காமராசர் ஐயா கெஞ்சிய தருணம்| கண் கலங்க வைக்கும்

Поділитися
Вставка
  • Опубліковано 29 тра 2023
  • #shorts
    #tamilfacts
    #kamarajar

КОМЕНТАРІ • 978

  • @akalai5241
    @akalai5241 Рік тому +239

    1.கல்விக் கண் திறந்தவர்
    2.கர்ம வீரர்
    3.படிக்காத மேதை
    4.பெருந்தலைவர்
    5.கருப்புக் காந்தி
    6.ஏழைப்பங்காளர்
    7.தலைவர்களை உருவாக்குபவர்
    காமராஜர் அவர்களை என்றும் மறவாமல் நன்றியுடன் இருப்போம்

    • @galaxyinfofacts
      @galaxyinfofacts  Рік тому +4

      ❤❤❤🤝

    • @satcmuthiyalu
      @satcmuthiyalu Рік тому

      உங்களை தோற்கடித்த பாவத்தை இப்பொழுது அனுபவித்துக்கொண்டுள்ளோம்.. தப்புக்கு தண்டனை என்பது நியதிதானே..

    • @DharmaSeelan-fr3qx
      @DharmaSeelan-fr3qx Рік тому +2

    • @radhakrishnan.d7975
      @radhakrishnan.d7975 9 місяців тому

      Kamarajar eai mareaveameal erupathakea erundeal AVEAR vanghei kodhuthea sudeandirea nateai nearevalil nadeathuvomakea naearmeaiakea valvomakea

    • @mdsubhanshaikh3592
      @mdsubhanshaikh3592 7 місяців тому +1

      Nan neanachadha namma karumaveerar neanachaleay kannula irundhu kanner adakka mudiyalagga

  • @srinivasang2232
    @srinivasang2232 Рік тому +83

    ஆண்டப்போது இல்லை தலைக்கணம்
    மாண்டபோது இல்லை மடிக்கணம்
    இவரே தலைவர்களுக்கு இலக்கணம்

  • @asivaprakasam2699
    @asivaprakasam2699 Рік тому +31

    முதல் குலதெய்வம் நமக்கு காமராஜர் தான்...பிறகுதான் தெய்வங்கள்...

  • @saigaming1479
    @saigaming1479 Рік тому +41

    எனக்கு ஒரு கண்கள் நிறைந்த கண்ணீர் வருது காமராஜர் ஐயா வாழ்க 😢😢😢😢😢😢😢😢❤❤❤❤❤❤❤❤❤😔😔😞😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @manikumar62530
    @manikumar62530 Рік тому +94

    படிக்காத மேதை ஆனாலும் கல்வியின். அவசியத்தை உணர்ந்து பிள்ளைகளுக்காக மதிய உணவு திட்டம் தந்த தலைவர்.நானும் பள்ளியில் சத்துணவு உண்டு படித்தவன் 😢😢😢😢

    • @galaxyinfofacts
      @galaxyinfofacts  Рік тому +2

      ❤❤❤🙏

    • @VinothKumar-hl4pz
      @VinothKumar-hl4pz 8 місяців тому

      ​@@galaxyinfofactsgdkdgdhdjsfkeoqgwxnhxdhsg😢🎉❤😢😂😅😂😊😂jdhdgdhjdgd po sushndbdj DG fjdhwgeg❤❤❤❤g❤f❤h❤cc❤g❤f❤ kg f❤❤ kggf❤vvgg❤❤❤❤b❤g kg g kg g❤

  • @jagadesan.k7471
    @jagadesan.k7471 Рік тому +87

    தமிழக மக்களுக்கு கல்வி எனும் மாபெரும் பொக்கிஷம் கொடுத்தவர் .❤ கர்மவீரர் ஆயிற்றே .❤

  • @anbanandhana3158
    @anbanandhana3158 Рік тому +229

    கண்ணீர் அஞ்சலி.வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை.❤

  • @mymoneytv786
    @mymoneytv786 Рік тому +204

    உத்தம மாமனிதர் .இன்று உள்ள அரசியல் தலைவர்கள் இவரின் செருப்பு துடைத்தால் கூட நல்ல புத்தி வராது.

  • @AAYANKULAM__OFFICIAL
    @AAYANKULAM__OFFICIAL Рік тому +69

    கல்விக்கண் திறந்த கர்மவீரர் காமராஜர் ❤

  • @elangovanchellappa1342
    @elangovanchellappa1342 Рік тому +72

    வணங்குகிறேன் அய்யா!

  • @thiyagarajanv534
    @thiyagarajanv534 Рік тому +66

    இந்த தெய்வத்தை அரசியலில் இருந்து துரத்திய நாம் அனுபவிக்க நிறைய இருக்கிறது

    • @galaxyinfofacts
      @galaxyinfofacts  Рік тому +3

      ❤❤😔

    • @Mahalingamkala-lv8cb
      @Mahalingamkala-lv8cb Рік тому

      இப்ப வார மந்திரியெல்லாம் நாட்டை கொள்ளையடிக்க தானே வராங்க

    • @mahig.mahendran6033
      @mahig.mahendran6033 Рік тому

      இந்த தெய்வத்தைதான் முரசொலி பேப்பரில் காமராஜ் அவர்களின் உடல் கருமை நிறத்தை முத்துவேல் கருணாநிதி எருமை தோல் கொண்டவன் என்று கடுமையாக விமர்சனம் செய்தான்

    • @SeethaG-yo2nz
      @SeethaG-yo2nz 10 місяців тому +2

      Correct comment 😢😔

    • @sundarchella824
      @sundarchella824 10 місяців тому +1

      CORRECT ABSOLUTELY CORRECT.

  • @sakthigm4728
    @sakthigm4728 Рік тому +17

    கடவுள் மறைந்தும் பின் நாம் என்ன செய்ய முடியும் அந்த கடவுள் அவர்தான்

  • @jabeentajj2828
    @jabeentajj2828 Рік тому +32

    சூப்பர் சூப்பர் கலக்குறீங்க ஐயா அவர்கள் மீண்டும் இவர் நம் நாட்டுக்கு வேண்டும் 🤲💯🤲👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻❤️🙏❤️

  • @mohamednabi3024
    @mohamednabi3024 Рік тому +7

    காமராஜர் ஐயா ஆட்சியாள் தான் இன்று தமிழ்நாட்டின் வளர்ச்சி

  • @MUHAMMADHAFIZ-pl8yz
    @MUHAMMADHAFIZ-pl8yz Рік тому +70

    ஆம்.. இவரே மக்களின் முதல்வர் ❤❤

  • @umaraniganeshan123
    @umaraniganeshan123 11 місяців тому +7

    இந்த மனித தெய்வம் நம்மோடு இல்லையே
    என்ற ஆதங்கம் மனதை
    மிகவும் வருத்துகிறது
    கண்ணீர் துளிகளோடு
    உங்களில் ஒருவன்!

  • @karuppasamy.mkaruparjun3396
    @karuppasamy.mkaruparjun3396 Рік тому +20

    காமராஜர் தாத்தாவை நான் மிஸ் செய்கிறேன்🙏🙏🙏🙏🙏🙏

    • @galaxyinfofacts
      @galaxyinfofacts  Рік тому +2

      ❤❤❤🤝

    • @SARALAKUMAR-hx9pn
      @SARALAKUMAR-hx9pn 7 місяців тому +1

      😪😪😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😢😢😢😢😢😢😢😢😮😮😮😮😢😢😢😭😭😭

  • @adaikaladass.p3190
    @adaikaladass.p3190 Рік тому +45

    மக்களை பிச்சை எடுக்க வைத்துக் கொண்டிருக்கின்ற இந்த காலத்து தலைவர்கள் மத்தியில் பிள்ளைகளின் உணவுக்காக பிச்சை எடுக்கிறேன் என்று சொன்ன இந்த தலைவரை உத்தம மாமனிதரின் புகழ் என்றும் உள்ள காலமும் சிறப்பாக விளங்கும்

  • @palanivelg9435
    @palanivelg9435 Рік тому +57

    இவர்தான் மக்களின் முதல்வர்

  • @mani6678
    @mani6678 Рік тому +11

    இப்பேர்பெற்ற முதலமைச்சர் வாழ்ந்து சாதித்துக்காட்டி அமர்ந்திருந்த அந்த நாற்காலியில் இப்போதும் இருக்கிறார்கள் முதலமைச்சர்கள்...

  • @seriesmashup7968
    @seriesmashup7968 Рік тому +53

    ஐயாவை மறந்தால் தானே.. நினைப்பதற்கு😢😢

    • @galaxyinfofacts
      @galaxyinfofacts  Рік тому +1

      மிகச் சரியாக சொன்னீர்கள்❤❤❤ 😔

  • @raviravikumar4097
    @raviravikumar4097 Рік тому +18

    அவருக்கு நிகர் அவரே🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @apravi1764
    @apravi1764 Рік тому +5

    காமராஜர் புகழ் ஓங்குக

  • @srinivasang2232
    @srinivasang2232 Рік тому +9

    ஏழைக்காகவே ஏழையாக இறந்த ஒரே முதல்வன்🙏🙏🙏 ஐயா காமராஜர்

  • @jayalakshmichellapandi7735
    @jayalakshmichellapandi7735 Рік тому +36

    இவர் இருந்திருந்தால் அரசு கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது.

  • @p.karthikeyanp.karthikeyan7394

    இந்த தெய்வத்தை போய் தோற்கடித்து தமிழ்நாட்டு மக்கள் அதான் இன்றளவும் சனியன் பிடிக்கிறது அயோக்கியர்களின் ஆட்சி அதான் சாகனும் மக்கள்.

    • @mahig.mahendran6033
      @mahig.mahendran6033 Рік тому

      இந்த பெருமை காஞ்சிபுரம் அண்ணாதுரையை சேரும் எம்ஜிஆரும் ஒரு காரணம்

  • @devimurugananthem8505
    @devimurugananthem8505 11 місяців тому +5

    அவர்களை போன்று ஒரு தலைவர் றை பார்க்க முடியாது இப்போது அவர் இருந்தால் சூப்பர் ராக இருக்கும் நாடு

  • @vasanth4496
    @vasanth4496 Рік тому +25

    மக்களை நேசித்த மாமனிதன்

    • @galaxyinfofacts
      @galaxyinfofacts  Рік тому +1

      மிகச் சரியாக சொன்னீர்கள்❤❤❤❤

  • @saflanmohamed6541
    @saflanmohamed6541 Рік тому +11

    கண்ணீர் வருகிறது அய்யா பிரபாகரன் எம் தலைவர் அய்யா நீங்களும் எம் தலைவர் இலங்கை தமிழன்

  • @Footballcrazyy..
    @Footballcrazyy.. Рік тому +11

    Na avara pathathu illa..avaru aatchi kaalathu Na porakala..but aiya va pathi ketkum pothu la goosebumps aaguthu..enga school name eh kamarajar school dha..man with zero haters.🥺❤

  • @murugesanp6760
    @murugesanp6760 Рік тому +7

    இவர் தான் முதல்வர்

  • @matheswaranmanju2175
    @matheswaranmanju2175 Рік тому +6

    இறைவன் அவர்

  • @akmraja9087
    @akmraja9087 Рік тому +6

    படிக்காத மேதை அன்றே கல்வி என்ற விதைய விதைத்த பெருந்தலைவர் 🙏🙏🙏🙏🙏

  • @sujishalom9909
    @sujishalom9909 Рік тому +5

    திரும்பி வந்துருங்க ஐயா❤❤❤

  • @jegojose8867
    @jegojose8867 Рік тому +5

    அய்யா உங்க காலத்தில் நான் வாழவில்லை என்று வருத்தபடுறேன்😢😢

  • @user-ks9pk4bd2j
    @user-ks9pk4bd2j Рік тому +11

    வாழ்க அவர் நாமம்.

  • @bharadhikutty7268
    @bharadhikutty7268 Рік тому +3

    அய்யா இனி இந்த நாட்ட காப்பாத்த யாருமே இல்லை

  • @rusnamma3342
    @rusnamma3342 Рік тому +6

    அந்த மனிதர் ஒரு வணக்கத்துக்குரிய இறைவன்.

  • @jayapaventhanbabu3458
    @jayapaventhanbabu3458 Рік тому +4

    உன்னத மனிதர் 😔😭💐

  • @user-fn4ys9lb7e
    @user-fn4ys9lb7e Рік тому +8

    தமிழ்நாடு நிரந்தர முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜர் ஐயா அவர்கள் மட்டும்தான்...
    என்றும்

  • @valarmathyarasu1429
    @valarmathyarasu1429 Рік тому +12

    Avar makkal thalaivar I miss him.

    • @galaxyinfofacts
      @galaxyinfofacts  Рік тому

      ❤❤❤😔🤝

    • @ansalinjawahar2593
      @ansalinjawahar2593 Рік тому

      இந்த தலைவர் வாழ்த காலத்தில் வாழவில்லைஎனறுஇருக்கிறது

  • @user-ez8ns9ei3h
    @user-ez8ns9ei3h 8 місяців тому +2

    இப்ப உள்ள குழந்தைகளுக்கும் புறியிற மாதிரி பேசுறீங்க, தமிழ்நாட்டின் ஒவ்வரு குழந்தையும் காமராஜர் பத்தி தெரிஞ்சுக்கணும் ,நன்றிகள் பல❤❤❤

    • @galaxyinfofacts
      @galaxyinfofacts  8 місяців тому +1

      மிக்க நன்றி.. மிக்க நன்றி🙏💕

  • @user-dd4kf2rq9y
    @user-dd4kf2rq9y Рік тому +3

    காமராசர் ஐயா நா ரொம்ப miss pannra.

  • @senthilvelu568
    @senthilvelu568 Рік тому +3

    இனியும் கர்மவீரர் காமராசர் போன்ற ஒருவர் பிறப்பாரா...😢😢😢😢😢😢😢🎉

  • @shanthir7433
    @shanthir7433 10 місяців тому +2

    வாழ்ந்த இன்றும் எங்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற தெய்வம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mosesdurai9157
    @mosesdurai9157 Рік тому +2

    ஏழேளு ஜென்மம் எடுத்தாலும் அவரைப்போல யாரும் இல்லை.😅🎉😮😊

  • @princesschellacreationstamil
    @princesschellacreationstamil 10 місяців тому +3

    நல்ல மனிதரை தோற்கடித்த பாவம்தான் இன்று வரை நல்ல தலைமை இல்லாமல் போய்விட்டது.மனித உருவத்தில் வாழ்ந்த கடவுள் 🙏🙏

  • @Sarveshwaran-fm2td
    @Sarveshwaran-fm2td 10 днів тому +3

    கல்விவீரர் காமராஜர் வாழ்க I miss you காமராஜர் ஐயா❤️❤️❤️❤️❤️🌹❤️🌹🌹🌹🌹🌹🌹🌹❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🌹❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹❤️🌹🌹🌹🌹🌹🌹❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉

  • @sethuram-tr5zc
    @sethuram-tr5zc 9 місяців тому +2

    பிள்ளைகள் படிப்புக்கு இப்படி ஒரு கருத்து சொன்ன தலைவர் ஈரேழு உலகத்திலும் கிடைக்க மாட்டார்கள் காரணம் அவர் தெய்வப்பிறவி ஐயா காமராஜர் புகழ் வாழ்க

  • @jeba3287
    @jeba3287 8 місяців тому +1

    அவரை பார்த்ததும் கண் கலங்கி விட்டேன் தெய்வத்தை பார்க்க கடவுள் என்னை அன்று படைக்க வில்லை என்று மனவருத்தம் தான் இருக்கிறது சகோ🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @rsgold539
    @rsgold539 Рік тому +3

    படிக்காத மேதை, கல்விக்கண் திறந்த காமராஜர் , புகழ் வாழ்க 💐💐💐🙏

  • @jothiganesan5435
    @jothiganesan5435 Рік тому +2

    ராஜதந்திரி ஐயா உயிரோட இருந்திருந்தால் கட்டுமரம் எப்பவோ கடலில் மூழகிவிட்டிருக்கும்.

  • @SankarSankar-bv9pw
    @SankarSankar-bv9pw Рік тому +2

    அவர் அரசாலும் போது நான் பிறக்க வில்லை என்பது எனக்கு மிகவும் வருத்தம்

  • @fzarungm4230
    @fzarungm4230 День тому +1

    முதல் தெய்வம் 🎉❤❤ ஐயா தான் காமராஜ் அவர்கள் என் தாத்தா.. education is most important ,thats king maker

  • @natarajenpachyappan4110
    @natarajenpachyappan4110 Рік тому +4

    கண்ணீர்தான் வருகிறது

  • @krishnasellam929
    @krishnasellam929 Місяць тому +1

    பிறவி மேதை!
    தெய்வீக தலைவர்!
    கு.காமராசர் !
    காமராசர் நேசன்!
    தமிழன்!

  • @DdDd-if5ed
    @DdDd-if5ed 3 дні тому +1

    வரலாற்றில் எங்கும் காணாத சிறந்த தலைவர்....... காமராஜர் 😎 The Great Leader 😎

  • @murugappanmurugan8850
    @murugappanmurugan8850 Рік тому +3

    இப்படிப்பட்ட காமராஜர் ஐயாவ நான் நேர்ல பார்க்க முடியலியே😂

    • @galaxyinfofacts
      @galaxyinfofacts  Рік тому +1

      ❤❤

    • @lakshmanasamy5089
      @lakshmanasamy5089 Рік тому

      1966.எனது.12.வது.வயதில்.உடுமலை
      பக்கம். காங்கிரஸ். தொழிற் சங்கம்
      திறப்பு. விழாவில். அவரது. அருகில்
      நின்று. பார்த்துள்ளேன். மிகவும்.
      எளிமையான தலைவர். அவருடைய
      கார். மற்றும். முன்னால். ஒரு. போலீஸ் ஜீப். அவ்வளவுதான். மொத்தமாக வே. 100.பேர்தான்
      கூட்டம்.

  • @harishahimas6217
    @harishahimas6217 7 місяців тому +3

    ஒரு தன்னலமற்ற தலைவர்

  • @SaravanaKumar-so6hg
    @SaravanaKumar-so6hg 7 місяців тому +1

    அவர்கள் போல என் மகனையும் உருவாக்க வேண்டும்.... காமராசர் ஐய்யஆவஐ ரொம்ப புடிக்கும்....

  • @sivananthkumargodsongs6460
    @sivananthkumargodsongs6460 Рік тому +1

    இன்னொரு காமராஜர் ஐயாவுக்காக வேண்டி காத்துக்கொண்டுருக்கிறேன் நம் தாய்நாட்டை காக்கதான்❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @user-yh7db9mx2m
    @user-yh7db9mx2m Рік тому +3

    தமிழகத்தின்தகப்பன்காமராஜ்

  • @rajanbenjamin1447
    @rajanbenjamin1447 8 місяців тому +3

    What a man noble prize should have awarded to Kamaraj

  • @nithishkhaan
    @nithishkhaan Рік тому +2

    கலியுக "♥காமராசர்♥"
    திரு விஜயகாந்த் சார் அவர்கள்
    பாழாய்போன கலிகாலத்தால்
    அவரும் உடல் நலமில்லாமல் இருக்கின்றார்😢

  • @Balajibalaji-dj1rw
    @Balajibalaji-dj1rw 8 місяців тому +3

    Kadavul Kamaraj Ayya❤

  • @Saravanakumar-jn9yc
    @Saravanakumar-jn9yc Рік тому +3

    மிஸ் u

  • @BalaKrishnan-xm3nm
    @BalaKrishnan-xm3nm Рік тому +1

    அம்மா அது போல தெய்வம் இனிமேல் நாம் பார்க்க மாட்டோமா என்று மனம் ஏங்குகிறது

  • @maravarchavadimadurai4736
    @maravarchavadimadurai4736 Рік тому +1

    அன்பு தங்கையே எட்டு கோடிப் பேரும் மிஸ் பன்றோம் அம்மா.

  • @b.r.gnanasundaram2156
    @b.r.gnanasundaram2156 8 місяців тому +3

    தென்னாட்டு காந்தி கர்மவீரர் காமராஜர் ஐயா

  • @velaikkaranchannel11
    @velaikkaranchannel11 Рік тому +2

    I'm all most all day miss U ayya kamarajar ayya 😭😭😭😭😭😭🙏🙏🙏🙏

  • @lakshmananvallarusu178
    @lakshmananvallarusu178 9 місяців тому +2

    தமிழக மக்கள் அனைவரும் இழந்துவிட்டோம்

  • @venithmovis9318
    @venithmovis9318 Рік тому +3

    The legend 🔥🔥🔥

  • @aravindkarikaalan1259
    @aravindkarikaalan1259 Рік тому +4

    இந்தநாடே இழந்துருச்சு

  • @ramjanali656
    @ramjanali656 Рік тому +2

    ஐயா காலத்தில் ஒரு நாளாச்சும் வாழ்ந்திருக்கலாம் ன்னு தோனூது

  • @ThiyaguThiyagu-jd6nj
    @ThiyaguThiyagu-jd6nj Рік тому +2

    கல்வி கண் திறந்த ஐயா 🙏💕🙏💕🙏💕

  • @pauthinrajTVK
    @pauthinrajTVK Рік тому +4

    Miss u god

  • @kenyasm70
    @kenyasm70 Рік тому +2

    ஐயா, உம் பாதங்கள் பதிந்த இம்மண் புண்ணியம் செய்துள்ளது🙏🙏🙏🙏🙏

  • @dkeerthika5496
    @dkeerthika5496 Рік тому +2

    Ipdi oru thalaivar uh namma miss panitom😢😢

  • @rajaycw4040
    @rajaycw4040 10 місяців тому +2

    I am also miss my maamanithan kamarajar iyya...

  • @karuppasamy.mkaruparjun3396
    @karuppasamy.mkaruparjun3396 День тому +1

    பெருந்தலைவர் காமராஜர் அய்யாவை ரெம்ப ரெம்ப மிஸ் செய்கிறேன்😢😢😢😢😢😢😢😢😢😢😢😢🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @solomona4770
    @solomona4770 6 місяців тому +1

    இவரால்படித்து,இவர்கட்டியBHELவேலைபார்த்துமனநிறைவுடன்வாழ்கிறேன்.நான்வணங்கும்கடவுள்,காமராசர்மட்டும்தான்

  • @govindarajgovindaraj552
    @govindarajgovindaraj552 Рік тому +2

    true mam.miss Kamarajar Uthmar.,🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳💐💐💐💐💐💐

  • @rishikeshan3286
    @rishikeshan3286 8 місяців тому +1

    ஐயா போல் இனி யாரும் வர போவதில்லை

  • @ayyaduraisamudra8012
    @ayyaduraisamudra8012 7 місяців тому +2

    Perum Thalaivar perum Thalaivar thaan unmai unmai unmai unmai unmai unmai unmai unmai unmai unmai

  • @sivadhasan4482
    @sivadhasan4482 Рік тому +1

    இப்பிடி ஒரு தலைவனை இந்த யுகத்தில் காணமுடியாது.😢😢😢😢😢😢😢😢😢

  • @NADAR_STATUS_EDIT
    @NADAR_STATUS_EDIT Рік тому +2

    ஐயா வே தெய்வம் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramesharumugam7961
    @ramesharumugam7961 9 місяців тому +2

    இவ்வுலகில் இனி ஒரு தலைவன் பிறப்பாரோ? ஆ. இரமேஷ் (மலேசியா)

  • @ngraju..lankapuri.430
    @ngraju..lankapuri.430 11 місяців тому +1

    தமிழகத்தின் கருப்பு தங்கம் காமராஜர் அவர்கள்

  • @gopal.mjyothi4590
    @gopal.mjyothi4590 7 місяців тому +1

    Nan mathiya sapadukagave pallikoodum ponum andha kalam❤❤🙏 padipum achi sapadum achi😢

  • @KavithaSathiyaraj-gp7hg
    @KavithaSathiyaraj-gp7hg 11 місяців тому +1

    Superman🦸‍♂️🦸‍♂️🦸‍♂️🦸‍♂️ 🙏🙏🙏🙏🙏 l miss you காமராஜ் அய்யா

  • @murugans9223
    @murugans9223 Рік тому +1

    என் தெய்வமே ❤❤

  • @veni2612
    @veni2612 Рік тому +1

    கண்ணீரை வரவழைக்கும் தலைவர் இவர் ஒரு மட்டுமே. மக்கள் படித்து விட்டனர் இவரின் ஆசைப்படி. ஆனால் புத்தியை தொலைந்துவிட்டனர் அவரவர்களின் கோணல் புத்திப்படி. கல்வியைக்கொடுத்த தலைவர்க்கு இவர்களின் புத்தி இப்படி கோணல் ஆகும் என்று தெரியவில்லை.

  • @Muthu_kpm_143
    @Muthu_kpm_143 8 місяців тому +2

    I proud to kamarajar ayya❤❤❤❤❤

  • @tamizhamuthan6742
    @tamizhamuthan6742 11 місяців тому +1

    ஐயா வாழ்ந்த காலத்தில் நான் பிறக்கவில்லையே...!

  • @sakthivel9812
    @sakthivel9812 Рік тому +2

    Thangam

  • @farookbasha7429
    @farookbasha7429 Рік тому +2

    கண்ணில் கண்ணீருடன் உம்மை விட்டு விட்டோம்.

  • @mohamedhanifa2182
    @mohamedhanifa2182 6 місяців тому +1

    இந்த முதல்வர் எங்கே முதல்வர் மட்டுமில்லை கல்விகண் திறக்க மடி ஏந்துகிறேன் என்று சொன்ன ராஜா என்றும் தமிழகம் மறக்க வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன்

  • @muralishankar6090
    @muralishankar6090 8 місяців тому +1

    தலைவர் அல்ல தகப்பனார்.

  • @leojohn1673
    @leojohn1673 Рік тому +2

    இந்த நாடே மிஸ் பன்னும்

  • @RamakrishnanK-op3qb
    @RamakrishnanK-op3qb 20 годин тому +1

    கல்விக் கடவுள் காமராஜர் 🙏