ராஜேஷ் ஐயா அவர்களுக்கு வணக்கம் மிக அற்புதமான நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருக்கிறீர்கள் மிக அற்புதம் மிகச்சிறந்த உலகத்தின் மிகச் சிறந்த தமிழ் மக்களை அடையாளம் கண்டு தமிழ் மக்களுக்கு அறிமுகப்படுத்தி எங்களின் தேடுதல்களை எளிமையாக்கி வருகிறீர்கள். வாழ்த நீங்கள் பல்லாண்டு ஒரு வேண்டுகோள். தயவுசெய்து தாங்கள் பேட்டி எடுக்கும்போது பேட்டி கொடுப்பவர் ஏதாவது ஒரு முக்கியமான விஷயதைப் பற்றி முழு ஈடுபாடோடு சொல்லிக்கொண்டு இருக்கும் போது தயவுசெய்து அவர் அந்த விசபத்தை சொல்லி முடிக்கும்வரை தாங்கள் அமைதி காத்து அவர் பேசி விளக்கி முடிக்கும் வரை தாங்கள் பேசாமல் இருந்தால் நன்றாக இருக்கும், ஏன் என்றால், அவர் தாங்கள் குறுக்கே பேசிவிடுவதால் தான் சொல்ல வந்ததை முழுமையாகக் கூறாமல் Divert ஆகிவிடுகிறார்கள். தங்கள் கருத்துக்களை பகிர தங்களுக்கு உரிமை உள்ளது. அதை அவர் முடித்தபின் சொல்லலாமே கேட்கலாமே - மன்னிக்கவும். தங்களின் சீரிய பணி தொடர வேண்டுமென்பது என் அன்பான வேண்டுகோள்,
உரையாடல் நிகழ்த்துபவர் மிகவும் நன்றாக நல்ல கருத்துக்களை பதிவு செய்கிறார். அவரது ஆராய்ச்சிகள் முழுவதும் வெற்றி பெற வாழ்த்துக்கள். உலக மக்கள் அனைவருக்கும் நன்மைகள் விளையட்டும்.
ராஜேஷ் அண்ணா , மெய்ப்பொருள் ஆகிய இறைவன் அருளால் இவ்வுலகில் பிறந்து வாழ்ந்து வரும் அனைத்து மனிதர்களுக்கும் மீண்டும் பிறவாமை என்ற வரம் வேண்டும் என்ற எண்ணத்தை வலியுறுத்தி இறைவனிடம் இறைஞ்ச வேண்டும். இதை மட்டுமே இறைவன் அனைவருக்கும் உணர்த்த வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன். நன்றிகள்.
We have to thank Mr. Rajesh and Dr. Sathesh Vecram Addithyen for this excellent conversation. Please give Dr. Sathesh. More Episodes we are expecting this kind of conversation.
இறைவன் ஒலி , ஒளி வடிவமாக இருக்கிறார். ஒலியியல் இருந்து ஒளி தோன்றுகிறது. ஓம் என்ற பிரணவ மந்திரம் பிரபஞ்ச ஒலி. ஓம் என்ற பிரணவ ஒலியியல் இருந்தே சூரியன் தோன்றினார் என்றே வேதங்கள் மனிதர்களுக்குக் கூறுகின்றன. வேதங்கள் நான்கும் சிவபெருமானை இறைவனாகக் குறிப்பிடுகின்றன. வேதங்களின் உட்பொருளாக சிவபெருமான் விளங்குகிறார். சிவாய நமஹ.
ஐயா ஆத்மா நமஸ்காரம் மிக்க மகிழ்ச்சி ஐயா உங்கள் ஆசீவாதங்களுடன் மிக மிக பயனுள்ள வீடியோ ஐயா வணங்கி மகிழ்கிறேன் ஐயா குரு வாழ்க வாழ்க வாழ்க ஓம் நமசிவய ஓம் நமசிவய ஓம் நமசிவய 🙏🙏🪔🪔🌹🌹🍋🍋🌻🌻🍎🍎🌙🌙🌷🌷
திரு ரஜினி சார் அவர்கள் மற்றும் ரஜினி சார் மனைவி திருமதி லதா ரஜினி அவர்கள் இந்த பதிவுவை பார்த்தால் நல்லது நடக்கும் பிரபஞ்சம் மிகவும் சந்தோஷம் அடையும் டாக்டர் சதீஷ் அவர்கள் தத்துவ ஞானி யாக திகழ்கிறார் இவரிடம் நிறைய சிதம்பரம் ரகசியம் உள்ளது பேச்சு தடுமாற்றம் இன்றி சரளமாக உள்ளது நவக்கிரங்கள் மற்றும் உடல் உறுப்புகள் தொடர்புகளை அறிய வைத்தது மிக்க சந்தோஷம் தருகிறது நல்லதுயை பதிவாக தந்த திரு ராஜேஸ் அவர்களுக்கு மிக்க நன்றி 🙏
ராஜேஷ் சா.... உண்மையில் சதீஷ் சார் அவர்கள் சிந்தனை.... ஆராய்ச்சி... வியக்கத்தக்க உண்மை.... மிகப் பெரிய அறிவியல் விஷயத்தை சாதாரணமாக சொல்கிறார்....ஒரு சாதாரண மனிதன் கேட்டு தெளிவு பெறும் யுக்தியாக உங்கள் கேள்விகள் அமைந்தது.... முதலில் தான் அடைந்த உண்மையை... இவ்வளவு பெரிய ரகசியத்தை மக்களுக்கு வெளிப்படையாக சொல்ல நினைப்பதே பெரிய விஷயம்.... உண்மையில் அருமையான பதிவு... நான் அடிப்படையில் கடந்த 20 வருடங்களாக வாஸ்து அறிவியல் பற்றிய ஆராய்ச்சி தொடர்ந்து செய்து வருகிறேன்.... அதற்கு இந்த வீடியோ மிகவும் உதவியாக பல சந்தேகங்கள் விளக்கம் கிடைத்தது.... மேலும் வான சாஸ்திரம்.... சோதிடம் மேல் மிகப்பெரிய நம்பிக்கை உள்ளது... ஆனால் என்னால் இந்த வாஸ்து அறிவியல்....வான சாஸ்திரம்.... சோதிடம் போன்றவற்றை ஒன்றோடு ஒன்று பொருத்தி பார்ப்பதில் மிகப் பெரிய சந்தேகம் இருந்தது.... ஆனால் ஒன்றோடு ஒன்று தொடர்பு நிச்சயமாக உள்ளது... ஆனால் அதை எப்படி பொறுத்தி பார்ப்பது என்பதில் பெரிய தடுமாற்றம் இருந்தது.... இப்போது அடிப்படை ஓரளவுக்கு புரிந்து அந்த சூட்சுமம் கிடைத்தது.... வரும் காலங்களில் அசை போட்டு.... தேடல்களை தொடர்ந்து நிச்சயமாக ஒரு தெளிவு கிடைக்கும் என்று நினைக்கிறேன்.... உண்மையில் இந்த வீடியோவை பார்க்க வைத்த.... தாங்கள் இருவரும் பேசி மக்களுக்கு கொடுக்க நினைத்த பிரபஞ்ச சக்திக்கு மிகவும் நன்றி...என்ன... மிகவும் ஆர்வமாக சென்ற வீடியோ திடீரென முடிந்துவிட்டது... இன்னும் கொஞ்சம் நேரம் இருந்திருந்தால்.... அல்லது அடுத்த பாகம் வெளி வந்தால் இன்னமும் நிறைய தெரிந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கும்.... மிகவும் நன்றிங்க ❤
வணக்கம் அய்யா புரியாத பல விஷயங்களை மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் ,எளிமையாக தமிழில் புரியும்படி கூறும் போது சிறப்பாக அமையும். நன்றி.வாழ்க வளமுடன்.
அருமை அருமை. டாக்டர் நீங்க 52 வயது ஆனால் தோற்றம் 30 போலிருக்கிறீர்கள். தெளிவான சிந்தனையின் பிரதிபலிப்பு. நீங்கள் சொன்னது போல் மக்கள் நலம் எல்லோருக்கும் வேண்டியது. தமிழர் இந்தியர் வெளிநாட்டார் என பாகுபாடின்றி கிடைக்க வேண்டியது. மனித குலம் யாவருக்கும் தேவையானது. இந்த நல்ல மனம் எல்லாருக்கும் வந்து தெரிந்த நல்லவற்றை மற்றோருடன் பகிர்ந்து கொள்வது. இதை ராஜேஷ் அவர்களும் தனக்கு தெரிந்த உடல்நலம் சார்ந்த விஷயங்களை சொல்லித்தருகிறார். அடுத்தடுத்த பதிவுகளை பார்க்க காத்திருப்போம். நன்றி
Sir our body is functioning with the help of 9 volt electricity. The static current that is positive ions emitted by house hold items such as TV, Wifi, Fridge, AC, Mixie, Grinder, lights, fans, etc will increase voltage of the body to aporox 15 volts. This causes heat resulting in severe inflammation to vital organs inside the body. This is the root cause of all diseases. We can drain this extra 6 volts by grounding like walking in beach without shoes for 30 minutes. Physical contact with the earth in any is needed. Health assured. It cures many ailments.
Well said 👍To be tune with Nature like our Grand Parents would avoid 90% of illnesses really Coupled with simple available diet We can include Moringo, tomatoes 🍅,Ridge Gaurd,pumpkins,Brinjals etc at home 🏡 and use them in our daily life Absolutely cheap and organic Requires no Herculean task but a small change in lifestyle Try to avoid hotel 🏨 food 🥘 as much as possible Go to bed 🛌 early,wake up early If our job doesn’t satisfy this, it’s high time we change our job People in the most costliest Cities have done ✅ it, why can’t we 🙏👍🌹🎈
வணக்கம் ஐயா வாழையடி வாழ்க நான் ஒரு திம்ப சக்கர ஜோதிடர் எங்களுடைய திம்ப சக்கர ஜோதிடத்தின் அடிப்படையே இது தான். மேலை நாட்டு தத்துவ ஞானி, மருத்துவர் பாரா செல்லஸ் கோட்பாடும் இதைத் தான் சொல்கிறது. கட்டைவிரல் அளவு ஒரு பொம்மை வரைந்து அதில் உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை கிரகங்களை பொருத்தி பலன்களை சொல்வோம்.
Very informative and great revelation to astrotheology and cosmic vibrations in genome sequencing. Thanks to the doctor who put all these efforts and rajesh sir for the interview.
Rajes sir thank you very much .please you are contact Salem Kuppusamy ayaa .He is Vallalar 's follower.He spoke Vallalar phylosaphy in Chicaco .Vivekananda'r spoke Indian spritials in Chicaco. That the same place Salem Kuppusamy ayaa spoke about Vallalar's scientifical phylosaphy.
Rajesh sir en vanakkam sir nan thamilzhgathil satharamagha Srichakaras poojai rooml kolem podugirem ithai pathi Amrican arachi seigirargal thapparuthol manikkavum
@@User-7396-q1s I have been following him for about 20 years now. He is a PhD and living mostly in US. He is well known as a person who has brought , Tamil Siddha Traditions to North America During 80's. ua-cam.com/video/j3h99h8RYIw/v-deo.html
ராஜஷ் ஐயா வணக்கம் வற்மப் கலைபற்றிசில விளக்கம் பேச எங்கள் குருவான விஜய் குமார் அவர்கள் மக்கள் ஆரோக்கியம் அடையகூடிய வகையில் நிரழிவு பிணி க்கான புத்தகம் ஒன்றை சித்தர் களிடம் கடுமையான தவம் இருந்து பெற்று உள்ளர் இந்த புத்தகத்தை குறிப்பிட்ட நேரம் மட்டும் பயன் படுத்தினால் மட்டும் போதும் சக்கரை யின் அளவு கட்டுபாட்டில் வருகிறது இன்னும் தீர்க்க முடியாத நிலையில் உள்ள இன்னும் சில நோய் களுக்கும் தீர்வு வைத்துள்ளார் ராஜஷ் ஐயா இவரை பேட்டி எடுப்பதின்முலம் பல மக்கள் பயன்அடைவர்கள் வணக்கம்
சார் வணக்கம். உங்கள் வாய்ஸ் அதிர்கிறது.பேட்டி கொடுப்பவரின் வாய்ஸ் குறைகிறது.அவரது கோட்டின் வலது பக்கம் மைக் மாட்டியிருக்க வேண்டும்.இடதுபக்கம் மாட்டியிருக்கிறீர்கள் முகத்தை வலப்புறமாகவே பார்த்துப்பேசுகிறார்.உங்கள் காட்சிகளை,செய்திகளை தொடர்ந்து பார்த்து,கேட்டுவருபவன்.. புதிய செய்திகள் யாரும் நம்பமுடியாத அறிய தகவல்களை மக்களுக்கு வழங்குகிறீர்கள்.வாழ்க நலமுடன்.
உண்மைதான். சில நவீன புதிய ஆங்கிலச்சொற்களுக்கு தமிழ் சொற்கள் இல்லை. அகராதி பார்த்து அதற்கு பொருத்தமான சொற்களை ஆக்கலாம். உதாரணம் ஆங்கிலத்தில் miss you எனும் வார்த்தைக்கு யாரோ சொன்னது உங்கள் பிரிவுணர்கிறேன் என்பது மிஸ் பண்ணுவதைவினைச்சொல்லாக்கி உணர்கிறேன் அல்லது உணர்கிறோம் என சொல்லலாம் இதனுள் நான் என்பதும் அடங்கும்.
@@amalrajrajaml4598 பல நவீன புதிய கண்டுபிடிப்புகளை கண்டறிந்த விஞ்ஞானிகள் ஆங்கில வார்த்தைகளையே உருவாக்கினர். அதன் பொருள் தரும் சரியான வார்த்தைகளை நாம் கண்டுபிடிக்கணும்
ராஜேஷ் அண்ணா , சுக்கு , மிளகு , திப்பிலி , சித்தரத்தை தலா ஒரு டீஸ்பூன் தூள் செய்து தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி ஒரு அரை கப் அளவிற்கு எடுத்துக் கொண்டு தேன் சேர்த்து அருந்தி வந்தால் உடனேயே நிவர்த்தி ஆகும். இருமல் சளி மற்றும் தும்மல் நீங்கிவிடும். நன்றிகள்.
Sir , please use your mic only when you speak . Lots of distraction due to your clearing of throat and coughing and unnecessary ‘mmm’ in between. If you can correct this , the conversation will become more lively and enjoyable .
ஓம்சரவணபவ யுடிப்சேனல்ளை எப்படி அனுகுவது அல்லது ராஜஷ் சார்ரை எப்படி அணுகுவது என்று யாராவது தெரிந்த வார்கள் சொல்லுங்கள் தமிழ் எழுத்தின் ரகசிய ங்கள் மனிதருக்கு ஆரோக்கியம் தரும் எழுத்துகள் எவை என்று தெளிவாக எடுத்துக் சொல் வார் ஆரோக்கியம் கற்று கொடுக்கும் வாசி பயிற்சியாளர் S, விஜய்குமார்.அவர்கள்
Sir, can you explain, how internal body organ system ( nervous system) can be in accordance with NAVA GRAHAM... Can you explain to this for all navakrahangal. ... please....?
ராஜேஸ் சார் அவர்களுக்கு இடையே வரும் தொண்டையில் வரும் சளிக்கு அரிசியுடன் மிளகு 6 சேர்த்து மென்று அதனுடைய சாரு மட்டும் கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கினால் சரியாகிவிடும்.
Thanks and I appreciate your vast knowledge Dr. Sathesh. But, I kindly request you to take a subject and explains that in detail on what is all about.. rather what we hear from you is most of the time is , you are tying to say something that is very very special, but before you explain you are jumping to the next topic. Please do not jump to the next topic/subject before you explain what is special about the topic that you said that is something special. Secondly, you voice is s-little feeble, please speak up little louder. Mr. Rajesh voice is loud and clear but not yours. Yours is more important which has to be louder. Again, we appreciate your vast knowledge. Thank You... Anbudan
ராஜேஷ் ஐயா அவர்களுக்கு வணக்கம் மிக அற்புதமான நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருக்கிறீர்கள் மிக அற்புதம் மிகச்சிறந்த உலகத்தின் மிகச் சிறந்த தமிழ் மக்களை அடையாளம் கண்டு தமிழ் மக்களுக்கு அறிமுகப்படுத்தி எங்களின் தேடுதல்களை எளிமையாக்கி வருகிறீர்கள். வாழ்த நீங்கள் பல்லாண்டு
ஒரு வேண்டுகோள். தயவுசெய்து தாங்கள் பேட்டி எடுக்கும்போது பேட்டி கொடுப்பவர் ஏதாவது ஒரு முக்கியமான விஷயதைப் பற்றி முழு ஈடுபாடோடு சொல்லிக்கொண்டு இருக்கும் போது தயவுசெய்து அவர் அந்த விசபத்தை சொல்லி முடிக்கும்வரை தாங்கள் அமைதி காத்து அவர் பேசி விளக்கி முடிக்கும் வரை தாங்கள் பேசாமல் இருந்தால் நன்றாக இருக்கும், ஏன் என்றால், அவர் தாங்கள் குறுக்கே பேசிவிடுவதால் தான் சொல்ல வந்ததை முழுமையாகக் கூறாமல் Divert ஆகிவிடுகிறார்கள்.
தங்கள் கருத்துக்களை பகிர தங்களுக்கு உரிமை உள்ளது. அதை அவர் முடித்தபின் சொல்லலாமே கேட்கலாமே -
மன்னிக்கவும்.
தங்களின் சீரிய பணி தொடர வேண்டுமென்பது என் அன்பான வேண்டுகோள்,
இப்படி ஒரு மனிதரை தேடி கொடுத்த ராஜேஷ் ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி....வாழ்க வளமுடன்...மிக்க மகிழ்ச்சி...இவருடைய காணொளி இன்னும் நிறைய கிடைக்குமா ?
நாம் செய்யும் தவம், நம்மை சுற்றியுள்ள (பல கிலோ மீட்டர்) மக்களுக்கும் போய் சேருகிறது.
உரையாடல் நிகழ்த்துபவர் மிகவும் நன்றாக நல்ல கருத்துக்களை பதிவு செய்கிறார். அவரது ஆராய்ச்சிகள் முழுவதும் வெற்றி பெற வாழ்த்துக்கள். உலக மக்கள் அனைவருக்கும் நன்மைகள் விளையட்டும்.
ராஜேஷ் அண்ணா , மெய்ப்பொருள் ஆகிய இறைவன் அருளால் இவ்வுலகில் பிறந்து வாழ்ந்து வரும் அனைத்து மனிதர்களுக்கும் மீண்டும் பிறவாமை என்ற வரம் வேண்டும் என்ற எண்ணத்தை வலியுறுத்தி இறைவனிடம் இறைஞ்ச வேண்டும். இதை மட்டுமே இறைவன் அனைவருக்கும் உணர்த்த வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன். நன்றிகள்.
அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது என்று மிகத்தெளிவாக எடுத்துக்கூறினீர்கள் நன்றி ஐயா வாழ்த்துக்கள் 🙏🙏🙏...
We have to thank Mr. Rajesh and Dr. Sathesh Vecram Addithyen for this excellent conversation. Please give Dr. Sathesh. More Episodes we are expecting this kind of conversation.
இறைவன் ஒலி , ஒளி வடிவமாக இருக்கிறார். ஒலியியல் இருந்து ஒளி தோன்றுகிறது. ஓம் என்ற பிரணவ மந்திரம் பிரபஞ்ச ஒலி. ஓம் என்ற பிரணவ ஒலியியல் இருந்தே சூரியன் தோன்றினார் என்றே வேதங்கள் மனிதர்களுக்குக் கூறுகின்றன. வேதங்கள் நான்கும் சிவபெருமானை இறைவனாகக் குறிப்பிடுகின்றன. வேதங்களின் உட்பொருளாக சிவபெருமான் விளங்குகிறார். சிவாய நமஹ.
ஐயா ஆத்மா நமஸ்காரம்
மிக்க மகிழ்ச்சி ஐயா
உங்கள் ஆசீவாதங்களுடன்
மிக மிக பயனுள்ள வீடியோ
ஐயா
வணங்கி மகிழ்கிறேன்
ஐயா
குரு வாழ்க வாழ்க வாழ்க
ஓம் நமசிவய
ஓம் நமசிவய
ஓம் நமசிவய
🙏🙏🪔🪔🌹🌹🍋🍋🌻🌻🍎🍎🌙🌙🌷🌷
மனிதனின் பிறப்பின் முடிவு மரணமில்லா பெருவாழ்வு நிலை அடைய வாசியோகம் கற்றுக்கொள்ளுங்கள் சுவாசம் தான் கடவுள் முக்தி அடைய வாழ்த்துக்கள்
திரு ரஜினி சார் அவர்கள் மற்றும் ரஜினி சார் மனைவி திருமதி லதா ரஜினி அவர்கள் இந்த பதிவுவை பார்த்தால் நல்லது நடக்கும் பிரபஞ்சம் மிகவும் சந்தோஷம் அடையும் டாக்டர் சதீஷ் அவர்கள் தத்துவ ஞானி யாக திகழ்கிறார் இவரிடம் நிறைய சிதம்பரம் ரகசியம் உள்ளது பேச்சு தடுமாற்றம் இன்றி சரளமாக உள்ளது நவக்கிரங்கள் மற்றும் உடல் உறுப்புகள் தொடர்புகளை அறிய வைத்தது மிக்க சந்தோஷம் தருகிறது நல்லதுயை பதிவாக தந்த திரு ராஜேஸ் அவர்களுக்கு மிக்க நன்றி 🙏
ராஜேஷ் சா.... உண்மையில் சதீஷ் சார் அவர்கள் சிந்தனை.... ஆராய்ச்சி... வியக்கத்தக்க உண்மை.... மிகப் பெரிய அறிவியல் விஷயத்தை சாதாரணமாக சொல்கிறார்....ஒரு சாதாரண மனிதன் கேட்டு தெளிவு பெறும் யுக்தியாக உங்கள் கேள்விகள் அமைந்தது.... முதலில் தான் அடைந்த உண்மையை... இவ்வளவு பெரிய ரகசியத்தை மக்களுக்கு வெளிப்படையாக சொல்ல நினைப்பதே பெரிய விஷயம்.... உண்மையில் அருமையான பதிவு... நான் அடிப்படையில் கடந்த 20 வருடங்களாக வாஸ்து அறிவியல் பற்றிய ஆராய்ச்சி தொடர்ந்து செய்து வருகிறேன்.... அதற்கு இந்த வீடியோ மிகவும் உதவியாக பல சந்தேகங்கள் விளக்கம் கிடைத்தது.... மேலும் வான சாஸ்திரம்.... சோதிடம் மேல் மிகப்பெரிய நம்பிக்கை உள்ளது... ஆனால் என்னால் இந்த வாஸ்து அறிவியல்....வான சாஸ்திரம்.... சோதிடம் போன்றவற்றை ஒன்றோடு ஒன்று பொருத்தி பார்ப்பதில் மிகப் பெரிய சந்தேகம் இருந்தது.... ஆனால் ஒன்றோடு ஒன்று தொடர்பு நிச்சயமாக உள்ளது... ஆனால் அதை எப்படி பொறுத்தி பார்ப்பது என்பதில் பெரிய தடுமாற்றம் இருந்தது.... இப்போது அடிப்படை ஓரளவுக்கு புரிந்து அந்த சூட்சுமம் கிடைத்தது.... வரும் காலங்களில் அசை போட்டு.... தேடல்களை தொடர்ந்து நிச்சயமாக ஒரு தெளிவு கிடைக்கும் என்று நினைக்கிறேன்.... உண்மையில் இந்த வீடியோவை பார்க்க வைத்த.... தாங்கள் இருவரும் பேசி மக்களுக்கு கொடுக்க நினைத்த பிரபஞ்ச சக்திக்கு மிகவும் நன்றி...என்ன... மிகவும் ஆர்வமாக சென்ற வீடியோ திடீரென முடிந்துவிட்டது... இன்னும் கொஞ்சம் நேரம் இருந்திருந்தால்.... அல்லது அடுத்த பாகம் வெளி வந்தால் இன்னமும் நிறைய தெரிந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கும்.... மிகவும் நன்றிங்க ❤
சிறப்பு சிறப்பு வாழ்த்துக்கள் மிகவும் நன்றிகள் ஐயா இருவருக்கும்... வாழ்க வையகம் வளமுடன் நலமுடன் தமிழர் சிறப்புடன் நமது சித்தர்கள் நல் மரபுடன் 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿
வணக்கம் அய்யா
புரியாத பல விஷயங்களை மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் ,எளிமையாக தமிழில் புரியும்படி கூறும் போது சிறப்பாக அமையும்.
நன்றி.வாழ்க வளமுடன்.
அருமை அருமை. டாக்டர் நீங்க 52 வயது ஆனால் தோற்றம் 30 போலிருக்கிறீர்கள். தெளிவான சிந்தனையின் பிரதிபலிப்பு.
நீங்கள் சொன்னது போல் மக்கள் நலம் எல்லோருக்கும் வேண்டியது. தமிழர் இந்தியர் வெளிநாட்டார் என பாகுபாடின்றி கிடைக்க வேண்டியது. மனித குலம் யாவருக்கும் தேவையானது. இந்த நல்ல மனம் எல்லாருக்கும் வந்து தெரிந்த நல்லவற்றை மற்றோருடன் பகிர்ந்து கொள்வது. இதை ராஜேஷ் அவர்களும் தனக்கு தெரிந்த உடல்நலம் சார்ந்த விஷயங்களை சொல்லித்தருகிறார்.
அடுத்தடுத்த பதிவுகளை பார்க்க காத்திருப்போம். நன்றி
தொப்பியை கழட்டுனா தெரியும் வயசு என்னான்னு 😂
ஐயா புதிய தகவல் தினந்தோறும் வழங்கும் தங்களின் பணி வாழ்க
மிக அருமையான நேர்காணல்,💐👍
MASTERPIECE interview..
ராஜேஸ் உங்கள் ஒலிவாங்கி வாய்க்கு மிக அருகில் உள்ளது.
உங்கள் ஒலி அதிகமாக உள்ளது!
Ithellam thamilnatile arasiyalvadhikal santhana dharmam, paarpana veriyarkalaal undakkapetta vedangal entrellam kathai pesavargal. Thamil makkalai innum aayiram varsham adimaiyaga vaiyhirupargal arasiyal vadhigal.... Kadavul illai endru sollum tamilnatile araasiyal vadhikal ellam rakasiyamaga kovilikku pokirargal..... Makkale ushar.. Ushar...
Rajesh sir is doing great job. 😍
Sir our body is functioning with the help of 9 volt electricity. The static current that is positive ions emitted by house hold items such as TV, Wifi, Fridge, AC, Mixie, Grinder, lights, fans, etc will increase voltage of the body to aporox 15 volts. This causes heat resulting in severe inflammation to vital organs inside the body. This is the root cause of all diseases. We can drain this extra 6 volts by grounding like walking in beach without shoes for 30 minutes. Physical contact with the earth in any is needed. Health assured. It cures many ailments.
Well said 👍To be tune with Nature like our Grand Parents would avoid 90% of illnesses really
Coupled with simple available diet
We can include Moringo, tomatoes 🍅,Ridge Gaurd,pumpkins,Brinjals etc at home 🏡 and use them in our daily life
Absolutely cheap and organic
Requires no Herculean task but a small change in lifestyle
Try to avoid hotel 🏨 food 🥘 as much as possible
Go to bed 🛌 early,wake up early
If our job doesn’t satisfy this, it’s high time we change our job
People in the most costliest Cities have done ✅ it, why can’t we 🙏👍🌹🎈
Wow it's wonderful surpris thank you so much for the greatest help boss you are awesome
Valga valamudan
நன்றி ஐயா 🙏
Excellent conversation on cosmic energy and reality. Super insight on vedas. God bless both of you.
Thavam enbathu repeating words. It won't go for so many kilometers. It is lie.
உங்கள் கலந்து உரையாடல் நல்ல இருக்கும். மேலும் மேலும் பல தகவல்கள் தருக.
வணக்கம் ஐயா
வாழையடி வாழ்க
நான் ஒரு திம்ப சக்கர ஜோதிடர் எங்களுடைய திம்ப சக்கர ஜோதிடத்தின் அடிப்படையே இது தான். மேலை நாட்டு தத்துவ ஞானி, மருத்துவர் பாரா செல்லஸ் கோட்பாடும் இதைத் தான் சொல்கிறது. கட்டைவிரல் அளவு ஒரு பொம்மை வரைந்து அதில் உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை கிரகங்களை பொருத்தி பலன்களை சொல்வோம்.
தங்களை சந்திக்கவியலுமா அய்யா
Ayya,
Same theory ah, MBBS Drs world accept pannum, but oru astrologer or siddhar Dr sonna kekathu.
அற்புதமான நேர்காணல்
ராஜேஷ் அவர்களுக்கு நன்றி
பேட்டி இன்னும் முடிந்தவரை தமிழில் இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்
வாழ்க வளமுடன் எங்கள் அய்யா திரு.ராஜேஷ் அவர்கள் 🙏🙏🙏
Thank you sir 🙏🙏🙏
ராஜேஷ் ஐயா உங்கள் தொண்டை பிரச்சினை க்கு. தீர்வு. மலர் மருத்துவத்தில் மருந்தின் பெயர். கிரேப் ஆப்பிள் ஹார்ன்பீம்
Rajini sir too came out of critical treatment at a Singapore hospital due to the love and prayer of his fans.
Of course, he did energy healing by MBBS dropped out from jipmer
Very informative and great revelation to astrotheology and cosmic vibrations in genome sequencing. Thanks to the doctor who put all these efforts and rajesh sir for the interview.
The great message
Annankal iruvarukum nantrikal and kadavul thunaiyodu thodarudum ,intha channel thodare kadavul kattalai than purunchukkonka nantrikal🌻🌳🌍🌄🪐
Thank you sir 🙏 for your amazing information 🙂
Prayers are nothing but positive vibration....
Nantry nantry nantry sir 🙏
நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை.🙏🙏
Thanks a lot 🙏
Please put the Mike Upperside for the guest... Rajesh sir your Mike is powerful.... Please rectify it
Nandri ayya
Super super super
Rajes sir thank you very much .please you are contact Salem Kuppusamy ayaa .He is Vallalar 's follower.He spoke Vallalar phylosaphy in Chicaco .Vivekananda'r spoke Indian spritials in Chicaco. That the same place Salem Kuppusamy ayaa spoke about Vallalar's scientifical phylosaphy.
Thank you So much Rajesh sir.
Rajesh sir good morning sir ❤❤❤
Rajesh sir en vanakkam sir nan thamilzhgathil satharamagha Srichakaras poojai rooml kolem podugirem ithai pathi Amrican arachi seigirargal thapparuthol manikkavum
Thanks Rajesh sir . Good interview 🙏🏻
வாஷிங்டன் நகரில் நடைபெற்ற 8,000 பேருக்கு மேலான தியானத்தை வழி நடத்திச் சென்ற அவர்களில் முதன்மையானவர் திரு டாக்டர் பாஸ்கரன் பிள்ளை அவர்கள்
At Seattle or at Washington D.C.
What is his speciality? I am little curious.
A gather of 8000 people is indeed a large crowd.😮
@@User-7396-q1s
I have been following him for about 20 years now.
He is a PhD and living mostly in US.
He is well known as a person who has brought , Tamil Siddha Traditions to North America During 80's.
ua-cam.com/video/j3h99h8RYIw/v-deo.html
ராஜஷ் ஐயா வணக்கம்
வற்மப் கலைபற்றிசில விளக்கம் பேச எங்கள் குருவான விஜய் குமார் அவர்கள் மக்கள் ஆரோக்கியம் அடையகூடிய வகையில் நிரழிவு பிணி க்கான புத்தகம் ஒன்றை சித்தர் களிடம் கடுமையான தவம் இருந்து பெற்று உள்ளர் இந்த புத்தகத்தை குறிப்பிட்ட நேரம் மட்டும் பயன் படுத்தினால் மட்டும் போதும் சக்கரை யின் அளவு கட்டுபாட்டில் வருகிறது இன்னும் தீர்க்க முடியாத நிலையில் உள்ள இன்னும் சில நோய் களுக்கும் தீர்வு வைத்துள்ளார்
ராஜஷ் ஐயா
இவரை பேட்டி எடுப்பதின்முலம் பல மக்கள் பயன்அடைவர்கள்
வணக்கம்
Avanga address sollunga sir book name
Very nice 🌷👌
Switch off outside sounds by deep concentration.then பிரபஞ்சத்தின் அழகை உணரலாம்.
சார் வணக்கம். உங்கள் வாய்ஸ் அதிர்கிறது.பேட்டி கொடுப்பவரின் வாய்ஸ் குறைகிறது.அவரது கோட்டின் வலது பக்கம் மைக் மாட்டியிருக்க வேண்டும்.இடதுபக்கம் மாட்டியிருக்கிறீர்கள் முகத்தை வலப்புறமாகவே பார்த்துப்பேசுகிறார்.உங்கள் காட்சிகளை,செய்திகளை தொடர்ந்து பார்த்து,கேட்டுவருபவன்.. புதிய செய்திகள் யாரும் நம்பமுடியாத அறிய தகவல்களை மக்களுக்கு வழங்குகிறீர்கள்.வாழ்க நலமுடன்.
Very correct
Avru softa pesuraru pa
Ic0
பைபிள் பற்றி சொல்லுயிதை இன்னும் தெளிவாக சொல்லுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் சார்
Great scientist
மற்றவர்கள் பொதுவுடைமை யாக மாட்டார்கள். நாம் பொதுவுடைமை யாக வேண்டும். அப்படித்தானே
கண்டவர் வின்டதில்லை வின்டவர் கண்டதில்லை
Great soul manitha threagam
வணக்கம் ஐயா 🙏🙏🙏
வலது, இடது மைக் சரி நன்றி வணக்கம்
Pls check the position of the mike of the Dr. His voice is low.
Group Diyana the peoplefor the Enlighten for all
❤❤❤❤❤
கொஞ்சம் ஆங்கிலம் தவிர்த்தால். எங்களுக்கு சுலபமாக புரிந்துகொள்வோம் ஐயா...
உண்மைதான். சில நவீன புதிய ஆங்கிலச்சொற்களுக்கு தமிழ் சொற்கள் இல்லை. அகராதி பார்த்து அதற்கு பொருத்தமான சொற்களை ஆக்கலாம்.
உதாரணம் ஆங்கிலத்தில் miss you எனும் வார்த்தைக்கு யாரோ சொன்னது உங்கள் பிரிவுணர்கிறேன் என்பது மிஸ் பண்ணுவதைவினைச்சொல்லாக்கி உணர்கிறேன் அல்லது உணர்கிறோம் என சொல்லலாம் இதனுள் நான் என்பதும் அடங்கும்.
@@vaalhanalam5040
தமிழில் தெரிய வில்லை என்று கூறுங்கள்.
இல்லை என்று கூறவேண்டாம்!!!!!
உலகிலுள்ள அனைத்து மொழிகளின் தாய் தமிழ் மொழி!!!!
@@amalrajrajaml4598 அப்படிங்களா
@@amalrajrajaml4598 பல நவீன புதிய கண்டுபிடிப்புகளை கண்டறிந்த விஞ்ஞானிகள் ஆங்கில வார்த்தைகளையே உருவாக்கினர். அதன் பொருள் தரும் சரியான வார்த்தைகளை நாம் கண்டுபிடிக்கணும்
We r waiting for sriram sir interview sir.😊
ராஜேஷ் அண்ணா , சுக்கு , மிளகு , திப்பிலி , சித்தரத்தை தலா ஒரு டீஸ்பூன் தூள் செய்து தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி ஒரு அரை கப் அளவிற்கு எடுத்துக் கொண்டு தேன் சேர்த்து அருந்தி வந்தால் உடனேயே நிவர்த்தி ஆகும். இருமல் சளி மற்றும் தும்மல் நீங்கிவிடும். நன்றிகள்.
Grounding pathi separate video podunga
எல்லாரும் வயது குறைவாக தெரிரார்கள் நோய் அதிகமாக இருப்பதால் மாத்திரை மருந்து சாப்பிடுவதால் இளமையாக இருக்கிறார்கள்
Thank you sir .... Great scientist ❤❤🎉🎉😮😮😊😊
Pls give more episodes
Dr. Tony Nader (Born: Tanios Abou Nader; Arabic: طوني أبو ناضر) is a Lebanese neuroscientist, researcher,
Marty Leeds | Gnostic Academy
What happened to the rest of the interview? pls share that too....very much informative and useful video.
❤ how to stop the war in SUDAN N UKRAINE?
Sir , please use your mic only when you speak . Lots of distraction due to your clearing of throat and coughing and unnecessary ‘mmm’ in between. If you can correct this , the conversation will become more lively and enjoyable .
Andathil ullathe pindam” Pindathil ullathe andam” nu namma aaluga sonna believe pannamantaga. But foreigner or Modern Drs sonna keppaga….
Rajesh sir thondai karakarpu ethavathu medicine unkaluku therindavarkalidam vaanki saapitaum
ஓம்சரவணபவ
யுடிப்சேனல்ளை எப்படி அனுகுவது
அல்லது ராஜஷ் சார்ரை எப்படி அணுகுவது என்று யாராவது தெரிந்த வார்கள் சொல்லுங்கள்
தமிழ் எழுத்தின் ரகசிய ங்கள்
மனிதருக்கு ஆரோக்கியம் தரும்
எழுத்துகள் எவை என்று தெளிவாக எடுத்துக் சொல் வார்
ஆரோக்கியம் கற்று கொடுக்கும்
வாசி பயிற்சியாளர் S, விஜய்குமார்.அவர்கள்
இதன் தொடர்ச்சியாக இரண்டாம் பாகம் வெளியிட்டால் நன்றாக இருக்கும். வணக்கம்.
Sir, can you explain, how internal body organ system ( nervous system) can be in accordance with NAVA GRAHAM...
Can you explain to this for all navakrahangal. ... please....?
4th dimension pathiyum interview pannunga sir.
Please share the link to the books and pictures discussed in this interview by Dr. Sathesh Vecram Addithyen. Thanks a lot !
ராஜேஸ் சார் அவர்களுக்கு இடையே வரும் தொண்டையில் வரும் சளிக்கு அரிசியுடன் மிளகு 6 சேர்த்து மென்று அதனுடைய சாரு மட்டும் கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கினால் சரியாகிவிடும்.
Sir pls Nana oru auto driver pls nega manjathul oru tea spoon oru glass Thani kudikran vaithu sapadauku pragu kudingal
Sounda pesunga sir
जय श्री राम जय श्री राम जय श्री राम जय श्री राम
🙏🙏🙏🙏🙏
Arab civilization or Egypt civilization ?
Superrrppp 💚👍👌 Sir Thanks 🙏
ஐயா தயவுசெய்து நீங்கள் தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி அவர்கள் புத்தகங்களை படித்து பாருங்கள் மகரிஷி சொல்லாத விசயங்களே இல்லை வாழ்க வளமுடன்
Rajesh sir interview velukudi Krishnan Sir interview please kinchitkaram Trust
Can’t hear the guest properly mostly can hear only throat clearing noises of host
🙏🙏🙏
Grounding and earthing na yenna ? Yeppadi seivathu athai patri sollamaleye next topic poitingale ? Please explain sir
Just go to any open place like park or beach and remove your footwear and walk or lie down with hands also touching the ground or grass. Simple
Thanks and I appreciate your vast knowledge Dr. Sathesh. But, I kindly request you to take a subject and explains that in detail on what is all about.. rather what we hear from you is most of the time is , you are tying to say something that is very very special, but before you explain you are jumping to the next topic. Please do not jump to the next topic/subject before you explain what is special about the topic that you said that is something special. Secondly, you voice is s-little feeble, please speak up little louder. Mr. Rajesh voice is loud and clear but not yours. Yours is more important which has to be louder.
Again, we appreciate your vast knowledge. Thank You... Anbudan
Hello sir
Irritating noise by anchor inbetween the interview please avoid it
For what profit is it to a man if he gains the whole world,and loses his own soul? or a man will give in exchange for his soul ?
Mathew:16;26
G.G numbers girigori grabovi number please upload sir awareness for health 💅💅💅💅
தமிழர்கள் கண்டுபிடித்த முறையை .. ஆங்கிலம் கலக்காமல் தமிழில் சொல்லவும் சார்
Pl take care of your throat. It is disturbing like anything. Pl rectify. Don’t mistake.
ஜப்பான் சீனா வுக்கு போங்க நிறைய கிழவி கிழவன்களை பார்க்கலாம்
Payapullaga , evvolv saptaalum olli ve irukaha… even main dish is rice like us.
ரப்பர் பிளாஸ்டிக் செருப்பு போடலாம போடக்கூடாதா
Don't use footwear at least for 1 hour, when you are in park in grass or in mud.
Not to use plastic or rubber soles in footwear
நன்றி சார்
சித்தர்கள் கூடட்டு பிரத்தனை செய்தால் அதிக பலன் உண்டு
Onnum puriyala