Kelvikkenna Bathil : Exclusive Interview with Seeman, NTK Chief (23/04/2016) | Thanthi TV

Поділитися
Вставка
  • Опубліковано 22 кві 2016
  • Kelvikkenna Bathil : Exclusive Interview with Seeman, NTK Chief (23/04/2016) - Thanthi TV
    Catch us LIVE @ www.thanthitv.com/
    Follow us on - Facebook @ / thanthitv
    Follow us on - Twitter @ / thanthitv

КОМЕНТАРІ • 2,1 тис.

  • @ssdhileep1989
    @ssdhileep1989 8 років тому +153

    சீமான் க்கு வைக்கப்படும் இக்கட்டான கேள்விகள் அனைத்தையும் திரு.விஜயகாந்த்,ஸ்டாலின் அவர்களிடம் கேட்க முடியுமா கேட்டாலும் அவர்கள் இந்த அளவிற்கு ஒரு தெளிவான பதில்களை தருவார்களா என்பது சந்தேகமே...#உண்மை தலைவன் சீமான் மட்டுமே.

    • @indian9107
      @indian9107 3 роки тому +6

      Loose kudhi

    • @unityisfaithhope581
      @unityisfaithhope581 2 роки тому +3

      @@indian9107 un akka koothi loosa thanda irukku

    • @ramaprabharamaprabha7735
      @ramaprabharamaprabha7735 Рік тому

      ஏன்டா நீங்க லாம் திருந்தமாட்டீங்களா? அசிங்கமாப் பேசுறீங்க. எல்லாருக்கும் எல்லாம் தான்டா இருக்கும் எதுக்கு எதைப் பேசுறீங்க

    • @raghuraghu6557
      @raghuraghu6557 Рік тому

      Q,

    • @tamilbullsmarket278
      @tamilbullsmarket278 7 місяців тому

      Very true👌🏻👌🏻👌🏻💪💪💪இவ்வளவு தெளிவாக யாராலும் பதில் சொல்ல முடியாது....

  • @sarathtgr4392
    @sarathtgr4392 4 роки тому +201

    ANY ONE IN 2020❤

  • @SanthoshKumar-qu6mo
    @SanthoshKumar-qu6mo 3 роки тому +95

    Anyone see now?

  • @kartube45
    @kartube45 8 років тому +12

    மிகவும் நன்றாக உள்ளது.
    வீரப்பனுக்கு கோவில் கட்டும் விஷயத்தை மட்டும் என்னால் ஏற்க முடியவில்லை.
    வழக்கம்போல் பாண்டே அவர்களின் கேள்விகள் பிரமாதம்.

    • @mirash7549
      @mirash7549 5 років тому

      மற்ற எந்த கேள்விகளுக்கு அவர் சரியாக பதில் சொல்லியுள்ளார்

    • @RajKumar-we8be
      @RajKumar-we8be 12 днів тому

      o.

  • @tlcmobile6671
    @tlcmobile6671 Рік тому +9

    Seeman the best from seeman brother 🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾

  • @anandharajaraja5999
    @anandharajaraja5999 8 років тому +11

    தேர்தலில் அண்ணன் சீமானை வெற்றி பெற செய்வது தமிழர் எமது கடமை.''சின்னம் இரட்டை மெழுகுவர்த்தி''

  • @cmdossdosscm2009
    @cmdossdosscm2009 Місяць тому +3

    தமிழ்நாட்டின் இன்றைய தலைமுறையின் தவிர்க்க முடியாத தலைவன் அண்ணன் சீமான்

  • @ramacrshna
    @ramacrshna 8 років тому +5

    தமிழை மாயையாக ஒரு பெண்ணாக அல்லாமல், நிதான அறிவோடு ஒரு ஆற்றலாக எண்ணி போற்றுகிற (நாம் தமிழர் முன்மொழிகிற) இந்த பாடல் எப்படி இருக்கிறதென்றும் கொஞ்சம் சொல்லுங்களேன்.
    ----------------------------------------------------------------------------------
    தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்த தமிழ்
    இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!
    தமிழுக்கு நிலவென்று பேர்! - இன்பத்
    தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்!
    தமிழுக்கு மணமென்று பேர்!
    இன்பத் தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்!
    தமிழுக்கு மதுவென்று பேர்! - இன்பத்
    தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்!
    தமிழ் எங்கள் இளமைக்குப் பால் - இன்பத்
    தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்!
    தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! - இன்பத்
    தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்!
    தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! - இன்பத்
    தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்!
    தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்
    இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!
    - - - - - - - - - - - -- - - - - - - - - - - - - - - -- - - - -
    இயற்றியவர்: பாவேந்தர் பாரதிதாசனார்

  • @flute_krishnak.k2695
    @flute_krishnak.k2695 Рік тому +47

    நிச்சயமாக ஒரு நாள் வெல்வோம் 🔥🔥

  • @barakathali76
    @barakathali76 8 років тому +87

    வீழ்வது நாம்மாயின் வாழ்வது தமிழாக இருக்கட்டும் வாழ்க கேப்டன்

  • @vijayadass5276
    @vijayadass5276 2 роки тому +6

    Anyone in Oct 2021, awesome speech 👏🏼👏🏼👏🏼👍🏽

    • @user-ic2gi7mx5r
      @user-ic2gi7mx5r 2 роки тому +1

      நாம் வளர்கிறோம்🔥
      நாம் தமிழர் 💪

  • @iam_yashh
    @iam_yashh 3 роки тому +15

    Seeman is true visionary ❤️🔥👍

  • @getin2anand
    @getin2anand 8 років тому +153

    திரு. பாண்டே அவர்களே ,
    உங்களது சில கேள்விகளுக்கு ,
    1) இயற்கை மது மூலிகை சாறு என்றால் எதற்காக 3 கி.மீ ஊருக்கு வெளியே தள்ளி காய்ச்ச வேண்டும்?
    இயற்கை மது என்றைக்குமே செயற்கை மதுவை விட மோசமானது அல்ல. நிறைய நன்மைகள், மிக சில தீமைகள் . ஆனால் அதற்காக அனைத்து தெருக்களிலும் எப்படி இதை விற்க வேண்டும். அனைத்து மக்கள் உலவாடும் இடத்தில் , மழலையர் , சிறுவர்/சிறுமியர், பெண்கள் , பெரியோர்கள், கோவில் , பள்ளி இருக்கும் இடத்தில எப்படி விற்க முடியும். உங்களுது இந்த கேள்வி அறிவுபூர்வமாக இல்லை.
    2) கர்நாடக, ஆந்திரா மாநிலங்களில் அவரவர் மக்கள் தான் ஆள்கிறார்கள். அங்கேயும் ஊழல் , லஞ்சம் இருக்கிறதே?
    அங்கேயும் ஊழல், லஞ்சம் இருக்கிறது, இல்லை என்று யாரும் சொல்லவில்லை. லஞ்சம், ஊழலை தாண்டி , அதற்கும் மேலான அவர்களது இயற்கை வளங்களை யாராவது சுரண்ட முடிகிறதா?
    முல்லை பெரியாறு அணை நீர் மட்டத்தை உயர்த்தி கொள்ள தமிழ் நாட்டிற்கு ஆதரவாக தீர்ப்பு வந்த பொழுது (உச்ச நீதி மன்றத்தில் இருந்து), உடனடியாக கேரளாவில் உம்மன் சண்டி அரசு அனைத்து கட்சி கூட்டம் கூட்டி , அனைத்து கட்சி தீர்மானம் இயற்றியது (அவர்களது சட்ட சபையில்), நீர் மட்டத்தை உயர்த்த முடியாது என்று.
    இதே போல் , காவிரி நதி நீர் மேலாண்மை குழு சொல்வதை (தமிழர்களுக்கு சாதகமாக),காவிரி அரசு ஏற்க மறுக்கிறது.
    ஆனால், தமிழ் நாட்டில் என்ன நடக்கிறது?
    உங்களது மனதை தொட்டு சொல்லுங்கள், ஜல்லிக்கட்டில் காளைகள் துன்புறுத்த படிகின்றனவா? எதற்காக தடை செய்ய PETA துடிக்கிறது என்று அனைவருக்கும் இன்று கண்டிப்பாக தெரியும்.
    ஆனால் என்ன செய்ய முடிந்தது தடை வந்த பிறகு ? இப்ப இருக்கிற அரசின் முதல்வர் அகங்காரம், அனைத்து கட்சி கூட்டம் கூட்ட கூட முயற்சி செய்ய வில்லை.
    5000 வருட பாரம்பரிய மக்களின் ஒரு கலாச்சார நிகழ்வை, ஒரு PETA அமைப்பு மோதி வெல்கிறது (தவறான சித்தரிப்பின் கீழ்).
    இதே போன்று தான், மீத்தேன், GAIL , நுட்ரினோ...
    இவ்வளவும் நடந்த பிறகும் உங்களது ரத்தம் கொதிக்க வில்லை என்றால், நீங்கள் தமிழனாக இருக்க முடியாது.
    இப்பொழுது நீங்கள் சொல்லுங்கள், இவ்வளவும் நடந்த பிறகும் அமைதி காக்கும் இந்த அரசுகள், மக்களுக்கு உடையதா? இல்லை இவர்கள் தமிழர்கள்தானோ என்ற கேள்வி எழுவது இயல்பே.
    நன்றி

    • @user-vc2my8cg4z
      @user-vc2my8cg4z 8 років тому +4

      +Anandkumar Duraipandian கலக்கல் பதில்

    • @ganapathypeace849
      @ganapathypeace849 8 років тому +7

      +Anandkumar Duraipandian what about quarry hijack in karnataka??
      Mr anand dont hide the thigs and see only positive.. think both sides..
      Then seeman itself struggling to answer for changing evrything like song emblem etc...especially he cant answer wht veerappan did before speaking about tamizh desiyam???.. see the video once again.. clearly thanks to pandey sir!! pandey avargalin kelvi pamaranin kelvi..

    • @getin2anand
      @getin2anand 8 років тому +3

      +ganapathy peace Naam tamilar katchiyoda seyarpadu varaivula evlo nalla vishayam irruku..adhe varaivula sila idhu madhiriyana muranpaadana vishayamum irukku.... you compare this with every other parties +/- and vote for them. Nobody is perfect. Choose the less corrupt. Thanks

    • @ganapathypeace849
      @ganapathypeace849 8 років тому +2

      Thanks anand for reply!! a drop of poison can spoil entire milk.. think about ponraj AKVIP party or others.. than NTK.. help to sow seeds of peace..!!

    • @rrajaratnam
      @rrajaratnam 8 років тому +1

      +Anandkumar Duraipandian Seeman has done a good job. For the first time in election campaign, I get to see so many visionary things discussed. I like to see what seeman wants to do in the first 5 years. I like to see his expert teams.. Economy, Farming, education etc. It is good to introduce the experts he has... so people trust him more. It is the real brand of politics. He has to bring in the experts who help him back up his proposals. It is a normal practice in the developed countries that political parties have the whips who develop policies whether they come to power or not. Seeman has to set the example here ...

  • @manojkumarviswanathan1358
    @manojkumarviswanathan1358 5 років тому +6

    பிரிவினை பேசும் அனைவரும் புதுசா வந்த மனைவி தகப்பன் தாயிடம் இருந்து
    நம்மை பிரிப்பது போல் நம்மை நமது தாய்னாட்டிடம் இருந்து பிரித்து அதில் சுகம் காண எண்ணுபவர்கள். ஒரு குடும்பத்தில் பிரச்சனை என்றால் அது அந்த குடும்பதிற்குல்லேயே பேசி தீர்க்க வேண்டிய ஒன்று. பிரிவு தீர்வு இல்லை.

  • @sakthivel.l9653
    @sakthivel.l9653 2 роки тому +3

    சீமான் சிறப்பான பேச்சு🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @sriramstickersusilampatti5288
    @sriramstickersusilampatti5288 6 років тому +63

    Salute Pandey sir....🙋🙋🙋
    அருமையான ஆரோக்கியமான ஒரு விவாதம்.......

  • @rajfromtamilnadu
    @rajfromtamilnadu 8 років тому +5

    இவ்வளவு சரமாரியான கேள்விகளுக்கு தெளிவான பதில்கள் அருமை, என் அக்கா, மனைவி, நண்பர்கள் மற்றும் சொந்த பந்தங்கள் அனைவரையும் நம் தமிழருக்கு வாக்கு செலுத்த பரிந்துரைதுருக்கிறேன். வாழ்த்துக்கள்

    • @kumarbala2083
      @kumarbala2083 5 років тому +1

      Rajasekar Kalisamy அப்படியே உன் வீட்டு நாய் பூனைகளையும் பரிந்துரை அப்பு

  • @Rasayan-xl3ey
    @Rasayan-xl3ey 2 роки тому +6

    தமிழராய் ஒன்றுபட்டு இணைவோம்.
    உன் தாயை நன்றாக பாத்துக்க உன்னால் மட்டுந்தான் முடியும்.பக்கத்து வீட்டுக்காரனால முடியாது.தமிழ்நாடு எம் தாய் :தமிழர்கள் நாம் அவள் பிள்ளைகள் எம் நாட்டை நாமே ஆழ்வோம்.
    நாம் தமிழர்.அண்ணன் சீமான் சிறப்பு.💪💪🙏🙏

  • @ananths448
    @ananths448 8 років тому +212

    பெரியார் படம் ஏன் நாம் தமிழர் மேடையில் இல்லை என்று கேள்வி கேட்கும் பாண்டே அவர்களே தமிழ் தமிழர் நலம் என்று கூறும் திராவிட கட்சிகளிடம் ஏன் திருவள்ளுவர் படம் வைக்கவில்லை என்று கேட்கமுடியுமா உங்களால்

    • @bazeermohamed3215
      @bazeermohamed3215 8 років тому +4

      avan kasu vaangi kondu koovuran bro.appadi kelvi ellam ketka maatan.panada paande

    • @atheist86
      @atheist86 8 років тому +6

      +Ananth S பெரியார் சமூக சீர்திருத்தம் செய்தவர், ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட தமிழ் மக்களுக்காக தன் சொத்துகளை விற்று 94 வயது வரை போராடியவர், அவர் தமிழர்களை ஏமாற்றி சொத்து சேர்க்கவில்லை, மாறாக அவ்வளவு பெரிய செல்வந்தன் தன் சொத்துக்களை தாழ்த்தப்பட்டவர்களுக்காக இழந்தவர், திருவள்ளுவர் மாபெரும் கவிஞர் மறுபதற்கில்லை, அவர் இருந்த காலத்திலேயே தாழ்த்தப்பட்டவர்கள் இருந்தனர், சூத்திரன், வைசியன் என்ற பேதம் இருந்தது. பெரியாரையும் திருவள்ளுவரையும் முடிச்சிபோடுவது நகைப்புக்குரிய ஒன்று.

    • @beingindian5307
      @beingindian5307 8 років тому +2

      +Ananth S Karuna and jaya are both scoundrels..that is proved now you are saying Naam tamilar is change...then you should not compare yourself with Karuna and Jaya...

    • @balasubramanisellappan1223
      @balasubramanisellappan1223 7 років тому +5

      +Majestic King naam thamilzar oru kena kuthi

    • @mani.r2210
      @mani.r2210 6 років тому

      Iyya, periyar valndhadhu sattam irundha kalathil
      Valluvar valndhadhu mannar kalathil arasai edhirthal sirai sedham mannarai edhirpadhum parpanarai edhirpadhum onre endru moolai salavai seidhirundha kaalam

  • @vijayan92
    @vijayan92 5 років тому +39

    Pandey please do interview with Pari salan 👍

  • @balachandar1247
    @balachandar1247 8 років тому +4

    flying to india shorty to vote to mr.seeman, its not just vote, its a seed from my side as a tamilan to see a wonderful tamilnadu in future and for next generation

  • @user-vc2my8cg4z
    @user-vc2my8cg4z 8 років тому +9

    சீமான் அண்ணனின் தெளிவான விளக்கங்ளுக்கு நன்றி.
    பாண்டேவின் அனைத்துக் கேள்விகளும் "சாத்தியமா?" என்பதாகவே இருக்கிறது. மற்றபடி அவரே அவையனைத்தையும் நல்ல திட்டங்கள் என்றும் அவை மக்களுக்கு பயனளிக்கக் கூடியது என்றும் கூறுகிறார்.
    இந்த நல்ல திட்டங்கள் அனைத்தும் நிறைவேற "நாம் தமிழர்" கட்சிக்கே எமது வாக்கு.

  • @alexthiyagaraj86
    @alexthiyagaraj86 5 років тому +2

    சீமான் மேடையில் பேசும் போது கேட்கும் மக்கள் எங்கே இருக்கிறார்கள்.

  • @vishgoldberg8042
    @vishgoldberg8042 5 років тому +6

    Sarkar மற்றும் மெர்சல் படம் உருவாக காரணம் அண்ணன் சிமான். அதனால் விஐய் நாம் தமிழரை ஆதரிக்கிறார். நமது சின்னம் விவசாயி.

    • @errayyanar
      @errayyanar Місяць тому

      Vijay eppo NTK ku support pannaru ? Any source?

  • @muthubala5322
    @muthubala5322 3 роки тому +26

    தமிழ் தேசியம் வெல்லும்...

    • @rishirishi123
      @rishirishi123 2 роки тому +2

      Oombum..

    • @user-ic2gi7mx5r
      @user-ic2gi7mx5r 2 роки тому

      @@rishirishi123 dei vantheri kolti punda...in appan oomburatha ethukuda inga solura

  • @ananthppm5984
    @ananthppm5984 Рік тому +3

    Seeman Annan Porumaiya varuvaru velvar

  • @senthilponnusamy1250
    @senthilponnusamy1250 8 років тому +2

    நான் ஏன் சீமானை ஆதரிக்கிறேன்!
    1. பிள்ளைகளின் விருப்பம் எதுவோ அதுவே அவர்களுக்கு முதன்மைப்பாடம், மற்ற அனைத்தும் துனைப்பாடங்கள், இசை விருப்பம் என்றால் அதுவே முதன்மைப்பாடம்! அறிவியல் விருப்பம் என்றால் அது முதன்மைப்பாடம்! மற்ற அனைத்தும் துனைப்பாடம்! மெகாலே கல்வி முறை ஒழிப்பு! உலகின் முதல் நிலையில் இருக்கும், தென்கொரிய கல்வி முறை சார்ந்த கல்வி, தாய்மொழி வழி கற்றல் அனைத்துப்பாடங்களும்!
    2.பத்தாண்டுப் பசுமைத்திட்டம், பலகோடி மரங்கள் நட்டு வளர்த்தல், காற்று மாசு குறைய! மழைவளம் பெருக! இயற்கைச்சூழல் மேம்பட! பசுமையான தமிழகத்தை உருவாக்க!
    3. இருக்கும் நீர்நிலைகளைப் பாதுகாத்து பராமரித்தல், நீர்வழித்தடங்களை உருவாக்குதல், நகரங்களுக்குள் மழைநீர் தேங்காமல் இருக்க! புதிய அனைகள் கட்டுதல்! (காமராசருக்குப் பிறகு யாரும் செய்யாதது)
    4. நஞ்சற்ற இயற்கை வேளான்மை, இயற்கை வேளான்விஞ்ஞானி அய்யா நம்மாழ்வாரின் வேளான் முறை அறிமுகம்! பாரம்பரிய பயிர்கள் மீட்டெடுப்பு!
    5. நிலமும் வளமும் சார்ந்த, தொழிற்சாலைகள்! தமிழக உற்பத்தி, முதலாளிகளை உருவாக்குதல்! ஏற்றுமதி மூலம் அன்னியச் செலாவனி ஈட்டுதல், இதன் மூலம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதல்!
    6. படித்த, படிக்காத, அனைவருக்கும் வேலை, என்ற நிலையை உருவாக்க, வேளான்மையை தேசியத்தொழிலாக அறிவித்தல், வேளான்மையும், அதைச்சார்ந்த தொழில்களையும் அரசுப்பனியாக்குதல்!
    7. தமிழகத்தை மின்மிகை மாநிலமாக மாற்றுதல்!
    8. காவல்துறைப் பனியை 8 மனி நேரமாகக்குறைத்து, பனிச்சுமையையும், மன அழுத்தத்தையும், குறைத்து, பனிச்சூழலை இகுவாக்குதல், (காவல்துறை உங்கள் நன்பன் என்னும் வாக்கியத்திற்கு அர்த்தம் கொடுத்தல்)
    குற்றங்கள் உருவாகாத வகையில் காவல்துறையின் செயல்பாட்டை மேம்படுத்துதல்!
    9. இலஞ்சம், ஊழலற்றதாக அரசு இயந்திரத்தை மறுகட்டமைப்பு செய்தல்,!
    10. மொத்தத்தில் ஒரு நல்லாட்சி அமைத்து, அரசியல் என்பது மக்களுக்கான சேவை! என்பதை வரும் தலை முறை உனர்ந்து கொள்ளும் அளவுக்கு செயல்டுதல்!
    இவையெல்லாம் ஒரு சாமானியனான எனக்கு சரி என்று பட்டதால் நான் ஆதரிக்கிறேன்!
    என் பிள்ளைகளேனும் பூமியின் சொர்கத்தில் வாழ வேண்டும் என்கிற சுயநலத்தில் ஆதரிக்கிறேன்!
    ஆதரிப்போம் நாம்தமிழர்! வாக்களிப்போம்! இரட்டைமெழுகுவர்த்திக்கு!
    அமைப்போம் நாம்தமிழர் அரசு!

  • @ramakrishnaachari4771
    @ramakrishnaachari4771 3 роки тому +14

    தூக்கு தண்டனை கூடாது.என்று கூறிய.இவன் தான் ராஜிவ் காந்திய.நாங்கதான் கொண்ணோம் என்கிறான் இன்று.

    • @user-rn3uy9un9x
      @user-rn3uy9un9x Рік тому

      Dei vantheri naaye, unnaku pesa tagidi illada. Potta

  • @pandiyanc947
    @pandiyanc947 8 років тому +20

    நன்றி தந்தி தொலைகாட்சி, நாம் தமிழர் உறவுகளுக்கு, கருத்து என்ற பெயரில் ஆபாச பதிவுகளுக்கு பதில் அளிப்பதை தவிர்க்கவும், பிறகு அவர்களுக்கும் நமக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும். நாம் தமிழர் என்பது ஒழுக்கத்தில் கட்டமைக்கப்பெற்ற கட்சி என்பதை ஒவ்வொரு தமிழ் உறவுகளும் கருத்தில் கொள்ளவேண்டும்.

  • @isaimazhai2762
    @isaimazhai2762 Рік тому +5

    Seeman anna Vera level..

  • @muruganmech2037
    @muruganmech2037 2 роки тому +2

    மற்றவர்களைப்போல் ஓட்டுக்காக மட்டும் இல்லாமல் நமக்காகவும் நம் மண்ணுக்காகவும் இத்தனை ஆண்டுகளாய் போராடும் நம் அண்ணன் சீமானுக்கு விவசாயி சின்னத்தில் ஓட்டு போட்டு விரைவில் முதலமைச்சராக்கி அதிகாரத்தை அவரிடம் கொடுத்து விடுங்கள்... அதுதான் நமக்கு பாதுகாப்பானது... தயவு செய்து விழித்துக்கொள்ளுங்கள் உறவுகளே...🙏🙏🙏
    (இத்தனை வருடங்களாக
    மற்ற கட்சிகளுக்கு ஓட்டு போட்டவர்கள் தயவு செய்து நம் பிள்ளைகள் மற்றும் வருங்கால சந்ததியினரின் வளமான நலமான எதிர்காலத்திற்காக இனிமேலாவது விவசாயி சின்னத்தில் வாக்களியுங்கள் 🙏)
    சீமான் அவர்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்ய தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் எடுத்துச்சொல்லி ஆதரவு திரட்டுங்கள் 🙏
    தமிழ் வாழ்க 💚❤️

  • @fashionfancyvenkat8629
    @fashionfancyvenkat8629 6 років тому +8

    அண்ணே அந்த தக்காலி சூப்பர்.... இப்படியே ஓட்டு... அப்படியே எனக்கு ஒரு காரும். பிறாயலர் கோலியும் எறக்கு....

  • @sangarbala155
    @sangarbala155 8 років тому +5

    இதக் காணொளிக்கு 1000க்கு மேல் உறவுகள் விருப்பம் தெரிவித்து இருக்கினம்.........வாழ்க அண்ணன் சீமான்.......வளர்க நாம் தமிழர் கட்ச்சி..........எங்கும் தமிழர் எதிலும் நாம் தமிழர்...........

  • @sivasivu6322
    @sivasivu6322 8 років тому +18

    பரவயில்லை சீமான் அவர்களே வருண்ன் அவர்களை லூஷ் என்று வைத பிறகு தங்கள் வருத்தத்தை தெரிவித்துள்ளீர்கள் இது ஒரு தலைவருக்கான அனுதாபம்....வாழ்த்துக்கள்

  • @punnagai9716
    @punnagai9716 7 років тому +1

    சுருங்கிய தமிழ்த்தாய் வாழ்த்து !!!
    "நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
    சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
    தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
    தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே!
    அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
    எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே!
    பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
    எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
    கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
    உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
    ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்
    சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே!"
    தமிழ் தாய் வாழ்த்தில் திராவிடத்தை மட்டும் வைத்து விட்டு தமிழில் இருந்து தான் தென்னிந்திய மொழிகள் வந்தது என்ற சொற்றொடரையும், ஆரிய மொழி அழிந்தது என்பதையும் திட்டமிட்டு, தமிழ் வரலாறு தமிழ்த்தாய் வாழ்த்திலும் இல்லாமல் பார்த்துக் கொண்டனர் தமிழக ஆட்சியாளர்கள்

  • @drbeulah3428
    @drbeulah3428 5 років тому +10

    Seeman Anna....
    I have 100 percent hopes on you
    You will revolutionize Tamil nadu if you become our CM
    My heart longs to see you ruling
    All the best

    • @r.arulkumar7349
      @r.arulkumar7349 5 років тому

      Kilippan, yenda daii Pa.Ranjith Tamil King RR.Cholan ah pathi thappa pesunappo enga oomba ponaan ungonna saaman

  • @deepaka1454
    @deepaka1454 8 років тому +63

    What he talks about water consumption by car manufacturing industries is absolutely true. I research in the UK and there is a growing importance to water economics and to measure the true value of water to decide on where to strategically produce products that demand consumption of huge volume of water, especially considering the water scarcity of a particular geographical location.

  • @thirushan2741
    @thirushan2741 8 років тому +37

    வாழ்த்துக்கள்!

  • @927srimoulieswar.c8
    @927srimoulieswar.c8 3 роки тому +2

    ANY ONE IN 2021🔥

  • @athiraam_Breakrulez
    @athiraam_Breakrulez Рік тому +4

    only enga anna seeman can talk to pandey ...

  • @ssdhileep1989
    @ssdhileep1989 8 років тому +16

    இங்கு எந்த தலைவரையும் குறை கூற தேவை இல்லை எல்லா கட்சி தலைவர்களும் அவரவருக்கு நல்லவர்களாகவே இருக்கட்டும் ஆனால் இங்கு நல்லவனை விட ஒரு நல்ல தலைவனே தேவை அது திரு.சீமான் மட்டுமே.

  • @Mayandi86
    @Mayandi86 8 років тому +14

    தமிழ்நாடு இது போல் ஒரு தலைவனை கண்டதில்லை.... அடுத்த முதல்வர்

  • @Sendil1987
    @Sendil1987 8 років тому +10

    Seeman Annan Speach Great.

  • @rockshankar
    @rockshankar 8 років тому +5

    Seeman is just a good human and a chief minister candidate.. I hate when everyone questions him thinking that he is ultimate human who knows everything and know everything... He is just a capable CM candidate.. He is taking a stand which is quite different, I would just say to respect it...

  • @siddharthasankar8361
    @siddharthasankar8361 8 років тому +51

    seems to be a sensible guy. definitely a worthy option.

  • @haribo123ism
    @haribo123ism 8 років тому +8

    nice questions....not every cm candidate would agree to be questioned like that. This goes to show seeman's dedication.

  • @elayarajaraja7521
    @elayarajaraja7521 Рік тому +3

    Super seeman Anna naam nichayam velvom

  • @ssathyajith
    @ssathyajith 8 років тому +9

    Really impressed with Seeman. Especially with his ideas to develop our farming, cattle rearing businesses. he has even spoken about plastic ban in some other interview. however, Veerappan Ku silai vekarthu/ Mani mantapam kattuvathu a bit too much. that being said, he's way clear than others and seems to be a good alternative. But how about the other candidates in his party?

  • @veeratamilzan7908
    @veeratamilzan7908 8 років тому +5

    வாக்களிப்போம் இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தில்
    நாமே மாற்று....நாம் தமிழரே மாற்று...

  • @vishaal7506
    @vishaal7506 5 років тому +35

    29.24 epic questions by Pandey 👏👏

    • @armstrongsam539
      @armstrongsam539 4 роки тому +3

      Seeman answered bro my arivitha Karnataka Kerala Water pokuthu seeman soluva seeman atha block
      Nan New dam aduvan solura

    • @user-jw8yk9ki1r
      @user-jw8yk9ki1r 3 роки тому

      Kartik Gopol ஆமாம்

  • @pisasupayani
    @pisasupayani 8 років тому +52

    Excellent questioning by Pandey. Brilliant . Salute sir

  • @naren5622
    @naren5622 3 роки тому +24

    Seeman thoughts about
    Industries is very good ♥️

  • @charlessampson9738
    @charlessampson9738 8 років тому +4

    Annan Seemanuku valthukal.

  • @user-qg4vu6gj2u
    @user-qg4vu6gj2u 8 років тому +8

    வாழ்த்துகள் சீமான் அண்ணனுக்கு மலரட்டு நல்லதொரு தமிழர் நாடு

  • @user-yu3wt9vr6b
    @user-yu3wt9vr6b 8 років тому +23

    நாம் தமிழர் கட்சி ஆட்சி அமைக்கும் புரட்சி கவிஞர் பாரதி தாசன் இயற்றிய "தமிழுக்கு அமுதெண்று பேர்" பாடல் தமிழ் தாய் வாழ்த்தாக அமையும்

  • @jagannathan546
    @jagannathan546 8 років тому +6

    Seeman is good by his plan, goal and speech... We should make him win....

    • @karthiknCBT
      @karthiknCBT 3 роки тому

      Did he answer all the questions raised by the interviewer? Dont blindly pass the comments...

  • @thamizhmaraiyanveerasamy6632
    @thamizhmaraiyanveerasamy6632 8 років тому +12

    நாம்தமிழர் கட்சியின் , " தமிழ் தமிழர் தமிழ்நாட்டுக் கொள்கை " சிறப்பானது. ஒருங்கிணைப்பாளர் செந்தமிழ்ச் சீமான் அவர்கள் , உயர்வை நோக்கியே ஒவ்வொரு கருத்தையும் உண்மையுடன் முன்வைக்கிறார். அவர் , படப்படப்புடன் கருத்துரைக் காமல் பதற்றம் இன்றி கொள்கைகளை சஎடுத்துரைக்க வேண்டுகிறேன்.நன்றி

    • @krishnasamy5445
      @krishnasamy5445 8 років тому +1

      +Thamizhmaraiyan Veerasamy இது போன்ற தொலைநோக்குப்பார்வை கொண்டவர்களை இதுவரை தமிழகம் கண்டதில்லை..
      நல்ல மாற்றம் தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது என்பதற்கான நல்ல அறிகுறி.
      நாம் தமிழர் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

  • @sureshbabu177
    @sureshbabu177 3 роки тому +9

    Seeman anna❤️❤️❤️🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🎉🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @aswinrobert269
    @aswinrobert269 8 років тому +6

    Great questions Pandey. I wonder how the answer would be. People should realize that this is not great destroying existing things.

  • @ArunkumarKumar-kx9wt
    @ArunkumarKumar-kx9wt 3 місяці тому +1

    மிக தெளிவான விளக்கம்...🔥🔥🔥🔥

  • @balajirajasekaran3684
    @balajirajasekaran3684 8 років тому +10

    Pandey I really need to appreciate you this time since you were patient & listened to his answers & then questioned. Good job buddy.👍

  • @SkveeraManiL
    @SkveeraManiL 6 років тому +3

    Seeman Anna I am support Anna super Anna

  • @s.s.thusyanth
    @s.s.thusyanth 8 років тому +1

    எங்க எங்க சீமான் அண்ணரின் பேச்சு ,,இருக்கோ அங்கெல்லாம் ,,சில விச கிருமிகள் அவரது முன்னாள் நகர்வுகளை பூத கண்ணாடி போட்டு பார்த்து ,,விமர்சனம் செய்வதை கண்டுள்ளேன்,,, நானும் சில வேளை சந்தேக பட்டது உண்டு ,,,
    ஆனால் அவர்கள் சொல்வதை பார்த்தல் ,, நாங்கள் எல்லோரும் எல் கே ஜி இல இருந்தே தெளிவான அரசியல் அறிவோடு அல்லவா இருக்க வேண்டும் ,,,,யார் யார் எங்கிருந்து எம்மை அடிச்சான் என்று புரிஞ்சு கொள்ளவே ஒரு நூற்றாண்டு காலம் ஆகியது ,,
    சீமான் எதிர்பாளர்களிடம் ஒரு கேள்வி ,,
    சீமானை விட ,,,கலைஞர் ,, அம்மா ,விசயகாந்த் ,, இவர்களில் ஒருவர்தான் வெல்லவேண்டும் என்பதற்கு ,, ஏதாவது ஒரு காரணத்தை தெளிவாக சொல்லவும் ,,,

  • @rajkrishnan48
    @rajkrishnan48 8 років тому +62

    Seeman, lack of clarity in implementation. He speaks only ideology but not about implementation.

    • @harisonphilipshanthakumar4333
      @harisonphilipshanthakumar4333 8 років тому +4

      +Raja Kaliyamurthy He can implement if and if only he has power to implement.

    • @ananthaganesh1422
      @ananthaganesh1422 8 років тому +3

      Implementation is possible thambi, All Seeman anna need is a good team of IAS like Sagayam anna in the secretariat.... If NaamThamilar come to rule in 2016, It will take up to 12 years for full implementation, But with in the fist five years we can experience the positive development....Hope for the best....

    • @MadeinMadras-es2ug
      @MadeinMadras-es2ug 5 років тому +5

      @@harisonphilipshanthakumar4333 he does not even speak about implementation how will he do it then.

    • @MadeinMadras-es2ug
      @MadeinMadras-es2ug 5 років тому +3

      @@ananthaganesh1422 for good people to join his team he must give respect to other people first. no well educated person will join him because he speaks and behaves like a rowdy.

    • @neshkannan7601
      @neshkannan7601 4 роки тому

      True

  • @manimozhi8087
    @manimozhi8087 8 років тому +10

    சிறப்பான பதில்கள் அண்ணன் சீமான் நாளையா முதல்வர்

    • @chandruh9761
      @chandruh9761 5 років тому +2

      Mathi mathi pesararu ivare poi nalla bathil nu solringa

    • @dhanushdevarakonda3273
      @dhanushdevarakonda3273 5 років тому +2

      Mani mozhi na pathadhulaye worstu vaartha idhuthan

  • @dhamodarannarayanaswamy8233
    @dhamodarannarayanaswamy8233 8 років тому +20

    Really nice questions Pandey! Excellent interview.

  • @errayyanar
    @errayyanar Місяць тому +1

    Anyone watching in 2024 ? 🎙️🐯

  • @dictator619
    @dictator619 8 років тому +4

    Pandey pls do your research on ''Virtual Water''. Today all countries are moving towards it. Only India is not thinking about it coz we are talking rubbish like ''make in India''. Here virtual water concept cannot be applied. We are losing abundant water resources. Seeman is talking clearly about it. Sensible answers for every question.

  • @mr.sureshraja4836
    @mr.sureshraja4836 3 роки тому +7

    அண்ணன் சீமான் 👌

  • @ashok_ntk
    @ashok_ntk Рік тому +2

    அண்ணன் சீமான்

  • @rajeshsubha
    @rajeshsubha 8 років тому +4

    we are expecting more from you sir...will surely vote for you..your plans are really awesome....hope some changes will happen this time.....my only one request to you...pls don't be a next guy who play with our emotions.....

  • @vijitharan2685
    @vijitharan2685 8 років тому +42

    நல்ல ஒரு சந்தர்ப்பம் தமிழ் மக்களுக்கு

  • @thiru5174
    @thiru5174 7 років тому +21

    Very good questions Mr.Pandey. Each and every question can serve as an eye opener for the audience. Hope better sense prevails

  • @KARUnaiEZHIlan
    @KARUnaiEZHIlan 5 років тому +13

    seeman fun😂

    • @mgrfan4482
      @mgrfan4482 5 років тому +2

      agilan agilan make this interview viral. it gives so many hints that he is behind all violence in our state.

    • @user-jw8yk9ki1r
      @user-jw8yk9ki1r 3 роки тому +1

      MGR fan lol then DMK relief parties are right ?😂😂ADMK ??
      Stupid illiterates

  • @nagarajnadar
    @nagarajnadar 8 років тому +3

    Dear Sister and Brother ,please vote for naam tamilar katchi, to protect our soul languge
    please ask your relatives to vote for brother seeman
    our Tamil is our identity ,if you lose that,we are nothing please understand before vote

  • @suren46
    @suren46 8 років тому +19

    இலக்கு ஒன்றுதான் #இனத்தின்

  • @devij4337
    @devij4337 8 років тому +4

    நாம் மாற்றம் கொண்டு வருவோம்

  • @veeratamilzan7908
    @veeratamilzan7908 8 років тому +2

    தற்பொழுது பாண்டே கேட்ட அனைத்து கேள்விகளும் பலமுறை இதே தந்தி தொலைக்காட்சியிலும்,மற்ற அனைத்து தொலைகாட்சியிலும் கேட்கப்பட்டவையே...என்றும் மாறாது எனது தலைவனின் கொள்கை..

  • @vvvlkk
    @vvvlkk 8 років тому +9

    Respect, this gentleman Seeman defines Respect. Clearly indicates the ineffective paradigm we currently live in, and Pandey showing us the difficulty in challenging our paradigms. What Pandey's referring to as necessities are really, truly just luxuries that have morphed into necessities. And Seeman is showing us the REAL path that India (not just Tamil Nadu) has to embark on to move to PROGRESS. The farce of a mask of progress we've blanketed ourselves with today - how long will it last? IT Companies, growing multimillionaires and multi-million dollar "software, semiconductor industries - in an agrarian economy??? Really???

  • @AnishKumar-mf5eb
    @AnishKumar-mf5eb 3 роки тому +6

    Honestly pls all tn people vote for seeman one time

  • @thiruvetti
    @thiruvetti 8 років тому +105

    This seeman guy speaks a lot. But thats the problem. some years back he was speaking opposite to this. His language is always very violent and dirty. His thoughts are extreme.
    Just because Dravida parties are bad, I am not going to trust Seeman.

    • @Ellalan2012
      @Ellalan2012 8 років тому +4

      +thiruvetti no need. Thanks.1 Day you will change your mind if you are a real common man, not belong to any party.

    • @thiruvetti
      @thiruvetti 8 років тому +10

      +yelumalai tn he is going to cheat in another way. He has too extreme views and will create more communal issues.

    • @christinsumitha4972
      @christinsumitha4972 4 роки тому +1

      What do you know about politics🤬🤬🤬

    • @getaway7575
      @getaway7575 4 роки тому +4

      3 yrs Ku munnalaye neenga kandupidichitinga bro... Semma

    • @angumech13
      @angumech13 4 роки тому +3

      Since your comment, his ideas and thoughts are same till now.

  • @vetrivel2269
    @vetrivel2269 17 днів тому +1

    யார் பாக்குறீங்க 2024 இல்

  • @mixedvideo1160
    @mixedvideo1160 4 роки тому +66

    டேய் யாரா இவ எங்க ஊர்ல சின்ன குழந்தை லா கல்லு குடிக்குது, அது விசமல்ல நல்ல மருந்து

    • @VinothKsvino
      @VinothKsvino 3 роки тому +6

      Kolandhaiku oru naal saraku kuda than kudukalaam, onnum aagadhu,
      Thodarndhu kuduthu paru therium

    • @mixedvideo1160
      @mixedvideo1160 3 роки тому +1

      @@VinothKsvino உன் பிள்ளைக்கு குடுடா,கல்லு இயற்கை பானம் ,இதுல ,நல்ல உறக்கம் வரும் ஆல்ககால்ல உறங்கிடுவ ஒரேஅடியா,கல்லு உடலுக்கு நல்லது,ஒரு குடம் அளவுக்கு குடிக்கிற ஆள் இருக்காங்க .குடித்தாலும் நிமிர்ந்து நிற்கும் அளவுக்கு தெம்பை குடுக்கும் ஆல்ககால் குடுத்தால் சூழநினைவு இல்லாமல் போய்டுவான்,இது வயிற்றில் புன்னை ஆத்தும் ஆல்ககால் புன்னை ஏற்படுத்தும்,உடலை அறித்திடும்.

    • @mixedvideo1160
      @mixedvideo1160 3 роки тому

      @@VinothKsvino நாங்க அதையும் குடுத்து பார்த்தோம் என்ன அவன் மயங்கிட்ட ஒரு மூடி அளவுதான் ....

    • @VinothKsvino
      @VinothKsvino 3 роки тому +5

      @@mixedvideo1160 percentage maarum thavira, rendum kolandhaiku safe ila. Apdi healthy nu sona daily unga kolandhaiku kudungalen papom. Nenga kuduthaalum kudupinga pola, so just ipdi daily health drink ah kuduka poren nu edhachum doctors kita solunga, apo therium.
      Kallu avlo safena en ooruku veliya vikkanum nu sodlraanga,
      And uyira koldra drink ku equal ah vachi pesuraanga.

    • @mixedvideo1160
      @mixedvideo1160 3 роки тому +1

      @@VinothKsvino நி சொல்ற பர்சென்டேஜ் லாம் எதுவும் கிடையாது, உன்மையான கல்லு திக்ஆ இருக்கும் நார்மலா எல்லாத்துக்கும் குடுக்க மாட்டாங்க, அதிகாலையிலேயே மரத்தில் ஏறி எறக்குவாங்க. உங்கலுக்கு குடுக்கும் கல்லுல போத மாத்திரை கலந்து குடுப்பாங்க , சுத்தமான கல்லுல போத இருக்காது ... நான் சின்ன வயசுல குடிச்சிறுக்க கொஞ்சம் புலிப்பு நாத்தம் துவர்ப்பு மட்டுமே இருக்கும், ஊருக்கு வெளியேனு கேட்ட இல்ல , ஊருக்கு வெளியே தான் பனை,தென்னை இருக்கும், எங்கே அதிகம் இருக்கிறது அங்கேயே கொட்டாய் போட்டு விற்பனை செய்வார்கள்... இதற்கு முன்பு சாதாரணமானதாகதான் இருந்துச்சு இப்போது தான் இப்படி ஏன்னா உங்க சரக்கு விக்காது, சாராயம் குடித்து செத்தவன கேள்வி பட்டு இருப்பினும்,கல்லு குடித்து வளர்ந்தவன் இருப்பினும், இவ்வுலகில் இரண்டிற்கும் வித்தியாசம் தெரியாமல் இருப்பது சாத்தியம்...

  • @alagualagu602
    @alagualagu602 2 роки тому +6

    நாம் தமிழர்

  • @mr.unknown-uj9nh
    @mr.unknown-uj9nh 3 роки тому +3

    In 2021❤️🙃..

  • @SanthoshVelliangiri
    @SanthoshVelliangiri 8 років тому +3

    வீறு கொண்டு எழு தமிழா! வெற்றி நமக்கே! நாமே மாற்று, நாம் தமிழரே மாற்று!

  • @lonestar2314
    @lonestar2314 2 роки тому +10

    Seeman is my leader!

    • @rishirishi123
      @rishirishi123 2 роки тому

      நானும் சீமான் மேல பைத்தியமா இருந்தேன்..

    • @kumarkumzi9036
      @kumarkumzi9036 5 днів тому

      Pakka Dubakooru

  • @jeyprakash09
    @jeyprakash09 7 років тому +12

    honest opinion ...Man of future in TN..proud tamilian
    # Nam tamilar

  • @raguvarankalai2827
    @raguvarankalai2827 3 роки тому +7

    Seeman anna super 😍💪👍

  • @greenguardian5343
    @greenguardian5343 5 років тому +12

    Iyooo paithiyam pudikkuthu🤯🤯🤯🤯🤯🤯🤯

  • @senthilponnusamy1250
    @senthilponnusamy1250 8 років тому

    நாம் தமிழர் நண்பர்கள் வேண்டுகோள், விமர்சனங்கள் வரட்டும், நேர்மறையாக எதிர்கொள்வோம், 50 வருடங்கள் மாறி மாறீ, ஆண்ட, அய்யாவையும், அம்மையாரையுமே கழுவி, கழுவி ஊத்துகிறார்கள், இதையெல்லாம் அவர்கள் கவனத்தில் கொண்டிருந்தால் அரசியலை விட்டே ஒதுங்கியிருக்க வேண்டும், நாம்தமிழர் அவர்களுக்கு இனையாக விமர்சிக்கப்டுகிறது என்றால் வளர்ந்து கொண்டிருக்கிறோம் என்பது பொருள், ஏன் தேமுதிக, அந்தளவுக்கு விமர்சிக்கப்படுதில்லை, விமர்சித்து பயனில்லை என்று விட்டுவிட்டார்கள், தரம்தாழ்ந்த விமர்சனங்கள் பதிகிறவரின் தரத்தை தாழ்த்துமே தவிர விமர்சிக்கப்படுபவரை அல்ல, தவிரவும் அவர்கள் நமது நேர்மறை கருத்துக்களை பதிவிட வாய்ப்பு தருகிறார் என்றே கருதுவோம், நட்டுவைத்த செடி நாளையே காய்ப்பதில்லை, விமர்சனத்தை உரமாக்குவோம், வியர்வையை நீராக்குவோம், வெற்றியை நமதாக்குவோம், நாம் ஒன்றிலிருந்து தொடங்கவில்லை புள்ளியிலிருந்து தொடங்குகிறோம், எது நடந்தாலும் நமக்கு அது வெற்றியே!

  • @muthushiv
    @muthushiv 8 років тому +8

    Even Krupananda Variyar cant beat Seeman in Muruga Bakti

    • @navabose10
      @navabose10 8 років тому +8

      +muthushiv Semma comedy ....hehehe...nalla varuveenga ....

    • @velmanson
      @velmanson 8 років тому +5

      +muthushiv ithellam romba athigam..

  • @senthilponnusamy1250
    @senthilponnusamy1250 8 років тому +5

    Im with seeman,
    மனிதன் :
    ஏன் இத்தனை வெயில்?
    இயற்கை :
    எத்தனை மரங்களை நட்டு வளர்த்தீர்கள்?
    எத்தனை மரங்களை வெட்டி அழித்தீர்கள்?
    தூய காற்றைத் தருவன மரங்கள்!
    தூவும் மழையைத் தருவன
    மரங்கள்!
    பழங்கள், கனிகள் தருவன
    மரங்கள்!
    பருவநிலையின் சமநிலை
    மரங்கள்!
    பறவைகள் தங்கும் வீடுகள் மரங்கள்!
    பல்லுயிர்கட்கும் கூடுகள்
    மரங்கள்!
    மனிதன் :
    குடிக்க கூட தண்ணீர் இல்லையே?
    இயற்கை :
    ஏரிகள், குளங்கள், எத்தனை வெட்டினீர்?
    நீர் தேக்கிடும் அனைகள் எத்தனை கட்டினீர்?
    ஏரி, குளங்களைத் தூர்த்து
    முடித்தீர்!
    கான்கிரீட் காடுகள் அதனில்
    வளர்த்தீர்!
    ஆற்று நீறை உறிஞ்சி
    விற்றீர்!
    யாரோ ஒருவன் கொழுக்கச்
    செய்தீர்!
    ஆற்று மனலை அள்ளி
    விற்றீர்!
    என் ஊற்றுக்கண்ணை
    அடைத்துவிட்டீர்!
    அத்தனை ஆற்றையும்
    முடித்துவிட்டு!
    அம்மா தண்ணீர் என்றால்
    நான் என் செய்வேன்?
    மனிதன் :
    தீர்வு தா தாயே!
    இயற்கை :
    என்னை நேசிக்கும் பிள்ளை
    ஒருவன்!
    உங்கள் நிலத்தில் உதித்த
    பிள்ளை!
    என்னை காப்பதாய் உறுதி
    சொன்னான்!
    உங்களைக் காப்பதாய் நானும் சொன்னேன்!
    அவனை ஏற்று அரியனையில்
    அனைத்தும் தருவேன் உங்கள் கையில்
    மனிதன் : யார் தாயே?
    இயற்கை : அவன் தான் சீமான், சீமான், சீமான்!

  • @nathanrao8692
    @nathanrao8692 6 днів тому +1

    26.05.2024.
    Naam Tamilar ❤ NTK ❤🎉

  • @d.martinrobert9977
    @d.martinrobert9977 3 роки тому +1

    Thaliva Ur Giving Status Very Good and Intelligently and Knowledge Fully, Very Very Good, We Are All Naam Tamilar, Chennai Indian.

  • @NoOne00015
    @NoOne00015 8 років тому +23

    first seeman was n Congress, then he joined DMK at 2011 he supported JJ 🙊 appo ivanga ellamae Tamizhara irunthaangala?? oru kaalathula periyar pathi perumaiya pesitu ippo kevalama pesurathu enna vithamana politics... TN definitely needs a change, 5 years'ku oru thadava ovvoru katchila irunthu maari vera katchi'ku thaavi poravanga yappadi trust panna mudium 👎 ippo Maatru nu soldra Pala politicians Mela irukura questions thaan seeman melaum iruku.. private hospital vendam'nu soldrathu ellam keta siripu thaan varuthu, neenga ithu varaikum government hospital poi irukingala... new companies ku allowed illa, private school ellamae close panniduvom nu konjam kuda logic illama pesuringalae brother.. people's are waiting for true, genuine & well balanced leader.. Hope it'll happen soon ☺

    • @harisonphilipshanthakumar4333
      @harisonphilipshanthakumar4333 8 років тому +2

      +prabakaran sivapatham Gud question. U should realize the difference between voluntary support and allianz support.... He stated first itself clearly that his party will come to effect only in 2016. The parties like pmk,dmdk,mdmk, communist etc are corruptive party wich gave support to the dmk, admk government. He might have worked for other parties as a volunteer/cadre/individual. But, As a politic leader he dint support any parties......

    • @NoOne00015
      @NoOne00015 8 років тому +1

      +Harison philip shanthakumar
      namaku oru vishayatha pidicha thaan atha support pannuvom illaya brother, athu madhri thaan seeman ku antha time la antha parties Mela oru attachment irunthiruku athanala thaan he supported illaya.. avar yappadi alliance veka mudium nu neenga ninaikuringa antha parties kuda, bcoz avaruku oru katchi irunthu avar pinnadi followers iruntha mattum thaan alliance possible, antha time la he don't own any party so alliance ku chance illa.. I too seeking for a change in TN politics but Maatru'nu soldravanga Mela innum makkaluku oru nambikai varala, ithu thaan unmai.

    • @kingvijay4762
      @kingvijay4762 8 років тому +3

      +prabakaran sivapatham seeman 2008 varaiyum unai pohl ihrunthar
      ihna savai kandu kothithar...namphina katchigale thurogigal enpathai uhnarnthar
      naam tamilar ehluchiyai thodankinar
      naame maatru naam tamilare maatru

    • @harisonphilipshanthakumar4333
      @harisonphilipshanthakumar4333 8 років тому

      prabakaran sivapatham For your information: seeman started the party in 2010 with his followers of bout 1000's. HIs political monopoly started only in the year after eelam war. S people r still in the illusion state. This election result will cleary show how far seeman has worked.

  • @athinarayanan9894
    @athinarayanan9894 6 років тому +5

    Pandey 👌

  • @user-dp7po7eb3l
    @user-dp7po7eb3l 20 днів тому +1

    Who is here on 2024?

  • @Jkumar8368
    @Jkumar8368 8 років тому +5

    seeman anna's talk is highly intellectual. it is not common man's understanding which pandey is trying to understand. pandey's intellectual level is very low. i am sorry to say this mr. pandey. this kind of politician is not in tamil nadu so far that is why you are unable to decode him, struggling with him with silly questions. seeman's vision is for 3rd 4th generation. you need high knowledge to understand this.

  • @sountharsounthar4756
    @sountharsounthar4756 7 років тому +6

    Next Cm Stalinnnnn