃👃
Good analyse
Can you analyse like this for Aniruth songs ? 😂😂😂😂🤣🤣🤣🤣
supper
Ever green song
ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் இசையும் பாடல் வரிகளும பாடல் ஒளிபதிவும் மனதில் ரீங்காரமிட்டு கொண்டு இருக்கும்
சரிசரிவுடு.
😊
SPB SUPER SIR
இந்த காவடிச்சிந்துவுக்கு இளையராஜாவுக்கு royalty குடுங்க.
Elilarasi heroine name thaana?
👌👌👌
Super
Good
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
Goosepumps
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Tamil chindanaiyalar peravai you tubil paarkavum
Ore somg paththi thaan solli irukkar.. innoru paadal.edhu?
Iwargal pattu isai 3rd great or 3m therm.
🎉
இந்த வாரத்தில் படிக்காதவன் படத்தில் இருந்து ஊரத் தெரிஞ்சுகிட்டேன் பாடலைப் பற்றி போட்டு இருந்தீங்க அது ஏன் டெலிட் ஆயிருக்கு எனக்கும் அதில் நீங்க பேசியது பழைய சந்தேகங்கள் எனக்கு இருந்தது அதைக் கேள்வி கேட்கலாம் என்று நினைத்திருந்தேன் ஆனால் அதன் வீடியோவை காணவில்லை
நீங்க சொல்லத் தவறிய சங்கதி. ப்ளீஸ் உங்க ஸ்டைலில் சொல்ல வேண்டிய பகுதி என்னவென்றால் கனகாவை சந்திக்க முடியாமல் செல்லும் ராமராஜன் பஸ்ஸில் ஏறும் போது தோழியின் வழிகாடுதலின் படி கனகா ராமராஜனைப் பின் தொடர்வார் ஆனால் அதற்குள் பஸ் கிளம்பி விடும்போது இதே பாடல் இசை ஒலிக்கும். காட்சியை கவிதையாக்கி இருப்பார் இயக்குனர். இதே போல் இன்னொரு காட்சி பார்த்தோமானால் பூப்பூவா பூத்திருக்கு படத்தில் பிரபு அமலாவை எதிர்பார்த்து ஏமாந்து கப்பலில் ஏறி விடுவார். ஆனால் கப்பல் புறப்பட்டு விடும். அதற்கு பின்னர் அமலா ஓடிவரும் காட்சி. பிரபு கடலில் குதித்து நீந்தி கரையேறி வந்து டூயட் ஆகும்.கரகாட்டக்காரன் படத்திற்கு ம் பூப்பூவா பூத்திருக்கு படத்திற்கு ம் ஒற்றுமை உண்டு
(காட்சிப்படுத்தல்).கதையில் முரண்பாடு உண்டு.
அண்ணா !ஓவர் ஓவராப்போறீங்க ! எஸ்பீபீ ஸ்டைலைக்கேக்கணும்னா ஆரம்ப காலத்திலே ஜெய்சங்கருக்குப்பாடுனத்தான் சொல்லணும் ! வீணா புளூகாதீங்க அண்ணா ! 👸
ஊஊஊ..
பீபீபீபீபீபீபீ...
றீறீறீறீறீறீ...
!!!?????
!!!!!????!!!!!!
திமாஹ் பலட்கயா க்யா தேரீ...?😃😃😃😃😃😃
@@jesurajanjesu8195.இந்த ஊதல சவுண்டு (glv )4k old பாடல்கள் சேனல் ல கொடுக்கவும்😂
நாராயணா இந்த கொசு தொல்லை தாங்க முடியல அடிச்சு கொல்லுங்கடா😬
ஓவர்.
@@sukumarsukumar1856தாங்யூ சுகுமார் ! 👸❤❤❤❤❤❤❤வணக்கம்! தீபாவளி வாழ்த்துக்கள் 🔥 👸
Ippa illa Eppavume Raja Raja than , ISAI GNANI Tamil Nattin oppatra Selvam ( Varam )
Neenga yen Ks Chitra Amma pathi podunga nu neraiya panniten .
But. U not do that
Helenpoornima விற்க்கு என்ன வரப்பு தகராத இல்லை சாதி தகராத இளையராஜா மீது. Anyway Vellaiswamy got a negative viewer permanently. She got angry with someone that's reflecting her each and very comment 😢
ISAIGNANI original Christian.
Avar JESUS pathi thevaiyillatha voru comment pannivittar.
Adhaan...!
ஓதுவிடு ஒம்பாட்டுக்கே
eru mayil ilayaraja pattu dhan
Isai rasikkatheriyadha kattumuttalgal kettal appaditthan irukkum. Adhey neratthil velivantha T M S / Manoj Gyan/Abhavanan koottaniyin Thainadu pada padalai kelungal.!
@@sintrellasintrella7618 yen indha ularal
Boss.. this is not gowri manohari ragam. Please examin well before you relase the video. Dont make you tube channel as garbage
கரகாட்டக்காரன் பட போஸ்டர பாத்தே பிரமிச்சவன் நான்...படத்தப்பத்தியும்,பாடல்கள பத்தியும் சொல்லவே வேண்டாம்....காலத்தால் அழியாத காவியப் பாடல்கள்
ரெண்டுபேரும் தலைக்கனம் பிடித்தவன்
நீ எப்போ அரசியல் பேசுனயோ அப்பவே உன் மேல இருந்த மரியாதை போச்சு இடையில் உன் வீடியோவை பார்க்காமல் இருந்தேன். அரசியல் பேசி உன் பொழப்ப கெடுத்துக்காத