வல்லாரை இருக்கும்போது ஏன் சாகுறாங்க சிவனே... சித்தர் சொல்லும் மருத்துவம்! Actor Rajesh |OSB |Siddhar

Поділитися
Вставка
  • Опубліковано 27 січ 2025

КОМЕНТАРІ • 325

  • @lawarancecharles2478
    @lawarancecharles2478 Рік тому +4

    ஐயா மாலை வணக்கங்கள் ,உங்களை போன்றவர்கள் எவ்வளவு அறிவுரைகள் மருத்துவ சமந்தமாக கூறினாலும் மக்கள் கேட்டுவிட்டு ,ஏதாவது உடல்நல குறைவு ஏற்பட்டால் உடனே மாத்திரையை தானே போட்டுக்கொள்கிறார்கள் எப்போது மக்கள் திருந்துவார்கள் இவர்கள் . நான் பல வருடங்களாக திரு . ஹீலர் பாஸ்கர் அவர்களின் ,மருத்துவ ஆலோசனைகளின் படி நடந்து கொள்கிறேன் ,தற்போது தான் சில நாட்களாக தாங்களின் காணொளிகளை பார்த்து வருகிறேன் ஐயா ,இருவருக்கும் இறைவன் நீண்ட ஆயுளை கொடுத்து வாழ வைக்கட்டும் வாழ்க வளமுடன் . மற்றொரு விசயம் தமிழகத்தில் உங்களை போன்றவர்கள் மக்களுக்காக வாழ்ந்தவர்கள் சில நல்லவர்கள் , தங்களுடைய வாரிசுகளை அந்தந்த துறைகளில் தொடர செய்ய வேண்டும் ஐயா , சவுதிலிருந்து லாரன்ஸ் .

  • @ganesanp5764
    @ganesanp5764 Рік тому +13

    அய்யா அவர்களுக்கு கோடான கோடி வணக்கங்கள், உங்கள் சேவைகள் என்றும் தொடர்ந்து நடைபெற வாழ்த்துக்கள் 💐💐💐💐💐🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @kishorebabu6478
    @kishorebabu6478 Рік тому +41

    சிறப்பான காணல்❤❤சித்தர்களின் வாழ்க்கை முறை பற்றி ஒரு காணொளி வந்தால் மகிழ்ச்சி ராஜேஷ் அவர்களே🎉🎉

  • @chenkumark4862
    @chenkumark4862 Рік тому +10

    டாக்டர் அன்பு கணபதி மற்றும் இராஜேஸ் ஓம் சரவணபவ சேனல் இருவருக்கும் முதலில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி

  • @sathyamoorthy7519
    @sathyamoorthy7519 Рік тому +30

    அய்யா ஒரு முக்கியமான கருத்து நீங்கள் சொல்லும் ஒவ்வொரு மூலிகை யையும் காண்பித்தாள் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும்

  • @jayaramanramalingam7478
    @jayaramanramalingam7478 Рік тому +21

    தங்கள் இருவரின் பணி மேலும் மேலும் உயர்ந்து மனித வளம் செழிக்கட்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @jcjcbv9781
      @jcjcbv9781 Рік тому +1

      அய்யா தங்கள் மருந்துகள் கோயமுத்தூரில் எங்கே கிடைக்கும்

  • @mohammadrafikmahabu1908
    @mohammadrafikmahabu1908 Рік тому +8

    ஐயாவின் பதிவுகள் அருமை.ஐயா சிலவற்றை நான் படித்து தெரிந்து கொண்டது சிலவற்றை நன்கு கற்றவர்கள் மிக சரியாக கணிப்பவர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டது . ஐரோப்பியர்கள் முற்காலத்தில் கிரகணம் நிகழ்ந்தால் அது விஷவாயுவை பரப்பி விடும் என்று அஞ்சி கிணறுகளை எல்லாம் மூடிவிடுவார்களாம் ஆனால் நம் நாட்டில் சித்தர்கள் மூலம் அறியப்பட்ட தர்ப்பை புல்லை நீரில் போட்டு வைத்து நோய் அண்டாத வண்ணம் காத்தார்கள் கால போக்கில் இந்தியாவில் நுழைந்தவர்கள் குறிப்பாக தமிழ் நாட்டில் இருந்த சித்த மருத்துவ குறிப்புகள் அறிந்து ஆச்சரியப்பட்டார்கள் இன்று சித்த மருத்துவம் அடி மாடாகி விட்டது அவர்கள் நம்மை ஆள்கிறார்கள் என்றால் நம் அறியாமை மற்றும் பேராசை பொறாமை குணம் இதனால் நாம் எல்லாவற்றையும் இழந்து நிற்கிறோம் என்றே தோன்றுகிறது.

  • @j.josephinesuganthi6192
    @j.josephinesuganthi6192 Рік тому +9

    இறைவனின் அருட்கொடைகள் நீங்கள் இருவரும் நன்றி. உள்ளது உள்ளபடி சொல்லும் உங்களுக்கு தலை வணங்கி வணக்கம் செய்கிறேன். 🎉🙏🙏🙏

  • @maniprem2695
    @maniprem2695 Рік тому +20

    நன்றி அய்யா! உங்கள் மூலமாக கிடைத்த தகவலுக்கு நன்றி🙏💕 வாழ்க நலமுடன் 🙏 வாழ்க வளமுடன் 🙌🙌🙌🙏

  • @israelisravehlan3355
    @israelisravehlan3355 Рік тому +1

    அய்யா,தெய்வபிறவி Dr.கணபதி, அவரை,பாதமே தொட்டு வணங்குகிறேன்

  • @sivagarden5521
    @sivagarden5521 Рік тому +5

    திரு ராஜேஷ் சார் உங்களுக்கு எனது வணக்கங்கள்.சார் உங்கள் மூலமாக நிறைய நன்மை தரும் தகவல்களை தெரிந்து கொண்டேன் நன்றி சார்

  • @clementsebastian9800
    @clementsebastian9800 7 місяців тому +1

    நன்றி ராஜேஷ் அவர்களே

  • @sethuramank6920
    @sethuramank6920 Рік тому +3

    இதைப் போன்ற உண்மைகளை 😅திரைப்படங்களில் உறுதிப்படுத்தி உணர்த்தவவீராக

  • @karthikkumar600
    @karthikkumar600 Рік тому +14

    Namaskaram. இரு இளைஞர்கள் பேச்சு அருமை🙏💕 நன்றி.

  • @osro3313
    @osro3313 Рік тому +18

    ராஜேஷ் அவர்களுக்கும் மருத்துவர் அவர்களுக்கும் நன்றி 🙏 கரிசிலாங்கண்ணி இலையை விட்டு விட்டீர்கள் இது முக்கியமான இலை.

  • @jayasvideos9408
    @jayasvideos9408 Рік тому +9

    மிக அருமையான பதிவு....
    மேலும் மேலும் எதிர் பார்க்கிறோம்.

  • @SenthilkumarP-zh3ou
    @SenthilkumarP-zh3ou 19 годин тому

    Always well come

  • @dillibabu.c
    @dillibabu.c Рік тому +2

    நன்றி என் அன்பு ஐயா♥️🌹🙏🙏🙏🙏🥰

  • @nallaiyaa472
    @nallaiyaa472 Рік тому +1

    உங்களின் இந்த சிறந்த சேவை எங்களுக்கு என்றும் தேவை ஐயா வாழ்துகிறேன் 🙏🙏🤝

  • @venkatesh6145
    @venkatesh6145 Рік тому +7

    அருமை. மருத்துவர் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @pumamaheshwari6698
    @pumamaheshwari6698 Рік тому +6

    அருமையான பதிவு நல்ல கேள்வி ஐயா நன்றி

  • @srmurthy2009
    @srmurthy2009 Рік тому +4

    The Siddha doctor is great. I Mr Rajesh, I like your timely reaction during the course of your talk. That makes the conversation very interesting .

  • @sriharib3641
    @sriharib3641 Рік тому +2

    continuously I am watching your program sir, it's really great.

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl 4 місяці тому

    வல்லாரை 🎉 பூனை காளி விதை 🎉🎉 அருமை மூலிகை மருத்துவம் 🎉🎉🎉🎉 நன்றி ஐயா வாழ்த்துகள் 🎉🙏🙏🙏🔱🙏🙏🙏🙏🇮🇳

  • @MrTransporter5
    @MrTransporter5 Рік тому +8

    Weak urine, prostate enlargement, kidney function pathi video podunga....

  • @saibaba172
    @saibaba172 Рік тому +8

    மிக அருமையான தகவல்💐👍

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl 4 місяці тому

    மிக்க நன்றி ஐயா வாழ்த்துகள் 🎉🎉 எனக்கும் ஞாபக மறதி உள்ளது.....

  • @hunterthunder8053
    @hunterthunder8053 Рік тому

    Thank you both sir. God bless both.

  • @parthibanp1484
    @parthibanp1484 Рік тому +2

    நன்றி ஐயா

  • @mrvalidvs2722
    @mrvalidvs2722 Рік тому +2

    Very well educated and knowledge person.
    Highly respected person

  • @kannimuthu1408
    @kannimuthu1408 Рік тому +2

    வாழ்க பல்லாண்டு ஐயா அவர்களுக்கு

  • @uyirulagam.9827
    @uyirulagam.9827 Рік тому +1

    மிக்க நன்றி ஐயா ❤❤❤❤❤

  • @karthikeyan-kc2py
    @karthikeyan-kc2py Рік тому +5

    📌 ராஜேஷ் ஐயா மற்றும் மருத்துவர் ஐயா அவர்களுக்கு நன்றி 🙏

  • @gvenkateshgvenkatesh340
    @gvenkateshgvenkatesh340 Рік тому +2

    Very very nice and useful valuable information about medical science thank you Dr. SIR and thanks for Actor Rajesh Sir also.

  • @mukesh.__.2008
    @mukesh.__.2008 Рік тому +4

    Very useful video. Thank you both.

  • @hemalataa1550
    @hemalataa1550 Рік тому

    Mudivil ketta kelvi arumai..bathilukaga kathirukiren

  • @madhurani3381
    @madhurani3381 Рік тому +16

    வணக்கம் ராஜேஷ் அண்ணன் சி கே என் அய்யாவிடம் நன்னீர் 5 லிட்டர் இன்று தான் பெற்றுக் கொண்டேன் அதை அருந்துவது எப்படி என்று சில விளக்கங்கள் புரியவில்லை இருந்தாலும் நான் காணொளியில் பார்த்திருக்கின்றேன் அது போல் அருந்துகிறேன் நன்றி அண்ணே உலகத்துக்கு உண்மையை சொல்லும் நீங்கள் கோடான கோடி காலங்கள் வாழ வேண்டும் அண்ணே நீங்களும் சி கே என் அய்யாவும் பலகோடி காலங்கள் வாழ வேண்டும் அண்ணே இறைவா

    • @unmai768
      @unmai768 Рік тому +3

      என்ன வித்தியாசம் தெரிகிறது என சொல்லுங்க

    • @madhurani3381
      @madhurani3381 Рік тому +1

      விரைவில் அதற்கான விளக்கங்கள் கூறுகிறேன் அண்ணே

    • @BlossomsOfMysticalMusic
      @BlossomsOfMysticalMusic Рік тому

      ​@@unmai768 நன்னீர் அருந்திய பின் ஒரு விதமான சுறுசுறுப்பு வருகிறது.. எங்கள் குடும்பத்தில் 4 பேர் அருந்திய பின் கண்டறிந்தது

    • @kumar-qk6ig
      @kumar-qk6ig Рік тому +1

      நன்னீர் அப்படினா என்ன சார்சொல்லுங்க

    • @rainrain1442
      @rainrain1442 Рік тому +2

      நண்ணீர் விலை சொல்லுங்க

  • @maheshwarij7200
    @maheshwarij7200 Рік тому

    Arumai sir kosana kodi nandri eruvarukum🙏🙏🙏

  • @rajaprabujothipandian5364
    @rajaprabujothipandian5364 Рік тому +119

    இவர் நல்ல மனிதர் நேரில் இவரிடம் என் தந்தைக்கு வைத்தியம் பார்த்துள்ளோம் .இவரின் வயது 84 இருக்கும்

    • @praveenkumar-tx6bx
      @praveenkumar-tx6bx Рік тому +7

      இவரை எப்படி சந்திப்பது ..

    • @rajaprabujothipandian5364
      @rajaprabujothipandian5364 Рік тому +5

      @@praveenkumar-tx6bx sugam clinic madurai near kappalur

    • @seethalakshmi9900
      @seethalakshmi9900 Рік тому +4

      @@rajaprabujothipandian5364 குணமாகி விட்டதா?

    • @rajaprabujothipandian5364
      @rajaprabujothipandian5364 Рік тому +1

      @@seethalakshmi9900 குணமானது கண் புரை .4 மாதமானது கொஞ்சம் பணம் அதிகமானாலும் அறுவை சிகிச்சை தேவையிராது.

    • @seethalakshmi9900
      @seethalakshmi9900 Рік тому +3

      @@rajaprabujothipandian5364 நன்றி
      முகவரி சொல்லுங்கள்
      அலைபேசி எண் சொல்லுங்கள்

  • @kaliappannehru9037
    @kaliappannehru9037 Рік тому +1

    🙏🙏🙏 நீங்கள் நல்லாவாழனும் ஐயா

  • @sridthar9630
    @sridthar9630 Рік тому

    Ayya thankalum intraia manitha kulathirku thondu seium ariya sitharey noorandukal vaala iraivanai pirarthanai seithu vanankukirom..

  • @sumathisaravanan5698
    @sumathisaravanan5698 Рік тому +4

    Sir, please do a video for kids like how we can grow them healthy what all food we can give them , remedies for cold fever etc

  • @raajseykar7804
    @raajseykar7804 Рік тому

    Nandri

  • @LoveGuru-oq2wo
    @LoveGuru-oq2wo Рік тому

    Supper valthukkal valgavalamudan valgavalamudan🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @vijayrs1
    @vijayrs1 Рік тому +1

    ஐயா பாண்டிச்சேரியில் உள்ள ஞானாலயத்திற்கு சென்று பாருங்கள்.

  • @muruganmani6023
    @muruganmani6023 Рік тому +2

    ஆகச் சிறந்த பதிவு ஐயா வாழ்த்துக்கள் மகிழ்ச்சி ❤😊🎉

    • @bhuvananarayanan8768
      @bhuvananarayanan8768 Рік тому

      ஐயா டாக்டர் உங்களை நேரில் காண வேண்டும் .எங்கேபார்க்கலாம்.

  • @ahamed1618
    @ahamed1618 Рік тому +3

    Getting your appointment is very important Sir. Please give more appointments Doctor Sir. Your availability is very important Doctor Sir

  • @sangeethababav
    @sangeethababav Рік тому +3

    வணக்கம் ஐயா எனக்கு கை நடுக்கம் Irukku அதர்க்கு ஒரு திர் வி கூருங்கல்🙏

  • @gopitex8036
    @gopitex8036 Рік тому +3

    Synes Vessing Problem ku medicine sollunga sir please

  • @nandhakumars3908
    @nandhakumars3908 Рік тому +2

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @S.Gurumanickam
    @S.Gurumanickam Рік тому

    Rajesh sir should not unnecessarily interfere when the expert is speaking. He is obstructing the smooth flow of the interview.

  • @suseelamami5093
    @suseelamami5093 Рік тому

    Great both.

  • @mimayavan3701
    @mimayavan3701 Рік тому

    Aiy vankkam 🙏🙏🙏🙏🙏👏👏👏👏👌👌

  • @Mylifeanddogs
    @Mylifeanddogs Рік тому +2

    So much knowledge and so humble,🙏For rheumatoid any treatment sir

  • @nagarajanmuthuraman8817
    @nagarajanmuthuraman8817 Рік тому +2

    அய்யா வணக்கம் சொரியாசிஸ்க்கு மருந்து சொல்லுங்கள் அய்யா

  • @karthikeyant9257
    @karthikeyant9257 Рік тому

    Super

  • @mohamedmeera5853
    @mohamedmeera5853 Рік тому

    நன்றி. எப்படி தொடர்புகொள்வது.

  • @suriyag4930
    @suriyag4930 Рік тому +1

    நல்ல பதிவு ங்க ஐயா நன்றி

  • @balasubramaniantbalasubram6183

    அருமை

  • @draponnusamymch
    @draponnusamymch Рік тому

    எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.

  • @rajamohan6198
    @rajamohan6198 Рік тому +2

    Tell us aboutVericos veins remedies at home

  • @SomasuntharamSelvarasan
    @SomasuntharamSelvarasan Рік тому

    வாழ்க பல்லாண்டு

  • @balaraman684
    @balaraman684 Рік тому +14

    நல்ல வைத்தியத்தை சொல்ல வருகிறார்.குறுக்கு சால் ஓட்டி திசைதிருப்பி விடுகிறீர்கள் ராஜேஷ் சார்.பூனைக்காலி பற்றி சொல்ல விடாமல் ஜெர்சி பசுவரை கொண்டு போய் விட்டீர்கள்.நல்லவேளை கடைசியாக மருத்துவர் ஐயா பாயிண்டுக்கு வந்துவிட்டார்.

  • @sakthiramasamy9211
    @sakthiramasamy9211 Рік тому +4

    ஐயா வணக்கம். உங்கள் கைபேசி எண் கொடுங்கள். உங்களிடம் சிகிச்சை பெற வேண்டும்.

  • @PerumPalli
    @PerumPalli Рік тому +2

    வணக்கம் ஐயா 🙏🙏🙏💖💖💖

  • @rajkadir7430
    @rajkadir7430 Рік тому +3

    Rajesh sir please let him to talk

  • @MohamedAli-nc8vu
    @MohamedAli-nc8vu Рік тому

    Super sir srilankavil irunthu

  • @hamudintl5849
    @hamudintl5849 Рік тому +1

    Interesting matters. Because my mother is Parkinson patients . I will try for mom your medicine

  • @dvenkateshvenkat427
    @dvenkateshvenkat427 Рік тому

    AHA ....super video

  • @balubalu-kj9nr
    @balubalu-kj9nr Рік тому

    Examples and uses of herbs are many more by this channel.. Thanks a lot

  • @p.pooranee8823
    @p.pooranee8823 Рік тому +1

    Iyya pulu vettu, (alopecia), marunthu erukka sir pls sollunga sir

  • @prabhasanker1
    @prabhasanker1 Рік тому +4

    Gallbladder stones treatment பற்றி கூறவும் ஐயா

  • @venkatsanjeevi2759
    @venkatsanjeevi2759 Рік тому

    Super. Super.
    Sir

  • @cgnarasimhan5609
    @cgnarasimhan5609 Рік тому

    என்னுடைய நண்பர் பித்தபை கல் இருந்தது சிறு சிறு துகள்கள் ஆக இருந்தது. இவரிடம் காட்டியதற்கு ஐந்து மாதங்கள் மருந்து அதுவும் அசைவம் மருந்து சாப்பிடும வரை சாப்பிட கூடாது என்று கூறினார் அன்பு கணபதி நண்பர் ஐந்து மாதங்கள் அறுபது ஆயிரம் செலவு செய்து ஸ்கேன் செய்து பார்த்ததில் சிறு துகள்கள் பெரிய அளவில் கற்களாக மாறிவிட்டது .நண்பர் மன உளைச்சல் ஆனார். இம்காப்ஸ் மருந்து SKM மருந்து விலை மிகவும் குறைவு அதே மருந்து இவரிடம் ஆனை விலை ஆகையால் நம்பி மோசம் போகாதீர்.

  • @lakshmananlakshmanan9549
    @lakshmananlakshmanan9549 Рік тому

    Moolam veyathekgu marunthu sollunga.

  • @barathiguru2935
    @barathiguru2935 Рік тому +1

    Ankle swelling pathi sollunga sir

  • @caffemilano4168
    @caffemilano4168 Рік тому +1

    It's true those whose mother in depression(family problem) that child is getting affect without taking any anti depression tablet also.
    One important thing that I was identified child father who are all SMOKERS above 50% that child is getting affected. One of the therapist said to me because of the mutation it's happening.
    Mutation is happen by chemical, radiation, etc....
    First we have to preserve nature, we try to adopt our life maximum in natural ways...
    I think it may prevent the future generation from autism and other disabilities

  • @sakthipannai7102
    @sakthipannai7102 Рік тому +1

    வைத்தியசாலை எங்கு உள்ளது

  • @caffemilano4168
    @caffemilano4168 Рік тому +4

    Sir, autism it's not only for rich people. For people also affecting because of these problem. More than ten children's in poor family I knew. But they don't have money to go for treatment

  • @maran761111
    @maran761111 Рік тому +1

    great

  • @KamalKumar-sk2mx
    @KamalKumar-sk2mx Рік тому +1

    Speak about thyroid disease

  • @varshakumar7568
    @varshakumar7568 Рік тому +1

    Sir thyroid ku medicines sollunga

  • @Vathanaa-jd1ld
    @Vathanaa-jd1ld Рік тому +1

    Thanks you so much sir

  • @sabarishmuthukrishnan6885
    @sabarishmuthukrishnan6885 Рік тому

    Ennaya ithu ❤😂 arumai

  • @LakshmiLakshmi-ry5ys
    @LakshmiLakshmi-ry5ys Рік тому

    Afdressplease

  • @gcb6185
    @gcb6185 Рік тому +4

    ஒருவன் செய்த பாவம் அவன் நான்கு தலைமுறையை தொடர்ந்து பிடிக்கும்;

  • @sriguru4656
    @sriguru4656 Рік тому

    Sir address solunga sir plz

  • @arunnandhu8636
    @arunnandhu8636 Рік тому +3

    கணையம் நோய்க்கு மருந்து இருக்குகிறதா

  • @MohanRaj-rc5kd
    @MohanRaj-rc5kd Рік тому

    Ethanudaya thodarchi podungal

  • @InfoTamilann
    @InfoTamilann Рік тому +16

    எல்லோரும் இன்புற்று வாழ்க என்று தமிழர்கள் சொன்னதால் இப்ப நம் கலைகள் பொருட்கள் எல்லாம் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி ஆகிவிடுகிறது

  • @VijayKumar-lw9rw
    @VijayKumar-lw9rw Рік тому

    Sri hospital address please

  • @eswaranvanaraj1319
    @eswaranvanaraj1319 Рік тому

    உண்மை ஐயா

  • @SavithriSavi-gg8ck
    @SavithriSavi-gg8ck Рік тому

    Pithapai kalluku vaithiyam eduka iyya thangalidam

  • @ManjuManju-ji6dr
    @ManjuManju-ji6dr Рік тому +1

    Sir sitting area la burning sensation iruku iruku treat ment dollunga

  • @gv3180
    @gv3180 Рік тому

    Ivarodu melum pala kanoligal edukkavum.. this is my humble request

  • @bavash100ul
    @bavash100ul Рік тому

    Aiyya siddhabremmai pathi ketaru athu name Paranoia

  • @prakashpon856
    @prakashpon856 Рік тому

    ஆட்டிசம் அவ்வாறான மக்களுக்கு வர காரணம்... அதிக ஆங்கில மருந்து மற்றும் இயற்கை க்கு மாறான உணவு எடுத்துக்கொள்வதன் பக்க விளைவு.... எனக்கு நல்ல அனுபவம் உண்டு

  • @veneshkumar3998
    @veneshkumar3998 Рік тому

    ஐயா இந்த மருந்தகம் எங்கே இருக்கிறது தயவுசெய்து தங்களின் போண் நம்பர் தாங்கள்

  • @rameshswaminathan8898
    @rameshswaminathan8898 Рік тому

    Suuuuuuuuuuuuper sir suuuuuuuuuuuuper yepppaaaaa suuuuuuuuuuuuper 👍

  • @l.ssithish8111
    @l.ssithish8111 Рік тому +1

    நன்றிகள் வணக்கங்கள்