எடுத்துக்காட்டாய் திகழும் ராமநாதபுரம் கிராமம்

Поділитися
Вставка
  • Опубліковано 31 січ 2025

КОМЕНТАРІ • 211

  • @subramani135
    @subramani135 3 роки тому +119

    அந்த ஊர் மக்கள் நல்ல ஊராட்சி தலைவர்களை தேற்தெடுத்து உள்ளனர்
    மற்ற ஊர்களில் எல்லாம் திட்டம் புத்தக நாட்டில் மட்டுமே இருக்கும்.

  • @c.sureshsuresh2404
    @c.sureshsuresh2404 3 роки тому +117

    தமிழகத்திற்கு இது நல்ல ஒரு ‌திட்டம் வாழ்த்துக்கள்

  • @dinadinagaran9666
    @dinadinagaran9666 3 роки тому +97

    நான் திருப்புல்லாணி தான்.. இது அரசு திட்டமாக இருந்தாலும்.. இந்த புகழின் ஒரு பகுதி திருப்புல்லாணி யில் ஐந்து ஊரனிகளை தோன்றிய எங்களை ஆண்ட மன்னர்களையும் சேரும்.. எங்கள் ஊர் சதுர வடிவில் இருக்கும் நான்கு முனையில் மற்றும் மத்திய பகுதி ஆதிஜெகநாத பெருமாள் கோயில் தீர்த்த குளம்.. ஆக மொத்தம் ஐந்து குளங்கள் உள்ளன.. கோயில் பகுதி சற்று உயரமாகவும் மற்ற நான்கு முனைகளும் சற்று தாழ்ந்து இருக்கும்.. அதனால் மழை பெய்தால் நான்கு ஊரனிகளுக்கும் மழைநீர் சென்று விடும்...

    • @hakunamatata7088
      @hakunamatata7088 3 роки тому +2

      Sema nga..Entha technology yum illama epd yosichirkanga 👌🏻👌🏻

    • @muthu_vel
      @muthu_vel 3 роки тому

      அருமை

  • @kalakaltrolltn5404
    @kalakaltrolltn5404 3 роки тому +137

    முன்னாள் முதல்வர் ஜெ., நன்றியை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும்

    • @gowthamgowtham3538
      @gowthamgowtham3538 3 роки тому

      உண்மை சரியாக சொன்னீர்கள்

  • @manikandankrishnasamy178
    @manikandankrishnasamy178 3 роки тому +79

    வாழ்த்துகள்..மிகப்பெரிய முன்னுதாரணம்..

  • @selvamani9326
    @selvamani9326 3 роки тому +182

    எங்க மாவட்டம் வாழ்க என்றும்

    • @krishnaanhsirk2114
      @krishnaanhsirk2114 3 роки тому

      Ungaluku eppdi panna mattum thaan ... Bro water punch irukkathu..engalukku appdi ill

    • @veeranandhuveera8782
      @veeranandhuveera8782 3 роки тому +5

      நானும் இராமநாதபுரம் தான் 😍😍😍

    • @thelegendoc1643
      @thelegendoc1643 3 роки тому +1

      @@veeranandhuveera8782 me

    • @veeranandhuveera8782
      @veeranandhuveera8782 3 роки тому

      @@thelegendoc1643 wow Supr
      Nenga enga

  • @tmc64chess
    @tmc64chess 3 роки тому +73

    ஒன்று பட்டால் உண்டு வாழ்வு 🤝👫👫👫

  • @rajadhardan7017
    @rajadhardan7017 3 роки тому +28

    சுப்பர் நல்லா திட்டம்

  • @JAINARASIMHA-s7c
    @JAINARASIMHA-s7c 3 роки тому +1

    அய்யா திருப்புல் அனை பின் நாளில் திருப்புல்லானி ஆகி விட்டது..... திருப்புல்லானி ஆதிஜெகநாதபெருமாள் கோவிலுக்கு எதிராக அமைந்தது தான் சக்கரை தீர்த்தம்💘💘💘 ஆக சேதுக்கரை🌹 திருப்புல்லானி ஆகிய இடங்கள்🙏🙏🙏 இராமயனகாலத்தில் இருந்தே கவனிக்க வேண்டிய திருத்தலம் 💘💘💘 திருப்புல்லானி ஊராட்சி மன்ற தலைவருக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றி வாழ்த்துகள்🌹🌹🌹 சிவாஜி ப்ரியன் 💘💘💘

  • @oiukig9950
    @oiukig9950 3 роки тому +177

    முதல்வர் கண்களுக்கு இந்த திட்டத்தை ஊடகங்கள் கொண்டு செல்ல வேண்டும்

    • @m.kannangandhi5638
      @m.kannangandhi5638 3 роки тому +11

      இத முதல்வர் ஸ்டாப் பண்ணிடுவர்...ரொம்ப.நல்ல எண்ணம் கொண்ட அரசு

    • @ArunKumar-wl3kf
      @ArunKumar-wl3kf 3 роки тому +2

      Unmaii sagoooo.inii photo shop velaikku agaathuu nanbarae..ur idea correct

    • @massmani4803
      @massmani4803 3 роки тому

      0

    • @arunachalampappu
      @arunachalampappu 3 роки тому

      Vaaippillai raja.

    • @petsperiyan131
      @petsperiyan131 3 роки тому

      👍

  • @baskaranmarkandulingarasa8631
    @baskaranmarkandulingarasa8631 3 роки тому +32

    வாழ்க வளமுடன்! இயற்கையை முறையாகப் பேணினால் அன்னை
    அனைவருக்கும் வாழ்வளிப்பாள்!
    ஏனைய மக்களுக்கான தலைவர்களே உணர்ந்து
    செயற்படுங்கள்!

  • @selvamalararulnathan1944
    @selvamalararulnathan1944 3 роки тому +28

    அருமையான திட்டம்.

  • @sivaselva9543
    @sivaselva9543 3 роки тому +37

    இந்த திட்டத்துக்கு உதவிய அனைவருக்கும் நன்றி

  • @chellathuraikavi7054
    @chellathuraikavi7054 3 роки тому +2

    சிறப்பு மிக மிக அவசியம் நல்ல சிந்தனை அனைவரும் கடைபிடிக்க வேண்டும்

  • @thirunarayanaswamykuppuswa7834
    @thirunarayanaswamykuppuswa7834 3 роки тому +44

    கோயில் கட்டி னார்.,குளங்கள் வெட்டி னார் என்று முன்பு ஆண்ட அரசர் களின் புகழைப்பாடினர் மக்கள்.
    அவ்வாறே திரு ப்புல்லாணி மக்களின்
    பிரதிநிதிகள் பொது மக்களின் நன்மை கருதி
    செய்த தொண்டு இன்று
    பலன் அளிப்பதாக உள்ளது. வாழ்க அவ்வூர்
    மக்கள்!ஜெய்ஹிந்த்!

  • @jacksparow8044
    @jacksparow8044 3 роки тому +5

    இது போல் நல்ல செயல் கள் நாம் மறைந்த பிறகும் பெயர் சொல்லும் வாழ்த்துக்கள்,
    🇮🇳🦚💞ஜெய் ஹிந்த்💞🦚🇮🇳

  • @ganeshganeshnm3543
    @ganeshganeshnm3543 3 роки тому +17

    வாழ்த்துக்கள் திருப்புள்ளானி
    அரசு இந்த திட்டத்தை முன்னுதாரனமாக கொண்டு அனைத்து ஊராச்சிகளிளும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்,

  • @santhirannathan296
    @santhirannathan296 3 роки тому +2

    வாழ்வது ஒரு முறை வாழட்டும் தலை முறை.. 🤝✨️👏🙏

  • @VijayaKumar-cp6dm
    @VijayaKumar-cp6dm 3 роки тому +1

    திருப்புல்லானி மக்கள் வாழ்க...

  • @bavanichelliah6087
    @bavanichelliah6087 3 роки тому +1

    இந்த திட்டம் சரியாக செய்த
    அனைவரும் வாழ்க வழமுடன்

  • @Nazimmehwish
    @Nazimmehwish 3 роки тому +34

    Proud to say that my mom is from Ramanathapuram💪🏻💪🏻Love u amma😍

  • @priyarasigan..7330
    @priyarasigan..7330 3 роки тому

    Dislike hey.. இல்லை.. wow... வாழ்த்துக்கள் திருப்புல்லாணி 🔥🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @swarnalathahits53
    @swarnalathahits53 3 роки тому +6

    அருமையான திட்டம்! அருமையான ஊர் மக்களின் செயல்!

  • @jayaprakash-wt1vf
    @jayaprakash-wt1vf 3 роки тому +17

    Enga oru ramanathapuram 🔥🔥🔥🔥

  • @arivazhaganmathivanan943
    @arivazhaganmathivanan943 3 роки тому +10

    ஆகச்சிறந்த மக்கள்!! மனமார்ந்த நல்வாழ்த்துகள்

  • @nraj6320
    @nraj6320 3 роки тому +5

    நீர்உயர நெல்உயரும் நெல்உயரும்என்பதைஎடுத்துகாட்ட நம்வாழ்க்கையின்அத்தியாவசமே நீர்தான்இதுஇருந்தால்தான் ஊரும்செழிப்படையும்

  • @vimalraji1994
    @vimalraji1994 3 роки тому +2

    Super sema 👍🙏

  • @senthamilselvan5572
    @senthamilselvan5572 3 роки тому +2

    இது கிராமத்தின் முயற்சி அல்லது அரசாங்கத்தின் முயற்சியா

  • @weldonekumara1640
    @weldonekumara1640 3 роки тому +2

    அருமை,அருமை, அருமை.

  • @njraghavanpillai6998
    @njraghavanpillai6998 3 роки тому

    அருமையான முயற்சி.......

  • @ROCKYBOYZONE
    @ROCKYBOYZONE 3 роки тому +4

    Fantastic !

  • @vijayaragavand9474
    @vijayaragavand9474 3 роки тому +2

    அருமை அருமை

  • @irshit1399
    @irshit1399 3 роки тому +12

    மரம் வளர்க்க வேண்டும்

  • @mandapambpa385
    @mandapambpa385 3 роки тому

    அங்கு உள்ள ஊராட்சி தலைவரை தான் பாராட்ட வேண்டும். இதை பார்த்தா வது பிற ஊராட்சி தலைவர் கள் மக்களுக்கு நல்லது செய்தால் போதும்

  • @sumiselva8389
    @sumiselva8389 3 роки тому +5

    Well done to the brilliant people.👍👍

  • @Unknown_helper_001
    @Unknown_helper_001 3 роки тому +5

    Ramnadians 💯🔥

  • @kannan.bkannan.b1673
    @kannan.bkannan.b1673 3 роки тому +3

    Super💐💐💐

  • @suganthivijayan8908
    @suganthivijayan8908 3 роки тому +1

    Arumai super.......

  • @Kevin-et9mg
    @Kevin-et9mg 3 роки тому +1

    எனக்கு தெரிஞ்ச அண்ணன் மனைவி தான் இப்போ அங்க ஊராட்சி மன்றத்தலைவர்

  • @Victoria-jd4ko
    @Victoria-jd4ko 3 роки тому +1

    Superb,ella mavattathilum indha madhiriyana tittathinai vukkuvikka vendum government 🥰🥰🥰

  • @nithiskumar2015
    @nithiskumar2015 3 роки тому +2

    valha valamudan👍

  • @kabil8066
    @kabil8066 3 роки тому +2

    நான் இராமநாதபுரம்

  • @MrSnakediamond
    @MrSnakediamond 3 роки тому +7

    ரெம்ப சிறப்பான சேவை இதை எல்லோரும் பயன்படுத்தினால் நல்லது இதனால் நிலத்தடி நீர் உயரும்!!!

  • @Palanisankari2010
    @Palanisankari2010 3 роки тому +5

    அருமை

  • @priyavinayagam3529
    @priyavinayagam3529 3 роки тому +1

    Super......👍👍👍👍👍👍👍

  • @SathishKumar-fx9xf
    @SathishKumar-fx9xf 3 роки тому +2

    Super,idea,entha muraiya,Yella edathukalukum,seithal,nanraga erukum.

  • @thiruannamalaiarts7735
    @thiruannamalaiarts7735 3 роки тому +7

    வாழ்த்துக்கள்

  • @vijayaramasamy5872
    @vijayaramasamy5872 3 роки тому +1

    மிக நல்லதிட்டம்.தண்ணீர் குறைவாக உள்ள கிராமங்கள் இதை பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்..

  • @harisubbu6919
    @harisubbu6919 3 роки тому +2

    மிக நல்ல செயல். இந்த மாவட்டம் வறட்சி மாவட்டம் என்கிற பெயர் மாறிடும் எல்லாரும் சேர்ந்து செயல்பட்டால்.

  • @yasararafathdevi2727
    @yasararafathdevi2727 3 роки тому +1

    Miss u jayalalitha amma... Rolemodelist

  • @rajesh.k968
    @rajesh.k968 3 роки тому

    Arumai

  • @kurumbucats
    @kurumbucats 3 роки тому +5

    அட அட இன்பச் செய்தி கடவுள் இருக்கிரார்

  • @vichufoodvlogs
    @vichufoodvlogs 3 роки тому +5

    பாதாள பைப்லைன் மூலமாக,அணைத்து கோவில் குளம்,ஊரணிகளையும் ஏரிகளையும் இணைக்க வேண்டும். மதகுகளை திறக்க வேண்டிவராது. திறக்க/ தள்ளிபோட கால அவகாசம் கிடைக்கும்.

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 3 роки тому +1

    பல கிராமகள் இதை செய்யலாம், அதிகாரிகள் உதவவேண்டும்

  • @manik6103
    @manik6103 3 роки тому

    SUPER.BOLD.MADAM💥💥💥💥💥

  • @R_Subramanian
    @R_Subramanian 3 роки тому +6

    நல்ல திட்டம் அனைத்து ஊரிலும் செயல் படுத்தலாம்

  • @anbumani3491
    @anbumani3491 3 роки тому +2

    வாழ்த்துக்கள்💐💐💐💐💐

  • @subitchanathank4623
    @subitchanathank4623 3 роки тому +5

    My Ramanathapuram 🙏

  • @bigbazzar1736
    @bigbazzar1736 3 роки тому +2

    Very nice

  • @pavithrakaliyamoorthy5489
    @pavithrakaliyamoorthy5489 3 роки тому

    It's Great

  • @muthusa1275
    @muthusa1275 3 роки тому +1

    உங்க கண்ணில் பட்டுவிட்டதா இனி அவ்வளவு தான் அந்த கிராமம்.

  • @MightyKingg
    @MightyKingg 3 роки тому +2

    Supper Village ❤️
    😎

  • @Sakthimari30
    @Sakthimari30 3 роки тому +1

    சிறப்பு

  • @KdpapaKuttypapa
    @KdpapaKuttypapa 3 роки тому +7

    My village Ramanathapuram 👍👍👍

  • @maaa6715
    @maaa6715 3 роки тому +1

    Super
    Ithey muraya ellam villageum
    Follow pannaa
    Kudineer thattupadu varathu
    Nilathadi neerum uyarum

  • @mohansundaram1284
    @mohansundaram1284 3 роки тому +9

    Govt learn from that village 🔥🔥

  • @janajanani4024
    @janajanani4024 3 роки тому

    Semma super

  • @Quiz2kkids
    @Quiz2kkids 3 роки тому +1

    one of the best idea for the future generation.. I did this at my home.. this is really working.. Now I can able to drink my bore water.

  • @vinoswtyvinoswty9268
    @vinoswtyvinoswty9268 3 роки тому +4

    Ramnadian💪💪

  • @santhijeeva2748
    @santhijeeva2748 3 роки тому +4

    Super,engal district 👍👍👍💐💐💐

  • @johnywilbert5284
    @johnywilbert5284 3 роки тому +4

    This is the need of the hour for tamil nadu

  • @Anusuya-cb2fz
    @Anusuya-cb2fz 3 роки тому +1

    Vera level idea

  • @abdurrahman-qp1uj
    @abdurrahman-qp1uj 3 роки тому +1

    Mass...

  • @mubeenashruf6248
    @mubeenashruf6248 3 роки тому +2

    Super 👍👏👏

  • @krishp5599
    @krishp5599 3 роки тому

    Wow super

  • @sarkumar1753
    @sarkumar1753 3 роки тому +7

    தமிழக முதல்வருக்கு இந்த நல்ல விஷயம் பற்றி தெரிவியுங்கள்.நிச்சயமாக அக்கறை கொண்டு செயல் படுத்துவார்.

    • @chandrua8294
      @chandrua8294 3 роки тому

      Entha thittam kondu vanthu 20 akuthu

  • @jesril3172
    @jesril3172 3 роки тому

    Great job

  • @mehervibes6299
    @mehervibes6299 3 роки тому +2

    TN65😍

  • @mubarakabbas
    @mubarakabbas 3 роки тому +3

    Jj has great leadership

  • @ayyanarg519
    @ayyanarg519 3 роки тому +2

    Ammavin திட்டத்தை துரிதமாக செயல்படுத்தி னால் இது தீர்வாக இருக்கும்

  • @gypsytraveler3349
    @gypsytraveler3349 3 роки тому +2

    Great work 👏

  • @mylifemyview246
    @mylifemyview246 3 роки тому +3

    Super

  • @pandiyarajanv4877
    @pandiyarajanv4877 3 роки тому +3

    This idea not only for TN ,all over India to introduce

  • @thangamalargold3773
    @thangamalargold3773 3 роки тому +2

    எங்கள் கிராமத்தில் இருக்கும் கண்மாய் கழுங்கள் உடைந்து மூன்று வருடம் ஆகி விட்டது இன்னும் சரி செய்ய வில்லை விளாத்திகுளம் அருகில் முதலிபட்டி மூன்று வருடங்களாக மழை நீர் வீனாகி போகிறது அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்

  • @duraisamys9457
    @duraisamys9457 3 роки тому +1

    👍👍👍👍👍👍👍👍👍

  • @amulbaby7422
    @amulbaby7422 3 роки тому

    சூப்பர்

  • @soofiasabeel739
    @soofiasabeel739 3 роки тому +1

    Super👍

  • @viswanaththyagarajan8690
    @viswanaththyagarajan8690 3 роки тому +1

    Practical heros of real-life everyone should follow this

  • @Chola_nation8338
    @Chola_nation8338 3 роки тому +3

    👏👏👏...

  • @dubagurgirls5992
    @dubagurgirls5992 3 роки тому +1

    Super 🖤

  • @palanis6730
    @palanis6730 3 роки тому +1

    தமிழக அரசு இந்த நல்ல திட்டத்தை folloow செய்யலாம்.

  • @msenthilkumar3316
    @msenthilkumar3316 3 роки тому +3

    👍🏼👌🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼...

  • @rizafashion562
    @rizafashion562 3 роки тому +1

    My district ❤️

  • @trywin9504
    @trywin9504 3 роки тому

    Nice

  • @kuttachi5856
    @kuttachi5856 2 роки тому

    Super pa

  • @rsmanidmekwm
    @rsmanidmekwm 3 роки тому +1

    Congratulations 👏👏👏👏

  • @keerthikeerthii9320
    @keerthikeerthii9320 3 роки тому +1

    I am ramnadian

  • @sugunas9345
    @sugunas9345 3 роки тому

    இந்த முறை அனைத்து பகுதிகளிலும் செயல்படுத்தினால் ஊர் உலகம் முழுவதும் செழிப்பாகும் அரசும் இதற்கு வழி வகை செய்ய வேண்டும்

  • @AaAa-qe1cc
    @AaAa-qe1cc 3 роки тому

    Vallthkkal

  • @sasirekanithin3619
    @sasirekanithin3619 3 роки тому +1

    Enga ooru Ramanathapuram thiruppulani lathan enga iral pannnai irukku.