கால்நடைகள் கர்த்தர் கொடுத்த ஆசீர்வாதம்; தற்போது மனிதன் கர்த்தரின் ஆசீர்வாதத்தை இழந்து வருகிறான். இந்த தம்பதிகள் பயன்படுத்தி வருகிறார்கள்; வாழ்த்துக்கள் 🙏
@sandhaselvam selvam நீ அனுப்புற மொழி கூட தமிழ், இங்கே 2000வருடம் பழமையான கோவில் உள்ளது, ஏதாவது ஒரு பழமையான சர்ச் இருக்கா? இதுல தகாத வார்த்தைகள் வேற. தமிழ் உலகின் மூத்த மொழி நாங்க சொல்லறத நீங்கள் கேளுங்கள் எங்கள் கடவுளை தவறாக பேசாதீர்கள்....
@@santhaprakash9632 அவர்களது ஏசுவே கூறியுள்ளார் : "விரியன் பாம்பு குட்டிகளே நீங்கள் தீயவர்களாயிருக்க நல்லவற்றை எவ்வாறு பேசுவீர்கள்? இதயத்தின் நிறைவினால் வாய் பேசும். "
அருமை மிக அருமை தமிழன் என்பதில் பெருமிதம் கொல்கின்றேன் உலகை ஆன்டவன் தமிழன் இதல்லாம் சாதாரனம் சீமான் அவர்கல் இதனை அடுத்த கட்ட முயற்சியினை மேற்கொல்ல வேண்டும் இதனால் கிராமங்கலில் பல்வேறு கொண்டு கிராமங்கலிலும் பல்வேரு இயற்கை எரிவாய்வு வேலைத்திட்டத்தினை அரசூ உடனடியாக மேற் கொல்ல வேண்டும் தமிழா அரசூ இதனை செய்யும் என்று எனக்கு நம்பிக்கை இல்லை ஏன் என்றால் லாபம் இருந்தால்தான் அரசு இயங்கும் அரசுக்கு சேவை மனப்பான்மை கிடையாது இதுவே கேர்ல மானிலமாக இருந்தால் உடனடியாக இயற்கை எரிவாய்வு திட்டத்தை பிரனாய்விஜயன் ஆரம்பி த்து இருப்பார் நாம் தமிழர்
மாடுகள் வளர்ப்போம் இயற்கை விவசாயத்தை செழிக்க செய்வோம் பால் வளம் பெருக்குவோம் சாணம் எரிவாயு உற்பத்தி செய்வோம். மாடுகள் என்றால் பசுமாடு காளை மாடு மற்றும் எருமை மாடு எருமைகட என்று அனைத்தையும் குறிக்கும் நன்றி வணக்கம்
மிக்க மகிழ்ச்சி அம்மா.... Gas cylinder என்று சொல்லாமல் DRUM nu sollaraangalee.... அதிலேயே எல்லோரும் தெரிஞ்சுக்கிட்டேன்...... உங்களுக்கும் Government gasukkum சம்பந்தமே இல்லை என்று.......
அண்ணன் சீமான் சொல்லும் போது இதெல்லாம் சாத்தியமா என்று கேட்க்கும் மக்கள் இனியாவது புரிந்து கொண்டு நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர் ஆகி விவசாயம் காக்க ஆடு மாடு கோழி வளர்ப்பு மற்றும் இயற்கை எரிவாயு ரசாயனம் இல்லாத உணவு உண்ண வேண்டும் என்று ஆசை இருந்தால் நாம் தமிழர் கட்சி விவசாயி சின்னம் வெற்றி பெற செய்யுங்கள் உரவுகளே நாம் தமிழர் நாமே தமிழர் இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை நாம் தமிழர்
நான் 5 வகுப்பு படிக்கும் பொது என் ஆசிரியர் (இக்கினேஷ ) எங்களுக்குகற்றுக்கொடுத்தார் அப்போது நாங்கள் விரகிள் தான் சமைத்தொம் நாங்கள் கிராமத்தில் மகிழ்ச்சியாக இருந்தோம் இன்று திருமண விழாவில் நகரத்தில் அவசர அவசரமாக சமைத்து நரகவாழ்கை என்ன வாழ்க்கை இது 🤔😔☹️😔😔😔😔😔😔😔🤦♀
இப்போ யாராவது சொல்வார்களா நீ படிக்கவில்லை என்றால் ஆடு மாடு மேய்க்க போ என்று? ஏனென்றால் சொல்ல முடியாது அது பள்ளி கல்லூரிகளில் படித்தவர்களாக இருந்தாலும் சரி படித்தவர்களாக இருந்தாலும் சரி❤
After Extraction, add earth warms (man vali pulu) for making Vermicompost for home/terrace/flowers( 🌻 ) pot gardens types, essentially too, cities and etc,,,
கிராமங்களில் உயிர் எரிவாயு பயன்படுத்த அரசு மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும்.சமையல் கிராஸ் சுக்கு கொடுக்கும் மாணியத்திற்கு பதிலாக உயிர் எரிவாயு கலன் அமைக்க மாணியம் கொடுத்து ஊக்குவித்தார் நன்றாக இருக்கும்.
அட நீங்க வேறு பல வருசத்துக்கு முன்பே இந்த திட்டம் மாடுகள் வளர்க்கும் குடும்பத்திற்கு இந்த திட்டத்தை செயல்படுத்தினர் ஆனால் மக்கள் இதை சரியாக பயன்படுத்தி கொள்ள வில்லை.
எங்க வீட்டில் இருந்தது இப்போது இல்லை. வீட்டில் சண்டை அல்லது அடித்து விட்டால் எரிவாயு டேங்க் ஐ திறந்து விட்டுட்டு ஓடியது இப்போது நினைத்தாலும் அது ஒரு கனாக்காலம் 😛😜😛
இரண்டு மாடுகளும் மகிழ்ச்சியான குடும்பமும், ,,,,,
🤣yara solringa
அருமை வீட்டில் மாடுகள் வளர்த்தால் நிறைய செல்வம் கிடைக்கும் இயற்கை எரிவாயு சூப்பர்
இந்த மாதிரி தமிழ்நாடு முழுவதும் இருந்த நல்ல இருக்கும் 👍👍
அப்படி எல்லாம் முடியாது,, யாரு மாடு வைத்துள்ளார்களோ, அவர்கள் தான் பயன் படுத்த முடியும்
இன்னும் நீங்கள் மகிழ்ச்சியாக வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
இயற்கைக்கு முக்கியத்துவம்
கொடுப்பதற்கு நன்றி 🙏👍👌
அருமையான பதிவு வாழ்த்துக்கள் விவசாய குடும்பம்
விவசாயம் தான் எப்போதும் பலன் அதிகம் இருக்கும் விவசாயம் காப்போம்
எங்கள் வீட்டில் இருந்தது இப்ப இல்லை மீண்டும் அதை ரெடி பண்ண வேண்டும்👏👏👏
Pls give contact no
Plz ur number
சீக்கிரம் ரெடி பன்னுங்க வாழ்த்துக்கள்
@@SSS_Viewstamil bro antha thottiyae close pannitom 10 years aitu marupadiyum kuli pottu ready pannanum solren
@@Chola_nation8338 எப்படி ready பண்றது அதை கேக்கதா contact num ketom
தன் நிரைவு பெற்ற குடும்பம் பாராட்டுக்கள்
இந்த திட்டத்தை திரும்பவும் நமது தமிழக அரசு கொண்டு வந்தால் நன்றாக இருக்கும்
maattukku enga porathu ?
எல்லாத்துக்கும் அரசு அரசு னு இருந்தா மனுஷன் எதுக்கு இருக்கான்
அரச நம்பியே வாழ்க்கைய ஒட்டிட்டிங்க சுய சிந்தனை தேவை நம் தமிழ் மக்களுக்கு
@@ganeshsenthil660 மாடு சாமி தான சொல்ரிங்க அப்போ வாங்கணும்
@@ganeshsenthil660 மாடு தேவை இல்லைங்க, வீட்டு சமையலறை கழிவுகளே போதும்.
எங்கள் பண்ணை வீட்டிலும் இப்படி தான் சாண எரிவாயு உள்ளது சுமார் இருபது ஆண்டுகள் சாண எரிவாயு மூலம் தான் சமையல் நடக்கிறது
@Subu subu அப்போது 8 ஆயிரம் ரூபாய் தான் ஆகியது
கால்நடைகள் கர்த்தர் கொடுத்த ஆசீர்வாதம்; தற்போது மனிதன் கர்த்தரின் ஆசீர்வாதத்தை இழந்து வருகிறான். இந்த தம்பதிகள் பயன்படுத்தி வருகிறார்கள்; வாழ்த்துக்கள் 🙏
சிறந்த பதிவு .... மிகச்சிறந்த தம்பதி 👏🏻👏🏻✌🏻
பயோ கேஸ் டென்கினால் எதுவும் ஆபத்து ஏற்படாதா
பசு மாடு தெய்வம் தான் 🙏🙏. எவ்வளவு உதவி செய்கிறது பசு மாடு. 🙏. ஹரே கிருஷ்ணா.🙏.
எரும மாட்டு சாணி கூட பயன் படுத்தலாம் தானே அப்புறம் என்ன பசு மட்டும் தெய்வம்
@@js-zw6ge அது கருப்பா இருக்கும்ண்ணே ...
@sandhaselvam selvam நீ அனுப்புற மொழி கூட தமிழ், இங்கே 2000வருடம் பழமையான கோவில் உள்ளது, ஏதாவது ஒரு பழமையான சர்ச் இருக்கா? இதுல தகாத வார்த்தைகள் வேற. தமிழ் உலகின் மூத்த மொழி நாங்க சொல்லறத நீங்கள் கேளுங்கள் எங்கள் கடவுளை தவறாக பேசாதீர்கள்....
@@js-zw6ge dai Loosu payale maadu ku avan nandri soldran.
Unnai maari paal kudutha maadu vetti konnu sapdra eenai Buthi illa
@@santhaprakash9632 அவர்களது ஏசுவே
கூறியுள்ளார் :
"விரியன் பாம்பு குட்டிகளே நீங்கள்
தீயவர்களாயிருக்க நல்லவற்றை
எவ்வாறு பேசுவீர்கள்? இதயத்தின்
நிறைவினால் வாய் பேசும். "
Gas கெடைத்து விடுகிறது, மாட்டு பால் கெடைத்து விடுகிறது, வேறு என்ன வேண்டும். 👌
Maatuku selav panavendama athuku odambuku ethavathu achina athuva sari airumo🤔
ஒவ்வொருவரும் இது போல் இருந்தால் குடும்ப பொருளாதாரத்தை உயர்த்த முடியும்.
இதணை கிராம பகுதியில் வசிக்கும் அணைவரும் பயண்படுத்தினால் கோடிகணக்கான ருபாய் மிச்சப்படுத்த முடியும்
ஏண்டா அதை கிராமத்து காரன் மட்டும் பயன்படுத்த வேண்டியது
@@maruthupandiyan7215 ஆமாம் நகரத்தில் எப்படி மாடு அனைவரும் வழக்குவாங்க அதான் அவர் அப்படி சொன்னார்.
பொன்னாரம் பூவாரம் தலைவன் பாட்டு யாபகத்துக்கு வருது.நல்ல முயற்சி அனைவரும் இது போல் மாற வேண்டும்
அருமை மிக அருமை தமிழன் என்பதில் பெருமிதம் கொல்கின்றேன் உலகை ஆன்டவன் தமிழன் இதல்லாம் சாதாரனம்
சீமான் அவர்கல் இதனை அடுத்த கட்ட முயற்சியினை மேற்கொல்ல வேண்டும் இதனால் கிராமங்கலில் பல்வேறு கொண்டு கிராமங்கலிலும் பல்வேரு இயற்கை எரிவாய்வு வேலைத்திட்டத்தினை அரசூ உடனடியாக மேற் கொல்ல வேண்டும்
தமிழா அரசூ இதனை செய்யும் என்று எனக்கு நம்பிக்கை இல்லை ஏன் என்றால் லாபம் இருந்தால்தான் அரசு இயங்கும் அரசுக்கு சேவை மனப்பான்மை கிடையாது
இதுவே கேர்ல மானிலமாக இருந்தால் உடனடியாக இயற்கை எரிவாய்வு திட்டத்தை பிரனாய்விஜயன் ஆரம்பி த்து இருப்பார்
நாம் தமிழர்
மாடுகள் வளர்ப்போம் இயற்கை விவசாயத்தை செழிக்க செய்வோம் பால் வளம் பெருக்குவோம் சாணம் எரிவாயு உற்பத்தி செய்வோம். மாடுகள் என்றால் பசுமாடு காளை மாடு மற்றும் எருமை மாடு எருமைகட என்று அனைத்தையும் குறிக்கும் நன்றி வணக்கம்
மிக்க மகிழ்ச்சி அம்மா.... Gas cylinder என்று சொல்லாமல் DRUM nu sollaraangalee.... அதிலேயே எல்லோரும் தெரிஞ்சுக்கிட்டேன்...... உங்களுக்கும் Government gasukkum சம்பந்தமே இல்லை என்று.......
அண்ணன் சீமான் சொல்லும் போது இதெல்லாம் சாத்தியமா என்று கேட்க்கும் மக்கள் இனியாவது புரிந்து கொண்டு நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர் ஆகி விவசாயம் காக்க ஆடு மாடு கோழி வளர்ப்பு மற்றும் இயற்கை எரிவாயு ரசாயனம் இல்லாத உணவு உண்ண வேண்டும் என்று ஆசை இருந்தால் நாம் தமிழர் கட்சி விவசாயி சின்னம் வெற்றி பெற செய்யுங்கள் உரவுகளே நாம் தமிழர் நாமே தமிழர் இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை நாம் தமிழர்
Nam thamilar
👌👌🔥🔥
இதையே சீமான் சொன்ன போது சிரிச்சானுங்க...
வாழ்த்துக்கள்❤❤🙏 பசு மாடுகள் என்றும் தெய்வம் தான் 🙏🙏🙏
வாழ்த்துக்கள்.. வாழ்க வளமுடன்..🙏👨👩👧🏘️🐂🐄💰🌿🌿🏕️
27 ஆண்டுகள் பயன்பாட்டில் உள்ளது எங்கள் வீட்டில்
வாழ்த்துக்கள் சகோதரரே.
உங்கள் நம்பர் கொடுங்க
சென்னையில் கடந்த 6 வருடங்களாக எங்கள் வீட்டில் பயோகேஸை பயன்படுத்துகின்றோம்.
Apo ninga ivangala vida Junior 🤣
Chennai laya Apo Neenga dhan Periya aalu
இதை எப்படி வடிவமைப்பது என்று விரிவாக சொல்லுங்கள்.. எதாவது லிங்க் இருந்தால் அனுப்புங்கள்
வாழ்த்துகள்❤️
இயற்கைக்கு திரும்பினால் இயற்கையும் மனிதனை நேசிக்கும்
Yeppadi pannanum nu oru video podunga nangalum kathukurom
ஒரு காலத்தில் நிறைய விவசாயிகள் வீட்டில் கட்டாயம் இதை அதிகம் பார்க்கலாம்!!
அருமை 👏👏👏👏🙏
it will be useful for all. particularly for those who are studying renewable energy system
தஞ்சாவூர் கும்பகோணம் பகுதியில் இன்னும் ஒரு சில வீடுகளில் இந்த சாணம் எரிவாயு உள்ளது
Thanjavur la enga bro
சாண எரிவாயு அமைப்பது எப்படி யாரிடம் அனுகுவது விவரங்கள் தேவை ஏனெனில் நாங்கள் மாடு வைத்துள்ளோம் இதை பயன்படுத்த ஆவலாக உள்ளேன்
@@ItsGanesan சாண எரிவாயு என்று யூடியூப் ல நிறைய வீடியோ இருக்கு பாருங்க
நான் 36 ஆண்டுகளாக பயா கேஸ் தான் பயன்படுத்துகிறேன்.
நான் 5 வகுப்பு படிக்கும் பொது என் ஆசிரியர் (இக்கினேஷ ) எங்களுக்குகற்றுக்கொடுத்தார் அப்போது நாங்கள் விரகிள் தான் சமைத்தொம் நாங்கள் கிராமத்தில் மகிழ்ச்சியாக இருந்தோம் இன்று திருமண விழாவில் நகரத்தில் அவசர அவசரமாக சமைத்து நரகவாழ்கை என்ன வாழ்க்கை இது 🤔😔☹️😔😔😔😔😔😔😔🤦♀
தற்சார்பு பற்றி அருமையான பதிவு
Super Sir 👍🏻👍🏻
Intha system na padicha college hostel layum irukku pa
Na itha pathi diploma la padichirukken super idea
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 💐💐🌹🌹
பதினைந்து ஆண்டுகளுக்கு முன் நிறைய வீடுகளில் இருந்தது இது............ இப்போது இல்லை
இப்போ யாராவது சொல்வார்களா நீ படிக்கவில்லை என்றால் ஆடு மாடு மேய்க்க போ என்று? ஏனென்றால் சொல்ல முடியாது அது பள்ளி கல்லூரிகளில் படித்தவர்களாக இருந்தாலும் சரி படித்தவர்களாக இருந்தாலும் சரி❤
நன்றி பல தந்தி டிவி 🙏 மிக அருமையான செய்தி💓💓💓💓
வாழ்த்துக்கள்
Super vazhthukkal 😍🙏💐mahilchi 🙏
Almost 20 years i had used to do this way since from my childhood. Reliable and cost effective
Ungalal pakum pothu perumaya iruku
சூப்பர்
கோவிச்சுக்காதே !
மாட்டுக்கு இருக்கிற புத்தி கூட எங்களுக்கில்லை.
* உடம்பு வணங்காது.
After Extraction, add earth warms (man vali pulu) for making Vermicompost for home/terrace/flowers( 🌻 ) pot gardens types, essentially too, cities and etc,,,
Great 👍
Super idea 💡 👍
கிராமங்களில் உயிர் எரிவாயு பயன்படுத்த அரசு மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும்.சமையல் கிராஸ் சுக்கு கொடுக்கும் மாணியத்திற்கு பதிலாக உயிர் எரிவாயு கலன் அமைக்க மாணியம் கொடுத்து ஊக்குவித்தார் நன்றாக இருக்கும்.
அட நீங்க வேறு பல வருசத்துக்கு முன்பே இந்த திட்டம் மாடுகள் வளர்க்கும் குடும்பத்திற்கு இந்த திட்டத்தை செயல்படுத்தினர் ஆனால் மக்கள் இதை சரியாக பயன்படுத்தி கொள்ள வில்லை.
மக்கள் என்னைக்கும் நல்ல விஷயத்தை பின்பற்ற மாட்டார்கள் அதனால் தான் அரசியல் வாதிகள் மக்களை இன்னும் முட்டாளாவே வச்சிருக்காங்க
எங்கள் வீட்டில் இந்த கேஸ் தான்
Engal home la um iruku... safety and money saving ..
எங்களுக்கு இவர்களுடைய தொடர்பு எண் தேவை
Super👍💐🙏💯🔥🌹👌🤝
Super,
எங்கள் வீட்டில் இருந்து வந்தது. தற்போது இல்லை.
Export Organic Bio Fertilizer also
அருமையான பதிவு.
வீட்டிற்கு இரண்டு மாடு வளர்ப்போம்
எங்க வீட்டில் இருந்தது
இப்போது இல்லை. வீட்டில் சண்டை அல்லது அடித்து விட்டால் எரிவாயு டேங்க் ஐ திறந்து விட்டுட்டு ஓடியது இப்போது நினைத்தாலும் அது ஒரு கனாக்காலம் 😛😜😛
Unaku Idhu oru paeruma...yaermyku paerumy vaendiyadhu
Aha super kudumbam. Valthukal nga
Super amma
Enga mama vetla irunthuchu but ipo illa2000to2013varaikum irunthuchu inthamathri
சிறப்பு
Super 👌
எங்க வீட்லயே ஒரு காலத்தில் பயன் biogas use pannierukoom
Yenga ammachi veetla pala kalama edhe dhan eppo oru 5 years ah dhan cylinder vaangarangs
Spr
Puthusha iruku
எங்க வீட்டில் நாங்க லும் வைச்சு இருக்கோம்.
அருமை 👌👌👌
இவர்கள் தொடர்பு எண் வேண்டும்
Super family
இதுக்கு எவ்வளவு செலவு ஆகிவிட்டது
Enga ayya intha muraiyai 1993 la. Enga ayya veetula use pannunaga .
Super following all
Enka v2la errunthathu but eppo ella
Congratulations
Good 👏
Semaya👍
Superb
எப்படி இதை செய்ய வேண்டும்
Thank you for the video
Super 🙏🙏🙏
Best way for bio-gas
எனது வீட்டிலும் இதேமாதிரி பயோகேஸ் 40 வருடத்திற்கும் மேலாக இருக்கு
Etha namale ready pannalama bro
தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சேர்த்து இலவசங்களை நிறுத்தி இதில் கவனம் செலுத்தினால் ஆட்சிக்கு நல்ல பெயர் கிடைக்கும்.
இந்திய அரசாங்கம் இதுபோன்ற Gas உற்பத்தி செய்யலாமே அந்நிய செலாவணி மிச்சப்படுத்தலாம் இதனால் விவசாயம் தொழில் வளர்ச்சி அடையும்
நல்ல பதிவு
NTK seeman memory........ 🔥🔥🔥
Enga veetla inum iruku.
எங்க பக்கத்து ஊரூ
இதே.போன்ற பயோ கேஸ் தயாரிக்கும் முறையை நாங்கள் முப்பத்தைந்து வருடத்திற்கு முன்னதாக போட்டிருந்தோம் !!!
Itha epdi ready pannanum
Valikaattum Vivadaaya kudumbam.🙏🙏🙏
Eanga oorulaum ithu irukku
ஏன் ஊருல இருந்தது என்னோட சின்ன வயசுல ஆன இப்போ இல்லை
Suppar
Engal veedilum eruthathu eppothu ellai