Це відео не доступне.
Перепрошуємо.

சீமான் மீது அமீர் அதிருப்தி! ஆடியோவை லீக் செய்த திருச்சி சூர்யா!

Поділитися
Вставка
  • Опубліковано 24 сер 2024
  • திருச்சி சூர்யா, இயக்குநர் அமீர் சீமான் குறித்து பேசிய ஆடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் லீக் செய்துள்ளார்.
    #zeetamilnews #directorameer #ntk #audio #released #bjp #trichysurya #tweets #taminews
    இனி WhatsApp செயலியிலும் உங்கள் ZEE Tamil News
    👉 : whatsapp.com/c...
    Zee Media Corporation Limited (formerly Zee News Ltd.), part of multibillion-dollar Essel Group, is India's one of the largest News networks with 14 news channels.
    Zee Tamil News is the latest offering from Zee Media Corporation umbrella. Zee Tamil News brings you comprehensive and unbiased news coverage on social, political issues along with entertainment programs from Tamil Nadu, India and worldwide.
    For all-inclusive news coverage please follow Zee Tamil News content across all platforms.
    Android Link: bit.ly/3AIMb22
    Apple Link: apple.co/3yEataJ
    #ZeeNewsTamil | #ZeeTamilNews | #TamilNews
    Tamil News | World News | National News
    Download App - bit.ly/3kAPe3Y
    ☛ Visit our website: zeenews.india....
    Subscribe: / zeetamilnews
    Website: www.zeetamilnews.com
    FB : / zeetamilnews
    Twitter : / zeetamilnews
    Sharechat : sharechat.com/...
    Insta : / zeetamilnews
    Telegram - t.me/ZeeTamilNews
    What'sapp Channel : whatsapp.com/c...

КОМЕНТАРІ • 297

  • @Ganesan_ntk
    @Ganesan_ntk Місяць тому +67

    காவல் துறையினர் கைப்பற்றிய செல்போனில் இருந்த ஆடியோ எப்படி திருச்சி சூர்யாவிற்கு போனது கூட்டு சதி இந்த ஆடியோவில் வியந்து போகும் அளவிற்கு ஒரு மண்ணும் இல்லை ஒருவனை வீழ்த்த பாவம் என்னவெல்லாம் செய்ய வேண்டியதாக இருக்கிறது இன்னும் கடினமாக முயற்சி செய்யுங்கள் நாம் தமிழர்

  • @ananth35
    @ananth35 Місяць тому +126

    இது சாதாரண பேச்சுதானே சகுனி சூர்யா இதுல என்ன இருக்கு இதில் எந்த தவறும் தெரியவில்லையே

    • @Aattral2024
      @Aattral2024 Місяць тому +1

      @@ananth35 ஒரு பிரச்சினை இல்லை, ஆனால் இந்த ஆடியோ அவர் கிட்ட குடுத்து கேவலமான செயல் திமுக அருவருடி காவல் துறை மூலம், தனி நபர் மொபைல் பறித்து தகவல்கள் வெளிவருகிறது

  • @jas_10_thamizhan
    @jas_10_thamizhan Місяць тому +59

    காவல்துறை வசம் கைபேசி இருக்கும் போது திருச்சி சிவாவிடம் எப்படி இந்த குரல் பதிவு சென்றது??? சீமான் அண்ணன் சொன்னது போல வருண் ஐபிஎஸ் செயல்பாடு...

    • @ananth35
      @ananth35 Місяць тому +1

      @@jas_10_thamizhan ?????

  • @benomanyeggs3037
    @benomanyeggs3037 Місяць тому +67

    சாட்டையின் கைபேசியை போலீசை வைத்து பறித்து எடுத்த ஆடியோ

  • @user-lv4mc9cu3n
    @user-lv4mc9cu3n Місяць тому +52

    அட போங்கம்மா.
    எதுவானாலும் சரி.
    நாம் தமிழர் அண்ணன் சீமான் ❤❤❤

    • @Cajcastro
      @Cajcastro Місяць тому +2

      நாம் லம்ளர் அண்ணன் ஆமை கறி சீமான்😂😂

    • @sathishkumar-ny9ml
      @sathishkumar-ny9ml Місяць тому

      Paithiyam paithiyam da

  • @v.mohanorthotics8117
    @v.mohanorthotics8117 Місяць тому +48

    🎉🎉 ஆமீர் உணர்வு பூர்வமான உண்மை யான பதிவு

  • @eelamair
    @eelamair Місяць тому +31

    சிறப்பு …என்னால் ஓயிரம் குரல் பதிவு தரமுடியும் .உதயநிதிக்கும் எனக்கும் இடையிலான உரையாடல்.

    • @Cajcastro
      @Cajcastro Місяць тому +1

      நாம் லம்ளர் அண்ணன் ஆமை கறி சீமான்😂😂

    • @sankarvijaya140
      @sankarvijaya140 Місяць тому

      😂😂😂😂😂❤

    • @Prakash_bharathi
      @Prakash_bharathi Місяць тому

      @@Cajcastro sodalaiyoombii

  • @reypraveen1
    @reypraveen1 Місяць тому +27

    நாங்கள் உங்களை துரோகி என்று எப்பொழுதும் கூறியது இல்லை.. ஆனால் அண்ணனுக்கு துணையின் நிற்காமல் பயந்து ஓடியவர்கள் நீங்கள் அப்புறம் உங்களை எந்த கணக்கில் சேர்ப்பது! உங்கள் விருப்பத்திற்கு நாங்கள் கட்சி நடத்த முடியாது விலகியே அப்படியே இருங்கள்

  • @jenifer-dy6vy
    @jenifer-dy6vy Місяць тому +129

    எங்க துரைமுருகன் பேசவே இல்லை

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 Місяць тому +32

      வாட்ஸப் ல அனுப்புன வாய்ஸ் மெசேஜ்டா

    • @Vedimuthu333
      @Vedimuthu333 Місяць тому +7

      பெட்ரூம்ல வேற யாராவது வந்துட்டானா என்று பார்க்க போயிருப்பானோ? 😂

    • @tajismail70
      @tajismail70 Місяць тому +8

      Bro,thambigal brain epadi work agudhu nu parthingala

    • @mrdaiso5106
      @mrdaiso5106 Місяць тому +12

      WhatsApp audio da Ithu zombie mavane😂😂

    • @user-rh1vz4pp6k
      @user-rh1vz4pp6k Місяць тому +6

      Ivalu koomaitagala neenga. Athu WhatsApp message pa..

  • @ganeshvenkatraman4977
    @ganeshvenkatraman4977 Місяць тому +9

    மக்கள் மைண்ட் voice திருச்சி சூர்யா வை பார்த்து..நீ வாங்குற 5 க்கு 10 க்கு இது தேவையா😂

  • @SenthilKumar-em7pp
    @SenthilKumar-em7pp Місяць тому +137

    அமீர் மட்டுமே தனியா பேசிக்கிட்டு இருக்கார் யாராவது துணைக்கு வாங்கப்பா

    • @kamcrusader
      @kamcrusader Місяць тому +9

      அவரு ஜாபர் சாதிக் கூட இருக்கணும் போல

    • @Vedimuthu333
      @Vedimuthu333 Місяць тому +8

      பொட்டலம் சாப்பிட்டிருப்பான் 😂

    • @moviescantv6140
      @moviescantv6140 Місяць тому +11

      What's app audio

    • @tamil6887
      @tamil6887 Місяць тому +8

      Mundaiya. Adu. What's app avd

    • @josephjoseph108
      @josephjoseph108 Місяць тому +10

      kena zombie whatsapp audio message athu

  • @inbhaparthiban859
    @inbhaparthiban859 Місяць тому +44

    இந்த ஆடியோ வீடியோ அரசியல் எல்லாம் இன்னும் எவ்ளோ நாளைக்குடா நடத்துவீங்க?
    இரண்டு பேர் பேசும் தனிப்பட்ட விவகாரங்களை யாராவது ஒருவர் வெளியிட்டாலும் அவன் மிகவும் தரம்கெட்ட நபராகத்தான் இருப்பான்.
    உயிரே பேனாலும் இருவர் பேசிக்கொள்வதை வெளியில் சொல்லக்கூடாது அது தான் ஒருவனின் நேர்மையை கானலாம்.

    • @SivaKumar-il7bk
      @SivaKumar-il7bk Місяць тому

      மோடியும் ஸ்டாலினும் பேசுற ஆடியோ ஒன்று உங்களிடம் கிடைத்தால்😂😂😂😂...
      அய்யய்யோ அது அவங்க தனிப்பட்ட விடயம்...
      நமக்கென்ன அப்படின்னு போய்டுவீங்களா..
      இல்லை அதை வைத்து அரசியல் செய்து கட்சியை வளர்க்க பார்ப்பீர்களா😂

  • @Babu_310
    @Babu_310 Місяць тому +13

    அவங்க ரெண்டு பேர் பேசிய ஆடியோவை திருச்சி சிவா கைல எப்படி போச்சு? என்னடா இது லாஜிக் இல்லாம இருக்கு?

  • @udhraudhra3963
    @udhraudhra3963 Місяць тому +34

    உங்களை நேசிக்கும் மக்கள் இளைஞர்கள் நாதக யில் அதிகம்

    • @Mahavathar.
      @Mahavathar. Місяць тому +2

      அமீர் நல்லவர் unamayanavar. உங்க சாமான் dvd paya

  • @nnshankar4543
    @nnshankar4543 Місяць тому +60

    இதுல வெடிக்கிறதுக்கு என்னடா இருக்குது....

  • @muruganantham5784
    @muruganantham5784 Місяць тому +24

    சாட்டை போன் போலிஸ் கிட்ட இருந்து உன்கிட்ட எப்படி வந்தது.

  • @tamilselvants3353
    @tamilselvants3353 Місяць тому +13

    Dei opposite la yarumey pesala da . Edu phone call ah illa avaney avan phone la pesi record pana voice ah 😂😅

  • @GouthamGoutham-gu7yq
    @GouthamGoutham-gu7yq Місяць тому +9

    அமீர் நாதக நோக்கி முன்பு ஒரு கருத்து சொன்னார்...பின்னர் நாதக மற்றும் சீமானுக்கு நேர் எதிரான கருத்து சொன்னார்... இப்படி மாறி மாறி பேசினா துரோகின்னு தான் சொல்லுவாங்க.... உங்களைப்பற்றி யாரும் விமர்சிக்கக் கூடாதுன்னா... நீங்கள் யாரையும் விமர்சிக்காமல் இருங்கள்....

  • @RajaM-wp3gt
    @RajaM-wp3gt Місяць тому +3

    சீமான்சாட்டைஇருவரும்ஈழத்தமிழர்வகளைஏமாற்றிபிச்சைஎடுத்துபிழைக்கறவன்ரளைஏண்டாபேசிக்கிட்டேஇருக்கனும்

  • @Thillai37
    @Thillai37 Місяць тому +10

    Rompa nallavan😊

  • @Karupaaa
    @Karupaaa Місяць тому +85

    கண்டாரோலி கருணாநிதி

    • @Kannansuba-ks7581
      @Kannansuba-ks7581 Місяць тому +4

      😂😂😂😂😂

    • @user-qm2fg7sc1w
      @user-qm2fg7sc1w Місяць тому

      Dai Kena yen Eriyudha Poi sagu seeman Pera Soimen yendru Mathna than Perumai Seeman Kadavul kitta mannippukettu manam thurundu

    • @user-rh1vz4pp6k
      @user-rh1vz4pp6k Місяць тому

      Enda ivlo eriyringa.. karunanithikum ithukum enada sambantham..ini evan poranthalum poranthathuku karunanithi than karanam nu soluvingala?

    • @arokiaraj2950
      @arokiaraj2950 Місяць тому +2

      கருணாநிதிக்கும் அந்த ஆடியோ என்ன சம்மந்த? இதுதான் நாம் தமிழர் இயக்க லச்சனம் பூ,,,,,

    • @Prakash_bharathi
      @Prakash_bharathi Місяць тому

      இந்த கமெண்டுக்கும் நாதகவுக்கும் என்ன சம்பந்தம்? இதுதான் கண்டாரவோலி கருநாய் சீடர்களின் லட்சணப்பூவா? @@arokiaraj2950

  • @user-pk1yq6bi1u
    @user-pk1yq6bi1u Місяць тому +2

    மானத்தமிழன் மக்கள் போராளி அமீர் அவர்கள்...

  • @aji232
    @aji232 Місяць тому +5

    இதுல என்னாட சர்ச்சை இருக்கு.
    இயல்பா பேசிட்டுதா இருக்கார்.

  • @nadarajyogaratnam7958
    @nadarajyogaratnam7958 Місяць тому +5

    அமீர் , கிட்டவே வராதே, நாம் ரொம்ப விழிப்புடன் , 😂😂😂🎉🎉

  • @udhraudhra3963
    @udhraudhra3963 Місяць тому +7

    இவர் கமென்ட் போடுரவன மட்டுமே பார்த்து பேசுவது போல் தெரிகிறது

  • @stanlyjebin
    @stanlyjebin Місяць тому +9

    விஜயநகர கங்காணி சூர்யா.. நீ தமிழ் தாய்க்குத்தான் பொறந்தியா...

  • @baskar504
    @baskar504 Місяць тому +3

    ஒருவிஷயமும் இல்லை

  • @noormohammednaleef8787
    @noormohammednaleef8787 Місяць тому +1

    It’s true.He didn’t effect anyone.It’s not a secret.

  • @dhuruvandhuruvan5635
    @dhuruvandhuruvan5635 Місяць тому +4

    இது போதுமே ஆட்சியை கவுதிரலாம்

  • @hash5246
    @hash5246 Місяць тому +2

    Self leak..

  • @muniyappana.s2579
    @muniyappana.s2579 Місяць тому

    சூப்பர் எடிட்டிங்.

  • @kanthansamy7736
    @kanthansamy7736 Місяць тому +10

    நாம் தமிழர்❤

  • @macg7060
    @macg7060 Місяць тому +23

    NTK - Facist

    • @WOO844
      @WOO844 Місяць тому +4

      @@macg7060 NTK - CENTRE RIGHT WING

    • @Khan_Azad
      @Khan_Azad Місяць тому +2

      Appo Dravidian enna sootha?

    • @Vanced-m9y
      @Vanced-m9y Місяць тому +1

      @@macg7060 facist ku meaning sollu papom

    • @macg7060
      @macg7060 Місяць тому

      @@Vanced-m9y நீ சொல்லு பாம்போம்.
      இனவாத பிரிவினைவாத அரசியல் செய்யும் NTK..
      ஜாதி, மதம் அரசியலை விட கொடூரமானது இனவாதம்.

    • @macg7060
      @macg7060 Місяць тому

      @@Vanced-m9y 4000 ஆயிரம் கோடி சைமன்டி சொத்து எதும் ஒரு நிவாரணம் கொடுக்க சொல்லு பாப்போம்.?
      வாய் மட்டுமே சைமன்டி க்கு.

  • @user-sm9yr6xy2c
    @user-sm9yr6xy2c Місяць тому

    Intha audio ana viluthuhalukku last la irikkira line Anna viluthuhal thambi maar kealunko

  • @SujaiTN
    @SujaiTN Місяць тому +32

    Kothadimaikal katharal 😂

  • @HarishIndia123
    @HarishIndia123 Місяць тому +2

    What’s wrong in this video.., no content.. what’s there to leak??

  • @HarryWills-rd7oc
    @HarryWills-rd7oc Місяць тому +1

    It's a voice note

  • @user-sm9yr6xy2c
    @user-sm9yr6xy2c Місяць тому

    Durai murugan ponela Whattsap pla iruntha audio intha vedio.

  • @Makkalin_Oruvan
    @Makkalin_Oruvan Місяць тому

    I appreciated your efforts
    AI Technology too😅😅

  • @Samugavirumbi
    @Samugavirumbi Місяць тому +2

    Seriya kelvi kturukaru

  • @nadarajyogaratnam7958
    @nadarajyogaratnam7958 Місяць тому +41

    கள்ளத்தனம் செய்யும் கருணாநிதி🎉🎉😂😂😂

    • @nadarajyogaratnam7958
      @nadarajyogaratnam7958 Місяць тому

      @@Mahavathar. ஓங்கோவில்ல், அவன் ஆத்தக்கே என்அப்பன் போட்டவன் , நாறிபிறந்தவன் தெலுங்கு , ஒருவயசான திருட்டுப்பய, சண்டாளன் கருணாநிதி😎😎😎😎🦶🦶🦶🦶😀கள்ளதனம் செய்தவன் கருணாநிதி 😀😊😊

    • @MamannanRajarajan-ep6wt
      @MamannanRajarajan-ep6wt Місяць тому

      கிராதகன் கருணாநிதி
      😂😂😂

    • @tamilbullsmarket278
      @tamilbullsmarket278 Місяць тому

      Sandaalan da....😆😆😆

    • @nadarajyogaratnam7958
      @nadarajyogaratnam7958 Місяць тому

      @@tamilbullsmarket278 அவன் சண்டாளன்டா, 😎😎😎😀😀😀

    • @MamannanRajarajan-ep6wt
      @MamannanRajarajan-ep6wt Місяць тому

      @@nadarajyogaratnam7958 செத்தும் வெறி அடங்காமல்...
      இப்பவும் தயிர் வடை
      கேட்டு திங்கும்
      கட்டை...
      மரகட்டை

  • @a.selvama.selvam9986
    @a.selvama.selvam9986 Місяць тому +2

    Super good acting, dai where opposite voice

  • @jrkarthi
    @jrkarthi Місяць тому +1

    மடை மாற்ற சதி

  • @johnjesu4033
    @johnjesu4033 Місяць тому +1

    Etharthama pesama ipdi interview la pesuramari pesura…ithu call pesura audio mari therla

  • @user-lr8ln2lo3t
    @user-lr8ln2lo3t Місяць тому +2

    டேய் நீதான பிரபாகரன் தலைவன் ஏற்க முடியாதுனு சொன்ன

  • @sssendhilkumar
    @sssendhilkumar Місяць тому

    It's not required for anyone else In this world

  • @zahierhussain4690
    @zahierhussain4690 Місяць тому

    இந்த ஆடியோ வெளி வராமல் இருந்திருந்தால் நானும் அமீரை தவறாகத்தான் நினைத்திருந்தேன். ஆனால். சீமானின் தம்பிகள் அநாகரிகமாக அமீரை பேசுவது வர்ணத்துக்கு வசியம்.

  • @guna2844
    @guna2844 Місяць тому +1

    இதுல வெடிக்கிறதுக்கு என்னடா இருக்கு அமீர் கரெக்டா தான் பேசியிருக்காரு வியூஸ் வென்றதுக்காக என்ன வேணா போடுவீங்களாடா

  • @chempoints5026
    @chempoints5026 Місяць тому +1

    Fack ஆடியோ...

  • @SamUel-ew8xb
    @SamUel-ew8xb Місяць тому

    Ntk

  • @ibrahim145sit
    @ibrahim145sit Місяць тому

    அப்படி ஒன்றுமில்லையே இதில்.

  • @dineshKumar-bc7uj
    @dineshKumar-bc7uj Місяць тому

    Ameer,simon all non Hindus getting united.

  • @user-xx3lf6bz7p
    @user-xx3lf6bz7p Місяць тому +1

    இந்த சூர்யா மாமா பையனுக்கு அடுத்த குடும்பத்தில் விளக்கப் பிடிக்கிறதே வேலையை வைத்திருப்பான் போல

  • @TamilKings-x6u
    @TamilKings-x6u Місяць тому +1

    உண்மை மக்களுக்கு தெரியும்🤣😂....நாம் தமிழர் பயப்பட மாட்டார்கள்..👿💪🚩🐯🇪🇦🔥⚠️

  • @Yasinkhan-ft1dq
    @Yasinkhan-ft1dq Місяць тому +1

    சிங்கம் போல கர்ஜி பவர் தான் அண்ணன் திருச்சி சூர்யா அவர்கள் 👍👍👍

  • @ManiThangavelu
    @ManiThangavelu Місяць тому +2

    Ameer oru dabur mama😂😂😂

  • @Adviews100
    @Adviews100 Місяць тому +27

    போதை மாப்பியா... 😂😂

    • @afsalkhan9689
      @afsalkhan9689 Місяць тому +3

      Appo avanai poi ooompuriya

    • @rajacholan3678
      @rajacholan3678 Місяць тому

      @@afsalkhan9689 உண்மையை சொன்னா உனக்கு என்ன வலிக்குது

  • @Karadiman
    @Karadiman Місяць тому +1

    இன்னும் கொஞ்சம் நல்லா பண்ணிருக்கலாம் 🤣🤣

  • @ajithvignesh5336
    @ajithvignesh5336 Місяць тому +1

    இந்த திருச்சி சூர்யா கேடு கெட்டவன் இவன் சொல்றான்னு இந்த பதிவை போட்டு இருக்கீங்க😢 இது பொய் பதிவு

  • @dilipjp
    @dilipjp Місяць тому

    இது குரல் பதிவு ..போன் அழைப்பு இல்லை ...

  • @KamalKamal-ut1sb
    @KamalKamal-ut1sb Місяць тому +1

    டேய் இது மிமிக்ரி ஆடியோடா

  • @baskaranbas7930
    @baskaranbas7930 Місяць тому

    இதையெல்லாம் பேக் ஆடியோ நாம் தமிழர் கட்சியை திராவிடர்களால் எதிர்கொள்ள முடியவில்லை

  • @Prince-wz2nr
    @Prince-wz2nr Місяць тому +2

    AI

  • @prathapajay3335
    @prathapajay3335 Місяць тому

    யார் அந்த அண்ணன்….?

  • @BlenderOnline3D
    @BlenderOnline3D Місяць тому +21

    Drug mafia kazhaga agent !!

  • @user-mj8lo9tl7p
    @user-mj8lo9tl7p Місяць тому +1

    சீமான் கோட்டை கட்டினால் சாட்டை அதில் ஓட்டை போடுவான்

  • @fakeaccount3415
    @fakeaccount3415 Місяць тому

    Voice clone are ewsy these days.

  • @SivaSiva-ss4iu
    @SivaSiva-ss4iu Місяць тому +1

    அது சரி போலீஸ் கிட்ட இருக்கிற கைப்பேசியில் இருந்து இந்த பதிவு எப்படி சூர்யா கிட்ட போச்சு.உலக புகழ் பெற்ற காவல் துறை வாழ்க.

  • @Sivakumar-ob2hb
    @Sivakumar-ob2hb Місяць тому

    Next film release

  • @swaminathan9813
    @swaminathan9813 Місяць тому

    Something fishy ameer is setting some narrative through this audio, it does not looks like a phone conversation or audio through watsup

  • @petlovers5600
    @petlovers5600 Місяць тому +9

    தனிப்பட்ட முறையில் உன்னிடம் ஒருவர் பேசும் விசயத்தை அடுத்தவனுக்கு ஷேர் பண்ணி விட்ர ஈனத்தனமான செயலை எப்போ துரைமுருகா விடுவ?

  • @josephrajaraja5945
    @josephrajaraja5945 Місяць тому

    காவல்துறையினர் கைப்பற்றிய அலைபேசியில் இருந்த செய்திகள் திமுகவிற்கு எப்படி போனது ?

  • @Users16257
    @Users16257 Місяць тому +1

    அமீர் அவர்கள் தலைவர் பிரபாகரனை தலைவராக ஏற்க முடியாது ஏனென்றால் அவர் இலங்கைய சேர்ந்தவர். ஆனால் அமீர் அவர்கள் முகம்மது நபி அவர்கள் மார்க்கத்தை ஏற்று கொள்வார்.

    • @user-rh1vz4pp6k
      @user-rh1vz4pp6k Місяць тому

      Ennada ivlo paithiyama irukinga avar thalaivar ivaru kadavul ithukuma ungaluku vilakam venum. Ne sangiyatha irupe..ntk illa

  • @tamilselvang2588
    @tamilselvang2588 Місяць тому

    இந்தமாதிரி.. நியூஸ்
    போட்டு பிழைக்கிறதுக்கு
    பதிலா,,
    இந்த சேனல்காரன்.
    மனைவியை வாடகைக்கு
    விட்டுப் பிழைக்கலாம்.

  • @G-mail-z9s
    @G-mail-z9s Місяць тому +1

    Dai ippothanda udhayanithi photo pottu kattuninga atha ippothanda pathan

  • @SingaravelanVelu-uu3yk
    @SingaravelanVelu-uu3yk Місяць тому +22

    நாம் தமிழர் கும்பலும் சங்பரிவார கும்பலும் ஒண்ணு தானே

    • @kamcrusader
      @kamcrusader Місяць тому +7

      கொத்தடிமை களும், மங்கிகளும் ஒன்னு தான்

    • @SingaravelanVelu-uu3yk
      @SingaravelanVelu-uu3yk Місяць тому

      @@kamcrusader ஆமாம் கொத்தமைகள் என்பவர்கள் சங்கிகள் மங்கிகள் என்பவர்கள் ஜாம்பிகளான தம்பிகள் இந்த இரண்டு கும்பலும் நாட்டுக்கு கேடு

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 Місяць тому

      ​@@kamcrusaderஉன் கட்சி வரையறையே இஸ்லாமியர்களுக்கு எதிரானது தான்

    • @periyasamys8975
      @periyasamys8975 Місяць тому +2

      @@SingaravelanVelu-uu3yk 200ரூபா கொத்தடிமை அமீர்...

    • @user-gw5ek8ud1g
      @user-gw5ek8ud1g Місяць тому

      @@SingaravelanVelu-uu3yk loosu..arasiyal irukka

  • @DSRRamanan
    @DSRRamanan Місяць тому +1

    Sari da....logic iruku...tevaya .....unaku Teva...Ramar Kovil kattinanga nu ne konjam nanjama peasina......Innum adi vizhum....mudinja tappichuko ....

  • @zahierhussain4690
    @zahierhussain4690 Місяць тому

    சீமான் இவ்வளவு கேவலமானவன் போது இப்போது புரிந்து கொண்டோம். இவனை விட்டு விலகி இருப்பது தான் நமக்கு நல்லது. எப்பொழுது எப்படி பேசுவான் என்று இப்போது புரிந்து கொண்டோம்.

  • @hanifsherif25
    @hanifsherif25 Місяць тому +1

    Ai Avan velaya aarambichitaaan😂

  • @Kollykattai
    @Kollykattai Місяць тому +2

    நாம் தமிழர்காரனும்.. RSS சங்கியும் ஒன்னு 👹👹👹
    இதான்ப்பா matter😂😂

  • @Mumtaj_Mydeen
    @Mumtaj_Mydeen Місяць тому

    Ethirla irukuravan oru vaarthsi kuda hmm solla matenguran eappadi da😂😂😂

  • @RNalini-jc7ty
    @RNalini-jc7ty Місяць тому +10

    Amir modu po drogi kanja niti

  • @selvarajnishanthini7730
    @selvarajnishanthini7730 Місяць тому +2

    இவன் ஒரு ஆளு

  • @jayakrishnansugumaran1881
    @jayakrishnansugumaran1881 Місяць тому

    நாய நாய்ன்னும், பன்றிய பன்றின்னும், எதிரிய எதிரின்னும், துரோகிய துரோகின்னும் தானே சொல்ல முடியும் ஆட்டு புருஷனே...
    ஆட்டு புருஷனை மாட்டுப் புருஷன்னு சொல்ல முடியுமா? 😅

  • @SenthilGanesan-NTK
    @SenthilGanesan-NTK Місяць тому +3

    திட்டமிட்டு நாம் தமிழர் கட்சிக்கு எதிராக ஒருவர் தனிப்பட்ட முறையில் பேசக்கூடிய ஆடியோவை காவல்துறை திராவிட கயவர்கள் வெளியிடுவது உண்மையிலேயே வன்மையாக கண்டிக்கத்தக்கது அதைத் தொடர்ந்து இதுபோல குரல் பதிவு வெளியிடுவது அநியாகரத்தின் உச்சம் கேடுகெட்ட

  • @EntertainmentWorld_RA
    @EntertainmentWorld_RA Місяць тому

    ஜோம்பிஸ் அறிவு அவ்வளவுதான்

  • @kaipullavvsangam2305
    @kaipullavvsangam2305 Місяць тому +2

    ஜாபர் சாதிக்குடன் சேர்ந்து கஞ்சா விற்ற வியாபாரிக்கு எந்த விதத்தில் ஆதரவு தருவார்கள்? அமீர் மாதிரி தீய சக்திகளுடன் பழகாதீர்கள் என்று சொல்வது தம்பிகளின் கடமை!

  • @mohanraj-pm1ws
    @mohanraj-pm1ws Місяць тому

    இதில் என்ன தவறு இருக்கு அவரின் மனக்குமிரள்

  • @SureshKumar-cr2if
    @SureshKumar-cr2if Місяць тому

    Suriya sir, neenghe Ulla poringhe confirm

  • @EC4Uenglish523
    @EC4Uenglish523 Місяць тому

    😊

  • @shibivarun7535
    @shibivarun7535 Місяць тому

    Tn police ku phone vaangi leak panradhu dhaen velaiya, thuuu

  • @bhaskargovind2564
    @bhaskargovind2564 Місяць тому

    Amir Anna Unkaluku yenkal Kulatheivam thunaya erukum

  • @sathyasayaj8272
    @sathyasayaj8272 Місяць тому

    Dai kirukku dashu எதாவது செய்தி போடனும்னு எதையாவது தூக்கிட்டு வந்த கமெண்ட் அசிங்கமா வரும் . பாத்துக்க

  • @user-zx1ho3bk1b
    @user-zx1ho3bk1b Місяць тому +1

    Worst audieo

  • @E_Rama
    @E_Rama Місяць тому

    Soon Siva will release his dad’s private videos too .

  • @user-sw7ro9wp5h
    @user-sw7ro9wp5h Місяць тому

    amir irukan durai murugana enga ?

  • @Cajcastro
    @Cajcastro Місяць тому +3

    நாம் லம்ளர் அண்ணன் ஆமை கறி சீமான்😂😂

  • @annamravi3678
    @annamravi3678 Місяць тому

    தமிழ்நாட்டு காவல்துறை கைதானவரிடம் இருந்து கைபேசியை பறிமுதல் செய்வது இதுக்காக தானா 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

  • @user-mn8ck4mi9k
    @user-mn8ck4mi9k Місяць тому

    நீ எங்க போய் ஒன்றும் புடுஙக போவதில்லை.,..

  • @sureshpk8391
    @sureshpk8391 Місяць тому

    டேய் உங்களுக்கு என்னடா வேணும். சூரியா உங்க அப்பனுக்கு தெரிஞ்ச அரசியல் வேற. உனக்கு அரசியலே நாம் தமிழர் தானா? 😂 😂 😂