16 மணி நேர கடின உழைப்பால் கனவை நனவாக்கிய மாணவி

Поділитися
Вставка
  • Опубліковано 7 лют 2025
  • WATCH PUTHIYATHALAIMURAI NEWS
    🔴LIVE HERE 👉ua-cam.com/users/li...
    #Puthiyathalaimuraitv #todaynews #livenews
    Puthiyathalaimurai TV | Puthiyathalaimurai News | Puthiyathalaimurai News Live | Puthiyathalaimurai Live | Tamil News | News Live | Live News | News Live Tamil | News Today | Today News Tamil | Today News Tamil Live | Today News | Live Update | Latest News | TN Govt | CM MK Stalin | Puthiyathalaimurai Breaking | Breaking News 16 மணி நேர கடின உழைப்பால் கனவை நனவாக்கிய மாணவி
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Agni Parichai: bit.ly/2v9CB3E
    Vatta Mesai Vivaatham: shorturl.at/lxGKR
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    Roku Device app for Smart tv: tinyurl.com/j2o...
    Amazon Fire Tv: tinyurl.com/jq5...
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
    #Puthiyathalaimurai #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews
    Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, IPL , CSK, MS Dhoni, Suresh Raina, DMK, ADMK, BJP, OPS, EPS

КОМЕНТАРІ • 858

  • @karthiramasamy6805
    @karthiramasamy6805 3 роки тому +1694

    கனவு கண்டது மாணவி, உழைத்தது மாணவி ஆனால் பெற்றோர் இல்லையேல் இது சாத்தியமில்லை. பெற்றோருக்கு வாழ்த்துக்கள். இப்படி பட்ட பெற்றோர் எல்லா குழந்தைகளுக்கும் அமைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

    • @nazreenufaira9744
      @nazreenufaira9744 3 роки тому +5

      True

    • @swethavelusamy1579
      @swethavelusamy1579 3 роки тому +19

      உண்மை சகோதரா எனக்கும் இதே போல பெற்றோர் உள்ளனர் நானும் என்னுடைய இலக்கை அடைவதற்கு என்னுடைய பெற்றோர் தான் மூல காரணமாக உள்ளனர் 🙏கடவுளுக்கு நன்றி 🙏

    • @santhanamraji6337
      @santhanamraji6337 3 роки тому +3

      True me too have parents like them .very inspiring to hear such informations

    • @saravanan309
      @saravanan309 3 роки тому +7

      Crct kaasu kuduthu soru pottu padikka vechathu avangathana

    • @beinghuman7739
      @beinghuman7739 3 роки тому

      Indha ponnu road la thaniya pooirundha .. sex kaaga rape panni kondrupinga ..
      Adha indian society...

  • @krishnanvgood9526
    @krishnanvgood9526 3 роки тому +233

    அம்மா உங்களால் நாடு பெறுமை கொள்கிரது............ஆண்டவனின் ஆசியுடன் வாழ்க வளமுடன்......................

  • @sivasiva5627
    @sivasiva5627 3 роки тому +62

    Her 10 seconds speech depicts that, she is being so bold and confident as like an administrative officers in India. Keep rocking all the best future scientist for your future endeavors.

  • @kiruba5851
    @kiruba5851 3 роки тому +284

    வாழ்த்துகள் சகோதரி... உன் பெற்றோருக்கு மட்டும் அல்ல ஒட்டு மொத்த இந்தியாவிற்கும் பெருமை தான்.. மென்மேலும் வளர வாழ்த்துக்கள்...💐💐💐💐💐

  • @saravanankumar6813
    @saravanankumar6813 3 роки тому +1

    உன் முயற்சி கண்டு எனக்கு மெய்சிலிர்க்க வைத்தது.. 👌👌👌👍👍 காரணம் நீங்கள் எடுத்துகொண்டு மாதிரி..

  • @tamiltamilan9168
    @tamiltamilan9168 3 роки тому +4

    Masha Allah.. இறைவன் துணையோடு சென்று நல்லா படித்து நம் நாட்டுககு சேவை செய் மகளே.... வாழ்த்துக்கள்....

  • @Naveenkumar-qd5tg
    @Naveenkumar-qd5tg 3 роки тому +126

    மிக அபாரமான சாதனை
    மேன்மேலும் வாழ்ககையில் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் தங்கை

    • @DorsalPanda
      @DorsalPanda 3 роки тому +3

      haahaa that's not scholarship. it's financial aid.
      even I'm going to New York University next year.
      roasting: NYU world Rank 12
      University of Chicago world rank :18
      it's just a simple guys .i too worked around 14 hours a day

    • @ashok108
      @ashok108 3 роки тому +2

      @@DorsalPanda unna padhi endha newslaiyum varlaiyea thanna padhi thane evlo vennalum perumaiya pesuradhu perithalla thanna padhi mattravar perumaiya pesa vakkiradhu than peruma. Moodittu poda eruma

  • @arjunangovindasamy4833
    @arjunangovindasamy4833 3 роки тому +487

    பிறந்த ஊருக்கும்
    , பெற்றோருக்கும்
    பெருமை சேர்த்த மாணவிக்கு .மனமகிழ்ந்த நல்வாழ்த்துக்கள் .தொடரட்டும் உன் வெற்றிப்பயணம்.

    • @mr.rdxgaming3019
      @mr.rdxgaming3019 3 роки тому +4

      Enga ooru bro

    • @mr_military_yt
      @mr_military_yt 3 роки тому +5

      @@mr.rdxgaming3019 unga ooru nu mattum sollu .. Aana nee edhum paniradha.🙄

  • @ssnsvs
    @ssnsvs 3 роки тому +78

    வாழ்த்துக்கள் சகோதரி.... 😍உங்கள் கனவு நினைவாக எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்... 👍👍🙏🙏

  • @ramachandranramachandran2840
    @ramachandranramachandran2840 3 роки тому +95

    கடின உழைப்பு மூலம் வெற்றி கண்ட மாணவிக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @kamalvarun9831
    @kamalvarun9831 3 роки тому +34

    அறிவால் சாதிக்க முடியாதது எதுவுமில்லை.வாழ்த்துக்கள் சகோதரி. 👍

  • @a.pricllaainaya8252
    @a.pricllaainaya8252 3 роки тому +95

    தமிழக அரசும் அரசு பள்ளி மாணவர்களுக்கு இது போன்ற விழிப்புணர்வை ஏற்படுத்தினால் மிகவும் நன்றாக இருக்கும்

    • @sabishekrajan
      @sabishekrajan 3 роки тому +5

      Vaaippillai Samy naamala kadaisi vara elaiya irundhe sagavendiyadhu than ....udane vandhuruvanunga avar kastappatta kudumbam than ivar kastappatta kudumbam than nu i want to tell one thing Inga ellaralayum padikka aathikka mudiyum adhukkana mental state financial state aprm surrounding situation irukkanu yosikkanum summa ellariyum avan jeicchuta ivan jeicchutan kollathinga plz

  • @kiruthuaarav7475
    @kiruthuaarav7475 3 роки тому +1

    எங்க ஊர் பொண்ணு... னு...சொல்லி..பெருமை பட வைத்து விட்டாய்... தோழியே.......
    அதே போல் எங்க பாரத பொண்ணு னு... பிறர் பெருமை பட வைக்கும் அளவுக்கு... உன் நோக்கம் வெற்றி அடைய என் வாழ்த்துக்கள்...சகோ...👍

    • @twilight0057
      @twilight0057 3 роки тому +1

      நீங்க செண்ணிமலையா?

  • @அஹதானவனின்அடிமை

    காதல் பண்ணி நாசமா போறே பெண்கள் வாழற நம் தமிழ் நாட்டில், அறிவியல் படிக்கணும் என்று முயற்ச்சி செய்து 16 மணி நேரம் அதற்க்கு செலவிட்ட பெண்மணியை நான் ரொம்ப பாராட்டுக்கின்றேன். ஒரு பெரிய அறிவியல் துறை ல சிறந்து விளங்க வேண்டும்

    • @jassihabi1407
      @jassihabi1407 3 роки тому +38

      ADHU ENNA Sir NAM TAMILNATTIL . . . . . ADHUVU PENGALAI MATTUM KURAI KURUKINREERGAL INTHEYAVIL VERU ENGUM ERUPALARUM KATHALIPATHILLAIYA DAYAVU SEIDHU NAAM VAZHUM MANNAIUM MAANILATHAIUM KOCHCHAI PADUTHATHIRGAL. . . . ENTHA COMMENTS -ku 30 PER LIKE YOSIKAMATTARGALO

    • @அஹதானவனின்அடிமை
      @அஹதானவனின்அடிமை 3 роки тому +14

      @@jassihabi1407 ஆணோ பெண்ணோ சரிங்க உலகத்துல பெற்றோர்களை விட காதல் பெரிசு இல்லங்க. பெற்றோர்களுக்கு பெருமை தெரும் ஆண்களும் பெண்களும் தான் சிறந்தவர்கள்., ஒழுக்கத்திலோ, கல்வியிலோ, திறமையிலோ, சாதனையிலோ, குடி போதை இல்லாமல் சிறந்த சமுதாயம் உருவாக வேண்டும். ஆணோ பெண்ணோ எதுலயாவது பெற்றோர்களுக்கு பெருமையை தேடி தர வேண்டும். காதல் பண்ணினாலும் அது பெற்றோர்கள் ஆசீர் வாதம் வேண்டும்.

    • @Nivethamaya1995
      @Nivethamaya1995 3 роки тому +45

      Foreingn poi antha ponnu love panna othupeengala??enna sir unga thought😏career is totally different from relation.Don't compare this too.

    • @vigneshTAI
      @vigneshTAI 3 роки тому +10

      பைத்த்தியம்😂

    • @அஹதானவனின்அடிமை
      @அஹதானவனின்அடிமை 3 роки тому +10

      @@Nivethamaya1995 காதல் பண்ணலாம் தப்பு இல்லை. நம்ம பெற்றோர்கள் நம்ம காதல ஏத்துக்கணும், நம்மள பெத்தவங்க சாவம் இருக்கும் வரைக்கும் நாம நல்லா வாழ ஏலாது, அப்டி வாழ்ந்தாலும் நல்ல சாவு வராது. பெற்றோர்கள் சாபம் பொல்லாதது. ஒன்னு நாம பெற்றோருக்கு நம்ம காதல புரிய வைக்கணும், இல்லன்னா நாம அவசரபடாம நிதானமா யோசிச்சு ஒரு முடிவ எடுக்கணும். பெற்றோர்கள் கடைசி வரைக்கும் நம்ம காதல ஏற்கவில்லை என்றால் நாம கல்யாணம் பண்ணிட்டு வாழும் போது நல்லா இருக்கும். ஆனால் அவங்க வேதனை வலி நீங்க உணரும் காலம் வரும்.. நீங்க ஒரு குழந்தை பெத்து வளத்து அப்ரேம் அது ஓடி போவும் போது அந்த வலி உங்களுக்கே திரும்ப கிடைக்கும். பெற்றோருக்கு நாம வலிய கொடுத்துட்டு சுகம் தேடுறமே மனசாட்சி இல்லையா????? எல்லா ஆணுக்கும் ஒரே உடம்பு, எல்லா பெண்ணுக்கும் ஒரே உடம்பு.
      தோல் தாங்க கருப்பு வெள்ள. மத்த படி எல்லாமே ஒன்னு தான். மனசும் மனசும் விரும்பினால் சேர வேண்டும் தான். காதல் நானும் பண்ணித்தான் இருக்கன். என் பெற்றோர் வேதனையை விட என் காதல் பெரிசா படல. காதல் சுகமானது. ஆனால் நாம யோசிச்சு எடுக்குற சில நல்ல முடிவுகள் பல பேருக்கு நிம்மதியை தரும். நம்ம ஒருவரால் எல்லோருக்கும் பிரச்சினைய கொடுத்து நாம சுகம் தேடுவதை விட, எல்லோருக்கும் சந்தோசம் கொடுத்து நாம மட்டும் வலியோட இருப்பதே மேல். சிந்தித்து பார்க்கும் நல் உள்ளங்கள் இதை சரி என்றெ சொல்லும்

  • @phoenixwoman2495
    @phoenixwoman2495 3 роки тому

    தங்கை உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் நீங்கள் பெரிய அறிவியல் ஆராய்ச்சியாளராக ஆக வேண்டும் இந்தியாவிற்காக மட்டும் பணி செய்யுங்கள் என் இளம் வயதில் நான் டாக்டர் ஆக ஆசைப்பட்டேன் ஆனால் என் குடும்ப சூழ்நிலையால் அது நடக்காமல் போயிற்று அதனால் படிப்பின் அருமை என்னவென்று எனக்கு நன்றாகவே தெரியும் உங்களுக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பை நல்லபடியாக உபயோகித்து பெரிய ஆளாக வர வேண்டும் கடவுளின் ஆசிர்வாதமும் என்னுடைய ஆசீர்வாதமும் உங்களுக்கு இருக்கும்♥️

  • @rajalakshmiperumal8272
    @rajalakshmiperumal8272 3 роки тому +42

    Wow! Evlo humbleness!!! She wants to come back to india is great

  • @nanjundamoorthy97
    @nanjundamoorthy97 3 роки тому

    வாழ்த்துக்கள் உனது பாதையை வெற்றிப் பாதையாக அமையட்டும் இறைவன் துணை இருக்கட்டும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @punithamuthu2986
    @punithamuthu2986 3 роки тому +3

    உன் கடின உழைப்பால் தலைநிமிர்வது நீ மட்டும் அல்ல உன்னால் நம்நாடும் தான். மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 💐💐💐

  • @sruthisangathi3174
    @sruthisangathi3174 3 роки тому

    அருமை சகோதரி வாழ்த்துக்கள்.
    நீர் தமிழ் நாட்டிற்கு மேலும் பல பெருமையை சேர்க்க பிறந்தவள். உன்னுடைய பெயரை யாரும் எளிதில் மறக்க முடியாத அளவுக்கு நீ வளர வேண்டும் என்று வாழ்த்துகிறேன்....

  • @rojadevi2613
    @rojadevi2613 3 роки тому +5

    நன்கு படிக்கும் குழந்தைக்கு நல்ல பெற்றோர் இருந்ததாலே போதும் எதையும் சாதிக்க வல்லவர்கள் குழந்தைகள் வாழ்த்துக்கள் 🙏

  • @muraliharank2495
    @muraliharank2495 3 роки тому +14

    We need more women like this... congratulations sister the true women empowerment 😊🎉💐💐

  • @unicorntales3321
    @unicorntales3321 3 роки тому +1

    Ipdiyum pillaigal irukadhan seigiragal. Miga magilchi. Super sister. Rock the world ❤

  • @pooranikotteshwaran9446
    @pooranikotteshwaran9446 3 роки тому

    தங்கமே வாழ்த்துக்கள் டா மா பெண் குழந்தைகள் நல்லா வளர்த்திய தாய் தந்தை க்கு சிரம் தாழ்ந்த வணக்கம்

  • @karthicp5496
    @karthicp5496 3 роки тому

    இந்த மாதிரி கல்வி தொடர்பான விஷயங்களை பிரபல படுத்துங்கள்....ஒவ்வொரு மாணவ மாணவிகளுக்கும் இது மிக ஊக்கமாக இருக்கும்....

  • @easymaths941
    @easymaths941 3 роки тому +3

    கட்டாயம் வாழ்த்தப்பட வேண்டிய ஒருவர்.
    சாதனையாளர்கள் சாமர்த்தியவான்களாக இருக்க வேண்டியதில்லை...
    முயற்சியே போதும் முன்னே அழைத்து சென்று விடும். 💥💯🧡

  • @aduthanodi9621
    @aduthanodi9621 3 роки тому

    Intha video a paakura apo GooseBumps aaguthu. romba santhoshamaavum inspiring ah vum iruku

  • @questionyourself8579
    @questionyourself8579 3 роки тому +15

    விவசாய குடும்பம் னு சொல்றீங்க... ஆனா வீடு லேப்டாப் இருக்கு.. விவசாயம் பன்றவங்க யாரும் இவ்ளோ ரிச் ஆ பார்த்தது இல்லை... நானும் வறண்ட விவசாய குடும்பம் தான்.. வாழ்த்துக்கள் மாணவி.. மேன்மேலும் உயர்க

    • @arunpedia99
      @arunpedia99 3 роки тому +3

      Irupanga sir rich farmers

    • @Divya-p1r
      @Divya-p1r 3 роки тому +2

      பொறாமை? விவசாயத்தை சரியாக செய்தால் நீங்களும் பணக்காரர் ஆகலாம். ஊரில் அனைவரும் வெண்டைக்காய் பயிரிட்டால் நீங்கள் தக்காளி மல்லி பயிரிடுங்கள். சிறுதானியம் பயிரிடுங்கள். இயற்கை விவசாயத்தை மேற்கொண்டு மழைநீரை தோட்டத்தில் சேமித்து வையுங்கள் சகோ. நானும் விவசாயிதான்.

    • @RbzZeus
      @RbzZeus 3 роки тому +1

      Why farmer na poor ahh dhaan irukanumaa ?

    • @arunpedia99
      @arunpedia99 3 роки тому +2

      Namakkal kongu side vanthu parunga sir farmersoda wealth ungalukku therium

    • @ashok108
      @ashok108 3 роки тому +2

      Yaar sonna naanum vivasayam than pandran. Na oru school teacher but enakku vivasayathula than nalla varumanam kidaikkidhu

  • @rekhamurugesh5428
    @rekhamurugesh5428 3 роки тому

    வாழ்த்துக்கள் மகளே உன்னால் பெற்றோரும் பிறந்த மண்ணும் பெருமை அடைந்தது.👍

  • @thainaduendurum1001
    @thainaduendurum1001 3 роки тому +4

    ஆக மொத்தம், அமெரிக்கன்ஸ் நம்ம talent ah தூக்கிட்டானுங்க நாம பெருமையா பேசிட்டு இருக்கோம்.

    • @Gokul_AKG
      @Gokul_AKG 3 роки тому +1

      ஆமா

    • @RbzZeus
      @RbzZeus 3 роки тому +2

      Indian universities lam money mafias ahh dhaana irukanunga inga enga talent kuu Madhipu irukuu ? Anga irukuu adhanala dhaan US apdi irukuu India ipdi irukuu 😏

  • @arunlove5742
    @arunlove5742 3 роки тому

    அக்கா நானும் உங்களை மாதிரி படித்து முன்னேறுவேன்
    Neenga great akka

  • @starguru520
    @starguru520 3 роки тому +122

    வாழ்த்துகள், மற்றவருக்கும் வழிகாட்டுங்கள்

  • @bhuvisivasivanesan9689
    @bhuvisivasivanesan9689 3 роки тому +7

    What A inspiration😍😍 Congratulations Sister🤗

  • @kumaresanr9321
    @kumaresanr9321 3 роки тому

    மனமார்ந்த வாழ்த்துக்கள், அப்துல் கலாம், விவேகானந்தர் மேதை, ஞானிகள் சமூகத்தில் எதிர் பார்த்த நல்ல விளைவை கனவை நனவாக்கி இது மற்ற பிள்ளைகளுக்கும் நம்பிக்கையும், உற்சாகமும் ஊக்கமும் அளிக்கும் மகத்தான சாதனை எல்லா வளமும் பெற்று சீரும் சிறப்புமாக வாழ்க வளமுடன் 💐👋

  • @swethavelusamy1579
    @swethavelusamy1579 3 роки тому +16

    வாழ்த்துக்கள் சகோதரி 💐💐💐மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 🙏

  • @anilmayil
    @anilmayil 3 роки тому

    வாழ்த்துக்கள் சகோதரி , படித்து சிகரத்தை தொடுங்கள் . உங்களால் முடிந்த வரை, உங்களை போன்று திறமை உடைய பிள்ளைகளுக்கு, கை தூக்கி விடுங்கள்.

  • @Uragul-mj7oi
    @Uragul-mj7oi 3 роки тому +3

    Congratulations sister 👍 super engalku ellam nalla oru motiva iruku Awesome 😊

  • @hariharan-yi8tf
    @hariharan-yi8tf 3 роки тому +66

    👍 after graduation if she comes back and invest her knowledge in india it will help our country too. But sadly only few does that,wishing she will be one among that.

    • @karthikeyan53
      @karthikeyan53 3 роки тому +25

      Yen bro 😂😂. Ava nalla irukurathu ungaluku pudikalaya. India vanthu enna pandrathu bro. Angaye iruntha sema salary kidaikum. Inga vantha politicians ku lanjam kudukanum, education ku lakhs la spend pannanum etc.,. Itha maari naraya problem irukku bro. Worst education our country has. Avangalavathu foreign poi jolly ah irukkatum

    • @PManoj-sc4zr
      @PManoj-sc4zr 3 роки тому +1

      @@karthikeyan53 true

  • @sheebasharon1360
    @sheebasharon1360 3 роки тому

    Vera level 🔥 Young age la worldly pleasures la eerkkapadaama research la interest ah valatthurukkeenga🔥 Proud of you ❤️

  • @prakashkrish1665
    @prakashkrish1665 3 роки тому

    பாரத பிரதமர் திரு.மோடி அவர்களுக்கு நன்றி🙏🙏🙏

  • @vairavelgokul2536
    @vairavelgokul2536 3 роки тому +1

    Super paapa. Vaalthukkal. Namma Tamil Nadu unnai ninaithu perumai kollum. Vanthey maatharam. Vanthey maatharam 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏 I love India.

  • @veltechcommerce
    @veltechcommerce 3 роки тому

    ஈரோடு மாவாட்டத்தில் தான் நான் உள்ளேன். உங்கள் பள்ளியின் பெயர் மற்றும் தனிப்பயிற்சி பள்ளியின் பெயர் குறிப்பிட்டால் எங்கள் குழந்தைகளுக்கும் பயன்படும்

  • @music_birds_lover.....3204
    @music_birds_lover.....3204 3 роки тому

    When i hear this news enaku goosebumps vandhuruchu congrats sister God bless you

  • @psgeetha1898
    @psgeetha1898 3 роки тому

    அட நம்ம ஊரு பொண்ணு, வாழ்த்துக்கள் செல்லக்குட்டி 🥰

  • @srivarsham1502
    @srivarsham1502 3 роки тому +6

    She is inspiring...❤

  • @mrjoy4330
    @mrjoy4330 3 роки тому +15

    This is what every serious neet and IIT aspirant do but the difference is she got admission in forgien University and our people think it is better than this because of colonial mentality.there are many IIT and neet aspirant s inspiring stories

  • @வாழ்கதமிழ்-ந5ஞ

    மாணவிக்கும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்கள் ., கடவுளின் ஆசீர்வாதத்தோடு மேலும் பல சாதனைகளை நிகழ்த்த வாழ்த்துக்கள்.,

  • @pavidpdevil
    @pavidpdevil 3 роки тому +2

    Enga ooru ponnu 🔥❤️

  • @tltime8214
    @tltime8214 3 роки тому

    Pakkum pothey romba happy ya irruku sister unga frds kum solli kudunga sisy ❤️

  • @BindhuDhas
    @BindhuDhas 3 роки тому +16

    So happy for her ❤️ Hardwork never fails 👏

  • @M.RIYAS.GHOST.OF.SPARTA
    @M.RIYAS.GHOST.OF.SPARTA 3 роки тому +38

    Hard work never fails💪🏻

  • @swathikarajshree5984
    @swathikarajshree5984 3 роки тому +44

    Sooo proud of u my dear sister ….wishing u all success to reach more heights ….u are proud daughter to our Chennimalai town also to our nation ….happy to see ur achievements ma👏🏼👏🏼

  • @psnjackspa5228
    @psnjackspa5228 3 роки тому

    கனவு காணுங்கள் கனவு மட்டுமே காணாதீர்கள் சிறந்த உதாரணம் 💥💯

  • @hemashree12a24
    @hemashree12a24 3 роки тому +17

    Goosebumps 🖤

  • @rarepiece984
    @rarepiece984 3 роки тому

    வாழ்த்துக்கள் சகோதரி உங்கள் கனவு நினவாகட்டும்.

  • @lakshmivishagan7270
    @lakshmivishagan7270 3 роки тому

    சகோதரி உங்கள் கனவு நனவாக என்னுடைய வாழ்த்துக்கள் 👍

  • @rrarun75
    @rrarun75 3 роки тому +216

    Excellent example, young folks please look at her dedication and achievement. Failing in one or two exams or NEET is not end of the world and don't go for suicide. Not just in professional studies you can succeed in any form of education if you have interests and time.

  • @karthick9408
    @karthick9408 3 роки тому

    Great sister very inspirational 👍👍👍👍

  • @saranyapanneerselvam3172
    @saranyapanneerselvam3172 3 роки тому +16

    Congratulations 🎉🎉🎉, you're a pioneer to all the youth. Proud of you 👍👍

  • @aiswariyaramki3021
    @aiswariyaramki3021 3 роки тому

    உங்க அப்பா அம்மா ரொம்ப கொடுத்து வைத்தவர்கள் உங்களை போல மகளை பெறுவதற்கு.

  • @ரசிகன்-ர6ந
    @ரசிகன்-ர6ந 3 роки тому

    இதே மாதிரி குடும்பத்துக்கு மூத்த பையனா இருந்து படிச்சி சாதிச்சவங்க இருந்தா அத பத்தி காணொளி போடுங்க எங்களுக்காக

  • @manimaster1724
    @manimaster1724 3 роки тому

    இரோடு மானவிக்கு நாம் அனைவரும் வாழ்த்துக்கள் தெரிவிப்பொம்

  • @daisies8
    @daisies8 3 роки тому

    Kadavuley intha video enga amma appa kannula pada kudathu 🙂🙏

  • @karthikeyan5247
    @karthikeyan5247 3 роки тому

    ஈரோடு மக்கள் சார்பாக வாழ்த்துக்கள் சகோதரி

  • @skanaga6523
    @skanaga6523 3 роки тому

    Semma inspiration..super sis..👍. congratulations

  • @msrmixzmedia8603
    @msrmixzmedia8603 3 роки тому +3

    Semma Motivation🔥🔥

  • @nanthiswaran1605
    @nanthiswaran1605 3 роки тому +1

    Super ✌✌✌✌✌✌💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻👍👍👍👍👍

  • @ArunKumar-bi3gr
    @ArunKumar-bi3gr 2 роки тому +1

    தனியார் மருத்துவமனைகளின் கட்டணக் கொள்ளையில் இருந்து ஏழை கர்ப்பிணிப் பெண்களை காத்திட சுகப் பிரசவம் சிசேரியன் கட்டண பலகை வைக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையில் உள்ள சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார் அய்யாவின் நல்ல செயலை வாழ்த்துவோம்

  • @priyaganesh8456
    @priyaganesh8456 3 роки тому +7

    Great work,hats of you & take care Sairam

  • @ezhilarasig3378
    @ezhilarasig3378 3 роки тому +7

    Congratulations dear God bless you and you are a really inspiration for all youngster 🎉🎉🎉🎉🎉

  • @rambo4649
    @rambo4649 3 роки тому +1

    Naanum swega akkavum ore school
    Proud❤️

  • @sarankumar6244
    @sarankumar6244 3 роки тому +6

    இம்மாணவி நான் படிக்கும் பள்ளியில் படித்தால் என்பதில் பெருமை கொள்கிறேன் 🙏

    • @saravanann6617
      @saravanann6617 3 роки тому

      பள்ளியின் பெயர்? எங்கே உள்ளது

  • @palanisamyr998
    @palanisamyr998 3 роки тому

    வாழ்த்துக்கள் செல்லக்குட்டி சூப்பர் da👍👍👍🌹🌹🌹🌹🌹

  • @lasercuttingdesign9058
    @lasercuttingdesign9058 3 роки тому +5

    Congratulations Sister, என்னுடைய நல்வாழ்த்துக்கள்.

  • @gunavathimurugesan847
    @gunavathimurugesan847 3 роки тому

    மா நீங்க சொன்ன மாதிரி அறிவியல் படிச்சிட்டு வந்து நம்ம ஊர் அ develop பன்னுங்க
    நல்வாழ்த்துக்கள்

  • @வாசுபாலா
    @வாசுபாலா 3 роки тому +1

    மேலும் சிறக்க வாழ்த்துக்கள் தங்கம்..... இது போன்ற பல சாதனை படைத்து வர வேண்டும்.....நீ நம் நாட்டிn அடையாளம்.......

  • @surendarchandrasekar
    @surendarchandrasekar 3 роки тому

    Super ma vera level
    Tamil magal

  • @m.harish9c606
    @m.harish9c606 3 роки тому

    வாழ்க தமிழ்த்தாய் மகள்

  • @yuvasri9706
    @yuvasri9706 3 роки тому

    Vera level sis🔥🔥🔥Hardwork never fails✨ Best of luck for next level achievements 👍Me too Vivekanandha,Abdul kalam follower😁

  • @mithra453
    @mithra453 3 роки тому +2

    இது எல்லாம் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மட்டுமே பொருந்தும் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒரு போதும் பொருந்தாது. இதே அரசு பள்ளிகளில் நடந்திருந்தால் மட்டுமே முழு வெற்றி

    • @poojadevi-jj8xv
      @poojadevi-jj8xv 3 роки тому

      Yeah! Iam also gvrt skl ....😔but private skl la padikanumnu aasa...😔😔😔

  • @lavulaksh7255
    @lavulaksh7255 3 роки тому

    Neengalam great akka vera level 🔥u r only focus on ur goal 🤗

  • @nafiu.n6406
    @nafiu.n6406 3 роки тому +4

    Masha Allah
    Good Hear the news, Congratulations Sister, Hard work payoff.
    All the best for the higher studies

  • @ஹரி-ச6ந
    @ஹரி-ச6ந 3 роки тому

    வாழ்த்துக்கள் செல்ல குட்டி!

  • @radha2102
    @radha2102 3 роки тому +1

    Congratulations…. More kids will now start searching and studying… true inspiration

  • @minusai9197
    @minusai9197 3 роки тому +1

    Woow vazhga Valamudan ✨💝💖

  • @positiveenergy9719
    @positiveenergy9719 3 роки тому +20

    வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே இது சாத்தியம்.

    • @Tnpsc-Goal
      @Tnpsc-Goal 3 роки тому +1

      No way 🙂

    • @Manishasiv13
      @Manishasiv13 3 роки тому +2

      @@Tnpsc-Goal only rich peoples can do this

    • @Manishasiv13
      @Manishasiv13 3 роки тому +2

      @@Tnpsc-Goal antha ponnu private school,anga antha offer intha ponnuku irunthuchu...ithe oru government school ku ithe mari oru offer varuma?

    • @Manishasiv13
      @Manishasiv13 3 роки тому

      @@Tnpsc-Goal she is studying private& English medium.

    • @hemakkmech1013
      @hemakkmech1013 3 роки тому

      S crt

  • @suriyakumar331
    @suriyakumar331 3 роки тому

    எங்க இருந்தாலும் நல்லா இருப்பாங்க ✋️✋️

  • @selvavalar
    @selvavalar 3 роки тому

    வாழ்த்துகள் மகளே மேன்மேலும் சிறந்து வளர்க

  • @gowrishankar.m1144
    @gowrishankar.m1144 3 роки тому +2

    Cringe panni reels podum pengalin mathiyil Ippadi Oru ponna..Semma sis🔥

  • @saravanans1723
    @saravanans1723 3 роки тому

    Thank you news channel

  • @lg0415
    @lg0415 3 роки тому

    I like her confidence, her boldness, dedication and discipline

  • @SaravanaKumar-rw8zb
    @SaravanaKumar-rw8zb 3 роки тому

    சகோதரி வாழ்த்துக்கள்..... உன்னால் இந்த நாட்டுக்கு பெருமை 😍😍😍

  • @MR.MS1994
    @MR.MS1994 3 роки тому +1

    அருமை

  • @Kesavakumar2004
    @Kesavakumar2004 3 роки тому +1

    Super sister 🤗🤗💙❤❤❤💯💯💯💯

  • @viewsofsuresh1184
    @viewsofsuresh1184 3 роки тому +1

    Congratulations sister.... Anga padichitu inga vanthu science development panna poren nu sonnenga paaru... That's really good... Appreciate....

  • @rajthilak7595
    @rajthilak7595 3 роки тому +7

    Great motivation for younger generation. She must give a detailed video from scratch to achievement. So that it will give confident for younger generation. Excellent vision

  • @r.sarveshkumar7828
    @r.sarveshkumar7828 3 роки тому +18

    Every family had a perdon who breaks the chain of poverty

  • @mahalakshmipandiarajan7083
    @mahalakshmipandiarajan7083 3 роки тому

    அருமை வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐💐

  • @gayathric.s5932
    @gayathric.s5932 3 роки тому

    Congratulations superb 🥳🥳🥳🥳👋👋👋👋👋💥

  • @sabarisriram7416
    @sabarisriram7416 3 роки тому +1

    congratulation akka

  • @thaniga1112
    @thaniga1112 3 роки тому

    Super sister
    💯💯💯 your great