பயில்வான் ரங்கநாதன் Vs குடும்ப பெண்கள்...அரங்கில் நடந்த மோதல் ! | Vaazhnthu Kaatuvom | EP-43

Поділитися
Вставка
  • Опубліковано 2 тра 2024
  • #kalaignartv #VaazhnthuKaatuvom #kuyili #actresskuyili #tamiltalkshow #socialjustice #familybetterment #socialissues #talkshow #socialproblems #societytalks #familyissues #tamilrealityshow #BayilvanRanganathan #bayilvanranganathanlatest
    பயில்வான் ரங்கநாதன் Vs குடும்ப பெண்கள்...அரங்கில் நடந்த மோதல் ! | Vaazhnthu Kaatuvom | EP-43 | Kalaignar TV
    நீங்களும் பாதிக்கப்பட்டவராக இருந்தால் தொடர்பு கொள்ளலாம். Phone Number: 9940658656 | 9940660698
    வாழ்ந்து காட்டுவோம் | Vaazhnthu Kaatuvom நிகழ்ச்சி நமது கலைஞர் தொலைக்காட்சியில். இரவு 9:00 மணிக்கு காணத்தவறாதீர்கள்..
    Watch Our Tamil Reality Show Vaazhnthu Kaatuvom on Kalaignar TV at 09:30 PM
    Vaazhnthu Kaatuvom on Kalaignar TV: Actress Kuyili takes on the role of a lively anchor on this social reality show. This show is based on the unspoken social and family problems of various people for their betterment and guidance. The show focuses on providing psychological and legal counseling aid and guidance to disputing families and individuals.
    Stay tuned with us : bit.ly/subscribekalaignartv
    For More Updates:
    Follow us On
    Facebook : / kalaignartvofficial
    Instagram : kalaignartv...
    Twitter : / kalaignartv_off
    Website : www.kalaignartv.co.in/
  • Розваги

КОМЕНТАРІ • 2 тис.

  • @jayasiljai1592
    @jayasiljai1592 Місяць тому +156

    பயில்வான் எப்போது சாவன் என்று எதிர் பாக்ரவங்க like பண்ணுங்க .....👍

    • @viswanaathv.s.220
      @viswanaathv.s.220 Місяць тому +6

      Yaarayum saaga solradhukku namakku urimai illai. Thappu senjavanga nichayam dhandanai anubavippaanga. Adhu sure. Adhukkaana time varum podhu adhu adhu nadakkum.

    • @anudevi6815
      @anudevi6815 Місяць тому

      Entha matharee pesarathu avalo periya pavam karma, bailivanai savaa solluthratha yaarukum urumei ellai antha atma aliyathu (uyir), sagathu udalai vetu pogaum,udambu than aliyum.. pls don't hurt anyone even by mistake 😮from Bkwsu 🎉
      m,sia

    • @kiranvysya
      @kiranvysya Місяць тому +1

      @@viswanaathv.s.220Pen urimai pesitu DMK vote pottiya. Appo poi Stalin or Jr Stalin should take accountability in excercising law. But instead Kalaignar TV is minting money via TRP.
      Despite that you ll elect them. So stop lecturing the commentators. Neengellam olinja thaan naadu urupadum lol😂

    • @vijisoundharss6600
      @vijisoundharss6600 8 днів тому

      நீ எப்ப சாவ

    • @vijisoundharss6600
      @vijisoundharss6600 8 днів тому +1

      2 பொமல மூஞ்சி பாரு ஆம்பூர் பிரியாணி மாதிரி

  • @tamilcryptotrade1588
    @tamilcryptotrade1588 Місяць тому +114

    புடவை கட்டிய அம்மாவிற்கு தலை வணங்குகிறேன்.....Royal Salute

    • @michealnadar2511
      @michealnadar2511 Місяць тому +10

      புடவை கட்டியவள் வீட்ல இருந்தால் நல்லவள்

    • @VenkateshVenkatachalam-su4sc
      @VenkateshVenkatachalam-su4sc Місяць тому +2

      Super

    • @narennaren4452
      @narennaren4452 Місяць тому +4

      Panaththuuku vilai pora pengala patri thaan avar solluvaar... Veettu penkala illannu I hope

    • @ramarramar8651
      @ramarramar8651 Місяць тому +3

      இரண்டு பெண்களும் சரியாக கேள்வி கேட்க தெரியவில்லை வேஸ்ட்

    • @abdolhakimmohamed577
      @abdolhakimmohamed577 Місяць тому

      Theermaya theeyavarkali kandipadu yapadi ceeraliya cinema kudumbame uttkandu cinemava parkumbadi illai

  • @vanajabowmiya3239
    @vanajabowmiya3239 Місяць тому +200

    இந்த UA-cam வர வருமானத்தை தடை செய்தால் அனைத்தும் சரியாகிடும்

    • @vanolithenthuli3424
      @vanolithenthuli3424 Місяць тому +8

      100% true.

    • @Sandy_sss
      @Sandy_sss Місяць тому +7

      True

    • @nazeemgani505
      @nazeemgani505 Місяць тому +6

      yes

    • @vijayalakshmi.s1664
      @vijayalakshmi.s1664 Місяць тому +2

      சரி இதுதான் முந்தைய இந்துநேசன் சிகப்புநாடா பத்திரிகையின்மறுபக்கம்

    • @user-sp8gc5ik9q
      @user-sp8gc5ik9q Місяць тому +1

      😅

  • @indrasubramaniam9579
    @indrasubramaniam9579 Місяць тому +45

    I love these bold fierce ladies…future of TamilNadu is good….no more porrikki pasanga domination!

  • @KMK-rk9qw
    @KMK-rk9qw Місяць тому +85

    குயிலி- வஞ்சி புகழ்ச்சி அணி பேச்சு, தரமான செருப்படி, பயில்வானுக்கு 😅😅

    • @Justin2cu
      @Justin2cu Місяць тому +4

      அது வஞ்சி புகழ்ச்சி கிடையாது - வஞ்சப்புகழ்ச்சி

    • @kumarasamyn2728
      @kumarasamyn2728 23 дні тому +2

      Idhu ulagaththukku migamukkiyamanadha?

  • @shanvi7974
    @shanvi7974 Місяць тому +38

    Kuyili maam sarcasm super throughout the episode 😂😂😂😂😂

    • @coolguy0719
      @coolguy0719 10 днів тому

      Enna sarcasm?

    • @commonmanvoices1960
      @commonmanvoices1960 2 дні тому

      @@coolguy0719 nayagan padam songla kuili mam song paathurikiya bro?

    • @commonmanvoices1960
      @commonmanvoices1960 2 дні тому

      athuku apram munnadi no ever know kuili PooVilangu paaturikiya bro? itha rendu paduthuku apram avangala yaar yaar ellam harrass panangunu kelunga, she also seen all (god,ghost,aathma,doctor) go and ask personally then you know the truth

    • @coolguy0719
      @coolguy0719 2 дні тому

      @@commonmanvoices1960
      Ava ellllaaam oru aaalu 🤦🤦🤦

    • @commonmanvoices1960
      @commonmanvoices1960 2 дні тому

      @@coolguy0719 illiya bro i think you are 2k kid but i am 80's kuili, silk, anu, ambika, radha, rathi ( paathurikiya) illa a once more paathutu sollu bro

  • @vennilaw5301
    @vennilaw5301 Місяць тому +79

    சகோதரி குயிலி அருமையாக செய்துள்ளார்.👌🤝

    • @kumarasamyn2728
      @kumarasamyn2728 23 дні тому

      Very bad idhai migavum migai paduththugirar nigazhchchi thoguppalar awareness program nadaththinal nalladhu idhu thevaillai

  • @jayshreeseshadri6639
    @jayshreeseshadri6639 Місяць тому +23

    Actress Kuyili mam looks very pretty at this age, so calm and composed with little bit of sarcastic attacks.
    Super the other 2 ladies seriyana kelvigal

  • @SeekerSeekingSeeks
    @SeekerSeekingSeeks Місяць тому +210

    சேலை கட்டி வந்த பெண் அருமையாகக் கேள்வி கேட்டார்கள், சிறிது கூட பயில்வானின் மரியாதையைக் குறைக்காமல். அவர்கள் மேல் அதிக மரியாதை உருவாகியிருக்கு என் மனதில் ❤❤

    • @JAID2015
      @JAID2015 Місяць тому +8

      She s very famous in Neeya naana and thamizha thamizha and all

    • @ptarchives
      @ptarchives Місяць тому +2

      Yes she is a very respectful lady.

    • @Yasothara_Siva
      @Yasothara_Siva Місяць тому +4

      Antha ammava judge ah podunga ! Evlo respect ah um theliva um kathaikuranga

    • @auratrading9945
      @auratrading9945 Місяць тому

      This is a very dirty minded old blackguard.

  • @dhabrealam9829
    @dhabrealam9829 Місяць тому +26

    பயில்வானுக்கு ஒரு கேள்வி சினிமா என்றாலே அட்ஜஸ்மெண்ட் தான் இது எல்லோருக்கும் தெரியும் அதை விட்டுட்டு இவ அங்கே போயிட்டா இவ இங்கே போயிட்டா அதே நேரத்தில் உன் குடும்பத்தை பேசும்போது உனக்கு ஏன் கோபம் வருது அதையும் ஏற்றுக் கொள்ள வேண்டியதுதானே?

    • @anudevi6815
      @anudevi6815 Місяць тому

      Seriya soneergal.busy body..bailavan...shld watch his words...

    • @kumarasamyn2728
      @kumarasamyn2728 23 дні тому

      Idhai parthu avar romba jakkiradhaiyaga iruppar

  • @vlogswithsanjanaa4041
    @vlogswithsanjanaa4041 Місяць тому +63

    Super super குயிலீ ma'am ரொம்ப அழகா அவரை பேச விட்டு அழகான ஒரு சிரிப்பு 🎉

    • @chandrasekar.r9265
      @chandrasekar.r9265 Місяць тому +1

      அதுவா.. குயிலி பற்றி ஒரு யூடியூப் வீடியோவில் அம்மா கிழி....கிழின்னு நம்ம பயில்வான் கிழிச்சிருக்காருல😅😅😅😅

    • @gLoWgIrLsEcReTs
      @gLoWgIrLsEcReTs Місяць тому

      I6
      Bhjiuiiikkkkiuyyttrlreeewq​@@chandrasekar.r9265

  • @Savi3Ram
    @Savi3Ram Місяць тому +4

    தூங்கரவன எழுப்பலாம்.. தூங்கரா போல நடிக்கறவன எழுப்பவே முடியாது..

  • @rathamathi2172
    @rathamathi2172 Місяць тому +389

    37:41 தன் மகளை பற்றி ஒருவர் சொல்லும் போது அதை ஏற்று கொள்ள முடியவில்லை இவருக்கு,ஆனால் அடுத்த வீட்டு பெண்களை பற்றி பேசுகிறார்..

    • @jamunajamuna8122
      @jamunajamuna8122 Місяць тому +7

      Correct

    • @jamunajamuna8122
      @jamunajamuna8122 Місяць тому +7

      Correct

    • @rpk2306
      @rpk2306 Місяць тому +7

      Avan ponnoda தெயவீக காதல் sago avan ponnu maththavanka mathiri ila punithamana ponnu apo aepidi pesuvaan 😂😂 kilavanukku koluppu konjam jasthi thaan

    • @WhatsHappening-kf5vp
      @WhatsHappening-kf5vp Місяць тому +10

      அவன் பொண்ணு சினிமால கூத்தடிக்கல.....

    • @gaytriganesan-xl8br
      @gaytriganesan-xl8br Місяць тому +1

      Avaruda magal enna kavarchiya nadichakkala.en aval daughter ellukiringa.cinemala adjustment irrukutha en kelvi kettkula..thappu illeya..en tamil pengal tamil cinemala illey..black skin cinemala rejected pannurka...tamil cinemala nadigai.north .keralathu theduranga..yen atha kelvi kettka.bhilvan sonna kavam varuthu

  • @user-ce5zg1jk2d
    @user-ce5zg1jk2d Місяць тому +340

    நடிகைகளும். பொது இடத்தில் நல்ல உடையாக உடுத்துவது நல்லது தானே.நடிகைகளின் அக்கிரமம் தாங்க முடியவில்லை.

    • @punitaraju9450
      @punitaraju9450 Місяць тому +10

      Comment with fake Id go see ur self in miracles 😂

    • @vengadajalamvengadajalam2113
      @vengadajalamvengadajalam2113 Місяць тому +7

      நடிகைகள் பெரும்பாலும் 20 வயதிலிருந்து 30 வயதுக்குள் இருப்பவர்கள். ஒரு சிலர் வேண்டுமானால் 30 வயதை தாண்டி இருக்கலாம். பொது விழாக்களில் பல தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் வரலாம். அவர்கள் கவனத்தை ஈர்ப்பதற்காக நவ நாகரிக உடையில் வரலாம். வாய்ப்புகள் கிடைத்து ஒரு நிலைக்கு வந்த பிறகு பின் மாறிவிட போகிறார்கள்.
      ஆனால், 73 வயதானவர்க்கு ஒரு அனுபவம் கண்டிப்பாக இருக்கும். எல்லாமே அவருக்கு தெரிகிறது. ஆனால், காசு கிடைக்கிறது. பணம் வருகிறதே தவிர சமூகத்தில் தனது மரியாதை குறைகிறதே என்பதினை பற்றி எல்லாம் அவர் கவலை பட்டதாக தெரியவில்லை. கவலை படுகிற ஆளாகவும் தெரியவில்லை.
      இரண்டு நடிகைககள் நேரிடையாக சண்டைக்கு போனார்கள். இன்று 3 பெண்கள் விமர்சனம் செய்தார்கள். இப்படி இருக்கும் போது பெண்கள் ஆதரவு இவருக்கு இருக்கிறதாம்.

    • @rubeshkumar6868
      @rubeshkumar6868 Місяць тому +5

      Sarida . Nee yen atha paakura. Eva ena poturukaanu paakurathu thaan un velai ahh .. apdinu yaaravathu keka poranga sir!

    • @JAID2015
      @JAID2015 Місяць тому

      Neenga nadichabodhum nadigaigalukku saree mundhiya blouse naduvula vittu nadikiraanga…. Neenga poi director kitta producer kitta poi solla vendiyadhu dhaane Indha maadhiri dress vendaamnu

    • @nithyakalyani5084
      @nithyakalyani5084 Місяць тому +1

      Dressing is personal choice. You don't have to pass your judgement on anyone's attire.

  • @RestaurantAdhimathuram
    @RestaurantAdhimathuram Місяць тому +3

    பயில்வான் சமூகத்தை சீரழிக்காதிங்க! விவாதத்தில் பங்கேற்ற பெண்களுக்கு வாழ்த்துக்கள்!

  • @dhanalakshmi.7623
    @dhanalakshmi.7623 Місяць тому +7

    Sister's. பயில்வான் மேல தப்பு இருக்கு ஆனால் அப்போதுல இருந்து இப்போ வரைக்கும் ஏன் இயக்குர்கள் ந டிகைகளுக்கு ஏன் Short. Dress. கொடுத்து நடிக்க வைக்கிறாங்க அதையும் இயக்குனர் மற்றும் நடிகைகளையும் கேள்வி கேளுங்க

  • @deepas5814
    @deepas5814 Місяць тому +623

    உண்மையில் ஒரு நல்ல தாய் தந்தைக்கு பிறந்தவன் இந்த மாதிரி பெண்களை தப்பா பேச மாட்டான் பெண்களை தப்பா பேசுவதற்கு முன் அவன் பொண்டாட்டி அம்மா அக்கா தங்கை அண்ணி எல்லாம் நினைத்து பேச வேண்டும்

    • @kalaiselvin2660
      @kalaiselvin2660 Місяць тому

      Avan Amma ke vilakku pudichi iruppan avan naye.

    • @WhatsHappening-kf5vp
      @WhatsHappening-kf5vp Місяць тому +83

      Apo உண்மையில் ஒரு நல்ல தாய் தந்தைக்கு பிறந்தவள் அவுத்துட்டு ஆடலாம் எவன் கூடயும் படுக்கலாம் apdiya 😂😂

    • @deepas5814
      @deepas5814 Місяць тому +23

      @@WhatsHappening-kf5vp அது அவங்க அவங்க விருப்பம் அதில் நாமா தலை இட கூடாது உங்களுடைய சொந்த விசயத்தில் யாரும் வந்து பேசினால் நீங்க பார்த்துட்டு சும்மா வா இருப்பிங்க நீங்க எல்லாம் என் விசயத்தை பேசுங்க நான் அமைதியாக இருக்கேன்னு இருப்பிங்களா

    • @WhatsHappening-kf5vp
      @WhatsHappening-kf5vp Місяць тому

      ​@@deepas5814அவுத்து பொட்டு ஆடுறவளுங்களுக்கு அது அவங்க விருப்பம் nna அத பத்தி பேசினாலும் வாய பொத்திட்டு இருக்கணும்.... அதுவும் அவங்க விருப்பம் தான்

    • @mrugan90
      @mrugan90 Місяць тому +28

      நல்லதாய்தகப்பனுக்கு.பிறந்தபெண்கள்.ஒருத்தனுடன்வாழுவாளுக

  • @mahesmahes5270
    @mahesmahes5270 Місяць тому +351

    இவ்ளோ பேசுறிங்கள பொம்பள பிள்ளையை கெடுக்குறாங்கள அதுக்கு போராடுங்கள் பாப்போம்

    • @rpk2306
      @rpk2306 Місяць тому +1

      Athukku poradium atha paththi aevalavu pesium sambanthapattavankala pudichchu kuduththalum sila sori naai aambalainka thirunthalaiye enna pannalam sollunka nenkaley

    • @ratnarajahsundararajah2824
      @ratnarajahsundararajah2824 Місяць тому +1

      athukal kathaika maaddarkal 2 lady's lusu

    • @thirugnanasambandamsamband781
      @thirugnanasambandamsamband781 Місяць тому +2

      Cine field does not care about the same but why these ladies are complaining because so many issues are against the females and go and sort out the issue

    • @user-sr5si2fi7o
      @user-sr5si2fi7o Місяць тому

      Good m of
      ​@@ratnarajahsundararajah2824

  • @balasubramaniant1620
    @balasubramaniant1620 Місяць тому +6

    சூழ்நிலை தான் ஒருவனை வழி நடத்துகிறது. நல்லவருக்கு கெட்ட பெயரும், கெட்டவருக்கு நல்ல பெயரும் ஏர்ப்படுது. நல்ல புத்தி உள்ளவர்கள் நல்ல செய்திகளை நாடுவார்கள். கெட்ட புத்தி உள்ளவர்கள் கெட்ட செய்திகளை நாடுவார்கள். நல்லவைக்கும் கெட்டவைக்கும் மக்களே காரணம்.

  • @murugesanp6651
    @murugesanp6651 Місяць тому +15

    குயிலி தெளிவு, பார்வை மிக நன்று, பாராட்டுக்கள் 👌👍

  • @mathangiramdas9193
    @mathangiramdas9193 Місяць тому +154

    இன்னொருத்தர் அந்தரங்கத்தை தெரிஞ்சு என்ன பண்ணப் போறீங்க? நாட்டில் எவ்வளவோ கெடுதல் நடக்குது, இதெல்லாம் யார் தட்டி கேட்பாங்க?

  • @mohamednaleem6203
    @mohamednaleem6203 Місяць тому +190

    சரியான கலாச்சாரம் நிறைந்த யாழ்ப்பாணத்தில் தமன்னா ௮ரைகுறை ஆடையுடன் வந்ததினால்தான் இசை நிகழ்ச்சி தடைபட்டது

    • @user-vithusha
      @user-vithusha Місяць тому +20

      சரியா சொன்னிங்க பிரதர்

    • @Hema-op9re4ol8r
      @Hema-op9re4ol8r Місяць тому +13

      Unmaiyagaavum nadigaigalin aadai kurai than

    • @kkshanthakumari7250
      @kkshanthakumari7250 Місяць тому +7

      சூப்பர் சூப்பர் லேடிஸ்

    • @kkshanthakumari7250
      @kkshanthakumari7250 Місяць тому +8

      பயில்வான் பொண்டாட்டி புள்ள பொண்டாட்டி பிள்ளைகளை பத்தி போட சொல்லுங்க நல்லா இருக்கும் super
      சூப்பரான பெண்கள் கேள்வி அருமை

    • @atheist86
      @atheist86 Місяць тому

      என்னப்பா அப்டியே தலைகீழா உருட்டுற. அதான் விடியோவுல பார்த்தோமே , கோடி கம்பத்துல தந்தி மரத்துல தொங்கிகிட்டு நாக்க தொங்க போட்டு அடிச்சிக்கிட்டு பார்தத, பட்டிக்காட்டான் முட்டாய் கடைய பார்த்த மாதிரி னு பழமொழி சொல்றமாதிரி பார்க்காதத பார்த்த மாதிரி கூட்டத்த விடியோவுல ஆதாரமா இருக்கும் போதே இந்த உருட்டு உருட்டுறீங்களே யா. கூட்ட நெரிசல்னால தடைபட்டத எப்டி அப்பட்டமா புழுக்குறீங்க இதான் யாழ்ப்பாண கலாச்சாரமா ? 😂

  • @user-dv5yg8he6k
    @user-dv5yg8he6k Місяць тому +2

    அம்மா குயிலிம்மா உங்களுக்கு ஒரு மிகப்பெரிய வணக்கம் கேள்வி முக்கியம் அதை தொடர்ந்து தான் பதில் கிடைக்கும் அந்த கேள்விக்கு கேட்பதற்க்கு சரியான நபர் நீங்கள் அம்மா வணங்கிறேன்

  • @sharadakannan5742
    @sharadakannan5742 Місяць тому +23

    Shakila mam hats off to you.
    You did a great job job

    • @ramt6102
      @ramt6102 Місяць тому

      Shakeela asking question about a குடும்ப பெண்.....she is equal to shit when while family ladies deserve all respect.

    • @coolguy0719
      @coolguy0719 10 днів тому

      Thooooooo

  • @gowsalyabalan072
    @gowsalyabalan072 Місяць тому +203

    அவர் பேசியது நடிகர் நடிகைகளை பற்றி அவர்களில் இரண்டுபேர் இங்கு வந்து கேள்விகள் கேட்கலாமே?

    • @MAAYAROOBINI-np6gp
      @MAAYAROOBINI-np6gp Місяць тому +4

      சகீலா வராங்க பாருங்க

    • @Entertainment35045
      @Entertainment35045 Місяць тому

      Full episode paaruga

    • @dharmarajp7207
      @dharmarajp7207 Місяць тому

      இது கலைஞர் தொ.கா திமுக பிரச்சாரம்.

    • @sacharooba9141
      @sacharooba9141 Місяць тому +1

      Serupala kuda adichitanga... Kaasukku pee tingaravanga

    • @indhusettu9990
      @indhusettu9990 Місяць тому

      Yen keta yena apditha kepanga...ipa ungakita antha aalu kedaicha neenga keka maatingala yen ipdi pesuringanu...adhe maaritha avangalukum

  • @ramapriyag2662
    @ramapriyag2662 Місяць тому +47

    நடிகன் நடிகை ஆகனும் னு கனவில் வாழும் மக்களுக்கு ஒரு தகவல் தான் பைல்வான் எல்லாம் மாயை நம்பவேண்டாம் என்ற கருத்து தான் பைல்வான்..

  • @_bts_6v915
    @_bts_6v915 Місяць тому +61

    அவர் சொல்லி இருக்காரு நதியா மேடம் ராதாமேடம் சுவலஷ்மி மற்றும் பல விஷயங்கள் நல்லது சொல்லியிருக்கிறார்

  • @chandransekar8594
    @chandransekar8594 Місяць тому +2

    நீங்க கேட்பதால் you tube மாறி விடாது.அரசு முயற்சிசெய்தால் மட்டுமே முடியும்

  • @user-yk6dk7ty6k
    @user-yk6dk7ty6k Місяць тому +69

    உண்மையை சொன்னால் சில பேருக்கு எரியத்தான் செய்யும் காரணம் அவர்களுக்கு இது உருத்துதூ உண்மையை வெளிய சொல்கிறார்கள் என்று அவருக்கு பெண் பிள்ளை தங்கை மனைவி இருக்குதான் அவர்கள் தவறு செய்தால் நீங்களும் விமரிசிங்களேன் அவர்கள் பொது வெளியில் ஆடினார்கலா

  • @mohanambalgovindaraj9275
    @mohanambalgovindaraj9275 Місяць тому +315

    சம்பந்தப்பட்ட நடிகை நடிகரகளே பேசாமால் இருக்கும்போது இந்தப் பெண்கள் ஏன் குதிக்கிறார்கள்?

    • @ratnarajahsundararajah2824
      @ratnarajahsundararajah2824 Місяць тому +14

      Tv show thankalai kaaddanum 2 lady's mental

    • @cviews1870
      @cviews1870 Місяць тому +5

      They talk mostly in talk shows. But it's unnecessary for them to visit and talk abt this. Edho paesanum pesuraanga. Thevai iladha talks

    • @roja6135
      @roja6135 Місяць тому

      ராதிகா விடம் பயில்வான் அடி வாங்கியிருக்கிறார். கஸ்தூரி இவரை கிழி கிழியென்று கிழித்து விட்டார்.
      யோக்கியன் அடுத்தவரைப் பற்றி பேசமாட்டான். ஏனெனில் அவர்கள் அவர்களின் வேலையை பார்ப்பார்கள்..

    • @shantinatarajan114
      @shantinatarajan114 Місяць тому

      Chummy to make trending

    • @SeekerSeekingSeeks
      @SeekerSeekingSeeks Місяць тому +5

      They are asking the right questions. As viewers, we have every right to question the content creators when they cross the boundary. Sambandapatta nadigar mattum thaan kekanum nu avasiam illai. Content is created for us, hence we are questioning him.
      Vitta veetula saavu vilundhaka, setha poname alugala, mathavanga yaen aluguranga nu kepinga pola irukke !!

  • @aruna251
    @aruna251 Місяць тому +4

    Thanks to both the women who grilled that man. He speaks so badly about the actors. I am glad they nailed him.he’s got a very bad attitude about women

  • @roseline1648
    @roseline1648 Місяць тому

    அருமையான கேள்விகள்.

  • @user-ht8nb8vj7c
    @user-ht8nb8vj7c Місяць тому +7

    I like u குயிலி மேடம்❤❤ பேசுற விதம் 👌

  • @suriyaapyropark219
    @suriyaapyropark219 Місяць тому +184

    பயில்வானுடைய பேரன் பேத்திகள் அவருடைய பேட்டிகளை,பயில்வானுடன் அமர்ந்து பார்க்க முடியுமா? வருங்கால சந்ததியினர்க்கு நல்ல விஷயங்களை விதையுங்கள்....

    • @velaiya
      @velaiya Місяць тому +9

      நடிகை நடிகைகள் கேவலமா பேசி நடிக்குறானுகளே அப்பளாம் கெடாதா

    • @WhatsHappening-kf5vp
      @WhatsHappening-kf5vp Місяць тому +11

      Apo அம்மணமாமா அவுத்து பொட்டு ஆடுறவங்கள பேரன் பெத்தி கூட பார்க்கலாமா 😂😂

    • @gaytriganesan-xl8br
      @gaytriganesan-xl8br Місяць тому +1

      En nadigai kiss .romance sence.padum kavarchiya nadikum potthu. Kulathaigal parrpanga..pesu pothu kovam varthu ungguluku
      Nadigai ollunga drees podda sollaka

    • @Sandy_sss
      @Sandy_sss Місяць тому

      If actresses are acting sexy means......the director and producer are also responsible.....y this mam not talking about them.

    • @rajurajan695
      @rajurajan695 Місяць тому +1

      எப்படி சக்கீலா பேரன் பேத்தி அவ படத்தை பாக்குற மாதிரியா?

  • @rajeshkanna5577
    @rajeshkanna5577 Місяць тому +3

    நீங்கள் 90% குடிக்கிறார்கள் ஆதரவு நீங்கள் அருமை

  • @sugumarsugumar4409
    @sugumarsugumar4409 Місяць тому +30

    நடிகைகளால் கலாசார சிக்கிக் சிர்ழிகிறது
    பயில்வன் சொல்றது அத்தனைம் உன்மை தன்

    • @Makkal123
      @Makkal123 Місяць тому

      உங்க ammavaal

    • @sirapanaalne
      @sirapanaalne Місяць тому

      bailvaan Un akka thangachi sonna ethukuruviya

    • @Gayathri-wy1eg
      @Gayathri-wy1eg Місяць тому

      appo ninga endha movie yum paaka maatinga apdidhana ..........

    • @VA-nb7kh
      @VA-nb7kh Місяць тому

      உன்மையா ? உண்மையா ?

  • @shakila7518
    @shakila7518 Місяць тому +157

    குயிலி ஏன் 🤖 Robo போல பேசுகிறார் ..ஏதோ ரொம்ப strict a இருக்கற மாதிரி பாவனை but looking not so good 🥴😖

    • @Smlakshmi962
      @Smlakshmi962 Місяць тому +6

      இத பத்தி எதும் சொல்லிட்டா என்ன பண்றது னா

    • @GeetSenju
      @GeetSenju Місяць тому +3

      Avangallum appadithan

    • @shakila7518
      @shakila7518 Місяць тому +1

      🤣🤣correct

    • @pushpathabrol5113
      @pushpathabrol5113 Місяць тому +1

      😂😂😂

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 Місяць тому +1

      💯

  • @user-qc8qo8tx4b
    @user-qc8qo8tx4b Місяць тому +2

    Good speech Mother& Sister👏👏👏

  • @HariHaran-wm3jq
    @HariHaran-wm3jq Місяць тому +41

    ஐயா நீங்க இந்த செய்திய பேசாம நம்ம ஊர்ல ஏராளமான பாரம்பரிய இடம் அதிகம் இருக்க அதை பற்றி பெருமையாக செல்லாம் ஐயா நன்றி

    • @TheRamesh
      @TheRamesh Місяць тому

      அவர் என்ன பேசனும்னு நாம சொல்ல முடியாது..

  • @Pathmarajen72
    @Pathmarajen72 Місяць тому +20

    குற்றமுள்ள நெஞ்சம் மட்டுமே உறுத்தும்......பயில்வானை கேள்வி எழுப்பும் இருவரை பற்றி புரிந்துக்கொண்டேன்....

  • @kalyanib1757
    @kalyanib1757 Місяць тому +6

    இரண்டு பெண்களும் சரியான செருப்படி கொடுத்தார்கள். ஆனால் அவருக்கு உரைக்காது. அவர் வாரிசுகளுக்கு பாவம் சேர்கிறார்.

  • @commonmanvoices1960
    @commonmanvoices1960 2 дні тому

    intha video paatha avangaluku varumaanam pogum nu therinjey video paathutu comment vera podriye semma

  • @user-zw1hi6bu7g
    @user-zw1hi6bu7g Місяць тому +38

    பயில்வான்..... மாஸ்

  • @kajageo1001
    @kajageo1001 Місяць тому +182

    இவளுக இரண்டு பேரயையும் பார்த்தாலே பெரிய லம்பா.......

    • @ratnarajahsundararajah2824
      @ratnarajahsundararajah2824 Місяць тому +7

      Really true 💯

    • @santhanalakshmig9542
      @santhanalakshmig9542 Місяць тому +4

      Prabalamaha vanthu erukalunga TV il

    • @bhuvaneswariramachandran7541
      @bhuvaneswariramachandran7541 Місяць тому

      ஏன்???
      சமூக அவலங்களை பெண்கள் பேச ஆரம்பத்த உடன் தொத்திக்கொண்டு வரும் ஃபேமஸ் கமண்ட் இது

    • @rollsondaniel9085
      @rollsondaniel9085 Місяць тому +2

      Lambaadi koooooo

    • @Makkal123
      @Makkal123 Місяць тому +3

      உங்க ஆத்தா மாதிரி லம்பாடி

  • @gamingplayergame2628
    @gamingplayergame2628 Місяць тому +4

    அண்ணா நீங்க சொல்றது எல்லாமே உண்மைன்னா அவங்களுக்கு நீங்க சம்பாதிக்கிறது வயிறு எரியுது வேற ஒன்னும் இல்ல

  • @Dshdhdbdbdb53745
    @Dshdhdbdbdb53745 Місяць тому +36

    அவரு நல்லதும் சொல்லி இருக்காரு. கெட்டதும் சொல்லி இருக்கிறாங்க

  • @arivu_thamizhan_official
    @arivu_thamizhan_official Місяць тому +61

    சினிமாவில் நடிக்கும் நடிகைகள் நடிக்கும்போது மட்டும் அரைகுறை ஆடைகள் அணிந்து கொண்டால் தப்பில்லை அவர்கள் வெளியில் வரும்போதும் அதை ஆடையுடன் வருகிறார்கள் அதைப்பற்றி பயில்வான் ரங்கநாதன் கேட்கும் கேள்வி சரிதான் ஆனால் மற்றபடி அவர்களைப் பற்றி அவதூறாக பேசுவது பயில்வான் ரங்கநாதன் செய்வது தவறு... நிகழ்ச்சியில் இரண்டு பெண்கள் நிறைய பொய்களையும் கூறிவிட்டு சென்றிருக்கிறார்கள் அவர் ஒருபுறம் நன்மையும் செய்கிறார் மறுபுறம் தீமையும் செய்கிறார்..

    • @jagkum3158
      @jagkum3158 Місяць тому +1

      Arivu thamizhanukku arivu ippo theenthu pochu pola? pombala podra dreassala manam thari kettu poravan ellam aambalai yaa summa oru 2inchukku thodaikku naduvula thongunaa aaamblai?

    • @shamb8915
      @shamb8915 Місяць тому

      Perula mattum irundhu enna panradhu 😂

    • @arivu_thamizhan_official
      @arivu_thamizhan_official Місяць тому

      @@shamb8915 ungalukku irukkula adhu pothum...I don't feel

    • @psss07.
      @psss07. Місяць тому

      குறுகிய எண்ணம் கொண்டவர்

  • @amalasr7975
    @amalasr7975 Місяць тому +21

    வாழ்த்துக்கள் சகோதரிகளே இந்த மனுஷன் திருந்த மாட்டார்

  • @muraliagnees5957
    @muraliagnees5957 Місяць тому +3

    அசிங்கப் பட்டு போயிட்ட டா குமாரு..முற்பகல் செய்யின் பி‌ற்பக‌ல் விளையும்.. காசுக்காக எதையும் தின்னலாமா... 😅😅😅🙈

  • @umarani4269
    @umarani4269 Місяць тому +2

    Dear two ladies very superb❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ammuroseline4274
    @ammuroseline4274 Місяць тому +7

    Kuiliamma nakkala sirithu. Kondu. Pesurar. Super amma

  • @rnirmala1193
    @rnirmala1193 Місяць тому +14

    சரியான கேள்விகளை கேட்டார்கள், சரியான அடி பயில்வானுக்கு, உங்கள் மகளை சொல்லும்போது மட்டும் கோபம் வருகிறது அல்லவா.

  • @kannann8882
    @kannann8882 Місяць тому +3

    மஞ்சள் பத்திரிக்கை யூடியூப் நடத்தும் பயில்வான் ரங்கநாதன் மீது தமிழ்நாடு அரசு பெண்கள் வன்முறை சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @sangeethap2011
    @sangeethap2011 Місяць тому +46

    இந்த நிகழ்ச்சி எனக்கு சுத்தமா புடிக்கல அதுவும் குயில் நடத்துவது ஒரு துளி கூட விருப்பம் இல்ல pa சொல்வது உண்மை tha ரொம்ப நல்லா இருக்கும் அதுவும் லட்சுமி mam சூப்பர்

    • @Tharun-dt6zn
      @Tharun-dt6zn Місяць тому +5

      லட்சுமி ராமகிருஷ்ணன் வேண்டும்

    • @sandyraj6365
      @sandyraj6365 Місяць тому +2

      No keep watching her keenly . She does a great job. Her questions are sharp. Her reactions are sharp and calm. LR mam is different. Kuyili is also doing good job

    • @mgprakash4821
      @mgprakash4821 Місяць тому +2

      உண்மையை சொன்னால் எல்லாரிடமும் பகை வரத்தான் செய்யும். அவர் குறை கூறிய ஒருவரும் ஆண்கள் உட்பட யாரும் எந்த கேள்வியும் கேட்கவில்லையே? பின் ஏன் சம்மந்தம் இல்லாதவர்கள் குதிக்கிறார்கள்?

    • @sangeethap2011
      @sangeethap2011 Місяць тому

      @@mgprakash4821 yes அவங்க ஒரு வேலை தப்பு பண்றங்க போல bro

  • @ramapriyag2662
    @ramapriyag2662 Місяць тому +9

    நீங்க இருவருக்கும் சொல்வதை எந்த ஊடகமும் ஏற்காது... பணம் 💰 தான் மீடியா இதை தடை செய்ய அரசு மற்றும் மீடியா துறை நினைத்தால் மட்டுமே முடியும்..

  • @ALAGAPPANBharathi
    @ALAGAPPANBharathi Місяць тому +6

    100/பயில்வின் கரெக்ட்
    தமிழ் நடிகைகள் நடிகன தனி மனித ஒழுக்கம் பேண வேண்டும்.ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ வேண்டும்.இல்லாவிட்டால் திரை உலகை விட்டு‌விலக ழவேண்டும்.

  • @Pullingo66111
    @Pullingo66111 Місяць тому +10

    Finally full episode

  • @DUPAKURFAMILY
    @DUPAKURFAMILY Місяць тому +44

    தப்பு செய்யாமல் நாணயமாக இருந்தால் தான் இவரை குறை சொல்லனும் தப்பு பண்ணியது தப்பு இல்ல இவர் சொல்வதில் என்ன தப்பு

  • @ksramani3947
    @ksramani3947 11 днів тому

    Bayilwan did good service to society and protected many young up coming girls to cinema field danger

  • @user-rh7ne6qp1u
    @user-rh7ne6qp1u Місяць тому +1

    சூப்பர் நல்லா கேட்டீங்க

  • @karthikashivanya3539
    @karthikashivanya3539 Місяць тому +5

    குயிலி அழகாக சிரிக்கறாங்க...

  • @pmsrinivasan335
    @pmsrinivasan335 Місяць тому +1

    சகோதரியே திரை மறைவில் உள்ள விசிசியங்களை வெளிச்சம் போட்டு சொல்லி ருங்க. என்று ஒப்பு கொள்கிறார்

  • @user-dd2lq7yc3b
    @user-dd2lq7yc3b Місяць тому +6

    ஆமாம் எல்லாத்துக்கும் கேள்வி கேட்கிறேன் இந்த பெண்கள் பாதுகாப்பு . கூடும் பொது சேவை மையங்களில் ஒன்றாக சேர்ந்து இந்த ரங்கநாதனை சிறையில் தள்ள வேண்டும். மரணப் படுக்கை வரை ஆயுளுக்கும் தண்டனை. .....

  • @devdouglas6499
    @devdouglas6499 Місяць тому +14

    Indha ladies with interview Bhailvalan Rangavan interview Nakkeeran this ladies will run away 😮😮

    • @suminnishal392
      @suminnishal392 Місяць тому +3

      First ne yenna poduranu padichu paru onnum puriyala

    • @neeladev3539
      @neeladev3539 Місяць тому +1

      @@suminnishal392😂😂😂😂😂 maybe tis fellow is fond of fraud ranganath n his gossips😂😂😂

    • @thecode_red1825
      @thecode_red1825 Місяць тому

      @devdouglas6499 apdiya seri angutu ponga

  • @mercelchandru8794
    @mercelchandru8794 Місяць тому +4

    Superb ma your all question sema super sis epdi rendu pearavathu question keakanum

  • @rathinavelsankaralingam2929
    @rathinavelsankaralingam2929 Місяць тому +3

    Kudos Kalaignar TV 🎉

  • @tamilan0077
    @tamilan0077 Місяць тому +10

    Bayilwan sir...always great...❤❤❤

    • @kuchelananandakumar506
      @kuchelananandakumar506 Місяць тому

      தா ,,,தமிழன்னு சொல்லாதடா! 🤮🤮🤮💦💦💦💦💦💦💦💦💦💦

  • @anbarasikolman5256
    @anbarasikolman5256 Місяць тому +18

    Hats off to these two ladies

  • @kumaresanambika9347
    @kumaresanambika9347 Місяць тому +70

    போங்கடீ நீங்களும் அப்படிபட்டவர்கள்தான் போல் தெரிகிறது

  • @tamizhselvi1910
    @tamizhselvi1910 Місяць тому +92

    நீங்க பண்ணா தப்பில்ல நாங்க அதை சொன்னா தப்பு கரெக்ட் தானே 💯

    • @shamb8915
      @shamb8915 Місяць тому +2

      Tharkuri thamizh selvi 💯

    • @rajavijay6745
      @rajavijay6745 Місяць тому

      ​@@shamb8915vafa
      Avaga sonathula ennada thapu iruku ne than da tharkuri

  • @gbalaji7975
    @gbalaji7975 Місяць тому

    பயில்வான் அய்யா நான் உங்களுக்கு சப்போர்ட் பண்றேன். என் பொண்ணு சினிமாவில் சாதிக்கனும்ன்னு ஆசைபட்டுகிட்டு இருந்தாள். அவளுக்கு தங்களுடைய வீடியோ பார்த்து இந்த மாதிரி சீர்கெட்டு போய் நான் நடிகையாக வேண்டியதில்லை ன்னு புரிஞ்சிகிட்டு வாழ ஆரம்பித்துவிட்டாள். நன்கு படித்து, அவளாகவே சுயதொழில் ஆரம்பித்து வெற்றிகண்டு 29 வயதில் இன்று அவளுக்கு கல்யாணம் பண்ணப்போகிறோம். 4 மணி இப்போ 9 மணிக்கு கல்யாணம்.

  • @vikneshpaulsteven8518
    @vikneshpaulsteven8518 Місяць тому +2

    Super ladies. Why can't you question the real fake media or Tasmac issues. Wasting time with this old man.

  • @lochini123
    @lochini123 Місяць тому +27

    Vanja pugazhchi- super kuyili mam 😊

  • @nambirajant2091
    @nambirajant2091 Місяць тому +39

    ஐயா அவர்களே பெண் களைப் பற்றி அவர்களின் தனிப்பட்ட விஷயங்களைப் பற்றி பேச யாருக்கும் உரிமை இல்லை.....

  • @udhraudhra3963
    @udhraudhra3963 Місяць тому +2

    இவர் நல்லவர்

  • @arvindnaidu1109
    @arvindnaidu1109 Місяць тому +1

    மத்தவங்க குடும்பத்தை பற்றி பேசியவனின் குடும்பத்தை பற்றி மற்றவர்கள் பேசுவதை பற்றி தெரியவில்லை .😂😂

  • @kumarprasath8871
    @kumarprasath8871 Місяць тому +27

    குயிலி எங்கள் தானை தலைவன் பயில்வானை சிறப்பு அழைப்பாளராக அழைத்து வந்து இப்படி கேவலபடுத்தி விட்டியே மா😊😊
    காஞ்சிபுரம் போராளியே சமூகத்தில் நடக்கும் பெண்கள் பாலியல் கொடுமைகளை எதிர்த்து குரல் கொடுமா😊😊😊

    • @kishokumar1422
      @kishokumar1422 Місяць тому

      She's DMK supporter. Won't open her mouth.

    • @karatemoorthy4982
      @karatemoorthy4982 Місяць тому

      பைல்வான் ஐயா அவர்கள் தனக்குத் தெரிந்ததை கேள்விப்பட்டதை அவர்கள் சொல்லியதை தான் போடுகின்றார் என்று கூறுகிறார் இதை படித்துவிட்டு எத்தனை பேர்கள் திருந்தி இருக்கின்றார்கள் ? தற்பொழுது பல நடிகைகள் ஏன் உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று கேட்டதற்கு-தங்களை அனுசரித்துப் போனால் நடிக்க சந்தர்ப்பம் தருவதாக கூறியதாகவும் அதை தான் மறுத்து விட்டதாகவும் எத்தனை முறை பத்திரிகைகளில் பேசி இருக்கின்றார்கள் இதை சேலை கட்டிய பெண்மணி வரிந்து கட்டிக்கொண்டு அந்த சாக்கடைகளை சுத்தம் செய்ய வேண்டியது தானே

  • @ranidonranidon1239
    @ranidonranidon1239 Місяць тому +62

    நல்ல விஷயம் பார்க்க மாட்டாங்க உண்மை👍🏻

  • @user-sp1jr1yw9f
    @user-sp1jr1yw9f Місяць тому +1

    சேரி கட்டுன ஆன்ட்டி நீங்க நல்லா பதிலடி கொடுத்தீங்க சூப்பர் 👌👆👍🙏 நல்ல சமாளிக்கிறீங்க பயில்வான் ஐயோ ஐயோ 😁😁😁

  • @kanagaraj8204
    @kanagaraj8204 Місяць тому

    அருமையான பதிவூ

  • @santhanalakshmig9542
    @santhanalakshmig9542 Місяць тому +7

    Ullathaithan sollurar enn kopam varavendum😊

  • @SS-2894
    @SS-2894 Місяць тому +125

    இவளுங்க பிரபலம் ஆகுறதுக்கு, வந்துருக்காளுங்க, வேற ஒன்னும் இல்லை 😂😂😂

  • @hifathiru3316
    @hifathiru3316 Місяць тому

    Mdm your handling of your interviews are very professional. Keep up the good job.

  • @user-cg6hz5mb9y
    @user-cg6hz5mb9y Місяць тому +7

    Support panura pakki ngga....arivu iruka..intha alla vittu unggale pathi kisu..kisu pesa vaingga...than you all who support him will feel abaut others what they go true..

  • @MaheshMahesh-kf4lp
    @MaheshMahesh-kf4lp Місяць тому +21

    Super b...sir..evalaval ellam nallavalkal😂😂😂😂

  • @bogainvillea3617
    @bogainvillea3617 Місяць тому +1

    சினிமா க்காரன் தெய்வம் என்று நினைப்பது குறையும்

  • @ayypaannjji818
    @ayypaannjji818 Місяць тому +1

    கல்யாணத்தில் வரும் பாய்ந்து காட்டுவோமே ஒரு ஒரு அட்ராக்சன் தலைப்பு தான் வைக்கிறாங்க

  • @velaiya
    @velaiya Місяць тому +25

    கேள்வி கேட்க ஒரு நல்ல பொன்னுகெடைக்கலயாலம்பாடிமாதிரிஇருக்காளுங்க

    • @SeekerSeekingSeeks
      @SeekerSeekingSeeks Місяць тому +2

      கேள்வி கேட்க அழகு அவசியம் இல்லை. லம்பாடியும் கேள்வி கேட்கலாம்.

  • @monisha-iu3ms
    @monisha-iu3ms Місяць тому +33

    ரங்கநாதன் வீட்டில் கேமரா வைக்க வேண்டும் அவர் வீட்டு பெண்கள் எங்கு போகிறார்கள் வருகிறார்கள் என்று ஒரு வருஷத்துக்கு பின்தொடரனும் பின் ஒழுங்கா என்று ஊரூக்கே வெளிச்சம் போடனும் இவன மாதிரிதான் இவன் குடும்பமும் இருக்கும்

  • @sahardeen4153
    @sahardeen4153 Місяць тому

    குயிலி நடுவராக பேசுவது சூப்பர்...‌‌

  • @VasaviKrishnan
    @VasaviKrishnan Місяць тому +2

    Saree woman - arguement is sooper

    • @Cookieduhh95
      @Cookieduhh95 Місяць тому

      Right I too thought that sis

  • @ShanmugamShanmugam-xv3qe
    @ShanmugamShanmugam-xv3qe Місяць тому +65

    இனைத்தில ஒல் படம் இருக்கு அத நிப்பாட்டுங்க 😢😢பத்தினிங்களா😮😮

    • @anandhans5079
      @anandhans5079 Місяць тому +5

      Wine shop koodathan iruku ithuku pooratamattanga

    • @KarthikKarthik-bi3tv
      @KarthikKarthik-bi3tv Місяць тому

      Super bro🎉

    • @umadevi7651
      @umadevi7651 Місяць тому +3

      Avanga Mattum thaniya panraangala? Kooda evanum illaya avana poi kelu. Andha padatha edukuraane vakraputhi kaaranunga andha vishayathukumattum egapatta aambala porukeenga pinnaadi light a pudikravan, camera pudikkiravannu irukkaanugalla, kooda padukkaravannu avanugala poi kelu.

    • @kuchelananandakumar506
      @kuchelananandakumar506 Місяць тому

      ​@@KarthikKarthik-bi3tvஓத்தா தூ???என்ன பூல சூப்பர்???????????

  • @AVMRAJAN19
    @AVMRAJAN19 Місяць тому +27

    இவரு ஒருவர் தான் பேசுற மாதிரி பேசுறாங்க. சினிமா TV serials வராத ஆபாசமா. Internet ல வராத ஆபாசமா. அவனவன் முடிவு எதை பார்க்க வேண்டும் பார்க்க கூடாது என்று

    • @selvymuniandy7191
      @selvymuniandy7191 Місяць тому

      VERY TRUE HA HA

    • @Anithashreeram
      @Anithashreeram Місяць тому

      Indha amma ve pazhaya padam le asinga dance aadirukanga.. adhulaam abasam illayaam..

  • @soosai91
    @soosai91 Місяць тому +1

    எல்லாரேயும் அம்மாவாகவும் சகோதரி ஆகவும் பார்க்கணும்னு வயலட் ஆடை சகோதரி சொல்ரங்க லாஜிக்கே இல்லையே.

  • @SaguSagu-le4nj
    @SaguSagu-le4nj Місяць тому +3

    சரியா பேசுறீங்க சிஸ்டர்

  • @user-iu7oo9km9s
    @user-iu7oo9km9s Місяць тому +10

    Payilvan 👍👍👍

  • @user-et6yf9xs8y
    @user-et6yf9xs8y Місяць тому +1

    கருநாநீதியின் ஊழழ் சாம்ராஜ்யம் ,கோழை கோள்ளை, சாரையத்தை தமிழனக்கு அறிமுகம் படுத்திய கொடியவர் கருநாநீதியை பற்றி 10 அம் ஆன்டூ புஷ்தகத்தில் இந்த விஷயத்தை பதிய வேண்டும். இந்த செய்தியை அறிவித்த உங்களுக்கு நன்றி

  • @jenijeison5318
    @jenijeison5318 Місяць тому +4

    இவர் பேசுகிற நடிகைகளை கொண்டு வந்து இவருடன் பேச வைங்க குடும்ப பெண்களை ஏன் பேச வைக்கிறீங்க

  • @arulmanikandan3415
    @arulmanikandan3415 Місяць тому

    Kuili madam. Vanakkam. My heartly greetings to you. From starting interview you are a rock. Poottu vaangareenga...

  • @ganbutannafllc3925
    @ganbutannafllc3925 Місяць тому +24

    நான் நேரடியாக கண்ட மனித அனைத்து அனைத்து நடிகர் நடிகைகளை வெளிப்படையாக அந்தரங்க செயல்களில் ஈடுபட்டிருக்கும் நடிகைகளை நல்ல தெளிவாக பதியக்கூடிய மனிதன் அந்த மாதிரி செயல்கள் எல்லாம் பொதுவெளியில் பதிவு செய்தவர் பயில்வான் அவர்கள்

    • @byovan8429
      @byovan8429 Місяць тому

      ஏம்மா,,நடிகைகள் பல பேர் பார்க்கும்படி ஸ்கிரீனில் ஜட்டி ப்ராவொட ஆடுகிறார்கள்,,,அவர்கள் படிக்கிற பிள்ளைகள் இருக்கிறார்களே என்று நினைத்து பார்த்தார்களா,,,பணம் தான் முக்கியம் என்று கவர்ச்சி காட்டினார்கள்,,,சமூகத்தை கெடுத்ததே இந்த சினிமா தானே,,,,நீங்கள் ஏம்மா BP வந்தது போல் கத்துகிறீர்கள்,